பொய் சொல்லி திருமணம்..! இறுதியில் நடந்தது என்ன? ADVOCATE K. SANTHA KUMARI Interview | ValakkuEn EP 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 280

  • @rajeswarinanu251
    @rajeswarinanu251 Год назад +45

    Amma 20 yrs ago I suffered same I suffered, he told I taking treatment it will be ok, but wasted time and years. Now feel very sad. I appreciate that girl bold decision.

  • @tamilsingam4013
    @tamilsingam4013 Год назад +100

    இனிமேல் திருமணம் செய்யும் போது பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் medical certificate கேளுங்கள் அதுதான் சிறந்த வழி.

    • @drm.manavazhagar2437
      @drm.manavazhagar2437 Год назад +6

      மெடிகல் செக்கப்பில் ஆண்மைக்குறைவு என‌ தெரிந்தால் அதை சரி செய்ய சித்த மருத்துவத்துடன் மலர் மருத்துவத்தை பயன்‌ படுத்தும் மனநல மருத்துரின்‌ மருத்துவத்தையும்‌ ஒரு சேர கொடுத்தால் பலன் 100%உண்டு

    • @Ramani143
      @Ramani143 Год назад

      @Hema S கரெக்ட் செய்து வேதா நானும் சொல்ல விரும்பினேன் எதை எதையோ காசுகொடுத்து வாங்கறாங்க இதெல்லாம் சிம்பிளா வாங்கிடுவாங்க அவங்கவங்க மனசாட்சிப்படி நடந்து கொண்டால் தான் உண்டு இல்ல நம்ம தலைவிதி அப்படினு நெனச்சுட்டு வேண்டியதுதான்

    • @kaviyakrishna8590
      @kaviyakrishna8590 Год назад

      Currect mam...

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад

      Tamil singam uyiroda irukuravanku death certificate keta kuda kasa vangitu kudukura ulagam ithu....entha certificate venalum 1000rs tharuvainga...maplaiku problem irukanu neenga thaan kootitu poi check pannanum..

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 4 месяца назад

      Medl eligibility for marital life.

  • @sheelamary6928
    @sheelamary6928 Год назад +7

    This kind of interviews good for all and everybody will get awareness. Crime will be reduced. Thanks Mam.

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண Год назад +34

    Really hats off to the socially responsible lady - litigant.

    • @viv8123
      @viv8123 Год назад +1

      True my ex wife also did the same to me….she exposed my impotence problem to all my relatives…
      So that I can’t marry again..
      Initially I was upset..
      Now after seeing this video , I respect my wife’s decision to expose my problem to everyone…

    • @jayabhaskaran3372
      @jayabhaskaran3372 Год назад

      @@viv8123 why don't you marry someone who need just a friend for their life instead of husband.. there are lots of women outside who need a father for their kids not physical relationship bro..

    • @viv8123
      @viv8123 Год назад

      @@jayabhaskaran3372
      Boss… I have desire….
      But can’t fully Satisfy ….
      So it won’t Work Out

    • @jayabhaskaran3372
      @jayabhaskaran3372 Год назад

      @@viv8123 brother.. I'm a woman.. 😂 anyways you'll get a better life partner.. all the best for your future.. take care

    • @viv8123
      @viv8123 Год назад

      @@jayabhaskaran3372
      Lot Of Women , Don’t Agree For Other
      Options ..
      I even told a prospective Bride…
      She can get full satisfaction from others…… if I can’t Satisfy her….
      And be My Wife.. …
      Most Women Laugh and tell me. “ you Are not fit for marriage’…

  • @sennakrishnanjeyakumar4596
    @sennakrishnanjeyakumar4596 Год назад +4

    Recently I am watching your episode, but the lawyer explains the cases very casually and sharply. Quite interesting to listen.

  • @vangasuthalam6154
    @vangasuthalam6154 Год назад +15

    It happens to most of the girls but they don’t share it out just to keep their family happy. However, in this situation, husbands do enter illicit relationships

  • @rajkumarn9639
    @rajkumarn9639 Год назад +5

    Thanks lot 🙏🏻
    To Nakkheeran TV & ADVOCATE

  • @dhanamk5453
    @dhanamk5453 Год назад +56

    கல்யாணம் பண்ணும்போதே மாமியார் வேணாம் மாமனார் வேணாம் நாத்தனார் வேணாம் நம்மோட அம்மா அப்பா சொந்த பந்தம் கணவன் ஏற்று கொள்ள வேண்டும் என்ன மாதிரியான மனநிலை இது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Akkam Pakkathil visarithu penn yedukkanum,kodukkanum.idhukkellam detectives(forrignukkum) irukkuranga,
      Varattu gouravam koodathu!

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +6

      Aangal thaan avanga amma appa va paakkanum, pengal avanga amma appa va paakkattum.. Rendu perum velaaikku pogum kalakattam.. So equally they should spend time for their parents..

    • @meeraahamed
      @meeraahamed Год назад +4

      What if men go to girls place....there will be lot of relationship issues will arise..that's why they are sending girls to new house...nothing else...guys knows guys....popular saying paambu ariyum paambin kal...maamiyar marugal sandai is better than maamanar marumagan sandai ...ellathukkum ladies thaan bali aadu...men dominant world

    • @thangavelkrishnan5786
      @thangavelkrishnan5786 Год назад +1

      அனேகமாக பெண்களின் மனநிலை இன்று இப்படித்தான் உள்ளது ஆண்கள் தான் பாவம்,ஆண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை பாதுகாக்க கண்டிப்பாக ஆண்கள் பாதுகாப்பு சட்டம் தேவை

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      @@thangavelkrishnan5786
      Mudhalil mappillai penn iruvarum kuraintha patcham 20 nimidam pesi exchange of views ukku appurame mel nadavadikkai merkollavendum.
      Aangal steadyyaga irukkavendum.

  • @ramadossg3035
    @ramadossg3035 Год назад +5

    நன்றிம்மா..!

  • @meeraahamed
    @meeraahamed Год назад +24

    Atleast this generation are exposed to marital relationships...imagin 90s kids life..sacrificed their life

  • @thirugnanasambandam9236
    @thirugnanasambandam9236 Год назад

    மேடம் மேலும் பல காண் ஒளிகளை போடுங்கள்

  • @riazahamed5294
    @riazahamed5294 Год назад +16

    Ma'am I appreciate kavitha's action right time right decision so those who are duped and marries such boys should be careful

  • @ranjitha2186
    @ranjitha2186 Год назад

    super kavitha

  • @sindy5710
    @sindy5710 Год назад +1

    Smart girl,she brought the reports

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +31

    நீதிமன்றம் விவாகரத்து அளிப்பதற்கு முன்பாக சென்னையில் உள்ள சிறந்த பாலியல் உறவு சிக்கல்கள் தொடர்பான தீர்வுகள் அளிக்கும் மருத்துவரை சந்தி் க்க அனுப்பி இருக்கலாம்.... முடியாத பச்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை யில் இறங்கி இருக்கலாம் என்பது எனது openion

    • @thanioruvan1213
      @thanioruvan1213 Год назад +2

      Yes it's correct

    • @villageexplorer3283
      @villageexplorer3283 Год назад +13

      ஜெர்மனி லேயே முடியல, சென்னையில் எப்படி முடியும் தலைவரே.

    • @drm.manavazhagar2437
      @drm.manavazhagar2437 Год назад

      சிறப்பு.... ஆனால் ஆங்கில‌மருத்துவத்தி‌ல் இதற்கான மருந்து இல்லை சிறந்த சித்த மருத்துவத்துடன் மலர் மருத்துவத்தையும் மனநல‌மருத்துவரின்‌ உதவியுடன் ஓருங்கே கொடுப்பின் 100% பலன் உண்டு.

    • @nagarajan4397
      @nagarajan4397 Год назад +2

      ஆமாம் அப்படி செய்திருந்தால்தான் அந்தப் பெண் என்று குறிப்பிட்ட வழக்குரைஞர் அந்தப்பேரிளம்பெண் என்று குறிப்பிடும் நிலை ஏற்பட்டிருக்கும்.

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад

      @@nagarajan4397 நீதி மன்ற கால தா மத்தவங்களுக்கு நீதி அரசர்கள் மட்டுமே காரணம் அல்ல சகோ..... வழக்கின் இரு தரப்பும் தான் பிரதான காரணம்..... வழக்கில் தோல்வி அடையும் நிலையில் உள்ள தரப்பு வழக்கை பல்வேறு வழிகளில் இழுத்து அடிக்கவும், வெல்லும் நிலையில் உள்ள தரப்பு விரைந்து முடிக்கவும் தான் முயலு வார்கள்....

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 Год назад +52

    பச்சை துரோகம், தெருவில் விட்டு அடிக்க வேண்டும், குறைபாட்டோடு எப்படி தெகிரியமாக கலியாணம் பண்ணுறாங்க.

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад

      சகோ, உணர்ச்சி வசப்பட்டு கோவம் கொள்வ தற்கு பதில் இந்த பிரச்சனை க்கு தீர்வு என்ன என்று யோசிக்க வேண்டும்.... தன் பாலின உறவை சட்ட வி ரே த ம் அல்ல என்று தீர்ப்பு அளித்த நீதிமன்றம் அடுத்து LTBTQ community யின் உரிமைகளை பற்றி யோசிக்க வேண்டும்.... அவர்களுக்கு உள்ளே நடக்கும் உறவுகளை சட்ட படியாக திருமண உற வு போன்ற சட்ட நிலையில் சட்டம் அங்கிகாரம் கொடுத்தால் அப்படி பட்ட தன் பாலின உற வு கொள்ளும் நபர்கள் மாற்று பாலின (இயற்கை பாலியல்) உற வாளர் களின் வாழ்வில் குறுக்கிட மாட்டார்கள் தானே?
      இது போன்ற எதிர்கால சமுக பாதுகாப்பு சட்டங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

  • @yugamOm97
    @yugamOm97 Год назад

    Mam, how to contact you. I need your consultation

  • @joelfernandoa2357
    @joelfernandoa2357 Год назад +19

    So, is it right if a boy divorces a girl and applies for financial claim if the girl has infertility problems? I don't think it's ethical as these health issues are beyond our control. What if we get to know if our spouce has got stage 3 cancer after 1 year of marriage. Do you still do this? Correct me if I am wrong

    • @mariamatilda4963
      @mariamatilda4963 Год назад +4

      U wl get due justice if things go wrong in a similar way. Justice is not meant only for one particular gender.

    • @has4896
      @has4896 Год назад

      👏👏👏👏👏👏👏😎👈💯

    • @890juni
      @890juni Год назад +7

      Thing is dont cheat ur partner if you know u have health issue. Its like spoiling another person's life be it male or female.

    • @priya-jk
      @priya-jk Год назад +1

      If they wantedly cheat u yea then u hav the right to claim ur indemnity

    • @drlpoorni
      @drlpoorni Год назад +2

      Will the girl know in advance that she has an infertility problem? No... If someone doesn't disclose their previously diagnosed illness, then it's definitely not right.

  • @jjjprakashb
    @jjjprakashb Год назад

    Madam ena solringa.erctile function theeka mudiyatha viuathiya.athuvum Germany la solrangla.nambura Mari illaye.ipo athukelam absolute and accurate medicine vandhachu

  • @vavar8709
    @vavar8709 Год назад

    Faithful advocate

  • @devadasdevadas8598
    @devadasdevadas8598 Год назад +5

    Super

  • @Universe0706
    @Universe0706 Год назад

    Good , excellent 🙏🙏🙏🙏🙏

  • @johnrocky1
    @johnrocky1 Год назад

    Bro new zealand job consultancy or companies directa apply panna recovery visa kedaikura madri konjam vedio podunga

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Год назад

    thanks mam

  • @jlakshmi6398
    @jlakshmi6398 Год назад +7

    Hats off to tat women... she thought abt other women... brilliant...long live dear.. punishment reduces evil nd pritects others... how come she didnt hv selfish attitude..really appreciate. Nalla ponnu pethu valarthu paar antha vali theriyum... parents sacrifice entire lifetime for daughters.. he could hv spolied one more women yaar..

    • @viv8123
      @viv8123 Год назад +3

      My Ex Wife also exposed my Impotence problem to all my relatives…so that I can’t marry again..
      Now I am staying single…
      I respect my ex wife’s decision to tell everyone… after this video…

  • @jovialboy2020
    @jovialboy2020 Год назад +22

    ஒரு வேளை அந்த பெண்ணின் k
    கர்ப்ப பையில் கோளாறு பிள்ளை பெற முடியாது என்ற நிலை இருந்து,
    அந்த ஆண் எனக்கு இல்லற இன்பம் தான் முக்கியம்,குழந்தை பெறனும் அது தான் முக்கியம் என்று அவளை வேண்டாம் என்று சொல்லி விவாக ரத்து கேட்டால் விவாகரத்து மற்றும் நஸ்ட ஈடு கொடுக்குமா ???? அதை இந்த சமூகம் என்ன சொல்லும்...???

    • @Ramani143
      @Ramani143 Год назад

      பெண்ணாக இருந்தாலும் மறைத்து செய்வது தப்பு தான்

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 Год назад +3

      பெண் ஆனாலும் சரி இந்த விஷயம் கல்யாணத்துக்கு முன்பே தெரிந்து அதை மறைத்து திருமணம் செய்தால் தவறு தான். குழந்தை பெறுவது வேறு இல்லற இன்பம் என்பது வேறு. ஒரு ஆணோ பெண்ணோ திருமண பந்தத்தில் இணையும் போது இல்லற. சுகம் வேண்டும் என நினைப்பது எப்படி தவறு.

  • @abiramijayabalasubramaniam3846
    @abiramijayabalasubramaniam3846 Год назад +3

    Fighting a similar case for my client in cbe👍🏻👍🏻👍🏻

    • @teetmeet8957
      @teetmeet8957 Год назад +1

      What is evidence to prove impotent sis

  • @padminim8172
    @padminim8172 Год назад +1

    Super mam

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Год назад +12

    மக்களிடம் அறிவுப்பூா்வமான அணுகுமுறைகள் எதிலும் கிடையாது. இது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது.

  • @test-wg8bd
    @test-wg8bd Год назад

    Love u Mam you are a great person keep rocking❤

  • @paulbalasubramanian5780
    @paulbalasubramanian5780 Год назад +1

    Good

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 Год назад +3

    Super..super 👏👏👏

  • @studyhelper6237
    @studyhelper6237 Год назад +10

    Actually the same thing happnd to my frnd also that boy family told her live wth her brother and have baby.. without telling any one outside..
    How bad thr family is ... Lucky ly she came out of that relationship with in a 3 months.and she end her marriage life...
    Now she married to different person now she living happily

    • @viv8123
      @viv8123 Год назад

      Not a bad idea

  • @villageexplorer3283
    @villageexplorer3283 Год назад +15

    திருமணத்திற்கு முன்பே விலை மாது கிட்ட போய் இருக்கின்றான்.

    • @rammoorthi6644
      @rammoorthi6644 Год назад +3

      நண்பா விலை மாதர்களிடம் போறவங்களுக்கு இந்த பிரச்சனை வருமா....

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +2

      @@rammoorthi6644 illa

    • @koolmanesh
      @koolmanesh Год назад

      @@rammoorthi6644 naku poduviya?? potta varum 🤣

  • @grandgrand9323
    @grandgrand9323 Год назад +2

    கவலைவேண்டாம் இருக்கவேஇருக்
    குஆண்களுக்கு xtra gold பெண்களு
    க்கு mr perfect ஐசாபிட் ஜாலியாக இருக்கலாம்

  • @viv8123
    @viv8123 Год назад +4

    @09:25 என் முன்னாள் மனைவிபும் எனக்கு ஆன்மை குறைவை ஏன்று எல்லாரிடமும் சொல்லி அம்பலப்படுத்தினார். …

  • @hidayadhullau520
    @hidayadhullau520 Год назад

    Nan indha madam ma epadi meet panrathu. I am in chennai ambattur.

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Год назад +11

    Now there are number of cases is happening in TN and all over India
    There are number of divorce is happening

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +1

      That is happening due to poor food habits and bad life style சகோ 🤔😪

    • @rockilabs8737
      @rockilabs8737 Год назад +1

      @@TVK_UnOfficial_VOICE_KUMARAN not only that also excessive MB

  • @ruban475
    @ruban475 Год назад +11

    Sex ku manasu romba important.... Idhu mathri ponnugha solli divorce vankitu ponna, apparam avan vera kalayanam panni rendu kulladhai pethavana parthu iruken...

    • @ranuleshagarwal815
      @ranuleshagarwal815 Год назад

      so many girls misuse divorce using this reason fasely!

    • @koolmanesh
      @koolmanesh Год назад

      @@jai9353 y number ???

    • @shaminMohammed-s9s
      @shaminMohammed-s9s Год назад

      I completely agree. Before sex love is important. Without love how can she expecr sex.. so for example , what happens if she has a cancer , will that same rules applies... sex and money are the expectations from women sides. I hate this.

  • @villageexplorer3283
    @villageexplorer3283 Год назад +10

    தமிழ் நாட்டில் ஒரு தெரிந்த நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் செய்திருக்கலாம். என்ன foreign மாப்பிள்ளையோ?

  • @arsha2344
    @arsha2344 Год назад

    An kanaverku ipati irunthathu naan tritment aduka sonnan 3 years saryakivithathu ipothu nanga santhosama irukom

  • @kkumar3526
    @kkumar3526 Год назад +3

    Mam if the same thing happens to a male what will be the situation , it happened in my life the women I married was not interested in physical relationship and doesn't have any feelings heartily and bodily , I'm no longer living with her , this happens to males also.

    • @nithyasampath
      @nithyasampath Год назад

      Test tube try

    • @kkumar3526
      @kkumar3526 Год назад

      @@nithyasampath what a suggestion then we have to sleep with sex dolls and get test tube babies , please read properly and then suggest

    • @koolmanesh
      @koolmanesh Год назад

      Bro case pottu 10 lk vanguga bro andha dash kitta

    • @priya-jk
      @priya-jk Год назад +1

      U can file case against her demanding indemnity and also divorce

  • @libinlr7895
    @libinlr7895 Год назад

    What is errection dis function

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 месяца назад +1

    Paavam Haryhara sudhan !Ithanai cases patry therinthapin, pinnal yarayum santhega padaamal irunthaal sary. ! ...

  • @guruparankumar7874
    @guruparankumar7874 Год назад

    ஆண்களுக்கு ஜீவனாம்சம் வாங்குவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா?

  • @muneeswaran5793
    @muneeswaran5793 Год назад

    What if a man face the same issue...???

  • @bhuqueen
    @bhuqueen Год назад +1

    சார் ஸ்ரீ மதி கேஸ் பத்தி சொல்லுங்க

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண Год назад +11

    இன்றைய காலக்கொடுமை என்னவென்றால் பல பெற்றோர் தமது பெண் குடும்பம் நடத்த லாயக்கில்லாதவள் என்று தெரிந்தே கல்யாணம் செய்து வைத்து அப்பாவி ஆண்களின்வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள். அந்தப்பெண்கள் பாடும் ஒரே பாட்டு: “ நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே” இந்தக் கோணத்தையும் விவாதியுங்கள். தன்மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைத்ததாகவும் மாப்பிள்ளை ச்ரியில்லை என்று ஊராருக்கு ச் சொல்லி மற்றவன் பிள்ளைகளை நாசம் செய்கிறார்கள். எனக்குத்தெரிந்த நன்கு படித்த கல்லூரிப் பேராசிரியர் தெரிந்தே இம்மாதிரி தன் பெண்ணுக்கு நாடகத்திருமணம் செய்து வைத்தார். அவர் என்ன படித்துக் கிழித்தாரோ.

    • @elangoselvi6480
      @elangoselvi6480 Год назад +3

      Semma aadhangathula irukinga pola

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +3

      Oru ponna thodanum na, avalukku pudicha mathiri nadakkanum..
      Force panna thoda vidaathu

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Год назад

      @@pugazhenthi3542 நீ சின்னப்புள்ள் பெரியவுங்க பேசுறப்ப பேசாம ஓரமாப் போய்உக்காரு. தொட்டால் பூ மலரும் ; தொடாமல் நான் மலர்ந்தேன். என்பதே திருமண வாழ்க்கை. மலராத, மலர முடியாத மொட்டு நறுமணம் வீசாது. மாலை தொடுக்கவும் லாயக்காகாது. பொடியனுக்கு வெளங்குமோ.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண Год назад

      @@elangoselvi6480 எனக்குத்தெரிந்த இரண்டு இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் சகமனிதனின் துயரம் தாக்கம் ஏற்படுத்தும் இல்லையேல் அவன் மனிதனே அல்ல. மிருகம் என்று சொல்லி அவற்றைக் குறைத்து மதிப்பிட விருப்பமில்லை.

    • @elangoselvi6480
      @elangoselvi6480 Год назад +1

      @@கதிரவன்-ங3ண purithunga bro

  • @mA-fd3vu
    @mA-fd3vu Год назад +5

    If a girl stops marriage can the bridegroom claim compensation?

  • @easwaransanthakumar297
    @easwaransanthakumar297 Год назад +2

    Please tell cases about women cheating men.

  • @jeevaleslie1369
    @jeevaleslie1369 Год назад

    Super madam

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Год назад +16

    அதுக்காக பல பொண்ணுங்க கிட்ட போயி படுத்து கல்யாணத்துக்கு முன்னாடியே அவன் ரெடி ஆகனும் நு சொல்றிங்க அப்படி தானே இப்போ இருக்கின்ற கால கட்டத்தில முதல் தடவை ஒரு ஆண் உடலுறவு கொள்ளும் போது உடனே விந்தை வெளியேற்றுகிறான்
    சில மாதங்கள் மனைவியோடு ஒன்றினையும் போது தான் அவனுக்குள் சில மாற்றங்கள் ஏற்படும்.
    இந்த case ல பாக்க போனா கல்யாணத்துக்கு முன்னாடி பல பெண்களோடு உறவு வைத்து அவன் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் நு சொல்றாங்க போல

    • @barathimohan2896
      @barathimohan2896 Год назад +6

      தம்பி அது இல்லப்பா அவருக்கு தம்பி எழவில்லை

    • @GokulHardy7
      @GokulHardy7 Год назад +1

      இனி எல்லா ஆண்களும் இப்படி தான் செய்ய வேண்டும்

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +3

      @@GokulHardy7 ithaan saakkunu, panra thappa sappakattu kattatha, apram pondati vittutu poiduva..
      Intha mathiri cases rare

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      @@barathimohan2896 correct... thambi ezhala nu prostitute kitta pogaamale avar ku theriyum..
      But gowravathukaaaga marriage panni, antha ponnu life ah waste pannathukku thaan intha thandanai..

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад

      Erkanave married nu anthaa ponna kalyaanam panna easy ah maapla kidaikkathu

  • @jayabhaskaran3372
    @jayabhaskaran3372 Год назад +9

    There is a solution .. he should marry a widow with child ... because most of the widows always live for their children as single mothers by sacrificing sexual life.. to grow them

    • @koolmanesh
      @koolmanesh Год назад +2

      Sema idea !! He dint do crime pavom aven wat he will do he also need partner na very good idea 💡

    • @jayabhaskaran3372
      @jayabhaskaran3372 Год назад

      Thank u

    • @koolmanesh
      @koolmanesh Год назад

      @@jayabhaskaran3372 can we know about each others and be frnds

    • @jayabhaskaran3372
      @jayabhaskaran3372 Год назад +1

      @@koolmanesh no brother.. I'm a mother of 2 children.. take care

  • @meeraahamed
    @meeraahamed Год назад +6

    Anda aan eppidi life ah lead pannu vaar...any solution for him? This issue has to stop...men or women..how to lead life with the kurai

    • @viv8123
      @viv8123 Год назад +1

      He has to learn to live with it…
      And avoid marriage….If not curable…
      He is now forced to dis-close his Potency Status…because of the judgment….Judgment copy will clearly say marriage divorce because of impotence…So he can’t marry another woman hiding his medical condition

    • @meeraahamed
      @meeraahamed Год назад +1

      @@viv8123 but they are afraid to face the society and they will be shamed for their impotency....society need to change so that girls are not trapped into their marriage proposal.

    • @viv8123
      @viv8123 Год назад +2

      @@meeraahamed
      He should not be blamed for this issue …
      The Lady is asking for compensation and wants to expose , because he has hidden the problem…. Otherwise he is a poor person

    • @meeraahamed
      @meeraahamed Год назад +2

      @@viv8123 he is not poor...how he ruined her life..all the earnings of her parents...and the blessings of the wedding ceremony...

    • @viv8123
      @viv8123 Год назад +2

      @@meeraahamed
      He should have told about the condition before marriage itself …
      Think 🤔 of this scenario, wife is telling , I don’t want to have sex… Everyone will ask why did you marry him ? She could have been more sympathetic to the husband …
      in telling about his problem and getting peaceful divorce and compensation

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Год назад +1

    Ippavum avangal thaan paavam

  • @natarajans997
    @natarajans997 Год назад +1

    Individual writes req.

  • @k.tamilselvan5619
    @k.tamilselvan5619 Год назад +2

    Marriage pannrathukku munnadi traial parunga enimel

  • @jayakanthanraman5176
    @jayakanthanraman5176 Год назад +5

    சகோதரி சித்த மருத்துவத்தில் இரசசெந்தூரம் அயச்செந்தூரம் உள்ளது இதை எடுத்துக்கொண்டால் குணமாகும்

    • @raniamma4742
      @raniamma4742 Год назад

      Solunka sir

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад

      ithu oru kuraipaadu illai theerkka koodiyathu namathu vaalkkai murai thadam maari ponathaal vantha vinai unavil uyire illaye frosion ellaam

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад

      ஒரு அரிசி எடை தேனுடன் உட்கொள்ளவேண்டும் ன்னு சொல்றாங்க! எப்படி எந்த ஸ்பூன்ல அள்ளி (கிள்ளி???) எடுக்கறது??? எனக்கு இந்த ஆண்மைக்குறைபாடு எல்லாம் இல்லை. வயது 30 ஆகிறது. ஆனால் வள்ளலார் அயச்செந்தூரம் மற்றும் தாமிர பஸ்பம் அப்பப்போ சிறிதளவு உட்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார். ஆதலால்தான் இப்படி ஒரு சந்தேகம்.
      எனக்கு கொஞ்சம் வள்ளலார் மீது வலுவான ஈடுபாடு உண்டு. அதனால் அவர் சொன்னதை கொஞ்சமாவது பின்பற்றவேண்டும் ன்னு ஒரு ஆசை. அதான் கேட்டேன்! தெரிந்தால் பகிரவும்.
      நான் தமிழ்நாட்டில் இல்லை. வேறு மாநிலம் என்பதால் இங்கே சித்தமருத்துவம் இல்லை.
      பின்குறிப்பு: செந்தூரம் பஸ்பம் போன்றவற்றை தகுந்த சித்தமருத்துவர் ஆலோசனையின்றி உட்கொள்வது கூடாது என்பதை நன்கு அறிவேன். முறைப்படி முடிக்கப்படாத பஸ்ப செந்தூரங்களை உட்கொண்டால் சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதையும் அறிவேன்.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 Год назад +1

      இரசம் அயம் இரண்டும் உள்ள "அயவீரச்செந்தூரம்" கூட உள்ளதே! நரம்புகளுக்கு உடனடி வலுகொடுக்கும் என எங்கோ படித்த ஞாபகம்.

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh Год назад +7

    Girls expecting foreign groom and groom with own house only are kind of dowry bride expecting from groom

  • @kandyaquatech1868
    @kandyaquatech1868 Год назад

    Mam number vennum sir please sir please

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Год назад +1

    Ithuve antha aan panna avaruku court nasta eedu kudupaangala

    • @gopin9557
      @gopin9557 Год назад +1

      Oru Paisa kuda kudukamattanga...yennedral Inga system sarila..Ella thappaum aangal Mel than poduranga

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад

      ​@@gopin9557பொட்டச்சிகள் போய் அழுதா நம்பிடுராணுக

  • @fiazniaz6041
    @fiazniaz6041 Год назад +10

    This is absolutely rubbish.
    First of all I would like to ask this advocate some of the following questions.
    1) How a person can bring the medical record of someone without his or her consent. In developed countries like Germany this is crime and it is medical confidential record. So as a advocate you also responsible for this and you can be brought to Justice if you are in Germany.
    2) Second thing, Erectile dysfunction is very common in males, now a days you have lots of investigation and treatment for this. Definitely the doctors in Germany would have explained to these couple.
    For my point, I think the girl don't want to stay in Germany and she wants to come back India. So she used this reason as a excuse.

    • @madhankumar9766
      @madhankumar9766 Год назад

      rightly said Fiaz

    • @bhuvaneshwaranm7290
      @bhuvaneshwaranm7290 Год назад

      🤣🤣🤣🤣

    • @georgbrunner3304
      @georgbrunner3304 8 месяцев назад

      Sorry in Germany they will never give out the patient's report to India or any other countries. Second all in German language, no English and Tamil language Medical report's i am an Asian living in Germany for many years i do go to Doctors all are in German language....

    • @georgbrunner3304
      @georgbrunner3304 8 месяцев назад

      I agree to the person who above gave the 👍 comments.

    • @georgbrunner3304
      @georgbrunner3304 8 месяцев назад

      This is all people's own problem Germany got nothing to do the husband must go down to India and settle his own personal marriage Problem.

  • @murugadosskannan8811
    @murugadosskannan8811 Год назад +12

    வலக்கா? வழக்கா? சகிக்கலை! நீங்கல்லாம் எப்போதான் ழகரத்தை சரியா உச்சரிப்பீங்களோ!?

  • @bobaprakash8905
    @bobaprakash8905 Год назад +13

    Sex is very important in family life even at very old age.

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 Год назад +14

    Enn eppothum aangalaye target 🎯 panriga. Ladies emathuna case ethuvumay illaya 😤.

    • @studyhelper6237
      @studyhelper6237 Год назад +6

      @@rajkumarramu8914 girls ku boys Marie issue kedaiyathu.. avangaluku ungala pudikama irunthu irukum..rlz u forced her in to that relationship.. actually u only need guidence..
      She might have hormonal imbalance she can correct her imbalance..
      Boys ku vara Marie girls ku antha Marie issue varathu....
      Neeinga tha mothala padikanum😑😑

    • @pugazhenthi3542
      @pugazhenthi3542 Год назад +2

      @@studyhelper6237 correct

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Год назад

      @@studyhelper6237 well said 👏

  • @boscovasan2016
    @boscovasan2016 Год назад +2

    Phone number of advocate is needed

  • @venikumar5273
    @venikumar5273 Год назад +1

    தங்க யூ

  • @fintubesikkandar3650
    @fintubesikkandar3650 Год назад +1

    Kaaju podicha ponnnu pola .. sex mattum tha life nu nenachu iruppa pola ..inda ponnu... At least 2yrs treatment kuthu irunnda pothu kandipa cure aairukkum.. wait panna kuda pudiyala atha ponnuku. .. inda mathiri ponnugalala tha naal pasainga life spoil aaguthu

  • @kalaismart9516
    @kalaismart9516 Год назад

    பணத்தை மட்டும் தகுதியா பார்த்து பொண்ணு கட்டி கொடுத்தா இப்படித்தான் சாவுங்கடி😂

  • @mridini369
    @mridini369 Год назад +1

    S ⭐Jai Bhim 369 vibrationS ⭐YOUng Independent MEdia MindS Political SignS of Advocate Shantha Kumari updateS Nakkheeran TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050 😇 StarRootS MEdia ServiceS

  • @akalyaakal218
    @akalyaakal218 Год назад +3

    Really bad for that boy:( apo antha paiyan thaniyave irukanuma!? Kalyana pannika koodatha? Sex illana yarume vazha maatangala

    • @explorewithgowri732
      @explorewithgowri732 Год назад +3

      Unmaya soli kalayanam pannirukanum la

    • @akalyaakal218
      @akalyaakal218 Год назад

      @@explorewithgowri732 correct solliruklam..

    • @koolmanesh
      @koolmanesh Год назад

      @@akalyaakal218 unmiya sonna kalyanem pannipingela ???

    • @jayabhaskaran3372
      @jayabhaskaran3372 Год назад

      Marry someone who is already with child or children who lost their husband..

  • @vijiaa4225
    @vijiaa4225 Год назад +1

    Amma.unga.vilasam.veanum.

  • @silverback3633
    @silverback3633 Год назад +8

    Didn't the parents do a yoni match through the horoscope? If this thing has happened in India she would have been murdered by her husband. Nothing to do with Germany, it could be India too, therefore not all foreign marriages have gone bad.

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 Год назад

    மேடம் உங்க போன் நம்பர் மற்றும் விலாசம் வேணும்.

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Год назад +2

    Ithukum thalaikulikirathum enna sammatham

    • @shantimohan4840
      @shantimohan4840 Год назад

      Hahah....apdina..periods ayiducha nu kekranga pa

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Год назад

      @@shantimohan4840 ohh atha apdi kekuranga

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Год назад +2

    VJ ஏன் இப்படி முரச்சி பாக்குறாரு?

  • @janupriya3310
    @janupriya3310 Год назад

    Nakkeeran pls...share advocate santhakumari mam no...i want to meet her ..pls. help me

  • @sanjiths4676
    @sanjiths4676 Год назад

    Nalla veela antha ponnu thapichitichi aanaa en vaalkkai nasama pochi antha valiya 12 varusam aagi innum anubavikkireen

  • @balujaya669
    @balujaya669 Год назад +1

    Oru pennin valakayai kedukkakudathu madam.

  • @vavar8709
    @vavar8709 Год назад

    Unmaiyana ondru

  • @pdp_nag
    @pdp_nag Год назад +3

    Mam
    Why didn't you file for mutual consent 13.b instead of going by the circuitous route of 13.1.a

    • @saran2441
      @saran2441 Год назад

      If he do second marriage means he need to show divorce copy to thevgirl's family.. In divorce copy mutual consent means it mention only they are seprating by mutual concern.. If she goes by 13.1.a means in divorce copy itself it clearly mention about his medical issue..

    • @pdp_nag
      @pdp_nag Год назад

      @@saran2441
      Yes I knew this. That's why I pose this question.
      It feels like that the lady's intention is to damage his reputation rather than finding a new life for her.

    • @saran2441
      @saran2441 Год назад

      @pdp.. If he marry again not solving his medicsl issue means... He has to overdue same problem in his second life also.. Not only that the second wife's life also unnecessarily be in problem..medically This problem is 80%curable.. But 10%case happened to not curable also..

    • @saran2441
      @saran2441 Год назад

      @Pdp-nag.. One of my relation girl faced this same problem because in the divorce copy of her groom it mentioned as couple seprated as mutual consent.. But she came to know the truth after marriage only.. She got seprated after 2yrs.. Better man have to tell the medicsl issue to family before marriage.. That should be correct.

    • @pdp_nag
      @pdp_nag Год назад

      @@saran2441
      I am not in support of the guy if he has hidden the fact that he is having an ED issue.
      But if you listen the video the attorney said that the women was supporting the husband in getting treated.
      I don't think it's true. If she has tried to treat him but he could never recover from the illnesses, she need not go on 13.1a..
      Remember 13.1.a takes longer and ends with high bitterness.

  • @tharoon5314
    @tharoon5314 Год назад +14

    Verum money, sex ithan inikku marriage life ithuku single irundhu sethudulam best

    • @raw_dah
      @raw_dah Год назад +2

      Saavu 💀

    • @jamietube9424
      @jamietube9424 Год назад

      😒😒

    • @raw_dah
      @raw_dah Год назад

      @@jamietube9424 neeyum serndhu saavu

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw Год назад +2

      @@raw_dah nee poi saavu

    • @ongaranathan
      @ongaranathan Год назад +2

      @@raw_dah Neeyum sendhu sethiru neeyellam valradhe waste.

  • @saravananjk672
    @saravananjk672 Год назад

    Sex doctor super poha vendiyathu nenga vakilla poitanga

  • @albertbrabanchan3931
    @albertbrabanchan3931 Год назад +11

    Oru penn kulanthai pethuga midiyalana..antha aan kandipa divorce varaikum porathuku 90 percent men poga maatan..oru odambu sugathukaga..avana asiga paduthi...what a cheap character..🤮🤮🤮

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu Год назад

      Super unmai sonna loyer valha

    • @saran2441
      @saran2441 Год назад +1

      Kulandhai pethuka niraiya option irukku.. Even adopt kooda pannikalam.. But sexual life ku ponnungalukku husbanda thavira vera option illa..
      Marriage agi few yrsku apuram indha problem husbandku vandha kooda paravailla.. Namla madhiri dhana marriage ana pudhusula girlskum feelings irukkum.. It's not even a love marriage.. In arranged marriage love will start from sex only..
      Yaaraiyum blame panradhu romba easy.. We have to think the situation by standing on their shoes.

    • @albertbrabanchan3931
      @albertbrabanchan3931 Год назад

      @@saran2441divorce kudukurathu avangaloda maturoty poruthu dha.. mutual divorce kudukama orutharoda kuraya code panni atha asigapaduthi 10 lakhs kaasu vangi...karma will boomerang..(oru ponnuku kulanthai piragalanae nanum divorce kuduthu 10l money kekalama?)

    • @saran2441
      @saran2441 Год назад +1

      @Albert prabanchan.. Mutual divorceku poganumnu avanga virupapatirundha andha ponnu kodutha divorce petetionku counter petetionla andha ponnoda characterah assasinate panni irukka koodadhu.. Andha ponnu 10lakhs nashtaeeda ketadhu andha husband oda character assasination counter petetionku dhaan.. Avaroda mefical issue kaga 10lakhs claim panna mudiyadhu.

    • @saran2441
      @saran2441 Год назад +1

      @Albert prabanchan.. Oru ponnala kulandhai pethukka mudiyalandra problem ah vida pasangaloda indha problem konjam periya prblm dhaan.. Because kulandhai mattum illa sexual life um avangaluku kashtam.. But idhu love marriageah irundha ponnunga treatment mudiyaradhuku ethana varusham analum wait panuvanganu atleast expectavadhu pannalam.. But in arranged marriage mostly andha ponnuku few months munnadi dhan andha person therinjirukum.. Idhula endha relationum illama love devolope agadhundradhu dhan edhartham..

  • @jovialboy2020
    @jovialboy2020 Год назад +1

    என்ன பெரிய பொதுநலம்????
    10 லட்சம் பணம் பெற வழக்கு போட்டிருகா,
    என்னமோ எனக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது என்று போராடிய வீர மங்கை வேலு நாட்சியார் rangukku பேசு ரீங்க

    • @jamunadevis2154
      @jamunadevis2154 Год назад

      Are u mad. Ava entha reason kaka case paotalum.ippadi kuraipadu ullavan marriage pannakudathu. Intha idathula antha girl victim.onnume nadakama erandam tharam ma aliens pakkurathu evalavu koduma theriyuma

    • @agilanbabu8687
      @agilanbabu8687 Год назад

      Correct

  • @PVAR1983
    @PVAR1983 Год назад

    Erectile dysfunction is not a disease its a defect..😂😂😂Can be curable😂😂

  • @PVAR1983
    @PVAR1983 Год назад

    Santha kumari husband also have erectile dysfunction😂😂😂

  • @pdp_nag
    @pdp_nag Год назад +2

    2 மாதம் treatment la entha improvement um வராது.
    அட்லீஸ்ட் 2 to 3 years aagum. அவசர கொடுக்கை அந்த பெண். Simple !!.
    அவசர கோளாறுகளுக்கு இன்னொரு பெயர் , modern girl