பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @senthilsir1747
    @senthilsir1747 10 месяцев назад +9

    தாங்கள் இந்த அளவுக்கு வெளிப்படையாக தெரிவித்தமைக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க ங.

  • @vijaya1431
    @vijaya1431 8 месяцев назад +15

    பலமுறை கேட்டும் சலிக்காத பாடல் அடடா தலநிறையபூவுடன்சிவாஜியுடன்அருமை

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 11 месяцев назад +7

    Wow lovely song
    Wow lovely voice
    Wow lovely actress
    Thanks ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @veeramuthu501
    @veeramuthu501 Год назад +7

    அந்தநாள் ஞாபகம் வருகிறது இன்று கேட்கையிலும்,அருமை.

  • @geethav601
    @geethav601 Год назад +4

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அன்றைய ஆடை பாவாடை, தாவணி சேலைக்கு மாறும் போது, இரண்டு ஆடைகளிலும் ஒரு பெண்ணை பார்த்த இளைஞர் எண்ணத்தில் என்ன தோன்றுமோ கண்ணதாசன் ரொமான்டிக் song ஆக அருமையாக படைத்துள்ளார். அந்த கால இளைஞர் கள் அடிக்கடி hum செய்யும் அற்புதமான பாடல். ஜமுனா காந்த கண்ணழகி. அவர் கண்ணால் பேசிய காதல் மொழி காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள்.

  • @villageplace7147
    @villageplace7147 2 года назад +7

    மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் சிவாஜிகணேசன் ஜமுனா நடிப்பு அற்புதம்

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 5 лет назад +8

    சிவாஜிகணேசன் முகம் கைகள் நடிப்பில் பேசும் ! அலட்டிக்கொள்ளாத நடிப்பில் அருமையான சில்க் சட்டை பட்டு வேட்டியில் சொக்க வைக்கும் அழகு நடிகர் திலகம் -ஜமுனா அவர்கள் மென்மையான ,நளினமான நடனம் ,நடை (தத்தி தத்தி நடப்பதற்கே சொல்லவேண்டுமா )இந்த காலத்து நடிகைகளுக்கு சுட்டு போட்டாலும் வராது -நான் தினசரி ஒருமுறையாவது கேட்கும் பாடல் பட்டியலில் அமைதியான நதியினிலே ஓடம் முதலில் பின் அடுத்தடுத்து தினமும் கேட்டு மகிழும் பாடல்கள் வரிசையில் ஒன்று !நன்றி !

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      (AR)UMAI ! நீங்கள் பாடலை ரசித்த விதம் மற்றும் உங்கள் வர்ணனை இலக்கிய நயம் ததும்ப இருந்தது. V. கிரிபிரசாத்

  • @manimuthu3367
    @manimuthu3367 3 года назад +25

    வாழ்வில் மறக்க முடியாத மிகவும் சிறப்பான காதல் வரிகள் நிறைந்த பாடல், எத்தடை முறை கேட்டாலும் திகட்டாத நல்ல பாடல், பதிவிற்கு நன்றிகள்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 года назад +50

    நடிப்பின் இலக்கணமே, எங்கள் நடிகர் திலகமே, தமிழ் நாட்டுக்கு ,இந்தியாவுக்கு ,உங்களால் பெருமை.இந்த உலகில் நடிப்பில் உங்களை வெல்வார் என்றும் இல்லை.தெய்வம்எங்களுக்கு தந்த பரிசு நீங்கள் .என்றும் நாங்கள் மறவோம் உங்களை.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 года назад +46

    அற்புதமான அருமையான பாடல். ஒவ்வொரு வரியும்!!ஒவ்வொரு வார்த்தையுமே பிரமிப்பு... பாடலின் வரியும் இசையும் ..பின்னனிக் குரலும்... அதற்கு உயிர் துடிப்பான நடிப்பும் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றதே...மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்.....இதயத்தில் இருந்து இறங்க மறுத்த வரிகள்..

    • @shalimahadev5235
      @shalimahadev5235 Год назад +2

      Yes..
      Feel to hear again & again...

    • @cjk9211
      @cjk9211 Год назад +1

      அடடா, என்ன வரிகள், என்ன இசை..விஸ்வநாதன் இசை அவரின் இறுதிக்காலம்வரை தரம் இழக்கவே இல்லை.

    • @narmadhanarmadha2306
      @narmadhanarmadha2306 Год назад +1

      @@cjk9211 yes I feel her for ever

    • @mohan1771
      @mohan1771 Год назад

      ​@@cjk9211உண்மை தான் நண்பரே... MSV is great

  • @srisri1817
    @srisri1817 5 лет назад +29

    காலத்தால் அழியாத பாடல்.என் பள்ளி நாட்களை நினைவு படித்தும் பாடல்களில் முதன்மையான பாடல் இது.

    • @selvaasri9489
      @selvaasri9489 3 года назад +1

      இந்த பாடலை கேட்கும் நேரம் சரியாக இரவு 1.00மணி20/4/2021

  • @sharmisfashion5031
    @sharmisfashion5031 3 года назад +39

    ஐயோ என்ன சொல்வது ... இன்று கிடைக்க வில்லை இந்த மகிழ்ச்சி காலம் மாறிவிட்டது ..... அழுகை வருகிறது இது போன்ற பாடல்களை கேட்கும் போது....

  • @naveenrodrigo3713
    @naveenrodrigo3713 7 лет назад +63

    மனதை வருடும் பாடல் இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் எனது நமஸ்காரங்கள்

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 3 года назад +41

    நினைவுகள் நம்மை
    நிழல் போல தொடர்கிறது
    இனிமையாக
    இறுதி வரை.கவி
    அரசரின் கற்பனை
    மெய் சிலிர்க்கிறது.

    • @linganlingan5622
      @linganlingan5622 2 года назад

      En Elamai kala ninaivukalai en Kan Munna kondu vanthu niruthukirathu wonder ful super song

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +26

    இன்றும் என்றும் உள்ளத்தில் ஓலித்து கொண்டு இருக்கும் பாடல். வாழ்க்கை முறை மாறிவிட்டது இன்று..
    அன்றைய காலத்தில் பார்த்தவர்கள் அறிவார்கள் பதிவு பாடல் எவ்வளவு இனிமை என்று. ரசிக்க மனம் வேண்டும். என்றும் இனிக்கும். என் மனம் இனிக்கும். பாடல் அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

  • @shanmugapon3450
    @shanmugapon3450 5 лет назад +70

    அருமையான பாடல்.. என் இளமைக்காலத்தை தற்போது மீண்டும் திரும்பி பார்த்தேன்...

  • @SenthilKumar-yv1kl
    @SenthilKumar-yv1kl 4 года назад +33

    இசையும்.பாடலும். சிவாஜி கணேசன் அய்யா.நடிப்பும். அருமை. நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 года назад +70

    பாடலை உருவாக்கிய தெய்வங்களே கோடானா கோடி நன்றிகள் ஐயா

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 4 года назад +81

    டிஎம் சௌந்தர்ராஜனின் தேன் கலந்த இனிமையான குரல் இன்றைய காலத்தில் யார் இப்படி பாடுவார்கள் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @khaleel1969
    @khaleel1969 3 года назад +25

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான,இனிமையான பாடல்....🌹🌹

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +40

    இசை ஞானம் இல்லாதவரையும் கட்டி போட்ட பாடல். அறுபதில் நின்று கொண்டு இருபதை நினைத்து ஏங்க வைத்த பாடல். மறக்க முடியாத பாடல் வரிகள்.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 5 лет назад +2

      Arumai
      Inimai
      Nenchil niraintha padal

    • @rajalakshmim8741
      @rajalakshmim8741 2 года назад +2

      உயிர் மூச்சு உள்ளவரை மறக்க முடியாத பாடல்

    • @viswaaassociate8163
      @viswaaassociate8163 2 года назад +2

      l0pll
      okm
      Ll
      Lk

    • @mahakali8471
      @mahakali8471 2 года назад

      @@rajalakshmim8741 hi

  • @gstellamary9329
    @gstellamary9329 5 лет назад +10

    பாடலின்வரிகள்"பாடுபவர்கள்,இசை,நடித்தவர்கள்,காட்ச்சிகளின் அழகு மிகஅருமை,

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 6 лет назад +82

    இந்த பாடலை கேட்கும் போது,நான் கடந்த காலத்தில் வாழ்கிறேன்,நன்றி சொல்லவே கண் திறக்கிறேன்.

  • @sivakumarkuppusamy9817
    @sivakumarkuppusamy9817 6 лет назад +60

    கல்யாணி ராகத்தில் மென்மையில் மயக்கும் டி.எம். சௌந்தர்ராஜனின் வசீகர குரல்

    • @mohan1771
      @mohan1771 10 месяцев назад +1

      👍🏻

    • @krishnanrama884
      @krishnanrama884 5 месяцев назад

      டி அப் ங​@@mohan1771

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +73

    காலண்டர் கணக்கில் வேண்டுமானால் இந்த பாடலுக்கு ஐம்பது வபதுககு மேல் இருக்கலாம்
    ஆனால் ரசனை கணக்கில் இந்த பாடல் என்றும் புதிது தான்

    • @doraiswamy8337
      @doraiswamy8337 4 года назад +3

      Unmaithan

    • @mathimani9994
      @mathimani9994 3 года назад +1

      Super song

    • @abdulnasser9961
      @abdulnasser9961 3 года назад +1

      Wonderful thabella and background violin.Master piece of R&V annans.

    • @natarajankannan9418
      @natarajankannan9418 3 года назад

      Adikkadi.kayttu.kindruppen.superhir.paasal.

    • @ramasamya2391
      @ramasamya2391 3 года назад +1

      சூப்பர் கருத்து நன்றி

  • @ramanianna
    @ramanianna 7 лет назад +75

    கண்ணதாசனின் இணையற்ற கற்பனை கானம்.வாழ்க அன்னாரின் புகழ்.அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம்
    என்ற பெருமை தவிர வேற் ஏது நமக்கு உண்டு.......

  • @ravisankar2882
    @ravisankar2882 4 года назад +24

    ஒவவொருவரின் முதல் இரவை நினைவு படுத்தும் பாடல்.

  • @p.anbalagan8581
    @p.anbalagan8581 6 лет назад +20

    மனதை கொல்லை கொண்ட பாடல்.
    ...டி எம் எஸ்க்கு நன்றி...

    • @srivarman8612
      @srivarman8612 2 года назад +2

      மனதை கொள்ளை கொண்ட பாடல்.

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 2 года назад +19

    இளமை நினைவுகளின் வெளிப்பாடு-கண்ணதாசரே வணங்குகிறேன்

  • @kumarirathna2960
    @kumarirathna2960 6 лет назад +25

    பாடல்களும். காதலில் சிவாஜிசார்நடிப்பும்அருமை

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Год назад +17

    நாட்டியத்தில் ஒரு நளினத்தை உறுவாக்கியவர் ஜமுனா அவர்கள் தான் Gentil movements காட்டியுள்ளார்.💐

  • @narayanpalani2732
    @narayanpalani2732 4 года назад +4

    லயம் நயம் மிக்க கருத்துள்ளபாடல்
    பின்னனிஇசை சூப்பர்
    பழைய பாடல்களில் ஒரு
    ஹை லைட் பாடல்புரியும்🌺🌺🌺🌺🌺🌺🌺🤸‍♂️🌺🌺🌺🌺🌺🌺

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 года назад +44

    காலங்கள் மறைந்தாலும் இந்த தேனமுது பாடல் எந்த காலத்திலும் மறையாது

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 года назад +45

    அழகான பாடல்...அருமையான குரல்..அற்புதமான பாடல்..எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 👌👌👍👍

  • @gandhanchandra4875
    @gandhanchandra4875 Год назад +11

    அருமையான பாடல்.இனிமை.மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது.

    • @Hariram-bb1lw
      @Hariram-bb1lw 7 месяцев назад

      அருமையான பாடல் மனதுக்கு இனிய இதமான பாடல் வரிகள்

  • @rjayyappan5486
    @rjayyappan5486 5 лет назад +62

    இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி,..இனி எப்போது கேட்க போகிறொம் இது போன்ற தமிழை

    • @ganashganesh1859
      @ganashganesh1859 3 года назад

      ♥️♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🤘🤘🤘🤘🤘

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 4 года назад +9

    வாழ்க சிவாஜி
    ரசிகர்
    கோ செல்வராஜ் படையாச்சி
    02/08/2020

  • @kibayaththullah4534
    @kibayaththullah4534 Год назад +5

    "எங்கே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும்
    ஓர்இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்,
    மங்கை உனை தொட்டவுடன் மறைந்து விட்டாலும்,
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சுடுவேன்".
    ஆஹா என்ன இனிமை!
    ஆஹா என்ன வார்த்தைகள்!
    அடுத்த ஜென்மத்திலும் தொடரும் காதல்.
    என்றும் மறக்க முடியாத
    பாடல்.

  • @foodliker1340
    @foodliker1340 Год назад +14

    இந்த பாடல் எனக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது ❤❤❤❤❤❤❤❤

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +80

    இந்த பாடல் ஆயிரம் ஆண்டுகளை கடந்தாலும் முதியவர் இளைஞர் என்ற பிரிவுகளை தாண்டி‌ ரசிப்பார்கள்!

  • @veeragathythanabalasingham4709
    @veeragathythanabalasingham4709 Год назад +23

    எத்தனை வருடங்கள் சென்றாலும் மவுசு குறையாத பாடல்.

  • @vvrVijayakumaar
    @vvrVijayakumaar 6 лет назад +19

    இரசிக்கும்படியான பாடல் இளமை ததும்பும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +9

    TMS க்கு மட்டுமல்ல. அவரது மகன்களுக்கும்
    பிடித்த, ஒவ்வொரு மேடையிலும் ரசித்து
    லயித்து பாடும் காதல்
    பாட்டு இதுதான்.

  • @adeenadayalan3995
    @adeenadayalan3995 2 года назад +38

    ஆயிரம் முறை திருமண விழாவில் பாடியிருப்பேன்.
    மலரும் நினைவுகள் மீண்டும் மனதில் அசைபோட வைத்ததற்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @teresadominic3071
      @teresadominic3071 Год назад

      😮

    • @lsubramaniyan613
      @lsubramaniyan613 Год назад +1

      மறக்கமுடியாதபாடல்இளமையில்கேட்டநினைவு

    • @ravindharravindhar9305
      @ravindharravindhar9305 Год назад

      ❤❤❤❤

    • @shahulhameed6367
      @shahulhameed6367 Год назад

      நானும் இந்தப்பாடலை கல்யான் நிகழ்சியில் நிறைய பாடி இருக்கிறேன் அய்யாவின்நினைவுகளோடு

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 6 лет назад +6

    மனது லயிக்கும் இன்சுவைப் பாடல்

  • @vijayabarathi2727
    @vijayabarathi2727 5 лет назад +13

    கருத்துக்களை கவர்ந்த பாடல் அருமை
    பல ஆயிரம் தடவை கேட்கலாம்

  • @mohamedsultan2214
    @mohamedsultan2214 6 лет назад +62

    இந்த பாடல் ஒலித்த காலத்தை
    நினைத்து பெருமூச்சு விடுகிறேன்.பாடுற பாட்டையும்
    பட்டபாட்டையும் மறக்க முடியல.

  • @rajanayagam2205
    @rajanayagam2205 3 года назад +2

    என்ன ஒரு இனிய பாடல். எப்போது கேட்டாலும் ஓர் இனிய பாடல் நன்று நன்றி

  • @துரைசெல்வராஜூ
    @துரைசெல்வராஜூ 3 года назад +26

    என்றும் என்றென்றும் இளமையான பாடல்.. இத்தகைய அன்பின் இனிய பாட்ல்களைக் கேட்பதற்கே மீண்டும் பிறக்க வேண்டும்... மாபெரும் கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம்..

  • @rameshbabukothandaraman2482
    @rameshbabukothandaraman2482 3 года назад +17

    ஒவ்வொருமுறை கேட்டிருந்த போதும் வயது இளவயது ஆகிவிடுகிறது

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +6

    19.09.2021...
    இன்றுமா இந்த பாடல்...
    இனியுமா இந்த பாடல்...
    அவள் தான் என்னை மாற்றி விட்டாள்.
    ஏமாற்றி விட்டாள்.
    என்ன கருத்து எழுதினாலும் படிக்க ஆளில்லை.
    எவ்வளவு அழகான பாடல்.ரசிக்க மனம் வேண்டும்.

  • @RavikumarRavikumar-me5zk
    @RavikumarRavikumar-me5zk 5 лет назад +10

    பாடலை கேட்கும்போது இளவயது நினைவுவருகிறது.

  • @velloresbcid3589
    @velloresbcid3589 7 лет назад +11

    இனிய நினைவுகள் அந்த காலத்திற்கு இட்டு செல்கிறது !

  • @sivarajkr8883
    @sivarajkr8883 2 года назад +2

    இதுமாதிரியான பாடல்கள் ... இதுமாதிரியான பாடகர்கள் .... இது மாதிரியான இசை வல்லுநர்கள் இசைத்ததால் .. இது மாதிரியான பாடல்களை பதிவேற்றம் செய்பவர்கள் ... இருப்பதால்தான் இரவின் இனிமையய் ரசிக்க முடிகிறது அனைவருக்கும் நன்றி.

  • @balajikanniya6107
    @balajikanniya6107 Год назад +7

    ஜமுனா ராணி அவர்கள் மறைந்து விட்டாலும் அவர்கள் பாடல்கள் உயிரேரடுஉள்ளது

    • @johnedward3172
      @johnedward3172 Год назад +1

      இவர் நடிகை ஜமுனா. நீங்கள் சொல்லும் ஜமுனா ராணி பின்னணி பாடகி.

  • @KANNIGAPURAMCF
    @KANNIGAPURAMCF 4 года назад +7

    எஙகே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும் மங்கை உனை தொட்டவுடன மறைந்து விட்டாலும் நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன

  • @5721357143
    @5721357143 8 лет назад +41

    சுவையாக சுவையாக --இனிப்பான பாடல் அல்லவா இது ,

  • @ARPUTHAMASILAMANIA
    @ARPUTHAMASILAMANIA 14 дней назад

    இரவு நேரத்தில் இந்த இனிய பாடலை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்

  • @adkannadi
    @adkannadi 5 лет назад +22

    What a song! No distortion! 2019! Wish my dad was alive to know there is something called RUclips and he could anytime see and listen to these classic again and again. He must have been glued to RUclips right under his palm.

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 3 месяца назад +1

    1970.80.90.எல்லா.இசை.காக்சரி.இல்.பாடும்.முதல்.பாடல்.இதுதான்.சூப்பர்.சிவாஜி.

  • @sambasivamr7530
    @sambasivamr7530 5 лет назад +6

    கண்ணதாசனே மீண்டும் பிறந்து வா,என்ன சர்க்கரை வரிகள்

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu Месяц назад

    அழிவுறும் உடல்தான் எத்தனை அழகு எவ்வளவு நளினம் இறைவன் பெயருக்குஏற்ப பெரியவனே எவ்வளவு பெரிய படைப்பாளி.

  • @chellappas5255
    @chellappas5255 3 года назад +5

    இந்த பாடலை வாரத்தில் ஒருநாளாவது கேட்டு விடுவேன் அறுபது வருடங்களில் இளமைகால தாக்கம்

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 года назад +9

    புதிதாக தமிழில் வார்த்தைகள் கண்டு பிடிக்க வேண்டும் MSV அவர்களை பாராட்ட.......

  • @anantharamanr4298
    @anantharamanr4298 Год назад +32

    சிவாஜி சாரின் நளினமான பாவனை ஜமுனாவின் நானம்
    இந்த பாடலை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது.

  • @velusamysamy9658
    @velusamysamy9658 9 лет назад +117

    அருமை ! எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இவ்வளவையும் பதிவு செய்திருப்பீர்கள் ! அதற்காகவே உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் ! பாராட்டுக்கள் !

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 года назад +27

    🔥 பாடல் குடம் குடமாக கண்ணீரை வர வழைக்கின்றதே🔥 20/1980 வயதில் கேட்டதை, தேடியதை 62/2022 வயதில் மறுபடியும் கேட்பதற்கும் தேடுவதற்கும் மனம் மறுக்கிறதே, வலிக்கிறதே🔥 இறைவா என் செய்வேன் 🔥

    • @s.r.jawaharnadar2591
      @s.r.jawaharnadar2591 2 года назад

      👏👏👏👌

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 2 года назад +1

      உமாசங்கர் நீங்கள் பதிவு செய்தது உன்மை நானும் உன்னை போல் கண்ணிர் வருகிறது என் அப்பா இந்த படால் கேட்பார் அப்பா இல்லை கண்ணிர் வருகிறது

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 года назад +1

      @@dharmalingamkannan1436 Don't worry dear Mr.DK. Your loving father always lives in this song.

  • @brightjose209
    @brightjose209 4 года назад +10

    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உனை தொட்டவுடன் மறைந்து விட்டாலும்
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

    • @veluswamis2200
      @veluswamis2200 3 года назад +2

      காலத்தால் அழியாத வரிகள்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Год назад +1

      Immortal lines! Beautifully coined with amazing imagination

  • @shivashiva-ok4fm
    @shivashiva-ok4fm 4 года назад +4

    மிக அருமையான காதல் பாடல் மனதிற்கு பிடித்த பாடல்.

  • @senthilsir1747
    @senthilsir1747 10 месяцев назад

    அருமையான பாடல். ஜமுனா மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 года назад +16

    அருமையான பாடல் ‌சிவாஜிதான் எத்தனை அழகு❤️

  • @pankajk3002
    @pankajk3002 2 года назад +3

    இனிமையான மென்மையான காதல் பாட்டு அதுவும் மனைவியை பார்த்து அடடா இனிமை இனிமை

  • @josephemmanuel9824
    @josephemmanuel9824 7 лет назад +47

    Wow, what a lovely song. Meaningful Melody touch my heart and soul.Great combination of Kaviyarasar,TMS,MSV and the greatest Shivaji.

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +2

    இது போல் உள்ளத்தை சுண்டி இழுக்கும் பாடல் வரிகளை கேட்பது இனிமை

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 4 года назад +14

    I saw this movie when I was in Gr 5 in 1965/66. Unforgettable.In my A grade CD, plays very often.

  • @for-your-eyes
    @for-your-eyes 10 лет назад +107

    இந்தப் பாடலை இங்கே பகிர்ந்து கொண்ட உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை... மிக்க நன்றிகள். நான்கரை நிமிடங்களும் என்னை மறந்து இரசித்தேன்.
    ’சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
    இன்பம் சுவையாக சுவையாக
    வளர்வதில்லையா’
    இந்த வரிகள் பாடலில் விடுபட்டு போய்விட்டன.
    இன்றைய தொழில் நுட்பம் அன்றில்லாமலிருந்தாலும், பாடல் வரிகள், இனிமையான இசை, T. M. சௌந்தரராஜனின் குரலோடு பாவம், சிவாஜி கணேசன் ஜமுனா இவர்களின் மிகையில்லாத நடிப்பு எல்லாம் என்னைக் கவர்ந்தவை.
    நன்றிகள்...

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 6 лет назад +18

    Mesmerizing melody. Beautiful composition. No word to express its charm. MSV TMS KANNADASAN Great

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 5 лет назад +40

    வாவேன்று கூறாமல் வருவதில்லயா
    காதல் தாவேன்று கேளாமல் தருவதில்லயா. கண்ணா தாசா
    அதுதான் பெரும் பிரச்சினை.

  • @deltahardwares
    @deltahardwares 4 года назад +13

    💞 💝 எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்💋
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்💋
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்💋
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் ❤ 💔

  • @azhagesanveerappan6781
    @azhagesanveerappan6781 Месяц назад

    இது போன்ற பாடல்களை இயற்ற இனி மனிதர்களே இல்லை.

  • @gajalakshmis6421
    @gajalakshmis6421 6 лет назад +37

    பட்டு வேட்டி சட்டை ரொமான்ட்டிக் லுக். ஆஹா சொல்வதற்கே வார்த்தையில்லை.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 5 лет назад +5

    பாடல் வரிகள்........அருமை.

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 7 лет назад +117

    நடிகர் திலகம் பட்டு வேஷ்டி சட்டையில் ஜொலிக்கும் அழகும் ,ஜமுனா மெல்லிய நடைஅழகில் நகரும் அழகும் பார்க்க பார்க்க தெவிட்டாத காட்சிகள் !

  • @tamizhkadhali
    @tamizhkadhali 3 года назад +14

    2021 ல் கேட்கிறேன்..90 கோளின் குழந்தை ❤️

  • @rahulthore4466
    @rahulthore4466 3 года назад +27

    Here’s the lyrics in case anybody would like to sing along like me :)
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
    பனி போல நாணம் அதை மூடியதேனோ
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    வாவென்று கூறாமல் வருவதில்லையா
    காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
    வாவென்று கூறாமல் வருவதில்லையா
    காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
    சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
    இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
    நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா
    தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
    நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா
    முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
    முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
    ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
    மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
    நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
    இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
    பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 2 года назад +4

    நாம் விரும்பிய பெண் கன்னியாக இருந்து நமக்கு மனைவியாக அமையும்போது ஏற்படும் ஆச்சரியமும் சந்தோழத்தின் வெளிப்பாடு இந்த பாட்டு

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 года назад +4

    Super song.. Sivaji Ganesan ayya and Jamuna both acting super

  • @jeyakodim1979
    @jeyakodim1979 6 лет назад +7

    இளமை பருவத்தின் அழகையும் இதயத்தின் ஏக்கத்தையும் எழுத இதற்கு மேல் வார்த்தை இல்லை.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 6 лет назад

      Jeyakodi M intha irandu varikalume oru siru. Kavithai. Thuli. Ponruthan. Ullathu, you may be a writer ,

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 4 года назад +6

    tms voice ...hmm wonderful and sivajis act superb

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 лет назад +85

    " நடிகர் திலகம் சிவாஜி "
    விண்ணில் உதித்திடும் குளிர் நிலவுபோல்
    திரைவானில் உதித்திட்ட முழுமதியே - நீர்
    தமிழுலகுக்கு தந்த ஒப்பற்ற வெகுமதி
    திரை கலையும் தமிழ் தொண்டுமே!
    தமிழகம் வாழ்த்திடும் உமை என்றுமே!!
    சிங்கை ஜெகன்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 8 месяцев назад

      விண்ணில்...

    • @jaganathanv3835
      @jaganathanv3835 8 месяцев назад

      @@sivagnanam5803 திருத்தப்பட்டது

  • @jagannathansridharan6336
    @jagannathansridharan6336 Год назад +5

    When I was doing my engineering at Annamalai University we cycled down from chidambaram to Sirkazhi only to see this film and for this song. Immortal song, singer,composer and lyricist.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 года назад +13

    அந்த நாள் ஞாபகம் நினைவில் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை.

  • @KSS8517
    @KSS8517 4 года назад +32

    This was the age of innocence. Peaceful, stress free, no jealousy, no competition. The black and white days were pure gold.

    • @SalilNNSalil
      @SalilNNSalil 2 года назад

      👍🙏

    • @shalimahadev5235
      @shalimahadev5235 Год назад +2

      True... Enjoyable song

    • @hechessscoaching9529
      @hechessscoaching9529 Год назад +1

      I remember this. I sang this song on seeing my senior friend (girl), our neighbour when saw her wearing half saree, nearly 45 years back.

    • @mohan1771
      @mohan1771 Год назад

      ​@@hechessscoaching9529😊😊

  • @NetWanderer101
    @NetWanderer101 8 лет назад +22

    Very nice song, beautifully sung by TMS sir. Sivaji sir and Jamuna Mam look fabulous.

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 3 года назад +8

    இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் , ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும், மங்கை உனைத் தொட்டவுடன் மறைந்து விட்டாலும் , நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்...
    புல்லரிக்க வைக்கும் வரிகள்.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 года назад +10

    Wah! What a great song. Old is certainly gold. The lyric, tune and the rendering by tms are classic and wonderful. Thanks.

  • @pachaileelamarichamy2669
    @pachaileelamarichamy2669 Год назад +1

    என்ன அருமையான பாடல்.
    கவியரசுக்கு இனை யாருமில்லை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 7 лет назад +9

    என் காலத்தில் திரையில் கவிதை பாடிய ஒரு தமிழ்மகன்... கவிஞரின் வாலிபம் சொன்ன பாடல். இன்றும் இளமையாக இனிமையாக கேட்டு நினைவில் மகிழ.. உயிர்களின் உயிர்ப்பான ஈர்ப்பின் பூ வாடை வீசும் பெண்மையின் பாவாடை தாவணி பருவம் .. அதை கண்டு சிலிர்க்காத ஆண்மை இல்லை.. கவிஞரின் அழகான சொல்லாடல் ...
    சட்டையின் பொத்தானை போட்டபடி நடந்து வரும் சிவாஜிகணேசன்... அழகிய இளம் நிலவாக ஜமுனா ..
    "எங்கே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும் .. ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும் மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்துவிட்டாலும் ... மறுபடியும் பிறந்துவந்து மாலை சூடுவேன்"..ஆஹா வாழ்வின் நம்பிக்கை சொல்லும் இளமையின் உறுதி ...
    காலம் கடந்தும் வாழும் கவிஞரின் உயிர் பெற்ற பாடல் வரிகள் ...

    • @nagapattinamaravakurichi1693
      @nagapattinamaravakurichi1693 6 лет назад

      அன்பரே, பாடல் வரிகளுக்கு விளக்கம். தெரிந்தால் விளக்கவும் நன்றி.

    • @dhaivendironasothy346
      @dhaivendironasothy346 6 лет назад

      சிவாஜி சிவாஜி தான்.....

    • @guruvananthamv111
      @guruvananthamv111 5 лет назад +1

      @@nagapattinamaravakurichi1693 Nanbare paadal varigalai oru muraikku padhilaga palamurai padiyungal. Sulabamaaga puriyum. Kannadasanin paadal varigalai elimaiyana nadaiyil ezhuthiyirukkirar. Paamararkum puriyumpadi ezhuthuvathil avarukku inai avare.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 5 лет назад +1

      thillai sabapathy உங்களைப்போல் ரசிகன் இருக்கும் வரை இந்த மாதிரி பாடல்களும் உயிர் வாழும். அதற்கு பிறகு பாதுகாக்க படும். படிக்கவும் கேட்கவும் ஆள் இல்லை.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 5 лет назад

      @@jeyakodim1979
      பாடலின் அடிநாதம் ... படைப்பில் பெண்மை பூப்பதும் .. வாலிபம் அதை பார்த்து ஏங்குவதும் என்றும் மறையாது ..
      கவிதை .. கற்பனை ... காட்சி ... அழகு .. இசை .. இவற்றை ரசனையாக்கி அந்த ரசனையை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லாமே ?...

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww Год назад +2

    மறக்க முடியாத பாடல் . என் இளம் வயதில் பார்தேன் .
    இன்னும் என் நினைவில் ஆடும் பாடல் .
    நன்றி.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 года назад +5

    என் கணவர் என்னை பார்த்து முதல் முதல் பாடிய பாடல் வரிகள்