முன்னுக்கு பின் முரணான சிந்தனை. Depression ல ஏதோ பிடிகோல் வேண்டும். மதம் மாற்றும் கும்பல் அந்த பிடிகோல் தூண்டிலை வீசி இவருக்கு ஆருதல் தந்திருக்கிறது. இவரும் மூளை சலவை செய்யப்பட்டார். 1. ஏசு சானாதன வேதத்தில் சொல்ல பட்டிருப்பதால் ஏற்புடையதாகினால், அதே வேதம் மனிதனின் ஆன்மாவே கடவுள் என்கிறது. அதையும் எற்க வேண்டும். அப்போது, ஏசு தேவையில்லை என்று ஆகிறது. Original sin இருந்தால் தானே அதை துடைக்க ஏசு வேண்டும்? 2. பில்லி சூனியம் ஏவபட முடியுமானால், அதை னம்புவாரேனில், அதே சநாதன பிரமாண்டமான ஞானனமே அதை எடுக்கும் சக்திகளையும் அம்மன்களையும் தருகிறது. அதில் ஒன்றி நிலைத்து வெளி வராமல், ஏசு உயிர்த்தெழும் மூட நம்பிக்கையில் விழுந்தார். பாவம். 3. இவரின் பாவமே அந்த பில்லி சூனியதிற்க்கு வித்திட்டிருந்தால், அந்த பாவம் எங்கிருந்து வந்தது? முன் ஜன்மத்திலா? கிறிஸ்தவம் அதை அனுமதிக்காதே? 4. ஆக, இவர் பாவமே அவரின் துன்பத்திற்க்கு காரணமானால், அதன் பலனை இவரே அனுபவிப்பதே இயற்கையின் ஞாயம். அதை சொல்லும் கர்மா தத்துவம் இவரின் self pity க்கு ஒத்துபோகவில்லை 5. அப்படி இவரின் மகா பாவங்களையும் ஏசு கழுவினால், சட்டம் நீதி மன்றம் இவை எதற்க்கு? எல்லா கொலை காரனையும் ஏசு detergent பொட்டு விடலாமே? 6. இவருக்கு இந்து philosophy ஆழமாக தெரியாது என்காகிறது. இவர் பேச்சில் இருக்கும் குறைகளை பெரும் பட்டியல் போடலாம்... இவர் பிராமண வகுப்பு என்பதால், மதமாற்று கும்பல் இவர் பின் தனங்களை கொட்டி, கை பாவையாக உபயோகிக்கிறது. இவர் இந்த மகா பாவத்தின் பலனை வட்டியும் முதலுமாக அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
Mohini's interview is very interesting.. she's talented... Brilliant.. talkative.... seems the film industry has missed to utilise the brilliant actress. ..
I will never forget the song Vanna pungavanam. Perfect timing in my life. 1st year Bsc. Watched that movie eeramaana rojaye 11 am with college friends in Devi complex. The theater was full of college students.
I admire her since my childhood and loved her acting as well. Siva and Mohini dha the best pair ever 😘😘😘 N yeah that mother role movie peru Kadhal Azhivathillai....hero ungaleke teriyum makkale😂 Nalla nalla directors la irekenge...wish her to get good movies offers. Thank you cineulagam for this interview...90s kid asai onnu fullfill aachi paa!
My Favorite Mohini Madam. Kalakalakkum Maniyosai Song Indruvarai Pudhusa Paarpathu pola Ungala Avalo Rasipen. First time Unga Interview Parkukuren. Oh My God You are So Honest Polite and such a Clever Woman. Vazhthukkal. Vazhga Valamudan 🙏
Super Mohini mam interview ivangalam pakum pothu romba happy .suvalakshmi,kousalya,kanaga,innum niraya 80s and 90s heroine interview podunga cini ulagam.ippa vara heroine waste.movie, song,etc ellame waste.80s and 90s are best
Happy that she is a Tamil girl from Coimbatore. Tamil film industry has only countable Tamil girls, and Mohini is one of them. She did more films in Malayalam than Tamil. As usual it's a well known fact that Tamil producers only want non-Tamil girls.
Vasundhara Das also look like actress Mohini. Vasundhara Das also have some greenish and bluish Eyes. There both faces resemble each others. When I see Citizen movie suddenly I thought Vasundhara Das can be Mohini sister.
Truly enjoyed this interview with Madam Mohini! Indeed, there are a handful of celebrities who make us feel invincible and then there are others who make us feel invisible! 🙏🙏🙏
She is beautiful, sounds very down to earth.Thank you for interviewing her. I have seen her movies in the past. And some of her movie songs are very memorable still.
Actually very talented actress enakku rendu movie la romba pudikkum one Karthick movie, nanpesa ninaippadellam. Chinna marumagal Vanaja girija very nice
Hi maam, I'm yr big fans, I'm Nalini from Malaysia,.still maam, Very beautiful, love u maam
Thank you Nalini
Hi maam can I have yr phone number please,
L
Kmkpp0000ppp000pkkppikmmmmmkpjk
முன்னுக்கு பின் முரணான சிந்தனை. Depression ல ஏதோ பிடிகோல் வேண்டும். மதம் மாற்றும் கும்பல் அந்த பிடிகோல் தூண்டிலை வீசி இவருக்கு ஆருதல் தந்திருக்கிறது. இவரும் மூளை சலவை செய்யப்பட்டார்.
1. ஏசு சானாதன வேதத்தில் சொல்ல பட்டிருப்பதால் ஏற்புடையதாகினால், அதே வேதம் மனிதனின் ஆன்மாவே கடவுள் என்கிறது. அதையும் எற்க வேண்டும். அப்போது, ஏசு தேவையில்லை என்று ஆகிறது. Original sin இருந்தால் தானே அதை துடைக்க ஏசு வேண்டும்?
2. பில்லி சூனியம் ஏவபட முடியுமானால், அதை னம்புவாரேனில், அதே சநாதன பிரமாண்டமான ஞானனமே அதை எடுக்கும் சக்திகளையும் அம்மன்களையும் தருகிறது. அதில் ஒன்றி நிலைத்து வெளி வராமல், ஏசு உயிர்த்தெழும் மூட நம்பிக்கையில் விழுந்தார். பாவம்.
3. இவரின் பாவமே அந்த பில்லி சூனியதிற்க்கு வித்திட்டிருந்தால், அந்த பாவம் எங்கிருந்து வந்தது? முன் ஜன்மத்திலா? கிறிஸ்தவம் அதை அனுமதிக்காதே?
4. ஆக, இவர் பாவமே அவரின் துன்பத்திற்க்கு காரணமானால், அதன் பலனை இவரே அனுபவிப்பதே இயற்கையின் ஞாயம். அதை சொல்லும் கர்மா தத்துவம் இவரின் self pity க்கு ஒத்துபோகவில்லை
5. அப்படி இவரின் மகா பாவங்களையும் ஏசு கழுவினால், சட்டம் நீதி மன்றம் இவை எதற்க்கு? எல்லா கொலை காரனையும் ஏசு detergent பொட்டு விடலாமே?
6. இவருக்கு இந்து philosophy ஆழமாக தெரியாது என்காகிறது. இவர் பேச்சில் இருக்கும் குறைகளை பெரும் பட்டியல் போடலாம்...
இவர் பிராமண வகுப்பு என்பதால், மதமாற்று கும்பல் இவர் பின் தனங்களை கொட்டி, கை பாவையாக உபயோகிக்கிறது. இவர் இந்த மகா பாவத்தின் பலனை வட்டியும் முதலுமாக அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
5o I b
நல்ல நடிகை மட்டுமல்ல நல்ல தாய் தன் குழந்தை நடப்பதை முதலில் நானே பார்க்கவேண்டும் என்ற அன்பு பாசத்தில் வெளிப்பாடாக தெரிகிறது
அந்த காலத்தில் 90 நடிகைகள் பேட்டி கான ஆர்வம் அதிகம் உள்ளது உங்கள் பணி தொடரட்டும். தொகுப்பாளர் சூப்பர் அண்ணா
பரவாயில்லை மேடம் சீன் போடாம தமிழ் அழகா பேசுறீங்க👌👌
மோகினி அல்ல தேவதை
அதோ மேக ஊர்வலம். அற்புதம்.
Dear Cineulagam team,
Can we expect an interview with actress Suvalakshmi ?
Sure padma
Yesss suvalakshmi and kanaka mam😍
@@Cineulagam sivaranjani interview koda podunga! Avanga chennaila tha irukanga!
Yes We Want.....
@@Cineulagam yes suvalakshmi interview venum
மோகினி உங்களுடைய பேட்டி மிகவும் அருமை கண்கள் மிகவும் அழகாக இருக்கிறது தமிழில் .....பேசியது நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Migaumm unami
நடிகை மோகினி ரொம்ப நாளாச்சு இவங்கள பார்த்து
ரொம்ப சந்தோசம்
Mohini's interview is very interesting.. she's talented... Brilliant.. talkative.... seems the film industry has missed to utilise the brilliant actress. ..
ரொம்பநாளாஇவங்கள பார்க்கவில்லைஎன்று நினைத்தேன்பார்த்தாகி விட்டது.நன்றி தம்பி.
நன்றி 🙏
Mohini and sivaranjani. Devayani and Suva Lakshmi. Best competitors of tamil cinema.
நல்ல கேள்வி நல்ல பதில்கள் அலட்டல் இல்லாத இயல்பான உரையாடல் .தொகுப்பரளருக்கும் நன்றிகள் 🙏மோகினி 👌🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த நடிகை மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் ...இந்த நிகழ்ச்சியில் பார்ததின் மூலமாக..
நான் பேச நினைப்பதெல்லாம் படம் யாருக்கெல்லாம் பிடிக்கும்
🙋♀
எங்களுக்கு
எனக்கும் புடிக்கும் 🔥🔥
Nice movie,!!
Thanks Cineulagam to Bring Mohini Mam... Interview super mam very cute and bubly
Thank you
She can totally come back..n do movies like Manju warrier..she is so charming n beautiful..
அழகான தமிழில் ....அருமையான நேர்காணல் ....
நன்றி
தங்கலீஷ்ல பேசுறது பேர் தான் அழகு தமிழா 😂 😂 😂, உங்க தமிழில் தீய வைக்க
@@incredibler11 பொதுவா நடிகைனாலே பீட்டர் இங்கீஷ் பேசுவாங்க ..அதுக்கு இது பரவாயில்லைங்க ...
Raasi illadha nadigainu per vachitaanunga....but she is fine in her character
@@Cineulagam o
நேர்காணல் அருமை. தமிழில் மென்மையான இதமான பதில்கள்.
She looks like a mix of Sarika ( Kamal’s ex wife #2) and Vasunthara Das. Love her perspective on motherhood
Thank you
I will never forget the song Vanna pungavanam. Perfect timing in my life. 1st year Bsc. Watched that movie eeramaana rojaye 11 am with college friends in Devi complex. The theater was full of college students.
I love how she is being herself and so honest on this show. And her light hearted jokes makes me smile. Such a lovely person!❤
ஒன்பதாம் வகுப்பில், ஒரு பெண் பிள்ளையை கவர்ச்சியாக நடிக்க வைக்கும் சினிமா துறை எவ்வளவு மோசமான துறை...!!!!
Exactly
அதை பார்க்க அலையும் நாம் ?
ஒனபதாம் வகுப்பு படிக்கும்போது கல்யாணம்பன்னி குடுப்பதும் மோசமான செயல்தான்..18வயசு முடியும்வரையாவது பெண்ணை நிம்மதியாக இருக்க விடலாம்
@@jagadeeshjayapal4380 😁😁😁
13 age ha 28 maari therinjanga
Pls invite actress Subbulakshmi
We will work on that Vijay 👍
Yes plz suvalaxmi interview plz I'm bi fan after long time mokini mom
S pls
She is honest, akshay is a legend without godfather
Not from India
Thank you
ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்து மகிழ்ந்தேன் 👍
She was one of the favorite in 90s malayalam ,tamil, telugu, kanada and hindi... Seeing good interview of actress in recent times
உங்க கண் மற்றும் பல் வரிசை மிகவு ம் பிடிக்கும் எனக்கு. அய்யோ செம்மயா இருகிங்க. உங்க தமிழ் அழகாக உள்ளது
Very nice interview, உங்க பேச்சு நேர்மை இருக்கு ,யதார்த்தமான நடிகை
அழகான தமிழ் பேச்சு தமிழ் மக்களால் மறக்க முடியாத நடிகை
Very first time I watched a full video of an actress without skipping.
Jameen kottai is the best movie for actress mohini.
👍
90's kids one of the favourite movie
இவங்க எத்தனை படம் நடித்து இருந்தாலும் ஆனந்தபாபு கூட நடித்த படம்தான் ஞாபகம் இருக்கும் பூங்குயில் வாசமே புதுமலர்👌👌👌😘
சூப்பர் மோகினி உங்களோட பேட்டி அருமையானது என்றைக்கும் எங்களுக்கு நீங்கள் அழகு தேவதைதான் ஈரமான ரோஜாவே..
நன்றி 🙏
நல்ல பதில் -அருமையான கேள்விக்கு கிடைத்த பரிசு... நவீன் சகோ it's good👌
Suvalakshmi and Heera please....I'm from Malaysia.....
Very matured and respectful interview to get back her again to the interview
மோகினி ஹீரோயினி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் திரும்ப எப்ப நடிக்கப் போறீங்க மோகினி 😍😍😍😍கண் அழகு
நன்றி
அவுங்களே படம் எடுத்தாதான் அது முடியும்.
Thanks to channel.... Mohini enga ponanga nu pala murai yosichi iruken... Fwt heroine.... Super... Again movies la yethir paarkurom... 🥰🥰
I admire her since my childhood and loved her acting as well. Siva and Mohini dha the best pair ever 😘😘😘 N yeah that mother role movie peru Kadhal Azhivathillai....hero ungaleke teriyum makkale😂 Nalla nalla directors la irekenge...wish her to get good movies offers. Thank you cineulagam for this interview...90s kid asai onnu fullfill aachi paa!
My Favorite Mohini Madam.
Kalakalakkum Maniyosai Song Indruvarai Pudhusa Paarpathu pola Ungala Avalo Rasipen.
First time Unga Interview Parkukuren.
Oh My God You are So Honest Polite and such a Clever Woman.
Vazhthukkal.
Vazhga Valamudan 🙏
Super Mohini mam interview ivangalam pakum pothu romba happy .suvalakshmi,kousalya,kanaga,innum niraya 80s and 90s heroine interview podunga cini ulagam.ippa vara heroine waste.movie, song,etc ellame waste.80s and 90s are best
Correct ahh sonninga bro! Ippo ellam ovar makeup heroin's ovar acting pantranga 80's and 90' s semma ......
Well said bro hatsorr for your great speaking 👍👍👍
Plz suvalaxmi madam interview edungal bro plz I big fand I'm from srilanka 🇱🇰
We will work on that
@@Cineulagam thankQ so much I'm waiting 😊😊😊🇱🇰🇱🇰🇱🇰
Super mogini sis very simpl time ponathe theriyala innum konja neram unga pecha kekkanum pola irunthuchi 👌👌👌
ஒரு திமிரு ஆடம்பரம் இல்லாமல் அருமை பதில் லவ்யூ மேம்
டிவி ல பார்த்தாலே ....தோணும்...எங்க டா போயிட்டங்கன்னு...
#மோகினி...happy for ur interview...and ur soulful life & sweetness ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
அதிகமான அசைவில்லாம அலட்டலில்லான அமைதியா அழகாக பேசுறாங்க
Mohini was always a beautiful and simple actress. Always remembered for her beautiful eyes
Happy that she is a Tamil girl from Coimbatore. Tamil film industry has only countable Tamil girls, and Mohini is one of them. She did more films in Malayalam than Tamil. As usual it's a well known fact that Tamil producers only want non-Tamil girls.
Just now i came to knw shes tamil girl
Tamil Brahmin girl
from small village called pariyur
"உனது பாதம் அடடடா இலவம்பஞ்சு...நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு..."
90களின் காதல் தேவதை wow..Thanks Cineulagam for this interview
ஹீரோயின் க்கான ஒரே முக வடிவமைப்பும் அழகும் கொண்ட நடிகை இவர் மட்டுமே
எந்த கெட்ட பேரும் வாங்காமல் நல்லபடியாக செட்டில் ஆகிட்டாங்க
She scored a perfect 100/100 right in her debut movie eeramana rojave. Sadly tamil cinema never utilized her talents.
ஏலேலங் கிளியை என்னை தாலாட்டும் இசையே பாட்டு யாருக்கு எல்லாம் ஞாபகம் வந்தது
எங்களுக்கு வந்தது
எங்களுக்கு
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகை இவர் தான். நான் மிகவும் ரசித்த ஒரு நடிகை. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காண்பது மிகவும் சந்தோஷமா உள்ளது.
Aagaaya Thaamarai From Nadodi Paattukkaaran.... Mohini's One Of My Favorite Song... ♥
I have met her once when I was small. She is very friendly and very respectable towards her staffs as well as co.artist.
Vasundhara Das also look like actress Mohini. Vasundhara Das also have some greenish and bluish Eyes. There both faces resemble each others. When I see Citizen movie suddenly I thought Vasundhara Das can be Mohini sister.
both iyengar brahmin
Truly enjoyed this interview with Madam Mohini! Indeed, there are a handful of celebrities who make us feel invincible and then there are others who make us feel invisible! 🙏🙏🙏
மிகச்சிறந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழி உச்சரிப்பு 👍
A very good interview with the ever gorgeous Mohini. The anchor did a pretty good job here and has done his homework well.
Thank you 🙏
அருமையன நெர்காணல்...............................மென்மையன நெர்காணல்
She is beautiful, sounds very down to earth.Thank you for interviewing her. I have seen her movies in the past. And some of her movie songs are very memorable still.
Thank you
நான் பேச நினைப்பதெல்லாம் மூவிய.... பேச வைத்த ஓவியம் நீங்கள் அவ்ளோ அழகு 🌹மேம் நீங்க....
மறக்கும் இடத்தில் நீங்கள் இல்லை 🌹🌹🌹🌹🌹🌹
நன்றி
Actress shouldn't be an actress all the time...
Wow, what a great matured words.!!
நல்ல தமிழ் பேசத்தெரிந்த , பெருமை மிகுந்த 90 களின் நடிகை ,மகிழ்ச்சி .நல்லதொரு பேட்டி....
Super dooper interview ever 💓💓💓 from srilanka 🇱🇰🇱🇰
Thank you
ஒரு பெண்ணின் கதை என்கின்ற சீரியல் போதும் ...இவரின் நடிப்பு திறமையே நீருபிக்க ..
நன்றி
@@Cineulagam Fx
காதல் பகடை சீரியலும் ரொம்ப நல்லா இருக்கும். நடிகர் ரகுமான் sir கூட பாலச்சந்தர் இயக்கத்தில் நடிச்சிருப்பாங்க.
எப்பா ... எவ்வளவு நாளாச்சு..
நடிகை மோகினி யை திரையில் பாா்த்து.... சினி௨லகம். வாழ்த்துகள்...
எப்பவுமே எனக்கு ஒரு பெண்ணின் கதை சீரியல் தான் பிடிக்கும்.
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னி பழைய நினைவுகள் திரும்புது இப்பொழுது குடும்பத் தலைவி ஆகி நல்லா இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
She is looking good and down to earth. Nice interview. Spoke her heart out .
Till today i love her kattum selai song! Please give a come back! 😍
Naveen's interview is very charming..and keep ask questions like this style
90 வந்த படம் எல்லாம் நா பார்த்து இருக்கிறேன் உங்கள் படம் எல்லாம் சூப்பர்
Interview romba seekiram mudinja madhiri iruku. Innum konja neram poirukalaam
ரொம்ப நன்றி மோகினி மேடம்..விஜய் சேதுபதி அவர்களை பெருமை படுத்தி பேசியதற்க்கு..🌹🌹🌹🌹🌹🌹
Yes
She is look like.... Amazing..... How is this possible.... God's gift madam... 😊
Mohini speaks in good way and very humble actress. I really like it.
She’s wonderful in kadhal pagadai ❤️ 90s kids nostalgia serial😍
Hi jaishree eppadi irukkieenga sowkkiyamaa
Didn't know her name. She is so clear with her thoughts. Very nice person. Nice interview :)
Her eyes are So beautiful ❤️❤️❤️nee கட்டும் சேலை மடிப்பு ல நான் கிரங்கிபொனெண்டி super song....
Lovely Sweetheart Mohini.... Just loved your interview.... Dressing looks killing
Bro suvalakshmi mam interview panuga pls
Nan kattum sela video song ippo varaikum weekly once aavathu paathuruvom.....ungala thavira yaar melaum kan pogathu avlo alaga aadirupinga...🥰
My one of the favourite heroine and my lovely favourite film நான் பேச நினைப்பதெல்லாம்..😘😘😘
Yealenkileye song my fvt
this anchor is doing hes job very well. good questions and gave good space to talk to mohini
நல்ல நடிகை நல்ல பெண்மனி..வாழ்த்துக்கள் மேடம்..
Very cute Mohinin Mam...Take the interview of actor Mohan.
Thank you
சிறு வயதில் இருந்தே இன்றளவும் என் மனம் ரசிக்கும் சீமானே நடிகை
In 90s my favourite actress is mohini because of she's eyes 😘😘😘
ரொம்ப நல்ல நடிகை இவர் கண்கள் ரொம்ப அழகு
Interviewer is very good 😀
She is a good mother😍
I'm expecting an interview with Heera!! Will happen??
And probably they are gonna ask about Ajith kumar hence she may not give an interview.
@@Simson615 not only ajith sarathkumar also
Actually very talented actress enakku rendu movie la romba pudikkum one Karthick movie, nanpesa ninaippadellam. Chinna marumagal Vanaja girija very nice
So cute mohini ❤❤❤❤ mam
I always wonder where she is.. she s one of the prettiest actress.. mohini... Glad to see her..
பந்தா இல்லாத நடிகை யதார்த்தமான பதில்👍👍👍
Very very practical talk...! Nice...!!
I love mohini madam films she is really cute ❤
She is so humble !!
Anchor Nice Speaking 💐💐💐