எப்படி மாற்றினோம்? ஓரு honda amaze காரை | Car Restoration | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 940

  • @ravikanths6853
    @ravikanths6853 2 года назад +81

    Quality na Japan, Japan na quality maadhiri, workmanship na unga companya adicchukka aalae illae. Congrats.

    • @ravikanths6853
      @ravikanths6853 2 года назад +3

      @@gopinathsabapathy3496 பணம் வாங்கி தான் ஒருவரை புகழவேண்டிய அவசியம் எனக்கில்லை. பணம் கொடுத்து புக்ஸ் சேர்க்க வேண்டிய அவசியமும் திருப்பூர் மோஹனுக்கில்லை.
      எங்கள் நட்பு இன்றல்லநேற்றல்ல. இருபது வருட நட்பு.
      மறைமுக புகஸ்ச்சியை நோக்காமல் எங்கள் நட்பு என்றும் தொடரும்.

    • @gokulvijay4084
      @gokulvijay4084 2 года назад

      Blue

    • @AbdulRahman-cj7gj
      @AbdulRahman-cj7gj 2 года назад

      Super bro

  • @sriramsoundhrapandyan
    @sriramsoundhrapandyan 2 года назад +30

    Your Client has not only selected the best Colour Sir, but also the best Person to give the finishing touches to his Car....Royal look

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 2 года назад +3

    சூப்பர் 👌TMF கேப்டன் செய்யும் தொழிலை நேசித்து செய்றதள நீங்க 100 சதவீகிதம் பிரதர் 🙏வாழ்க வளர்க என்றும் 🙏

  • @kongurajendran2692
    @kongurajendran2692 2 года назад

    அருமையான கைவண்ணம்.கொங்கு மண்ணிற்கே உண்டான தொழில் பற்று.வணக்கம்.

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 2 года назад +9

    Congrats Mohan anna!...
    It shows how much you love your job & passion.
    God bless👍🙏 ❤

  • @anandsiva932
    @anandsiva932 2 года назад +1

    அண்ணா வணக்கம் நான் உங்கள் சேனலை தற்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் இப்பொழுது பழைய வீடியோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களது பணி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நமச்சிவாய வாழ்க

  • @urfrienddhana
    @urfrienddhana 2 года назад +6

    Fantastic work.... Anna...
    Dedication and sincieraty.... Great work 👏👏👏👏

  • @murugesanpasumpon5537
    @murugesanpasumpon5537 Год назад +1

    மிகவும் அருமை அண்ணா

  • @maheshpoy3924
    @maheshpoy3924 2 года назад +9

    Mohan brother .. good work .. just one suggestion, if possible add something like car restoration in your title to attract wider audience. I used to watch lot of restoration videos by searching as “car restoration” and I think many ppl do the same.. also, I believe your wonderful work should reach more and grow. All the best..

  • @சக்திசாமுவேல்

    காரின் ஒவ்வொரு அம்சங்களையும் மிக மிக நேர்த்தியாகவும் பார்ப்பதற்கு பிரமிப்பாகவும் தங்களது முழு அர்ப்பணிப்போடும் செய்து கொண்டு இருக்கும் உங்களின் திறமை மேன்மேலும் வளர எனது அன்பின் வாழ்த்துக்கள் 😍💐🙏

  • @karthikvijayakumar2827
    @karthikvijayakumar2827 2 года назад +4

    Wow wonderful.. work looks very professional.. blue with black alloys stunning.. keep up the good work..

  • @kesavaperumal2036
    @kesavaperumal2036 2 года назад +1

    After finished your work, that amaze Owner mind voice, andha kadavule nera vandhu katchi thara Mari irukkee... Ayyoo ayyyayyyooo..

  • @shinefast1
    @shinefast1 2 года назад +3

    Super Anna, great work. I used to watch bro motive channel for car restoration, but your work is totally Vera level..

  • @MegaMurugu
    @MegaMurugu 2 года назад

    தொழில் நேர்த்தி அருமை
    உங்கள் விளக்கம் அருமையிலும் அருமை
    உங்கள் குரலும் மொழியும் இனிமை

  • @acaofficial6120
    @acaofficial6120 2 года назад +3

    Semma Work and semma colour combo ❤️🥰

  • @Ashwin-i3s
    @Ashwin-i3s 2 года назад

    வேற லெவல்ங்க எப்படின்னா நீங்க சொல்ற மாதிரி தான் சொல்றதுக்கு வார்த்தை இல்லை

  • @consultantcivil1187
    @consultantcivil1187 2 года назад +5

    Negal price sonnalthan customerku avuga car paint panna interest varum. TMF

  • @alosiusantony2762
    @alosiusantony2762 2 года назад

    ஜயா வணக்கம் இந்த காரை பார்க்கும்போது பழனி முருகன் தேர் போல் மிகவும் அழகாக இருக்கிறது உங்களுக்கு இந்த திறமை இறைவன் கொடுத்த வரம் நன்றி வாழ்த்துக்கள்.

  • @sasikumarviews5656
    @sasikumarviews5656 2 года назад +3

    Total budget evulo ng anna

  • @kvvarma7151
    @kvvarma7151 Год назад +1

    அண்ணா, நீங்கள் நேர்மையான படைப்பாளி❤❤❤❤

  • @eswaranarun5261
    @eswaranarun5261 2 года назад +1

    அண்ணா வண்டி என்ன பண்றதுன்னு தெரில அவ்வளவு சூப்பரா இருக்கு ஏதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க

  • @prttractors7607
    @prttractors7607 Год назад +1

    Wheel mattum red LA irutha vera Mari semmaa

  • @eliyasdgl
    @eliyasdgl 2 года назад +1

    Door Black Really super idea...

  • @shabiyullahkhanshabiyullah4193
    @shabiyullahkhanshabiyullah4193 2 года назад +1

    சகோ உங்க ஒவ்வொரு வீடியோவும் அருமை.....

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 2 года назад +2

    அண்ணா உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @shibispms137
    @shibispms137 2 года назад

    அட அட அட என்ன ஒரு கலர் அண்ணா அருமை அருமை❤️❤️❤️ 👍👍👍 அருமையான வேலை

  • @sundarrajankrishnamurthy3195
    @sundarrajankrishnamurthy3195 2 года назад

    I am in Ramanathapuram, Ungamathiri oru super Allrounder yenga areala illa. anyway unga work finished Honda company finish. super o super anna.

  • @sreekarthik5022
    @sreekarthik5022 2 года назад

    அண்ணா மிகவும் அருமையாக இருந்தது உங்களது இந்த திறமை எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @gmn2k2
    @gmn2k2 2 года назад

    @Tirupur Mohan vera level ah irukku nga and quality of work yella visayathulayum therikirathu.Kandippa ungalai thedi varuven chennai yilirunthu yennoda car velaikkaga.

  • @Sabitha-y4w
    @Sabitha-y4w 2 месяца назад +1

    வேற வேற லெவல் பென்ஸ் மோகன் அண்ணே

  • @brandofkaraikudi2338
    @brandofkaraikudi2338 2 года назад

    இந்த அளவுக்கு ஓரு சூப்பர் paint ..... சூப்பர் நியூ கார் மாதிரி இருக்கு

  • @S.LeninKumar
    @S.LeninKumar 2 года назад

    Ni oru artist nirubichita setha payale....😍Alloy 💥💥💥

  • @pradeepradhakrishnan6569
    @pradeepradhakrishnan6569 2 года назад +1

    Car looks awsome.. im also looking for best place to renovate my 2014 white amaze.. most im targetting in 2023 jan feb. Will surely knock your doors

  • @c.davidson4389
    @c.davidson4389 2 года назад

    அருமையான வேலை நுணுக்கம் அண்ணா....🙂

  • @adtravels7482
    @adtravels7482 2 года назад

    வண்டி வேர லெவல் ல ரெடி பண்றீங்க அண்ணா சூப்பர் ஒரு நாள் உங்க வொர்க் ஷாப்க்கு என் வண்டியொட வருவன் 💐 சிறப்பான தரமான வேலை 👌

  • @boopathyboopathy1409
    @boopathyboopathy1409 2 года назад

    Customer satisfaction 100 percentage kodukkiringa.. All the best.

  • @k.prakashk.prakash6093
    @k.prakashk.prakash6093 2 года назад +1

    Super Anan 👍👍👍

  • @RaviKumar-xh4co
    @RaviKumar-xh4co 2 года назад +1

    அண்ணாச்சி உங்கள் வீடியோ super. மிகவும் அமைதியாக பேசுறீங்க. விருதுநகர் மாவட்டம்

    • @RaviKumar-xh4co
      @RaviKumar-xh4co 2 года назад

      Rate மட்டும் சொல்லமாற்றீங்க.சும்மா சொல்லுங்க வாடிவாசல் க்கு வந்தாச்சு அப்புறம் என்ன கௌரவம் customer க்கு விருதுநகர் இருந்து

  • @johnjeni4116
    @johnjeni4116 2 года назад

    Anna eanna sollanum nu teriyalla en etios sekerama kondu vara super car Care ik👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @joshuaudhaya1708
    @joshuaudhaya1708 2 года назад

    Vera maari vera maari .....semmaya irukku .... excellent work 👍👍👍

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 2 года назад +1

    Anne no words ne everything is pakka like you.

  • @soeasy8116
    @soeasy8116 2 года назад

    Door window edge and aloy wheel la chrome finish iruntha innum vera level la irukum but ithumvum spr

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 года назад

    100% super work sir, approximate budget soninga na, yengaluku oru idea kadikum sir🙏

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 года назад

    Enakum apdi dhanga don. Centre pillar Glossy black pudikkum. Ennoda car ku Shining black spray paint vaangi DIY panirken.

  • @rajeshkanna6644
    @rajeshkanna6644 2 года назад +1

    Vera level anna ivalo perfection na pathathila
    Neega mass always ❤️❤️❤️

  • @SanthoshKumar-hw5tl
    @SanthoshKumar-hw5tl 2 года назад +1

    Arumaiyana velai anna solla vaarthai ila......worth ah panringa anna vaalthukal

  • @ajithkrishnan7354
    @ajithkrishnan7354 2 года назад

    Paint colour varalavel ✨

  • @Sam-bo9hd
    @Sam-bo9hd 2 года назад

    Ungalkitte en vandi kondu varanam pole thonuthu naan kerela remba dooram sir supper unga workku

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 года назад

    அண்ணா அந்த சைடு மிர்ரர்க்கும் கருப்பு அடித்திருக்கலாம்.மொத்தத்தில் சூப்பர்.💐💐💐

  • @MohanKumar-sl1hl
    @MohanKumar-sl1hl 2 года назад

    Verithanama vera level work sir

  • @ballsrira
    @ballsrira 2 года назад +1

    super..... ! workmanship good..

  • @freakyboy8814
    @freakyboy8814 2 года назад +1

    Vera level work TMF vera maari vera maari super 👍👍👍👍

  • @shajahansyd1
    @shajahansyd1 2 года назад

    Unga manasu pola work nalla eruku mohan anan...TMF fan....from dubai...

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 года назад

    Super 💝 work ungalai iraivan endrum asirvathikatum

  • @rajmohans1609
    @rajmohans1609 2 года назад

    Enna comment panrathunu theriyala Thalaivaaaaa
    Vera11 ♥️ 👌👌👌👌
    Annan Melum valara valthukal 🤝

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 2 года назад

    Pudu car delivery panramadiri iruku sir, arumayana velai paadu... 😊👏👏👏

  • @snehartutorial12
    @snehartutorial12 2 года назад +1

    Amazing work. Good and first class painting. Look like a New car... super Anna......😜🙏

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад

    பிரமாதம் சார். 👌 சூப்பர். 👍. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rockyandjohn8605
    @rockyandjohn8605 2 года назад

    Anna yepdina epdi pantringa yennala yen kanna nambave mudiyala anna super Anna congratulation 🤝

  • @sankarkani7129
    @sankarkani7129 2 года назад +2

    Anna Vera level erukuna unga videos ellam

  • @VasanthKumar-fh8kg
    @VasanthKumar-fh8kg 2 года назад +1

    உங்கள்....வேலை.... super ❤️👍👍

  • @SivaKumar-sf1cd
    @SivaKumar-sf1cd 2 года назад

    அருமையான பணி.... எப்போதும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @technicalguruappliancesboo4832
    @technicalguruappliancesboo4832 2 года назад

    Super colour Anna. Vandiya patha rasichukite irukalam polaye.

  • @senathipathysethu1542
    @senathipathysethu1542 2 года назад

    Mohan anna vara level that it no others comments.

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan 2 года назад +1

    Mohan sir, it’s beautiful and your present is in nature, very practical.., like see your video cost of work and work man ship sollukka.

  • @pradeep3107
    @pradeep3107 Год назад +1

    ❤ super mohan anna excellent 👌👍 work

  • @tsm5392
    @tsm5392 2 года назад +1

    No words to say about your work.... It's really unbelievable. Even the manufacturer can't believe the quality of work .....

  • @SelvaSelva-yo9jp
    @SelvaSelva-yo9jp 2 года назад +1

    அருமையா இருக்கு சார்

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 года назад

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @Mr.INSPECTOR315
    @Mr.INSPECTOR315 2 года назад +1

    தலைவரே வேற லெவல் 🔥

  • @mani0376
    @mani0376 2 года назад

    Car painting Vera level car interior color mattum change panni irutha vera level iruthu irukum 🔥

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 2 года назад

    அண்ணா உங்க வேலைகள் அனைத்திலும் வேற லெவல் அண்ணா

  • @vijaysigamaniv5123
    @vijaysigamaniv5123 2 года назад

    Pakka finishing sir super

  • @nagarajanrajan1130
    @nagarajanrajan1130 2 года назад

    மிகவும் அருமை அண்ணா!!!

  • @jeyachandar2048
    @jeyachandar2048 2 года назад

    Good workmanship.

  • @bmmanikandan
    @bmmanikandan 2 года назад +1

    Work without flaws. Looks amazing thanks sir

  • @NaveenKumar-mx3ed
    @NaveenKumar-mx3ed 7 месяцев назад +1

    Sona mariye ungaloda total work pani tharama panitinga anna great sekrama enoda vehicle um konduren.....🔵🔵🔵🔵

  • @rajaganesh4037
    @rajaganesh4037 2 года назад +1

    Super work nice colour 💕

  • @Mani20386
    @Mani20386 Год назад +1

    💗❤கார்களின் கடவுள் 💛💛

  • @RajKumarEDubai
    @RajKumarEDubai 10 месяцев назад +1

    அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் உங்க வீடியோவை அனைத்தும் கார் சர்வீஸ்

  • @mohammedalinalakath4642
    @mohammedalinalakath4642 2 года назад

    One more thing your all workers allsow superb

  • @suryasaran4811
    @suryasaran4811 2 года назад

    🥰👌Car Paluchunu irukku👌🥰🤩Semma Anna👌🤩💖

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад

    அருமையான காணொளி மோகன் சார். பணியில் உங்கள் குழுவைப் பாராட்டுங்கள். கார் நிறம் பிடித்திருந்தது. நிறம் மாறுவதால் RC புத்தகம் புதுப்பிக்கப்பட வேண்டுமா? இருக்கை நிறம், சன் ஃபிலிம், ஆண்ட்ராய்டு செட் மற்றும் உட்புற வெளிச்சம் பிடித்திருந்தது. TM குடும்பத்துடன் வீடியோவைப் பகிர்ந்ததற்கு நன்றி.

  • @entertainmentvlogs8306
    @entertainmentvlogs8306 2 года назад

    Comment ah vidaa ❤️❤️❤️❤️❤️❤️ heart eh kodukal semmmaaaaaaaaaaaa sir

  • @naveenkumar-cx1tn
    @naveenkumar-cx1tn 2 года назад +1

    Superb and hard working

  • @sadishkumar1111
    @sadishkumar1111 2 года назад +1

    Brother Paint more glossy but different look.
    Sathees chengapalli.

  • @vijayamirtharaj124
    @vijayamirtharaj124 2 года назад

    I am krishnagiri ( bargur) John vijay.. Mohan u r rocking . What a neat work..

  • @eshvaranprakash6441
    @eshvaranprakash6441 2 года назад +1

    World Class work Anna👏👏👏

  • @Aravnandha-lv2ei
    @Aravnandha-lv2ei Год назад +1

    Car a super a paint super a iruku

  • @sathishkumar9275
    @sathishkumar9275 2 года назад

    Super hard working in best results nice

  • @supramanir5640
    @supramanir5640 2 года назад

    கார் ரீபெயின்ட் சொன்ன மார்கெட் இல்லை பயப்படாதீங்க நம்ம tmf sir மாத்திட்டாறு உங்களுக்கு நன்றி நான் அடிமை சார் உங்களுடைய அன்பு ♥

  • @krishnamurthyksuper6668
    @krishnamurthyksuper6668 2 года назад

    சூப்பர் அருமையான மாற்றம்

  • @gobalkannan8643
    @gobalkannan8643 2 года назад

    Vera level modification 😎😎Verithanam😎😎

  • @vijayvijay-xs8sv
    @vijayvijay-xs8sv 2 года назад

    Anna sema super work na summa thagathagnu minuthinga anna 💐

  • @vimalprakash6680
    @vimalprakash6680 2 года назад

    Painting super work ellame super ..

  • @user-gu2mr2tz2g
    @user-gu2mr2tz2g 2 года назад +1

    அருமை 👍

  • @radhakrishnan-mw4lb
    @radhakrishnan-mw4lb 2 года назад +1

    Very nice sir(RK)

  • @ramarajan2628
    @ramarajan2628 2 года назад

    Work good sir.vera leval.colour royalty.

  • @rockerraghul8
    @rockerraghul8 2 года назад

    Veraaaaaa level 🤤🤤🤤🤤🤤🤤enama iruku all credits to Tiruppur DON mohan anna

  • @murugasaravanan1205
    @murugasaravanan1205 2 года назад

    Super super super super super Anna valthukkal