அனைவரும் ஷோ ரூம் கார் வாங்க முடியாது. மிடில் கிளாஸ் பேமிலி used car வாங்க முடியும். ஷோ ரூம் கார் explain பண்றங்க used கார் வாங்கிறங்களுக்கு உங்க வீடியோ ஹெல்ப் இருக்கு வாழ்த்துக்கள் நண்பா
என்னோடு Indiga கார் 442883 கிலோமீட்டர் ஓடியாச்சி இன்னும் ஓடக்கூடிய திறன் உள்ளது.2012 மாடல் டாக்ஸி யாக ஓட்டுகிறேன் எந்த தொந்தரவும் இல்லை அருமையான கார் செலவுகம்மி
அண்ணா நீங்கள் போடும் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பதிவை பார்த்து தான் நான் நானோ கார் வாங்கி இருக்கிறேன். உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி
நான் 2005இல் கம்பனி ஷோரூமில் டாடா இண்டிகா கார் வாங்கினேன். டீடீ ஐ இஞ்சின் என்பதால் வாங்கிய. நாள் முதல் எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருந்தது.2012இல் எனது உறவினன் என்னிடம் எனது காரை பல முறை கேட்டும் அவனுக்கு நான் எனது இண்டிகா காரை விற்க மறுத்துவிட்டேன்.அவனும் என்னை வற்புறுத்தி எப்படியோ எனது காரை குறைத விலைக்கு வாங்கி காரை ஒரே வருடத்தில் காயலாங்கடையில் விற்க்கும் அளவுக்கு செய்து. விட்டான்.அந்த காரை நான் பார்த்ததும் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.இதற்கு முன் கார் உபயோகிக்காத இந்த தறுதலை பயலிடம் காரை விற்பனை செய்தோமே என்று வருந்தினேன்.அவன் அந்த காரை வெறும் 35000 ரூபாக்கு விற்றான்.
I have Indica V2 LS Diesel Engine which is 2016 - 2017 Model. Last model. Till now oil service cost me 2500rs including Oil, Oil Filter, Fuel Filter and Air Filter. Pro Tips for Indica Buyers * 2015 மேல வந்த மாடல் வாங்கலாம். * எந்த காரணம் கொண்டும் CR4 Indigo அதே விலைக்கு கிடைத்தாலும் வாங்க வேண்டாம். * Indica (Indigo also) TDI இன்ஜின் மிக சிறந்தது செலவு மிக மிக குறைவு. * இன்ஜின் வேலை அவ்வளவு எளிதில் வராது. ~ வீடியோவில் சொன்னது போல் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும் ~ 1) காருக்கு அடியில் (இடுக்குகளில் மட்டும்) துரு பிடிப்பது இதில் அதிகம். 2) இன்ஜின் சத்தம் (Engine Noise) அதிகம் உள்ள வண்டி. வண்டி வாங்கி Extra Insulation குடுத்து குறைக்கலாம். 3) வெயில், மழை இரண்டு காலத்திற்கும் ஏற்ற போதுமான A/C கூலிங் இருக்கும். அதிகமாக எதிர் பார்க்க முடியாது. முதல் 2 கியரில் பறக்க வேண்டும் என்பவர்கள் யோசிக்கவே வேண்டாம்... இண்டிகா குழந்தை போன்ற வண்டி... நீங்க பிக்கப் ரொம்ப அழகா எடுக்கலாம். ஒரே அழுத்தில் எடுத்தால் டீசல் அதிகமா குறையும் ஆனா வண்டி போகாது. வண்டி எந்த கியரில் இருந்தாலும் 70% அழுத்திட்டு கால் எடுத்து திரும்ப மெதுவா அழுத்தம் குடுத்தா வண்டி பிக்கப் ரொம்ப நல்லா இருக்கும். இது தனிப்பட்ட அனுபவம்.
I had Indica ev2 cr4 engine. Sema vandi sema milage. Body building semaya irukum. Avlo easy ah dent agathu. Milage 22 kidaikum. 70k kms running. Enoda kasta kalam verum 1.45 ku sale panen. 1 year achu but rompa feel panren atha kuduthutome nu😪😪😪 periya cons resale value rompa kammi. And long drive la knee pain varum avlo than. Less maintenance. Yarathu kidacha kandipa vankikonga. Ipo nan searching for ev2 single owner cars.
@@VICKY-wy5wh CR4 வாங்குறது பெரிய விஷயம் இல்ல T BOard க்கு எடுக்க போறீங்கன்னா சர்வீஸ்க்கு மாசம் 15, 000 தனியா எடுத்து வச்சிருங்க... ரெண்டு, மூனு டிரைவர் ஓட்ட போறாங்கன்னா அந்த வண்டிய பத்தி யோசிக்கவே வேணாம்... 1,80,000km ஓட்டுறதுக்கு 2.5லட்சம் செலவு வச்சிருக்கு எனக்கு தெரிஞ்ச வண்டி.
I was watching all your videos and all those were amazing and useful for every indians. I really appreciate your efforts. Also Im wating for Hyundai Eon review by yourself. Anyway keep rocking Mr.
Bro naan ippodhan 2013 model vandi vangunen konjam starting problem irukku iluthu start ahudhu ac la coil mathi compresser clean panna 5k selavu pannrukken compresser normal condition dhaan sonnanga 4 tyre good condition window mattum option key manualdhaan 3 owner 72k k.m.odiyirundhadhu one side head light change pannanum price 115000 ku vanginen idhu sariyana price or to much costaa bro en friendellam 80k 90k correct price naan adhiham thandhuvittadhaaha solhirarhal
சகோதரர் வீட்டு உபயோகத்திற்கு கார் வாங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து கடலூர் மாதம் ஒருமுறை சென்று வருவேன். மூன்று லட்சத்திற்கு உள்ளாக honda city, verna , swift இதில் எதை வாங்கலாம் எந்த வருடம் வெளிவந்த மாடல் சரியாக இருக்கும் என்று சொல்லுங்கள்
@@Tamilautogarage illa ma.vandi yeduthu oru nalla driver pottu ottanum nu athuku thaa anna ana maintanance athigam apdinu solraga na patha vandi 2014 model ls model
ப்ரோ நான் தற்பொழுது தான் Tata Indica ev2 2014 மாடல் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளேன் அதில் CR4 இஞ்சின் உள்ளது அதைப்பற்றி ஏதும் தகவல் இருந்தால் சொல்லவும் மேலும் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த கார் வாங்க வேண்டும் என்று கனவில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
பெற்றோல் வண்டியைப்பற்றி கதையுங்க. நாங்க இலங்கையில இதுதான் பாவிக்கிறம், சிறப்பாக பாவிக்கிறம். இலங்கையில பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்ரம். எனினும் சிறப்பாக பாவிக்கமுடிகிறது.
அனைவரும் ஷோ ரூம் கார் வாங்க முடியாது. மிடில் கிளாஸ் பேமிலி used car வாங்க முடியும். ஷோ ரூம் கார் explain பண்றங்க used கார் வாங்கிறங்களுக்கு உங்க வீடியோ ஹெல்ப் இருக்கு வாழ்த்துக்கள் நண்பா
என்னோடு Indiga கார் 442883 கிலோமீட்டர் ஓடியாச்சி இன்னும் ஓடக்கூடிய திறன் உள்ளது.2012 மாடல் டாக்ஸி யாக ஓட்டுகிறேன் எந்த தொந்தரவும் இல்லை அருமையான கார் செலவுகம்மி
Number send bro
2017 model t board car vaggalama ippo
அண்ணா டைமிங் பெல்ட் எத்தனை கீமிக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்
Milage??
Anna nalla yeruka onga car yeppo.
Indica car பற்றி சொன்னதே மகிழ்ச்சி சார்
அண்ணா நீங்கள் போடும் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் பதிவை பார்த்து தான் நான் நானோ கார் வாங்கி இருக்கிறேன்.
உங்களுக்கு மிகவும் நன்றி
நன்றி
நன்றி
இன்டிகா நடுத்தர மக்களின் பொக்கிஷம் ❤️ நானும் இன்டிகா வைத்திருக்கிறேன்
Bro mileage???
22
Ipo thaan indica OLX la pathutu irunthayn unga video varuthu.. Thanks bro
நான் 2005இல் கம்பனி ஷோரூமில் டாடா இண்டிகா கார் வாங்கினேன். டீடீ ஐ இஞ்சின் என்பதால் வாங்கிய. நாள் முதல் எந்த தொந்தரவும் இல்லாமல் நன்றாக இருந்தது.2012இல் எனது உறவினன் என்னிடம் எனது காரை பல முறை கேட்டும் அவனுக்கு நான் எனது இண்டிகா காரை விற்க மறுத்துவிட்டேன்.அவனும் என்னை வற்புறுத்தி எப்படியோ எனது காரை குறைத விலைக்கு வாங்கி காரை ஒரே வருடத்தில் காயலாங்கடையில் விற்க்கும் அளவுக்கு செய்து. விட்டான்.அந்த காரை நான் பார்த்ததும் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.இதற்கு முன் கார் உபயோகிக்காத இந்த தறுதலை பயலிடம் காரை விற்பனை செய்தோமே என்று வருந்தினேன்.அவன் அந்த காரை வெறும் 35000 ரூபாக்கு விற்றான்.
Bro neenga thara information romba honest ah iruku...thank u so much. .
Welcome bro
Thala nan ketten neenga potuteenga final ah .... thanks as Indica users all over ....
I have Indica V2 LS Diesel Engine which is 2016 - 2017 Model. Last model.
Till now oil service cost me 2500rs including Oil, Oil Filter, Fuel Filter and Air Filter.
Pro Tips for Indica Buyers
* 2015 மேல வந்த மாடல் வாங்கலாம்.
* எந்த காரணம் கொண்டும் CR4 Indigo அதே விலைக்கு கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.
* Indica (Indigo also) TDI இன்ஜின் மிக சிறந்தது செலவு மிக மிக குறைவு.
* இன்ஜின் வேலை அவ்வளவு எளிதில் வராது.
~ வீடியோவில் சொன்னது போல் 2 விஷயங்களை கவனிக்க வேண்டும் ~
1) காருக்கு அடியில் (இடுக்குகளில் மட்டும்) துரு பிடிப்பது இதில் அதிகம்.
2) இன்ஜின் சத்தம் (Engine Noise) அதிகம் உள்ள வண்டி. வண்டி வாங்கி Extra Insulation குடுத்து குறைக்கலாம்.
3) வெயில், மழை இரண்டு காலத்திற்கும் ஏற்ற போதுமான A/C கூலிங் இருக்கும். அதிகமாக எதிர் பார்க்க முடியாது.
முதல் 2 கியரில் பறக்க வேண்டும் என்பவர்கள் யோசிக்கவே வேண்டாம்... இண்டிகா குழந்தை போன்ற வண்டி... நீங்க பிக்கப் ரொம்ப அழகா எடுக்கலாம். ஒரே அழுத்தில் எடுத்தால் டீசல் அதிகமா குறையும் ஆனா வண்டி போகாது.
வண்டி எந்த கியரில் இருந்தாலும் 70% அழுத்திட்டு கால் எடுத்து திரும்ப மெதுவா அழுத்தம் குடுத்தா வண்டி பிக்கப் ரொம்ப நல்லா இருக்கும்.
இது தனிப்பட்ட அனுபவம்.
Arumaiyana pathivu👍
Super bro thankyou ❤🎉
👌👍🙏❤️🌹💞👌🙏 சூப்பர் சார் ஏழை எளியோர்களுக்கு கார் வாங்க ஒரு நல்ல உபயோகம் தகவல் வாழ்த்துக்கள்👌👍🙏
sir,indica v2 vs ev2 engine comparison pathi oru video podunga....most of peoples indica v2 diesel engine dhaan refer panraanga.....ev2 diesel engine sensor engine maintenance jaasthinu solraanga...pls explain
Super bro..all your effort and explaining way of speech was Good.. 👍👍👍👍
Thanks bro
*Indigo CS vs ECS patri unga video erundal link kodunga bro*
Iqm usingTata Indica music system central look ac tip powerwindow 2007
I had Indica ev2 cr4 engine. Sema vandi sema milage. Body building semaya irukum. Avlo easy ah dent agathu. Milage 22 kidaikum. 70k kms running. Enoda kasta kalam verum 1.45 ku sale panen. 1 year achu but rompa feel panren atha kuduthutome nu😪😪😪 periya cons resale value rompa kammi. And long drive la knee pain varum avlo than. Less maintenance. Yarathu kidacha kandipa vankikonga. Ipo nan searching for ev2 single owner cars.
Yes bro nalla car
bro...indica TDI or CR4 which is best for t.board purpose...
TDI best for T board and cr4 is best for self usage. Cr4 turbo irukum. Local mechanic easy ah handle pana mudiyathu.
@@arunprasath633 bro cr4 engine maintenance epdi bro because ogu car vanthurukku 2nd owner athaan vangalama nu paakuren
@@VICKY-wy5wh CR4 வாங்குறது பெரிய விஷயம் இல்ல T BOard க்கு எடுக்க போறீங்கன்னா சர்வீஸ்க்கு மாசம் 15, 000 தனியா எடுத்து வச்சிருங்க...
ரெண்டு, மூனு டிரைவர் ஓட்ட போறாங்கன்னா அந்த வண்டிய பத்தி யோசிக்கவே வேணாம்... 1,80,000km ஓட்டுறதுக்கு 2.5லட்சம் செலவு வச்சிருக்கு எனக்கு தெரிஞ்ச வண்டி.
Indica v2 மாடல் வண்டி பத்தி சொல்லுங்க
Sir, Tata Nano car review pannunga
Hi brother really good and real time advice for small business and family car best wishes to you and your team from Hussain Bhai Chennai
Thanks
I also have 2015 ev2 cr4 engine.super riding experience.good mileage.
Bro cr4 or tdi which is best
@@VICKY-wy5wh TDI is Best...Because CR4 is an Fully Sensor engine... Suddenly Maintenance is Risk... But TDI is an suddenly Maintained...
Bro i subscribed miga arumaiyana vilakkam
CR4 engine pathi sollunga Anna
yes,inline 4 engine vs cr4 engine explain panunga...
Bro indica Lxi 2007 model. Second hand la vaangurathu nallamaa bro
அருமை நண்பா அருமையான பதிவு தெளிவான விளக்கம்
Very good explanation lots of information are there
Thanks bro
செகண்ட் விஸ்டா கார் வாங்கலாமா சார் tata vista அந்த கார் ஓட டேட்டா பத்தி கொஞ்சம் சர்வீஸ்
Anna 2012 etios liva disel 90000 km 2 owner 325000 vankalama anna
My indica 2003 but still good condition but oil kg la oil therikkuthu
Indica எந்த வருட மாடல் வாங்கலாம் pls
Very good masage tambi
Ev2mileage enna varum anna
Bro tata nano வாங்கலாமா வோண்டாமா அதை பற்றி போடுங்கள்
Super advice
looks will be better .. if you upgrade tyre size
Tata Indica cr4 engine entha varient la venum bro
I was watching all your videos and all those were amazing and useful for every indians. I really appreciate your efforts. Also Im wating for Hyundai Eon review by yourself. Anyway keep rocking Mr.
Sure bro thanks for your support and kind words I will surely do it soon
Bro naan ippodhan 2013 model vandi vangunen konjam starting problem irukku iluthu start ahudhu ac la coil mathi compresser clean panna 5k selavu pannrukken compresser normal condition dhaan sonnanga 4 tyre good condition window mattum option key manualdhaan 3 owner 72k k.m.odiyirundhadhu one side head light change pannanum price 115000 ku vanginen idhu sariyana price or to much costaa bro en friendellam 80k 90k correct price naan adhiham thandhuvittadhaaha solhirarhal
Same ithe tha ennoda frnds sonnaga. But na kudukala 2 year ah use panre selave illa pakkava iruku.
Tata நானோ பத்தி போடுங்க
2006 model how much can buy.petrol vandi.
Bro second hand car la which model car best nu sollunga bro
I have indica ev2 superb pickup good milege
23 millage
Super g very good information..,..
Bro Alto 800 podunga bro for middle class use
Bro indica 2017 model T board vangalama km 50000 + iruku
Hi bro useful video
Bro tata aria epdi bro atha paththi sollunga bro
Sure
Bro indigo cs dicor engine 2008 model my vehicle timing belt replacement costs evlo bro?
Tata Indica ecs2012 model details
Cr4 explains panuga bro
சகோதரர் வீட்டு உபயோகத்திற்கு கார் வாங்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து கடலூர் மாதம் ஒருமுறை சென்று வருவேன். மூன்று லட்சத்திற்கு உள்ளாக honda city, verna , swift இதில் எதை வாங்கலாம் எந்த வருடம் வெளிவந்த மாடல் சரியாக இருக்கும் என்று சொல்லுங்கள்
indha car second hand la vangi Uber Ola or Red taxi idhula attach panni earn panna mudiyuma anna
Seconds car attach panna allow pananga na earn panlam
Ok bro
மாருதி 800 Ac அனைத்து உதிரிபாகங்கள் எந்த ஊர்ல கிடைக்கும்.
anna tata indigo pathi sollungana
Indigo cs dicor is good car a sir,
Bro ev2 20130modal evolo vangalam
Bro tata harrier vehicle pathi review solunga.
Indigo car vagalama tambi please 🙏
tata indica tbord yedukalamnu visarucha romba kevalama.pesuraga indicava maintanance athigam spare easy ya kadaikum sambarikira kasulam athula tha pogum solraga anna vela vachitey irukum solragaa
T board car vendam own board parunga
@@Tamilautogarage illa ma.vandi yeduthu oru nalla driver pottu ottanum nu athuku thaa anna ana maintanance athigam apdinu solraga na patha vandi 2014 model ls model
Tata indica ev2 cars are in my mind and are also in my parents mind too
சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா
Bro tata indigo pls reviews
Maruthi estilo 2nd vangalama.details sollunga bro...and chaverlet spark patthiyum sollunga
Video channel la iruku parunga bro
ப்ரோ நான் தற்பொழுது தான் Tata Indica ev2 2014 மாடல் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளேன் அதில் CR4 இஞ்சின் உள்ளது அதைப்பற்றி ஏதும் தகவல் இருந்தால் சொல்லவும்
மேலும் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த கார் வாங்க வேண்டும் என்று கனவில் உள்ள மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது
தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...
நன்றி நண்பரே cr4 engine maintenance correct a panna arumaiyaga irukum bayapada vendam nalla mileage tharum pickup um nalla irukum
இன்டிகா கோட்ராஜெட் இன்ஞின்னுக்கும் டிலகஸ்க்கும் என்ன வித்தியாசம்
Bro esteem review pls
நன்றி சகோ.
அருமை சகோதரரே
ஏழைகளின் இன்னோவா இன்டிகோ
எங்களுக்கு இதுவே போதும்
Yean indica discontinue pananga
Tata sumo second hand video poduga
நண்பரே ford Ikon பற்றி ஒரு வீடியோ போடுவீங்களா
Kandippa sekram panren
@@Tamilautogarage நன்றி நண்பரே நம்ம சேனலை நல்ல up grade பண்ணுங்க இன்னும் subscribers வர நிறைய வாய்ப்பு உள்ளது
Explain super 👍👍👍👍
Bro Tata indica vista is for better than indica
Best machanic tips super anna 💞
இன்டிகாவில் சிலிண்டர் ஆப்சன் இல்லைங்கலா புரோ
Bro tata indica petrol vehicle nalla irukuma bro mailage evalo bro varum
Ford ikon used vehicle vangala Nu podunga bro
Bro sumo victa kku entha mathiri oru video podunga bro
Channel la iruku parunga bro
Anna chevrolet tavera car vankalama. Konjam sollunga Anna. Please
Panren
Informative 💯
Thanks
பெற்றோல் வண்டியைப்பற்றி கதையுங்க. நாங்க இலங்கையில இதுதான் பாவிக்கிறம், சிறப்பாக பாவிக்கிறம். இலங்கையில பாட்ஸ் எடுக்கிறதுதான் கஸ்ரம். எனினும் சிறப்பாக பாவிக்கமுடிகிறது.
Super🎉
Anna
Mitsubishi Lancer review
Podunga 💯💯
Honda jazz diesel.. 2017 model ...
Is it worth to buy now...
If in perfect condition you can buy
Very much informative
Thanks
Indico bro sollunga
Indigo review separate a podunga bro
Indica la rebore panna car vangalama
Ennoda vandi 200000km odiruchu. Na innum clutch plate kooda mathala 2017 model
Bro 2015 models oil stick edutha oil therikkuma
Bro Renault duster review pannuga pls
Bro, Eon pathi video podunga bro
Bro mahindra logan vangalama athu pathi 2008model video podunga
Panren bro
Bro oil yethanaala korayuthu.pls velakkam sollunga
Super brother
Super Brother very very use full video.. Thank you very much.. Keep it up..
Bro honda City 2012 review Podunga pls vangalam iruka
Bro review poduvengala
Hi Anna beginners intha car ah vaangi kathukalama ??
Sure vangalam
அருமை
33 km kidaikuma
Hi friend Elantra used vangalama solunga pro. Waiting ....... Pro pro please......pro
I will do soon
Super bro
Tata aria 7 seater vandi pathi podunga
Video channel la iruku parunga