Age difference of bride and groom! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 73

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 11 месяцев назад +20

    தெய்வங்கள் கர்மாவில் தலையிடுவதில்லை, கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்.

    • @ragulraje7
      @ragulraje7 11 месяцев назад +1

      அப்போ ஏன் தெய்வங்கள்

    • @kandasamypandian8617
      @kandasamypandian8617 11 месяцев назад +4

      @@ragulraje7 வருகின்ற துன்பங்களை தாங்கும் மன உறுதியையும்,உடல் வலிமையையும் பெற.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 11 месяцев назад +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 11 месяцев назад +1

    உதாரண ஜாதகத்துடன் அருமையான பதிவு,காரகோ பாவ நாஸ்தி பற்றி மிக அருமையான விளக்கங்கள்,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @palpandi2189
    @palpandi2189 11 месяцев назад +4

    Virchkkam laknam marriage predictions video irnthaa send Pannungga sir

  • @Bharathi444
    @Bharathi444 11 месяцев назад +3

    Naan Thanusu lagnam 7th house la Sani. My husband Magara lagnam 7th house la Sani suriyan erukku. Naan avarai vida 8 months elder.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 месяцев назад +3

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @eaglebalu7714
    @eaglebalu7714 11 месяцев назад +4

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @Dearsanadeju
    @Dearsanadeju 11 месяцев назад +4

    Irakka gunam konda jathagar pathi video podunga sir

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 11 месяцев назад +2

    Super sir, positive speach sir just like that my father tell me sir 🙏

  • @Dearsanadeju
    @Dearsanadeju 11 месяцев назад +2

    Seer thirutha thirumanam pathi video podunga sir

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 11 месяцев назад +3

    Ungal paadal superb sir 🎉🎉🎉❤❤❤❤😊😊😊

  • @Benistar-t2u
    @Benistar-t2u 29 дней назад

    I am a female and i have shani in 7th house. My husband is 2 months younger than me and a handsome guy. He has moon and rahu in his 7th house in mesham.

  • @prabhaharanramaiah9537
    @prabhaharanramaiah9537 11 месяцев назад

    Hi sir good evening
    Naangal ungalidam jathagam pakka virumpukirom yethenum Vaippu irunthal sollungal ungal pathilukku kaaththirukkurom 🙏🙏

  • @Mahalakshmi-nn9tx
    @Mahalakshmi-nn9tx 11 месяцев назад +1

    என் மகளுக்கு 6 கிரகங்கள் பரிவர்த்தனை.8 கிரகங்கள் வரிசையாக நின்று கிரகமாலிகா அமைப்பு உள்ளது. DOB 9.5.2007 இரவு 11.40

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 11 месяцев назад +1

    வணக்கம் தம்பி கடக லக்னம் எட்டில் சனி வக்கிரம் 13வது வித்தியாசத்தில் என் தங்கைக்கு கணவர் அ மைந்தார் நன்றி தம்பி

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 11 месяцев назад +1

    Very use full video sir

  • @palanisamyhottel
    @palanisamyhottel 11 месяцев назад

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @tanavallyperumal4376
    @tanavallyperumal4376 8 месяцев назад

    மிக்க நன்றி ஐயா

  • @malininagaraj8248
    @malininagaraj8248 11 месяцев назад

    Super crystal clear explanation 👌 👏 👍namaste sir.

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 11 месяцев назад

    Collector agura jadhagam eppadi irukkum

  • @bhuvaneswarielangovan8083
    @bhuvaneswarielangovan8083 11 месяцев назад +1

    Respected Sir, I would be glad if you are able to help me with these questions
    I am the only daughter for my parents. I am married and live abroad with my husband and son.
    My father passed away in 2013 and recently my mom has started living with our family since she is unable to survive alone in India due to her age.
    Need clarifications on few things,(My mother-in-law and some priests are saying this is not good to do it in husbands house)
    - The annual thithi for my father, can we do the rituals(offering food with vadai and payasam and clothes and doing pooja) at our home abroad.
    - Also can we do pooja for my father every month for amavasai thithi offering him food, at our home abroad
    - Also can i do pooja(showing aarathi) during both the above instances after my mom
    - Which is the best place and direction to keep my dad's photo

  • @newgen8013
    @newgen8013 Месяц назад

    Pen jadagam, Aayilyam..kumba lagnam
    Lagnathula iruka sani 7th place eh paakuraru..
    Life partner epdi varuvanga? Younger men or older ?

  • @venivelu4547
    @venivelu4547 11 месяцев назад +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @vaishunandhakumar3986
    @vaishunandhakumar3986 11 месяцев назад +1

    Sir வணக்கம் 18/01/2024 1.05 pm Germany Saarbrücken ராசி நட்சத்திரம் லக்கினம் கூறவும் .

  • @jyothinair7512
    @jyothinair7512 11 месяцев назад +1

    Sir nowadays bachelor's and sanyasi lifestyle is best and better bz marriage children family life worst and after marriage within 2 months divorce and nowadays nobody's bother parents also and nowadays old age homes business also full growth 😂

  • @thinknew8388
    @thinknew8388 11 месяцев назад

    Sir, Kadaga lagnam 7th house is saturn, Mars & Jupiter. How this will be. Pls guide.

  • @sasee1974
    @sasee1974 11 месяцев назад

    குரு வணக்கம் ,

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 11 месяцев назад

    Sir magaram Lagnam sukran in kadagam

  • @karpagamk6713
    @karpagamk6713 11 месяцев назад

    Vanakkam anna

  • @yoha6845
    @yoha6845 11 месяцев назад

    வணக்கம் ஐயா Yoha ரிஷப லக்னம். 5இல் குரு , செவ்வாய் - சந்திரன் சாரம் ,சந்திரன் நீசம், கராகோபவனாஸ்தி உள்ளதா இல்லையா ஐயா.

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 11 месяцев назад +1

    Superb sir🎉❤😅

  • @-tourist.traveller
    @-tourist.traveller 11 месяцев назад

    ❤❤❤ குருவே வணக்கம். மீன லக்கனம், 7ல் சுக்கிரன் நீசம். சுக்கிரன் திசை நடைபெற்றால், மறுமண வாழ்க்கை மற்றும் காரகேபாவ நாஸ்தி எப்படி இருக்கும்???? 🤔🤔🤔 (கன்னியில் குரு, சுக்கிரன், சனி உள்ளது). ❤❤❤

  • @RamRam-cq2ly
    @RamRam-cq2ly 11 месяцев назад

    ஐயா வணக்கம். தங்கள் பதிவு அருமை. ஆனால், சுக்கிரன் வக்கிரம் ஆனால் என்ன பலன்.

  • @smileflower.916
    @smileflower.916 11 месяцев назад

    Anna 12/6/1984 time
    4.35 am
    Cbe birth place..
    Intha jathagam patri solunga..
    Intha jathagam patri ungal karuthai yethirparthu irukirom..
    Unga free time sonnal pothum nga na..

  • @valliraja8047
    @valliraja8047 11 месяцев назад

    எனக்கும் தனுசு லக்னம் தனுசு ராசி 7 சனி வக்ரம் என் கணவர் என்னை விட பத்து வயது அதிகம் புதன் தனசில்

  • @rummysingam
    @rummysingam 11 месяцев назад +4

    15 to 20 வயது வித்தியாசம் உள்ள கணவன் அமையும் பெண்ணின் ஜாகத அமைப்பு எப்படி அய்யா இருக்கும், விளக்கம் தாருங்கள் அய்யா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 месяцев назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி எனக்கு 7 லா சுக்கிரன் உச்சம்(வக்கிரம்) எனக்கு எப்படி வண்டி அமைந்து இருக்கும் ஐயா

  • @TamilMani-x7h
    @TamilMani-x7h 7 месяцев назад

    Kadaga lagnam 7 la sukran

  • @malininagaraj8248
    @malininagaraj8248 11 месяцев назад

    I have Saturn in 7th house. I got a older, experienced and mature husband. Marriage slightly late. Highlight Shani vakram. Any difference between vakram and not vakram, pl enlighten me. Thanks in advance.

  • @BOYzzzgameplay
    @BOYzzzgameplay 11 месяцев назад

    ஐய்யா தங்களது காணொளியில் சனி செய்வாய் இணனவு பற்றி பார்தேன்.அதுவே 8 ஆம் வீட்டில் (கன்னி) செவ்வாய் சனி மறைந்தால் எந்த மாதிரி குணமும் சனி மற்றும் செவ்வாய் திசையில் கிரகங்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் 8 ல் சந் மறைவு

  • @davidkumar4603
    @davidkumar4603 11 месяцев назад

    Guru ji what about boys.,??????????

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 11 месяцев назад

    . வயது குறைந்த அழகான மாப்பிள்ளை மாதிரி இருக்கிறீங்க

  • @CarolKishen
    @CarolKishen 11 месяцев назад

    Unggalukku taan yya tartperumai yea, tartpulgachi yea kidaiyaathu.i'm watching your videos may be more than 10years.. Ippo varukira josiya kaaran yellam romba petikiraan nungga..

  • @goodluckexports9314
    @goodluckexports9314 11 месяцев назад +1

    Scientist agum jadhagam eppadi irrukkum.

    • @Uchiha_Itachi_genjutsu
      @Uchiha_Itachi_genjutsu 11 месяцев назад

      10th il கேது இருந்தால் ஆராய்ச்சியில் சிறந்து வர வாய்ப்பு உண்டு

  • @deviv7318
    @deviv7318 11 месяцев назад +1

    🙏🙏💐💐

  • @ananthavalliravichandran569
    @ananthavalliravichandran569 11 месяцев назад

    Ivaridam fees evvalavu

  • @sureshkumar-hk5qp
    @sureshkumar-hk5qp 11 месяцев назад +1

    இதேபோல் பையன்களுக்கு பதிவு வெளியிடுங்கள் அய்யா

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 11 месяцев назад +2

    Anna. I am friend name is velraj. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 11 месяцев назад

    🙏🙏🙏

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 11 месяцев назад

    பரிவர்த்தனைல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்

  • @PavithraPavithra-ty5zz
    @PavithraPavithra-ty5zz 11 месяцев назад

    ஐயா வணக்கம் பவித்ரா திருமணம் எப்போது அமையும் 2.2.1999 11 .48pm நெல்லை மாவட்டம்

  • @sreenivasan2121
    @sreenivasan2121 11 месяцев назад

    மகர லக்னம் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் காரகோ இருக்கா இல்லையா???

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 11 месяцев назад

    சார் சிம்ம லக்னத்துக்கு 4ல் சந்திரன் இருந்தால் காரஹோ பாவநாஸ்தியா சார்?
    அங்கே சந்திரன் நீசம் தானே???
    செவ்வாய் பரிவர்த்தனையானால் காரஹோ பாவநாஸ்தி வேலை செய்யுமா?

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 11 месяцев назад

    சிகப்பு ரோஜா மாலை அணிந்திருக்கும் அந்த அழகான இளம் மாப்பிள்ளை யாரோ?

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaanathan5262
    @ramaanathan5262 11 месяцев назад

    Sir... உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா? Call not reached...பொண்ணு ஜாதகம் பற்றிகேட்க...

  • @Tdjram
    @Tdjram 11 месяцев назад

    sir pls share contact infirmation clearly I did'nt reach you. I call n send mail . please consider. thanks

  • @murugasanp2240
    @murugasanp2240 11 месяцев назад

    One

  • @jagan4877
    @jagan4877 11 месяцев назад

    சார் வணக்கம், உங்க வீடியோஸ் 6 மாதமாக பார்த்துட்டு இருக்க, ஜோதிடத்துல எனக்கு நம்பிக்கை சுத்தமாகவே இருந்தது இல்ல சார், எனக்கு 6 மாதத்துக்கு முன் மேரேஜ் பிக்ஸ் ஆகி நின்றது, அதுக்கப்புறம் ராசி பலன்ல ஆரம்பிச்சு உங்க வீடியோவுல வந்து சேர்ந்தாச்சு, நீங்க சொல்றது அப்படியே நிறைய ஜாதகத்துல மேட்ச் ஆகுது சார், அது நீங்க சொல்ற மாதிரிதா இருக்கு, எனக்கும் 2ndல சனி ஆட்சி+ புனர்ப்பு, 7th kethu, மகரத்தில் புணர்ப்பு இல்லைனு சொன்னீர்கள் அது புணர்ப்பாக வேலை செய்யாதா அப்படி என்றால் எனக்கு எதற்கு இப்படி நடக்கணும் சார், என் ஜாதகம் - 21/5/1992 , 8.16Pm, Karur. என்னோட மேரேஜ் நின்று போன வரன் ஜாதகம் எங்க சொந்தத்திற்கு சொந்தம்.என்ன பிடிக்கலனு மேரேஜ் நிறுத்திட்டா, என்ன பிடிக்கலனா பரவால வர எல்லா வரனும் வேனாம்னு வயசு போய்ட்டு இருக்கு சார் 29 வயசு ஆச்சு, இதுல நீங்க சொல்ற Rules Apply பண்ணி பார்த்தா கொஞ்சம் Differenta இருக்கு சார் லக்னம் மீனம் 2nd செவ்வாய் ஆட்சி 7th புதன் உச்சம் 12th சனி வக்ரம், தனிப்பட்ட பலன் சொல்ல வேணாம் சார் நீங்க Analyse பண்ணி பாருங்க Exampleku எடுத்துக்கலாம்,
    31/10/1995, 4.59 Pm, Karur

    • @jagan4877
      @jagan4877 8 месяцев назад

      @zafirah-iw4lz August 20, 2023

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 11 месяцев назад

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @KanagaRaj-c1r
    @KanagaRaj-c1r 11 месяцев назад

    திருமணம் எப்பொழுது நடைபெறும் 25:11:1987 9:02 AM இடம் பழனி

  • @rummysingam
    @rummysingam 11 месяцев назад

    திருமணத்துக்கு லக்கணம் மட்டும் வைத்து பார்கனுமா? ராசி வைத்து பார்க்கனுமா?

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 11 месяцев назад

    🤔🙄

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k 11 месяцев назад +2

    Age not important

  • @ssibconsultant8755
    @ssibconsultant8755 5 месяцев назад

    Parambaiyamu saying the lady is older then boy? Nonsence