யூஸ்டு கார் எப்படி வாங்க கூடாது ? | Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295...

Комментарии • 321

  • @vickymech2655
    @vickymech2655 2 года назад +66

    அண்ணா, இது போன்ற வீடியோ போஸ்ட் போட்டதற்கு மிகவும் நன்றி!! பலருக்கு இது பெரிய அளவில் விழிப்புணர்வாக இருக்கும். TMF ஆக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி....

    • @nikleshsri6373
      @nikleshsri6373 Год назад

      அண்ணா நீங்க இது போன்ற வீடியோக்கள் போஸ்ட் போட்டாதற்கு நாண்றி

    • @nikleshsri6373
      @nikleshsri6373 Год назад

      உங்கள் TMS SRI SATHURYA RAJ GUDIYATTAM Vellore district TAMILNADU

  • @remoramesh9381
    @remoramesh9381 2 года назад +17

    இது மாதிரி கார் விற்பவர்கள் மனித பிணம் தின்னும் மனிதர்கள். அணைத்து பாவ செயலுக்கும் பிரதி பலன் உடனே கிடைக்கும்..

  • @anandsiva932
    @anandsiva932 2 года назад +14

    நன்றி அண்ணா,நானும் ஒரு யூஸ்டு கார் வாங்கலாம் என்று இருந்தேன் உங்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா மிகவும் நன்றி

  • @yeskay3211
    @yeskay3211 2 года назад +82

    இந்த வண்டிகளை விற்பனை செய்த டீலர்கள் யார் என்பதையும் தெரியப்படுத்தவும்.மற்றவர்களாவது ஏமாறாமல் இருக்கட்டும்..

    • @Santhosh_maddy
      @Santhosh_maddy 2 года назад +6

      Yethuku adivangava🤣🤣

    • @yeskay3211
      @yeskay3211 2 года назад +1

      @@Santhosh_maddy 😂😂

    • @p.ramesh1807
      @p.ramesh1807 2 года назад

      நன்றி அண்ணா

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 года назад +10

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +6

    சூப்பரான நல்ல தகவல் இது தெரியாம ரெண்டு வண்டியில ஏமாந்துட்டோம் இப்போ புதிய கார் வாங்கிட்டேன் என்னைபோல யாரும் ஏமாறாமல் இருக்க இந்த ஒரு வீடியோ போதும் ரொம்ப ரொம்ப நன்றிங்க டான் அண்ணா🙏🙏🙏💯

  • @CarX_Tamil
    @CarX_Tamil 2 года назад +5

    டான்... உங்களோட இந்த திருப்பூர் தமிழ் அருமை... அதற்கு நாங்கள் அடிமை..

  • @ravichandran-zw4fu
    @ravichandran-zw4fu 2 года назад +21

    யூஸ்டு கார்ஸ் வாங்குபவர்களுக்கு மிகச் சிறப்பான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்கட்டும்

  • @harish4048
    @harish4048 2 года назад +10

    Don nama Tiruppurlaiye neraiya peru emmathuranga..
    2007 alto lx normal steering 145lakh soli 125lkah ku vangunom
    vanguna vandi front suspension replace 4tyre changed and front bearing ethu ellam 35k vanthuchu apram 1month la patha silencerla oil thalluchu kadasila engine work vanthuchu athuku 35k.. epo varaikum 90 k kita na selavu paniten..
    aduthu FC kamikanum antha selavu erukku. ethu pola radiator mathanam kita thata vandi 1.25 and na 1.25 ku selavi panni erukken.. Dealer emathi kuduthutan rakiyapalayam perivula dealer shopla

  • @rajasekark7356
    @rajasekark7356 2 года назад +3

    அண்ணா நான் உங்களை இன்று காலையில் அவிநாசி பைபாஸ்யில் பார்த்தேன் இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👌 👍

  • @blacktamilabgm3141
    @blacktamilabgm3141 2 года назад +7

    ரொம்ப நன்றி ரொம்ப நாளா எதிர்பார்த்தோம் நன்றி அண்ணா

  • @rprabu1689
    @rprabu1689 2 года назад +4

    அண்ணனின் வெற்றி என்பதே நேர்மை, உண்மை, தூய்மை, தரம், அன்பு, நமது சொந்தம்,,, தொழில் நேர்மை,,,, எதற்கும் யாருக்கும் உடன் படதா உண்மை,, மக்களே விழித்து கொள்ளுங்கள்,,, அண்ணன் அவர்களுக்கு பாதம் தொட்ட வணக்கங்கள்

  • @shanmugamvishwanathan5866
    @shanmugamvishwanathan5866 2 года назад +8

    உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா.செய்யும் தொழிலில் நேர்மை வேண்டும்.

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +5

    பயன்படுத்திய காரை எப்படி வாங்குவது என்பது குறித்த உங்கள் அனுபவத்தை எங்கள் சந்தாதாரர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மோகன் சார். மேலும், டீலர் அல்லது விற்பனையாளரிடம் தொகையை செட்டில் செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் என்ன. நீங்கள் SX4 மற்றும் ஹோண்டா சிட்டிக்கு மிகச் சிறந்த உதாரணங்களைக் காட்டியுள்ளீர்கள். நீங்கள் முன்பு மாருதி சியாஸ் பற்றிய வீடியோவையும் எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள். நன்றி மோகன் சார்.

  • @dolbinraj3534
    @dolbinraj3534 5 месяцев назад +1

    அண்ணா நல்லா வண்டிக்கு காசு கொஞ்சம் கூட கேட்டா ரொம்ப மூஞ்சி மாறிடும் தேவை தான் உண்மைக்கு எப்பவும் நம்ம மக்கள் மதிப்பு தர மாட்டாங்க 2012 மாடல் verna டீசல் அவ்ளோ அழகா நான் பராமரித்து வைத்த வண்டி 3.5L கேட்ட நான் விலை அதிகமா கேட்கிறேனாம் டீலர் சொல்ற விலை கொடுப்பாங்க என்னத்த சொல்ல நான் வெளிநாடு போனேன் அதனால கொடுக்கலாம் என்று நினைத்தேன் அடுத்து கொடுக்கல இப்பவும் அவ்ளோ அருமையா ஓடுது ❤

  • @senthil8946
    @senthil8946 2 года назад +2

    அண்ணா வணக்கம்🙏
    அண்ணா தங்களுக்கு கோடானுகோடி நன்றிங்க🙏🙏🙏
    அண்ணா தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை. மற்றும் மிக மிக பயனுள்ளதாகவும் விழிப்புணர்வுடன் இருக்க மிகவும் உதவுகிறது.
    அதிலும் குறிப்பாக இன்றைய பதிவு என்பது எங்களை போன்றோருக்கு ஒரு குருவாக நீங்கள் கற்றுக் கொடுப்பது என்பது நாங்கள் செய்த பாக்கியம்.
    அண்ணா நீங்க டான் அல்ல நீங்கள் எங்கள் குரு,
    அண்ணா நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இறைவன் அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்றிட வேண்டும் என்று அந்த எம்பெருமான் ஈசனிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏
    நன்றிங்க அண்ணா🙏🙏🙏🙏
    அண்ணா தங்களுடைய பதிவிற்காக தினமும் எதிர்பார்க்கிறோம்.
    🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐

  • @yesforany
    @yesforany 2 года назад +1

    Salute Anna.. middle class ku car miga periya emotion. Car la family koptu porathu romba periya aasai but car eppadi check pannanumnu theriyama irukura ennai pondra nabargaluku ungal video matrum kanivana arivurai miga periya balam. Nandri Anna mudinthal ungalidame second hand car vaanga varuven in shaa allah.. innum theriyatha vishayam solli kudunga ennai pondra anaivarukum athu romba important.

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 2 года назад +12

    மிகவும் எதிர்பார்த்தோம் மிக்க நன்றி

  • @rajeshr2720
    @rajeshr2720 2 года назад +8

    Anna, Unga nalla ullathukku neenga unga family romba nalla irukkinga na ..best wishes anna

  • @saravanandharmalingam7368
    @saravanandharmalingam7368 2 года назад +3

    அனைவருக்கும் மிகவும் பயன் உள்ள தகவல். நன்றி அண்ணா...

  • @myilsamy7544
    @myilsamy7544 2 года назад +1

    நண்பரே நீங்களே டீலர் பண்ணலாம் நீங்க பண்ணிட்டு இருக்கீங்க எனக்கு தெரியாது உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் நூறு வயசு வாழனும் வாழ்த்துக்கள்

  • @kpprpkpprp5074
    @kpprpkpprp5074 Месяц назад +1

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள். நான் கார் வாங்க வேண்டும் என்றால் அது உங்களிடம் அல்லது உங்களள வைத்து நன்றி..

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 11 месяцев назад +1

    பழைய கார்களை எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள் . இனிப்பான வார்த்தைகளை கேட்டு ஏமாந்து விடாதீர்கள் . பணத்தை இழந்து , மன நிம்மதியையும் இழந்து விடாதீர்கள்.

  • @alwinrajb5356
    @alwinrajb5356 2 года назад +1

    நன்றி எங்க தெய்வமே தெளிவாக சொன்னதற்கு டான்சார்

  • @vetrisudar6833
    @vetrisudar6833 2 года назад +2

    Yes அண்ணா நானும் அப்படிதான் பாத்து வங்குரதுனு வீடியோல சொல்றேன்

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 года назад +5

    Anna really required video these days.
    My SITHAPPA also bought the same kind of car and now he really felt bad.
    Very informative video.👍🏻👍🏻👍🏻

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 года назад +6

    Excellent mohan, very useful awareness speech 👌

  • @elangovanr8293
    @elangovanr8293 2 года назад +9

    I love your correct review, for your true review, definitely you and your family👪 will come to very great level, you are Junior to me, God bless you and your family

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs Год назад +2

    RUclips channel வைத்திருக்கும் நபர்கள் நிறையபேர் தமது சொந்த இலாபத்தை கருத்தில்கொண்டு நடத்துகிறார்கள்..
    ஆனால் அண்ணன் நீங்கள் செய்யும் செயல் அருமையாகவும் மற்றும் அனைவரின் அன்றாட வாழ்வில் பயனடையும் வகையில் அறிவுரைகள் வழங்கி வருகிறீர்கள்..
    மனநிறைவாக உள்ளது தங்களின் காணொளி பார்க்கும்போது

  • @Indtami
    @Indtami Год назад +1

    I sold more than 50 cars all customers were happy just because i buy and do basic repair and sell it ..but enaka oruthan vibuthi adichutan..Nalla mechanic ah kooditu check pannitu vangina nalla irukum..engine and electrical ok na..vangalam.

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 2 года назад +4

    Naa last year mudivu panniten,Anna kita ketu thaa car vaaganum nu.

  • @vignesh9775
    @vignesh9775 2 года назад

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @venkateshomnamasivaya8290
    @venkateshomnamasivaya8290 2 года назад +4

    Very good information. Last antha asirvatham TMF Baba style 👌
    Jai TM Baba Anna Just fun

  • @reboot7507
    @reboot7507 2 года назад +5

    TMF please please avoid used cars. Not worth the savings. If your budget is low just get a lower segment car. Car is like a family member. Probability of getting a well maintained car is low. As most people who maintain will will not sell it until it is driven to the maximum.

    • @mkmagnificenttuber4262
      @mkmagnificenttuber4262 2 года назад

      Bro nanum used car vangalamnu irunthen. But after many advise I changed my mind to save more money to buy new car. Konja naal kalichu innun money save pannni new car eh vangalam

  • @SakthiSakthi-mu9yo
    @SakthiSakthi-mu9yo 2 года назад +4

    Very good guidance for second hand car buyers. Post more videos like this 👍

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 года назад +1

    Super vedio used car vanga vendaam endru solvathai Vida kavanmaai parthu vanga vendum endru puria vaipathu super..

  • @SulurSekar
    @SulurSekar 2 года назад +3

    அண்ணா ...
    அந்த ஹோண்டா சிட்டி ரொம்ப கொடுமை அண்ணா...அந்த டீலர் யாருன்னு சொல்லுங்கண்ணா...
    விழிப்புணர்வு கொடுத்து காரை பற்றி விளக்கியதற்கும் மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @ramkumarr5151
    @ramkumarr5151 2 года назад +1

    நல்ல பதிவு! எனக்கு தெரிந்த அளவில் சென்னை பதிவு வண்டியை தவிர்ப்பது நல்லது.

  • @mdeditz7792
    @mdeditz7792 2 года назад +2

    Super concept itha naa romba naala ethir Partha video

  • @thendralvp1701
    @thendralvp1701 2 года назад

    அண்ணா எல்லோருக்கும் தேவையான மிக முக்கியமான பதிவு
    நன்றி அண்ணா 🙏
    குறைந்த விலைக்கு கிடைக்குதுன்னு சரியாக பாக்காம வாங்குனா மொத்த பணமும் போச்சு

  • @karthicksivan243
    @karthicksivan243 2 года назад +1

    மிக்க நன்றி அண்ணா.♥
    மிக அற்புமான பயன்னுள்ள வீடியோ ..♥TMF annachi...❤💪

  • @gokulprasath5888
    @gokulprasath5888 Год назад +2

    Nice Video 👍, second hand car vanga best dealers suggest pannunga anna..
    Suppose neega paninalum sollunga..i am from avinashi

  • @saranguru5580
    @saranguru5580 2 года назад +3

    Nice Video 🥰Annachi. You have clearly explained many points to checkon before buying used cars.. Keep It Up 😍Annachi

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 2 года назад +3

    பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றிகள் ஜி

  • @harivasu2392
    @harivasu2392 2 года назад +3

    Tmf neenga sonnathu 100% sari maintain panna 20 years kuda car ah vachikulam

  • @mugavinajim5985
    @mugavinajim5985 Год назад +1

    மோகன் அண்ணன் உங்களை நேரில் வந்து சந்திப்போம்,,,.

  • @vickyvignesh578
    @vickyvignesh578 2 года назад +4

    Thank you Anna for your genuine information

  • @kumaranb8702
    @kumaranb8702 2 года назад +1

    மிகவும் பயுடையதாக இருந்தது சார்.

  • @asvanthbharathi
    @asvanthbharathi 2 года назад +2

    ௮க்கறையுள்ள நல்ல தகவல், நன்றி ௮ண்ணா🙏💐

  • @vedanathankrishnamoorthy5421
    @vedanathankrishnamoorthy5421 2 года назад +3

    இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்
    ❤️

  • @mspmsp1520
    @mspmsp1520 2 года назад +2

    நன்றி 🙏

  • @kothandaramanjanarthanan5344
    @kothandaramanjanarthanan5344 2 года назад +4

    your points are very useful thank you very much

  • @kumaragurup
    @kumaragurup 2 года назад +2

    I have same experience front side accident dealer cheated me even I take mechanic he also useless not checked properly. Better buy from friends and family side if anyone selling car. Don't go dealer sure you will loose your money. Buy new car peace of mind.

  • @pradapkumar7699
    @pradapkumar7699 Год назад

    Sir மிகவும் நன்றி இன்னும் used cars பற்றிய சில தகவல்களை எங்களுக்கு சொல்லுங்க

  • @jayanjayan3081
    @jayanjayan3081 11 месяцев назад +1

    நன்றி அண்ணா பயனுள்ள தகவல்

  • @uthaysaran5176
    @uthaysaran5176 2 года назад +2

    வணக்கத்துக்குரிய நன்றி

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад +1

    good viedo anna...antha vandiya pakkavea rompa sangadama eruku avalavu damage...

  • @arulkumaran.s6284
    @arulkumaran.s6284 2 года назад +6

    Sir i brought one m800 from chennai(45000) body was good but underbody was very bad I spent 25000. And i sale it for 50000. Now I was fear to buy second hand car

    • @selvaraj.tnkonguvamsam9642
      @selvaraj.tnkonguvamsam9642 2 года назад +1

      Nanum vangunaunga Chennai vandi tha m800 three year aga poguthu. No problem no replacement. Nice car. Erode la tha vanguna

    • @vetrivelvetrivel3450
      @vetrivelvetrivel3450 2 года назад

      Ama bro nanum 800 vangi emathuten

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 Год назад

      ​@@selvaraj.tnkonguvamsam9642olunga pakkama ivanga vangitu ellarayum blame panrathu thappu

  • @gunasankargunasankar2702
    @gunasankargunasankar2702 2 года назад +1

    சூப்பர் அண்ணா அருமையான தகவலுங்க நானும் உங்க சப்ஸ்க்ரைபராக இருக்கிறதுக்கு பெருமையா இருக்குதுங்கோ

  • @semperSuresh
    @semperSuresh 2 года назад +3

    Thanks na

  • @govindharajraj3120
    @govindharajraj3120 2 года назад +4

    Super advice sir

  • @bommairaj7305
    @bommairaj7305 Год назад +1

    Oru 12 years old model vandi 2lkhs km pakathla oduna vandi tata vandi than anne athu 250000 solitu irukanga anne..
    Normala yosichu patha kuda 80000km mela ponale suspension, lowerarm upper arm, joint bearings , break shoes, radiator epdi ellam services vanthrum..
    Epdi anne ivanga yosikama 2.5lakhs soldranga.
    Vandi nalla matained na paravala anne 2 lakhs kuda kuduthralam anne ..
    Mudila anne epdi than ivanga vyabaram pandrangalo..

  • @arunshiva1263
    @arunshiva1263 2 года назад +8

    Anna engine eppadi pathu vanganum...
    Both petrol n diesel....

  • @kannan2887
    @kannan2887 2 года назад +1

    (Kuwait kannan) பெஸ்ட் அவர்னஸ் வீடியோ நல்ல தகவலை சொல்லி இருக்கீங்க ப்ரோ நன்றி

  • @g.dhanushri7-d766
    @g.dhanushri7-d766 Год назад +1

    Super anna arumaiyana vilakkam

  • @KnowMore_23
    @KnowMore_23 2 года назад +1

    @Tirupur Mohan.. Anna... Namma tiruppur la neenga nalla car dealer a recommend pannunga anna.. it will useful for us..

  • @bommairaj7305
    @bommairaj7305 Год назад +1

    Sir inaku car theditu iruken erode surroundings la.. 12years old model vandiga iruku ellam patha 78000,89000,94000 ipdi than odirukma 😂😂 solli vacha matiri odirukumo nu than thonuchu anne.. 😂..
    Athulaum ivanga rate 2.5lakhs, 3.5lakhs ellam 3rd owner 4th owner..
    Vandi paka pona namla meratranga inake eduthruvingla , epo edupinga, vandi vara solitu venam sola kudathu apdi ipdi nu pesranga anne..

  • @salaudeen1000
    @salaudeen1000 2 года назад +1

    Punto பற்றி கூறியதாக சொன்னீர்கள் ஆனால் நான் தேடிய வரை எனது கண்ணில் தென்படவில்லை.... அந்த Punto காரின் வீடியோ லிங் இருந்தால் அனுப்புங்கள் அண்ணா... உங்களை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் அண்ணா...

  • @nathamanik8424
    @nathamanik8424 2 года назад +3

    Good speech Don anna

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 года назад +2

    மிக்க நன்றினா

  • @cogavk1936
    @cogavk1936 2 года назад +1

    Thank you'nga Anna very useful 👍 God bless you

  • @thulasiram5156
    @thulasiram5156 Год назад +1

    Thank you so much Anna very useful information.

  • @Visws20
    @Visws20 2 года назад +1

    பயனுள்ள பதிவு மிக்க நன்றி அண்ணாச்சி 🙏🏻🙏🏻

  • @mrbharath5927
    @mrbharath5927 2 года назад +1

    🙏🙏🙏🙏 ~TMF~Anna
    Rompa sariya sonninga anna super...

  • @saiwinshorts
    @saiwinshorts 2 года назад +5

    Car headlights led alteration video thania podunga sir

  • @francisanthony100
    @francisanthony100 2 года назад +2

    Commission க்காக பிராடுத்தனம் அதிகம் நடைபெறுகிறது இந்த தொழிலில்.

  • @SelvaKumar-hr9ow
    @SelvaKumar-hr9ow 2 года назад +2

    Ellarukum purinchiurkum sema👍

  • @gopianguchamy1549
    @gopianguchamy1549 2 года назад +1

    அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? அண்ணா !!

  • @mohamedrafic708
    @mohamedrafic708 2 года назад +2

    That Honda city.... building strong basement week

  • @dharmaraj6246
    @dharmaraj6246 2 года назад +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு ஐயா

  • @puremyheart9595
    @puremyheart9595 2 года назад +1

    💌அன்பு உள்ளத்திற்கு வணாக்கம்👃

  • @user-ug2gr7bj5f
    @user-ug2gr7bj5f 2 года назад +1

    Yaru yaru ellam eamathuranukalo avanuka ellam perusa eamaruvanuka anna... Nanum oru car vanguna anna ennakum ithea prblm tha anna vanguna amount ku meala na sealavu pannitean bro... Ennaku 4 tier um rebold tiyer potu kuduthan anna... Manasara sollura anna ava ellam nallavea iruka matta anna... Inun ava book tharala anna ava ellam epoum nalla irukka matta anna

  • @vivekanand4439
    @vivekanand4439 2 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல் பதிவு சார்

  • @murthig9929
    @murthig9929 2 года назад +1

    எனது வண்டி SX4 சென்னை வண்டி டீசல் 2011 மாடல் மிகவும் சிறப்பாக உள்ளது

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 2 года назад

      நீங்கள் அதிர்ஸ்டசாலி வாழ்த்துக்கள்

    • @murthig9929
      @murthig9929 2 года назад

      நன்றி

  • @saranreviewerofficial1718
    @saranreviewerofficial1718 2 года назад +9

    Ipppo kooda oru palya Honda City engine la poga vanthu rotorama family oda nintu irunthanga

  • @potatobonda
    @potatobonda 2 года назад +2

    Mr Mohan, I liked this video. You have given very good tips how to avoid buying a used vehicle particularly those running in coastal cities or regions. You often mention tmf. What is this tmf? Is it Tirupur Medical Foundation? I was a medical representative and was coming to TMF to meet Dr Visakhan a few times in 1995- 1997 period.

  • @vivekananthan6027
    @vivekananthan6027 2 года назад +1

    Important points ah sollirukinga Anna...

  • @ramachandranjegan280
    @ramachandranjegan280 2 года назад +1

    அண்ணா மிகவும் அருமையான தகவல் நன்றி அண்ணா 🙏

  • @yuvarajs7190
    @yuvarajs7190 2 года назад +2

    Vandi vanagum poothu yepdi keelu paathu vaangarathu. Kunichee paatha ithaalam theriyuma?

  • @venkatesans7796
    @venkatesans7796 2 года назад +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +3

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மதிப்பிற்குறிய "டான்"
    திருப்பூர்
    திரு.மோகன் அண்ணா🙏❤
    எப்படி இருக்கீங்க❤🙏
    அண்ணி எப்படி இருக்காங்க❤🙏
    ரித்திக் எப்படி இருக்காரு❤
    அருமை அருமை அருமை வழக்கம்போல "டான்" அண்ணா உங்களோட இந்த வீடியோவும் அருமை❤❤❤😊😊❤❤
    முதலில் ஏமாற்றி கார் விற்பவர்களுக்காக இந்த வரிகள்.
    இன்று நீ ஒருவரை விற்பனையில் ஏமாற்றுகிறாயா?
    நிச்சயம் மற்றொருவரால் நீயும் கடுமையாக ஏமாற்றப்படுவாய்...!
    இழப்புகளை சந்திப்பாய்...!
    அன்று தெரியும் இழப்பின் வலி என்னவென்று....!
    கார் பராமரிப்பதை பற்றி.
    கார் என்பது ஒரு தாய் குழந்தையை வயிற்றில் சுமந்து ஈன்றெடுத்த பின் தாயும் தந்தையும் சேர்ந்து அந்தக் குழந்தையை வளர்த்து பேணிக்காத்து அரவணைத்து பாதுகாத்து நல்ல வாழ்க்கை ஒன்றை அமைத்து கொடுப்பதைப் போலவேதான்...!
    இன்று புதிதாக கார் வாங்குபவர்கள்கூட வாங்கிய புதிதில் காரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள்...!
    ஒவ்வொரு இடமாக தேடித் தேடி துடைத்து சுத்தம் செய்து பராமரிப்பார்கள்...!
    ஆனால் நாளடைவில்.....?
    காரின் Windshieldஐ துடைத்தால்
    Viperஐ துடைப்பதில்லை....?
    காரின் Bonnetஐ துடைத்தால்
    Headlightஐ துடைப்பதில்லை...?
    காரில் நான்கு Doorகளை துடைக்க ஆரம்பித்து 2ஆவது Door பாதி துடைத்து முடித்தும் முடிக்காமலும் மீதி 2 Doorகளை துணியால் அப்படி ஒரு தட்டு இப்படி ஒரு தட்டு முடிந்தது கார் துடைப்பது😏
    இப்படி துடைப்பவர்களிடம் சென்று ஏன் இப்படி அரையும்குறையுமாக சுத்தம் செய்றீங்க நல்லா பன்னலாம்லனு கேட்டுப்பாருங்கள்?
    அவர்களது ஒரே பதில் இதுவாகும்.........?
    Water Wash பன்னிக்கலாம்ங்க.
    முடிந்தது🤦‍♂️
    கழுவி துடைத்து சுத்தம் செய்றது மட்டும் இல்லங்க. ஸ்பேர்ஸ் எதாச்சும் ஒன்னு போனால்? அதை ரிப்பேர் பன்னி ரிப்பேர் பன்னி ரிப்பேர் பன்னி ஓட்டுவாங்க சிலர்?
    இங்கதான் காரோட ஆயுள் குறையத் தொடங்குது😏
    காரோ/பைக்கோ முறையாக பராமரித்து பாதுகாத்தால் நிச்சயம் அதனுடைய ஆயுள் நீடிக்கும்....!
    என்கிட்ட கார் இல்லங்க TMF
    "HERO HONDA SPLENDOR PRO"
    (Red Colour) Self Start பைக்தான் வச்சு இருக்கேன்
    2012 மாடல்.
    10 வருடம் முடிந்துவிட்டது அடுத்த வருடம் மார்ச் 23 வந்தால் 11ஆவது வருடம் ஆகும்.
    இந்த 10 வருடத்தில் இன்ஷ்யூரன்ஸ் தவறாமல் கட்டி வருகிறேன்.
    ஒவ்வொரு 2000km ஒருமுறை என்ஜின் ஆயில் மாற்றி விடுவேன். கார்பரேட்டரையும் சுத்தம் செய்து விடுவேன்.
    ஸ்பார்க் பிளக்கை கருக விடாமல் பார்த்து கவனித்து அதை மாற்றிவிடுவேன்.
    Battery Down ஆக விடாமல் கவனித்துக்கொள்வேன்.
    நைட் முழுவதும் பைக் ஓட்டினால் காலையில் முதன் முதலில் பைக்கை ஸ்டார் செய்ய
    கிக் ஸ்டார்ட்டரை மட்டுமே உபயோகித்துவிட்டு அடுத்தடுத்த ஸ்டார்டிங்குக்குதான் SELF START உபயோகம் செய்வேன்.
    பைக்கை எங்கேயும் எடுக்கவில்லை என்றாலும் காலையில் கிக் ஸ்டார்ட்டரை உபயோகித்து பைக்கை சிறிதுநேரம் ஸ்டார்ட் பன்னி ignition onல வைப்பேன்.
    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தவறாமல் பைக்கை நன்றாக ஒரு இடம் மிச்சம் இல்லாமல் கழுவி துடைத்து சுத்தம் செய்துவிடுவேன்.
    மாதம்தோறும் ஒருமுறை WATER WASH விடுவேன்.
    சத்தியமாக இதுவரையிலும் என் பைக்கிற்கு 10 வருடங்களாக
    Teflon Coating.... Ceramic Coating
    Repainting என்று எதுவும் செய்யவில்லை.
    வாங்கியபோது எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருக்கிறேன்.
    சில பாகங்கள் மாற்றினேன்.
    Visor (with headlight)
    Indicators
    Bumper
    Mudguard
    இந்த நான்கு விஷயங்கள் மட்டும் ஒரு முறை விபத்தில் டேமேஜ் ஆனது😔
    நானும்தான்🤕
    அப்போதுதான் ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றினேன் அதுவும் அனைத்தும் "OEM"தான் எதுவும் aftermarket accessories கிடையாது.
    2 Tyres புதிதாக போட்டேன் Front&Rear (CEAT TYRES) வாங்கியபோது கம்பெனியில் வந்த டயர்ஸ்தான்.
    Red Colour என்பதால் Colour 20% குறைந்து இருக்கிறது (Fade) அவ்வளவு தான்.
    சத்தியமாக இதை எதோ நான் பெருமைக்காக சொல்லவில்லை🙏
    இதேபோல கார்களையும் நன்கு பராமரித்து எதாச்சும் ஒரு ஸ்பேர் பழுதடைந்துவிட்டால் அதை உடனே மாற்றியோ அல்லது சரிசெய்துவிட்டாலோ கார் பல வருடங்களுக்கு புத்தம் புது பொலிவுடன் நீண்ட காலம் வாகனம் என்பது நம்மோடு பயணமாகும்❤❤❤❤❤❤❤
    அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக எனது பைக்கை வைத்து சொன்னேன்🙏
    குளிக்காது போனால்? உடலில் துர்நாற்றம்...!
    நல் எண்ணம் நல்காது போனால்? உள்ளத்தில் துர்நாற்றம்...!
    வாகனங்களை முறையாகப் பராமரிக்கத் தவறினால்?
    அதற்கான நம் செலவால் நம் பொருளாதாரமே துர்நாற்றம்தான்...!
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    உங்கள் "TMF"
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam 2 года назад +3

    டான் அண்ணா சூப்பர்👍👍

  • @svijayakanth3802
    @svijayakanth3802 2 года назад +1

    Romba thanks bro,

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 Год назад +1

    நன்றி சார்

  • @vigneshsoundararajan7690
    @vigneshsoundararajan7690 2 года назад +2

    அருமையான தகவல்...

  • @kumarc2365
    @kumarc2365 2 года назад +4

    Don சீக்கிரம் வாங்க

  • @alosiusantony2762
    @alosiusantony2762 2 года назад +1

    வணக்கம் ஜயா அருமையான பதிவு நன்றி.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 года назад +1

    அந்த aadhagam சூப்பர் Don 🔥🔥🔥👌

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai 2 года назад +1

    Sema informative Anna 👌👌👌

  • @srinivasanmahalingam8589
    @srinivasanmahalingam8589 2 года назад +2

    Useful suggetion TMF sir.