இது என் கடைசி வீடியோ | இரு கார்கள் ஒரே இடத்தில் எதற்கு? | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com

Комментарии • 492

  • @sundu55
    @sundu55 2 года назад +29

    Very nice Don giving plus on minus of both cars. Pl restart selling of good cars with real facts to your viewers. We will support u as always. Keep it up.👍👍👍

  • @karthikkumar600
    @karthikkumar600 2 года назад +135

    Namaskaram sir. கடைசி வீடியோ னு சொல்லி வருத்தப்படும் நிலையில் கடைசியாக வருடத்தில் கடைசி என சொல்லி சந்தோஷபட வைத்தீர்கள்.நல்ல கிளைமேக்ஸ். நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb8168 2 года назад +23

    2022 ல் நான் என் வாழ்க்கையில் முதல் கார் வாங்க வேண்டும் என்ற இலக்குடன் உள்ளேன். நீங்களும் வாழ்த்துங்கள் அண்ணா....இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..... உங்களுக்கும் இந்த சேனலை பார்பவர்களுக்கும்.

    • @smartsangameshh
      @smartsangameshh 2 года назад +1

      நண்பா நானும் இதே லட்சியத்துடன் தான் இருக்கேன்

    • @jeyamuruganb8168
      @jeyamuruganb8168 2 года назад

      @@smartsangameshh இந்த ஆண்டுக்குள் லட்சியம் நிறைவேறும்.

  • @113gokulakannane8
    @113gokulakannane8 2 года назад +18

    டான் அப்பா உடம்ப பாத்துக்கோங்க நலமுடன் இருக்க எப்பொழுதும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 2 года назад +3

    நீங்க யாருனே தெரியாது.
    ஆனா கடைசி வீடியோன்னத பாத்ததும் இனி இவரை வீடியோல பாக்க முடியாதோன்னு ஒரு பிரிவாற்றாமை ஏற்பட்டது.

  • @stanlystanly5456
    @stanlystanly5456 2 года назад +10

    இந்த நேர்மை பல்லாண்டு வாழவைக்கும்

  • @senthilnathansenthil1265
    @senthilnathansenthil1265 2 года назад +4

    உண்மையான பேச்சி உண்மையான ஒரு நல்ல மனிதர்.

  • @deenavijay9307
    @deenavijay9307 2 года назад +34

    இந்த வருஷத்தில் கடைசி வீடியோ னு சொல்ல வராரு Don

    • @pravinvelu4550
      @pravinvelu4550 2 года назад

      Tata indica 2015 modal car Modification panna how much rupees?

  • @pandiselvam0222
    @pandiselvam0222 2 года назад +21

    Udamba pathukonga anna...stay healthy
    God bless u for speedy recovery ❤️❤️

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 2 года назад +1

    உங்கள் அணுகுமுறை மிகவும் நாகரீகமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @lakshmananlakshmanan1203
    @lakshmananlakshmanan1203 2 года назад

    வணக்கம் கடைசி வீடியோ எழுத்து போடும் போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வீடியோ வழியாக உங்களை பார்ப்பதும் உங்கள் குரல் கேட்பதும் மகிழ்ச்சியாக உள்ளது ஒரு குடும்ப உறுப்பினரிடம் பேசுவது போல் ஒரு உணர்வு ஏற்படும் மும்பை கொடியிலும் மென்மேலும் வளரட்டும் எல்லா வளமும் நிறைவாகப் பெற்று வாழ வாழ வாழ்த்துகிறேன் திருநெல்வேலி லட்சுமணன எங்களுக்கும் ரித்திக் தம்பிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  • @kumarkumars8920
    @kumarkumars8920 2 года назад

    Unmaiye solli nanmaiye seithaal ulagam unnidam maiangum. .....vaazga nalamudan. ......

  • @mk.anbuchandran287
    @mk.anbuchandran287 2 года назад +7

    அண்ணன் அவர்களுக்கு,
    அட்வான்ஸ் 2022 - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @spsanjith2369
    @spsanjith2369 2 года назад +8

    Vera level Don Unga Health aah pathukonga ❤️❤️

  • @subharaja9903
    @subharaja9903 2 года назад +4

    அண்ணா வணக்கம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @barathvarmajis2404
    @barathvarmajis2404 2 года назад +14

    Health pathukonga thalaiva 🔥

  • @ArunKumar-kt4xl
    @ArunKumar-kt4xl 2 года назад +17

    This is what the used car buyers needed sir... genuine details about that two cars... Hats off sir... Kindly review Fiat Linea... 🙏🙏🙏🙏

  • @arockiasebastinnishanth5520
    @arockiasebastinnishanth5520 2 года назад

    அண்ணா, உங்க நேர்மையான பேச்சு அசத்தல் 🙏.. வாழ்த்துக்கள்

  • @pugallenthi9656
    @pugallenthi9656 2 года назад +1

    Anna nermaya pesuringa ungala veetla oruthara parkurom love you anna

  • @Mr_gearshifter7584
    @Mr_gearshifter7584 2 года назад +2

    Don😎....first Unga udamba paaruga 🙂...aprm review poduga🤩..neega yapo video pottalum naaga video papom🥰

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад +1

    வணக்கம் மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. வாழ்க வளமுடன். 2022. நன்றி வணக்கம்

  • @isaacn7073
    @isaacn7073 2 года назад +1

    Super anna unmaye pesurenga

  • @gopalravishankaar8906
    @gopalravishankaar8906 2 года назад

    ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள்,உன்மை உயர்வு தரும் நன்றி,

  • @shabeerrahmed
    @shabeerrahmed 2 года назад +1

    Very well informed the truth,keep it up sir....very very rare to see such a right person...we can buy with our closed eyes sir 🙏🏻👍

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +2

    அருமையான காணொளி சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கும் ரித்திக்கும் விரைவில் 1 லட்சத்து 3 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கட்டும்.

  • @mohammedtharik2692
    @mohammedtharik2692 2 года назад +1

    Super anna Unga nermaik salute 👏

  • @mohammedthoufick3047
    @mohammedthoufick3047 2 года назад +1

    அண்ணா நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👏👏👍

  • @anbalayam9468
    @anbalayam9468 2 года назад

    மிகவும் நல்ல மனம் படைத்த சகோதரர் இறைவன் திருவருளால் என்றும் நலம் மற்றும் வளமுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.
    Ford fiesta titanium 2013 க்கு மேல் நல்ல கண்டிசனுடன் வேனும் sir. Pls. Any car available and price details. Thankyou.

  • @shabiyullahkhanshabiyullah4193
    @shabiyullahkhanshabiyullah4193 2 года назад

    அருமை சகோ.உங்கள் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்.,.

  • @generalvlog7594
    @generalvlog7594 2 года назад +2

    Utamba pathukoga na

  • @PraveenKumar-ux5ck
    @PraveenKumar-ux5ck 2 года назад

    Brother.... நீங்க கொங்கு தமிழ் நல்ல பேசறீங்க.... சிறப்பு....

  • @j.muthupandiyanpandiyan2772
    @j.muthupandiyanpandiyan2772 2 года назад

    Unmai ulaippu yellam athana super sir

  • @manikandanmanikandan6856
    @manikandanmanikandan6856 2 года назад +5

    Super sir . Very genuine man . happy new year sir

  • @rexrex7471
    @rexrex7471 2 года назад

    அண்ணா எப்போதுமே கடைசி என்று சொல்லாதீர்கள் . கடவுள் அருளால் நல்லதே நடக்கும் .

  • @venkyiyer3951
    @venkyiyer3951 2 года назад +3

    Nice video. You are the first person I saw speaking about the shortcomings in vehicle. Super Anna. Happy New Year wishes to You and Your Family

  • @hariprakash428
    @hariprakash428 2 года назад +11

    Take care of your health brother ❤️

  • @nareshsivagangai
    @nareshsivagangai 2 года назад +1

    Sir..., unmiya irupatheai seranthathu..., super sir...., 👌👏👏👏

  • @srinivasantv3849
    @srinivasantv3849 2 года назад +3

    You are a nice person, God bless you please take care of your health. Though we are far away but we are close through You Tube. I'm not missing any of your channel.

  • @RamKumar-hx9tn
    @RamKumar-hx9tn 2 года назад

    Ninga Pesitu Irunga.....Nanga Ketutu Irukom

  • @durairaj6916
    @durairaj6916 2 года назад +2

    Don ❤️👍❤️ title paathutu pakunu aeirichu Enna vilayatu Don ❤️❤️❤️ love you sir

  • @srijjegan
    @srijjegan 2 года назад

    Super sir, nermaya peasureenga, nandri sir

  • @mohan2536
    @mohan2536 2 года назад

    Unmai pesi 2nd car sale panarathu kuda Nalla dha iruku.. Intha format follow pannuna kuda car neraiya sale ahum

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 2 года назад

    2014 1 owner red colour top model 1.27km company service 4cylinder engine good condition 3.70owner asking price

  • @karthickdk5572
    @karthickdk5572 2 года назад +5

    Don Anna take care of your health Anna
    God bless you
    Happy new year 2022 ❤

  • @abufaheemabufaheem2706
    @abufaheemabufaheem2706 2 года назад +1

    Super Anna💐💐💐💐 Advance Happy New year

  • @SSNandaKrishnan
    @SSNandaKrishnan 2 года назад +1

    Interested. How much will cost for correcting the all the negative points you pointed out...
    1. Head light cleaning
    2. Front bumper plastic cladding fitting
    3. Scratch paining
    4. Back Tyres in 50% condition
    5. Gear nob - Bush
    6. Door closing sound
    7. Stepny/Jockey
    8. Dry soft change
    9. General Service Charge
    I can buy based on the TRUST I am having on you.

  • @km.rameshkumarkmr3007
    @km.rameshkumarkmr3007 2 года назад

    என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் புன்னகையுடன்

  • @karthikj458
    @karthikj458 2 года назад +1

    அருமையான பதிவு... தெளிவாக புரியும் படி சொன்னிங்க வாழ்த்துக்கள்... கடைசி வீடியோ,னு சொல்லி டென்சன் பன்னிடிங்க..... any way all the best... WISH YOU HAPPY NEW YEAR 🙏💐 RITHIK kutty WISH YOU HAPPY NEW YEAR..... 😊 🙏💐

  • @dominickalaiarasan
    @dominickalaiarasan 2 года назад

    Happy to see your video na. Love your slang na. I watch your videos to listen to your conversation. Also, you are giving good information on used cars. Keep up the good work na.

  • @Gopinath-gi1sl
    @Gopinath-gi1sl 2 года назад +2

    Super review sir I'm also Tirupur Good work

  • @silambuarasan8271
    @silambuarasan8271 2 года назад +1

    Super Sir unga smile cute erukku

  • @msrtamilmozhi7522
    @msrtamilmozhi7522 2 года назад +3

    It's hard for us not to say that this is my last video anymore

  • @rahulr4166
    @rahulr4166 2 года назад +1

    Anna first time I am seeing your video in jan 1st 2022. We need more videos from you.......

  • @alliswell-mb2sd
    @alliswell-mb2sd 2 года назад

    3 days நாட்டு சுரக்காய் 3 நாட்கள் சாப்பிட்டு வாங்க அண்ணா... உப்பின் அளவு குறைந்து விடும் பிறகு வாரத்தின் 2 நாட்களில் தெடர்ச்சியாக சாப்பிடுங்கள் உடல் நலமாக மாறிவிடும்

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 2 года назад +1

    Super Don ANNA Vera level comedy panringa 😆😀😁😂🤣😃😅😅

  • @ganesharjunan381
    @ganesharjunan381 2 года назад +4

    Very good explanation about Fabia and Volkswagen

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 года назад +2

    Topic gave shock at very first ,but in the end it’s the last vedio in this year of 2021 Dec 30 as we are ready to welcome the NEW YEAR 2022.Introduction ,vivid naration (with both + & non plus) and conclusion are very very nice even you seemed some what weakness ,but full of energetic & interest.ok sir.
    Happy new year in advance to all of you & your team workers.
    💐🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👏🏼👏🏼👏🏼🙏💐

  • @venkateshperumalpillai7795
    @venkateshperumalpillai7795 2 года назад

    Vanakkam Don Annachi

  • @smgaming2888
    @smgaming2888 2 года назад

    Sir Vera level excellent speech udamba pathukonga sir Advance Happy New year sir

  • @cncworldtour3015
    @cncworldtour3015 2 года назад

    super annaa..... Yenna eruko ahatha correct solluruinka..... Thambi video🎥 yehtuka solli kasatapatutha venam oru camera man potturunka rentu peru youTube▶️ Chanel kum useful la erukum, 😘🥰🥰

  • @sivatamil7147
    @sivatamil7147 2 года назад

    அருமை அருமை

  • @fayasebrahim7711
    @fayasebrahim7711 2 года назад +1

    Genuine selling 👍 great

  • @suthakarsuthakar8032
    @suthakarsuthakar8032 2 года назад

    Vera leaval ana🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kilindonkili3851
    @kilindonkili3851 2 года назад

    Unmaiya ya solringa anna unmaiya sonnale pothum anna wallksvekan polo supar

  • @balamurugan4932
    @balamurugan4932 2 года назад +1

    Unga video nala irruku anna

  • @shanmugasundram5727
    @shanmugasundram5727 2 года назад

    Super sir You are a nice Gentle man.I like your Frank speech.

  • @zimbakuttychannel8878
    @zimbakuttychannel8878 2 года назад

    Vw timing belt change rs 25000 clutch change panna 25000 suspension change panna 25000 cool er pump change panna 32000 edhaan vw service customer vanguvanga

  • @srini9701
    @srini9701 2 года назад

    Super and genuine talk sir.

  • @SumanSuman-tq6et
    @SumanSuman-tq6et 2 года назад +1

    Super brother 👍

  • @maruthukmaruthumaruthu9950
    @maruthukmaruthumaruthu9950 2 года назад

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 2 года назад

    Happy New Year Mr Mohan....Goodk Luck and health whealth 2022...from Malaysia

  • @rangarajanramasamy8716
    @rangarajanramasamy8716 2 года назад +1

    Voice is quite pleasant and soft!!
    Happy new year to you🌹

  • @aravinthp9656
    @aravinthp9656 2 года назад

    Don Health ah pathukonga

  • @ncsaravanan
    @ncsaravanan 2 года назад

    Liked your video, simple and straightforward !! Good luck ...

  • @venketkrishnamoorthy6558
    @venketkrishnamoorthy6558 2 года назад +1

    Good, very nice anna

  • @vadiveld4076
    @vadiveld4076 2 года назад

    அருமையான பதிவு...

  • @ranjithkumar-ow1vi
    @ranjithkumar-ow1vi Год назад +1

    Annnaa ungalugu annachi

  • @samavelraj
    @samavelraj 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @musicandcrafts1803
    @musicandcrafts1803 2 года назад +1

    Superb bro

  • @harikrishnan2055
    @harikrishnan2055 2 года назад +1

    Super explanation about this cars 👍

  • @சோழதேசம்-ட6த
    @சோழதேசம்-ட6த 2 года назад +1

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn9928 2 года назад +3

    Please take care of your health Mohan brother…!

  • @srinivasantv3849
    @srinivasantv3849 2 года назад

    Wish you a very happy and prosperous New Year 2022.

  • @girisworld9954
    @girisworld9954 2 года назад +1

    Tuber bass vandi super work sir

  • @kannanm3001
    @kannanm3001 2 года назад +1

    Innova , fortuner used cars sale panra maari iruntha video podunga Don Don Dooooooon

  • @rjs_rajesh
    @rjs_rajesh 2 года назад +3

    17.00 😄😄 Anna happy new year 🥰

  • @anandakumar3890
    @anandakumar3890 2 года назад

    🚗2022ல் வருக வருக🚘

  • @CK-ef4yf
    @CK-ef4yf 2 года назад

    ஐயா வணக்கம். உங்க காணொளிகள் எல்லாமே சிறப்பு. உண்மையா பேசுறீங்க. நன்றி.
    Used car வேணும். Budget 3-6lacs.
    Prefer Auto and petrol. Kindly suggest us. Thanks.

  • @bmmanikandan
    @bmmanikandan 2 года назад +5

    sir takecare of your health.

  • @rukeshk1473
    @rukeshk1473 2 года назад +1

    Hello Sir, I m from blore saw your vedios it was very informative .thanks for sharing your knowledge and making us educate regarding car updates. One doubt sir, which Matt you regularly use for all cars.

  • @thebot1973
    @thebot1973 2 года назад

    Sir, I love you for your honesty, keep it up and God bless you always

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 2 года назад +1

    ADVANCE AND WISH YOU HAPPY NEW YEAR 2022 DON ANNA

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 года назад +1

    Be happy and make others happy....good policy.
    Really you are so great.💐🙏👌👍👏🏼🙏💐

  • @silambuarasan8271
    @silambuarasan8271 2 года назад

    Opena pesurenga good Sir

  • @TSRAJ775
    @TSRAJ775 2 года назад

    Good.. congratulations

  • @silambuarasan8271
    @silambuarasan8271 2 года назад +1

    God bless you Sir

  • @sundarrajan1183
    @sundarrajan1183 2 года назад

    Super Anna wish you happy new year

  • @vishaln1150
    @vishaln1150 2 года назад +1

    volswagen virtus
    review podunga

  • @Handsome233
    @Handsome233 2 года назад

    Sathyama ungala maadhuri nalla manusana business man la paaka mudiyadhu..

  • @navin6203
    @navin6203 2 года назад +1

    The way you selling the car is different and unique 🔥