15.08.2024 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #nightprayer #August15

Комментарии • 43

  • @LeemaJames-s2o
    @LeemaJames-s2o 26 дней назад +2

    இரவுஜெபம் மனதிற்கு இதமாக இருக்கிறது.srக்கு நன்றி

  • @manimalamani3464
    @manimalamani3464 26 дней назад +2

    ஆண்டவரே மணிகண்டனுக்கு இன்று குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன் சாமி

  • @manimalamani3464
    @manimalamani3464 26 дней назад +2

    Praise the Lord Thanku jesus

  • @Atputham-t6x
    @Atputham-t6x 26 дней назад

    ஆண்டவரே எங்கள்மேல் இரக்கமாயிரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் தகப்பனே.ஆமேன்

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 26 дней назад +1

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 26 дней назад

    ஆணடவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவவொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @rameshraja3402
    @rameshraja3402 26 дней назад

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @LeonaChristilaEmmanuel
    @LeonaChristilaEmmanuel 26 дней назад

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க என் குடும்பத்துக்கு எந்தவித ஒரு பிரச்சனையும் இல்லாமல் என் குடும்பத்தில் வேண்டிய வரங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று மிக்க நன்றி செலுத்துகிறேன் என் பேத்திக்கு நல்லபடியாக நல்ல கம்பெனியில் திருச்சியில் கிடைக்க வேண்டும் என்று உனக்கு நன்றி செலுத்துகிறேன் தாயே இதோ என் பெயர் எனக்கு நல்லபடியாக 10-ல் அதிக மதிப்பெண்கள் எடுத்து அவன் படிக்கக்கூடிய பாடங்களை உனக்கு நல்ல மனப்பாடம் ஆகவும் ஞாபக சக்தியை கொடுத்து அவர் நல்லவிதமாக படிக்க வேண்டும் என்று மன்றாடுகிறேன் எனக்கு உடல்நலம் நல்ல சுகத்தை கொடுக்க முடியும் எனக்கு மன்றாடுகிறேன் இதோ என்னுடைய பிரண்ட்ஸ் உங்க எல்லாருக்காகவும் மன்றாடுகிறேன் எல்லாருக்காகவும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று மன்றாடி உமக்கு நன்றி செலுத்துகிறேன் ஆண்டவரே ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @florancesusila6426
    @florancesusila6426 26 дней назад

    புனித இருதய மாதாவிற்க்கு நன்றி அற்புத ஆரோக்கிய மலைமழை மாதாவிற்க்கு நன்றி இயேசுவுக்கேபுகழ் இயேசுவுக்கேநன்றி மரியேவாழ்க ஆமேன் அல்லேலூயா ஆமென

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar 26 дней назад

    அன்பு அன்னையே இன்றைய தினம் உம்முடைய திருநாலை கொன்றாகிர எங்களை காத்து வழிநடத்தி யருலும் அம்மா கொடிய நோயால் இறந்து எங்களை காத்து வழிநடத்தி ய அன்னை யேதாயே இன்றைய தினம் எங்களுக்கு உணவு கொடுத்து ஆசீர்வதித்தீர் அது போல பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு கொடுத்து ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி யும் சமாதானம் தந்தருளும் தாயே மரியோ உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @DhanamaniDhanamani-pj3lc
    @DhanamaniDhanamani-pj3lc 26 дней назад

    ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா

  • @eugenemary2473
    @eugenemary2473 26 дней назад

    இரக்கத்தின் ஆண்டவரே இறைவா இன்று என் அக்கா மகளுக்கு குழந்தை பிறக்கப் செய்தீர்.அதற்காக‌உமக்கு கோடானுகோடி நன்றி.

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 26 дней назад

    அன்பு சகோதரி அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வந்திருக்கிறது உம் கிருபை ஐயா ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா மாதா அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳💚🙏🙏🙏🍏🍏💚🟩🍏📗📗📗🍏🟩🇯🇲🌲🇯🇲🌲🇯🇲🌲🇯🇲🌲🇯🇲🌲

  • @jeyarajgm781
    @jeyarajgm781 26 дней назад

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 26 дней назад +1

    Amen Amen Amen 🙌 ❤ ❤🙏 🙏 🙏

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 26 дней назад

    Ave Maria
    God I should take good percentage In my SSLC exam
    ,thank you god for giving a good day
    And my father should get a work
    Ave Mari ,Amen Amen aleluya

  • @reddyskala5273
    @reddyskala5273 26 дней назад +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x 26 дней назад

    ஆண்டவரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 26 дней назад

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord o😅😅😅

  • @user-un6je7fd2l
    @user-un6je7fd2l 26 дней назад +1

    Thank you Jesus

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 26 дней назад

    Appa pithavey ummaku sthothirsm enmaganuku nalla jobsi kodungappa enmarumagaluku nallaheal

  • @cleararegina1164
    @cleararegina1164 26 дней назад +2

    ஆண்டவரே எங்கள் அனைவரையும் ஆசிர்வதித்து அருளும் தந்தையே ஆமென் ஆமென் ஆமென்

  • @rajendrank7064
    @rajendrank7064 26 дней назад +1

    Amen 🙏

  • @lourdhmary618
    @lourdhmary618 26 дней назад

    Appa yummy porrty vanaki araadiķirom appa em jabam kelum emmy aservathium sugamakum and skin allage sugamakum sister prayer for please

  • @LeonaChristilaEmmanuel
    @LeonaChristilaEmmanuel 26 дней назад

    Bஎங்களுக்காக ஜெபத்தை சிஸ்டருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @ManjuManju-ln2jo
    @ManjuManju-ln2jo 26 дней назад +4

    ஆமென் ஆமென் ஆமென்
    நன்றி இயேசப்பா
    மரியே வாழ்க
    🕯🕯🕯🕯🕯🕯🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🕯

  • @LawrenceP-ep8hk
    @LawrenceP-ep8hk 26 дней назад

    Mary and Joseph please intercede with Jesus to touch and heal me from pain in hands legs and also whole body

  • @michaelsiril7258
    @michaelsiril7258 26 дней назад +1

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென்

  • @lourdhmary618
    @lourdhmary618 26 дней назад

    Sister Good prayers sister god bless you good health thanks

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 26 дней назад

    Amenappa 🙏⛪✝️🌹💐🙏

  • @alan-sl8vc
    @alan-sl8vc 26 дней назад

    Thank u for prayer

  • @maryrobert7447
    @maryrobert7447 26 дней назад

    Ave Maria

  • @LeonaChristilaEmmanuel
    @LeonaChristilaEmmanuel 26 дней назад

    எங்களுக்காக வேண்டிக் கொண்ட சிஸ்டருக்கு ஸ்தோத்திரம்

  • @vprvpr2100
    @vprvpr2100 26 дней назад +5

    தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது இரக்கம் காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @merymery3288
    @merymery3288 26 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @aruldaas3885
    @aruldaas3885 26 дней назад +1

    Amen.appa

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq 26 дней назад

    Amen Jesus amen 🙏 🙏 🙏

  • @bommai_sollum_kadhai3052
    @bommai_sollum_kadhai3052 26 дней назад

    Amen amen 🙏

  • @veljhinimary9431
    @veljhinimary9431 26 дней назад

    Amen