வயிற்று காய்ச்சல் அறிகுறிகள் என்னென்ன | what is stomach flu

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #stomachflu #stomachflucause #stomachflusins
    மழைக்காலத்தில் நிறைய நுண்ணுயிரிகள் வளர்ச்சி அதிகரிக்கும். அதோடு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களின் காரணமாக பல்வேறு நோய்கள் உண்டாகும். மழைக்காலத்தில் அசுத்தமன நீரை குடிப்பது, சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வயிற்றுக் காய்ச்சல் நோய் உண்டாகும். இந்த வயிற்றுக் காய்ச்சலை வராமல் தடுக்க சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் அவசியம். அதைத்தாண்டி வேறு என்ன செய்ய வேண்டும், இந்த வயிற்றுக் காய்ச்சல் நோயின் அறிகுறிகள் என்ன என்பது குறித்து டாக்டர் பவித்ரா தமிழரசன் அவர்கள் நம்மிடையே விரிவான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
    #healthtips #seasonaldisease #ஆரோக்கியம் #ஹெல்த்டிப்ஸ் #வயிறறுகாய்சச்ல் #வயிற்றுகாய்சச்ல்அறிகுறி #வயிற்றுகாய்ச்சல்சிகிச்சை #பருவகாலநோய்கள்
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Комментарии •