Это видео недоступно.
Сожалеем об этом.

இயேசுவை பற்றி இந்து மத வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது | Actress Mohini Exclusive I Hot&Cool Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2021
  • JESUS IS NOT A FOREIGN GOD!
    Click "CC" on screen, near "Settings" for "English Subtitles"
    இயேசுவை பற்றி இந்து மத வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது!?
    - NOW WITH ENGLISH SUBTITLES
    Watch the Super Exclusive Interview of Actress Mohini with our versatile anchor P B Balaji
    - Sharing shocking experience in her life and also about her comeback to the film industry. Watch the full video to know more...
    #ActressMohini #MohiniChristinaTestimony #mohiniinterview
    Movie Reviews
    ► • Movie Reviews
    Movie Explanations
    ► • Movie Explanation
    Sutta Padama? Sudatha Padama?
    ► • Sutta Padama? Sudatha ...
    Celebrity Stories
    ► • Stories
    I am Watching You
    ► • I am Watching U
    For more such videos, subscribe to our RUclips channel : bit.ly/HotandcoolMedia
    Don't forget to push the Bell 🔔 icon to never miss an update.
    "For more updates, stay connected with us on
    ► / hotcool-media-12770014...
    ► Twitter: / hot_n_coolmedia
    ► Instagram: / hotandcoolmedia
    For Cookery videos, subscribe to our RUclips channel : bit.ly/HotandcoolKitchen
    Don't forget to push the Bell 🔔 icon to never miss an update.
    For More Updates Follow us On:
    Facebook: / hotandcoolkitchen
    Twitter: / hotncoolkitchen
    Instagram: hotandcoolkitch...
    #HotandCoolMedia

Комментарии • 6 тыс.

  • @georgestalin8188
    @georgestalin8188 2 года назад +52

    தங்களின் சாட்சி மிகமிக அருமை எலிமையாக இருந்தாலும் எப்படி நீங்க என்
    இயேசு வை கொண்டீங்க என்பனத மிகதெலிவாக இயேசு வை ஏற்றுக்கொண்டிங்க என்பதை
    இந்த உலகிற்கு சத்திய வசனம் வேதத்தில் என்ன சொல்லி இருக்கு என்பதை
    தைரியமாக எடுத்துறைத்த
    என் உடன் பிறவா சகோதரி
    க்கு என் வாழ்த்துக்கள் இந்த
    செய்தி உலகம் இன்னும் அறிய தேவன் உங்களை வல்லமையாக பயன்படுத்த
    நான் தங்களுக்கா ஜெபிக்கிறோன்

  • @vinijamathew1988
    @vinijamathew1988 Год назад +110

    ഈ testimony ഞാൻ ഇടയ്ക്ക് കാണാറുണ്ട് ....ഈ പ്രേശ്നങ്ങളിൽ കൂടി കടന്നു പോയിട്ടുണ്ട് .1997 to 2012 വരെ .jesus christ is save my life ...❤️

    • @ranjithkumar6931
      @ranjithkumar6931 Год назад

      😂😂😂

    • @sarahjohn2463
      @sarahjohn2463 5 месяцев назад +5

      Praise the lord glory and honor only to Jesus

    • @SureshKumar-mq3xj
      @SureshKumar-mq3xj 5 месяцев назад

      க்கு ஹி ஹி

    • @philipvarghese2366
      @philipvarghese2366 5 месяцев назад +2

      Praise The Lord God Jesus Christ Messiah forever. Anen!! 🙏♥️🙏😊🙏

    • @jk-cn4ht
      @jk-cn4ht 4 месяца назад

      Njanum 1998 to2023 .now I m saved by jesus

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 2 года назад +229

    ஆண்வராகிய இயேசப்பா மதங்களுக்கான தெய்வம் இல்லை நம் செய்த பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு நமக்காக இயேசப்பா அவருடைய பரிசுத்த இரத்ததை சிந்தி உயிர் விட்டவர் மனிதர்களுக்கான வந்த ஐீவனுள்ள ஆண்டவராகிய நம் இயேசப்பா ஆமென் 🙏

    • @user-jt2gt1sr9e
      @user-jt2gt1sr9e 6 месяцев назад

      ruclips.net/video/k-9tBmzd8xE/видео.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤

    • @SANDEEPKUMAR-pu5or
      @SANDEEPKUMAR-pu5or 5 месяцев назад +2

      Correct

    • @VishnuPerumal-uv5jb
      @VishnuPerumal-uv5jb 5 месяцев назад

      தமிழ் சித்தர்கள் எல்லாம் எங்கே போனார்கள்

    • @nadarajahyohan8505
      @nadarajahyohan8505 5 месяцев назад

      ⁷jisk'a ​@@SANDEEPKUMAR-pu5orAmen

    • @shyama8511
      @shyama8511 4 месяца назад

      Height of foolishness
      One day this stupid realise the greatness of hindu gods
      Feeling pity for her ignorance

  • @abeeshabee5735
    @abeeshabee5735 Год назад +223

    என்னோட ஆண்டவர் உன்னமையானவர்🙏🙏🙂

    • @jacklin_78
      @jacklin_78 Год назад +2

      Amen

    • @Heavansteam
      @Heavansteam Год назад +3

      Amen

    • @sheebasri7105
      @sheebasri7105 11 месяцев назад +1

      Amen

    • @myaras2794
      @myaras2794 6 месяцев назад

      nallaa kuuvuthu,, kuduththa cash kku mealaala 😂 amen😅

    • @user-bz8qq6qd6p
      @user-bz8qq6qd6p 6 месяцев назад

      உங்களின் ஆண்டவரின் தன்மையை சிறிது சொல்ல முடியுமா

  • @BillaTamil007
    @BillaTamil007 3 года назад +97

    Wow. Im 31 years old , in my 31 years of life even big famous priest didnt explained about christianity. True words comes from heart

    • @Welcome-he7hu
      @Welcome-he7hu Год назад

      ruclips.net/video/l5rn5ZL9eWQ/видео.html

    • @user-jt2gt1sr9e
      @user-jt2gt1sr9e 6 месяцев назад

      ruclips.net/video/k-9tBmzd8xE/видео.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤❤❤

    • @ipmk.2024
      @ipmk.2024 3 месяца назад

      ruclips.net/video/bwuBRMBVg3E/видео.htmlsi=0DCGNqaRWoa2DLI8

  • @sweety.pops-9999
    @sweety.pops-9999 Год назад +43

    One of the best testimonies of christ from film industry ! Glad to see you talking about christ & his love for mankind ! And clarifying that its not a religious conversion rather sharing his love alone !

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 Год назад +110

    I literally Cried, because I am all so attacked by Black magic😇❤️♥️.i am living today just because of my lord Jesus Christ.Praise the lord Jesus Christ.😇

    • @davidchandru383
      @davidchandru383 4 месяца назад

      Epdi sister Jesus ungala kapathinar pls sollunga church ku poningala

    • @ipmk.2024
      @ipmk.2024 3 месяца назад

      ruclips.net/video/bwuBRMBVg3E/видео.htmlsi=0DCGNqaRWoa2DLI8

  • @zanurzonawJejSercu
    @zanurzonawJejSercu Год назад +21

    Niech będzie pochwalony Jezus chrystus. Jestem z Polski, kraju katolickiego. Podziwiam was za wiarę i modlę się za was

  • @karunaimusic315
    @karunaimusic315 3 года назад +107

    அவர் செய்ய நினைத்தது தடைபடாது...செம்ம சாட்சி... Praise the Lord Jesus...

    • @user-jt2gt1sr9e
      @user-jt2gt1sr9e 6 месяцев назад

      ruclips.net/video/k-9tBmzd8xE/видео.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤❤❤

    • @ipmk.2024
      @ipmk.2024 3 месяца назад

      ruclips.net/video/bwuBRMBVg3E/видео.htmlsi=0DCGNqaRWoa2DLI8

  • @jollygood4819
    @jollygood4819 3 года назад +97

    100% true Jesus fills the hole in the heart.I did yoga etc but felt very empty and dark inside but going back to Jesus , I got my heart filled with light and satisfaction.

  • @stalinstalin5637
    @stalinstalin5637 Год назад +174

    அற்புதமான சாட்சி .அருமையான விளக்கம். இயேசு உயிரோடு இருக்கிற கடவுள்.

    • @kalandark2399
      @kalandark2399 6 месяцев назад +1

      Isha

    • @KumaranRaju-ki9bp
      @KumaranRaju-ki9bp 6 месяцев назад +4

      உண்மை

    • @PEH5806
      @PEH5806 6 месяцев назад +2

      I thought Jesus already died for sacrifices

    • @user-jt2gt1sr9e
      @user-jt2gt1sr9e 6 месяцев назад

      ruclips.net/video/k-9tBmzd8xE/видео.htmlsi=QHk70IA0enMbUasg❤❤❤❤❤

  • @ezhilarasan8840
    @ezhilarasan8840 2 года назад +5

    Good testimony sis. Mohani.
    Put God fisrt rest will fall on places; as 1st comandment in Exodus 20:2-3.
    The way you explained vain cut, rat poison & tablets was funny but thought provoking.
    I felt you could have bit elobrated Jesus in vedas.
    May God bless you & your family sister.

  • @MSP2386
    @MSP2386 2 года назад +23

    Awesome testimony mam... This video is worth sharing with people

  • @1.2million82
    @1.2million82 3 года назад +1554

    மதம் மாறுவதால் மாற்றமும் ஏற்பட போவதில்லை. மனம் மாறினால் மட்டுமே .

    • @mothersdaycare5869
      @mothersdaycare5869 3 года назад +18

      Madhamum mananmum onrudhan marinall matttumay .. maatram undagum

    • @arunsingh9684
      @arunsingh9684 3 года назад +231

      தன் மதம் பற்றி முழுமையாக உணராதவர் மட்டுமே மதம் மாற முடியும். Jesus மதிக்கிறேன். என் கடவுளை நேசிக்கிறேன்.

    • @1.2million82
      @1.2million82 3 года назад +114

      மதத்திற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மதம் மனிதனால் மனிதனுக்கு உருவாக்கப்பட்டவை. மனிதன் கடவுளால் படைக்கப்பட்ட ஜீவராசி. இங்கு நான் கடவுள் என்று குறிப்பிட்டது இயற்கையை. அந்த இயற்கைக்கு தான் நாம் கடவுள் என்ற சட்டையை போட்டு இன்றும் வணங்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு சட்டை முக்கியம் தான் அது எந்த வர்ணத்தில் இருந்தாலும் அது சட்டை எப்போதும் சட்டை தான். வர்ணம் என்று குறிப்பிடுவது மதத்தை.
      எந்த மதத்திலும் நாம் கெட்டுப் போக வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மாறாக எல்லாரும் நலமாக வாழ வேண்டும் என்றே உருவாக்கப்பட்டது தான் மதங்கள். நன்கு விளங்கிக் கொண்டால் ஆட்சியாளர்களால் தான் மதம் பரப்பப்பட்டது. இறைவன் எந்த மதத்தையும் நம்மளை பின்பற்ற வேண்டும் என்று கட்டளை இடவில்லை. முகலாயர்கள் ஆட்சி பாரத மண்ணில் படாமல் இருந்தால் இஸ்லாமிய மதம் இங்கு பரப்பப்பட்டு இருக்காது. ஆங்கிலேயரின் படையெடுப்பு இந்தியாவில் கால் பதிக்காமல் இருந்திருந்தால் இயேசு என்பவர் யார் என்றே தெரிந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் இயேசுவுக்கே பிற்காலத்தில் அவர் பெயரில் ஒரு மதம் உருவாக்க போவது என்று அவருக்கே தெரிந்து இருக்காது.
      அன்பானவர்களே மனம் மாறுங்கள்.
      தினமும் நான் செல்வ செழிப்பாக , ஆரோக்கியமாக, மன நிம்மதி யாக இருக்கிறேன் என்று நம்புங்க.
      இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
      நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா.

    • @valmikivalmiki1069
      @valmikivalmiki1069 3 года назад +16

      Exactly people must learn about MIND . They all confusing themselves

    • @joejulian8440
      @joejulian8440 3 года назад +32

      மதம் & மனம்
      இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு
      மதம்....வெளி அடையாளம்
      மனம்...உன்மையை உணரும் ...

  • @saravananishanth722
    @saravananishanth722 Год назад +17

    Her story is really amazing, how much difficulties she faced in her life, but never let the hope with God #Jesus #Amen

  • @indianmovienewsvideos8589
    @indianmovienewsvideos8589 Год назад +15

    I have never experienced such an intelligent answers laid it across with so much of ease and pride. I salute you Mohini Christina. 👏

  • @swarnadavid7266
    @swarnadavid7266 3 года назад +11

    Listening with a lot of tears....truth being shared

  • @jjvideos8392
    @jjvideos8392 2 года назад +11

    Very matured explanation. I too believe God is with you

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 2 года назад +4

    Very clear presentation. God has blessed you. Be a blessing to others.

  • @hnmarylathalatha4833
    @hnmarylathalatha4833 6 месяцев назад +1

    Hats off dear sister wonderful testimony God bless you and use you mightly to share the Love of Jesus

  • @beularaji1777
    @beularaji1777 3 года назад +13

    Yes.. pesum deivam yesu..
    Namakaga marithar..
    Namakaga uyirthelunthar..
    Satha kalamum uyirodu erukum devan..
    I Love u so much jesus ❤️❤️
    Romba R8 ta pesninga..
    Romba theliva pesninga super 👍
    God bless you 🙏

  • @reginajeyaraj1939
    @reginajeyaraj1939 3 года назад +46

    Oh my god..my eyes r literally shedng tears ....n I got goose bumbs in evry words of her speech

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 6 месяцев назад +3

    Very good , true and worth full witness. My story also same like you but little different I got baptism with my family at Erode parish in 2007. God bless you.

  • @divya163
    @divya163 5 месяцев назад +3

    ദൈവം വലിയവൻ. ഇന്നും എന്നും അവൻ ജീവിക്കുന്നു. എന്നിരുന്നാലും നമ്മുക്ക് കിട്ടിയ നന്മകൾ മറ്റു ആൾക്കാർക്കും കിട്ടണം അല്ലാതെ ഇത് ഒരിക്കലും മതമാറ്റമല്ല. ദൈവം എല്ലാരേയും അനുഗ്രഹിക്കട്ടെ ഇനിയും അനേകരേ നന്മയിലേയ്ക്ക് നടത്താൻ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @simbosio4021
    @simbosio4021 3 года назад +20

    Such a clear expression of your experience. God bless you and keep you safe. May you be the channel of His love which you have experienced deeply.

    • @mary9n945
      @mary9n945 2 года назад

      ruclips.net/video/brySr6SSCIc/видео.html

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 3 года назад +26

    அருமையான விளக்கம் மனமாற்றமே உண்மை மிகவும்பிரயோசனமாக ஈஇருக்கும்.

  • @kalaivanir7863
    @kalaivanir7863 2 года назад +9

    Praise The Lord🙏🙏🙏

  • @SakthiSakthi-gl7mx
    @SakthiSakthi-gl7mx 2 года назад +9

    நன்றி மேம். கண்டிப்பாக இயேசு நம்மை தெரிந்து கொண்டால் விட்டுக்கொடுக்க மாட்டார்.

  • @VijayMediaDpi
    @VijayMediaDpi 3 года назад +22

    மோகினி மேல எவன்டா பிசாச ஏவனது..
    பிசாசு பாவம்டா...😂😂

    • @LovRos-qp6cz
      @LovRos-qp6cz 6 месяцев назад +2

      Yes true. Because she was already chosen by Jesus. Poor pisasu.. Every devil working against a true child of God is doomed to destruction... paavuumm...

    • @v.gopalakrishnan350
      @v.gopalakrishnan350 6 месяцев назад

      😂😂😂😂

  • @anantharaj2844
    @anantharaj2844 2 года назад +14

    Great testimony sister, very inspiring to all others may our Almighty God

  • @jamesanthony6231
    @jamesanthony6231 2 года назад +17

    Praise God✝️ I respect all religion because all my brothers and sisters❤️

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад +1

      Do you respect Satanism? is it a Catholics belief?

    • @akshayakedar7841
      @akshayakedar7841 Год назад

      Jai sree ram

    • @Me-nk5ic
      @Me-nk5ic Год назад

      @@akshayakedar7841 Jesus loves u bro.. There is none greater than Jesus. Why do u follow the one who is not greater than Jesus?

  • @blessingevents8868
    @blessingevents8868 2 года назад +15

    Vera Level testimony… I blessed to see her talking about Holy Spirit… Praise Jesus

  • @geomerin5938
    @geomerin5938 2 года назад +27

    Inspired on clarity speech of you mam and your blessings resembles the way you convey.

  • @renl999
    @renl999 2 года назад +1

    Wonderful testimony. .matured answers...

  • @ashwininaveen8334
    @ashwininaveen8334 2 года назад +7

    Praise the lord the same experience in my life also Jesus gave Me a new life thank you lord 🙏🙏🙏

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 года назад

      அப்போ நீ ஏன் அஷ்வின் . சனாதன ஹிந்து தர்ம எஸ் ஸி எஸ் டி சர்டிபிகேட் பிச்சைக்காரன் .
      இந்த சர்டிஃபிகேட் இல்லாட்டி சர்ச் வாசலில் பிச்சை தான் எடுக்கணும் நீ .
      உன்னை இயேசு காப்பாற்றலே .
      சனாதன ஹிந்து தர்ம எஸ் ஸி எஸ் டி சர்டிபிகேட் பிச்சை மட்டுமே காப்பாற்றுது

  • @sarahraja05
    @sarahraja05 3 года назад +19

    M so happy that u explained everything so well without hurting anyone .. ur one of my inspiration .. . Let everyone taste Jesus love n know how much he loves us ,the living god

  • @vijiramesh4034
    @vijiramesh4034 3 года назад +22

    Praise be to God

  • @samuvel4356
    @samuvel4356 Год назад +4

    Hallelujah amen vry vry correct..
    God words

  • @sarunnisarosa1167
    @sarunnisarosa1167 2 года назад +3

    Super Sis may GOD BLESS YOU and your FAMILY

  • @edhukrishnan5472
    @edhukrishnan5472 3 года назад +59

    உங்களின் சாட்சி என்னை பிரம்மிக்க வைத்தது ஆமென்

  • @MyFormation
    @MyFormation 3 года назад +17

    18:03 👍 Good Speech - Very Detailed Knowledge, Crisp & Clear Communication 👏👏👏.
    Also 28:13 Good Thoughts - But in this video intro editor mixed the content to make the interview interested.

  • @Easypeasy74
    @Easypeasy74 5 месяцев назад +8

    Hats off to the interviewer! Excellent questions with no desperation to dig out propaganda answers !
    Hats of to Mohini ma’am for the clarity in her thoughts and understanding in the depth of her faith !

  • @sunrays1699
    @sunrays1699 2 года назад +1

    Belief gives hope and for humans this is required during their ups and downs . Things can go very wrong when it becomes a blind faith. Whatever your beliefs are end of the day it should provide you mental peace .All the best

  • @georgepetera1456
    @georgepetera1456 3 года назад +16

    You shall know the Truth and Truth shall set you free ..... Thank you mam for having such a glorious revelation which sets thousands free......❤️

  • @thilagavathij2471
    @thilagavathij2471 3 года назад +52

    பிராமண பெண் கர்த்தர் மகளா ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்திப்பார்

    • @jayashankar7652
      @jayashankar7652 3 года назад +2

      Brahmana pen enral enna specila, everything same as like you, don't specialize them, they are definitely going to create castesim in your thousand branches of Christianity

    • @indiraarun
      @indiraarun 3 года назад +1

      @@jayashankar7652 like there are no catesim in christianity or non brahmin hindu!

    • @indiraarun
      @indiraarun 3 года назад +1

      Why are you so proud that a brahmin girl became a christian? Is it because you guys only force convert non brahmins? Do u treat them the same as other Christians? U guys dont even let sc st converts in the same church! We let all caste in same temple

    • @jayashankar7652
      @jayashankar7652 3 года назад +1

      @@indiraarun nadar christian, devendrakula christian, naidu christian, reddy christian, and etc., Eg:vedanayagam sastriyar, badmavathi mudaliyar, George naidu, after converted to Christianity why these bloody caste name behind them is it to promote,advertise or intrude, whatever it is I don't have any objection for conversion, but don't show your caste, than what is the difference between Christianity and caste based Hinduism, both are same only

    • @indiraarun
      @indiraarun 3 года назад

      @@jayashankar7652 you just answered your question. Caste is not a hi du thing. It is as Christian. I oppose conversion because they fool the hi dust saying we treat everyone the same but their caste system is from hell. There are churches where if you are a certain caste person converted to christian and dont even carry your caste name you will not be let in. But all caste can go into a hindu temple. So christianity is extreme caste fanetics.

  • @SE-ck5jy
    @SE-ck5jy 2 года назад +1

    What a clarity in her answer without hurting other religious faith .. really good anchor too .

  • @prasanthkumar3806
    @prasanthkumar3806 5 месяцев назад +1

    The clarity and command she has on what she spoke about is amazing. Worth watching.🙏🙂

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 года назад +30

    மிகவும் வியப்பாக இருக்கிறது.... Hallelujah.... Praise the Lord....

    • @gildabai8742
      @gildabai8742 3 года назад +1

      சகோதரி யைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

    • @GopiGopi-hy3sm
      @GopiGopi-hy3sm 3 года назад

      அட..கிறுக்கா யார் எதை சொன்னாலும் அப்படியே நம்புவியோ பழக்க தேn சம் இறைவா இவர்களை காத்தருளும்

    • @GopiGopi-hy3sm
      @GopiGopi-hy3sm 3 года назад

      வியப்பாக உள்ளதா அட அட கத்து குட்டி உன்னை நினைத்தால் பாவமாக உள்ளது

    • @sanocycles6642
      @sanocycles6642 3 года назад +1

      @@GopiGopi-hy3sm Seringa sir

  • @victorjoshua4094
    @victorjoshua4094 3 года назад +44

    Wow Amazing testimony
    I thank God for touching you
    God bless you

  • @benucyril
    @benucyril 2 года назад +3

    This message from Mohini may strengthen the belief in Jesus christ even more to the Christians.

  • @johnbosco1195
    @johnbosco1195 6 месяцев назад +2

    Praise God I saw few films of you mohini whenever you accept Jesus you became an angel God bless you

  • @aruljeffreya3386
    @aruljeffreya3386 3 года назад +19

    Wow ..I really appreciate u mam...thanks for this interview....I love u Jesus...super mam

  • @talkingparrotparadise921
    @talkingparrotparadise921 3 года назад +10

    Such a brave testimony mam ❤️

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet 5 месяцев назад

    Awesome...... what a clarity.... 'We are not propagating but sharing our experience, our joy, peace, hope, inspiration... we got from Jesus'....... SUPER

  • @karthickrejina8339
    @karthickrejina8339 Год назад +7

    இயேசுவே உண்மையான தெய்வம்

  • @studiofocus344
    @studiofocus344 2 года назад +2

    Nice mam unga speech... Praise the lord

  • @jeberdson.abraham
    @jeberdson.abraham 3 года назад +53

    Very well done said sister! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" This is the true reason why every Christian is sharing the gospel. They don't want to increase the population of Christianity, but they want others to be saved, healed and helped from every trouble in this world.

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 года назад +7

      Adhukku enda conversion panna road full huh suthureenga 😆

    • @jeberdson.abraham
      @jeberdson.abraham 2 года назад +5

      @@ArjunKumar-nv7nl ungala mari aalunga road la dhana irukeenga adhan sir😄

    • @senthilveeran1723
      @senthilveeran1723 2 года назад

      @@ArjunKumar-nv7nl Truth

    • @saranya3250
      @saranya3250 Год назад +2

      @@ArjunKumar-nv7nl nalaiki neenga ellarum naragathula sutha kudaathu nu thannaiyum varuthikitu road la sutharanga bro. Unganala avangaluku respect kuduka mudila na kuda paravala.. Avanga manasa noga adikadhinga bro.

    • @Welcome-he7hu
      @Welcome-he7hu Год назад

      christianity failed to bring peace to the world eg ukraine and russia christianity only talk about peace and love but failed religionj

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 3 года назад +48

    இது என்ன அற்புதம் இயேசு அப்பாவிற்கு நன்றி. சகோதரி அவர்களை கர்த்தர் அளவிள்ளாமள் ஆசீரவதிப்பாராக

    • @Thulasicreations
      @Thulasicreations 3 года назад

      Alavillama avala asirvadikattum aduku munna epdi alavillama Tamil a spell mistake Ellama mothalla yeluda kathukonga then varalam aduthavangaluku asirvathatha pathi pesa 🤮🤮🤮🤮🤮🙄🙄🙄🙄

    • @velmurugan1607
      @velmurugan1607 3 года назад

      அளவில்லாமல் spelling mistake

    • @anthonysushila7857
      @anthonysushila7857 3 года назад

      6

    • @user-wl8wy7ps5e
      @user-wl8wy7ps5e 3 года назад

      இயேசுவை பெத்து கொடுத்தால் இயேசு அப்பாவிற்கு நன்றி சொல்கிறார் போல பலன் பெற்றவர்கள் சோரம் போனவர்கள் (ஃபாரின் பணம் பெற்றவர்கள்) நன்றி சொல்லித்தானே ஆகவேண்டும்

  • @melvin4042
    @melvin4042 Год назад +2

    Wow 🔥 Amazing clearity of interview 🙏

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 2 года назад +1

    I was stunned to hear her testimony. The testimony of one Thoddanna a manthravathi is said to sensational. ..

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 3 года назад +87

    இயேசு ஓருவரே மெய்யான தெய்வம் கோடி முறை சொல்லுவேன்

  • @ravisandra6326
    @ravisandra6326 3 года назад +158

    Every second she talks about JESUS....i got ..... most beleive....in my Christ

    • @annavinc1713
      @annavinc1713 3 года назад +4

      Jesus name above all name

    • @sahanasahana1391
      @sahanasahana1391 3 года назад +4

      Enatha sola 😞 evlo arivaana madhathla porandhutu ipdi paithiyam pidicha madiri thiriyuringa… pls change your name Ravi

    • @ravisandra6326
      @ravisandra6326 3 года назад +1

      @@sahanasahana1391 what you mean????🤔🤔🤔🤔🤔

    • @SelvaRaj-mk9lo
      @SelvaRaj-mk9lo 3 года назад +2

      Jesus Bulshitt story

    • @annavinc1713
      @annavinc1713 3 года назад +5

      @@SelvaRaj-mk9lo dont talk bad about jesus bro...for ur own good i m telling....jesus still forgives u cause u dont know what u doing

  • @hpeter7951
    @hpeter7951 4 месяца назад

    Great answer I experienced was put your faith in God in very strongly and rest everything will fall in place, that's true and one more additional thing is you have to wait and have patience bcs God will test you in between so be same sincere and honest in everything you do, Praise the Lord

  • @PaulKanagaraj-ud7jr
    @PaulKanagaraj-ud7jr 5 месяцев назад

    Someyhing Unique something devine overall spiritual revamping testimony. Living with, in,and for THE LORD.Blessed Daughter of CHRIST!.

  • @hema-qg7mk
    @hema-qg7mk 3 года назад +51

    My God you are so clear in what you are saying what you think and believe you combine your birth religion and culmination to your adopted religion so beautifully. Well done you are not preaching but teaching which touches our heart and soul. OMG what a transfer nation God bless you with lots of happiness and joy and peace dear ❤️👍🙏🏾 Kala aunty and Hema Malini. Regards to your parents and family 🙏🏾

  • @sathyaAUTCBE
    @sathyaAUTCBE 3 года назад +61

    Correct Sister ... மதம் மாறும் அனுபவம் இல்லை , மனம் மாறும் அனுபவம் 🙏🙏🙏 Amen ....

  • @tammadevika2147
    @tammadevika2147 2 года назад +2

    Hates of to you, good n cleared explanation.👏👏

  • @suzanjoseph1533
    @suzanjoseph1533 2 года назад +10

    Nice to hear that most of the film land ppl are coming to know about Jesus and his love for the world. God has said that I will pure out the spirit on everyone in the ending days.

  • @selviselvi9117
    @selviselvi9117 3 года назад +12

    Very mature speech mam...semmmah

  • @charlessharon8561
    @charlessharon8561 3 года назад +30

    very clear talk.when you speak it flows the love you filled by.glory to jesus.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +1

    Nice !you discovers the living God Jesus Christ ! Thanks !

  • @michaelwilliam4248
    @michaelwilliam4248 6 месяцев назад +2

    Christian testimonials are perfect and understand to everyone🎉

  • @johnjebaraj1082
    @johnjebaraj1082 2 года назад +31

    Thank you Jesus. Hats of you madam. The same experience for my life. Jesus gave me a new life.

  • @lalithachristina4509
    @lalithachristina4509 3 года назад +62

    Dear Sister I'm also children garden school, Mylapore. My name is Lalitha . I was your senior.
    I also accepted (I'm also from brahmin) Jesus and now I am doing ministry in Odisha. I prayed for you and all our school mates past 10 years. It's great to hear your witness.
    God bless you.

    • @vasanth678
      @vasanth678 4 месяца назад +1

      If you accepted and digested a way..then you can follow. But not because you didn't get answers for your questions from the religion that you belong to. Reading is different and understanding and assimilating is different. The theory of karma n reincarnation n Jenma's are by virtue if soul. It's not because of her sins that she was affected by evil. She hasn't submitted .. submission is the only way you can feel god. It's not that easy.' You submit yourself totally ..then a hand of God will come to help you. She needn't compare Vedas and that too its not true. Rig veda padikanumna..you need to first belive you get answers.

  • @hepcikala1573
    @hepcikala1573 Год назад +3

    Praise the lord.God bless you sis

  • @panneerselvam4140
    @panneerselvam4140 6 месяцев назад

    So wonderful to clearfion Sister. The Bible is given to LivingGod of Jesus Christ 🙏, Amen ♥.

  • @marylazard3872
    @marylazard3872 3 года назад +18

    Love ur interview even real born christin will say about my GOD and my Saviour this much and this clear. Love it. Hope to hear ur speach more in feature. Love u sis.

    • @bharathmano7053
      @bharathmano7053 3 года назад +2

      கடந்த சுனாமியின்போது வேளாங்கண்ணி சர்ச்க்குள் ஆயிரக்கணக்கான பிணங்கள் குவிந்து கிடந்ததே... குலசேகரப்பட்டினம், மணப்பாடு ஏரல், காயாமொழி இந்த பகுதிகளில் இருந்த சர்ச்கள் இருந்த இடம் தெரியாமல் போனதே.... ஆனால் அதே பகுதியில் திருச்செந்தூர் கடற்கரையில் கடலில் இருந்து 20 அடி தூரத்தில் இருக்கின்ற சுப்ரமணிய சாமி கோவிலுக்கு ஒன்றும் ஆகவில்லையே அங்கு ஒரு அலை கூட எழுந்து வரவில்லையே. காரணம் என்ன?
      2019 ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் சர்ச்சுக்குள் குண்டுவெடித்து 420 கிறிஸ்தவர்கள் மிகக் கொடூரமாக உடல் சிதறி இறந்தார்களே? காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாமல் போனதே, ஏன்?
      உங்களுக்கு காரணம் புரிகிறதா? என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்? நீங்கள் செல்ல போதெல்லாம் அவர்கள் பர மண்டபத்திற்கு செல்ல இறைவன் அழைத்துக் கொண்டான் என்பதுதான். அப்படியே வைத்துக் கொண்டாலும் ஜட்ஜ்மென்ட் டே முடியும் வரை அவர்கள் போக முடியாதே. வேறு என்ன காரணம் கூறப் போகிறீர்கள் நண்பா? நீங்கள் மறைக்கின்ற உண்மையை உணர முடியாத உண்மையை இதோ இவர் கூறுகிறார்.
      அதற்கான காரணத்தை இதோ இவர் கூறுகிறார்
      *எஸ்தர் தனராஜ்* .
      பிராமண குடும்பத்தில் பிறந்து பெற்றோர்களின் முட்டாள் தனத்தினால் கிறிசவ மதத்திற்கு இழுக்கப்பட்டு ஏசு என்பது உண்மை என்று நம்பி கொண்டிருந்தவர். அதன் காரணமாக *Master Of Divitinity* என்ற உயர் பட்டம் பெற்று அதற்கும் மேலாக *டாக்டர் பட்டம் பெறுவதற்காக* கிறிசவ மதத்தை ஆராய்ந்தவர்.
      முடிவில் அவர் கண்ட விடை: *ஏசு என்பவன் ஒரு கற்பனை; அவன் பிறப்பு என்பது ஒரு புரட்டு; மனித வரலாற்றில் மக்களை முட்டாள்களாக்கி கொண்டிருக்கும் மாபெரும் கட்டுக்கதை* என்பதைக் கண்டறிந்தார்.
      அவருடன் நடத்தப்படும் ஒரு நீண்ட பேட்டி இது. 👇👇👇👇
      ruclips.net/video/NNdgGttyvyA/видео.html
      *ஏசு கதை என்பது வரலாற்றில் நிகழ்ந்தரியாத ஒரு புரட்டு கதை.*
      ஏசு என்பவன் வரலாற்றில் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை. அவன் பிறப்பைப் பற்றி எந்த ஆதாரப்பூர்வமான ஆதாரங்களோ தகவலோ இல்லை.
      உரக்க சொல்லுங்கள் இதை. அப்பாவிகள் முட்டாளாவதை தடுப்போம்.
      *Jesus_ is_ fake*
      *Jesus_ is_ fake*
      *Jesus_ is_ fake*
      *Jesus_ is_ fake*
      *Jesus_ is_ fake*
      *Jesus_ is_ fake*
      *Jesus_ is_ fake*

    • @jayashankar7652
      @jayashankar7652 3 года назад

      She will start a casteism cell in Christianity and will earn millions of rupees, any Brahmins their motives is to earn money that's all, now she will get better place, suppose if SC & ST girls converts to Christianity, no one will mind them why? in India Nadar christian, devendar christian, naidu christian ,ready christian why? shameless guys, Jesus is only one but RC, CSI, ESI, PPC, SPC, AG, CGI, LUTHERAN, and many more,in Chennai millions of posters are there and they are collecting huge amount from the middle class people and getting. more foreign aids and enjoying happiest life, this is absolutely shame

    • @jebasraj9237
      @jebasraj9237 3 года назад

      @@bharathmano7053 எப்போ ஏ ர லில் உள்ள ஆலயம் சுனாமி வந்த போது அழிந்து போனது. லூசு எதையாவது சொல்லி விட்டு போக்கூடாது. நான் அந்த ஊர் ஆள். புரளி கிளப்ப வேண்டும்.கிறிஸ்தவத்தை குறை கூறுகிறது என்று சொல்லி எதையாவது சொல்வது. அய்யோ பாவம்.

    • @jebasraj9237
      @jebasraj9237 3 года назад

      @@bharathmano7053 என் ஊர் ஆலயம் தலை நிமிர்ந்து நிற்கும் படம் அனுப்பவா?

    • @jebasraj9237
      @jebasraj9237 3 года назад

      @@bharathmano7053 Esther தனராஜ் என்று சொல்லும் அந்த பெண் கூறிஉள்ளதாக சொன்ன விஷயங்கள் உண்மை என்று வைத்து கொள்வோம். அவள் எதற்காக தன் பெயரை மாற்ற வில்லை. இயேசு என்பது கற்பனை என்றால் உடனே உன் இந்து பெயரை வைத்து கொள்.

  • @channel.1505
    @channel.1505 3 года назад +11

    இயேசு தான் உண்மையான கடவுளா மற்ற மத கடவுள் எல்லாம் யாரும் கடவுள் இல்லையா இந்த கேள்விக்கு ஒரு தமிழனோ அல்லது ஒரு தமிழச்சியோ தான் இப்படி ஒரு அருமையான பதிலை தர முடியும்.
    " மற்ற மத கடவுள் நம்பிக்கையை நான் மதிக்கிறேன் ... I want to respect everybody's faith... வாழ்க தமிழகம்! வாழ்க தமிழ் இன ஒற்றுமை !

    • @mary9n945
      @mary9n945 5 месяцев назад +2

      JESUS is LORD 🙏

  • @VijayaLakshmi-ly8mu
    @VijayaLakshmi-ly8mu 5 месяцев назад

    Very Great perspective in the Born again Life.
    May u and ur upcoming generations be favoured by Lord Jesus Christ as per his Will.

  • @ishaashvita5983
    @ishaashvita5983 4 месяца назад

    So good,,,I feel the same way in my life every minute of my life....I love Jesus ❤️

  • @kdavid4793
    @kdavid4793 3 года назад +16

    Amen 🙏 Jesus is great ❤️I am proud of me as a Christian. Good testimony Thanks sister “God bless you”

  • @samatv6486
    @samatv6486 3 года назад +32

    அருமையான தெளிவான பேச்சு சகோதரி
    தெளிவாக புரியும்படி மற்றவருக்கு பிரயோஜனம் உள்ள விதமாக சொன்னீங்க ❤❤❤
    நன்றி சகோதரி

    • @user-kl1yv1wu3y
      @user-kl1yv1wu3y 3 года назад

      ruclips.net/video/_1DRWUKdu1Y/видео.html

  • @christiansongs1427
    @christiansongs1427 5 месяцев назад

    Amen. Praise God for this Wonderful Testimony

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 2 года назад +1

    Mohini Christina mam very interesting interview I am a Christian but you know Jesus Christ more than me and more close to Christ because you are Christina please pray for us to Jesus Christ.

  • @mariajoseph2328
    @mariajoseph2328 3 года назад +26

    Super interview dear sister. The answers in the interview look like wisdom that you have received from Jesus. It is very clear and to the point. May the good Lord bless you continually.

    • @chithra94
      @chithra94 3 года назад

      Shud bless al

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 года назад

      @@chithra94
      1/7 கன்வர்ட கிறிஸ்தவ கரிச்சட்டி பிச்சைக்காரி தானே .
      சண்டே சர்ச் ஓசி பிரியாணி .
      மண்டே டு சாடர்டே கவர்மெண்ட் ஹிந்து சனாதன தர்ம ஹிந்து தர்ம பிச்சை .
      எஸ் ஸி எஸ் டி சர்டிபிகேட் பிச்சை கன்வர்ட் கிறிஸ்தவ கரிச்சட்டி பிச்சைக்காரி

  • @rajsugan4852
    @rajsugan4852 3 года назад +17

    Wonderful testimony... 🙂Thank u jesus

  • @chaithanyajohn1079
    @chaithanyajohn1079 5 месяцев назад

    Powerful Testimony Dear Sister in Christ 💖
    You are sharing powerful Revelation to the world,, living Christ is in us... Amen Amen 🙏

  • @sta1237
    @sta1237 Год назад +1

    Sis keep reading the word of God. He will take you to the next level. It will be more amezing. This is just a beginning. If you believe in him he says you will see greater things than this. You will see angels going up& down.

  • @mrscelinajosephineraja1219
    @mrscelinajosephineraja1219 3 года назад +53

    I am touched, answered. Tq Mohini. Feeling Blessed. Baruch Hashem.

  • @galvinsmom7549
    @galvinsmom7549 3 года назад +14

    You know we love Jesus because he is always with us anywhere and he starts speaking to us once when we start realizing him. For kids he keeps playing with them until they realize him. He keeps waiting for our love alone

    • @galvinsmom7549
      @galvinsmom7549 3 года назад +1

      Jesus and people had, has and will have a strong relationship of a father and child .And sometimes he is our mother to alleviate our pains.so feel him and start to taste his presence.

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 года назад

      @@galvinsmom7549
      அப்போ உலகத்தில் 1 கோடி தேவனின் பிள்ளைகள் பரலோகம் போனார்கள் .
      ஏசு அழைத்துப் போகலே .
      கொரோனா அழைத்துப் போனது .
      அப்போ ஏசுவை தூர வீசிட்டு கொரோனாவை வணங்குங்கடா

    • @MalathiR-ey6kh
      @MalathiR-ey6kh 10 месяцев назад

      Amen

  • @jenniferpriya6039
    @jenniferpriya6039 4 месяца назад

    Praise God for Christ's love for u and ur love for him. Ur testimony is beautiful. May God continue to use you greatly for the works of his Kingdom ❤

  • @sebastiangeorge7684
    @sebastiangeorge7684 5 месяцев назад

    செம Super, Clear, wonderful and amazing experience of God. God experience of your sharing, makes me deepen my faith in Jesus. This is heaven here on earth as we live, tremendous. Those who read the Bible, they will know it.

  • @jrshanuki6941
    @jrshanuki6941 2 года назад +11

    Praise the Lord!

  • @jcnithyahere
    @jcnithyahere 2 года назад +24

    Superb! Very strong, deep faith and very strong, beautiful way of expressing it. Hats off!! God bless!!!

  • @dancewings07
    @dancewings07 2 года назад +2

    Sharing this story very useful

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 6 месяцев назад +1

    Amen.. wonderful story ❤❤❤❤❤❤❤ Glory be to God...such a bold lady ❤

  • @jesuslives2505
    @jesuslives2505 3 года назад +47

    I also feel Jesus in my life and he is my lover ... he is the pain healer for me and mohini mam your interview also jesus's message for me in my trust.....

  • @kaviarasi7292
    @kaviarasi7292 3 года назад +26

    Omg awesome interview 😍 Goosebumps ❤️

    • @mary9n945
      @mary9n945 2 года назад

      ruclips.net/video/brySr6SSCIc/видео.html

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 года назад

      பெரிய சாத்தான் கிட்டே 13 பிசாசுகள் பாச்சா பலிக்கலே

  • @chitradevi835
    @chitradevi835 Год назад

    "Aagaya thamarai song from Nadodi paatukaaran" great song. Good acting Mohini! Beautiful song. Several times I used to watch in RUclips.

  • @shanthisarafin6925
    @shanthisarafin6925 3 года назад +16

    Thank you for your touching and truthful talk Moagini christina🙏