Brother, நாட்டு வைத்தியம் எதும் இல்லையா. உங்க video rompa usefull ah irunthuchu. But, கொஞ்சம் நாட்டு வைத்தியம் பத்தி ஒரு நல்ல வீடியோ போடுங்க அண்ணா please.
Brother romba useful video good explanation ....ithu marii ena ena time ku ena vaccine podanum nu oru video podunga and PDF kudunga ethai help na ungala contact panalm ah na new ah farm start pani irukan ..ppr pathi theriyama one time elm loss panita
அஸ்லாம் அலைக்கும் பாய் நீங்க உங்க அனுபவத்தையும் நீங்க கொடுத்த மருந்து முறையையும் நீங்க சொன்னது சூப்பர் பாய் ஆடு வளர்க எல்லாருக்கும் பயனுள்ள தகவல் எட்டயபுரம் சந்தை வீடியோ போடலையா பாய்
'ஆடுகளுக்கு தேவைப்படும் மருந்து வகைகள் '.. நல்ல விளக்கம்..அருமை சகோ..! உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பி காம்ப்ளக்ஸ் ஊசி மாற்று பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் கொடுக்கலாமா சகோ..? ஆடுகளுக்கு இயற்கை மருந்து வகைகள் ஏதேனும் பின்பற்றுகிறீர்களா சகோ.. ?
Symptoms sollunga, kalnadai doctor kitta poonga 1. ppr vaccination poodanum yearly once, free tha government kalnadai hospital ley pooduvanga. So unga ahttukum time kedaikum poothu munahdiye potturunga . Vantha piragu can’t cure 2.Must do it, yethachu ahttuku udambu sari illa ma poochuna , atha thaniya escalate panni valanga . Yella ahttukum hot water kodunga 3.puthusa yethachu ahdu vaangittu vaaringa na, thaniya valanga konja days then problem illa na maatha ahdu kuda seethu koonga
பாய் வணக்கம். CRDDS இந்த மருந்து சளி இருமளுக்கு சொல்லி இருக்கிங்க. இதை வாய் வலியா கொடுக்கனுமா இல்லை ஊசியா போடனுமா.... என்னுடைய ஆடுகளுக்கு சளி இருமல் இருக்கு.
நான் முதல் தடவை இந்த வீடியோவை பார்க்கிறேன் இந்த தகவல் அருமையானவை 🙏🙏🙏🙏
அருமையான தகவல்கள்......நன்றி
Thanks brother, you're my inspiration and hero,I daily see you're videos
Really useful info. Very very. Thanks.
Anna mari yarum sollala na neega soluriga ethulayea teriyuthu neega evalo nalla manitharnnu🙋🙋🙋
Super bro Nice 👍 useful mesg 👌 thanks
it's very useful, thank u
பயனுள்ள தகவல் தந்ததிற்கு நன்றி
நன்றி
மிக்க நன்றி அண்ணா
Super தகவல்
Super Thank you..
Ultrox LA inj மிக சிறப்பாக உள்ளது
அருமையான தகவல்
Superah sollitinga🤝
Brother, நாட்டு வைத்தியம் எதும் இல்லையா. உங்க video rompa usefull ah irunthuchu. But, கொஞ்சம் நாட்டு வைத்தியம் பத்தி ஒரு நல்ல வீடியோ போடுங்க அண்ணா please.
Thankyou very much
குதிரை வலிப்பு நோய்க்கு மருந்து சொல்லுங்க அண்ணா pls......
வெள்ளட்டுக்கு வழி ப்பூ என்ன மருந்து
சிறப்பு
nalla pathivu bro vera laval
அண்ணா எந்தெந்த மாதத்தில் என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும் என தெளிவாக கொஞ்சம் எங்களுக்கு தயவுசெய்து பதிவிடுங்கள் அண்ணா
Brother romba useful video good explanation ....ithu marii ena ena time ku ena vaccine podanum nu oru video podunga and PDF kudunga ethai help na ungala contact panalm ah na new ah farm start pani irukan ..ppr pathi theriyama one time elm loss panita
Nice ! Tks
வலிப்பு நோய்க்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் அண்ணா
Spr broooo
Keddai viriyam athikamaka erukuu...epadi control panuvathu tablet solluka
Thanks bro
Thanks super video bro
ettayapuram santhai vidio podunka please
செம்மறி மட்டும் வெள்ளாடுகளுக்கு நல்லா
உடம்பு வர்றதுக்கு என்ன செய்வது Bro
அஸ்லாம் அலைக்கும் பாய் நீங்க உங்க அனுபவத்தையும் நீங்க கொடுத்த மருந்து முறையையும் நீங்க சொன்னது சூப்பர் பாய் ஆடு வளர்க எல்லாருக்கும் பயனுள்ள தகவல்
எட்டயபுரம் சந்தை வீடியோ போடலையா பாய்
என்ன பாய் ரொம்ப பிசியா ரிப்ளை பண்ணுங்க பாய் ஃப்ரீயா இருக்கேன் மெசேஜ் ரிப்ளை பண்ணுங்க பாய்
Nice post bro
Super sir
Aadukalukku enna theevanam kudukkanum epallam kudukkanum video plz....
Super bro allam medicine rate seathu podunga remba use full ah irukum .... Oru idea keadaikum medicine ku avalo selavu aaguthunu ....
Avan poola puduchi oombu. Ungomma kum oosi poduvaan.
@@Tpaiyne yean da nee oombi unga amma ku oosi poteya .. na rate than keatan enaku rate sonna pothum nee veana oombi oosi potuko kudumbathoda , nearaya oosi potrupa pola pathu kudumba kundiya thokira pothu 😂😂😂
Nee ungomma soothukulla in poola podra thevidya paya 😂
Apde ungomma Ku nalla naatu maadu Sena oosi ah poda sollu 🤣
Avusari Mundaiku porandha echa thevidya paya. Poi in kudumbathule kundila naatu maatu Sena oosi podra thevdiya payya
Super Anna thank you so much 👍👌🙏🙏🙏🙏🙏
Bhai neega enna enna theevanam payan paduthuringa plssss reply
நன்றி நன்றி நன்றி
Thank you
Super pro very nice 👌
இப்ப தான் Unga video va paarthan anna
sir our details venum bls எங்க விட்டு ஆடு காலில் புண் வறுது நல்ல விங்கி இருக்கு என்னா மருந்து கொடுக்கனும்
Hi அண்ணா ஆடுக்குஸ சிறந்த சத்து டானிக் சொல்லுங்க
மெனோ லக்ஸ் + வாய் வழி கொடுப்பதா?
Kutti potu 15 days KU apuram milk kodumataiku touch pana vida mataiku Enna marunthu kodukalam
Superbro
அண்ணா என்னுடைய ஆட்டு குட்டி ஒண்ணுக்கு எதோ வாலுப்பு மாதிரி இருக்குன கில தோப்பு தோப்புநு விலுதுநா இதுக்கு எதாவது மருந்து இருந்தா சொல்லுங்கநா
Aana vasana aatu ku maruthu sollu ga please
'ஆடுகளுக்கு தேவைப்படும் மருந்து வகைகள் '.. நல்ல விளக்கம்..அருமை சகோ..!
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
பி காம்ப்ளக்ஸ் ஊசி மாற்று பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் கொடுக்கலாமா சகோ..?
ஆடுகளுக்கு இயற்கை மருந்து வகைகள் ஏதேனும் பின்பற்றுகிறீர்களா சகோ.. ?
ஊசி போட்டால் உடனே சரியாகும் மாத்திரை குடுத்தால் கொஞ்சம் time எடுக்கும் அவ்வளவு தான் வித்யாசம் மாத்திரையும் கொடுக்கலாம்.. ப்ரோ
மிக்க நன்றி சகோ !
ஆடுகளுக்கு இயற்கை மருந்து வகைகள் ஏதேனும் பின்பற்றுகிறீர்களா சகோ.. ?
தலைவரே ஒவ்வொரு நோய்க்கான தரமான மருந்தின் பெயரை தெளிவாக குறிப்பிடவும்
Very good sir
Enga aadu peechi vairu oothi irunthuruthu ithuku oru theervu sollunga
Bro yegga Sheep ku sali romba pidichurku athukku yenna panna yenthirikka maatuthu bro
bro ennoda aadu senai nu sonnanga thadupu injection doctor podamatanga nu sollitanga athuku ippo vai full la pun eruku
Thank u...
Tq bro
sir unni prachhanaikku injection
ஓபன் பண்ணுன hi tech மருந்தை ஒரு மாதம் கழித்து உபகிகலமா?
Adduku hair kotuthu ena prblm irukum
Super bro
Sir cow medicine soluka
Anna vai punnu varathu vai ulla maranthu solu
ஆட்டுக்குட்டி மண்ணத் தினா அதை வெளியேற்ற மருந்து சொல்லுங்க
Nice bro
Super
thala senai epdi bro kandu pidikanum
செம்மறி கிடாய் தொடர்ந்து இருமிக்கொண்டே இருக்கிறது என்ன மருந்து (தீவனம்) கொடுக்கலாம்
We are not able to note down the spelling of the medicine.
ஆட்டுக்கு முள் குத்திடுச்சு அது கருவேலம் உள்ளது எப்படி சரி பண்ணனும் என்ன மருந்து கொடுத்தால் அதை
ஆடுகளுக்கு ஏற்படும் நாசிஓட்டம் நேய்களுக்கு மருந்து இருக்கா சார்
Bro orey month la 5 goat irunthurchu after delivery enney terila ena kodukanum
Symptoms sollunga, kalnadai doctor kitta poonga
1. ppr vaccination poodanum yearly once, free tha government kalnadai hospital ley pooduvanga. So unga ahttukum time kedaikum poothu munahdiye potturunga . Vantha piragu can’t cure
2.Must do it, yethachu ahttuku udambu sari illa ma poochuna , atha thaniya escalate panni valanga . Yella ahttukum hot water kodunga
3.puthusa yethachu ahdu vaangittu vaaringa na, thaniya valanga konja days then problem illa na maatha ahdu kuda seethu koonga
@@kattuvasi_arun bro Ella goat um mudunchu bro 😫
super bro
Nice
Super சகோ
Tq bro
கிடாய் தலை சுத்துது என்ன பன்னலாம் அண்ணா
Oru keda valathaalum athukkum monthly once thadupoosi podanuma
Sheik McCullum theva ila.
Sheik McCullum ppr must
மருந்துகள் மற்றும் அவற்றின் பெயர்களை தமிழில் டிஸ்கிரிப்ஸ் சன்ல கொடுங்க..
எல்லோருக்கும் தேவைப்படும் பதிவு
P Manik
Ji goat hair cutku oru video podukaga
Kandi pa bro ana konjam time agum na innum bakrid kutty pudigala pudisathum potuthen bro
அண்ணா ஆடு சினையாக இருக்கும் போது பிபி யார்
PpR சினை ஆட்டுக்கு போடக்கூடாது குட்டிக்கு ஆபத்து ஏற்படும் ம
Bro savu kutty ah potuthu enna reason nu sollunga bro please tell me bro
OG mudichu irukkan nalla kelu. Apdiye un pondati kulanthai amma vaiyum hospital attender kita treatment yeduka vei
PPR தடுப்பூசி எதற்காக என்று குறவும்
பாய் வணக்கம்.
CRDDS இந்த மருந்து சளி இருமளுக்கு சொல்லி இருக்கிங்க. இதை வாய் வலியா கொடுக்கனுமா இல்லை ஊசியா போடனுமா....
என்னுடைய ஆடுகளுக்கு சளி இருமல் இருக்கு.
இதர்காக அளவு கூறவில்லை
கிடாய் தலைசுத்துது என்ன செய்யலாம் sollunga
இப்பொழுது நின்று விட்டதா bro
இந்த ஊசி மருந்து எல்லாம் சினையா இருந்தாலும் போடலாமா?.
Potalam
குடற்புழு நீக்க மருந்து என்ன விலை...
500 ml??? ரிப்ளை anna...
எவ்ளோ ஆடு வைத்து உள்ளீர்கள்
1000 ml Rs.802.00
எந்த ஊர் bro நீங்க
Chamaraj Nagar, Karnataka nga bro
@@sellamuthusubramani9548 நீங்க medicine shop வச்சிருக்கீங்களா bro
மருந்தின் பெயர்கள் வீடியோவில் தெளிவாகத் தெரியவில்லை
இந்த மருந்து எல்லாம் எந்த மெடிக்கலில் கிடைக்கும் அண்ணா
கால்நடை மெடிக்கல்ல கிடைக்கும்
Nenga entha oor bro
Bro 2 1/2மாதம் செம்மறி குட்டிக்கு முடி உதிர்வா இருக்கு என்ன மருந்து கொடுக்கனும்?
Ivan yenna doctor ah Ivan kita kekura, yen ni padichavan thane near by veterinary hospital la enquire pannu....
ஆட்டு குட்டி மக்காக இருக்கு என்ன மருந்து மாத்திரை போடனும்.
B complex mathirai and liquid
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கோமாரி நோய் என்றால் என்ன பதில் தரவும் நண்பர்களே
Anna unga panniku naga vanthu pakkalama
Pakkalam bro ipo konjam velai natakku mudijathum solrA apo vanga bro
Ok anna
Naga samayapuram
ப்ரோ ஏன் ஆட்டுக்கு திடீரென்று கண்ணு சரியா தெரியல ஏதாவது மருந்து இருந்தால் கொஞ்சம் கேட்டு ப்ளீஸ்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அண்ணா ஆடு சிநை இறுக்ககும் பொழுது பி பிஆர் மட்டும் துல் லு மா ரி உளசீ போடளாமா
போடலாம் எந்த பாதிப்பும் ஏற்படாது
துல்லுமாரி நோய் என்றால் என்ன நண்பா? ?அறகுறி சொல்லவும்
ppr apdina inna anna
தடுப்பூசி
@@nellaipasumaifarm8930 ppr na athu oru parava koodiya ooir kolli nooi , ahdukaluku virus ahla varathu, athu varamaa thaduka ppr antibiotic poodanum
Anna call panna எடுப்பபிங்களா
கிடாய் 8மாசம் அச்சு ஆனால் உயரமாக வளர ஏன்ன சொய்யலம் sir
Mineral tonic vangi kudunga bro
Entha oor nenga
பெருந்துறை
@@manikandanp5845 bro மருந்து பற்றி பேச 9384538419
Sali marunthu
கால் பண்ணா எடுக்க மாட்டேங்கறீங்க ப்ரோ
Et injection eppa podanum bro
Athan vaccination pathi video ketu irukan neengalum kelunga