நீங்க சொல்றது எல்லாம் சரிதான் 650 இல்ல அதுக்கும் குறைந்த விலை 600 ரூபாய்க்கும் கொடுத்துட்டு தான் இருக்காங்க ஆனா அங்கே இருக்கும் குட்டிகள் ஆந்திரா கர்நாடகா மைசூர் அங்குள்ள குட்டிகளை தான் அருகிறார்கள் ஆனால் திருநெல்வேலியில் எட்டையாபுரம் பொட்டு குட்டிகளை மட்டும் தான் அறுக்க விடுவார்கள் அது இல்லாத பட்சத்தில் மயிலம்பாடி அறுத்துவிடலாம் இதனால்தான் விலை வித்தியாசம் ப்ரோ எங்களையும் வடக்க உள்ள குட்டிகளை அழிக்க சொன்னால் நாங்களும் 600 ரூபாய் அல்லது 650 ரூபாய்க்கு கொடுக்க முடியும்...
Kindly send a load of Mutton to Nagercoil from Tirunelveli, the looters are selling Rs 1200/= per kg.The Nagercoil butchers are mixing beef meat along the Mutton. The Nagercoil corporation, fix the price of Mutton per kg. Maximum Rs 700/=.Kindly save Mutton eaters.
முன்பெல்லாம் வீட்டில் விஷேசம், உறவினர் வருகை என்றால் ஆட்டிறைச்சி வாங்கி சமைப்பார்கள் ஆனால் கடந்த பத்தாண்டுகளாக ஆட்டிறைச்சி விலை அதிகமாகி விட்டதால் திருமண விருந்தை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கோழிக்கறிதான் சமைக்கிறார்கள்.
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ப்ரோ ஆனா எங்க ஊரு சைடுல எட்டையாபுரம் போட்டு குட்டி மட்டும் தான் அறுக்க முடியும் வேற எந்த குட்டியும் அறுக்க முடியாது ப்ரோ நாங்களும் கர்நாடகா ஆந்திரா ராஜஸ்தான் இந்த மாதிரி குட்டிகளை 600 ரூபாய்க்கு வாங்கி கொடுக்க முடியும் ஆனால் எங்க ஊரு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்....
சிறப்பு. இது தான் முன்னேற்றம் ஒருங்கிணைந்த வளர்ச்சி.
B to C. Business to Customer
தம்பி கானொளிபதிவு மிகவும் அருமையாக இருந்ததுஉங்கள் தொழில் மென் மேலும் வளச்சி அடைய வாழ்த்துக்கள் கோவை
உங்களைப்போல் தன்னம்பிக்கை கொடுக்க கூடியவர்கள் இருக்க போய் தான் நாங்கள் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் theks bro
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
Super Anna🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👍👍👍🙏
சிறப்பு..
வீடியோ பதிவு செய்ததற்கு நன்றி Bro...👍
Arumai
உழைப்பே உயர்வு மாஷா அல்லாஹ்
செம்மறி ஆடு 700 ரூபாயா....வெள்ளாட்டு கறியே 700 ரூபாய்தான்..
செம்மறி 380 & 400
வெள்ளாடு 500 to 700
Semari aadu kari semma soft And semma taste ta irukkum pa
@@RameshK-xe1hx ஏங்கே 400 ருக்கு விற்க்கபடுகிறத்.
சென்னையில் 650 ரூபாய்க்கே! கிடைக்கிறதே நண்பா! கல்யாண ஆர்டர்.
நீங்க சொல்றது எல்லாம் சரிதான் 650 இல்ல அதுக்கும் குறைந்த விலை 600 ரூபாய்க்கும் கொடுத்துட்டு தான் இருக்காங்க ஆனா அங்கே இருக்கும் குட்டிகள் ஆந்திரா கர்நாடகா மைசூர் அங்குள்ள குட்டிகளை தான் அருகிறார்கள் ஆனால் திருநெல்வேலியில் எட்டையாபுரம் பொட்டு குட்டிகளை மட்டும் தான் அறுக்க விடுவார்கள் அது இல்லாத பட்சத்தில் மயிலம்பாடி அறுத்துவிடலாம் இதனால்தான் விலை வித்தியாசம் ப்ரோ எங்களையும் வடக்க உள்ள குட்டிகளை அழிக்க சொன்னால் நாங்களும் 600 ரூபாய் அல்லது 650 ரூபாய்க்கு கொடுக்க முடியும்...
நீங்கள் சொல்வது உண்மை தான், சகோ! உங்களைப் போல் நல்லெண்ணம் கொண்டவர்கள், நாட்டுக்கு நிறைய தேவை! நன்றி!
Velladaa semmari adaa
Semari
Super அருமை சிறப்பு வாழ்த்துக்கள் சாகோ
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்
எங்க ஊர்ல மொத்த கறி ரு 640 தான். கடையநல்லூர் செம்மறி ஆடு தான்'
In Dindigul Velladu itself kilo 700 only. But here rate is high.
nellai la entha oor anna
Good work bro 🙏👍
ஆடு உறிக்க கத்துகிறனும் பா ரொம்ப நாள் ஆசை 🙂
பாய் நானே இப்பதான் கொஞ்ச நாளா காத்துகிட்டு இருக்கேன் ஒரு 70% கத்துக்கிட்டேன் இன்ஷா அல்லாஹ் நீங்களும் ட்ரை பண்ணுங்க
U from
Good job.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
எந்த ஆட்டிறைச்சி சுவை அதிகமாக இருக்கும்! வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு?
வெள்ளாடு
V good Video
Vandi vadagai travel kasu kodukum selavuku nadantu sendru vangi vidalame.... Kolupu kuraiyum arogyam uyarum😂😂😂
700. ரூபாய் கம்மி விலை யா
நான் சேலம் மாவட்டம்
400. ரூபாய் வாங்கி 700 ரூபாய்
இதில் ஒரு வீடியோ போடுங்க உயிர் எடை கறி எடை என்ன வரும் என்று
Super bro...
Unga video anaithume super bro 👍
Bro na Kari vetta varalamma
திருநெல்வேலி மில் எங்கே இருக்கிறது
அருமை 👍
Addu vankuvinkala sir
ஆட்டுக்கறி 1கிலோ 350/ வெள்ளை ஆட்டுக்கறி மற்றும் செம்மிளி 1கிலோ350
அட்ரஸ்;போன் நம்பர் கொடுங்க பாய்
Bro. வெள்ளாடு கிடைக்குமா
அஸ்ஸலாமுஅலைக்கும் பாய்
Waalaikum salam
மிக விரைவான செயல்.
Iam Tirunelveli Town
Ella oorukkum vandhu thara mudiyuma especially Madurai & Trichy
விலை அதிகம் நண்பா
Velladu or Semmari aadu?
Rs. 650/- only we can able to give you in and around chennai
Super bro
Velladu or semmari aadu?
Rs.600/= only we can able to give you in and around trichy dindigul pudukottai
👌
Super bro
Entha area bro
Bhai mutton stall thoothukudi poduga
How to sheep skin remove put one video
Like pig chicken, goat meat mutton also sale with skin scorching as skin has no price
சுவரொட்டி னா என்ன அன்னா அதுக்கு வேற பேரு இருக்கா
அத சாப்ட்டா இரத்தம் நல்லா ஊரும் சொல்றாங்க
Ama bro nalla reththam kutum bro reththam kamiya erukuravanga itha athigama saptuvanga bro
Uriyala sumaru tha na cutting super 170 aluka athekam minimum 3 alukatha
Yenga oorula oru piece 100 to 150 gram for biriyani
Oh kk
Neenga vetturathu pottai kutty ah kida kutty ah bro
நம்ம கடையில கத்தி பிளேடு மாதிரி இருக்கும் சேலம் லோட்டஸ் சிக்கன்
Address bro
Oru kilo evalavu bro
Velada sempari ada atha sollunga makkala ematrathirkal
வெள்ளாடு இல்ல செம்பரி ஆடு
Naa intha nellai farm ill 160kgs mutton yen thangachi kalyaanathu ku order panni irudhein...peer baai avarhal sonnathu pool miga sirapaaga mutton koduthaar... nambi vaanga nambagamaana farm... nellai farm
No kalapadam
Naane atharku saatchi
Thank you bhai
700 ahh enga kadayile 600 k kudukarom appa
Thoothukudi velaadu kidaa nalla sales agum .
It's to costly in kgf per kg 600rs if purchased in bulk 580rs per kg
Kindly send a load of Mutton to Nagercoil from Tirunelveli, the looters are selling Rs 1200/= per kg.The Nagercoil butchers are mixing beef meat along the Mutton. The Nagercoil corporation, fix the price of Mutton per kg. Maximum Rs 700/=.Kindly save Mutton eaters.
முன்பெல்லாம் வீட்டில் விஷேசம், உறவினர் வருகை என்றால் ஆட்டிறைச்சி வாங்கி சமைப்பார்கள் ஆனால் கடந்த பத்தாண்டுகளாக ஆட்டிறைச்சி விலை அதிகமாகி விட்டதால் திருமண விருந்தை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கோழிக்கறிதான் சமைக்கிறார்கள்.
Super
Thoothukudi mutton stall sirapa ellai thoothukudi nellai pasumai potta nalla irukum
அருவா,இல்ல, வெட்டு கத்தி
எங்க ஊருல 700ரூபா ஆனா கறி சுவையாக இல்லை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம்
Yanna kutty bro arupaga
வேலைக்கு இது ஆள் தேவையா அண்ணா
Super brother
Price ???
Min Order Qty...
My WhatsApp nambar 8903480074
@@nellaipasumaifarm8930
Good. Keep it up.
விலை அதிகம்
அருமையான பதிவு
விலை அதிகம்.எங்க ஊர்ல 600.
அண்ணே உங்க ஊர் கடை மொபைல் எண் இருந்தா கொடுங்க ஐயா
Hotel ku enna tharuvinga
Phone panuga bhai pesikilam pH 8903480074
Yanga uoru kallidaikurchi 1 kg Rs:500
Naan kuttyweb oru kya varava
அண்ணா வேலைக்கு ஆள் தேவப்படுதா
Eaththa uor Bro nega
எங்க ஊர்லே கிலோ 600 தான்...
நல்லது ப்ரோ
@@nellaipasumaifarm8930 நன்றி நண்பா
Entha ooru
@@clementjose7194 ராணிப்பேட்டை மாவட்டம்
Keralavk yevalov rettk kodukkum
700rs Unaku kammiya Chennai la 600 ku kedaikum bulk order na
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ப்ரோ ஆனா எங்க ஊரு சைடுல எட்டையாபுரம் போட்டு குட்டி மட்டும் தான் அறுக்க முடியும் வேற எந்த குட்டியும் அறுக்க முடியாது ப்ரோ நாங்களும் கர்நாடகா ஆந்திரா ராஜஸ்தான் இந்த மாதிரி குட்டிகளை 600 ரூபாய்க்கு வாங்கி கொடுக்க முடியும் ஆனால் எங்க ஊரு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்....
Bro enga oorla 600rs than bro
எங்க ஊர்ருல 650 தான்
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரியான விலை இருக்கும் ப்ரோ
ஆட்டுகாரர் கிட்ட கிலோ 400
மிகச்சரியா சொன்னிங்க
Bro na salem 400rs onle semari addu kari
In our place mutton is 650 only in retail
Unga phone 📱 nambar
@@nellaipasumaifarm8930 bro ithu gudalur nilgiri Inga all shop mutton 650
Beef 1kg 200
Which Area brother?
எந்த ஏரியா பிரதர்?
@@ACU288 kovi bor
@@beefloverskovi779 super
Just 5oo hunter only u want
🙏👍👍
Naga 650 ku tharom adarku
Enga areala 650/- kg
Ordar.atupigala
Entha area bro unga number anuppunga
Thoothukudi mutton stall velaadu thaan adikam alivum semari konjam paerthaan like panuvanga
Kk bhai avulavu thuram nammala ala vanci samalikka mudiyathu bhai
15 KG VARUM
மொபைல் நம்பர்
8903480074
@@nellaipasumaifarm8930 ok
700rs romba cheap bro pavam neenga
😫
கரி ஒரு கிலோ விலை
தனிக்கறி கிலோ என்ன விலை
200rs.
Medhuva Adu urikkanga
Vella aadu illa da ithu first ninga Vella aadu podunga
செம்மறி?
S bro
One of the worst cutting i never ever see in my life.
🤮🤮🤮
Over rate.
No pls
iamarea500 Rs
Vettu sari ellaya