பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song .

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #ilayaraja #rajini #ambika #lovesongs #tamilsongs #4ksongs
    பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song . Tamil Lyrics in Description .
    Movie : Naan Sigappu Manithan (1985 film)
    Music : Ilaiyaraaja
    Song : Penn Maaney
    Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics : Mu. Metha
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : ஆஹா ஆஹா…..ஆஹா ஆஹா…..
    ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ…..
    ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா
    அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
    உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
    உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
    பெண் மானே சங்கீதம் பாடிவா
    அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
    ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
    தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
    பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்
    மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்
    ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
    காணுவேன்……தேவியை கண்களின் விழாவில்
    பெண் : உன் மானே சங்கீதம் பாடவா
    உல்லாசம் ஆயிரம்
    உன் பார்வை தேன் தரும்
    உன் தேனே வந்தேனே….ஏ…..
    உன் மானே சங்கீதம் பாடவா
    இருவர் : ………………………….
    பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
    போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே
    ஆண் : தேக மழை நான் ஆகும்
    தேதியை தேடுவேன்
    ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்
    பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
    வானமும் தேடியே வாசலில் வரதோ
    ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…..
    பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
    உல்லாசம் ஆயிரம்
    ஆண் : ம்ம்….உன் பார்வை தேன் தரும்
    உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
    ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா….
    பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா

Комментарии • 35

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад +5

    அருமையான பாடல், இசையமைப்பு. அழகிய குரல்கள். அழகிய படப்பிடிப்பு.

  • @nirmalmpt
    @nirmalmpt Год назад +7

    .தலைவர் Very smart

  • @arokiyamraja6718
    @arokiyamraja6718 10 месяцев назад +1

    80 பாடல் எனக்கு சிறுவயது பழைய நினைவுகள் வருகிறது அருமையான பாடல்

  • @ragavimadhavan606
    @ragavimadhavan606 Год назад +9

    தலைவர் அம்பிகா கொள்ளை அழகு🌹🌹🌹👌👌👌

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 8 месяцев назад

    என்ன ஒரு இனிமையான ராஜா சார் அவர்கள் பாடல்.மறக்க முடியுமா?

  • @rajakumarb8670
    @rajakumarb8670 Год назад +2

    கவிதை வரிகள். And . SBP and Janaki ... Semma..... 💕💕💕💐💐💐💐

  • @dagin3265
    @dagin3265 5 месяцев назад +2

    நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் , சிறு வயது முதல் இந்த பாடல் கேட்கிறேன் , ரஜினி சார் , அம்பிகா இந்த பாடலில் ரொம்ப அழகு , இந்த பாடலில் வரும் காட்சிகள் மிக மிக அருமை

  • @yamunathiruvengadam6675
    @yamunathiruvengadam6675 8 месяцев назад +1

    I miss my parents. Unconditional love my dad's love

  • @ManojManoj-rs3kr
    @ManojManoj-rs3kr 4 месяца назад +2

    உங்கள் குரலுக்கு நிகர் எவரும் இல்லை மருபடியும் பிறந்து வருவீர்களா i miss you Sir அன்பு கரூர்

  • @rajaswinathi
    @rajaswinathi 11 дней назад

    ❤🎉முடிசுடா மன்னன் 🎉

  • @shunmugamvenu4996
    @shunmugamvenu4996 9 месяцев назад +2

    ❤RAJNIKANTH SIR ❤

  • @Veilfire07
    @Veilfire07 4 месяца назад +1

    3:06 Thalaivar takes a second to look away from the camera before proceeding with the song. When I was young I always used to see that and remember this song distinctly. Such an amazing song & sweet memories 🥹❤️

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад +1

    1.28. இல் வரும் ஆரஞ்சு வண்ண பூக்கள் கொள்ளை அழகு

  • @kumararajan6659
    @kumararajan6659 Месяц назад

    ❤super star❤ song super❤

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 4 месяца назад +1

    SUPER SONG MY FAVORITE SONG S.P.B VOICE BUTIFUL S JANAKI VOICE EXCLENT RAJINIGANATH AMBIKA COMENATION BUTIFUL

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 Месяц назад

    கிடார் என்ன அழகாக இசைத்துள்ளார். ராஜாவுக்கு ராஜா நிகர்தான்.

  • @ushausha71
    @ushausha71 4 месяца назад

    Super nice sweeat song👌😍🎉❤💞🌹

    • @arumugam8109
      @arumugam8109 3 месяца назад

      ஆஹா😃👍 பாடல் சூப்பர்

  • @Sanju2003-o9d
    @Sanju2003-o9d 7 месяцев назад

    My favourite song sema ❤️

  • @agilanagilan4864
    @agilanagilan4864 2 месяца назад +1

    Sorryla. Nobody can't replaced rajini bala ilayaraja

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 дней назад

    🌹தேன்மழை நீ ஹோய் ! மார்பிலே ? தூவவோ ?தே வதை நீ ஹோய் ! நான் தி னம் தேடவோ ?கையருகில் பூமாலை ?காதலின் கோபு ரம் ! மைவிழியில் நீதானே? வாழ்கிறாய் ஓர் புறம் ?என் காதல் வானிலே ?பெண் மேக ஊர்வலம் ?காணுவே ன் ?தேவியை கண்களின் விழாவில் ?🎤🎸🍧🐬😝😘

  • @vanojasri7376
    @vanojasri7376 5 месяцев назад +1

    2024 fan

  • @muppidathimurugan6660
    @muppidathimurugan6660 Год назад

    Nambigai iruntha varalam.......pasallam....... waiting........avallathan solla mudiym ...... pothuvaga.

  • @rose_man
    @rose_man 10 месяцев назад +1

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : ஆஹா ஆஹா…..ஆஹா ஆஹா…..
    ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ…..
    ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா
    அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
    உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
    உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
    பெண் மானே சங்கீதம் பாடிவா
    அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
    தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
    பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்
    மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்
    ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்
    காணுவேன்……தேவியை கண்களின் விழாவில்
    பெண் : உன் மானே சங்கீதம் பாடவா
    உல்லாசம் ஆயிரம்
    உன் பார்வை தேன் தரும்
    உன் தேனே வந்தேனே….ஏ…..
    உன் மானே சங்கீதம் பாடவா
    இருவர் : ………………………….
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
    போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே
    ஆண் : தேக மழை நான் ஆகும்
    தேதியை தேடுவேன்
    ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்
    பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
    வானமும் தேடியே வாசலில் வரதோ
    ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…..
    பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
    உல்லாசம் ஆயிரம்
    ஆண் : ம்ம்….உன் பார்வை தேன் தரும்
    உன் நாணம் செவ்வானம்……….ம்ம்…
    ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா….
    பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @rajakumariraje1514
    @rajakumariraje1514 Год назад

    🌹🤩🌹

  • @Vvenba0509
    @Vvenba0509 5 месяцев назад +1

    தமிழின் வரிகள் இனிமை

  • @muppidathimurugan6660
    @muppidathimurugan6660 Год назад

    My choice .....so end en kaiyela.............

  • @hadibashak4230
    @hadibashak4230 2 года назад

    Mu.meatha vin kavidai varigal.

  • @RoselinD-um5ex
    @RoselinD-um5ex 2 месяца назад

    👌👌👌👌👌🌹👈

  • @VijayaLakshmi-c9n
    @VijayaLakshmi-c9n 8 месяцев назад

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤