துரோகம் செய்தவர்களை என்ன செய்யலாம்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @dhivyabharathi9719
    @dhivyabharathi9719 5 лет назад +674

    சில சமயங்கள நம்ம வாழ்க்கைய நமக்கு துரோகம் செய்தவங்களோடவே சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுறோம்...பிரிந்து போகவும் முடியாம, சேர்ந்து வாழவும் முடியாம வாழ்க்கை நரகமாக மாறிப்பொச்சி...

  • @KavithaVijayan-u1z
    @KavithaVijayan-u1z 6 лет назад +245

    துரோகத்தில் இருந்து மீண்டு வருவதே பெரிய சவால்..

    • @Thamaraiselvan8670
      @Thamaraiselvan8670 4 года назад

      👍

    • @arathmaraman7563
      @arathmaraman7563 4 года назад

      Yes

    • @priyasegura6566
      @priyasegura6566 3 года назад +2

      Absolutely but you're try to very strong

    • @arrmohideen8186
      @arrmohideen8186 3 года назад

      உண்மை

    • @sureshsafasafa
      @sureshsafasafa 2 года назад

      அநீதியை சட்டங்கள் மூலம் வழங்கவே நீதி தேவதையின் கன்களை கட்டியுள்ளனர்.
      சதிகும்பல்
      அப்போதுதான் ,பொன் ஆண் இனக்கத்தை சீர்கொழைக்க முடியும்.

  • @muthunagu8214
    @muthunagu8214 6 лет назад +307

    கடைசி வார்த்தை உங்க எல்லாருக்கும் நான் இருக்கேன். மிக பெரிய பலம் தரக்கூடிய வார்த்தை அதை சொல்ல இங்க நிறைய பேரு இல்ல. நன்றி அஸ்வின் அண்ணா

  • @subhashiniperumal2656
    @subhashiniperumal2656 6 лет назад +286

    துரோகம் .மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை.உங்களின் பேச்சு ஆறுதலாக இருந்தது.

  • @alkaniyalkaniy2289
    @alkaniyalkaniy2289 3 года назад +83

    நன்றி நண்பரே! அந்த துரோகத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மனம் மிகுந்த வருத்தத்தை சுமக்கிறது.அவர் நலனுக்காக நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல.அதை எல்லாம் எப்படி அவர்களால் மறந்து எனக்கு துரோகம் செய்ய மனம் வந்ததோ.

    • @devaprabue5788
      @devaprabue5788 Год назад +1

      🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

    • @Boharhospital
      @Boharhospital 9 месяцев назад

      Drainage apdi than erukkum

    • @dhines3139
      @dhines3139 6 месяцев назад

      😢😢😢😢😢😢😢

    • @HajimaideenHajimaideen
      @HajimaideenHajimaideen Месяц назад

      En thanthai ennakum thurogam seithuvitar

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +114

    எனக்கு துரோகம் செய்தவர்களை பிஞ்சு போன என் கால் செருப்பாக எண்ணி உதறிவிட்டேன் , ஆனால் என்னுடைய பழைய சந்தோஷங்கள் , தன்நம்பிக்கை அனைத்தையும் மீண்டும் என்னால் மீட்டெடுக்க முடியவில்லை , ஒரு நடை பிணம் போல்
    தான் இருக்கிறேன்

    • @Sharath-kishore
      @Sharath-kishore Год назад +2

      Enakum oruthi dhrogam panita sis ipo varikum aludhutu eruken 😭😭😭😭😭😭

    • @pandiyanspandis6524
      @pandiyanspandis6524 Год назад +2

      முழுமையான நம்பிக்கை போனபிறகு வாழ்க்கை வாழ்வது சாத்தியம் இல்லை...

    • @Sharath-kishore
      @Sharath-kishore Год назад +1

      @@pandiyanspandis6524 apadi dha eruku en life oru dog 🐶🐕 en life nasam panita 😡

    • @paripraba
      @paripraba Год назад

      நாம் ஒற்றுமையாக இருப்போம்...

    • @shanmugapriya55555
      @shanmugapriya55555 Год назад +3

      U r correct.. Daily um aluga varudhu.. life ye poiyiduchu.. santhosam, nambikai ellame poiduchu.. nadai Pinam madiri than iruku valkai.. Aana, idhula romba kastamana vishayam mathavanga munnadi nama nallarka madiri sirikaradhu than.. yen ipdi oru dhandanai namaku? Unmaiyana anbu vetcha, idhu than Parisa?

  • @radhamanivijayasekaran1664
    @radhamanivijayasekaran1664 6 лет назад +71

    நல்ல் மனது.உங்களுக்கு நான் இருக்கின்றேன். இந்த வார்த்தை ஆயிரம் யானை பலம்.நன்றி

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍radhamanivijayasekaran

  • @MrSrimagesh
    @MrSrimagesh 3 года назад +106

    உண்மையாக நேசிச்சவங்கள் செய்யும் நம்பிக்கை துரோகம், மிக கொடிய வலி..

    • @jejallisnature2948
      @jejallisnature2948 2 года назад +3

      உண்மை

    • @jayakanth4809
      @jayakanth4809 2 года назад +2

      Correct

    • @bhuvaneswarisaravanan7890
      @bhuvaneswarisaravanan7890 Год назад +3

      True....nama unmaiya iruka alavuku yean avanga irukaradhila....million dollar question Nan ena thappu panen unmaiya nesichadha thavira😭😭iraivaa indha ulagathil indha valiyai yarukum kidukadhinga😭😭🙏🙏🙏😭😭most painful....

    • @MohamedFarvin-k6l
      @MohamedFarvin-k6l Год назад

      Definitely nanum anubavachittu ituken

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍MrSrimagesh

  • @tamilarasitamilarasi264
    @tamilarasitamilarasi264 2 года назад +91

    வாழ்க்கையில எந்த துரோகத்தை வேணாலும் எடுத்துக்கலாம் ஆனால் ஒரு மனைவிக்கு ஒரு கணவரால் செயல்படுற துரோகத்தை மட்டும் சத்தியமா இந்த உலகத்துல எந்த பெண்களாலும் ஏத்துக்க முடியாது ஒரு வழி

    • @suriyakamalabalamurali434
      @suriyakamalabalamurali434 Год назад +10

      100 percentage unmai sister naanum anubavikkeren sister ennalaudiyala ma

    • @Srinivasan-Genuine
      @Srinivasan-Genuine Год назад +7

      இந்த காலத்தில் மனைவிகளும் துரோகம் செய்கிறார்கள். இதை கணவர்கள் வெளியே சொல்வதில்லை. காரணம் அவனை ஆண்மை இல்லாதவன் என்று முத்திரை குத்தி விடும் இந்த சமூகம்.😢

    • @saiprithi
      @saiprithi Год назад

      😭😭😭😭🙏🏻👍

    • @pavi346100
      @pavi346100 Год назад +1

      Nambikai dhrogam

    • @MohamedFarvin-k6l
      @MohamedFarvin-k6l Год назад

      Kandipa,ade vali thane en life le yum

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 4 года назад +21

    நாம நல்லா வாழ்ந்து காட்றது தான் நமக்கு துரோகம் செஞ்சவங்களுக்கு நாம தர சரியான பதிலடியா இருக்கும்.

    • @ameeali393
      @ameeali393 3 года назад

      My Los rs; 1cors...👪😪💔

    • @ameeali393
      @ameeali393 3 года назад

      Unmai nallavalanuum....tq👍🙂

  • @keerthimithu4279
    @keerthimithu4279 3 месяца назад +11

    அண்ணா 2 வருடமா என் கணவர் எனக்கு செய்த துரோகம் எனக்கு இப்பதான் தெரியும் என் உயிரே போயிருச்சு என்னோட குழந்தைகளுக்காக நா ஓரு நடை பிணமா வாழுறேன்

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 2 года назад +16

    Sir, உண்மையிலே மிகவும் depression ஆக இருந்தேன். உங்களுடைய Speech கேட்டபிறகு நான் என்னை மீட்டெடுத்தேன். மனம் புத்துணர்ச்சியுடன் உள்ளது. என் உதட்டில் எப்பொழுதும் சிரிப்பு தவழ்கிறது. மனம் நிறைய மகிழ்ச்சி நிறைந்துள்ளது. மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 4 года назад +36

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு பயன் பெற முடியும் தங்கள் பணியை தொடர வாழ்த்துக்கள் சகோ

  • @SaravananSaravanan-wc6xz
    @SaravananSaravanan-wc6xz 4 года назад +38

    இன்று வரை கூட இருக்கும் கணவர் கூட உனக்கு நான் இருக்கேன் ன்னு ஆதரவாக பேசியதில்லை உங்கள் வார்த்தை எத்தனை பேருக்கு பலத்தை தருகிறது

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 4 года назад +5

    அண்ணா உங்கள டிக்டாக்கில் பலோவில் இருந்தேன் இதில் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி உங்க கருத்துக்கள் அனைத்தும் அருமையான பதிவு

    • @simtamil
      @simtamil  4 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி rethinam rethinam

  • @paripraba
    @paripraba 5 лет назад +46

    இந்த உலகத்திலேயே எனக்கு நடந்த துரோகம் மாதிரி வேற யாருக்கும் நடந்திருக்காது... இது வெறும் வார்த்தை அல்ல, 100% உண்மை...

    • @gkarthi906
      @gkarthi906 3 года назад +3

      எனக்கு நடந்த தூரோகம் வேறு யாருக்கும் நடந்திருகாது என கூறி உள்ளீர்கள் என்னை விட அதிகம் யாருக்கும் இருக்காது என நினைத்தேன் ....பகிர வேண்டும் என நினைத்தால் பகிரவும்

    • @saranyasathish9977
      @saranyasathish9977 3 года назад +1

      Enaku nadantha nambikai thuroagam tha miga kodumaiyanathu 😭😭

    • @makilmatimakilmati5170
      @makilmatimakilmati5170 3 года назад +2

      Eanaku nadantha nambikai thurogam than romba periuthu

    • @sureshgovinden7900
      @sureshgovinden7900 2 года назад +1

      புத்தி சித்தி சக்தி புத்தி இல்லதவர்களிடம் சூழ்ச்சியால் துரோகம் பண்ணுவார்கள். வாழ்க்கை அனுபவம்.

    • @govindjeegovindjee7688
      @govindjeegovindjee7688 2 года назад +2

      Unga ellathaiyum vida inthe second varaikum enaku romba adhigamave kuduthutanga oru ponnu life la ithulu mela ennala elunthirika mudiyumanu theriyala ennoda famely members ellaru ippo alugaranga

  • @arunprasath6497
    @arunprasath6497 3 года назад +3

    சூப்பர் சார் குழப்பத்தில் இருந்தேன்.தீர்வு கிடைத்து விட்டது. ரொம்ம நன்றி சார்.

  • @m.sahilabanu348
    @m.sahilabanu348 3 года назад +11

    Correct than sir, அவங்களோட உண்மை யான முகத்தை காண்பிச்சிட்டாங்க, ரொம்ப நன்றி, sir, மனது சரியில்லாமல் தான், இந்த video பார்க்க ஆரம்பித்தேன்.இப்போது, துரோகம் செய்தவர்களை தூக்கி எறிந்து விட்டேன்.

    • @simtamil
      @simtamil  8 месяцев назад +1

      👍m.sahilabanu

  • @rajendransudhan4899
    @rajendransudhan4899 3 года назад +3

    சூப்பர்அஸ்வின்சார்

    • @simtamil
      @simtamil  3 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Rajendran Sudhan

  • @mangaip3866
    @mangaip3866 6 лет назад +17

    உண்மை துரோகம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் நம் வழிநேர்வழிஎன்றுபோய்கொண்டேஇருக்கவேண்டியதுதான்உங்கள்பதிவுகள்ஒவ்வொன்றும்அற்புதம்.வாழ்க வளமுடன்.

  • @arulvtransport5442
    @arulvtransport5442 3 года назад +13

    நம்பிக்கை துரோகம் அதன் வலி அளவே இல்லை

  • @manikandann8811
    @manikandann8811 18 дней назад +2

    நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று இறைவன் உணர்த்தும் தருணம் தான் துரோகம்.

  • @ganesanganesan135
    @ganesanganesan135 2 года назад +21

    துரோகத்தால் பாதிக்கப்பட்ட
    யாவா்க்கும் நானிருக்கேன் .
    நண்பர்களே கவலையை
    விடுங்கள் .வாழ்க்கையை
    வாழ்ந்து பார்த்து விடுவோம்.
    உங்களில் ஒருவனாக.

  • @shafabricdesigns7392
    @shafabricdesigns7392 11 месяцев назад +2

    உண்மை. உங்களுடைய பதிவுகளுக்கு பாராட்டுக்கள். நீங்கள் மென்மேலும் மக்களை ஊக்கமளிக்க. உங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்கள் 👌👌👏👏💐💐💐💐💐💐😍

  • @nagarajpandian8355
    @nagarajpandian8355 Год назад +4

    நன்றி டாக்டர் உங்கள் வார்த்தைகள் ரொம்ப இதமாக உள்ளது மனதிற்கு நன்றி

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 3 года назад +4

    ஆமாம் நீங்க சொன்ன வார்த்தைகள் அருமை ஆறுதல் உங்களுக்கு நான் இருக்கேன் உங்க நல்ல மனதை காட்டுது நன்றி

  • @kesavant9883
    @kesavant9883 Год назад +2

    அருமை.அன்பு.சகோதரா
    நன்றி.நன்றி

  • @ulageshwari5803
    @ulageshwari5803 2 года назад +8

    உங்க எல்லாருக்கும் நான் இருக்கிறேன் என்று கூறியது சந்தோசம் sir, இன்று எனக்கு மன வேதனை அதிகமாக இருந்தது 🙏

  • @harithraharithra7663
    @harithraharithra7663 3 года назад +1

    சூப்பர் ஸார்

  • @kavithaanand3343
    @kavithaanand3343 3 года назад +7

    Unga ellarukkum na iruken... The word gives more happiness to my inner heart... Thq doctor... Now I feeling much better... I think i have my clear mind and fresh thoughts... Thks to retain me... Who iam.

  • @jackystar8699
    @jackystar8699 2 года назад +2

    நா இப்போ ஒரு த்ரோகத்தாலா நொந்துட்டுருக்கே சார் ஒங்க வீடியோ பார்த்ததும் மனச்சுக்கு ஆறுதலா இருக்கு எனக்கு ஒங்க வீடியோ எல்லாமே புடிக்கும்

  • @KamalamRobert
    @KamalamRobert 3 месяца назад +3

    Your word is very comfort. me.Thank you.God bless you.
    .

  • @srinivasansankaran3322
    @srinivasansankaran3322 Год назад +1

    நன்றி.

  • @lohanathansr9575
    @lohanathansr9575 6 лет назад +5

    வாழ்க்கை யில் நிறைய துரோங்களை சந்தித்து விட்டேன் உங்கள் கருத்து மிகவும் ஆறுதல் ஆக உள்ளது நன்றி 👍👍👍👍👍👌👌👌

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      LOHANATHAN SR

  • @selvarajkkunjumani9297
    @selvarajkkunjumani9297 3 года назад +1

    ஐயா .. மிகவும் சிறப்பு.. குழம்பி கிடந்தேன்.... தெளிவாயிட்டேன்... கடவுள் போல வந்து புரிய வெச்சீங்க... ஒரு கோடி நன்றிகள்..

  • @porkodirajalakshmi7265
    @porkodirajalakshmi7265 3 года назад +24

    துரோகம் செஞ்சி அவமான படுத்தி விட்டுட்டு போய்ட்டாங்க.... அவங்க நல்லா தான் வாழறங்க சந்தோசமா நான் தான் daily அழுது அவங்கள மறக்க முடியாம செத்துட்டு இருக்கேன்....

  • @perarasia4850
    @perarasia4850 Год назад +2

    True one, true one 100% doctor . துரோகி எந்த உறவாக இருந்தாலும் என் lifeல இருந்து தூக்கி போட்டுவிட்டுவேன் . But அந்த உறவு மேல் நான் வைத்த நம்பிக்கை நினைத்து சிரிது காலம் pain இருக்கும் . அந்த painல இருந்தது normal life வர உங்க இந்த words supportடாக இருக்கு .

  • @tamrisamerh2543
    @tamrisamerh2543 6 лет назад +3

    தங்கம் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Tamri Samerh

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 года назад +13

    துரோகம் செய்து விட்டுபல வருடங்கள் பாசம் காட்டி பழகி நம்மளோட பலவீனங்களை தெரிஞ்சிகிட்டு வெறுப்பேத்துற க விலகிச் சென்றாலும் நம்மை விட மாட்டேங்கிறாங்க மனம் மிகவும் வலிக்கிறது அண்ணா இவர்களெல்லாம் என்ன செய்வது அண்ணா

    • @vijayvijay8532
      @vijayvijay8532 Год назад +1

      அவர்கள் நச்சு தன்மை கொண்ட மனிதர்கள்

    • @meeraM1892k
      @meeraM1892k 20 дней назад +1

      Same💯 Orey vazithan cut off pannuga illana ungala last vara hurt pannuvanga

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 2 года назад +3

    செம்ம சார்!
    உங்கள் பேச்சு , முகம்
    உத்வேகம் தருகிறது!

  • @renuramesh4687
    @renuramesh4687 4 месяца назад +1

    நான் மிகவும் நேசித்த நான் பிறந்த குடும்பம் எனக்கு நினைத்து பார்க்க முடியாத துரோகம் செய்தது. மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். கடவுள் என் வாழ்வில் நல்ல மனிதர்களையும் சந்தர்ப்பங்களையும் கொடுத்து என்னை மீட்டு கொண்டிருக்கிறார். என் கணவரும் குழந்தையும் வேர் போல என்னை தாங்கி கொண்டிருக்கிறார்கள். நல்வழி காட்டும் வார்த்தைகளுக்கு நன்றி சார்🙏

  • @vidyamani1715
    @vidyamani1715 3 года назад +4

    சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்க வில்லை.மிகவும் அற்புதம்.அருமை.

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 19 дней назад +1

    Great share 🔥🔥🙏🏻 sir❤🙏🏻🙏🏻🙏🏻

  • @babyshri2000
    @babyshri2000 Год назад +4

    ஒவ்வொருவருடைய மனக் கஷ்டத்துக்கு அருமருந்தாக இருக்குது Sir. உங்களுடைய ஒவ்வொரு வரியும் ......🤝👌

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 Год назад +1

    🙏🏻💐💯True Sir நீங்கள் சொல்வது ஆனால் துரோகம்,நம்பிக்கை துரோகம்,தற்போது எல்லோர் வாழ்க்கையிலும் பழகி போச்சு அதை சகித்து வாழ வேண்டிய கட்டாயத்தில் நம் வாழ்ந்து கொண்டுஇருக்கிறோம் அதை கடந்து போவதை தவிற வேற வலி இல்லை ஆனால் உங்களது தன்னம்பிக்கை பேச்சு என் மனஉளைச்சளுக்கு எனக்கு மிக அரு மருந்தாக இருக்கிறது சார் மிக்க நன்றி நீங்கள் மென் மேலும் தொடரட்டும் உங்களது தன்னம்பிக்கை பதிவு 💐👍

  • @deviram415
    @deviram415 6 лет назад +16

    En life kandipa intha video use agum sir. Romba stress la irunthyn. Romba nambika throgam panitanga sir. . Inimel ithukaga varutha pada matyn sir. Thank u very much sir. We love u lot sir😃😃😃😃

  • @kavithakavitha74511
    @kavithakavitha74511 Год назад +1

    100 years above valanum st neenga. Naan irukiren. Excellent heartful word st

  • @sivabhas9830
    @sivabhas9830 3 года назад +4

    உண்மை அண்ணா என்னால தொரோகிகளா மன்னிக்க முடியல தூரம் விலகி நின்றாலும் திரும்ப வந்து துரோம் பண்ணவே வராக

  • @judypreethu3475
    @judypreethu3475 4 года назад +2

    Doctor unga videos paakumbothellam oru possitive energy kidaikuthu... God bless u

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +6

    🌾🌾🌾துரோகம் என்று
    முடிவு செய்தபின் விலகிவிடுவதே நல்லது.👍🏾
    கட்டாத்தின் பேரில் அவருடன்
    பயனிக்கவேண்டி இருந்தால்
    நம்மால் அவருக்கோ,
    அவரால் நமக்கோஎந்த தொந்தரவுமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்
    நன்றி 😄😄😄😄💐💐💐🙏🏻

    • @Srinivasan-Genuine
      @Srinivasan-Genuine Год назад

      நம்மால் அவருக்கு தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும் என்றால்? உதாரணமாக என் மனைவி வேறு ஒருவருடன் உறவு வைத்திருந்தால், அதை நான் பார்க்க நேர்ந்தால் எவ்வித தொந்தரவும் செய்யாமல் அங்கிருந்து சென்று விட வேண்டுமா ?

    • @pandiyanspandis6524
      @pandiyanspandis6524 Год назад

      ​@@Srinivasan-Genuine ... மன்னிப்பு கேட்ட மன்னிச்சி வாழங்கள்.... என்ன தவறு இருக்கு

    • @revathik4183
      @revathik4183 11 месяцев назад

      Epd mutium intha matter la manipu

  • @mariaponniah390
    @mariaponniah390 2 года назад +2

    இந்த உலகத்தில் இதை நாங்கள் பலமுறை சந்திக்கிறோம். சில சிலநேரத்தில் அது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. மாறாத ரணமாக இதயத்தில் இருக்கிறது. கொடுமை என்னவென்றால் மிகவும் நெருக்கமானவர்களால்தான் இந்த துரோகம் எங்களுக்குச் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு காலம் விரைந்து வருகிறது. அப்போது இந்த மாதிரி மற்றவர்களை வேதனைப் படுத்தும் மனிதர்களைக் கடவுள் இந்த உலகத்திலிருந்து அகற்றி விடுவார்.
    இப்போது வேதனையை அனுபவிப்பவர்கள் அப்போது நிம்மதியாக வாழ்வார்கள் எனக் கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது.
    “அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள். ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.ו [வா] 10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. 11 ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”(சங்கீதம் 37:9-11)

  • @dhayabarankalaiarasu9694
    @dhayabarankalaiarasu9694 5 лет назад +5

    Heartly thanks sir 🙏🙏🙏உங்க எல்லாருக்கும் நான் இருக்கேன் sonninga manasuku ஆறுதலாக irruku 😢 once again thanks sir 🙏😄

    • @simtamil
      @simtamil  5 лет назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      dhayabaran kalaiarasu

    • @dhayabarankalaiarasu9694
      @dhayabarankalaiarasu9694 5 лет назад

      🙏🙏🙏Thank you sir 🙏🙏

  • @madhukannang3066
    @madhukannang3066 7 дней назад

    Betrayal doesn't kept into trail .Love you my captivator ❤

  • @KK-bs6io
    @KK-bs6io 5 лет назад +3

    Very painful throgam in this world husband. . . . . . Wife fa yemathi vera ponu kuda suthurathu 😭😭😭etha nan anubavichi eruken 😭😭

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Год назад +1

    அண்ணா சூப்பர் நீங்க சொன்ன இந்த டீப்ஸ் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு

  • @prabhavathiveeravathirane136
    @prabhavathiveeravathirane136 4 года назад +4

    நன்றி சார் கோஞ்சம் கஷடம் நீங்கசொதால மாத்திகிறேன்

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 8 месяцев назад +1

    Thank you so much doctor for sending better message.

  • @manisdrama7100
    @manisdrama7100 2 года назад +3

    நாகரீகம் கலந்த போதனை நன்றி

  • @jho4407
    @jho4407 6 лет назад +2

    தெளிவான அழகான அனைவருக்கும் பயன் படும் பதிவு .. நன்றி Dr...

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      jho4407

  • @KK-bs6io
    @KK-bs6io 5 лет назад +6

    En husband kaga nan seiyatha vishayam me ella avaruku romba support ta erupen, love, care yellame but even though he cheated me ( throgam, throgam, throgam ) 😭😭sola mudiyala very painful

  • @kalaivaniramasami242
    @kalaivaniramasami242 13 дней назад

    Thank you sir.
    Your speech gives motivation.
    Thank you Universe for providing good soul for giving motivational speech 🙏🙏🙏

  • @informationsense4621
    @informationsense4621 4 года назад +4

    நீங்கள் சொல்வது சரி சார்....

  • @salaisalaisiva50
    @salaisalaisiva50 Год назад +1

    சூப்பர் சார் நன்றி 💕😘

  • @sujadennis128
    @sujadennis128 3 года назад +5

    வணக்கம் சார் நீங்கள்சொல்வது உண்மைதான் கூடவே இருக்கும் வாழ்க்கை துணைவர் செய்யும் நம்பிக்கை துரோகம் இதை எப்படி மறந்து தூர தள்ளிபோக முடியம்

    • @lakshmivara4755
      @lakshmivara4755 2 года назад +1

      எனக்கும் தா சிஸ்டர் என்னோட கனவர் நம்பிக்கை துரோகம் செய்ராரு

  • @KavithaKavi-v2n
    @KavithaKavi-v2n Год назад +1

    Super anna

  • @p.k.dp.k7722
    @p.k.dp.k7722 6 лет назад +7

    Final touch only from DR. AV...keep it up dr

    • @simtamil
      @simtamil  4 года назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி P.K D.p.k

  • @lotus3413
    @lotus3413 15 дней назад

    From this minute never feel for that betrayal 💯
    Thank you Dr.

  • @karthickshakthi4760
    @karthickshakthi4760 6 лет назад +3

    நன்றி அண்ணா உண்மையான வார்த்தைகள்

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Karthick shakthi

  • @gajigajendhran5820
    @gajigajendhran5820 Год назад +1

    அருமையான பதிவை நன்றி அண்னா

  • @KrishnaVeni-xz1xj
    @KrishnaVeni-xz1xj 5 лет назад +5

    நன்றி டாக்டர்

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Krishna Veni

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Год назад +1

    ஆசை தீர துரோகம் செய்ய அனுமதிக்கலாம்((நாம் துரோகி என்று இனம் கண்டுட்டோம் ))

  • @prakashjothi2972
    @prakashjothi2972 3 года назад +6

    துரோகம் செய்தவர்களை மறந்து கவலையை விடுங்கள் என்று நீங்கள்
    சொன்னாலும் கவலை என்பது
    சாகும் வரை போகாது. அவர்கள் மாற்றிக் கொண்டே
    இருப்பார்கள்.

  • @thiru786
    @thiru786 2 года назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @suriya6016
    @suriya6016 6 лет назад +5

    அருமை, வாழ்க வளமுடன். 👏🙏

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Suriya

  • @sangeeabi1421
    @sangeeabi1421 5 лет назад +1

    ரொம்ப ரொம்ப சரியான கருத்து நன்றி

  • @meenakshir9462
    @meenakshir9462 4 года назад +3

    நன்றி
    எனக்கு நீங்களும் தம்பியாக இருங்கள்

  • @MuthuRam-q4k
    @MuthuRam-q4k Год назад +1

    Thorakamilla sir nambikai throkam sir but avankaluku theriyathu nama avankala yemathito seyichitonu nenaikanka avanka yenaku pana throkamthan inaimi yena valkaiyila periya yedatha thodanunu porada vachitu eruku na kandipa cheyipa apo therium na vilthena valthenanu

  • @sasidharan200
    @sasidharan200 3 года назад +3

    மிக அருமையான பதிவு டாக்டர்!! ❤️

    • @simtamil
      @simtamil  3 года назад +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sasi Dharan

  • @shivarajshivaraj958
    @shivarajshivaraj958 5 лет назад +1

    Dear Dr ashwin sir
    '' Unga Ellarukkum Nan Irukken'' intha maathiriyaana vaarthayai yaaroruvaralum yelithaaga sollamudiyaathu. You are great sir
    Live long may god bless you🙏🙏👏🙏

  • @kavithaanand3343
    @kavithaanand3343 3 года назад +3

    No words for you sir..... Thks to open my eyes... As a clear speech...

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 16 дней назад +1

    எனக்கு துரோகம் செய்தவர்கள் 😅 நன்றாக வாழட்டும் 😅 நன்றி ❤

  • @Brindavanam...
    @Brindavanam... 5 лет назад +4

    Thank you brother....
    God bless you!!!

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Poornima Muppudathi

  • @SakshiSana-rm2tn
    @SakshiSana-rm2tn Год назад +2

    Enna panrathu ne therilla valkaiye verupa iruku evanugala en varanuga ethuku varanga onnume purilla nalla emathuranga ellarum payama iruku yaruta pesanalum valave pidikala savavum payama iruku.......but namma yaraium emathala .....namma kasta pattalum okk namma lala yarum kasta pada kudathu

  • @ammuvidhya1096
    @ammuvidhya1096 6 лет назад +7

    Love you too anna 😃💕

  • @mallimalli7529
    @mallimalli7529 4 года назад +1

    Dhogham naa yarukkuum panaadillee. But droogham sedhorghaleyum m anisikkee mudile. Kaalam dhaan nammakku bhadhil sollaanum. Supper sir laast word nice

  • @truekavidhai6585
    @truekavidhai6585 Год назад +3

    மன்னிப்பது கூட வாழ்க்கையில் துரோகம் செய்தவர்களுக்கான தண்டனை உண்மையில்

    • @Ravi-hw1ss
      @Ravi-hw1ss Год назад +1

      எப்படி இதெல்லாம் சரி வரும்

    • @truekavidhai6585
      @truekavidhai6585 Год назад

      நாம் ஜீஸஸ் இல்லை தான் ஆனால் மன்னிப்பதால் ஒரு வேளை அவர்கள் மனதிற்கு அந்த மன்னிப்பே மிக பெரிய தண்டனை தான் யூதா சுக்கு கிடைத்து போல்

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db Год назад +1

    அருமை அண்ணா 👌👌👌

  • @PhoenixHeath-w7n
    @PhoenixHeath-w7n 17 дней назад +3

    துரோகம் செஞ்சவங்கள விட உங்க முகத்தை க்ளோசப்ல பாத்த தான் பயமா தான் இருக்கு

  • @devi2420
    @devi2420 5 лет назад

    Thankyou sir.enaku thorogam pannunavanga irukanga.ithanaale eappaum Nan stress la than iruppean.ore Dr kooda naai veettula valakka sonnanga stress kuraum nu.neenga peasunathuku romba aaruthala irukku.thankyou sir thankyou.uonmaiyagave avanga enna ealanthuttanga.super

  • @subashrockster2203
    @subashrockster2203 3 года назад +3

    Thank you Dr but it's too hard to overcome the situation to next level

  • @shalinikarthick6759
    @shalinikarthick6759 3 года назад

    Romba nandri sir because nalla nerathula unga vedio pathan ennoda husband enaku adigamana dhrogam pannitaru Plus kadaisiya en sister mela aasa Pattu avaloda vediova eduthu vechi enaku romba periya adhirchi kudithutaru.

  • @angelangel-km2fy
    @angelangel-km2fy 6 лет назад +3

    Really super sir...I'm cleared from u r speech... ungala pola enaku oru anan ela...u r my brother...👍

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      angel angel

  • @roslinmary5056
    @roslinmary5056 Год назад +2

    நான் வாழ்க்கை யில் விதவிதமான பலவிதமான துரோகங்களை சந்தித்தேன் இவையெல்லாம் கல்லறையில் கிடந்த என்னை தட்டி தூக்கி நடக்க வைத்தது

  • @navnita06
    @navnita06 5 лет назад +3

    Simple yet powerful msg..I will surely follow this dear doctor..awesome! 😍👏👏👏

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      nav nita

  • @SharaniINDHU-jd2yp
    @SharaniINDHU-jd2yp 3 месяца назад +1

    Thank you so much

  • @itskavi8197
    @itskavi8197 6 лет назад +5

    Love to your speech sir

    • @shafikbasha3051
      @shafikbasha3051 5 лет назад

      Kavi Deepu

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Kavi Deepu

  • @bhuwaneswari227
    @bhuwaneswari227 6 лет назад +1

    Ashwin Anna ungaluku Nan irukiren indha word ketkum pothu romba santhosama iruku...unga speech enku romba pidikum.thank u Anna.

  • @captainmarvel146
    @captainmarvel146 6 лет назад +3

    Thank you brother.

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Captain Marvel

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад

    🙋‍♀️ பயணிப்பதே சிறப்பு. பதிவுக்கு பதில்.
    அளிப்பது இதுவே
    நன்று.😁🙏🏻

  • @sangeethajoshi4877
    @sangeethajoshi4877 5 лет назад +3

    Well said n clearly put , Dear Doc!!

    • @simtamil
      @simtamil  5 лет назад

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sangeetha Joshi