Bava Sellathurai speech | இப்படியும் ஒரு கதை எழுத முடியுமா | Chennai Book Fair 2023 | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 30

  • @VenkatesanV-nn6kx
    @VenkatesanV-nn6kx Год назад +3

    இப்பதான் ஐயா கதை கேட்க ஆரம்பிச்சி இருக்கிரேன்.ரொம்ப பிடித்துள்ளது. நன்ரி ஐயா.

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 Год назад +3

    உங்கள் உரையை கேட்டு நம்பிக்கை வரவில்லை என்றால் எங்கு போனாலும் நம்பிக்கை வராது நன்றி ஐயா

  • @ramyabala-xj3ho
    @ramyabala-xj3ho 3 месяца назад

    சுவைபட சுகமான பேச்சு ரசனையாக இருக்கிறது...
    நீங்கள் சொல்லுங்கள்...
    கதை சொல்லியாகவே...ஆனால் அடுத்த பரிமாணங்கள்...பிற மொழிக் கதைகள்... என விரிந்திட எத்தனிக்க வேண்டும்...
    எழுத்தாளனின் ஒவ்வொறு சொல்லும் வேதனையோடு பிரசவிக்கப்பட்டவை...
    அதை உணர்பவனே உண்மையான வாசகன்...
    என்றும் தமிழோடு விளையாடுங்கள்...அதுவும்
    " கதை சொல்லியாகவே ".

  • @vijayanandu3815
    @vijayanandu3815 Год назад +2

    wonderfull speech

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 9 месяцев назад

    வாழ்க்கையில் நம்பிக்கை முக்கியம் ---அருமையான பதிவு

  • @kkv2299
    @kkv2299 Год назад +5

    வந்த இடத்தில் எங்கள் இடத்தைப் பிடித்துக்கொண்டு எங்களைத் துரத்துவதுதான் வரலாறும் நடைமுறையும். 😢

  • @LilaTujit
    @LilaTujit Год назад

    Super appa

  • @tnpscgroup5223
    @tnpscgroup5223 Год назад +1

    அருமையான உரை

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 Год назад +3

    ஒவ்வொரு வேலையிலும் ஒரு சிறப்பானவர் இருப்பார்....
    கதை சொல்லும் ஆசிரியர் பாவா செல்லத்துறை அவர்களே...
    "தனி சிறப்பானவர்"!

  • @mirloickali5112
    @mirloickali5112 Месяц назад

    சொல்ல வார்த்தை தெரியவில்லை
    தெய்வத்தை விட
    மனிதன் மேலானவன்

  • @bhavananthd9888
    @bhavananthd9888 Год назад

    Arumai

  • @Sarguru12341
    @Sarguru12341 Год назад

    குற்ற உணர்வில் தவிக்கிறேன்.என்னை மன்னியுங்கள் பவா ஐயா😢😔😓🦋

  • @gowrishankars2030
    @gowrishankars2030 Год назад

    Super sir

  • @mangai5020
    @mangai5020 Месяц назад

    வலி 😢😢😢

  • @ezhilrani1981
    @ezhilrani1981 Год назад +1

    🎉

  • @nirmalam7165
    @nirmalam7165 Год назад +1

    🌹🌹🌹

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 Год назад +2

    ஐயா!மன்னிக்கவும். ஹென்றியின் சித்தப்பா பெயர் தேவராஜன் அல்ல துரைக்கண்ணு லாரி டிரைவர்

  • @singaivendan369
    @singaivendan369 Год назад +2

    பவா...உங்கள் பல கதையை நான் உளமார பலமுறை கேட்டிருக்கிறேன்...ரசித்திருக்கிறேன். அதில் பலவாறு நல்ல கருத்தும் அதைவிட பொழுதுபோக்கும் நிறைந்திருக்கும். ஒருவன் ஒரு ஊரில் தனியாக ஒரு பாயாசம் கிண்டி குடிப்பதை கூட உங்களால் நீங்கள் நினைத்தால் அதையே சந்தோசத்தின் உச்சமாகவும்...நீங்கள் விரும்பாதா பட்சத்தில் அதை வாழ்வின் வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டுபோகும் தகுதி திறமை உங்களுக்கு உண்டு. மற்றபடி நீங்கள் சொல்லும் அளவுக்கு இந்த விஞ்ஞான தொழில் நுட்ப காலத்தில் யாரும் பெரிதாக துக்கத்தில் உழன்று சாகும் நிலை இல்லை உலகம் நன்கு வளர்ந்துவிட்டது...நீங்கள் இந்த சமூகத்தை ஏதோ எப்போதுமே தவறாக திசை திருப்புகிறீர்களோ என்றும் பலமுறை எண்ண தோன்றுகிறது...சிந்திப்பீர். நன்றி.

    • @நம்மஊர்விவசாயி-த8வ
    • @medisil2011
      @medisil2011 Год назад +1

      நாம் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் பக்கத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இலங்கை தமிழர்களின் நிலை என்ன என்பது தெரியுமா. அகதிகளாக வாழ்க்கையை நாம் என்றாவது தெரிந்து இருக்கிறோமா. மிகுந்த துயரமும் வலியும் நிறைந்த அந்த வாழ்க்கையை சிறிது படிக்க வேண்டுகிறேன்.

  • @muthuselvin6169
    @muthuselvin6169 Год назад +4

    சொன்ன கதைகளையே.. திரும்ப திரும்ப சொல்லுகிறீர்கள்.. எனவே சலிப்பு தட்டுகிறது. எழுத்தாளன் பேசவே கூடாதுனு... நிறைய தடவை சொல்லிவிட்டிர்கள்.புத்தகங்கள் படிக்க நேரம் இல்லாமல் பேசி கொண்டே இருக்கிறீர்கள்.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமை

    • @maaliia9281
      @maaliia9281 Год назад

      பவா
      சுயபுராணத்தை விட்டு
      வந்த விஷயத்தை பேசு.
      பிறகு நூலிபான்களின் எழுத்துப் பிச்சை வியாபாரத்திற்கு விளம்பரம் செய்யாதே.
      நீங்கள் படிப்பில் ஆர்வம் காட்டாதவர்களாக வயதில் இருந்திருக்கலாம். அதற்காக நன்கு படித்தவர்களை கேலியாக சித்தரிக்கும் வேலையை நிறுத்தி உங்களை உயர்வாக தூக்கிப்பிடிக்கச்செய்யாதே.
      குறிப்பாக வஞ்சக பார்ப்பணர்களை தூக்கிப்பிடிக்காதே.
      பாமர மக்களைப்பாராட்டு.
      அவர்களின் வாழ்வியலைப் போற்று.
      பார்ப்பணர்களின் பாத தாங்கியாக மாறாதே.

  • @natarajanr2434
    @natarajanr2434 Год назад +1

    அருமை