இந்தப் பழைய Tata Indigo காரை எப்படி மாற்றினோம் | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2021
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295... . #tata #tatamotors #restoration #car #carrestoration #carmodification. email tirupurmohandon@gmail.com

Комментарии • 1,1 тыс.

  • @aktonyjaa3925
    @aktonyjaa3925 2 года назад +89

    Bro neega maanadu movie la acting pannirukingala register officer roll

    • @mujahids8826
      @mujahids8826 2 года назад +2

      சூப்பர் அண்ணாபோன் நம்பர்

    • @sameermohamed1003
      @sameermohamed1003 2 года назад +1

      @@mujahids8826 number iruka bro

    • @navaneethanrajendhiran1846
      @navaneethanrajendhiran1846 2 года назад +1

      அண்ணா உங்கள் போன் நம்பர் வேனும் அண்ணன்

  • @saravanakumaar08
    @saravanakumaar08 2 года назад +68

    நியாயமான விலையில் தரமான பணி... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது 😍😍

  • @karthikr2479
    @karthikr2479 2 года назад +11

    பழைய கார்களை ஏ புதிய கார்கள் போல மாற்றி விடுகிறீர்கள் மோகன் அண்ணா. ரொம்ப அருமையாக இருக்கு.. லவ்லி.... இந்த indigo கார் ஐ புதியது போல மாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மேலும் உங்கள் பணி தொடரட்டும்....

  • @kaalaiventhan2081
    @kaalaiventhan2081 2 года назад +1

    வணக்கம்ங்க அண்ணா. முதன்முறையாக உங்க வீடியோ பாக்குறேன். அற்புதம்ங்க அண்ணா.
    முதலாளின்னா ஏதோ வட்டிக்கு விடுறவங்கபோல முகத்த கடுகடுப்பா வச்சுருப்பாங்கன்னு பாத்திருக்கேன்.
    ஆனா நீங்க இவ்வளவு சிரிச்ச முகத்தோட பேசுறீங்க.. பணி சிறக்க வாழ்த்துகள்ங்க அண்ணா💐💐

  • @ravichandransowdha5404
    @ravichandransowdha5404 2 года назад +11

    அருமை அண்ணா... வாடிக்கையாளர்களை சந்தோஷம் செய்யும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா...

  • @One-yj9rp
    @One-yj9rp 2 года назад +6

    வணக்கம் முகமது...
    வெளிப்படையான விலை சொன்னது ரொம்ப மகிழ்ச்சி..
    கலக்கிடீங்க மோகன்..அண்ணே

  • @RajkumarRajkumar-ji1cx
    @RajkumarRajkumar-ji1cx 2 года назад +3

    Ungaa ellaa video use fullaa iruku car vachitu irukuravangaluku use fulla irukum TQ

  • @galeelkaseem8152
    @galeelkaseem8152 2 года назад +31

    அருமையா இருக்குங்க அண்ணா. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.👌

  • @wanderer_dude
    @wanderer_dude 2 года назад +11

    Thank you so much sir, for considering our previous comment and adding the total price...... Really appreciate that

  • @stark3190
    @stark3190 2 года назад +9

    Best annachi 🔥🔥🔥🔥🔥super annachhi total sonaduku....na expect panna amount dan solirkeenga🤩🤩👍👍👍👍👍👍

  • @jaison7942
    @jaison7942 2 года назад +31

    Super Modify with reasonable price.. kudos Team SCC...

  • @markantony6038
    @markantony6038 2 года назад +1

    எல்லா கார் வேலைக்கு எவ்வளவு பணம் செலவு என்று சொன்னால் நாங்கள் வர எளிதாக இருக்கும்.இந்த கார் செலவு சொன்னதற்கு நன்றி.கார் topclass.

  • @rajarajaraja1540
    @rajarajaraja1540 2 года назад +2

    வாகனத்தின் தாய் அல்லவா நீங்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 👍

  • @mayils6986
    @mayils6986 2 года назад +6

    Excellent re work sir... altimate finishing sir ... keep it up
    ..

  • @Sivachalam_S
    @Sivachalam_S 2 года назад +7

    Paint adikra worker, Eye protection Glass podave illa avuruku glass provide panunga, 30rs thaa varum , unga workers ah care eduthukonga

  • @sambathkumar9691
    @sambathkumar9691 2 года назад

    எளிமையான விளக்கம்
    தரமான வேலை
    நல்ல பதிவு 👍
    நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 года назад

    சூப்பர் உண்மையில் உங்கள் வேலை. கண்டிப்பாக நான் வருவேன் தற்போது கத்தாரில் இருக்கிறேன் ஊருக்கு வந்தவுடன் உங்களை காணவருவேன் காருடன் சான்ஸே இல்லை சார் உங்களுக்கு நிகர் நீங்களே.

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 2 года назад +3

    நல்ல அருமையான பதிவு, கார்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்

  • @veeraglu
    @veeraglu 2 года назад +6

    Awesome work, thanks for sharing the price, that really helps many customers to take decision soon.

  • @KATHIR1008
    @KATHIR1008 2 года назад +1

    அண்ணா உங்க சட்ட கார் கலர்ல இருக்கலாம் ஆனா உங்க மனசுல வெள்ளை அண்ணா

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 2 года назад +2

    ரித்திக் சேனலில் உங்களைப்பற்றிய வெங்கட்பிரபு சார் சொல்லியது மிக மகிழ்ச்சி வேற லெவல்👌👍👏👏👏🤝💐😎

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar 2 года назад +4

    Very good job sir. Neatly done.

  • @TSRAJ775
    @TSRAJ775 2 года назад +3

    Great work👏👏👏👏... Congratulations👏

  • @meetmari8660
    @meetmari8660 2 года назад

    அருமை அண்ணா வேலை மிகவும் நேர்த்தியாக உள்ளது உங்கள் வேலையை நீங்கள் மிகவும் நம்பிக்கையாக செய்கிறீர்கள் சூப்பர் ஆட்டோ கேர்...... வேலை செய்யும் அனைத்து தோழர்களுக்கும் எனது பாராட்டுக்கள்......

  • @ProfMilo
    @ProfMilo Год назад +1

    Excellent workmanship... And more importantly very competitive rate..... Will definitely bring my car to you sir.

  • @vishnuvarma7163
    @vishnuvarma7163 2 года назад +3

    Keep rocking sir lots of love❤ frm Andhra

  • @sundareswaran7151
    @sundareswaran7151 2 года назад +16

    Very good work done with reasonable price sir
    Keep up the good work! I would visit your super car care soon

  • @Kidzcreations8388
    @Kidzcreations8388 2 года назад +1

    Excellent work done sir...very useful for car lover's

  • @Ravichandran1970
    @Ravichandran1970 2 года назад +2

    Very good & genuine job. Very reasonable price.
    Vaazhga Valamudan & Nalamudan...

  • @vijeshvijesh7140
    @vijeshvijesh7140 2 года назад +4

    Nice job.little changes you should do have done means the car have more beautiful. Like latest orange line head light , door handle in blue colour, side mirror in blue colour, seat covers instead of red you have to change to blue, door lining instead of black you done blue with chrome finish it will be more look.but job is very good.

  • @praneshrajasekaran1386
    @praneshrajasekaran1386 2 года назад +19

    Vera lvl don ❣️

  • @kriparamramasubramanian6769
    @kriparamramasubramanian6769 2 года назад +1

    மிகவும் அருமை. நான் சென்னையில் இருக்கிறேன். 2008 Verna - company maintained வண்டி, சமீபத்தில் எஞ்சினில் டீசல் போயிருச்சுன்னு சொல்லி, 1 லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. ஆனா செலவு செஞ்சா எவ்வளவு தூரம் சரியா இருக்கும்னு தெரியாததால, 70000 ரூபாய்க்கு விற்றுவிட்டேன். தங்களிடம் கொடுத்திருந்தால் என் திருப்திக்கு கம்மி பட்ஜெட்டில் ரெடி பண்ணியிருப்பீர்கள் என்று தோன்றுகிறது.

  • @khamerexplorer751
    @khamerexplorer751 2 года назад +1

    Mashallah, மிக அருமை அண்ணே வாழ்த்துக்கள்.

  • @thangadurai_b
    @thangadurai_b 2 года назад +3

    Mohan Anna..Execellent work na... I have Skoda Rapid 2013 Model
    Few work needs to be done
    1. Rear bumper has some damage.. Needs to be fixed and repainted
    2. Head lights became dull, need to do buffing
    3. Interior black matt and noodles matt
    4. Android entertainment system
    5. Alloy wheels repainting
    6. Polishing
    Please share the estimate and time required

  • @tushargurav4550
    @tushargurav4550 2 года назад +7

    Car is still iconic ❤️😀

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Год назад +1

    Very good work done with reasonable price sir .Excellent workmanship.

  • @hariharanhari908
    @hariharanhari908 2 года назад +2

    Finally car is decorated with garland and lemon for pooja... Indian culture👌

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan 2 года назад +18

    Sir, excellent work....The Cost is also affordable....
    I have a 2012 model Suzuki WagonR Duo....well maintained..
    May be I will bring it to You someday....Little upgradation is needed....DashCam, OBD kit, Reversing sensor..etc ..

  • @hareprasad1509
    @hareprasad1509 2 года назад +16

    Am expecting my Hyundai verna to be your next level of video sir

  • @kimyangKo
    @kimyangKo 2 года назад

    vandi vera level la modify panirkinga super 👌👌

  • @srinivasansambatham4299
    @srinivasansambatham4299 2 года назад

    அன்பான கனிவான பேச்சு
    சுத்தமான செயல்
    நியாயமான கட்டணம்
    வாழ்க 🌹
    வளர்க 🌹

  • @jayaraman2775
    @jayaraman2775 2 года назад +5

    Sir I'm waiting 😍

  • @JACOB-fg8ih
    @JACOB-fg8ih 2 года назад +67

    Really a Worthy Price Range of Work Done...In my point of View it would Have cost Around 1.5lc....Great Work Sir 👍❤️

    • @sharzo7728
      @sharzo7728 2 года назад +4

      idhalam yen bro solringa.. avaru incase price ah ethitaru na enna panuvinga😬😬

    • @gowthamkannan7372
      @gowthamkannan7372 2 года назад +8

      Bro indigo second handea 75000 pogum avanga vanguna pricea vida kudathan pannuiiruganka

  • @ganapathysubramanian.s5391
    @ganapathysubramanian.s5391 2 года назад +1

    Value for money. I love your detailing style and the slang of kongu Tamil. God bless you sir

  • @prabu15622
    @prabu15622 5 месяцев назад +1

    Vera level. Sekram meet panuvom. Indica same color painting pananum

  • @comalitamil701
    @comalitamil701 2 года назад +4

    wow great brother, if we change colour need to update in RC book? please assist me, I want to change colour & do some alteration works to swift vdi 2015

  • @viswarocksss88
    @viswarocksss88 2 года назад +12

    Why are the painting guy not wearing proper protective mask? Pls provide them and instruct to put those masks while doing such painting, becoz health is important 👍

  • @rajmohans1609
    @rajmohans1609 2 года назад +1

    Thala vera11
    Ennoda indigo next month konduvaren 🔥❤️

  • @rajibrahim1089
    @rajibrahim1089 2 года назад

    இடியே இடிச்சாலும் நீங்கள் பேசுரது கினீர் கினீர் என்று கேட்க்கும் சூப்பர் .

  • @dinakavi8875
    @dinakavi8875 2 года назад +3

    Worth Amount of work Don Sir💞

  • @pannaisaravanamoorthy2787
    @pannaisaravanamoorthy2787 2 года назад +6

    Bro.. do we need to endorse in rc for colour change?

  • @parthipanp6988
    @parthipanp6988 2 года назад +1

    உண்மையிலேயே புது கார் மாரி இருக்கு,உங்களோட பேச்சு சூப்பர்.

  • @baskarravi7752
    @baskarravi7752 2 года назад

    சிறப்பான பணி கலரிங் பெயிண்டிங் அருமை புது கார் மாதிரியே மாத்திட்டீங்க அழகா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள்

  • @anand-89
    @anand-89 2 года назад +3

    Can you please list out the parts? were changed and restored in description.

  • @manojmathew5727
    @manojmathew5727 2 года назад +6

    👍👍 this is the price what I expected. It’s a reasonable only . Good job 👍

  • @Barath989
    @Barath989 2 года назад +1

    Vera level !!!❤❤❤ Excellent work... 😍😍❤

  • @subashnikesh7997
    @subashnikesh7997 2 года назад

    மிகவும் நேர்த்தியான பணி... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா... நியாயமான விலை வாழ்த்துக்கள் ..

  • @vishnuubanishanthsn122
    @vishnuubanishanthsn122 2 года назад +4

    Super sir ...enkita 800 car iruku ...ac,door inner outer beeding ,engine service , suspension new , new dash board ,evalo aagum ?

  • @mariapushpam6151
    @mariapushpam6151 2 года назад +3

    Vera level Ana

    • @thiru61
      @thiru61 2 года назад +1

      Nice...I like
      I also do my SX 4

  • @r.kannan6617
    @r.kannan6617 2 года назад +1

    Superb Transformation 👌👍

  • @ssmanissmanivannan683
    @ssmanissmanivannan683 Год назад +1

    வெரி நைஸ் இவர் ஒர்க் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை ப்ரோ அருமை புது வண்டி தோத்துப் போகும் அவ்வளவு நீட்டா இருக்கு 👏💫👍👌

  • @PraveenRoni
    @PraveenRoni 2 года назад +6

    Excellent sir and well done 👍 my father is owning Indigo eCS and he is not ready to change his car. Will definitely recommend him about this.

  • @ezhilanezhil4981
    @ezhilanezhil4981 2 года назад +4

    Mohan anna video pudichavngalam like panuga.... 🥰

  • @karaikal3604
    @karaikal3604 2 года назад +2

    Very nice Sir, Money is not matter but the workmanship is really awesome 👍👍👍👍👍 100% finishing

  • @jayaprakash422
    @jayaprakash422 2 года назад +2

    This is superb!! keep rocking...

  • @arun741994
    @arun741994 2 года назад +25

    அண்ணா வண்டி சூப்பர் ஆஹ் இருக்கு.. paint பண்ண எவ்வளவு price ஆகும் , அத பத்தி ஒரு வீடியோ போடுங்க, வண்டி பொருத்து paint செலவு ஆகும் ,நீங்க அதை பத்தி ஒரு தெளிவு படுத்துங்க pls

    • @veeranvalen3443
      @veeranvalen3443 2 года назад +3

      Annah awar solluvathu madum kelungal nam kedukkum kelvikalukku annah eppolutum patil taramadar

    • @nirmalsanju7079
      @nirmalsanju7079 2 года назад

      Super

  • @ravikanth5833
    @ravikanth5833 2 года назад +12

    Excellent Mr. Mohan. The car looks as if it was taken delivery from the showroom. If you need customized REFLECTIVE NUMBER PLATES! Let me know. I can make and send you and my number plates are guaranteed for 10 years and zero maintenance.

  • @arulg5670
    @arulg5670 2 года назад +2

    Super.....👌🏼👌🥀🥀 Excellent work....

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 2 года назад +1

    U r true person. Genuine. Gentlemen 👍👍

  • @harisprashanthsureshbabu4963
    @harisprashanthsureshbabu4963 2 года назад +13

    Sir should we change in RC that red to blue

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 2 года назад +42

    ஹாய் டான் அண்ணா வாங்க எப்படி இருக்கீங்க👍🙏

  • @sathishvijay3638
    @sathishvijay3638 2 года назад

    Excellent work anna❤... Pakuradhuke asaya iruku

  • @simbukutty147
    @simbukutty147 2 года назад

    தரமான வேலை பாடுகள்... அருமை...

  • @Prabhuytube1
    @Prabhuytube1 2 года назад +3

    Sir, What is the Cost for this restoration.

  • @srinivasantv3849
    @srinivasantv3849 2 года назад +4

    Your work is excellent 👌 no doubt about it sir. We have Alto k 10 2012 model . We are in Thiruvallur that is the problem. Sir, please tell us what we have to do. I see all your videos .
    Tirupur is near Coimbatore; such a long distance . I don't know what to do sir ,

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan1203 2 года назад

    வண்டி மிக அருமையாக உள்ளது அதில் உங்கள் தொழில் நேர்த்தி தெரிகிறது மென்மேலும் வளர்க

  • @karunanithiv3557
    @karunanithiv3557 2 года назад

    சூப்பர் பிரதர் அருமையா இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @tnbikelovers7953
    @tnbikelovers7953 2 года назад +3

    92,000 ku paravalai A. enga side la Full body paint mattum panna 50,000 kekuranga

  • @lourdesmahilrajah4789
    @lourdesmahilrajah4789 2 года назад

    மிகவும் மலிவா உள்ளது. உங்கள் அன்பான வார்தை மிகவும் என்னை கவர்ந்நது. Unbelievable your work. Good luck god bless you and your family. வாழ்த்துக்கள்.

  • @sathish4278
    @sathish4278 2 года назад

    Super thalaivarey arumaiyana modification ❤️

  • @santhosh5912
    @santhosh5912 2 года назад +1

    Super modification and best price... Good taste on color.

  • @RajeshRajesh-og4gh
    @RajeshRajesh-og4gh 2 года назад

    Super anna semma work patha udane vandi enaku pudichiduchi ❤

  • @rajeshbuilding
    @rajeshbuilding 2 года назад

    Good Job Sir.... Excellent.... Lovely Indigo 2.0

  • @sekarselvin6135
    @sekarselvin6135 2 года назад +1

    Lovely changes done.very attractive bro

  • @25.suresh.v78
    @25.suresh.v78 2 года назад

    அருமை அருமை ஐய்யா! அருமையான வேலைபடுகல்....🤝🏻😍🤗😘 car oda azhagu kannai kavarugindradhu iyya 😍😍 தாங்கள் நீடுடி வாழ்க 🥳 அருள் வளம், பொருள் வளம், செல்வ வளம் அனைத்தும் பெற்று வாழ்க வளமுடன் அய்யா 🤗😘😘

  • @esantravels4323
    @esantravels4323 2 года назад

    சூப்பர் அண்ணா என்னுடைய கார் எடுத்துவரேன் நிச்சயமாக.😍😍😍

  • @harihariharan7084
    @harihariharan7084 2 года назад +1

    Super painting nice work Mohan sir

  • @mubarakali4734
    @mubarakali4734 2 года назад

    Anna unga behavior romba pudichu iruku Anna super .alaga thanamaiya pesuriga

  • @akbarbatcha2045
    @akbarbatcha2045 2 года назад +1

    மிகவும் நேர்த்தியான பணி... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @pandian9733
    @pandian9733 2 года назад +1

    Super work sir hats off to you 👍👍👍

  • @Kapilgs
    @Kapilgs 2 года назад

    Mind blowing sir 👏👏👏👏 I am coming soon

  • @Ananthasamy
    @Ananthasamy 2 года назад

    Wow superb sema work

  • @raghavs9842
    @raghavs9842 2 года назад

    Wow amazing anna..
    keep rocking car masss ah irukku.... very nice..👍🏻

  • @vijayravi9677
    @vijayravi9677 2 года назад

    அண்ணா அருமையாக நீங்கள் வேலை செய்து இருக்கிறீர்கள் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 2 года назад

    Superb work Anna wow.... Looking like a new car

  • @Mrtable786
    @Mrtable786 2 года назад +1

    ரொம்ப அற்புதமான வேலை

  • @kumarselvam7998
    @kumarselvam7998 2 года назад

    Super Vera level work 👌👌👌

  • @arulprakash80
    @arulprakash80 2 года назад

    Anna vandi veara level.....nanum kudiya sikiram varan...nalla porumaiya neat ahh pandringa😍💯👍💜👌

  • @varshanvarshan4711
    @varshanvarshan4711 2 года назад

    Super na ..veraleval ..👌🏻👌🏻.2004 indica redipannanu na..

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 года назад +1

    Super o super..asathiteenga