புசு புசுன்னு சாம்பார் வடை செய்ய இதுதான் ரகசியங்கள் | சாம்பார் வடை செய்வது எப்படி | Sambar Vadai
HTML-код
- Опубликовано: 27 июл 2024
- Welcome to Vigha Samayal!!!!!!
#sambarvada
#sambar
#vadai
#meduvada
#cooking
#trending
#eveningsnacks
#tips
#vighasamayal
0:00 - Introduction
0:42 - Soaking of Urad dal
1:33 - Boiling of Thoor Dal
2:10 - Cutting of Veggies
3:32 - Preparation of sambar masala
4:52 - Making of Sambar
8:56 - Making of Vada batter
11:35 - Making of Ulunthu vadai
12:52 - Making of Sambar Vadai
How to make sambar vadai in tamil | சாம்பார் வடை செய்வது எப்படி | Sambar Vada | Vadai recipe in tamil | Medu Vada | Ulunthu Vadai recipe in tamil | வடை மாவு அரைப்பது எப்படி | Cooking | Trending | Evening Snacks | Vigha Samayal
சாம்பார் வடை அருமையா இருக்கு சிஸ்டர் சாப்பிட தோணுது ❤️❤️❤️
ரொம்ப நன்றி சிஸ்டர் 💕🌹
சூப்பர் அருமையான விளக்கத்துடன் செய்முறை சொன்னது நிறைவாக இருந்தது நன்றி பல .
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Super mam
Excellent tips nice video 👌👌
Thankq so much ma💕🌹
வாழ்த்துக்கள் சகோதரி
1,Lsubcribers வந்தமைக்குவழ்க வளமுடன்
ரொம்ப நன்றிம்மா 💕🌹
Romba aasaya irukku sappida Super sambar vadai 🙏🙏👍👍
Romba nanrimma 💕🌹
Super sambar vadai medam congratulations 🎊 👏 💐
Very Nice way of descriptions given about the preparation of SAMBAR VADA. Sambar means Tamerin is a part and parcel of its One of the Main ingredients WITH TAMMERIND HOW will be THE TASTE ? Any way I will try .of course Tomato is compensating the Tamerin but for the katta taste nothing can beat the Tamerin . The Glutomic Acid in Tamarin is good for brain to have shorp&quick thinking power. South people always little extra sharpness because of our Rasam and Sambar. .all North Indian Gravies Tamarin usage is very very less. .Any how Thank you for your elaborate clear cut informative. valid messages you have shared. ASHEERWADS
Congratulations ma for 1 lakh subscribers hard work leads to success❤❤
Romba thanks ma
Welcome, happy morning ma💕🌹
Super amma ....thank yuu
Thankq so much ma💕🌹
Super o super mam🎉Attagasam thodarattum😊
Thankq so much ma💕🌹
சாம்பார் வடை சூப்பரோ சூப்பர்.வீகாஸ் சமையலுக்கு நாங்கள் விசிறிகள்.(அடிமைகள்)😅
Super preparation 😊
Thankq so much sis💕🌹
Super
Yummy yummy sambar vadai
Thankq so much happy morning ma💕🌹
மேடம் மொறு மொறு தோசை ஹோட்டல் ஸ்டெயில் வீடியோ போஸ்ட் பண்ணுங்க எங்களுக்கு உதவும்
Ok sure 👍 ரொம்ப நன்றிம்மா 💕🌹
Sister lunch sambar recpie poduga
Sister unga tiffen sambar seithane nala eruthathu sister🙏
Superbb sister 👌👌🥰
Thankq so much ma💕🌹
Super ma. I will follow this.
Thankq so much ma💕🌹
Some cooks are dipping vada in hot water one minute them transfer to sambar. Is it correct?
நல்ல சூடான சாம்பார்ல வடைய ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கும் போது வடை நல்லா ஊறி வடை முழுக்க சாம்பார் taste இருக்கும் இது என்னோட method மா
மத்த cooks பத்தி நான் comment பண்ண கூடாது sorry ma
Thankq💕🌹
Super vafai
Thankq so much ma💕🌹
அருமையான சமையல்! வழக்கம்போல்
ரொம்ப நன்றிம்மா 💕🌹
❤
Nanri sago🙏
புளி கொஞ்சம் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்
ஆமாம்மா, புளி சேர்த்தால் சாம்பார் நல்ல இருக்கும்
சாம்பார் வடையா இருக்கறதுனால புளிப்பு taste வேண்டாம்ன்னு புளி சேர்க்கலைம்மா நன்ற💕🌹
👌👌👌😍😍😍🌹🌹🌹
Thankq so much ma💕🌹
அம்மாடி சாம்பாரும் சூப்பர் வடையும் சூப்பர் ரொம்ப புடிச்சிருக்கு மா நன்றி மா ❤❤🎉🎉🎉🎉
ரொம்ப நன்றிம்மா 💕🌹
👌👌Sis
Thankq so much happy morning ma💕🌹
Do many people actually weigh ingredients in their kitchen ? What is the reason to mention grams
கையளவு கண்ணாளவு தான். என் வயது 62.
சாம்பார் வடை நல்ல விள க்கங்களுடன், பொறுமையாக சொன்னதற்கு பாராட்டுக்கள்.❤❤
ரொம்ப நன்றிம்மா 💕🌹
How much urad dal
400 gram urad dal sago
@@VighaSamayal sago?
Sister first time I think you told about sambar masala. Because being a North Indian i always how you make sambar without sambar masala in other videos. But i think you don't add tamarind in this recipe of sambar.
No need tamarind for tiffin sambar..add tamarind for rice only sister.
@@monikab7945 Thanks for your information....here in my state UP there is a tamilian who make very delicious sambar without onion and garlic with very less spicy. But still it's taste so delicious.
Yes. Without onion garlic and garam masala we prepare tastybsambar. We are brahmins. So many dishes we avoid onion garlic.
@@chitranshsharma1431 always welcome