தத்துவ Song - ஐ பாடி அசத்திய Gopinath🔥Neeya Naana Latest Episode Troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • தத்துவ Song - ஐ பாடி அசத்திய Gopinath🔥Neeya Naana Latest Episode Troll (S23 E337)
    #NeeyaNaana
    #neeyananatroll
    #neeyanaanalatest
    #neeyanaanalatesttroll
    #neeyanaana
    #troll
    #trollvideo
    #neeyanaanalatest
    #neeyanaanalatestepisode
    Tamil Tv Show
    Troll Video
    Tamil Comedy
    Gopinath Neeya Naana
    Funny Debate
    Tamil Entertainment
    Tamil Comedy Show
    Neeya Naana Best Moments
    Tamil Talk Show
    Comedy Debate
    Neeya Naana Latest Episode
    Tamil Funny Video
    Tamil Tv Entertainment
    neeya naana promo
    neeya naana troll
    neeya naana today episode
    neeya naana troll tamil

Комментарии • 89

  • @kanchanamala3664
    @kanchanamala3664 4 месяца назад +77

    இந்த சேனல் பார்க்கற ஆசை போயி எரிச்சல் தான் வருது.ஏன்னா நிகழ்ச்சிய எங்க பாக்கவுடுறீங்க.நடுவுல நடுவுல அருதபழய வடிவேலு காமெடி.சை

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 месяца назад +33

    ஒரு செய்தியை சொல்லும்போது மக்கள்அதை விரிம்பிகேட்க்கும் போது தேவையில்லாமல் காமடிகாட்சியயை போடாதிர்கள் எரிச்சல்தான் வருது விஜய்டிவி பேயர்கேட்டுபோயிடும்

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 3 месяца назад

      விஜய் டிவிக்கு நல்ல பெயரா........... காமெடி.

  • @Uma-yi4mz
    @Uma-yi4mz 2 месяца назад +8

    மிக மிக எரிச்சலா வருது இடையில் இடையில் போடுற காமெடி ரொம்ப போர் அடிக்குது தயவுசெய்து அதை நிப்பாட்டு மாதிரி கேட்டுக்கொள்கிறோம்

    • @kr1234e
      @kr1234e 2 месяца назад

      exactly bro... its insulting everyone...

  • @sangarnarayanan7925
    @sangarnarayanan7925 4 месяца назад +7

    கோபி சார் காமெடிங்கர பேர்ல நடுவுல வர்ர கமான்ட்ஷ் வெறுப்பா இருக்கு சார் அது வேண்டாம் உங்க புரோகிராம் மட்டுமே போதும் நன்றி

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 4 месяца назад +6

    அதிக பிரசங் கி தனமான இடை சேர்க்கை, தரமான நிகழ்ச்சி kochchai படுத்த பட்டு சிதை கிறது, பணம் சம்பாதிக்க மரியாதைக்கு உரியவர்கள் கூட இப்படி செய்வது வருத்தம் அளிக்கிறது, காசேதான் கடவுளடா

  • @ravishankar-dn8xt
    @ravishankar-dn8xt День назад +1

    பதவி வரும்போது ஊழல் திமுக வம்சம் மட்டுமெ
    ஆல நினைப்பது அவர்களின் குறிகோல்

  • @YogeshwariSelvaraj-ho4tb
    @YogeshwariSelvaraj-ho4tb 4 месяца назад +4

    இந்தநிகழ்சிஇடையேஏற்படும்தடங்களைசம்மந்தபட்டவர்கள்கவனிப்பார்களா?

  • @vijayarajan5896
    @vijayarajan5896 5 месяцев назад +24

    இந்த அனைத்து பாடல்களை யும் ரசித்து சில நேரங்களில் கண்ணீர் சிந்தித்து உண்டு காரணம் நான் ஒரு அனாதை என்னை நம்பி உலகம் புரியாத ஒரு சகோதரி மற்றும் சகோதரர்

    • @jeyaseelanchandrasekar1591
      @jeyaseelanchandrasekar1591 4 месяца назад

      முன்பு இரசிக்குமாறு இருந்தது... ஆனால் இன்று கடுப்பாதான் இருக்கு...

  • @bhagyalakshmirathinam3524
    @bhagyalakshmirathinam3524 3 месяца назад +4

    காமெடி களை தவிர்க்கலாம்.

  • @logicalbrain4338
    @logicalbrain4338 5 месяцев назад +26

    TRP உயர்த்த அவர்கள் ஆட்களை இடையில் உட்கார வைத்து பேச விடுவார்கள் என்று பங்கு பெற்றவர் கூறி இருந்தார். மேலும் இப்படி PROMOTE செய்ய அவர்கள் ஆட்களுக்கு தான் உரிமை கொடுத்துள்ளார்கள் என்கிறார்கள்

    • @venkatakrishnanr5285
      @venkatakrishnanr5285 5 месяцев назад

      அதைவிட மோசமான ஒன்று அவர்கள் சொல்வதை மட்டுமே பேச வேண்டும் அதைமீறினால் கட் கட் கட் தான்

    • @porkodimaheswaran6403
      @porkodimaheswaran6403 3 месяца назад

      ​@@venkatakrishnanr5285 நாம் மனதில் நினைப்பதை பேசுவதற்கு முழு சுதந்திரம் உண்டு.உண்மையை தெரிந்து கொண்டு பேசுங்கள்.

  • @rajendranammanigounder5652
    @rajendranammanigounder5652 3 месяца назад +1

    எடிட்டிங் என்ற பெயரில் கண்றாவி நடந்துள்ளது,ஒரு முறை பார்த்தால் சேனலை கண்டதும் ஸ்கிப் பண்ண தான் தோன்றும்.....

  • @ravishankar-dn8xt
    @ravishankar-dn8xt День назад

    ஒன்று நகழ்ச்சியை போடவும் அல்லது படத்தை போடவும்

  • @malathiraja9933
    @malathiraja9933 13 дней назад

    விரும்பி கேட்கும் கேட்கின்ற போது நடுநடுவே காமெடி பேச்சு போடுவது ரொம்ப எரிச்சலாக உள்ளது

  • @savithrinadaraja2448
    @savithrinadaraja2448 2 дня назад

    தயவு செய்து காமடி போட்டு குழப்பாதீர்கள் எரிச்சல் தான் வருது

  • @amuthac9714
    @amuthac9714 5 месяцев назад +14

    காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாரும் தீரும்

  • @shankarj5689
    @shankarj5689 3 месяца назад +1

    எடிட்டிங் ல் ஏனோ பல jokes வருது ? எரிச்சல் தான் !

  • @Poyyamozhi
    @Poyyamozhi 3 месяца назад

    Mahaa mattamaa irrukku unga video... ozhunga pora video, kevala paduthi, mattama aakirukeenga, asingamaa irukku unga edit, ungaloda rasanai naaraasaama irrukku...vaendam, indha vela vaendam.....

  • @banumathyswaminathan5198
    @banumathyswaminathan5198 4 месяца назад +1

    9 நிமிடங்களில். ... பின்
    இருக்கும்‌காட்டுக்காத்தல்...கொடுமை......
    கோபிநாத் தின்..
    கவனம் இந்தப்பக்கம்.திரும்பாதா...இந்தமாதிரி பதிவே தேவை இல்லை

  • @a.krishnaveniveni923
    @a.krishnaveniveni923 5 месяцев назад +2

    Neeya naana vil correct ah ethai mattum podunga .Naduvilthis comedies bored it continues means to stop neeya naana bits

  • @rajunive7093
    @rajunive7093 Месяц назад

    இது troll video அப்படி தான் இருக்கும் உங்களுக்கு உங்களுக்கு troll இல்லாமா வீடியோ வேணும்னா டீவில full episode பாருங்க இதுல comment பண்ண கூடாது ...🤫

  • @PeskiNeyamarjr
    @PeskiNeyamarjr 12 дней назад

    Thayavu sengju meem podathaya please

  • @r.chestertanshanovash2163
    @r.chestertanshanovash2163 2 дня назад

    Vadivelu comedy iritating

  • @MunthahaFaraz
    @MunthahaFaraz 15 дней назад

    But pls cut these comedy sence pls pls pls

  • @muthuvel7047
    @muthuvel7047 5 месяцев назад +8

    Antha red colour shirt payan naa enakum oru meme potrukalaam😅😢

  • @SuguD-zs5jf
    @SuguD-zs5jf 2 месяца назад

    Ne normal video potalum view varum da, comedy panranu kadupakatha..

  • @stephen5448
    @stephen5448 5 месяцев назад +6

    1:19 ultimate intro🔥bro

  • @MunthahaFaraz
    @MunthahaFaraz 15 дней назад

    "Kelvihalai velvihalal nan seiven". After this programme only i listned this song only. Its very nice n meanigful. Its reminds gopi sirs past life. Pawam. He is very humble n honest person.. He is alwats 🔥🔥🔥🔥🔥

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 5 месяцев назад +3

    💞 யதார்த்தமான உண்மை 💗

  • @andamananbu4887
    @andamananbu4887 3 месяца назад

    Evano peththa pillaikku née yeen peruvaikkira ?née peththu peru vai lick varum.

  • @m.koventhan4777
    @m.koventhan4777 5 месяцев назад +3

    I liked the intro . Amazing Vera lvl bro🔥🔥🔥🔥

  • @MOHANRAJP-se4fh
    @MOHANRAJP-se4fh 3 месяца назад

    Very bad change track

  • @devadass6667
    @devadass6667 4 месяца назад +1

    Kannadasan Is Always Grate

  • @anithacutty5063
    @anithacutty5063 5 месяцев назад +2

    Bro how download hotstar video. 1dm la download akala. Please tell me

  • @elangoskvt-x6n
    @elangoskvt-x6n Месяц назад

    என்னவா இருந்தாலும் கமெண்ட் செக்சன் சூப்பர்

  • @ahamedmydeen
    @ahamedmydeen 4 месяца назад +2

    விளம்பரம் நிப்பட்டவும்

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 3 месяца назад

    கடுப்பா இருக்கு உன் சேனலை பார்க்க. இதில் சப்ஸ்கிரைப்.

  • @SoniKathir
    @SoniKathir 11 дней назад

    ❤❤

  • @LoganathanK-d3f
    @LoganathanK-d3f 3 месяца назад

    Nadu naduva cinima katchi poottu erichal ah irrugu

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 5 месяцев назад +1

    Enkee nimmathi ....the best

  • @aadhithsekar7580
    @aadhithsekar7580 5 месяцев назад +1

    4.36 correct ah RUclips ad uh 😂😂😂😂

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 3 месяца назад

    Naduvil comedy vendam

  • @ranganathana7011
    @ranganathana7011 2 месяца назад

    கோபிநாத் செம் காமடி பீஸ் 😂

  • @DhakshinamurthyRamakrish-uc4yq
    @DhakshinamurthyRamakrish-uc4yq 5 месяцев назад +1

    ❤️❤️❤️

  • @rangarajkrishnamoorthy3617
    @rangarajkrishnamoorthy3617 5 месяцев назад

    Edaiyil cinema vilambaram varigal kuraikkalam.

  • @Massmadhu7766
    @Massmadhu7766 5 месяцев назад

    போராடடா song indha episode illayo

  • @stephen5448
    @stephen5448 5 месяцев назад +1

    3:02 to 3:07 vera level bro😂😂😂 sema sync

  • @judyenjaline0113
    @judyenjaline0113 5 месяцев назад +1

    😂❤ super thalaiva

  • @rengarajn8563
    @rengarajn8563 5 месяцев назад

    mgr padal. nalla nalla pillagai nambi inda nadu irukkuthu thambi

  • @antonvillavarayar104
    @antonvillavarayar104 4 месяца назад

    It's toooo much disturbing

  • @clemantinechristadass4825
    @clemantinechristadass4825 2 месяца назад

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 4 месяца назад

    Gopinath new subject illai analum uruttaran.

  • @ravichandran2821
    @ravichandran2821 3 месяца назад

    Karum.karum

  • @selvamnarayanaswamy3186
    @selvamnarayanaswamy3186 3 месяца назад

  • @swarnas3029
    @swarnas3029 4 месяца назад

    Ithu oru ponmaalai poluthu❤

  • @kalakannan4590
    @kalakannan4590 3 месяца назад

    ❤❤🎉🎉

  • @Kumaresan-u5j
    @Kumaresan-u5j 4 месяца назад

    Isaye theivam

  • @kaithiff6506
    @kaithiff6506 4 месяца назад

    ❤😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 месяца назад

    Super super semma

  • @kasthuriv8835
    @kasthuriv8835 3 месяца назад

    Vaste

  • @floram6530
    @floram6530 4 месяца назад

    ❤️

  • @gandhimathy2985
    @gandhimathy2985 5 месяцев назад

  • @kalpanap6805
    @kalpanap6805 5 месяцев назад

    😅😅

  • @KavinKAVIN-xk6zm
    @KavinKAVIN-xk6zm 5 месяцев назад

    ❤❤

  • @UshaDevi-lf7fj
    @UshaDevi-lf7fj 4 месяца назад

    Old is gold always.God give us.

  • @kanchanapoola118
    @kanchanapoola118 3 месяца назад

    Good episode
    Very good selection of songs and goos audian e singers

  • @travelindia4611
    @travelindia4611 5 месяцев назад

    Editor work super