மாதாவின் அரவணைப்பில் வாழ்கிறேன்| நடிகை மோகினி கிறிஸ்டினா சாட்சியம் | Tamil Actress Mohini Testimony

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Subscribe us on RUclips to stay connected
    bit.ly/3zy0L9a
    SHARE.. SUPPORT . SUBSCRIBE..
    FOR DONATION:-
    Google Pay/Paytm/Phonepe - +91 94432 26609
    MONEYGRAM or WESTERN UNION:-
    A.Justin, S/o. Antony, Puducherry, India.
    Subscribe us on RUclips to stay connected
    bit.ly/3zy0L9a
    Subscribe us on Telegram to stay connected
    www.t.me/holyc...
    Follow us on Facebook
    / holycrosstv
    Follow us on Twitter
    / holycrosstv
    Watch on Holy Cross Tv 24 Hrs
    www.holycrosstv...
    Listen To Holy Cross Radio - Non Stop
    www.holycrossra...
    Holy Cross TV - Apps on Google Play
    bit.ly/34bonGi
    Contact No. + 91 94432 26609
    Email :- holycrosstv@gmail.com
    #mohini #tamilactressmohini #mohinichristina #catholicmass​today #holymass #holymasstoday #dailymasstoday #masstoday #sundaymasstoday #holymasstodaylive #masstodaycatholic #vailankannilivemasstoday #ewtndailymasstoday #todaytamilmass #dailytvmass #holymass #dailymass​ #dailymasstv​ #dailymasstoday​ #Catholic​ #CatholicMass​ #CatholicPrayer​ #Eucharist #tamilmass #catholicmasstodaylivetamil #villianurshrine #holycrossTv #adoration #romancatholic #eucharisticadoration #christianity #holymassintamil #holymass #Vailankanni #MassinTamil #Mass_in_Tamil #HolyEucharist #Tamil_Mass #Holy_Mass #Holy_Mass_in_Tamil #HolyEucharistinTamil #HolyMassinTamil #Massintamil #todaymass #madhamass #TamilMass #lourdesmass #vaticanmass #fatimamass #popefrancis #DivineRetreatCentre #Adoration #Live #Gospel #Jesus #Catholic #Eucharist #Praise #Worship #Adoration #Prayers #Answers #Preaching #WordOfGod #Anointing #Fellowship #Goodness #TV #English #Divine #Mercy #Hour #Mercy #Christ #Body #Living #God #Quality #Time #Creator #Almighty #Broadcasting #Live #Telecast #India #Trending #Channel #MorningMass #morningmass #dailymass #MassinTamil #masslive #sundaymass #holymasstamil #holycrosstv #holycrosstvmass #holycrossmass #holymass #vailankannimadha #vailankannimass #Velankannilivemasstoday #velankannilive #velankannimathatamilsongs #velankannichurch #velankannisongs

Комментарии • 325

  • @Arockiavanan
    @Arockiavanan 11 дней назад +13

    அன்பு சகோதரி (அக்கா) திருமதி மோகினி கிறிஸ்டினா அவர்கள் மாதாவை பற்றிய இவ்வளவு தகவல்கள் தந்துள்ளார் உங்களுக்கு கோடி நன்றிகள் ஆண்டவர் என்றும் உங்களோடு இருப்பார் வாழ்த்துக்கள்

  • @antonyashok4606
    @antonyashok4606 11 дней назад +6

    ❤ஆமென் அல்லேலூயா
    நடிகை மோகினி அவர்களுக்கு மாதாவின் அருளும் ஆண்டவராகிய ஏசுபிரானின்
    ஆசியும் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 12 дней назад +5

    ஆசீர்வதிக்க பட்ட சாட்சி.
    நன்றி சகோதரி 🙏

  • @limarose6294
    @limarose6294 13 дней назад +6

    பிறப்பிலிருந்து கிறிஸ்தவர்
    களாக வாழும் பலருக்கு ,
    மாதாவைப்பற்றிய உங்கள்
    அற்புதமான உரை புதிய
    வெளிச்சத்தைக் காட்டி
    யுள்ளது.அருமை.

  • @Nnn-ql5or
    @Nnn-ql5or 15 дней назад +15

    கையில் ஜெபமாலையுடன் காட்சிதரும் மரியன்னை ஜெபமாலை இயேசுவை மட்டுமே நனைவு கூறுகிறது எனவே மாதா இயேசுவின் தாய்

  • @ThiyadoreMaryColostica
    @ThiyadoreMaryColostica 19 дней назад +29

    மிகவும் பயனுள்ள சாட்சிஉண்மையைவெளிப்படுத்திய சகோதரியை யேசுவும் தாரும் நிறைவுடன்ஆசீர்வதிப்பாராக

  • @user-rg1eh6ww9b
    @user-rg1eh6ww9b 10 дней назад +5

    அருமை சகோதரி எனக்கு தெளிவாக எடுத்துக் கூறி புரிய வைத்ததற்க்கு மரியே வாழ்க

  • @darathia2871
    @darathia2871 19 дней назад +26

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ❤

  • @JohnPeter-yc5nd
    @JohnPeter-yc5nd 19 дней назад +10

    Dear sister You are the real living apostle of Christ and the firm devotee of Mother Mary. Your speech has reality of spirit which touches the heart. May God bless you for ever sister. Ave Maria.

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 20 дней назад +28

    கடவுளின் தாய்
    அன்னை மரியே வாழ்க ❤❤❤
    இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤

  • @maharajancp6502
    @maharajancp6502 12 дней назад +5

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க சகோதரியின் உடைய மாதா சாட்சியங்கள் நூத்துக்கு நூறு உண்மை மாதாவின் உடைய அருளையும் அன்பையும் மகிமையையும் அனுபவித்து கூறிய சாட்சிகள் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் உள்ளது சகோதரியின் உடைய இறைப்பணி மற்றும் மாதாவின் சாட்சிய வாழ்வு தொடர்ந்துசெயல்படுத்திட சகோதரிக்காக நாம் அனைவரும் ஜெபிப்போம். மரியே வாழ்க.

  • @mariastanley489
    @mariastanley489 15 дней назад +8

    மாதாவைப் பற்றி மிகச் சிறப்பாக அனுபவப் பூர்வமாக உணர்ந்து கூறிய உங்களுக்கு அன்னையின் ஆசிர்வாதம் நிறைவாக கிடைக்க ஜெபிக்கிறோம் உங்கள் சாட்சிக்கு நன்றி சகோதரி❤❤❤

  • @roydancecrew7809
    @roydancecrew7809 17 дней назад +12

    ❤ அற்புதமான சாட்சி சகோதரி மோகினி அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉 Praise the Lord AVE MARIA HALLELUJAH AMEN

  • @panneerselvan2962
    @panneerselvan2962 20 дней назад +19

    True catholic. May God bless you sister.May our blessed Mother ever be your mother

  • @dmiserv2093
    @dmiserv2093 19 дней назад +5

    Amazing testimony 🥰Proud to be Catholic!! Ave Ave Maria 🙏

  • @sangeethaa6344
    @sangeethaa6344 13 дней назад +4

    உண்மை மதாஎன் வழ்கையில் நிறைய அற்புதம் செய்துகிட்டு இறுக்காங்க நன்றி மாதா
    ஆவே மரியா

  • @devakialogan5322
    @devakialogan5322 16 дней назад +4

    🙏மரியா வாழ்க🙏சிஸ்டர்ருக்கு வாழ்த்துக்கள் 🌹🙏🙏இயேசு அப்பாவுக்கு புகழ் ஆமென் 🙏ஆமென் 🙏❤️🌹➕🧎‍♀️💇‍♀️🙌

  • @chantaljules
    @chantaljules 2 дня назад

    மரியே வாழ்க 🙏🙏🙏
    மனம் நிறைவாக இருந்தது உங்களின் கருத்துரை கேட்டு அன்பு சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @theresasamela273
    @theresasamela273 19 дней назад +5

    Happy to hear this message from her. God bless her for ever...

  • @antonydavid4343
    @antonydavid4343 19 дней назад +6

    Ave Maria
    God bless you dear sister
    Mighty witness to the Glory of God.
    Indeed there's fullness in the One holy,, catholic
    and Apostolic Church
    instituted by Our lord Jesus.
    May God bless your ministry.

  • @juliyamary.saccounts-asst.5050
    @juliyamary.saccounts-asst.5050 20 дней назад +9

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 8 дней назад +2

    மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் அம்மா 🙏🙏🙏

  • @thegod927
    @thegod927 18 дней назад +12

    Ave Maria 🙏 இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏😘

  • @lathasakayam115
    @lathasakayam115 14 дней назад +5

    அம்மா மரியே உம் அன்பு பிள்ளைகளை உங்கள் பரிந்துரை வழியாக ஆசீர்வதித்து நிலை வாழ்வை அடைய வழி காட்டி சான்று பகர அக்கா மோகினியை ஆசர்வதித்த கிருபைக்கு நன்றி அம்மா. Ave Maria ❤

  • @renishathanivel3586
    @renishathanivel3586 8 дней назад +2

    மாதா அம்மா வாழ்க

  • @carolinvpm265
    @carolinvpm265 19 дней назад +5

    Blessed message... In right time to enhance faith to pray August 29th to September 8th novena

  • @jenistanaijay768
    @jenistanaijay768 19 дней назад +5

    என் கூட இருப்பவரும் நற்கருணையை வயிற்றில் தாங்கிய விண்ணக மண்ணக அரசியான என் தாயே எனக்கும் என் குடும்பத்திற்கும் மரியே

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 16 дней назад +4

    ஆவே மரியா அல்லேலூயா 👍🙏

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 20 дней назад +17

    Amen en anpu amma Ave Maria

  • @AslineDevarajan
    @AslineDevarajan 19 дней назад +5

    Thank you for your Revelations Sr. Glory to God

  • @rthiyagarajiraj4170
    @rthiyagarajiraj4170 20 дней назад +18

    Hail Mary

  • @janzybernard4907
    @janzybernard4907 13 дней назад +4

    God bless you sister

  • @leelabalu5137
    @leelabalu5137 6 дней назад +5

    உண்மை சகோதரி ஆமென்

  • @user-mo8zy8tk3f
    @user-mo8zy8tk3f 20 дней назад +9

    Amen 🙏

  • @prakashmiranda554
    @prakashmiranda554 17 дней назад +5

    தரமான பகிர்வு🙏💕
    AVE MARIA 🌈
    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dominicpjm9263
    @dominicpjm9263 19 дней назад +13

    Amen Amen மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே

  • @xavierraja7982
    @xavierraja7982 18 дней назад +3

    Amazing testimony

  • @babababa2566
    @babababa2566 19 дней назад +7

    அருமை....

  • @AnanthRaj-t7y
    @AnanthRaj-t7y 20 дней назад +15

    AVE MARIA ❤❤❤

  • @francisarulappanhgn3842
    @francisarulappanhgn3842 17 дней назад +1

    Praise the Lord. Ave Maria.. Alleluia! Thank you so much Sister for your wonderful witness,.. may the good Lord bless you and your family. May He guide you continue to be His instrument in spreading His love and BVM's humility. Thanks again

  • @Raveendran2023
    @Raveendran2023 6 дней назад +1

    கடன் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன் 🎉🎉

  • @effeebin5833
    @effeebin5833 17 дней назад +3

    மரியே வாழ்க.நன்றி அம்மா.

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j 18 дней назад +2

    Superb!! Dear sister,congrats am a catholic born catholic 4the past 6 generations now at present am in YWCA SENIOR CITIZEN HOUSE, really l wonder how this sweet pretty young cinema star turned into Christian moreover A CATHOLIC THRILLING As you said the power of O.Lady Mary Madonna God bless with sound health and long life is my sincere prayer and wish dear

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 12 дней назад +2

    மெய் சிலிர்க்கும் சான்று 🙏🙏🙏

  • @Jeya_antony
    @Jeya_antony 20 дней назад +6

    Amen மரியே வாழ்க 🙏

  • @louisranivs7130
    @louisranivs7130 20 дней назад +5

    Amma matha is truly gods amma our amma through god we save by our matha

  • @normanfernando4781
    @normanfernando4781 12 дней назад +1

    Ave Maria
    Wonderful message sister

  • @JoysInfanta-ry8vu
    @JoysInfanta-ry8vu 15 дней назад +2

    Ma'am you are in right track God Bless you

  • @telmaa1228
    @telmaa1228 17 дней назад +4

    ஆவேமரிய ஆவேமரியா .....அல்லேலூயா ஆவேமரியா.....

  • @Sajanvinu
    @Sajanvinu 19 дней назад +7

    அன்னை மரியே வாழ்க 🙏

  • @Reginaw51
    @Reginaw51 19 дней назад +3

    🙏🙏🙏wonderful message God bless you 🙏

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 19 дней назад +5

    Hail Mary and full of grace

  • @jesusendtimeministrysrilan5509
    @jesusendtimeministrysrilan5509 19 дней назад +4

    my father Catholic my mother Anglican i am csi church priest. please you will come to madu shrine church in sri Lanka. mother mary bless you sister❤❤

  • @gdgggggg
    @gdgggggg 19 дней назад +2

    God bless you and your family Sr. Mohini. May Our Lady protect you.

  • @josephamalraj9883
    @josephamalraj9883 12 дней назад +1

    Praise the lord
    A Truly fine witness

  • @rosyalex5904
    @rosyalex5904 20 дней назад +6

    மரியே வாழ்க

  • @pramilaraja1102
    @pramilaraja1102 3 дня назад

    Your speech very good madam. really 💯 crt.....big boost enargy your advice ma.naanum madha amma dhan saranam enaku ❤ 🙏

  • @victormohanraj8749
    @victormohanraj8749 11 дней назад +1

    Thank you sister.Ave Maria

  • @susaimary4075
    @susaimary4075 20 дней назад +5

    Mariye vaazga god bless you Mohini mam

  • @pamelamachado5737
    @pamelamachado5737 18 дней назад +2

    Ave Maria Mamma Mary Bless me and my children and deliver my family from ancestral bondages and all the evil plans of the enemies in Jesus name I pray Amen 🙏🏽 Thank you Jesus Praise the Lord Victory in the blood of JESUS 🙏🏽

  • @selvaraj2755
    @selvaraj2755 5 дней назад

    மாதாவை தேர்ந்தெடுத்ததே கடவுள் தான். பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் என்று.இயேசுவின் தாயாகிய அன்னையை நமக்கு தாயாக இயேசுவே அருளினார். அதை தாய் திருச்சபையாகிய கத்தோலிக்க திருச்சபை நன்கு உணர்ந்து இன்று காலை வரை தேவ அன்னையை போற்றி வணங்கி வருகிறது. தாங்கள் ஏற்றமுடிவும் இறை சொற்பொழிவும் மிகவும் அவசியம் சிறந்தே வாழ்த்துக்கள்

  • @helansing4280
    @helansing4280 17 дней назад +1

    Its very ture mathavin aruputham i realized many times mary amma my mother mariyae valka. Ave mariya amen

  • @ApologeticsAnil
    @ApologeticsAnil 15 дней назад +4

    ഹല്ലേലൂയ ആവേ മരിയ 💐ആമേൻ 🙏🏻✝️🙏🏻

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 20 дней назад +11

    Ave maria Ave maria Avé maria Avé maria

  • @charlesjohn5591
    @charlesjohn5591 18 дней назад +7

    அன்னை ஜெபமாலை மரியே துணையின்றி ஏதுமில்லை மரியே வாழ்க

  • @Noelinragel
    @Noelinragel 15 дней назад +2

    மாதா இறைவன் தந்ந வரம்.❤

  • @mariamichael4564
    @mariamichael4564 18 часов назад

    எங்களுக்கு எந்த நேரத்தில் என்ன வேண்டும் என்று மாதா அம்மா யேசுவிடம் பரிந்து பேசி வாங்கி கொடுக்கிறார் குறிப்பாக என் அப்பாவுக்கு உயிர் கொடுத்தது நன்றி மாதா அம்மா

  • @mstellarani9672
    @mstellarani9672 14 дней назад +1

    மரியே வாழ்க..
    Ave Mariya

  • @Xx2wldf5
    @Xx2wldf5 2 дня назад +1

    Mariye vazga 🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐⛪⛪⛪✝️✝️✝️⛪⛪⛪✝️✝️✝️✝️✝️⛪⛪ en theiva thai Mother Mary 🙏

  • @josephinebenedict245
    @josephinebenedict245 17 дней назад +2

    Sister Mohini may god bless you and our mother Mary lead you to the path of god's Kingdom. Praise the lord. Ave Maria 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @tamiltorontonian9905
    @tamiltorontonian9905 8 дней назад +2

    Ave Maria ! There is no place my amma was not there in my life. She travelled, travels and will accompany me till my last breath. ❤️

  • @Elizabeth-vn2bv
    @Elizabeth-vn2bv 16 дней назад +2

    Mathave neenga illama naanillai. Thaye amma ennai eppothume kaththu varingale. Neengathan en kudumbathukku ellame. En kulandaikala thadam maaramal paathukkanga Amma. Amen.

  • @daisymary8425
    @daisymary8425 19 дней назад +2

    Ave Maria

  • @stellarani-hh4jw
    @stellarani-hh4jw 16 дней назад +2

    Mariyea vaazhga amen thank you mohini sister

  • @Nathiya-n5t
    @Nathiya-n5t День назад +1

    மரியே வாழ்க ❤️

  • @pabilars3871
    @pabilars3871 17 дней назад +4

    மரியே வாழ்க! நன்றி இயேசுவே!

  • @UshaRani-rh1mt
    @UshaRani-rh1mt 13 дней назад +2

    Ave Maria
    Ave Maria
    Ave Maria
    Ave Maria

  • @joeael2934
    @joeael2934 23 часа назад

    There is nothing that is impossible for GOD..... GLORY TO GOD.... AVE MARIA

  • @kazudoto1620
    @kazudoto1620 14 дней назад +1

    இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 4 дня назад

    இயேசுவுக்கே புகழ்
    ❤❤❤❤❤❤❤❤

  • @annammaljayarani5939
    @annammaljayarani5939 14 дней назад +1

    மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @valanrakini9855
    @valanrakini9855 20 дней назад +3

    Right dicisen sister

  • @Supremegaming11231
    @Supremegaming11231 12 дней назад +1

    Glory to mother Mary

  • @annaimary3088
    @annaimary3088 14 дней назад +1

    Yes 💯 correct sister thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻 AVE Mariya Ave Maria

  • @dasnavishermaston7646
    @dasnavishermaston7646 6 дней назад +1

    Happy Birthday Amma

  • @jjegan7012
    @jjegan7012 20 дней назад +3

    Ave mariya
    Super sister

  • @TheresePunitha
    @TheresePunitha 3 дня назад

    Thanks be to God.....Ave Maria❤

  • @fannyelizabath4617
    @fannyelizabath4617 5 дней назад

    நானும் இப்போது முதல் மாதாவை வணங்குகிறேன் மாதாவே சரணம் ஆம்மா

  • @sofeallen1823
    @sofeallen1823 3 дня назад

    Good Testimony 😊

  • @Sahayam23-br7er
    @Sahayam23-br7er 3 дня назад +1

    Amen appa ❤️

  • @saashmithar421
    @saashmithar421 4 дня назад

    Amen.. praise the lord 🙏🙏 Ave Maria 🙏🙏

  • @Xx2wldf5
    @Xx2wldf5 2 дня назад +1

    Ava mariya⛪⛪✝️✝️🛐🛐🛐✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 3 дня назад

    மரியே வாழ்க, மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏

  • @Reginaw51
    @Reginaw51 19 дней назад +1

    Excellent 👌🏽🙏🙏🙏🙏

  • @suganthisuganthi4871
    @suganthisuganthi4871 19 дней назад +3

    Roman catholic church true I love you

  • @samsanthi2326
    @samsanthi2326 4 дня назад

    Praise the lord.Amen

  • @margaretamala1641
    @margaretamala1641 13 дней назад

    What an extradinary speech ❤❤❤❤❤

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p 17 дней назад +2

    One who doesn't know the love of his or her own mother only will criticize the Mother Mary

  • @mariadaisy8917
    @mariadaisy8917 20 дней назад +1

    Praise the Lord. Ave Maria

  • @user-mn1qw8ht1d
    @user-mn1qw8ht1d 23 часа назад

    Ave Maria vazhaga. Queen of rosary amma