இப்ப ரெண்டுபேரும் தனியா பேசுவீங்க... அப்புறம் தனியா...! ADVOCATE K. SANTHA KUMARI | ValakkuEn | EP-6

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2023
  • #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
    இப்ப ரெண்டுபேரும் தனியா பேசுவீங்க... அப்புறம் தனியா...! ADVOCATE K. SANTHA KUMARI | Valakku En | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 154

  • @divyadivya-gk8ji
    @divyadivya-gk8ji Год назад +32

    எவ்வளவு திறமையான கோர்வையான பேச்சு !!!

  • @sathyaprabak1490
    @sathyaprabak1490 Год назад +49

    சாந்தகுமாரி அம்மாவின் பேட்டி அனைத்தும் அருமை.....

  • @umaashwath7471
    @umaashwath7471 Год назад +5

    நிறைய பெண்கள் இப்படி அவதிப்பட்டு கொண்டு உள்ளனர்!! ✨✨

  • @karthikarivazhagan7882
    @karthikarivazhagan7882 Год назад +13

    அருமையான விழிப்புணர்வு காணொளி

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Год назад +5

    அருமை மேடம் உங்க பேச்சு இந்த சந்தேகம் என்கின்ற பேய் நிறைய பேரை ஆட்டி படைக்குது சிலர் இதனால ரொம்ப பாதிக்க படுகிறார்கள்

  • @rajaramkandasamy5701
    @rajaramkandasamy5701 Год назад +11

    அருமையான பேட்டி இது தான் “அதித சந்தேகம்”Morbid Jealousy . இதை இலகு வாக குணப்படுத்தலாம். Morbid jealousy describes a range of irrational thoughts and emotions, together with associated unacceptable or extreme behaviour, in which the dominant theme is a preoccupation with a partner's sexual unfaithfulness based on unfounded evidence

  • @ishwaryahanvika5946
    @ishwaryahanvika5946 Год назад +6

    Great....Every woman deserve to Live her life peacefully and live her life as the way she love!!!

  • @padmabanudon2900
    @padmabanudon2900 Год назад +3

    அருமையான பதிவு மேடம் நன்றி🙏💕

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Месяц назад +2

    Very very informative vedio Than u both .

  • @shaunbird8051
    @shaunbird8051 Год назад +10

    Very informative and helpful talk for others to understand. thank you.

  • @nirmalarenu4809
    @nirmalarenu4809 Год назад +2

    Now I hv applied for divorce and now I'm happy with my son

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Год назад +3

    Very good speech lawyer 👏

  • @sekarg5697
    @sekarg5697 Год назад +4

    Super story madam

  • @sujaiype6209
    @sujaiype6209 Год назад +2

    Unga Help Ponkalu,kku Thavai Mam

  • @rajeshr324
    @rajeshr324 Год назад +8

    மகளிர்க்கு Rs.1000 தருவத்தினால் பெண்கள் கணவன் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நிக்கி தனியாக குடும்ப அட்டை வாங்கிவைத்துள்ளனர்

  • @swathi8835
    @swathi8835 Год назад +14

    என் கணவர் இதே குணம். ஆனா எது‌கேட்டாலும் வாங்கி‌தருவார். மன ரீதியான‌அழத்தம்‌நிறைப கொடுப்பார்‌ தாங்கி வாழ்கிறேன் ‌‌. அவர்‌மீது‌நான்‌கொணடிருக்கும் காதலால்

    • @rajaramkandasamy5701
      @rajaramkandasamy5701 Год назад +5

      Morbid jealousy
      It can be treated easily with counseling with psychologist and psychiatrist.
      Please get help for your husband.

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      Have to be rude to you.
      You're a shame. Your husband is a narcissist. Figure it out as soon as possible. He want to establish his control over you. Yours is not a family. It's clumsy structure. The moment you understand it, you would have lost everything.
      எது கேட்டாலும் வாங்கித் தந்தா கூட ஒட்டிட்டு இருப்பீங்களா... பொண்டாட்டியா உங்கள நடத்துறது வேற.. பொண்டாட்டியா உங்கள வச்சுருக்குறது வேற... "ஹலோ.. அவரு என் husband.. எங்களுக்குள்ள என்ன வேணா நடக்கும்.. உங்களுக்கு என்ன..!?" னு கேக்கத் தோணும். Remember only you're a damn fool. Imagine, உங்க husband உங்கள மாதிரியே இன்னொரு பொம்பளைக்கும் இதெல்லாம் வாங்கிக் குடுக்குறார்.. ஆனா அவங்க கிட்ட அன்பாப் பேசுறாரு. ஒரே difference தான்.. ஆனா உங்கள எங்க வச்சிருக்காரு அப்டின்னு யோசிச்சுக்கோங்க..
      உங்க husband உங்களப் பொண்டாட்டியா use பன்றாரு அவ்ளோதான். It's not at all a family. இத நீங்க புரிஞ்சிகிட்டு அதிர்ச்சி ஆகுறப்போ, your life would have got expired.
      And repeating, You're a shame to women community.
      உங்க husband என்ன குடுத்தாலும் வாங்குவீங்க..பொருள்ன்னா வாங்குவீங்க.. விந்து வாங்குவீங்க.. நீங்க என்ன என்ன குடுத்தாலும் வாங்குற machine-ஆ..?? உங்க husband இந்நேரம் யாரு கூட இருக்காரோ.. இப்படித்தான் இருப்பானுங்க... Your husband is an abuser and he emotionally abuses you. He is very well planned. Take a counselling. To understand what's happening about you. நீங்களா ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு "நாங்க சரியாத்தான் வாழ்றோம்" அப்டின்னு சொல்லிக்காதீங்க..🤦‍♀️.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 11 месяцев назад +1

      அவரை தப்பு சொல்லாதீங்க! தினசரி வர செய்திகளை பார்த்தால் எந்த ஒரு "நல்ல" ஆணுக்கும் மனசுல அப்படி ஒரு எண்ணம் வர வாய்ப்புள்ளது. கூட்டுக் குடும்பங்கள் இல்லை! யாரையும் நம்பமுடியாத வாழ்க்கை! ஒரு ஆண் என்ன செய்வான் பாவம்???
      நீங்கள் சரியானவள்தான் ன்னு அவருக்கு அப்பப்போ அன்பா மறைமுகமா சொல்லுங்க இல்லையா நல்ல சமயமாக பார்த்து open ஆ சொல்லிடுங்க எந்த சூழல்லையும் உன்னைவிடமாட்டேன்னு!
      பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தேவை அவர்களின் வாழ்க்கைத் துணையின் ஆறுதலான வார்த்தைகள்!!

    • @swathi8835
      @swathi8835 11 месяцев назад +2

      @@santhoshrider7348 super.bro unmai.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 19 дней назад

      @@rajaramkandasamy5701 சரியாக சொன்னீர்கள். பாராட்டுகள்...

  • @subashini8711
    @subashini8711 Год назад

    Madam neenga supera story madhiri sollreenga. Thanks

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад +1

    என்னுடைய தேரழிக்குபள்ளிதேரழிக்குபார்த்தவரன்சிதாமாமியால்5ஆயிரம் ஓருபைத்திகாரன்வந்தேன்ஸ்டப்வென்டார்மகன்விஜயக்குமார்மகன்அருண்சரியாஐஸ்கிரிம்தனிஅறைக்குஇலக்கியைவிபச்சாரம்இதயல்லாம்எமுதி2கேரடிநஷ்டம்என்தேரழிவாழ்க்கைபழக்கிவிட்டார்சென்னைஉயர்நிதிமன்றம்ஸ்டப்வென்டார்பென்னேரிவேப்பேரிபட்டவாக்கம்பட்டபிராம்இருந்தார்ஜட்டிதுவைக்காதுதெரியாதுமகன்அந்தஸ்டப்வென்டார்விஜயக்குமார்மகன்குடிகாரன்தினமும்சரியாஸ்டப்வென்டார்மகன்அருண்மேடம்என்தேரழிவாழ்க்கைகேள்விகுறிஅகிவிட்டர்கள்சரியாமேடம்சரியா

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 Год назад +4

    சொன்னதையே மறுபடி மறுபடியும் பேசி டார்ச்சர் செய்கிறவனும் மனநோயாளிதானே மேடம்

  • @sivani8972
    @sivani8972 Год назад +19

    இதே குணம் உள்ள கணவன்தான் என் கணவரும் ஆனாலும் எந்த பணமும் தரமாட்டார் பணமும் நான்தான் கொடுக்க வேண்டும் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் விதியேன்னு வாழ்ந்துட்டு இருக்கேன் என்ன செய்வது என்று தெரியாமல்

    • @vingjohn7530
      @vingjohn7530 Год назад +6

      இப்படிபட்ட வாழ்க்கை யாரும் வாழ கூடாது.

    • @sudhakarramachandran5534
      @sudhakarramachandran5534 Год назад +5

      வாழ்க்கை ஒரு முறை தான். நல்ல எண்ணங்கள் கொடு இறைவா என்று (என் கணவனுக்கு )வேண்டி கொள்ளவும்

    • @sntvl961
      @sntvl961 Год назад +4

      Don't worry Sister

    • @elangoselvi6480
      @elangoselvi6480 Год назад +2

      Me too sis

    • @sudhakarramachandran5534
      @sudhakarramachandran5534 Год назад +5

      கவலை படாதே கடவுள் காப்பார்ட் வார். நல்ல மனைவி இக்கு நல்ல கணவர் கிடைப்பதில்லை

  • @starangel9253
    @starangel9253 Год назад

    Thank🙏💕 you ma

  • @North_South_Indian_Delights
    @North_South_Indian_Delights Год назад +1

    Shantha Kumari madam 's explanation is wonderful 👌👍🙏

  • @user-sg7zk7mz9h
    @user-sg7zk7mz9h 5 месяцев назад +1

    Very good layar

  • @arumugamb8072
    @arumugamb8072 5 месяцев назад

    காதலித்து... விட்டு..விட்டுப் போக..நினைக்கையில் இதுபோல... மத்த ஆண்களை..கோர்த்துபொருத்து..கதை சொல்லிண்ணே ..இருத்தல்... பல இழிகுற்றங்களை.. சாட்டி மனஉளவு . கொடுத்து.. கொடுமை பண்ணுவதை.. . செய்யும் ஆண்கள்.. அனேகர் ....உண்டு...!

  • @malathi4837
    @malathi4837 2 месяца назад

    Santha Kumari madum paatha
    Lakshmi ramakrishna pathadha oru thotram. Nice speech 👌👍

  • @aniramas83
    @aniramas83 Год назад

    Thanks

  • @daisies8
    @daisies8 Год назад +9

    Shocking to see the comments that most of the women are facing the same problem, let the women get financially and mentally strong to come out from the situation

  • @Mutharaallinall
    @Mutharaallinall Год назад +16

    அருமை. சந்தேகம் கொடிய slow poison. வார்த்தைகளால் சொல்லமுடியாது. அனுபவிக்கிறவங்களுக்குதான் அதன் கொடுமை தெரியும். அந்த poision-யை daily motion கழிச்சாப்ல ,கழிச்சிட்டு போனாதால் குடும்பங்கமரம் செழிப்பா வளரும். பழக பழக அதுவே உரம் ஆயிடும். ஆனா தெரிந்துகொண்டேன் உங்கள் கருத்தை.அருமை அம்மா.

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 Год назад +1

    Our Madam is One of the Living GOD ...No more Words to Praise

  • @mariajothi8549
    @mariajothi8549 5 месяцев назад

    G00d

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Год назад +5

    சில. ஆண்களுக்கு. நான் ஒரு ஆம்ளா.திமிர்.எட்வைட்.இருக்கு.நிறய.அதிகமாக.இருக்கு.அதில்.என்.கணவனும்.அடக்கம்.

  • @e.paramasivam6032
    @e.paramasivam6032 Год назад +1

    👍👍👍

  • @lathamurugesan6520
    @lathamurugesan6520 Год назад

    How to contact advocate mam?

  • @user-pu6zi5uy3g
    @user-pu6zi5uy3g 11 месяцев назад

    Super amma

  • @premalathav8596
    @premalathav8596 Год назад +1

    👍🌷

  • @momsspecial5118
    @momsspecial5118 Год назад +1

    🙏💐🙏

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Год назад

    👌👌👍👍👍💐💐💐

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini 4 месяца назад

    Hi nakeeran channel,
    Plz confirm santhakumari mam private or govt advocate

  • @elangoselvi6480
    @elangoselvi6480 Год назад +3

    Ennoda story mam apdiye

  • @eses1929
    @eses1929 Год назад +1

    En valzkai um ippadi than vayasu vitthiyasam 21 varusam naragam

  • @gomathiravichandran3458
    @gomathiravichandran3458 Год назад +1

    I am also through this thing for 25 years I am depending on him , still living for my children , I am so depressed my life has changed nowadays like to be lonely.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 19 дней назад

      மனநல மருத்துவரிடமோ, குடும்பநல ஆலோசகரையோ அணுகலாம்தானே..

  • @jannathulfirdouse6668
    @jannathulfirdouse6668 Год назад +1

    💯😓😭

  • @ponmozhiroja
    @ponmozhiroja Год назад +4

    Ennoda kadhaya ketta mari iruku😞

  • @thirugnanasambandam9236
    @thirugnanasambandam9236 9 месяцев назад

    Madem i want more video. Not in shorts instead on you tube ok

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Год назад +1

    Men are men.

  • @AngelUma2019
    @AngelUma2019 Год назад +4

    Enga veettukkarar en kitta pesavea maattar kudumbha thevaikalai kooda sariya seiya maattar rombha santhegappaduvar.kulandhaikalukkaga naan adjust pannittu poren vera vali

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      Divorce. நீங்க ஒரு வேலை தேடிக்கோங்க.. இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.. Imagine one day while sleeping he is going to press your boobs out of desire, and says "your boobs are not like the girls that I have experienced some days ago". He has kept you in that place.
      Leave the relationship.

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Lawyeraka erunthalum yellorukkum Mariyathai koduththu pesavendum.Avan,Evan yendru Mariyathai ellatha varththaikazhai use pannakkoodathu.

  • @PriyaPriya-vf9ne
    @PriyaPriya-vf9ne Год назад +2

    hi medam unga episode ellam pathuruken nega solrathu elame real mathri illa reel mathri eruku negala oru story ready panni screen play panramathri eruku

  • @nirmalarenu4809
    @nirmalarenu4809 Год назад +1

    This is the story really hpned to me in my life

  • @arunasharma795
    @arunasharma795 Год назад

    There are many men doubting their wives like this.

  • @suguvijid2258
    @suguvijid2258 Год назад +2

    Ennoda vazhkkai ippaditha innum irukku. Anal oru vithyasam avan yanakku ethum vangi tharathu illa yanakku thevaiyana ethum seiyarathu illa. But intha naragathula irunthu ennala veliya vara mudiyala pls help me

  • @anandhis.a.619
    @anandhis.a.619 Год назад

    Manathalavula kastapaduthurathu romba kodumai

  • @sindhuselvakumar4542
    @sindhuselvakumar4542 Год назад +5

    En husband ethu mathiri santheygam paduvan velaikum poga matan na velaiku poium nimathiya illa en ponnukaga velaiku poitu eruken en husband sakichitu

    • @kingggg3492
      @kingggg3492 Год назад

      I'm single boy நம்ப நல்ல frinda erkuma

  • @vaani01000
    @vaani01000 Год назад +3

    எனக்கு காதலன் யாரும் கிடையாது என் பேர சொல்ற எல்லோரும் என்கூட படிச்சவங்க அவ்வளவுதான் நான் யார் கூடவும் சுத்துனது இல்லை டேட்டிங் அது இதுன்னு வச்சுகிட்டது இல்லை அவனுகளா பல கதைகளை சொல்றானுக நான் ஸ்கூல் உண்டு வீடு உண்டு னு இருக்கிறவ பிரண்டஸ் எனக்கு ரொம்பவும் கிடையாது வேலை பார்க்கிற இடத்துல படிச்ச இடத்துல அறிமுகம் ஆனவங்க பார்த்தா பேசுவாங்க அவ்வளவு தான் நான் கல்யாணம் என்ற பேர்ல ஏமாந்துட்டேன் இப்ப கஷ்டப்படுறேன்

    • @abishekvf8539
      @abishekvf8539 Год назад

      What happened??

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      நீங்க கடலூரா? Nlc ல வேலை பாத்தீங்களா..?

    • @BlackSwanClan
      @BlackSwanClan Год назад

      @@pavithra-7429 ama, how do you know?

  • @mahatheavnmep9224
    @mahatheavnmep9224 Год назад

    elarukum easya divorce vage kuduthuruvinga pola super. nala panuringa unga job.

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад +1

      She is great. நீங்க ஒழுங்கா இருந்தா அவங்க ஏன் இப்டிப் பண்ணப் போறாங்க... 👌🏻

  • @sundharamp5442
    @sundharamp5442 Год назад

    இந்த மாதிரி சந்தேகம் வந்தால் இப்படி விவாகரத்து வாங்கறதுக்கு பதிலா வெளிநாட்டுல உள்ளது போல DNA டெஸ்ட் எடுக்கலாமே கோர்ட் மூலமா இது பல விவாகரத்தை தவிர்க்கும்

  • @joysundar9089
    @joysundar9089 Год назад +1

    Sir pls I need advocate mam no

  • @akeditz1858
    @akeditz1858 Год назад +1

    How to get your number mam

  • @jannal9668
    @jannal9668 Год назад +2

    Inferior Complex is the cause here .. sandhegam oruva peru vyadhi .. mana murive sirandha theervu ..

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 Год назад +1

    நல்லக் கணவனை எந்தப் பெண்ணும் நிராகரிக்க மாட்டாள். செருப்புக் கடி அதைப் போட்டுக் கொண்டிருப்பவருக்குத்தான் தெரியும்.
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Год назад +1

    Congratulations to beat madan gowri 🎁

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 Год назад +5

    En ponnu kum ethu mathiri than mana rethiyana kodumai nadakuthu ena panra thunu thariyala 🙏🙏

  • @chandralekhapa7307
    @chandralekhapa7307 Год назад +1

    Dorwy problem pathi pesuga

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Год назад

      Marraige time neenga edthu koduthalam athu dowry kedaiathu athuku Peru sreedhan

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад

    ஜமுனபாய்செருப்புபால்கவர்திருடிஅக்கம்பக்கத்தினர்திருடிவிட்டுஎன்மேல்பழிபேரடுகிறார்என்அம்மாவிடம்பணம்கேரட்டுமிரட்டு2022யில் பெரியசிக்கல்செய்துதேவன்அவிபேசிபேசிதுண்டுகிறார்மேடம்குமாரிமேடம்இதயல்லாம்எங்கள்இல்லம்காலிசெய்யசெரல்லிவிட்டுவிபச்சாரம்பேரதைமருந்துகாஞ்சாவிற்பனைக்குஇடம்வேண்டும்என்கிறார்கள்என்தம்பிதங்கையிடம்குமாரிமேடம்சட்டம்படிதவறுமேடம்குமாரிமேடம்சரியா

  • @manikandan-cl3zn
    @manikandan-cl3zn Год назад +4

    Domestic violence act nu Peru latha iruku mandaiya odakiran kaiya odakiran romba thappa pesuren veliya solla mudiyatha visayathai ellam written la kudu thum station la onnumae action edukala antha ponnu inter case mrg panniruku avanga veetuside oru support illa athanala kolanthaingala vangikudunganu advocate kita pona enaku adjust pannu vangi kudukurenu solran police station la pona angayum nit adjust panna mng kolanthainga un kailanu solran antha ponnu onnumae pannamudiyama dailyum saguthu antha ponnu kastatha yarume pakala atha avangalukku sathakama use pannatha pakuranga

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 Год назад +3

    She has high skills of writing screenplay and dialogues.

  • @deeparamar4888
    @deeparamar4888 Год назад +1

    Mam nanum entha problem la eruken.apadi mam divide vangurathu

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      Report, personally contact a lawyer. முக்கியமா ஒரு lady. Or contact a legal advisor.

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      As soon as possible.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад +4

    டேய் உன்னோட தலைய மாத்துடா. ரொம்ப கண்றாவியா இருக்கு சகிக்கல.உனக்கு இந்த ஸ்டைல் அருவருப்பா இருக்கு.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад

    loctionதாம்பரம்தான்சிதாமாமிமேடம்சரியா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад

    ஜமுனபாய்குருப்பாதிநேரம்2020யில் நகைபணம்திருடியதுபிறகுதேவன்கள்ளக்காதல்விபச்சாரம்னக்குதெரிந்தஹரிஸ்குடிகாரன்தான்அனால்உணவில்எதேகலந்துதந்துசாகஅடித்ததுதேவன்இருந்தஇடத்தில்இடம்மாறிசென்றதுதேவன்என்னுடையஇல்லம்மாடியில்விபச்சாரம்மேரதைமருந்துவிற்பனைசெய்தததுபிறகுதேவன்இறந்தததுஅவிசுற்றுவது2022வழக்கு மேடம்சரியா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад

    தினமும்1152pmமேடம்அகஸ்டு27பிறந்தநாளுக்குஇல்லம்வராதயைஅந்தஅவன்பிறந்தநாளுக்குஇல்லம்வில்லிவாக்கம்வராதுஅந்தஸ்டப்விஜயக்குமார்மகன்மேடம்சரியாகேர்வைகடிதம்எமுததெரியாதுமேடம்குமாரிமேடம்என்தேரழிமாமனார்மேடம்நல்லபடித்தபெண்என்தேரழிஸ்டங்மேடம்தற்கெரலைசெய்யகிறஅளவுக்குகேரழயைகிடையாதுமேடம்சரியா

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 6 месяцев назад

    நான் கொரியா காரன் என்று தாப்பா படித்து விட்டேன் 😁😁😁

  • @user-fz6wu4mi5z
    @user-fz6wu4mi5z 12 дней назад +1

    Amma unga number venuma pesanum

  • @vr9830
    @vr9830 Год назад

    Counseling kuduthu seri panratha vitutu neenga rendu perayum separate panringa tats not good. As a advocate u r rite but as a parent it is wrong.

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад +3

    DHARANI, POONAMALLEE, 56

  • @ilangokovilpillai4429
    @ilangokovilpillai4429 Год назад

    Congrats. You are a book lot of pages are hided in your brain.

  • @user-ws7yw3hm2m
    @user-ws7yw3hm2m 6 месяцев назад

    Ndp identify mam

  • @eswaranpaneerselvam9883
    @eswaranpaneerselvam9883 9 месяцев назад

    Not trying to Provoke or hurt anyone...I suspect most of her stories are made up..

  • @avadaimani2828
    @avadaimani2828 Год назад

    He is. Shyco

  • @abirajha1586
    @abirajha1586 Год назад +2

    Aagaa oru kudumbandha perechu vachu erukka neeyu
    Romba nalla kaareyao panni erukeenga maedem

    • @siddiquemusthafa3282
      @siddiquemusthafa3282 Год назад +6

      Sir, you change your mind, the victim lady also a human being, runs with same red color blood.

    • @pavithra-7429
      @pavithra-7429 Год назад

      @@siddiquemusthafa3282 👍🏻

  • @rekhan2732
    @rekhan2732 Год назад +3

    Mam unga no kedaikuma.... Ungalta personal ahh peasanum plz mam

  • @sathish8899
    @sathish8899 Год назад +1

    Karupu asigamnu solirichu pathigala

  • @prashara
    @prashara Год назад

    Ennamo Purushan Gala Pombalainga Pesatha Mathiri Enna Madam ithu 2023 the world has a more biased view of what is happening.

  • @mohana9048
    @mohana9048 Год назад +1

    100./.yen life ipdithan irukku mam

    • @kingggg3492
      @kingggg3492 Год назад +1

      I'm single boy enaku நல்ல girl friend venun

    • @mohana9048
      @mohana9048 Год назад

      Namma ammathan world best girl friend bro

    • @kingggg3492
      @kingggg3492 Год назад

      @@mohana9048 pls

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Год назад +2

    Mam, தங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள். ஏன் அவர்களின் (குற்றம் செய்தவர்கள்) புகைப்படங்களை வெளியிடுவதில்லை? அவனே மீண்டும் மற்றப் பெண்களை ஏமாற்றமாட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்? குற்றம் செய்த ஆணோ, பெண்ணோ, அவர்களின் படம் வரேண்டும். பெண்களை கூற முடியாது. பெரும்பான்மையே ஆண்கள்தான். நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் , நிட்சயம் தங்களை சந்திப்போம். நன்றி. நக்கீரனுக்கும் நன்றி.

  • @venkateshlakshmanan8363
    @venkateshlakshmanan8363 Год назад

    Vakkeelamma konjam ettu katti kooda solvanga. Jaichathaan kaasu kidaikum.

  • @girlvibes5035
    @girlvibes5035 Год назад +1

    Yeandi, nee yenna koodave orundhu paathiya? Yethana kudumbatha piruchu vechuyo.... Nalla Kadha solra de..

  • @jagkum3158
    @jagkum3158 Год назад

    வழியாதடா, ஒனக்கே ஆர்வமாயிருக்கா, பெரிய சுப்ரீம்கோர்ட்ல வக்கீலு....

  • @abilashinimuthukumar2347
    @abilashinimuthukumar2347 Год назад

    Please cantact no mam

  • @user-ws7yw3hm2m
    @user-ws7yw3hm2m 6 месяцев назад

    Ndp person mana reethya

  • @venk4365
    @venk4365 3 месяца назад

    Madem
    Nember
    Peleas

  • @Aadhini0906
    @Aadhini0906 11 месяцев назад

    உங்க தமிழை படிக்க முடியல...

  • @karthikk2719
    @karthikk2719 Год назад +1

    Toxic feminist.

  • @kaviraj2955
    @kaviraj2955 Год назад +2

    Ivalaam oru advocate??? Lusu pu.....

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад

    ஜமுனபாய்நல்லவார்என்றார்என்னைபைத்தியம்என்றார்பிறகுதேவன்பணம்பணம்என்றார்தரமாட்டேரம்என்றதும்காலிசெய்செய்என்றுநெருக்கடிதருகிறார்இறந்துபேரணதங்கைசாரதாசாந்தாபுந்தா2022யில் உயிர்இல்லைமேடம்குமாரிமேடம்நெற்குன்றம்மஞ்சம்பாக்கம்சாலவாக்கம்பரணிபுத்துர்அயனம்பாக்கம்மேடம்குமாரிமேடம்2020யில் 2019எதேஎதேபெரருட்கள்திருடுபேரணாதால்தேவன்வேறுஇடம்சென்றார்மேடம்குமாரிமேடம்சரியாபழையவழக்குமேடம்ஜமுனபாய்நெற்குன்றம்தண்டயார்பேட்டைபெத்தேரிகாலிஉள்ளதுஎன்றார்மேடம்மஞ்சப்பாக்கம்அயன்புரம்மேடம்குமாரிமேடம்சரியாஅலமாதிமேடம்சரியாகுமாரிமேடம்சரியா2022யில் அக்கம்பக்கம்செருப்புபால்கவர்திருடிஉள்ளார்ஜமுனபாய்குருப்எங்களைஇல்லம்காலிசெய்யஎன்னம்மாகாரணம்செரல்லிகிறார்கள்நெருக்கடிதருகிறார்கள்மேடம்தேவன்குருப்மேடம்குமாரிமேடம்சரியா

  • @riyafazil
    @riyafazil Год назад

    ,அவர பேசி சரிபண்ணலா.

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Год назад

    👌👌👍👍👍💐💐💐

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад

    ஜமுனபாய்குருப்க்குஎன்னுடையதேரழிமாமனார்ஸ்டப்விஜயக்குமார்அவரதுமனைவிகெளரிக்கு5புவன்நகை8புவன்நகைதிருட்டுகூட்டம்மேடம்வில்லிவாக்கம்என்தேரழிமேல்பழிபேரட்டுயர்கள்மேடம்குமாரிமேடம்சரியாஜமுனபாய்குருப்தேவன்குருப்இப்பெரமுதுஜபார்கான்பேட்டைகருர்பழநிதிண்டுக்கல்உள்ளர்கள்மேடம்சரியாகுமாரிமேடம்சரியா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 11 месяцев назад

    குற்றவாளிசிதாமாமிதான்நல்லபையன்பைத்தியத்தைதள்ளிகட்டிவிட்டார்மேடம்அந்தசிதாமாமிஅமெரிக்காஅப்பிரிக்காபேரகிறேன்அவரதுமகள்ஸ்டப்வென்டார்விஜயக்குமார்மகன்ஐஸ்கிரிப்மேடம்குமாரிமேடம்சரியா