2x3x5 இடைவெளி ; அதாவது செடிக்கு செடி 2 அடி அப்புறம் முதல் வரி(line) 3 அடியும் அடுத்து இரண்டாவது வரி 5 அடி. எப்படி என்றால் முதல் வரி இடைவெளி 3 அடி இரண்டாவது வரி இடைவெளி 5 அடி அப்புறம் 3 அடி அப்புறம் 5 அடி இப்படியே மாறி மாறி வரும். இங்கு 2 அடியானது இந்த வரியில் உள்ளள செடிகளுக்குள்ள இடைவெளி. இந்த 2*3*5 அமைப்பு டிராக்டர் கொண்டு களை எடுக்க உகந்தது அவ்வளவே.
ஆடு மாடுகளின் எடை அதிகரிக்க புளியங்கொட்டையை மாவு மில்லில் கொடுத்து குருணை வடிவில் அரைத்த பின் அதை சோறு சமைப்பது போல் சமைத்து சிறிது வெல்லம் கலந்து சாப்பிட கொடுத்தால் எடை மிகவும் அதிகமாகும்.
Sir.வணக்கம். என்னிடம் 300 நிலம் உள்ளது. இதில் எத்தனை தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளுக்கு தீவனம் பயிரிடலாம்.7 குழி இடத்தில் எத்தனை ஆடுகளுக்கு கொட்டகை போடலாம்.
Sir வணக்கம் என்னிடம் 225 குழி அதாவது (75 சென்ட் ) வயல் உள்ளது அதை பயன்படுத்தி. பசுந்தீவனம் வளர்த்து எத்தனை தாய் ஆடுகள் மற்றும் குட்டிகள் வளர்க்க முடியும் என்பதை கூறவும். குறிப்பு( என்னிடம் ஆடுகளுக்கு கொட்டகை அமைக்க தனியாக இடம் உள்ளது )
@@BreedersMeet brother valakuratha video podurenga help a iruku ella videos....meat shop entha mathiri ethoda marketing epdi iruku nu sonna konjam help a irukum thanks brother
இது போன்று வேறு என்ன என்ன இலை தழைகளை ஆடுகளுக்கு தீனியாக்கலாம் குறிப்பாக மரதீவனம் ஒரு விரிவான விளக்கம் தாருங்கள் சகோ மணற்பாங்கான பூமியில் எவ்வகையான தீவனங்களை ஆடுகளுக்கு உற்பத்தி செய்யலாம் ?
அவரு வெள்ளாடு, செம்மறி, மாட்டுப்பன்னை மற்றும் பட்டுபுழு வளர்க்கிறார். இதில் என்ன தவரு என சொல்லுங்கள். இதற்கும் சேனல் இமேஜிக்கும் என்ன சம்மந்தம் என சொல்லுங்க. நாங்கள் ஒன்றும் விளம்பரத்திற்காகவோ இல்லை அவருக்கு விற்பனை ஆகவில்லை என்றோ வீடியோ பதிவிடவில்லை. கொஞ்சம் விளக்குங்கள்.
Neegal solvathu thavaru.....neegal Anna farm aai tharalamaga visit pannalam....he having coats ...cows ....silk warm farm etc....dont try to through Stones without knowing anything.....
இவருடையய மற்ற வீடியோக்களை பார்வையிட விருப்பமா ruclips.net/p/PLOhPLhqVw16H3pxLSwP2Zf4bQrn3lQXnQ
அருமையான பதிவு.மரியாதைக்குரிய பண்டாரசாமி அவர்கள் மிகவும் நல்ல மனிதர்.
நன்றிங்க
நான் பாத்தா யூடியூப் வீடியோ பண்ணையிலேயே உங்க பண்ண. தான் சிறப்பான பண்ணை
நன்றிங்க
Nice forages i want to plant more like your legumes
Amaithiyana muraiel pathil sonnanga nalla manithar 👌🏼👌🏼👌🏼👍🏻👍🏻👍🏻🌿🌿🌵🌳🌾🌾🌾🌿🌿🦋🦋🦋🐛🐛🐛👍🏻
நன்றிங்க
2x3x5 இடைவெளி ; அதாவது செடிக்கு செடி 2 அடி அப்புறம் முதல் வரி(line) 3 அடியும் அடுத்து இரண்டாவது வரி 5 அடி. எப்படி என்றால் முதல் வரி இடைவெளி 3 அடி இரண்டாவது வரி இடைவெளி 5 அடி அப்புறம் 3 அடி அப்புறம் 5 அடி இப்படியே மாறி மாறி வரும். இங்கு 2 அடியானது இந்த வரியில் உள்ளள செடிகளுக்குள்ள இடைவெளி. இந்த 2*3*5 அமைப்பு டிராக்டர் கொண்டு களை எடுக்க உகந்தது அவ்வளவே.
Very nice 🎉
ஆடு மாடுகளின் எடை அதிகரிக்க புளியங்கொட்டையை மாவு மில்லில் கொடுத்து குருணை வடிவில் அரைத்த பின் அதை சோறு சமைப்பது போல் சமைத்து சிறிது வெல்லம் கலந்து சாப்பிட கொடுத்தால் எடை மிகவும் அதிகமாகும்.
Babu Bhai pls send your phone numbers.... My number 8098417314
@@ramakrishan1563 988 611 9491
Valuable information.
Nalla manithar arumaiyana etharthamana manasu
நன்றிங்க
Super..
calm nd talent person
You are right
Useful message
Thank you
mulberry ku disease / insect prachana irukuma?
Super sir thank you...
Thank you
அய்யா இந்த மல்பெரி செடி கிடைக்குமா..
Very good information..your intent to help others is highly appreciable👏👏please put the feed and feeding schedule for sheeps and goats by this man..
Sure will put detailed manner
P 00
Neenga 2 chenal vachirukinga supper bro na unga fan super
இரண்டு சேனலா🤔
Sir.வணக்கம். என்னிடம் 300 நிலம் உள்ளது. இதில் எத்தனை தாய் ஆடுகள் மற்றும் குட்டிகளுக்கு தீவனம் பயிரிடலாம்.7 குழி இடத்தில் எத்தனை ஆடுகளுக்கு கொட்டகை போடலாம்.
How many months for nattu aadu. Plz please please say
6-8 மாதம்
@@BreedersMeet after how many months naatu aadu will delivered a goat
Super
Intha sedi pattu poochi valarbu than use pannuvanga..... Mr pandarasamy pattu poochi valakurara.. Sir...
ஆமாம்
Sir please do video for water irrigation method for all type of fodder crops🙏🏻
Sure. Will do the same
Sir வணக்கம் என்னிடம் 225 குழி அதாவது (75 சென்ட் ) வயல் உள்ளது அதை பயன்படுத்தி. பசுந்தீவனம் வளர்த்து எத்தனை தாய் ஆடுகள் மற்றும் குட்டிகள் வளர்க்க முடியும் என்பதை கூறவும். குறிப்பு( என்னிடம் ஆடுகளுக்கு கொட்டகை அமைக்க தனியாக இடம் உள்ளது )
25 ஆடுகள் மற்றும் 15 குட்டிகள் வரை
@@BreedersMeet மிக்க நன்றி ஐயா
SIR neega solringa spacing 2,3,5 feet nu 5 feet ku apram evalo spacing vidanum (5 feet vidanuma illa 2 feet vidanuma) sir
கண்டிப்பாக வரும் / வளரும்
Ji ientha pannaiyota contract kitaikkumma ji
Please check in video description
sir, you are doing great job (breeders meet) please provide the contact details of pudukottai V1 bulbury stem supplier...
+91 866-7632859
Super information
Thanks for watching
Mobile number
Rabbit kudakalama sir??
Useful information bro... Thanks
Thanks for your comment
Nalla thakaval
நன்றிங்க
வணக்கம் சார். சூப்பர் நேப்பியர் காயவைத்து உளர் தீவனமாக கொடுக்கலாமா ஆடு. மாடுகள் அப்படி காய வைத்து கொடுத்தால் தின்னுமா. நன்றி சார்
சோவையை மட்டும் உன்னும் அதுவும் ஆடுகள் உன்னாது எனவே இந்த முயற்சியை கைவிடலாம்
சொட்டு நீர் உப்பு தண்ணீரில் இதனை வளர்க்க இயலுமா
முயற்சி செய்து பாருங்க
Can you send stumps for Mulberry v1
Contact number given in video description
மல்பரி தழையை காயவைத்தும் ஆட்டுக்கு போடலாமா சகோ.
சாப்பிடும் இருந்தாலும் கட் செய்த உடனே கொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடும்
Athukam kudutha Sinai pudipathillai
what is the tree near you? what is its name in English?
Mulberry
Super bro🖒🖒🖒
Thanks for your comment
bro ooty claimattukku thaaguma bro pls reply...naan ooty thaan thats y
தாராளமா வளரும்
Intha vagai thana pattu pulu valarkaum poduraga ?
இதே செடிதான்
நீர் குறைவாக உள்ள பகுதி எங்களுது ஆடுகளுக்கு என்ன பயிர் தீவனம் பயிரிடலாம் சகோதரரே
சவுண்டல் போடுங்க
Patdu puchi video poduga 👌🏻
Sure will do that
Breeders Meet ok sir
Upload panna Link anuppuga sir
இதை குட்டிகளுக்கு கொடுக்கலாமா சார்?
கொடுக்கலாம்
@@BreedersMeet Thanks for your response sir
Fibonacci series la nadavu pandrar
செடி Booster name என்ன Sir?
Seriboost
Malpori ilai
Nattu vagai aadu sappiduma
தாராளமாக சாப்பிடும்
Hi, What is this plant in English ? Could someone translate what he is saying . Thanks
Mulberry V1 variety giving to goats to gain more weight
This is the plant which farmers grow and use for feeding silk worms.
👌👏👍
Thanks
மாடுகளுக்கு பயன்படுத்தலாமா நண்பரே
பால் மாடுகளுக்கு தரலாம்
Can i get it to srilanka bro??
Hai sir
உவர்ப்பு நீரில் வளருமா?
வரும்
I am waiting for sericulture video😎😎😎
Next week for sure
விதை எங்கு வாங்கலாம்
விதை இல்லை கரனை வைத்து நடவு செய்ய வேண்டும்
👌
Thanks
If
M R 2. கிடைக்குமா
போன் செய்து கேட்டுபாருங்க
Where to buy this seeds bro
தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் வீடியோவின் description ல இருக்கு. ஒரு நாற்று 1.50 ரூபா😍
@@BreedersMeet ok bro
அண்ணா இது என்ன செடி
பட்டு வளர்ப்பு செடி / மல்பெரி
நீர் குறைவான இடத்தில் எந்தவித மரவகை தீவனம் சிறந்தது மரவகைதீவனத்தீன் மூலமாக ஒரு ஏக்கருக்கு எத்தனை ஆடுகள் வளர்க்க முடியும்.
MR 2 வளருங்க. ஏக்கருக்கு இத்தனை என சொல்ல முடியாது நீங்க எந்த அளவிற்கு நன்றாக வளர்க்கிறீங்களோ அதனை பொறுத்து
@@BreedersMeet brother valakuratha video podurenga help a iruku ella videos....meat shop entha mathiri ethoda marketing epdi iruku nu sonna konjam help a irukum
thanks brother
Anna super
Thanks
இது எங்க ஊர் புளியங்குளம்
அண்ணா உங்க முகத்த காமிச்சு வீடியோ போடுங்க ப்ளீஸ்
கண்டிப்பா நண்பரே
நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் கலந்துரையாடல் தெளிவாக, விறுவிறுப்பாக இருக்கிறது. தொடரட்டும் தங்கள் சேவை செம்மையாக.
@@DeepanchakravarthiK உங்கள் பதிவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி நண்பரே
தமிழ் பெயர்களை கூறவும்
இவரிடம் பட்டு புழு, செம்மறி ஆடு, வெள்ளாடு, பால் பண்ணை வைதிருகிறார்..... நாட்டு கோழி வளர்ப்பு செய்வது இல்லையாங்க
முன்பு வளர்த்தார். இப்போ இல்லை
Sir mulbery nattru vanka contact number kodunka sir
Malbary saplings contact sir
Contact number given in video description
இது போன்று வேறு என்ன என்ன இலை தழைகளை ஆடுகளுக்கு தீனியாக்கலாம் குறிப்பாக மரதீவனம் ஒரு விரிவான விளக்கம் தாருங்கள் சகோ மணற்பாங்கான பூமியில் எவ்வகையான தீவனங்களை ஆடுகளுக்கு உற்பத்தி செய்யலாம் ?
கண்டிப்பாக முழு தகவலுடன் வருகிறோம்
மல்பெரி செடி நாற்று வேணும் சார் எங்க கிடைக்கும் mobile no venum neenga pota vedio la contact no ila sir
வீடிய்யோவிற்கு கீழே description ல நம்பர் இருக்கு சார்
9597096330
Hi Anna pandara Swamy Anna number tag panuga
Contact number given in video description
அண்ணா எனக்கு மல்பரி செடி வேண்டும் எனக்கு அரியலூர் மாவட்டம் என் பெயர் ராஜா
Contact number given In video description
என்னுடைய வாட்சாப் நம்பர் 0559121538
Sir contact number for malbary plants. You told you got it from Pudhukottai. Contact please
Yes, contact details already available in video description
Call panuna first attan panunga .call attan naa pana matrangala ....
ஏதாவது வேளையாக இருந்திருக்கலாம்
மல்பெரி இலையில் கொழுப்பு சத்தா??
இது உண்மையா???
உண்மைதான்
Bro , please show us it face once
Okay brother
Tu-tight ppl ppppp jhuthe irruka gh hmmm ki ride fyxyfffyfffffffyffffffff
Hlo...ivaru thaan (pattu pulu) patri pesanaaru....avaree goat kum pesaraaru...enna nadalkuthu...ore aal vechu pandramaari irukku...chanel mela irukka image kami aairum ...
அவரு வெள்ளாடு, செம்மறி, மாட்டுப்பன்னை மற்றும் பட்டுபுழு வளர்க்கிறார். இதில் என்ன தவரு என சொல்லுங்கள். இதற்கும் சேனல் இமேஜிக்கும் என்ன சம்மந்தம் என சொல்லுங்க. நாங்கள் ஒன்றும் விளம்பரத்திற்காகவோ இல்லை அவருக்கு விற்பனை ஆகவில்லை என்றோ வீடியோ பதிவிடவில்லை. கொஞ்சம் விளக்குங்கள்.
Neegal solvathu thavaru.....neegal Anna farm aai tharalamaga visit pannalam....he having coats ...cows ....silk warm farm etc....dont try to through Stones without knowing anything.....
Sry...
என்ன தழை அது?
வீடியோவை பாருங்க. தேவைப்படுவோர் தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் வீடியோவின் description ல இருக்கு. ஒரு நாற்று 1.50 ரூபா😍 தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் வீடியோவின் description ல இருக்கு. ஒரு நாற்று 1.50 ரூபா😍
எல்லாம் ஒட்டு
அப்ப இது பிராயிலர் மட்டனா....!
நீங்கள் வீட்டிலேயே இருந்தா அதுக்கு பேரு பிராய்லரா. பிராய்லர் என்பது அளவிற்கதிகமா ஆண்ட்டிபயாட்டிக் கொடுத்து வளரச்செய்வது
செருப்படி பதில்.....எதுவுமே தெரியாம. பேச வந்துரவேண்டியது....
Ungs numr sent me