Rahu Kethu in 10th house Vs Career | ராகு கேதுவும்!தொழிலும்!! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 126

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 9 месяцев назад

    தங்களின் உள்ளார்ந்தப்பதிவுக் கடவளால் இயக்கப்படுகிறது.வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @Tulsi1894
    @Tulsi1894 5 месяцев назад

    My Dad is a very good analyser of horoscopes. In 1975 when I was studying 8th STD, I failed in maths in the quarterly and half yearly exams. Was not good in maths. My Dad asked me to write Sri Ganesaya Nama 1 lakh times. I wrote and it really helped. Since then, I'm unbeatable in maths. In fact, my career is based on maths. I am teaching my grandchildren now. Prayer is the only miracle than any other parihaarams.

  • @amkannan19
    @amkannan19 Год назад +2

    Super Sir,
    I'm surprised, dhanush lagana, Guru & Ketu at 12 house watching chandran & Ragu 6th house...... My job belong to a financial services (NBFC). Excellent observation
    DOB :1.9.1983. Time : 1:46pm. Place : Pollachi.

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 Год назад +5

    வணக்கம் சின்னராஜ் அண்ணா....நேற்று தான் பத்தில் ராகு , கேது இருந்தால் தொழில் எப்படி இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இன்று வீடியோ பதிவிட்டு விட்டீர்கள்...நன்றி அண்ணா....🙏🙏🙏👌👌👌

    • @vijayp5923
      @vijayp5923 Год назад

      10ல் ராகு நடப்பு ராகு திசையில் உள்ளேன்.தொழில் இல்லை வருமானம் இல்லை.

    • @dailynewfuns
      @dailynewfuns 9 месяцев назад

      Oho😢

  • @gayathirisankar4388
    @gayathirisankar4388 Год назад

    I am your fan. Greatest astrologer in tamilnadu

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад

    அருமையான விளக்கம் அய்யா
    எனக்கு ராகுதசாநடக்கிறது,ராகுதசா ராகு
    புக்தியிலேயே,
    மத்திய அரசுபணி போனது,உடல்
    நிலைசரியில்லாமல் ,செவ்வாய் ராகு பரிவர்த்தனை,
    அதன்படி
    செவ்வாய் ஆட்சிபெற்றதால் வேலையிருந்து,விருப்ப ஓய்வு,
    ஆனால் தொழில்
    ஜவுளிகடை வைத்திருக்கிறேன்.
    அப்படியே கணித்துள்ளீர்கள்.🙏🏼🙏🏼

  • @ameoameo6677
    @ameoameo6677 7 месяцев назад +4

    07:35 பத்தில் கேது / ராகு
    20:00 லக்னாதிபதி ஆறில் மறைந்தாலும் பலன்கள் கிடைக்குமா?

  • @prabhakaran.jkaran7254
    @prabhakaran.jkaran7254 11 месяцев назад

    I like your way of speech sir, fantastic

  • @murugesanta6049
    @murugesanta6049 Год назад

    In my horoscope rahu in 2nd house with retrograde mars leading happy life after retirement from govt service with clean image and clean hand

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +1

    சூப்பர் சார்,மிக அருமையான விளக்கங்கள்👍🏻 மிக்க நன்றி 🙏🏻

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @PoornaDevi-ec2dz
    @PoornaDevi-ec2dz Год назад

    நன்றி ஐயா🙏மிக அருமையான விளக்கம்.

  • @2801v
    @2801v Год назад +1

    சூப்பர் 🌹

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад

    அருமை சார்
    மிக்க நன்றி 👍🙏

  • @devikannan3014
    @devikannan3014 Год назад

    Dhanusu lakanam 3 I'll sevai vakaram kedhu 12ill kethu dasa nadakurathu cinima filed I'll ullar success avara sollungal sir

  • @asho.123kum
    @asho.123kum Год назад

    மீன லக்கினம் கடகராசி.. கேது 9ம் அதிபதி செவ்வாய்யுடன் 10 வீட்டில்.. வேலைல நிறைய பிரச்சனை சார்.

  • @SuperKarthi1991
    @SuperKarthi1991 Год назад

    Sir oruthar ku ethanai kulandhai bakkiyam nu epdi kandu pudikrathu in horoscope.. Please athuku oru video podunga

  • @dylan2328
    @dylan2328 11 месяцев назад

    Aiyah meena lagnam. Meena rasi 10th house guru & surya in uthradam, Shukra, Rahu and buthan in puradam, 5 planets in 10th house ? 11 Jan 1973. 1.05pm Malaysia time

  • @ravirathnam8710
    @ravirathnam8710 Год назад

    அண்ணா சூப்பர்

  • @vijayakumar-tl3ll
    @vijayakumar-tl3ll Год назад

    I'm simma rasi simma lagnam ragu In 10th house sukran in 3rd house I'm doing own business but not stable up and down.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Год назад

    நன்றி ஐயா

  • @raviaudio82
    @raviaudio82 Год назад

    vrishchik rashi and makar lagna video sir

  • @thiagarajanchristyrajasheg4033

    What they expected, wrong, what they are expecting this is right. Grammar பிழை கூடாது.

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Год назад

    Ayya simma lagnam 10ilrahu 3il sukra4 sevvai3 aatchi aanal ragu swathi saram ethu nallathugala ayya 16.12.2002 10.55pm

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 Год назад

    அருமை ஐயா

  • @Hema-bd4fy
    @Hema-bd4fy Месяц назад

    Hi sir, in my horoscope rahu is with mercury,sun, Jupiter all the 4planets are in thiruvadarai in 10th house . Kanni langam. What is the prediction now?

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Год назад +1

    சார் வணக்கம் சார்....55 வயதிற்கு பின் கேது தசை வரும் போது.... பலன்கள் பரிகாரங்கள் சொல்லுங்கள் சார் வணக்கம்

  • @sudhanyt9054
    @sudhanyt9054 Год назад

    mesha laknam i have ragu in 8th place running ragu desai eppadi erukkum

  • @aegansridhar
    @aegansridhar Год назад

    Meena lagna Guru Desai raghu
    bhuthi, Guru and rahu in same position in meena lagnam itself then what will be the Results...

  • @mano1356
    @mano1356 Год назад

    ,🙏🙏🙏, அண்ணா, மனோகரன் துறையூர், ரிஷப லக்னம் ராகு 6,சூரியன்இல் குரு சாரம் சுக்ரன் சிம்ம தீல் சுய ஸாரம் ராகு திசை எப்படி இருக்கும் அண்ணா அவர்கள் பதில் அளிக்க வேண்டும், பழனி மாநாடு வந்தேன் அய்யா அருமை மகிழ்ச்சி அடைகிறேன்,

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Год назад +1

    Sir what about aspect of ketu from 2nd house to 10 th house for kumbha lagna

  • @digitalkolamkarthikeyant8353
    @digitalkolamkarthikeyant8353 Год назад +1

    Dear sir,
    Mithuna Laganam
    In 3rd place guru, raghu, Sani in shimam
    In 9th place kethu in kumbam
    What will happen
    Next desai sani
    What Next
    Thank you

  • @jaganskmr79
    @jaganskmr79 Год назад

    Sir, 10th house Rahu in simha rasi and sun in simha rasi..along with Venus, mercury, Jupiter and Saturn

  • @roydani2657
    @roydani2657 Год назад

    Kethu ragu saram ragu sani guru in 10th place how will be professional in the kethu dasa

  • @meenakshiiyer6128
    @meenakshiiyer6128 Год назад

    4l rahu kanni il mithuna lagnam simma rasi rahu dasai eppadi irukkum.

  • @senthilkumar-qw3ne
    @senthilkumar-qw3ne Год назад

    2nd edathul kathu vedu kuduthavar sukran nessam sukaran ku veedu kudutha puthan achi ucham kedu dhisha epdi irukum

  • @carumugam7230
    @carumugam7230 Год назад

    In my horoscope in 5 th house raghu heldfour sons /engineer/doctor/charterd accountant/advocate.

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Год назад

    ஐயா எனக்கு ஜென்மத்திலயே கேது எந்த தொழில் செய்யலாம் கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் மீனம் இலக்கனம்

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 Год назад

    எனக்கு பத்தில் குரு தனியாக நிற்கிறார், அதுவும் மகர லக்னம் வேறு. சுகமாக வாழ்க்கை ஓடுகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் பணி, ஏனெனில், குரு துலாமில் ஸ்வாதி சாரத்தில் நிற்க, மேஷ சுக்ரன் நேர் ஏழாம் பார்வையாக குரு வை பார்க்கிறார்

  • @GuruswamyAyyapan
    @GuruswamyAyyapan 4 месяца назад

    Dear Sir, I need your guidance. Mithuna Lagnam 14-08-1974 Shankar Chennai 6.26 AM lost job last year and not getting any job and am the only earning member. Rahu 4th Place viruchigam / Kethu 10th place Rishabam. Sani + Chandran at Mithunam 11th place, Sukran + suriyan + Buthan at 12th place Kadagam. Sevvai at Simmam, Guru at Kumbam. At present Sani thidesai + Rahu Buthi. Please help

  • @balajis5292
    @balajis5292 Год назад +1

    Dear sir, we can consider the 10th house from 10th. What is the logic behind taking 10th house from Raghu. Could you pls explain the reason. Because u were taking about 10th from raghu and kethu. Thanks

  • @umvmurali1937
    @umvmurali1937 Год назад

    16.05.1978 @ 1.50am @ vellore. Simma rasi, Kumbha lagnam, Rahu in 8th place, budhan in mesham 3rd place. How does this rahu dasa help me.

  • @saravanan-b4k
    @saravanan-b4k 7 месяцев назад

    Raguthasaimudinjuguruthasivarupoluthueranthutanvelakka

  • @selvamramanujam9190
    @selvamramanujam9190 Год назад +1

    சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம், காலபுறுஷ தத்துவதின்படி 10 ஆம் இடத்தில் ராகு+செவ்வாய் இருந்து 12ஆம் இடத்தில் சுக்ரன்+புதன் இருந்தால் ராகு திசையில் சினிமாவில் சாதிக்க முடியுமா? பதில் கூரவும் ஐயா,நன்றி.

  • @MoorthiMoorthi-oq5kb
    @MoorthiMoorthi-oq5kb Год назад

    ஐயா வணக்கம் ஜாதகம் பலன் எடுப்பது எப்படி என்று உங்கள் வீடியோ பார்த்து கற்று கொண்டேன் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @ramyasesh19
    @ramyasesh19 Год назад

    Ketu in my 10 th house alone and none of the planets seeing ketu except rahu. In 3.5 yrs ketu dasa starting and I am scared. I don’t have any job and I m 39 yrs old. I am kumbha rasi and kumbha lagnam.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Год назад

    வணக்கம் சார் சனி குரு கேது மகரத்தில் கடகத்தில்
    சந்திரன் ராகு நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள் எப்படி நன்றாக இருக்கும் ஏதாவது தொழில் செய்வேனா கடந்த ஐந்து வருடங்களாக எந்த தொழிலும் செய்ய வில்லை முன்பு டிபன் கடை வைத்து இருந்தேன் நன்றி சார்

  • @saravanaram2429
    @saravanaram2429 Год назад

    Asthagiri yogam nu onnu irukka atha pathi pesunga

  • @kgpriyan5825
    @kgpriyan5825 Год назад

    How will be Rahu or kethu in 10th house when rahu in kethu nakshatra and kethu in rahu nakshatra? What if two or more planets aspect the 10th house rahu or ketu?

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 Год назад +1

    அண்ணா மிதுன லக்னம் தனுசு ராசி 11-ல் ராகு சுக்கிரன் லக்னத்தில் செவ்வாய் ராகு சுக்கிரன் சாரம் சுக்கிரன் கேது சாரம் ஐந்தில் உச்ச சனி வக்ரம் கேதுவுடன் பத்தாம் அதிபதி குரு எட்டில் நீசம் தொழிலில் வெற்றி அடைவேனோ பொருளாதாரம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் மிக்க நன்றி அண்ணா 04.06.85 time 7.37am chennai

  • @shanthig4425
    @shanthig4425 Год назад

    Anna vanakam. 4.2.96. 12.10.Am.madurai.thulam laknam. Kadala rasi.6 place kethu.kethu desai running. Permanent job innum illai.epothu kedaikum?Nandri Anna.

  • @SathiyaMoorthy-1979
    @SathiyaMoorthy-1979 Год назад

    வணக்கம் அய்யா மகர லக்னம் 10 ல் சனி வக்ரம் கூட ராகு என்ன படிக்கலாம் என்ன தொழில் பண்ணலாம்

  • @VijayNvkumar
    @VijayNvkumar Год назад +4

    Sir 10ம் இடத்தில் கிரகம் இருந்தால் மட்டுமே தொழில் வேலை அமையுமா 10இல் கிரகம் இல்லை என்றால் 6ம் இடத்தை வைத்து பலன் எடுக்கலாம் என்று சொல்கிறார்களே 6ம் இடமும் சரியில்லை என்றால் ஜீவனம் செய்வது எப்படி

    • @Murugan-tq9sj
      @Murugan-tq9sj Год назад +1

      🎉irandu in 11idam🎉parththu palan sollu ga 😮

  • @BaratwaajKannan
    @BaratwaajKannan Год назад +1

    Dear Sir, I watch all your videos. Very informative. I request you to put a video on how to judge career. For example, how Rajini Sir became an actor. How do you see that Sir?

  • @jayram7715
    @jayram7715 Год назад

    Sir in my 10th house Rahu with Guru. My 10th house is Danush and currently i'm in Rahu dasa 😓

  • @Balaji.V1
    @Balaji.V1 Год назад

    Hello Sir, virchiga Lagna retro shani and rahu in 10th house. How will the career be 15 March 1979, time 10.36pm , Bangalore thanks

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Год назад

    வணக்கம் ஐயா Athesim பேசுற ஜாதகர் ஜாதகம் எப்படி இருக்கும்

  • @lkmmj
    @lkmmj Год назад

    For me rahu is in 10th house with vakra guru... Dob 05/11/1987 in rajapalaiyam at 10.15 pm.... Am M. sc but not working.... Why?

  • @muthusamy1711
    @muthusamy1711 Год назад

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் கரப்பான்பூச்சி பற்றி எங்கன படித்தீர்கள் எப்படிதான் சிந்தனை செய்கிறீர்கள் அண்ணா 1,ராகு கேது வீடுகொடுத்தவர் சாரம் கொடுத்த ராகு கேதுவுக்கு முன் பின் அமைந்தால் எப்படி இருக்கும்
    2,ராகு கேது வீடு கொடுத்த சாரம் கொடுத்த கிரகம் ஆட்சி பெற்ற கிரகங்களுடன் இருந்தால் எப்படி வேலை செய்யும்
    3, ராகு கேது செவ்வாய் சாரம் பெற்று ராகு கேது இரண்டு எட்டில் அமர்ந்தாலும் செவ்வாய் லக்னத்தில் ஏழாம் இடத்தில் அமர்ந்தாலும் பிரச்சினை பிரிவினை மொத்தத்தில் பிரச்சினை என்பது உண்டா அண்ணா

  • @b.rangaraaj
    @b.rangaraaj Год назад +1

    அய்யா வணக்கம்
    ராகு தசையில் உத்தியோகம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு ஆறாம் பாவக அதிபதி உச்சம் ஆட்சி பெற்றோ இருக்க கூடாது என சொல்லி உள்ளீர்கள் திக் பலம் பெற்று இருந்தால் அதன் பலன் எப்படி அய்யா?
    நன்றி

  • @sonthoshsivam
    @sonthoshsivam Год назад

    வணக்கம் சார் ராகு சுக்கிரன் மீனத்தில் வக்கிர குரு தூலத்தில் 5 10 பரிவர்த்தனை ராகு தசை யில் si வேலையில் பிரச்சனை வருமா சார்

  • @kuttystoriesbylalitha
    @kuttystoriesbylalitha Год назад +1

    House wife ஆக இருந்தால் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்

  • @hemalathasrinivasan9569
    @hemalathasrinivasan9569 Год назад

    Kadaisi Vara yedhuvum solala. Super. No clarity.

  • @skrcreations4710
    @skrcreations4710 Год назад

    சார் கன்யா லக்னத்திற்கு பத்துல ராகு இருந்து ராகுவை சனி லக்னத்தில் இருந்து குரு இரண்டாம் இடத்தில் இருந்து பார்த்தா சனி திசையில் என்ன தொழில் செய்யலாம் சனி செவ்வாய் சேர்ந்து லக்னத்தில் சனி சித்திரை நட்சத்திரத்தில் லக்னத்தில் இருக்கு,ராகுக்கு பத்துல புதன் நீச்சமாக சூரியனோடு ராகுக்கு 12 ல சந்திரன் மிருகசீரா நட்சத்திரத்தில், இ-காமர்ஸ் பிசினஸ் செட் ஆகுமா யூடியூப் சேனல் சக்சஸ் ஆகுமா

  • @gopiramamurthi1239
    @gopiramamurthi1239 Год назад

    வண்க்கம் ராஹு கேதுவிற்கு 10ஆம் வீடு anticlockwise பார்க்கவேண்டும் தானே

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Год назад

    வணக்கம் 🙏ஐயா
    எனக்கு 10இல் கேது மேஷதில்,, வீட்டு அதிபதி
    செவ்வாய் நீசம்,,, பரணி =நச்சத்திரம், நச்சத்திர அதிபதி சுக்ரன் ஆட்சி, வேலை என்ன செய்வது? ஐயா

  • @paramagurum6750
    @paramagurum6750 Год назад

    சிம்மம் லக்கினம் 4 ல் ராகு 10 ல் கேது 9ல் சுக்கிரன் லக்கினத்தில் செவ்வாய் எப்படி வேலை அமையும் சார். ரொம்ப கஷ்டமாகவே உள்ளது.

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Год назад

    Sir can you please put post on Raghu and kethu stays on 9th house by birth chart? What all the impacts and implications for the same??

    • @Mercyvins
      @Mercyvins Год назад

      My husband has ragu in 9the house thanusu in kethu star kethu and Saturn in 3rd house Saturn retrograde. He is not in job or business.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Год назад

    சார் கன்னி லக்னம் 10 ராகு சுய சாரம் 4 ஆம் கால் புஷ்கரநவாம்சம் நல்லா இருக்கும் தசை. உத்தியோகம் லாக் ஆகிவிட்டது. மற்ற விஷயங்கள் எப்படி இருக்கும் சார். செவ்வாய் 8 க்கு 8 ஆம் இடத்தில் இருந்தது குரு பார்வை. உபய லக்னத்துக்க குரு 7 ல் வக்கிரம். கஷ்டமாக இருக்கு. சுக்கிரன் 2 ல் நன்றாக இருந்தேன். ஆனால் எல்லா கிரகங்கள் ஆட்சி சூரிய சந்திரன் நீச்ச பங்க ராஜயோகம். எப்படி இருப்பேன். கல்யாணம் வீடு எல்லா ம் ராகு புத்தில தான் நடந்தது சார்.

  • @ARGATO444
    @ARGATO444 Год назад

    ராகு கேது க்கு ரிவஸ்சா 10ம் இடத்த வச்சு தொழில் ஸ்தானத்தை பார்க்கலாமா ஐயா.

  • @subburaj8033
    @subburaj8033 Год назад

    ஐயா வணக்கம் மகன் ஜாதகம் மகரலக்னத்தில் சுக்ரன் 10 ல் சனி ராகு பலன் கூறுங்கள் ப்ளீஸ்

  • @murugan4505
    @murugan4505 Год назад

    ஐயா,தசை நடத்தும் கிரகத்திற்கு ஆறில் ராகு இருக்கும் போது ராகு புத்தி வேலையில் உள்ளவர்களுக்கு என்ன செய்யும்? தொழில் செய்பவர்களுக்கு என்ன செய்யும்?

  • @srinivasansrinivasan9681
    @srinivasansrinivasan9681 Год назад +1

    லக்னத்தில் கேது 7ல் ராகு இருந்தால் சொந்த தொழில் செய்யலாமா

  • @sathishjagannathan8256
    @sathishjagannathan8256 Год назад

    Sir if depositer is retrograde then it's business or job.

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry Год назад

    தனுசு லக்கினம் 10ல் புதன் கேது சூரியன் இருந்தால் கேது திசை எப்படி இருக்கும் ஐயாplease reply panukga plplpl

    • @Kavitha-qx8ry
      @Kavitha-qx8ry Год назад

      ஐயா பதில் சொல்லுங்கள் please please reply panukga

  • @ganesanvellaiyan2373
    @ganesanvellaiyan2373 Год назад

    10ல் ராகு, ஆட்சி மற்றும் அஸ்தமனம் குரு . இங்கே குரு எவ்வாறு இருக்கிறது????

  • @mn-nm3qm
    @mn-nm3qm Год назад +1

    Sir
    Name: idayathullah
    D.O.B:23/9/1992
    Day: Wednesday
    Time:1.30 pm
    I have 2 daughters if there is chance to boy baby

  • @anbu1174
    @anbu1174 Год назад +1

    வணக்கம் ஐயா அடுத்து எனக்கு ராகு திசை, நடப்பு செவ்வாய் திசையில் கனையம் பாதிப்பால் சிகிச்சையில் 6 நாட்கள் இருந்து வந்தேன் தீய பழக்கம் ஏதுமில்லை, ராகு திசையில் தப்பான வழியில் மட்டுமே நான் பணம் சம்பாரிப்பேன் என்று ஒரு ஜோதிடர் இரண்டு முறை கேட்டும் அழுத்தி சொல்கிறார் நான் சம்பாரிக்கவில்லை என்றாலும் சரி ஆரோக்யாமாக நிம்மதியுடன் இருப்பேனா என்று கூறுங்கள்? 🙏 பெயர்: அன்பரசு, ஊர்: ஈரோடு பிறந்த நேரம்: 12:15 Pm பிறந்த நாள்: 22-05-2001

  • @Salvage-vs1of
    @Salvage-vs1of Год назад

    Thank you sir. What if 8th lord in 10th house?

  • @mano1356
    @mano1356 Год назад

    🙏🙏🙏 அண்ணா, துறையூர் மனோகரன் 29:10:1975, 7:15pm attur , அய்யா ராகு திசை எப்படி இருக்கும்? திருமணம் ஆகவில்லை வருமானம் இல்லை, என்ன தொழில் செய்யலாம் என்று யோசனை தாருங்கள் , அண்ணா அவர்கள்

  • @annadurai1916
    @annadurai1916 Год назад

    வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் என்னக்கு சொந்த தொழில் உள்ளதா 26.3.1971. பிறந்த ஊர் விழுப்புரம் 10.30 நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நன்றி அம்மா

  • @hemastructural
    @hemastructural Год назад

    வணக்கம் அண்ணா, மகர லக்னத்திற்கு 10 ல் ராகு சுய சாரத்தில் சுக்கிரன் சனி உடன் இணைந்து இருக்கிறார் ராகு திசை 17 வயதில் தொடங்குகிறது அப்பொழுது அது படிப்பு தொழில் இரண்டிற்கும் யோகமாக இருக்குமா அண்ணா, தொழில் சுக்கிரன் சம்பந்தமாக இருக்குமா, சனி சம்பந்தமாக இருக்குமா. மேலும் மிதுனத்தில் இருந்து குரு பார்வை உண்டு, கடகத்தில் இருந்து செவ்வாய் பார்வையும் உண்டு. அதனால் பலன் மாறுமா அண்ணா, இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் விளக்கம் தாருங்கள். நன்றி

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 Год назад

    ஐயா என் மகன் ஜாதகத்தில் லக்னாதிபதி வக்ரம் 8 ம்அதிபதி வக்ரம் ஆயுள் பற்றி கூறவும் ஐயா கடந்த4 ஆண்டுகள் உடல் நிலை சரியில்லை தோல்நோய் மூச்சுதினரல் ( இளப்பு) கண்ணாடி போட்டாச்சா எல்லாம் எப்போது சரியாகும் ஐயா கடந்த4 ஆண்டுகள் கடன் பிரச்சினை கடனால் அசிங்கபடும் நிலை இருக்கா ஐயா ஜுவனேஷ் 15-2-2007 மதியம் 3-35மதுரை

  • @balrajbalu1505
    @balrajbalu1505 Месяц назад

    ஐயா,நான் 13.3.1988,time 2.35pm.இப்போது ராகு தசை நடக்குது,6 வருடமாக,வேலை தொழில் எது முயற்சித்தாலும் வெற்றி அடயமுடியவில்லை.எப்போது மாற்றம் வரும்.வேலை or தொழில்.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад

    ❤❤❤❤❤❤❤

  • @BamaSathya-f3c
    @BamaSathya-f3c Год назад

    வணக்கம் சார்..நான் ரிஷப லக்னம்,மிதுன் ராசி.எனக்கு 5 இல் ராகு...எனக்கு திருமணம் ஆனபோது..குழந்தை பிறக்காது என்றார்கள்..ஆனால் எனக்கு ஒரு ஆண் மகன் இருக்கிறான்..(வயது 17)

  • @ArunKumar-nh8hb
    @ArunKumar-nh8hb Год назад

    கடகம் லக்னம் 10இல் ராகு கேது சாரம் 4இல் கேது ராகு சாரம் பலன்

  • @ommahaarputham8350
    @ommahaarputham8350 Год назад

    ஐயா வணக்கம் நீங்கள் செல்வதெல்லாசரி காலபுருசத்துக்கா இல்லை தசாநாதனுக்கா எப்படி எடுப்பது ஐயா

  • @saravanapushpams6949
    @saravanapushpams6949 Год назад

    Appo 10 கேது இருந்தா நல்ல தொழில் அமையாதா

  • @ra59876
    @ra59876 11 месяцев назад

    🎉

  • @sundarraj9129
    @sundarraj9129 Год назад

    சூரிய செவ்வாய் இனைந்து எங்கிருந்தாலும் திருமண தடை என்றாழ் சூரியனுடன் செவ்வாய் ஒரு மாதம் இனைந்திருந்தால் அப்போது பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் திருமண தடை ஆகுமா சார்

  • @jamunajamuna1518
    @jamunajamuna1518 Год назад

    எனது மகள் பெயர் முகில் 2 ல் ராகு 34 வயதில் வரும்ராகு திசை திருமண வாழ்க்கையை பாதிக்குமா? 34 வயதிற்கு மேல் வரும் அனைத்து தசைகளும் வக்ர கிரகங்களின் திசைகளாகவே உள்ளது எனது மகள் மருத்துவம் படித்து கொண்டிருக்கிறார் PG படிக்கலாமா? தொடர்ந்து வக்ர கிரகங்களின் திசையாகவே வருவதால் மருத்துவ தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துமா?பதில் கூறுங்கள் ஐயா 23.10.2000 ,8.20 Pm namakkal

  • @padmakumarkumar1177
    @padmakumarkumar1177 Год назад

    சார் வணக்கம்
    பெயர் - பத்மகுமார்
    பிறந்த ஊர் - அம்பாசமுத்திரம்
    பிறந்த நேரம் 10.20 காலை பிறந்த தேதி- 16/03/1987
    என்னுடைய திருமணம் எப்போது நடக்கும் தயவு செய்து பதில் அளிக்கவும் நன்றி

  • @virgoraj2412
    @virgoraj2412 Год назад

    ஐயா வணக்கம் எங்கள் குடும்பத்தில் இருவருக்கும் ராகு தசை நடக்கிறது. ஒருவருக்கு கல்லூரி படிப்பின் போது மனநிலை பாதிப்பு இன்றுவரை குணமாகவில்லை பெண் (வயது 31+), என்னுடைய ஜாதகத்தில் மூலமாக விளக்கம் தரமுடியுமா 27.3.94,12.25pm,villupuram எனக்கு ராகு தசை.செய்யாத பூஜை இல்லை, போகாத கோவில் இல்லை, அவள் என் அக்கா

  • @manoharmano2482
    @manoharmano2482 Год назад

    ஐயா வணக்கம் என் அண்ணன் ஐதாகம் 20-11-1991 காலை 6.34 சுக்கிரன் நீசம் பெற்று இருக்கிறது மேலும் சுக்கிரன் வீடு கொடுத்தவன் லக்னம் இருக்கிறார் நாங்கள் 10 வருடங்கள் பெண் பார்க்கிரொம் இன்னும் கல்யாணம் ஆகவில்லை மேலும் கல்யாணம் என்பது கனவாக போய் விடும் நிங்கள் ஒரு வழி கூற வேண்டும் நன்றி

  • @amalrajamalraj5707
    @amalrajamalraj5707 Год назад

    2 pava planet in 10th house

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts Год назад

    ஐயா வணக்கம் நான் 2020 ஆண்டு கல்லூரி முடித்து (texmo industries) வேலைக்கு சென்றேன் நல்ல வேலை(grade 3 level 1 posting) ஆனால் 2022 மே மாதத்திற்கு மேல் என்னால் அந்த வேலையை விட்டு வெளியேறி வேறு வேலைக்கு சென்றேன் ( CNC 3d programmer) 2023 மே மாதத்திற்கு மேல் வேலைக்கு செல்ல முடியவில்லை 2023 ஜூலை மாதம் வேறு வேலை ( solar company) அங்கு இரண்டு நாட்கள் வேலை பிடிக்கவில்லை என்ன காரணம் ஐயா சொந்த தொழில் செய்யலாமா? அல்லது வேலைக்கு செல்வது சிறப்பாக இருக்குமா? வாழ்க்கையில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதா ஐயா😢 samraj 30.03.2002 , 2.45 AM, mettupalayam

  • @murugan4505
    @murugan4505 Год назад

    பத்தில் ல் ராகு இருக்கும் போது கால் கொடுத்தவன் வக்ரம் ஆகி ராகுவோடு சேர்ந்திருந்தால் வேலைக்கு செல்வார்களா?

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Год назад +8

    தொழில் இல்லைனா கல்யாணம் ஆகாதா சார்?

    • @Loosu1
      @Loosu1 Год назад +1

      மனசும் பொண்ணும் இல்லன்னா தான் கல்யாணம் நடக்காது

    • @mook8755
      @mook8755 Год назад +1

      உத்தியோகம் புருஷ லட்சணம்

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf Год назад

      பெண் எப்படி கொடுப்பார்கள்?

    • @PraveenKumar-ll9ft
      @PraveenKumar-ll9ft Год назад +1

      சூப்பர் அப்பு

    • @sundarrasu1795
      @sundarrasu1795 Год назад +1

      சார் மிகவும் அருமை சார் 24/09/1974. 6:15Am எனக்கு ராகு திசை ஆனால் மிகவும் பயங்கர கஷ்டபடுகிறேன் கடன் தொள்ளையால் உயிரே பொகும் நிளையில் இருகேன் சார் எனக்கு எதிர்காலம் உண்டா சார்

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Год назад

    ஒரு தசை இரண்டு பகுதி என்றால் 3 1/2 வருடம் கேது தசை. நான்கு வருடம் என்று கூறினீர்கள்.