லிட்டர் லிட்டராக பால் திருட்டு.! | Vellore | Aavin | Milk Theft | NewsTamil 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 374

  • @karthiboxer9699
    @karthiboxer9699 Год назад +207

    திமுக வேற திருடன் வேற இல்லை. 2 ம் ஒன்று தான்

  • @manivadivelan
    @manivadivelan Год назад +75

    நடுநிலையான ஊடகம்! வாழ்த்துக்கள்! உண்மையை விரும்பும் நல்லவர்கள் என்றும் உங்களோடு! மேலும் துணிவுடன் முன்னேறுக...!

  • @கும்புடுறஞ்சாமி-ச3த

    1 சீட்டுக்கும் 2 சீட்டுக்கும் கமிஷன் காகவும் 35 வருஷமா மாறி மாறி கூட்டணி வைத்த 🐆 எழுச்சி தமிழர் 🐆 திருமாவளவன் வாழ்க 💐

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Год назад +65

    வேறு யாரு முன்னால் பால் வள துறை ௮மைச்சர் நாசர் தான் திருடவே பிறவி ௭டுத்தவர்கள் திமுக

  • @எங்கஊருதருமபுரி

    தமிழ்நாட்டில் எது எடுத்தாலும் லஞ்சம் ஊழல் தலை விரித்து ஆடுகிறது

    • @theman6096
      @theman6096 Год назад +7

      60 வருட திராவிடியா மாடல் 😂😂😂😂😂😂😂

  • @printersstationers9938
    @printersstationers9938 Год назад +94

    திமுக எதைச் செய்தாலும்
    அதனை விஞ்ஞானபூர்வமாக செய்யும்.

    • @danieljacob5606
      @danieljacob5606 Год назад +5

      💯✔️👌🤝🙏

    • @mohammadsiddq4757
      @mohammadsiddq4757 Год назад

      Yes golden kd DMK திராவிட திருடர்கள் தங்கம் ஆனவர்கள்

  • @sathishramesh1717
    @sathishramesh1717 Год назад +86

    இந்த சேனல் போதும் தி மு க வ வீட்டுக்கு அனுப்ப!!

    • @poomurugan416
      @poomurugan416 Год назад +1

      Yes

    • @Creation-l4x
      @Creation-l4x Год назад +4

      @@54789s Appo itha pathi pesama vitranuma

    • @Creation-l4x
      @Creation-l4x Год назад +1

      @@54789s athu dailyum makkal padra kastam atha nammalae eh pesitu thana irukom.. dailyum petrol diesel rate LPG rate news la podrangalo ilayo vangura namaku theriyatha..
      Ithu new issue itha pathi makkal therinjukanum la.... Milk thirudapattatha solranga, children ah velaiku vachu salary kudukala nu protest panirukangale.. Atleast intha news channel cover panran.. major news channel la thoongitu irukan

    • @anbumunirathinam4499
      @anbumunirathinam4499 Год назад

      Appadiya?

  • @Tharunkavi
    @Tharunkavi Год назад +49

    இந்த லட்சணத்துல அமுல் நிறுவனம் உள்ள வரக்கூடாதாம்

    • @pravhuprabhu7010
      @pravhuprabhu7010 Год назад +4

      அவன் கிட்ட இப்படி திருட முடியாது இல்லையா?

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh Год назад +17

    தமிழ்நாட்டின் சிறந்த மீடியா நீங்கள்தான் ❤❤❤❤❤❤

  • @harig812
    @harig812 Год назад +35

    இதற்கும் என்ன சொல்ல போறாரு அமைச்சர் வழக்கம் போல காவல்துறை விசாரணை நடத்தியது அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறிவிட்டார்கள் என்று வழக்கமான பல்லவி தானே பாட போகிறார்

  • @nagulraj9393
    @nagulraj9393 Год назад +90

    பாலில் திருடி சம்பாதிக்கும் பணம் மோசமானது

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Год назад +27

    துணிச்சல் அதிகம் ஆகிவிட்டதால் ஒரே நேரத்தில் இரண்டு லாரிகளும் வந்துள்ளன. யார் என்ன செய்ய முடியும் என்ற தைரியம். இந்த மந்திரி மனோ தங்கராஜ் உயிர் இல்லாமல் பதில் அளிக்கிறார்.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +46

    வாக்களித்த மக்களின் சாவுக்கும் பால் இல்லை 👍👍👍👍

  • @theman6096
    @theman6096 Год назад +27

    இப்படி பல ஆயிரம் கோடி பணம் கொல்லை அடித்திறுப்பார்கள் போல........
    மக்கள் வரி பணத்தில் இயங்கும் ஆலை இதனால் தான் நஷ்டம் அடைகிறது...............
    அரசியல் பின் புலம் இன்றி இங்கு ஏதும் கிடையாது.............😂😂😂

  • @sanjeevkavin6497
    @sanjeevkavin6497 Год назад +12

    பாலாயிரம் லிட்டர் பால் திருடுன சாதனை கைது இல்லை....ஆனால் சாதரண ஒரு மனிதன் 1 லிட்டர் பால் திருடிருந்த இப்பாலே ஜெயில்ல இருப்பான்.. சட்டமும் அதிகாரமும் சாதரண மற்றும் அடித்தட்டு மக்களுக்கு மட்டும்தான்

  • @dharmasekharrejee8138
    @dharmasekharrejee8138 Год назад +42

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆவின் நிறுவனங்களிலும் விசாரணை நடத்த வேண்டும்.

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Год назад +15

    தங்கள் ஊடகம் சரியான வழியில் பயணிக்கிறது. வாழ்த்துக்கள். நடுநிலையாளர்களின் குரலாக உங்கள் ஊடகம் செயல்படுவது சிறப்பு. அ.தி.மு.க ஆட்சியில் பால் திருடியவரின் மேல் போடப்பட்ட வழக்கின் நிலை என்ன? இப்போது பால் திருடுபவரின் பிண்ணணி, மேலும் இந்த திருட்டில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்பு குறித்தும் தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டுகிறேன். "ஆவின்" என்பது எவன் அப்பன் வீட்டுக் காசிலும் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் அல்ல. பொதுச் சொத்து, மக்களின் பணம். இப்படி மக்களின் வரிப்பணத்தை மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தை, கண்ட நாய்களும் கொள்ளையடிப்பது வேதனையாக உள்ளது.

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 Год назад

      Aprum yenda bjp news podamattingiran

    • @balajiveeraraghavan916
      @balajiveeraraghavan916 Год назад

      @@ekarmaheme2370 ஏன் BJP நியூஸே போட மாட்டன்றானு தெரியல தலைவா. நேர்ல போய் கேக்கலாம் வரியா?

  • @venkatraman2211
    @venkatraman2211 Год назад +14

    உங்கள் செய்தி சேகரிக்கத்தவரைபாதுகாப்புகொடுக்கவேண்டும்

  • @sivanadiyan
    @sivanadiyan Год назад +51

    திருட்டு உருட்டு மாடல்

  • @SekarR.
    @SekarR. Год назад +27

    ஆவினுக்கு பால் ஊற்றி மூடப் போகிறார்கள்😢

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Год назад +12

    இன்னைக்கு ஆயிரம் பேர் திருடாலாம் ஆனால் விதைபோட்டது என் தலைவன் கலைஞர் கருணாநிதி

  • @sbgamers5347
    @sbgamers5347 Год назад +12

    அதிகாரியா அரசியல்வாதியா யாராக இருந்தாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்

  • @jpjp8351
    @jpjp8351 Год назад +28

    தி-திருட்டு. தி-திராவிடம் தி-திமுக.

    • @221k4
      @221k4 Год назад +1

      Bjp thruttu,mollamaritham,pickpocket and jalsa katchi

  • @yogenyogen6769
    @yogenyogen6769 Год назад +15

    திருடனும் பொலிசும் ஓரே நபர் தான். இது பால் விளையாட்டு. 🤣🤣

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Год назад +27

    நல்ல நாடு நல்ல மக்கள் இதற்கு முழு காரணம் மக்கள்தான்

  • @kumarmadhan512
    @kumarmadhan512 Год назад +13

    இதெல்லாம் திராவிட மாடல் ஆட்சி யில் நடக்க வில்லை என்றால் தான் ஆச்சிரியப்படனும்

  • @VijayakannanRamachandran-un4ln
    @VijayakannanRamachandran-un4ln Год назад +25

    அமைச்சர் பே பே பே

  • @seethadevidoss766
    @seethadevidoss766 Год назад +7

    திருடர் முன்னேற்றம் ஓங்குக 👍👍

  • @arunagiriv9840
    @arunagiriv9840 Год назад +35

    எப்படி சார் இப்படி எல்லாம் தமிழ்நாட்டில் !!!!????

    • @bestcompilation93
      @bestcompilation93 Год назад +3

      DMK 😂

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Год назад

      Idhaivida. Mosamaga kadanda sila andugalukku mun. Pala aayram litar palai thirudi. Thanni kaandu kondu irundan. Avanai onrum seiya villai👎👎👎

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 Год назад

      ஒன்னும் தெரியாத மாதிரி அப்ரானியா இருக்கீங்க

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Год назад +23

    இனி அமுல் பால் தான் வரும்

  • @Sjvijay8
    @Sjvijay8 Год назад +321

    திருட்டையும் திமுகவையும் பிரிக்க முடியாது

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe Год назад +3

    நீயூஸ் தமிழ் சேனலின் தைரியத்தை பாராட்டுக்குரியது தொடரட்டும் உங்கள் பணி மக்கள் உங்கள் பக்கம்🔥🔥🔥🔥🔥🔥

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 Год назад +5

    நன்றி, நியூஸ் தமிழ் சேனல் குழு மற்றும் செய்தியாளர்

  • @chandransekaran9461
    @chandransekaran9461 Год назад +13

    இன்னும் ரெண்டு நாள்ள அப்படி ஒரு திருட்டே நடக்கல னு முடிச்சிடுவானுக

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад +10

    கறவைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளே உஷார் உஷார்.
    இரவோடு இரவாக உங்க மாட்டுலையும் பால் கறந்துட்டு போயிடுவாங்க.
    .

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 Год назад +21

    எல்லாம் திராவிட திருட்டு பகுத்தறிவு கோமாளிகள் கும்மாளம் 😅
    பாவம் மக்கள் 😢

  • @muralia8415
    @muralia8415 Год назад +29

    Next level of thinking of corruption.

  • @tamilbalu8851
    @tamilbalu8851 Год назад +18

    எல்லா ஆவின் லயும் இதுமாதிரியான சம்பவம் நடந்து இருக்குமோ?

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +5

    சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @shra3834
    @shra3834 Год назад +9

    சிறப்பு

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Год назад +8

    அதிகாரிகளின் துணை இல்லாமல் நடக்க வாய்ப்பு இல்லை

  • @vijiarts90
    @vijiarts90 Год назад +10

    இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சியை இதுவரை பார்த்தது இல்லை

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 Год назад +5

    பாவிகளா ..............
    எதுக்கு ஆட்சிக்கு வருகிறீர்கள்.....
    கடவுளும் இல்லை......
    பாவம் நாடு......
    நல்லா இருக்கானுக......
    இருக்கட்டும்....

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад +4

    என்ன செய்வது மக்களிடம் குறைந்த பட்ச நியாயம் தர்மம் என்பது இல்லாமல் இருப்பதை காட்டுகிறது.

  • @krishnaraj262
    @krishnaraj262 Год назад +8

    இவங்க பிரதமர் ஆசை வேற

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu6929 Год назад +4

    Security check முடிந்து தான் வண்டி வெளியில் செல்லும். பதிவேடு சரி பார்க்க வேண்டும்

  • @VijayakannanRamachandran-un4ln
    @VijayakannanRamachandran-un4ln Год назад +19

    கொள்ள மாடல்

  • @Rkk107
    @Rkk107 Год назад +1

    புகுந்து விளையாடுகிறது News 24*7
    Congrats

  • @aruncreation675
    @aruncreation675 Год назад +11

    இந்த முட்டு முக்தார் இது பத்தி பேசுவரா😂

  • @rragha7125
    @rragha7125 Год назад +11

    Mp தேர்தலில் 39 க்கு 39 திமுக விக்கு ஓட்டுக்கு 10000 கொடுப்பாங்க

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад

      கரெக்... மானங்கெட்ட மக்கள். காக வாங்கி ஓட்டுபோடுவார்கள்

  • @duraiv7683
    @duraiv7683 Год назад +2

    தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும் .ஊழல் வாதிகள் தண்டிக்கபடவேண்டும் தமிழக மக்களுக்கு நியூஸ் தமிழ் சேனல் பக்கபலமாக இது போன்று இருந்தால் உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு நன்றி வணக்கம்.

  • @rajzs2818
    @rajzs2818 Год назад +2

    Intha news channel romba pudichiruku ....keep it up 😊

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +6

    குடிக்குற பால் ல யும் ஊழல்... தி மு க..😮. டெய்லி 2000 லிட்டர் பால் காணாமல் போனால் கணக்கு பார்த்தால் தெரியாதா?

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 Год назад +1

      சர்க்கரை கணக்கே இன்னும் டேலி ஆகல இதுல பால் கணக்கா.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад +2

    என் முன்னோர்கள் சொன்ன வார்த்தை தெய்வவாக்கு..பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.... எப்படி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Год назад +2

    அமைச்சரே உடந்தை

  • @indianTamil493
    @indianTamil493 Год назад +2

    எங்கும் திருட்டு எதிலும் திருட்டு
    திருடர் மாடலில் தமிழகம்

  • @Sasidharandoc
    @Sasidharandoc Год назад +12

    Arrest them please

  • @bestcompilation93
    @bestcompilation93 Год назад +8

    DMK Worst 🤬🤬🤬🤬

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 Год назад +2

    நான் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அப்படி ஒரே நெம்பரில் இரண்டு வாகனம் ஏதும் ஆவினில் இல்லை. முறைகேடு நடந்ததாகவும் பதிவேடுகளில் இல்லை. வேண்டுமானால் நீங்கள் வந்து பாருங்கள். எனினும் இது குறித்து போலீஸ் விசாரணையில் உள்ளதால் விசாரணை முடிந்த பின்பே கருத்து சொல்ல முடியும் என அமேச்சர் சொல்வார்

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Год назад +3

    அமைச்சரின் வாகனம் தான் அது

  • @robinravin6007
    @robinravin6007 Год назад +5

    திருட்டு திராவிட மாடல்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад +1

    எத்தனை வருடம் நடக்கிறது

  • @lokeshs8451
    @lokeshs8451 Год назад +3

    News tamil 😂😂❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +2

    பால் வள துறை அமைச்சர் புதுசு

  • @mubarakali5627
    @mubarakali5627 Год назад +6

    😒😒😒😒இந்த ஆளு சரியான ஆளு போல

  • @KannanKannan-gl1mw
    @KannanKannan-gl1mw Год назад +3

    News tamil mass 🔥🔥🔥

  • @goldenflower139
    @goldenflower139 Год назад +9

    Mano thangaraj seen over 😅

  • @selvam5866
    @selvam5866 Год назад +3

    enna thiruttu case poduvaanga vera ondrum illaye, athula thiruduna panatha mothathayum avgakitta irunthu vaanguna athu nalarukum.

  • @GallerYoUTubeR
    @GallerYoUTubeR Год назад +3

    ஆமா அது 1st பால் இல்ல தண்ணி ஆரோக்கிய பால் தான் கொஞ்சோ நல்ல இருக்கும்

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff Год назад

    CCTV footage irukka....??? Yaaru yenna nnu sollamatangga...

  • @narasimmans.6204
    @narasimmans.6204 Год назад +2

    ஏவல் துறையில் ஆண்கள் இல்லை......

  • @umabathysuyambu3612
    @umabathysuyambu3612 Год назад +2

    ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும்...

  • @grajendran3923
    @grajendran3923 Год назад

    அது எப்படி சொல்லுவோம்....

  • @sureshsubramaniam8831
    @sureshsubramaniam8831 Год назад +1

    Appreciate u

  • @skkids4875
    @skkids4875 Год назад

    Gate entry la vandi register erukume... Inward outward list la

  • @ponnusamydph
    @ponnusamydph Год назад +2

    விடியலின் பதில் என்ன?
    பழனிவேல் தியாகராஜன் சொன்னது எல்லாவற்றுக்கும் பொருந்தும் போலிருக்கிறது😢

  • @Ak-pe9gn
    @Ak-pe9gn Год назад

    News Tamil en manamaarndha paarattukkal🔥

  • @jamunag957
    @jamunag957 5 месяцев назад

    Very good administration Aavin

  • @vikrams541
    @vikrams541 Год назад

    திருட்டு திராவிடம் அழியும் வரை அதன் திருட்டை விடாது.. மக்களே சிந்தித்து செயல்படுங்கள்.. the great news tamil 👏

  • @vignesh2.030
    @vignesh2.030 Год назад +8

    Dmk vai gaali panna nenachu erangi adikkum news tamil ku congrats 🎉🎉🎉 keep continuing ur good work... My support news tamil

  • @anbarasu10
    @anbarasu10 Год назад +4

    திராவிட மாடல்

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk Год назад +7

    DMK Stalin 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @selvichinnasamyk3122
      @selvichinnasamyk3122 Год назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 Год назад

    Super talaiva. ,

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 Год назад +3

    Sir detail investigation is necessary. Those fellows should be caught and paraded before the public

  • @palanisamyp6777
    @palanisamyp6777 Год назад +2

    Ellam vediya thrudargal.

  • @anandhanselvaraj9428
    @anandhanselvaraj9428 Год назад +1

    திராவிட ஆட்சியின் சிறப்பு

  • @modisoutharmy2164
    @modisoutharmy2164 Год назад +1

    எங்கும் ஊழல் , எதிலும் ஊழல்

  • @PrakashPrakash-dn9uz
    @PrakashPrakash-dn9uz Год назад +1

    Arumaiyana thieves.

  • @sbgamers5347
    @sbgamers5347 Год назад +1

    பால் விலை ஏற்றத்தின் அறிகுரி

  • @kaarthikk608
    @kaarthikk608 Год назад

    Now a days tiz new channel is excellent 👍👍

  • @muthukumarr655
    @muthukumarr655 Год назад +5

    There was an allegation in ADMK regime too that milk transport contractor who belongs to Admk caught red handed and all media highlighted that. But still that guy at large and status of legal action against him is great secret.

  • @sabarivasan9283
    @sabarivasan9283 Год назад

    Thhhu

  • @TheSivadass
    @TheSivadass Год назад

    கோவை ஆவின் இதைவிட மோசம் 150 கிலோ மீட்டர் ரூட்டுககு 300 கிலோமீட்டர் பில் .. இருபாதியில 75 கிலோமீட்டர் காசு மேலிடத்துக்கு...

  • @i_n_i_m_a_i
    @i_n_i_m_a_i Год назад +1

    Orange milk price 34rs
    Green milk price 25rs sale panranga
    Govt proper milk rate sollunga shops la ??

  • @Pagadi5
    @Pagadi5 Год назад +2

    பிணத்தை வச்சும் வசூல் பண்ணுவாங்க...

  • @deenadayalan7129
    @deenadayalan7129 Год назад

    No1 channel

  • @rajeshgp3796
    @rajeshgp3796 Год назад

    இதை எல்லாத்தையும் முன்னிறுத்தி ஆவினை தனியார் மயமாக்க முயற்சி செய்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 Год назад

    👏👏👏👏

  • @aravindrajm4527
    @aravindrajm4527 4 месяца назад

    Pandurathu neenga eppudi solvanga

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan Год назад +1

    Simple, For every crime,there is a political connections.