தேவர்மகன் என்ன செய்தது தெரியுமா? | கமல் முகத்தை பார்த்தீங்களா? | Maamannan | Krishnavel TS | Milton

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 601

  • @ajithkumar.d
    @ajithkumar.d Год назад +152

    சிறப்பான நேர்காணல்.
    ஓர் இடத்தில் சாதி சண்டை நடக்கிறது என்றால் ஒடுக்கபட்டவர்கள் திருப்பி. அடிக்கிறார்கள் என்றுதான் பொருள்👍

    • @johnkennedyisrael4644
      @johnkennedyisrael4644 Год назад +5

      Suuuuuuuuuuuuuper

    • @murugananthama8448
      @murugananthama8448 Год назад +1

      உன்மை

    • @smileinurhand
      @smileinurhand Год назад +2

      தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
      இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
      அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.....

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      ​​@@smileinurhand
      இளைத்தவனை வெளுப்பது நடப்பது .
      சோத்துக்கில்லாத உதவி இயக்குனரை அடிப்பது இழிவு படுத்துவது .
      இவனுங்களை மேல் ஜாதிக்காய் கள் படுத்தினால் ஐயோ அம்மா .
      உதவி இயக்குனர்கள் .
      போக்கத்தவர்கள் எந்த ஜாதி ஆனாலும் .
      எவ்வளவு அவமானம் ஆனாலும் சகித்து நாளை பெரிய ஆள் ஆகலாம் என்று .
      சினிமாவில் சினிமாத் துறையில் அவமானம் அனுபவிக்காத மேல் ஜாதி மற்ற ஜாதி உண்டா .
      எல்லா ஜாதியும் தான் .

    • @jegadeesanprabha4376
      @jegadeesanprabha4376 Год назад

      இனிமேல் ஜாதிப் பெயரை போட்டால் மட்டுமே தமிழர்கள் யார் தமிழ் ஜாதிகள் என்ன என்ற அடையாளம் தெரியும் ஏன் சட்டநாதன் அறிக்கை வரையருக்கபடவில்லை ஒவ்வொருமாநிலத்துக்கும் அந்த அந்த மொழி மக்கள் சாதிகள்இருக்கும்போது தமிழ்நாட்டில் இல்லை காரணம் விஜயநகரப் பேரரசும் இந்த வாரிசுகளும் தமிழர்களை ஒன்றுபட விடமாட்டார்கள் அதன் விளைவு தமிழ்நாட்டில் இப்படித்தான் தமிழர்கள் முன்னேற வேண்டுமென்றால் அவர்களுக்கு தமிழன் என்கின்ற உணர்வு வரவேண்டும் குறிப்பாக நாடார்கள் நாடார் சன்ஸ் நாடார் பிரதர்ஸ் இப்படி தமிழர்கள் நாங்கள் என்பதை உணர்ந்தார்கள் அதேபோல் அனைவரும் ஜாதியை குறிப்பிடுங்கள் அப்பொழுதுதான் தமிழர் என்கின்ற அடையாளம் தெரியும் வாழ்க தமிழ் வளர்க தமிழரகள்

  • @karunakaranjaganathan7958
    @karunakaranjaganathan7958 Год назад +31

    இந்திய நாட்டின் தேசிய கீதத்தை உருவாக்கியவர் இரவீந்திரநாத் தாகூர்; தமிழ் நாட்டின் தமிழ்த் தேசிய கீதத்தை உருவாக்கியவர் மனோன்மணீயம் சுந்தரனார்; தேவர் சாதிக்கான "போற்றிப் பாடடி பெண்ணே.. தேவர் காலடி மண்ணே.. " என்ற தேவர் சாதியின் "சாதிய கீதத்தை " உருவாக்கி உலகுக்கு அர்பணித்த பெருமை கமலஹாசனையே சாரும் என்பதால் தன் எல்லா திரைப்படங்களிலும் அவ்வை சண்முகியில் "முதலியார் " என்று மணிவண்ணனை சாதிப் பெயரால் விளிப்பதும், அன்பே சிவம் படத்தில் நாசரை "படையாட்சியார்" என்று சாதிப் பெயரை சொல்லி கூப்பிடுவதும், நாயகன் படத்தில் தன்னை "நாய்க்கரே " என்று சாதிப் பெயரால் மட்டுமே அழைக்க வைப்பதும் சதிலீலாவதி படத்தில் "கவுன்டரே " என்று அழைக்க வைப்பதும் பம்மல்.k.சம் மந்த்தம் படத்தில் முதலியார் என்று தன்னை அழைக்க வைப்பதும் விஸ்வரூபம் படத்தில் நாயுடு என்று CBB போலீஸை விளிப்பதும் என தன் அனைத்து உலதிரைப்படங்களிலும் எவரையும் அவரின் சொந்த தனிப்பட்ட பெயரை சொல்லி கூப்பிடாமல் "சாதிப் பெயரால் அழைப்பது மட்டுமே " மனிதர்களுக்குப் பெருமை என்று இக்கால இளைஞர்களின் மனத்தில் சாதி என்ற விஷ விதையை தூவி வளர்த்தவர் என்பதால் இவர் ஐயங்கார் என்ற தன் சுய சாதிப் பெருமையை நிலை நாட்டிய "இந்தியாவின் அதி தீவிர நரித்தந்திர மிக்க சாதிய வாதி" என்றே இன்று கமலஹாசன் அறியப்படுகிறார்.

    • @sermamoorthy602
      @sermamoorthy602 11 месяцев назад +2

      Absolutely correct..

    • @Tm-is6km
      @Tm-is6km 10 месяцев назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 Месяц назад

      கமலகாசன் என்பவன், "இந்தியாவின் அதிதீவிர நரித்தந்திரம் மிகுந்த சாதியவாதி" மிகச் சரியான வர்ணனை...

    • @gnanasivasubramanian2238
      @gnanasivasubramanian2238 Месяц назад

      Thevar samuhatha oarthi pesavillai thevar mahan paduthula issakki character thevar thaan mittal prdda viduthaan

    • @PALANIVel-og2yz
      @PALANIVel-og2yz 10 дней назад

      கமலின் விஸ்வரூபத்தை பற்றி சிந்திக்ககூடிய கருத்துக்களை மக்களுக்கு தெளிவு படுத்தியமைக்கு நன்றி!

  • @rajasekar2236
    @rajasekar2236 Год назад +20

    கிருஷ்ணவேல் சார், அறிவு பூர்வமாக மற்றும் சிந்தனையை தூண்டும் விதமாக தகவல்கள். நன்றிகள் ஐயா.

  • @johnsamuela8231
    @johnsamuela8231 Год назад +261

    ஆதிக்க சாதியின் அடக்குமுறை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்....தோழர்களுக்கு நன்றி....

    • @prabhakaran5041
      @prabhakaran5041 Год назад

      ஆமா பறையர்களையும் அருந்ததியர்களையும் குறவர்களையும் மாரிசெல்வராஜின் பள்ளர் சமூகம் எவ்வாறு பார்க்கிறது? இது ஆதிக்கம்தான் அதுவும் ஆதிக்கம்தான்

    • @Kuppasy
      @Kuppasy Год назад +3

      உன்மை.

    • @deva6486
      @deva6486 Год назад +2

      True...

    • @gnanaduraianandadoss9664
      @gnanaduraianandadoss9664 Год назад +1

      கவிதை, கலை, இலக்கியம் என்பவை எழுத்து வடிவிலோ அல்லது இயல், இசை, நாடக, சினிமா வடிவிலோ படைப்பாளி தன் பார்வையில் படைப்புகள் பல கற்பனைகள் சேர்ந்து சரித்திர, சமூக, ஒரு சில சமுதாய மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்க கூடிய முக்கியமான ஒரு சரித்திர சான்றாக, பதிவாக எதிர் காலத்தில் அமையும். படைப்புகளை அந்த கோணத்தில் மட்டும் பார்த்தால் இது ஒரு கால கட்டத்தில் இருந்த அடக்குமுறைக்கான ஒரு இலக்கிய சான்று என கருதலாம்.
      இதன் மூலம் மேலும் வன்மத்தை தூண்டி கலவரம் ஏதும் வராதா என காத்திருக்கும் பிஜேபி போன்ற பரிவினை நரி, ஓநாய், வல்லூறுகளின் சதிக்கு தமிழ் இனம்
      இறையாக வேண்டாம் என்பதே என் பனிவான கருத்து. நன்றி.

    • @balasubramanianramasamy8172
      @balasubramanianramasamy8172 Год назад +10

      எங்கள் சமூகம் பட்ட கஷ்டம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும், எனக்கு விபரம் தெரிந்த நாளில் சாதிக்கொடுமை அனுபவித்த நபர்களில் நானும் ஒருவன் தோழரே

  • @EswaranS-b3t
    @EswaranS-b3t Месяц назад +2

    சரியான விழிப்புணர்வு உரையாடல்... நன்றிகள் பல...

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 Год назад +57

    இது வரை இவ்வளவு சரியா யாரும் உரையாடி பார்த்ததில்லை - உண்மை இவர் சொல்றது

  • @Shivaji-up9jm
    @Shivaji-up9jm Месяц назад +3

    மாரி செல்வராஜ் அவருடைய மனநிலை தான் தேவரைத் தவிர அனைத்து ஜாதிகளின் மனநிலையாக இருந்தது.
    பொது மேடையில் எல்லோர் முன்னிலையும் மாரி செல்வராஜா அவர்கள் கமலஹாசனை விமர்சித்தது சரியான நேர்த்தியான செயல்தான் அவருடைய துணிச்சல் பாராட்டத்தக்கது.
    சிறப்பான நேர்காணல வாழ்த்துக்கள்.

  • @kuberkuberkuber
    @kuberkuberkuber Год назад +75

    கெட்ட வார்த்தைகளுக்கும் கீழ் நிலையில் ஒரு சாதியின் பெயரை பேச்சு வலக்கில் சித்தரித்து அதில் பிறந்து வாழ்ந்து அந்த வலியை அனுபவிப்பவிப்பவர்களுக்கு தான் தெரியும் அத்த வலியின் ரணம்,வீரியம்..

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      அப்போ ஜாதி வேணாமா .
      ஜாதி கசக்குது .
      ஜாதி ரிசர்வேஷன் சலுகை இனிக்குதா .
      ஜாதி இல்லாத ! பயலுங்க ஏன் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கிறானுங்க .
      ஜாதி இல்லாத ! பயலுங்க ஏன் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் சலுகை 69 % அனுபவிக்கிறானுங்க .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
      ஆனால் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் சலுகை 69 % வேணுமா .
      இதென்னடா அயோக்கியத்தனம் .
      இதைத்தான் கிராமங்களில் சொல்வார்கள் .
      " தவிடு தின்றதிலே ஒய்யாரம் "
      யோக்கியக் கழுதை செனை கழுதை மேல் ஏறியதாம் "
      ஆடத் தெரியாத தே... முற்றம் கோணலாம் "
      " சுவத்துக் கீரையை வழித்துப் போடுடீ சுரணை கெட்ட வல்லாட்டி "
      " ஊரான் ஊட்டு கல்யாணம்
      மாரிலே சந்தணம் "
      " ஊரான் ஊட்டு நெய்யே
      என் பெண்டாட்டி கையே "

    • @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ்
      @மாஸ்உருளைக்கிழங்குபொடிமாஸ் Год назад

      1 ம் கிளாஸ் பாஸ் பண்ணுவதே ஜாதி பேரை வைத்து ரிசர்வேஷன் அனுபவித்து தான் .
      அப்போ ஜாதி இனிக்குதா .
      " குதிரை கொள்ளுன்னா வாய் திறக்குமாம் "
      " கடிவாளம் என்றால் வாயை மூடுமாம் "

  • @cinefan555
    @cinefan555 Год назад +57

    எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு.அந்த பாட்டை பற்றிய எந்த.புரிதலும் இல்லாமல் இருந்தது சில வருடங்களாக தான் தெரியவந்தது அந்த பாட்டினால் ஒரு சமூகம் எவ்வளவு பாதிப்படைந்தது என்று

  • @நாவலர்கலைக்காட்சி

    மிகச் சிறப்பான பேட்டி! அருமையான உண்மையான கருத்துக்கள்! வாழ்க!

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Год назад +35

    My heartiest congratulations to Mr.Krishnavel for his bold and excellent talk.
    Very very important episode.

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Месяц назад +8

    இந்த நேர்காணல் 2024.... ல் தான் பார்த்தேன்.. உரையாடல் சம்பவங்கள் 100% நிஜம்.. சாதியின் திமிர்... ஆணவம்...... சந்தித்து பாருங்க அப்போ தெரியும்.. சாதியை வைத்து சம்பாதித்து... மக்களையும் மிருகங்களாக மாற்றுவது இது போன்ற படங்களே.... இன்னும் இக்கொடுமை தொடருகிறது... இப்படங்களால் தான் மாரி செல்வராஜ்... பா.ரஞ்சித்... வெற்றி மாறன் உருவாகக் காரணங்கள்... So... இன்னும் படைவீரர்கள் உருவாகுவர்.....🎉🎉

  • @apanbarasananbu170
    @apanbarasananbu170 Год назад +34

    உங்களின் நேர்மையான ஆழமான இதய பூர்வமாக நடப்பதை தைரியமாக எவருக்கும் அஞ்சாமல் எடுத்துக் கூறிய கிருஷ்ண வேல் அவர்களுக்கு ம் சரியான கேள்விகள் கேட்டு உண்மையை வெளிக்கொணர்ந்து நெறியாளர் அவர்களுக்கு ம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @johnbenedict666
    @johnbenedict666 Год назад +43

    அன்பர் கிருசுணவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @janakirams1958
    @janakirams1958 Год назад +18

    My great salute to Bro.Mari Selvaraj for taking back the reality in communal graded in equality and it's pain to the down troddens in south.

  • @7667024004
    @7667024004 Год назад +39

    சிறப்பான, ஆழமான நேர்காணல்... இருவருக்கும் நன்றி ✋️✋️✋️✋️✋️

  • @Subash16
    @Subash16 Год назад +12

    Nice conversation with Mr. Krishnavel 💐💐💐

  • @saravananpalaniyandi9099
    @saravananpalaniyandi9099 13 дней назад

    நல்ல மனம் திறந்த உரையாடல். கமலின் மனதில் உறங்கிக்கொண்டிருந்த அரசியல் ஆசையின் வெளிப்பாடு இப்படம் எனக்கருதவும் வாய்ப்புள்ளது. பின்னாளில் அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருபவர்தானே கமல்.

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 Год назад +7

    Thought provoking interview. thank you Krishnavel TS Sir.

  • @shriramaassociates2669
    @shriramaassociates2669 Год назад +19

    ஆழமான பிரித்தாய்வு .. மற்றும் பகுத்தாய்வு... வாழ்த்துக்கள் 🎉 கிருஷ்ணவேல் ... மில்டன்

  • @manikandanchellathurai4455
    @manikandanchellathurai4455 Год назад +109

    இளையராஜா அவர்கள் தன்னளவில் ஒரு தலித்தாக ஒருநாளும் உணர்ந்தவரல்ல. அதனால்தான் இம்மாதிரியான படங்களுக்கு இசையக்கமுடிந்தது. மேலும் அவர் தலித் அரசியல் உணர்வுடன் இருந்திருப்பாராகில் நீண்ட காலம் அவர் சினிமாவில் இருந்திருக்கமாட்டார்.

    • @c.jaganathanc.chandrasekar2082
      @c.jaganathanc.chandrasekar2082 Год назад +21

      இன உணர்வு மொழி உணர்வு தமிழ் உணர்வு எதுவும் இல்லாத சுயநலவாதி இளையராஜா

    • @guysnraw69
      @guysnraw69 Год назад +2

      Paraiyar politics was against Ambedkar... MC rajah later kamaraj were their leaders

    • @vbyepass9804
      @vbyepass9804 Год назад +2

      But now situation has been changed for example PA Ranjith 💙

    • @easwarganesh4235
      @easwarganesh4235 Год назад +4

      Correct well said
      Ilayaraja apdi yosichi irudha kandipa survive um panni iruka mudiyathu... He's a complicated person...

    • @pcdurai3834
      @pcdurai3834 Год назад

      @@c.jaganathanc.chandrasekar2082 avar enna japan moliyila music panninar???.
      Avarin padalgalin thamilai vida entha padalgal thamilai irukkirathu???
      Moliyai ,,,isaiyai rasikka theriyum....

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 Год назад +22

    இது வரை இவ்வளவு சரியா உரையாடி பாத்ததில்ல - உண்மை இவர் சொல்லது

  • @rajesha7176
    @rajesha7176 Год назад +1

    நன்றி

  • @alaguthoughtz
    @alaguthoughtz Месяц назад +5

    மணிவண்ணன் சார் அப்பவே சொன்னார்
    கமல நம்பாதீங்கனு

  • @muthukrishnan2785
    @muthukrishnan2785 Год назад +1

    அருமை அண்ணா அருமை நல்ல

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 Год назад +5

    Really great 20 yrs back ...neenga interview ..kuduthirukkalaam sir...people get awareness ...

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 Месяц назад

    வாழ்த்துக்கள்

  • @sabapathi2454
    @sabapathi2454 Год назад +1

    நேர்த்தியான கருத்துக்கள்

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 Год назад +12

    Excellent interview

  • @muthukrishnan2785
    @muthukrishnan2785 Год назад +1

    அருமை அண்ணா நல்லா கருத்துக்கள்

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Год назад +6

    Excellent,Excellent,Excellent, no words to say.

  • @Maanfrank
    @Maanfrank Год назад +7

    Anchor is Brilliant in his questions and views ...Long way to go ❤

  • @alllaalla7034
    @alllaalla7034 Год назад +1

    அண்ணா அருமையான பதிவு நன்றி பல

  • @thewoodsvenkat5606
    @thewoodsvenkat5606 Год назад +57

    இளையராஜா காசு கொடுத்தா எதுக்கு வேணா tune போடுவார்.

    • @anbuparthasarathi
      @anbuparthasarathi Год назад +1

      எல்லா இசை அமைப்பாளர் அப்படித

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Год назад

      @@anbuparthasarathiஅப்பிடியா😂😂

    • @flying_macaw
      @flying_macaw Год назад +7

      ஆனா பெரியார் படத்துக்கு போட மாட்டார் ...அவர் ஒரு தலித் பிராமின்

    • @pcdurai3834
      @pcdurai3834 Год назад

      Athuthane avar tholil....ithil enna irukku?????

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      வியாபாரம்.
      தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
      இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
      அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.

  • @deviselina2332
    @deviselina2332 Месяц назад

    I respect you for this speech sir. It's awakening the mind.

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Год назад +16

    சி எஸ் ஐ என்ற கிறிஸ்தவ நிறுவனம் தான் தமிழர்களின் அறிவு கண்ணை திறந்தது

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 Год назад +8

    கிருஷ்ணவேல் நடுநிலையாக பேசுவது அருமை. உண்மையை உரக்கச் சொல்லும் உமக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.
    நீங்கள் ,கிறித்தவர்கள் தான் தென் மாவட்டங்களில் கல்வி கொடுத்தார்கள் என்று சொல்வதால், சங்கிகள் உங்களுக்கு கிரிப்டோ கிறிஸ்டியன் என்ற பட்டத்தை வழங்கி உங்கள் பெயர் கிறிஸ்டிவேல் என்று மாற்றி கூறுவார்கள்.

  • @karuppaiahkaruppaiah689
    @karuppaiahkaruppaiah689 Год назад +3

    நல்ல புரிதலோடு உண்மை

  • @mathanparmig9199
    @mathanparmig9199 Год назад +2

    Arumaiyana pathivu

  • @pandidurair9333
    @pandidurair9333 Год назад +3

    I belongs to thevar community I accept your view I was also called a elder people by his name. Now I realise it

  • @thamarii4375
    @thamarii4375 10 месяцев назад

    Super sir, aruaiyana pathivu,

  • @thangarajs8936
    @thangarajs8936 Год назад +2

    Though late discussion on this topic is very much wanted to change the characteristics of young devar lads. Elders mindset of devars almost cannot be changed, but they have somewhat different now socially. Hate emotions have to be changed for better society. Plenty of this type of discussion very wanted. My appreciation to both of you.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Год назад

    சிறப்பு நேர்காணல் இருவக்கும் நன்றி🎉🎉🎉

  • @marichamym1093
    @marichamym1093 Год назад +1

    உண்மை 💯 அண்ணா
    நன்றி

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Год назад +2

    சூப்பர் ,

  • @senthilkumar5036
    @senthilkumar5036 Год назад +2

    நெறியாளர் அவர்களுக்கு...ஒரு
    பதில்... கமல் ஒரு வேடதாரி..

  • @sweetysweety7374
    @sweetysweety7374 Год назад

    சிறப்பான நேர்காணல் பதிவுகள் அனைத்தும் யதார்த்த நிலை

  • @nithinjerin5534
    @nithinjerin5534 Год назад +2

    Must watchable Interview 💥💥

  • @vasanthakumarinnacimuthu
    @vasanthakumarinnacimuthu Год назад

    Arumai

  • @Rrscreen
    @Rrscreen Год назад +2

    நல்லப் பதிவு உண்மை

  • @manithirumalaisamy3026
    @manithirumalaisamy3026 Год назад +2

    புதிய விவரங்கள்.பயனுள்ள பேட்டி.

  • @sivakumarmurugesan2685
    @sivakumarmurugesan2685 Год назад +1

    உண்மையாந பதில்

  • @pandiarajan9571
    @pandiarajan9571 Год назад

    Really good interview

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Год назад +18

    சிறப்பான நேர்காணல் 🔥🔥

  • @ragamuniandy3625
    @ragamuniandy3625 Год назад

    Syabas aiya ungkal vilakam mikka telivaaga irukku aiya nandri

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 Год назад

    Excellent 👍👍👍👍

  • @chandramohan455
    @chandramohan455 Год назад +2

    உண்மையில் நல்ல விளக்கம்

  • @AbdulRahman-bg5yu
    @AbdulRahman-bg5yu Год назад +4

    நல்ல மனிதனின் இயல்பு உண்மை பக்கம் இருக்க வேண்டும்....

  • @rakeshpandiya4487
    @rakeshpandiya4487 Год назад

    Arumai yaana pathivu

  • @sangatamil009
    @sangatamil009 Год назад +1

    உண்மை அய்யா..

  • @thamilselvan3176
    @thamilselvan3176 Год назад

    Well analysed speech..Krishna sir we’ll thought process..

  • @Balubalu-vh3kh
    @Balubalu-vh3kh Месяц назад +2

    உண்மை வாழ்த்துகள்.தோழரே....

  • @rajavinayagam8500
    @rajavinayagam8500 Год назад

    Excellent

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Месяц назад +1

    நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்....
    மேனாள் அமைச்சர் சுப்புலட்சுமி செகதீசன் ஒரு மேடையில் கலைஞர் முன் ஒரு வேண்டுகோள் வைத்தார் என்னவெனில் நூறு நாள் வாய்ப்புத் திட்டத்தை விவசாயத்தோடு இணைக்கவேண்டும் என... கலைஞர் பதிலுக்கு அதே மேடையில் சீறினார் "உங்களுக்கு இன்னமும் மிட்டா மிராசு மனநிலை மாறவில்லை' என்றார்... அன்று சுப்புலட்சுமி என்ன தவறு செய்தார் எனப் புரியவில்லை... இன்று ஐயா கிருஷ்ணவேல் மூலம் அது புரிகிறது

  • @SulaimanK-vu8tl
    @SulaimanK-vu8tl Год назад

    Great speech and gentle man

  • @palanichamy3030
    @palanichamy3030 Год назад +37

    மதிப்புக்குரிய எழுத்தாளர்
    டி எஸ் கிருஷ்ணவேல் அவர்களுக்கு வணக்கம் 🙏
    மன வலியின் பக்கம் நின்று நியாயமாக தைரியமாக பேசிய தங்களின் பேச்சு அருமை அருமை. நன்றி 🙏

  • @muthumani7604
    @muthumani7604 Год назад +1

    Supper bro valthugal

  • @kinankenan5211
    @kinankenan5211 Год назад

    Excellent speech sir

  • @sarungandhi6498
    @sarungandhi6498 Год назад +16

    மாரி sir.... சிறப்பு 🙏🏻💐

    • @murugiahvijay
      @murugiahvijay Год назад +1

      உங்கள் கருத்து இன்றைய உண்மை தான்

  • @2466681
    @2466681 Год назад +15

    தேவர் மகன் படத்துல இசக்கி கீழ் சாதினு எந்த எடத்துலயும் குறிப்பிடலயே......

    • @durai4790
      @durai4790 Год назад

      உண்மை. தேவர் மகன் படம் அக்காலத்தில் சாதிய மோதல்களை கூர்தீட்டி மிக அதிக அளவில் சாதிய மோதல்களை உண்டாக்கிய படம். முக்கியமாக அப்படத்தில் வரும் ஒரு பாடலை அந்த சமூகத்தினர் அவர்கள் வாழும் ஊர்களில் ஒலிக்க செய்து இளைஞர்களை, நடுத்தர ஆண்களை சாதிய வெறியில் திளைக்கச் செய்து அருகிலுள்ள அவர்களின் எதிர்சமூகமாக கருதும் இன்னொரு சமூகத்தினர் மீது ஆட்சியாளர்களின் துணையோடு சாதிய வன்முறைகளை கட்டவிழ்த்து சாதிய மோதல்களை கொழுந்து விட்டு எரிய செய்தது. இந்த சாதிய மோதல்கள் தான் பின்னாளில் அரச பயங்கரவாத கொடியன்குளம் காவல்துறையின் சாதிய வன்ம தாக்குதல்களுக்கு காரணம் ஆகும்.

  • @nvmbrothers8892
    @nvmbrothers8892 Год назад +17

    இசக்கி என்னும்
    பெயர் தென் மாவட்டத்தில் தேவர்
    சமூகம் அதிகமாக
    வைக்கும் பெயர்....
    இசக்கி என்னும்
    வடிவேலு பெரிய தேவர் வீட்டின் உள்ளையே போக
    கூடியவராக தான் இருப்பார்.
    கமலிடம் வடிவேல் யார்
    இந்த அக்கானு கவுதமியே கேட்கும் போது கூட அக்கா இல்லை
    உனக்கு அண்ணினு
    தான் சொல்லுவார் கமல்....
    சிலம்பு சண்டை
    வரும் போது கூட எவன்டா அது
    வாங்கடானு தான்
    சொல்லுவார் வடிவேல்
    வடிவேல் கோயில் பூட்டை
    உடைக்கும் போது கூட தெற்குத்தி கள்ளனடா தென் மதுரை
    பாண்டியன்டானு சொல்லிட்டு தான் கோயில் பூட்டையே உடைப்பார்
    ஒரு கிராமத்தில் வாழும்
    இரு பங்காளிகளுக்குள்ள நடக்கும்
    சண்டைகளை தான் கதையே
    கர்ணன்,
    பரியேறும் பெருமாள், மாமன்னனை எல்லாம் தேவர் மகனுடன்
    ஒப்பிடாதீர்கள் தேவர் மகன்
    கதை களமே வேறு....Krishnavel

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 Год назад +1

      ஏன்டா உங்களுக்கு ஏன்டா எரியுது

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Год назад

      Esakki name ellarum vaikkirathu than..😂😂(south side la Esakkiyamman temple athigama irukku.)

    • @nvmbrothers8892
      @nvmbrothers8892 Год назад

      @@ilayaperumal6099 padathil ulla unmaiyana statement sonaa unaku un kudathirku kasatha seiyum unmaiyasey

    • @nvmbrothers8892
      @nvmbrothers8892 Год назад

      @@AjithKumar-cm1if entha Sc categories illa epadi name iruku sollu Nan therijukurey

    • @AjithKumar-cm1if
      @AjithKumar-cm1if Год назад

      @@nvmbrothers8892 🤣😂😂enga oorla niraya perukku Esakki name irukku esakkithurai, esakkiraja, esakkiyammal, esakki kani ipdi irukku( ooru- Tirunelveli)

  • @theventhirantheventhiran2724
    @theventhirantheventhiran2724 Год назад

    Super speach vera level

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y Месяц назад

    Sir,I remember you 'Anbe sivam' movie, villain worshipping Sivan.

  • @sooriamoorthikamalanathan9913
    @sooriamoorthikamalanathan9913 Год назад +14

    கமல் சாதிப் பெருமையை எப்போதும் சினிமாவில் புகுத்தக்கூடிய வன்மம் கொண்டவர்...பசுத் தோல் போர்த்திய புலி...

  • @daisooomo6950
    @daisooomo6950 Год назад +8

    In the thevar magan movie Esakki belonged to same caste as the main characters . He did not belong to another caste.

    • @sheikhmuthiah4606
      @sheikhmuthiah4606 Год назад

      How did you come to that conclusion ?

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p Год назад

      The movie is portraying one community as great as per this person who is getting interviewed. Assuming that as the case when one watches the movie the caste of all the characters are not explicitly shown for example Revathi or Esakki. But the audience know that they are same caste as main characters but are economically lower than the rich people shown. the movie sings the praise of one particular community. All good and bad characters belong to same caste and are related. The said character is opening a locked up temple where no worship is happening for many years due to dispute between two groups of the same community. Since movie is about the same people this character iopening the temple under instruction from the “good” party also belongs to same community. Now they will not ask a person from another community especially oppressed community to open a disputed spot when they know there will be repercussion. Only their relatives or same community people will dare to go open the place for their “commanding party” Much hatred is spewed regarding caste aspect of the movie. That being said the fighting parties fight among themselves and do not involve another group in their internal fight. That is how they operate. For every person that gets hurt their master takes the responsibility. That is the unwritten rule there. Another reason not to involve other communities here. How I know these things that is something I cannot explain . May be somebody from the said community told me perhaps. I do not support any group but the movie was a fresh insight into the happenings in one part of the population and I feel we have to leave it at that. To have a spin off using the oppressed people card is not a good thing to do. There is much awareness everywhere and people question everything. Such interviews aggravate existing issues and cause communal disharmony

  • @dhavaseelankattumannarkoil2526

    Super

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 Год назад

    நல்ல பதிவு... விளக்கம் ஏற்று கொள்வது போல் உள்ளது அய்யா 🙏

  • @natarajansami9574
    @natarajansami9574 Год назад

    Semma

  • @believerofscience7701
    @believerofscience7701 Год назад +1

    Best analysis, we have to go a long way

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 Год назад +1

    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றாரு 😊 நானும் படித்தவன் தான்

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 Год назад +2

    Dr.TS Sir, Great reacher.

  • @rameshpalani1568
    @rameshpalani1568 Год назад +7

    தேவர் மகன் பங்காளி சண்டை படம்

  • @dharmaraj2467
    @dharmaraj2467 9 месяцев назад +1

    மிக அருமையான பேச்சு, 👍👍👍👍

  • @ramanathans5101
    @ramanathans5101 Год назад

    I congratulate both channel and historian sri. Krishnavel for this interview. Thanks.

  • @vmkabaddidt7537
    @vmkabaddidt7537 Год назад +7

    யாதும் ஊரே யாவரும் கேளீர்?
    தமிழ் சொல்லித் தந்தது மனிதத்தை…ஆனால் தமிழ் எல்லாருக்கும் மனிதத்தையும், மனித மண் பையும் கற்பித்த போதும் அதை படித்த எல்லாரும் அதை புரிந்து கொள்ளவில்லை…காரணம் எல்லோரும் படித்தாலும் தமிழில் தமிழ் மொழியில் இல்லாத எந்த நூலிலும் கூறாத சாதியை ஏன் பின்பற்ற வேண்டும்…?
    நம்மை அறியாமலே நம்முள் சாதி உணர்வு வேரூன்றி இருக்கிறது…
    வேதங்கள் தோன்றி வேதனைகளை உருவாக்கியது ஆரியம் வந்து அனைத்தையும் கெடுத்தது இல்லாத ஒன்றை ஏற்படுத்தியது 2000 ஆண்டுகள் முடிந்தும் அடிமை முறை ஒழிந்த பிறகும் சாதி முறை ஒழியவில்லை…
    சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன
    வள்ளலார் அவர் கூறியது போல அதை நானும் தவிர்த்தேன் ஆனால் எல்லோரும்
    சாதி மதம் இனம் இவை எல்லாம் கடந்து இவை இல்லாத மனிதனை மனிதர்களையும் காண ஆசை அப்படி ஒரு உலகம் உருவாக்க ஆசை எல்லோரும் சமம் யாரும் யாருக்கும் கீழ் மேல் இல்லாமல் சுதந்திரமாக சக மனிதன் உடன் சமமாக சந்தோஷமாக மனதில் எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் நான் கீழ் அல்லது தாழ்ந்தவன் அல்லது ஒடுக்கப்பட்டவன் என்று எண்ணம் இல்லாமல் எல்லோ மனிதர்களிடம் பேச ஆசை ஆனால் இது நடக்குமா ஏனென்றால் பல நூறு ஆண்டுகள் கடந்தும் யோசித்தாலும் அது அரிதானதாக தான் இருக்கும் என்று என் எண்ணமும் மனமும் எனக்கு சொல்கிறது எத்தனை துன்பங்களும் ஒரு சாதிய வன்மையாக உண்மை அது இல்லாமல் போகுமா ..?
    தீண்டாமை ஒரு பாவச் செயல் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல் மனித நேயமற்ற செயல்

  • @pandidurair9333
    @pandidurair9333 Год назад

    Superb

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Год назад +11

    கடைசி வரைக்கும் சினிமாவை சினிமாவாக பார்க்க மாட்டீர்கள் தேவர் மகனுக்கு அப்புறம்தான் ஜாதி வந்துடுச்சி அதுக்கு முன்னாடி இல்லை 😊யாரும் இதைப் பத்தி பேசுறதே இல்லை ஊடகமும் தமிழ் சினிமாவும் அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறது😢

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      👌👌👌😇சூப்பர்

    • @sankarganeshsankarganesh9820
      @sankarganeshsankarganesh9820 Месяц назад

      சினிமா வைத்து ஜாதி பெருமை யை வளர்த்தார்கள்

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 Год назад +8

    குறிஞ்சான்குளம் கீழ்வெண்மனி இதையும் பேசு* வெண்ணை !

  • @natarajanc6645
    @natarajanc6645 Год назад +1

    GOOD. SIR.

  • @mehameha8750
    @mehameha8750 Год назад

    Super sir kamal pattriya enakkul irukkum sinthanaithaan thaangal kooriyathu athanaiyum

  • @sekarjanaki7955
    @sekarjanaki7955 Год назад

    What a deep thoughts &Explanation. Please understand 😂

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Месяц назад +1

    BC பிற்பட்ட சாதி மக்களின் சாதி உணர்வு எனும் அரிப்பை சொறிந்துவிட்டு சுகம் கொடுத்த படம் தேவர் மகன். தற்போது வரும் சில இயக்குநர்களின் படங்களை இப்படிப்பட்டவர்களால் சீரணிக்கமுடியாது....

  • @kircyclone
    @kircyclone Год назад +3

    Krishnavel அவர்களே நீங்கள் சொல்வது போல எடுக்க வேண்டும் என்றால் படம் எடுக்க முடியாது theatre இல் slide வேண்டுமானால் போடலாம்....
    'புள்ளைகளை போய் படிக்க வைங்கடா - சக்திவேல் தேவர்'
    'கப்பி தனமா பேசாதீங்க - வடிவேலு '
    இந்த மாதிரி....😂😂😂😂

  • @muruganmurugan2181
    @muruganmurugan2181 Год назад

    Super speech sir

  • @neerajaram8198
    @neerajaram8198 Год назад +20

    Kamal is not a progressive minded he has a cruelty minded person. if you watch all his movies ,you can easily see his cruelty in the name of talents. But it is not talent (cruelty only).

    • @daisooomo6950
      @daisooomo6950 Год назад +1

      Yes true. I have noticed that too in all his movies. He has some internal problem. He is messed up inside. That is why.

  • @muralimuniyandi8467
    @muralimuniyandi8467 Год назад +1

    இன்னும் 1000 வருடம் தாழ்த பாட்டவனத இருப்பிக

  • @pandianmarutham4691
    @pandianmarutham4691 Год назад +7

    கடைசி ஐம்பது வருடத்தை வைத்துக் கொண்டு வரலாற்றை தீர்மானிக்காதீர்கள்.....கல்வெட்டுகள் இலக்கியங்கள் வரலாற்றை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை தீர்மானியங்கள்

    • @uthayaks9407
      @uthayaks9407 Год назад

      👍👍👍

    • @smileinurhand
      @smileinurhand Год назад +1

      தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
      இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
      அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே..

  • @chandrasekaru8414
    @chandrasekaru8414 Год назад +1

    👌👌👌👌🦁

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Год назад +22

    குடும்ப சண்டையாக அந்த படத்தை பார்த்தோம் ஜாதி பெருமை பேசிய படம் மற்ற ஜாதியை குறைவாக காட்டவில்லை உயர்வாக காட்டி குறைகளையும் சுட்டி காட்டினார்

    • @saravanasakthi8266
      @saravanasakthi8266 Год назад +14

      நல்ல நொட்டி காட்டுனார்

    • @manojkumars189
      @manojkumars189 Год назад +10

      அப்போ ஏண்டா படத்துக்கு சாதி பேர் வச்ச

    • @kanagarajg5748
      @kanagarajg5748 Год назад +1

      அப்படினா இசக்கி என்கிற கேரக்டா் வச்சாங்க

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Год назад +1

      உண்மை.கர்ணனைப்போல பங்காளிகள் போர்தான் தேவர்மகன்.ஜாதிப் பெருமைபேசவில்லை.படிக்காதவனுக்கும் இதன்கதஐக்கரஉ புரியும்.ஆனால் படித்ததும்.......................பட்டிமன்றம் வைப்பது முறையா?

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      தேவர் மகன் ஒரு நேர்த்தியான ஆக்கம். அப்போது அவாள் பெருமைகள்/கதைகள் மட்டுமே இருந்த தமிழ் திரையுலகில் OBS மக்களின் கதைகளையும் கூறியதே ஒரு மாற்றம், முயற்ச்சி.
      திரு.கமல் அடுத்த கட்டமாக நீங்கள் SC/ST மக்களின் கதைகளையும் பேசுவது வளர்ச்சி.
      தொடர்ந்து மனிதனாய் வளர்வோம் ...
      இணை இயக்குநர்கள்/ உதவியாளர்களை அடிக்காதீர்கள்.
      அதுவும் அதிகார/ சாதிய திமிர் மட்டுமே.

  • @pcdurai3834
    @pcdurai3834 Год назад +1

    Unmai...unmai...unmai.