இரண்டு வருடம் ஆகியும் இதுவரை மனைவியை அழைக்காமல் கண்டு கொள்ளாமல் இருக்கும் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும்
உங்க நிகழ்ச்சி எல்லாவற்றிலும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவங்கள நீங்க ரொம்ப தரம் தாழ்ந்து பேசுறீங்க .இங்க என்ன கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்கு தான் தெரியும்..
உள்ளூர், வெளிநாட்டு பெண்ணோ, பையனோ நன்றாக விசாரிப்பதே நலம். பெண், பையன் இருவரும் தமிழ்நாட்டில் இருந்தாலும். இது போன்ற பல நிகழ்வுகள் நடப்பது நான் அறிவேன்.
Local Mapillai la irundalum, nalla pathukutta podum. Foreign U.S. Mapillai , 1 survey sd. Every 5 hr or 6 hr or 8 hrs , i DON'T know , tey r BEATING T Wife. Tis VIDEO, U.K. i.e. England, USUALLY- London Mapillai.
இது என் வாழ்கையில் நடந்தது. இது தமிழ்நாட்டில் உடுமலை என்ற ஊரில் நடந்தது. இதை பற்றி கணவன் உடைய அம்மா அப்பா இடம் சொன்ன இதெல்லாம் ஆம்பிளை அப்படி தான் இருப்பான் நீ தான் அனுசரித்து இருக்க வேண்டும் என்று கடைசியில் பிரிந்து தான் வாழ்ந்தேன். என் குழந்தைகளுடன். எனக்கு இப்போது அறுபது வயது. கடைசி வரை அதே மாதிரி வாழ்ந்து இறந்துவிட்டார். இதற்கு என்ன செய்ய. வெளிநாடு என்ன. உள் நாடு என்ன. ஆம்பிளைகளே இப்படி தான்.
@@ManalManal-el7jk நான் எதுக்கு வெட்கப்படனும். நான் உண்மைய தான சொன்னேன்..நீங்க எங்க நல்லவனானு பார்க்குறீங்க.சொத்து எவ்வளவு தேறும்.எவ்வளவு சம்பளம். வீடு வாசல் இருக்கானு தான பாக்குறீங்க.அப்போ அனுபவிங்க...
Yes correct. Foreign or India everywhere problem is there. We cannot blame only boys even girls are like that. Please on the whole don't say foreign boys are not disciplined. We have disciplined boys everywhere .
ஒரு ஆணையோ பெண்ணையோ மட்டும் வைத்து அனைத்து வெளிநாட்டு வாழ் மக்களையும் எடை போடாதீர்கள். இது வெளிநாட்டில் வாழ்பவர்கள் பற்றிய மிக தவறான புரிதலை கொடுக்க கூடிய வீடியோ.
Well said. I know a boy got a girl from India. She asked 50000 per month for her family. He said ok no problem but you work and send your money and we live happily with my salary. She didn't agree. She was asking the house was in his mother's name. Girls also sometimes money minded coming to foreign country
Being a woman I feel ashamed to write this,a girl born and brought up in tiruvarur almost grown up in joint family,studied BDS from a middle class family, is posting nude pics n in contact with several guys,hides it n get married to a well behaved tea totler from good family but the boy caught her with all evidence n now divorced n lost his father just before this marriage. What would you say as advocate to this and public pls say ur comments.
பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் உங்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அதிகாரியை சந்தித்து நீங்கள் மனு தாக்கல் செய்து உங்கள் குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது காவல் நிலையமோ அல்லது வழக்கறிஞரை சந்திப்பதற்கு முன் இது செலவில்லாத வழி
Mam, தங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள். ஏன் அவர்களின் (குற்றம் செய்தவர்கள்) புகைப்படங்களை வெளியிடுவதில்லை? அவனே மீண்டும் மற்றப் பெண்களை ஏமாற்றமாட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்? குற்றம் செய்த ஆணோ, பெண்ணோ, அவர்களின் படம் வரேண்டும். பெண்களை கூற முடியாது. பெரும்பான்மையே ஆண்கள்தான். நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் , நிட்சயம் தங்களை சந்திப்போம். நன்றி. நக்கீரனுக்கும் நன்றி.
Lot of issues are there as same. In India also same culture is developing. This problem cultivates by the parents as they trust their children a lot as well as they are supporting even after marriage also.
சார் இப்படி தலைப்பு வைக்காதீர்கள் என் பையன் வெளிநாட்டில் தான் வேலை செய்கிறார் எங்களக்கு பெண் கிடைப்பதே கஷ்டமாக உள்ள து பணத்தை நம்பி கொடுக்காமல் குணத்தை நம்பி கொடுத்ததால் நல்லது
Why don’t you get a Indian girl working in abroad. We as a girls generally don’t marry a Indian guy as a dependent and bring them abroad . But men always bring indian guys as a dependent
வணக்கம் மேடம். வெளிநாட்டில் வேலை செய்வதாக பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, பெண்ணை கொடுமைப் படுத்தி சித்ரவதை செய்யும் கணவன் வீட்டார் மேல் வழக்கு தொடர என்ன செய்ய வேண்டும்.?
சும்மாவே இங்க 90s kids ku பொண்ணு கிடைக்க மாட்டீங்கிது..., தலைப்பில் நீங்கபாட்டுக்கு எதாவது போட்டுட்டு போய்யிறீங்க... ஆனா மத்தவங்க வாழ்கையில் என்ன பாதிப்பு ஏற்படும் என நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள அனைத்து இளைஞர்களளும் தவறானவர்கள் அல்ல.... எல்லா இடங்களிலும் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது, கன்னியமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்து குடும்ப சூழ்நிலை காரணமாக சுயொழுக்கம் பேணி குடும்பத்தை விட்டு வெளியே வந்து தன் வாழ்க்கையை அடகு வைத்து வாழும் எத்தனையோ இளைஞர்களளை நான் அறிவேன். தவறு செய்தவர்களை இடம் மற்றும் வேலை அடிப்படையில் குறிப்பிடாமல், அப்படிபட்டவர்களின் தவறான குணத்தையும், அவன் வாழ்க்கை முறைகள் குறித்து மட்டுமே பேசுங்கள் !!! தயவுசெய்து 🙏
After marriage my son and daughter in law are settled in Australia. My daughter in law is abusing my son emotionally and I'll treating him. They are both permanent citizens. How to deal with her? They have 2 children.
I am also one of the person... affected by prob like this.. Vaelinaatu maapla vaenaaga...ennaku vaachadhu... Fraud nga... Konja nanja koduma ila... I applied for divorce... Let girls all be v. Careful...
Recently addicted to her way of explaining the case. The way she talks is so great
இது போன்ற விஷயங்களில் ஆண் வீட்டார் அவன் செய்யும் கேவளத்திற்கு பெரும்பாலும் துணை நிற்கின்றனர்
உண்மை தான்
உங்களுக்கு குணமா முக்கியம் பணம் தான முக்கியம். அப்புறம் என்ன...அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருங்க
பெண் வீட்டார் பணக்கார மாப்பிளை க்கு அழைஞ்சா இப்படித்தான்😂
எந்த நிலையிலும் தம் மகளை
கை விடாத அப்பா🙏 அம்மா🙏
இரண்டு வருடம் ஆகியும் இதுவரை மனைவியை அழைக்காமல் கண்டு கொள்ளாமல் இருக்கும் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும்
உங்க நிகழ்ச்சி எல்லாவற்றிலும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறவங்கள நீங்க ரொம்ப தரம் தாழ்ந்து பேசுறீங்க .இங்க என்ன கஷ்டப்படுகிறோம் என்று எங்களுக்கு தான் தெரியும்..
These types of problems happen every where in India even among close relatives. Great awareness
அம்மா இங்கேயும் அதை விட மிகக் கொடுமையான விஷயம் நடக்கிறது.
உள்ளூர், வெளிநாட்டு பெண்ணோ, பையனோ நன்றாக விசாரிப்பதே நலம். பெண், பையன் இருவரும் தமிழ்நாட்டில் இருந்தாலும். இது போன்ற பல நிகழ்வுகள் நடப்பது நான் அறிவேன்.
True
நன்றி. 47 நாட்கள் ஜெயப்பிரதா ஸ்ரீரஞ்சீவீ படம் ஏற்கனவே வந்தும் வெளிநாட்டு மோகம், பெருமை பிடித்தவர்கள் இருக்கும் வரை மாற்ற முடியாது.
Local Mapillai la irundalum, nalla pathukutta podum. Foreign U.S. Mapillai , 1 survey sd. Every 5 hr or 6 hr or 8 hrs , i DON'T know , tey r BEATING T Wife.
Tis VIDEO, U.K. i.e. England, USUALLY- London Mapillai.
Nanum idai yosiccen.
Very interesting case tq mdam great ❤❤❤❤❤
கொள்ளனும் கொள்ளனும் கொள்வது மிகவும் நன்று இதை தவிற நல்லது வேறு இல்லை😢😢😢😢😢 வாழ்க மகளிர் என்பார் அம்மா வும் தான் வாழ்க மகளிர்
nicely narrated
இது போன்ற தலைப்புகளில் வீடியோ போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்...
i feel shantha Kumari mam like my own family. I look up to her... a real singapen she is :) very clear in thoughts,words..love u mam 😊
இது என் வாழ்கையில் நடந்தது. இது தமிழ்நாட்டில் உடுமலை என்ற ஊரில் நடந்தது. இதை பற்றி கணவன் உடைய அம்மா அப்பா இடம் சொன்ன இதெல்லாம் ஆம்பிளை அப்படி தான் இருப்பான் நீ தான் அனுசரித்து இருக்க வேண்டும் என்று கடைசியில் பிரிந்து தான் வாழ்ந்தேன். என் குழந்தைகளுடன். எனக்கு இப்போது அறுபது வயது. கடைசி வரை அதே மாதிரி வாழ்ந்து இறந்துவிட்டார். இதற்கு என்ன செய்ய. வெளிநாடு என்ன. உள் நாடு என்ன. ஆம்பிளைகளே இப்படி தான்.
நல்ல ஆம்பளைங்க நிறைய இருக்காங்க.நீங்க பணத்தாசை பிடிச்சு எவன்கிட்டயோ போய் ஏமாந்திட்டு வந்துட்டு எல்லா ஆண்களையும் குறை சொல்லாதீங்க
@@ravivarman7913 எல்லாரும் பணத்தாசை ல போனவங்க இல்ல . இந்த மாதிரி பேச உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல
@@ManalManal-el7jk நான் எதுக்கு வெட்கப்படனும். நான் உண்மைய தான சொன்னேன்..நீங்க எங்க நல்லவனானு பார்க்குறீங்க.சொத்து எவ்வளவு தேறும்.எவ்வளவு சம்பளம். வீடு வாசல் இருக்கானு தான பாக்குறீங்க.அப்போ அனுபவிங்க...
Gopal sir , you are really super, thanks for all the wonderful work
Who is gopal sir?
My same expérience
But i didn't fight for return my dowry 130 savaran jewells
Great mam
Neega pesurathu romba pudichurukku amma
Yes I'm waiting for your video. Thank you
Nice Mam.Panam மட்டும்தான் தேர்வு. Very good ஐடியா. God bless the girl. Is now she living good?
Ladies should be vigilant
Before getting into marriage
Thank you madam
நன்றிம்மா..!
அக்கா இது நடந்த கதையா இல்லை 47நாட்கள் திரைபடத்தில் கதையா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க
Excellent madam
This issue not only in foreign. It also here.
Yes correct. Foreign or India everywhere problem is there. We cannot blame only boys even girls are like that. Please on the whole don't say foreign boys are not disciplined. We have disciplined boys everywhere .
True
ஒரு ஆணையோ பெண்ணையோ மட்டும் வைத்து அனைத்து வெளிநாட்டு வாழ் மக்களையும் எடை போடாதீர்கள். இது வெளிநாட்டில் வாழ்பவர்கள் பற்றிய மிக தவறான புரிதலை கொடுக்க கூடிய வீடியோ.
Yes
🙄🙄🙄🤔🤔i🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️🤦🏽♀️
Well said good message for everybody
நக்கீரன் கோபால் உங்களின் தலைப்பில் சரியான கவனம் வேண்டும்....
S title is a nonsense
சூப்பர்
Perfect mam
ஏமாற்றுவதில் ஆண் பெண் பேதம் இல்லை.அதேசமயம் வெளிநாட்டவர் உள்நாட்டவர் என்ற பேதமும் இல்லை.
🤣🤣r👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
Well said. I know a boy got a girl from India. She asked 50000 per month for her family. He said ok no problem but you work and send your money and we live happily with my salary. She didn't agree. She was asking the house was in his mother's name. Girls also sometimes money minded coming to foreign country
My son is a victim of it. Cheated by a girl and her family.
True mam namba urilum ippadi erukthu
ஐம்பது வருடம் முன்பு பட்டாளக்காரனுக்கு,பொண்ணு,கொடுக்கமாட்டாங்க!!ஆர்க்காடுமாவட்டம்,தவிர்த்து!ஆனா,காலம்,எப்படி மாறிபோச்சு,பார்த்தீர்களா?❤😅😅
47 நாட்கள் படம் போல் உள்ளது இந்த கதை
Correct mam
Correct 💯
Arumai..🙏💐👍🏽
Very true! Yes, children born abroad are very different!! Foreign born alliances will never work for both man or woman!
VRY VRY TRUE. IF MEN & WOMEN ADOPT TO TAT FORIEGN CULTURE, V CAN HAV HAPPY MARRIED LIFE. OR ELSE, DON'T MARRIAGE FOREIGN MAPILLAI.
Unmai mam,yenoda life ethil porunthum.same my life
பல பெண்கள் இதையே இந்தியாவில் பண்ணுகிறார்கள். கணவன் ஒன்று கள்ளக் காதலன் பல என்று. அதை பத்தி எல்லாம் வாய திறக்க மாட்டாங்க.
The institution of marriage has taken a full toss not only abroad but also getting its roots in india
Thamil Nadu la ye ippadi nadakkuthu mam
Thus madam awesomeness
Mushlim Pengal pattriya valakku podunga annaa
Very good experience
Why he is smiling,this is not jolly interview
My small request reporter left photos varavendam please location change
Mam super
Madam super ma
I love you ma❤💋
Being a woman I feel ashamed to write this,a girl born and brought up in tiruvarur almost grown up in joint family,studied BDS from a middle class family, is posting nude pics n in contact with several guys,hides it n get married to a well behaved tea totler from good family but the boy caught her with all evidence n now divorced n lost his father just before this marriage. What would you say as advocate to this and public pls say ur comments.
நிகழ்ச்சி தொகுப்பாளர் தயவு செய்து 'வலக்கு' என்று உச்சரிக்காமல் 'வழக்கு' என்று உச்சரிக்கவும் .
This is a very common pronunciation problem, but it shoots up our BP, what to do
மேடம் அவனுடைய அப்பா அம்மாவை இங்கு வரவழைத்து எதாவது ஒரு வகையில் கேஸ் போட்டு சிரமப்படுத்தினால் அந்த பையனை வரவழைத்து தண்டிக்க முடியாதா
Correct sonninga mam
1:02 is it வலக்கு or வழக்கு 😮
Nice தமிழ் or should I say தமில்
@Scroll Clips is that what you can come up with? Seems Tamil people are brought up abusing others . Shame on you .
she resembles my class teacher Bargavi miss
பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் உங்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அதிகாரியை சந்தித்து நீங்கள் மனு தாக்கல் செய்து உங்கள் குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது காவல் நிலையமோ அல்லது வழக்கறிஞரை சந்திப்பதற்கு முன் இது செலவில்லாத வழி
பிரச்சினை செய்யும் கணவன் அந்த ஆபீஸுக்கு வர முடியாது என்று கூறினால் என்ன செய்யலாம் ஐயா
அந்த 47 நாட்கள் படம் தான் நினைவுக்கு வருது
Good
Indian tradition , culture and values are superb👌unfortunately western influenced Indians wants to follow their culture become fashion….
rompA santhosama irukuthu neenga pesurathu medam
Nalladhu kettadhu yella oorlayum erukku... 👍
Mam, தங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள். ஏன் அவர்களின் (குற்றம் செய்தவர்கள்) புகைப்படங்களை வெளியிடுவதில்லை? அவனே மீண்டும் மற்றப் பெண்களை ஏமாற்றமாட்டான் என்பதற்கு என்ன ஆதாரம்? குற்றம் செய்த ஆணோ, பெண்ணோ, அவர்களின் படம் வரேண்டும். பெண்களை கூற முடியாது. பெரும்பான்மையே ஆண்கள்தான். நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் , நிட்சயம் தங்களை சந்திப்போம். நன்றி. நக்கீரனுக்கும் நன்றி.
How to contact ma'am ?
Lot of issues are there as same. In India also same culture is developing. This problem cultivates by the parents as they trust their children a lot as well as they are supporting even after marriage also.
Ayo yen epdi 😭😭
How the parents of of Ragu spoiled this Rathas life 😊
Good maney pay
Is it ok to use their names?
❤
உடனடியாக பிரச்சனை என்று சந்தித்தால் மகளிர் காவல் நிலையத்தை அணுகலாம்
சார் இப்படி தலைப்பு வைக்காதீர்கள் என் பையன் வெளிநாட்டில் தான் வேலை செய்கிறார் எங்களக்கு பெண் கிடைப்பதே கஷ்டமாக உள்ள து பணத்தை நம்பி கொடுக்காமல் குணத்தை நம்பி கொடுத்ததால் நல்லது
Yes sir we also have children settled in foreign. Please don't telecast only negative side.
Better get a women who is working abroad . It works well
Why don’t you get a Indian girl working in abroad. We as a girls generally don’t marry a Indian guy as a dependent and bring them abroad . But men always bring indian guys as a dependent
@@Stand_for_humanitydepended depended nu soli soli yelathayum nasamakitinga
Foreign Foreign nu poniyedi kadasila Anga kakkoos kaluva vittanedi - Vivek dialog
Kekave happy ah iruku😂😂😂.nala kaluvattum
En life eppatintha potsu
This is like the Tamil movie 47 days
Yes mam real mam
Wether she got money is not explained properly.court given judgment but wether this person honoured the judgement ?
இது எவ்வளவோ மேல்
சிவசங்கரியின்
நாவல் அந்த நாற்பத்தி ஏழு நாட்கள்
நாவலை படியுங்கள்
சட்டம் பெண்களுக்கு சாதகமாக இருப்பதால் அதை பயன்படுத்தி கணவரையும், மாமியாரையும் கொடுமை படுத்தும் பெண்ணும், பெண் வீட்டாரையும் என்ன செயலாம்
Correct
🥰😍😘
Foreign ponnaiyum kalyanam pannatheenga😮😮😮😮
If some do like this but all people not like that madam..
வணக்கம் மேடம். வெளிநாட்டில் வேலை செய்வதாக பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, பெண்ணை கொடுமைப் படுத்தி சித்ரவதை செய்யும் கணவன் வீட்டார் மேல் வழக்கு தொடர என்ன செய்ய வேண்டும்.?
உங்களுக்கு தேவை தான்😂😂எத்தனை நல்ல பசங்க உள்ளூர்ல இருக்காங்க ..பணத்தாசை பிடிச்சு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுனா இதான் கதி.விவாகரத்து பண்ணிட்டு பொண்ண வீட்டோட வச்சுக்கோங்க
🙏
பணக்கார பைய்யனா பாக்கும் பெண்கள், பெற்றோருக்கு செருப்படி 😂
Dear sir, please please don't say 'valakku'. It is 'vazhakku' for God's sake. Please do practice at home. Not hard at all.
👌
Remove the title else direct report guys 🙂
உள்நாட்டிலும் நடக்கிறது பணம் பெரிதல்ல குணத்தை நம்பி கொடுத்ததால் நல்லது
S..
😊😊😊😊😊😊😊😊😊
Madam solla vidham sooper.
இவங்க போன் நெம்பர் கிடைக்குமா
Hi Mam...could u pls share this case number for reference
Appadiye indhiya sattathula 2 masathula divorce kodutha maathiri over scene. Appadiye oru 3 varsham andha case vachi andha ponna innum koduma panni lawyer fees theetti…aniyayam pannuvanga
சும்மாவே இங்க 90s kids ku பொண்ணு கிடைக்க மாட்டீங்கிது..., தலைப்பில் நீங்கபாட்டுக்கு எதாவது போட்டுட்டு போய்யிறீங்க... ஆனா மத்தவங்க வாழ்கையில் என்ன பாதிப்பு ஏற்படும் என நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள அனைத்து இளைஞர்களளும் தவறானவர்கள் அல்ல.... எல்லா இடங்களிலும் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது, கன்னியமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்து குடும்ப சூழ்நிலை காரணமாக சுயொழுக்கம் பேணி குடும்பத்தை விட்டு வெளியே வந்து தன் வாழ்க்கையை அடகு வைத்து வாழும் எத்தனையோ இளைஞர்களளை நான் அறிவேன்.
தவறு செய்தவர்களை இடம் மற்றும் வேலை அடிப்படையில் குறிப்பிடாமல், அப்படிபட்டவர்களின் தவறான குணத்தையும், அவன் வாழ்க்கை முறைகள் குறித்து மட்டுமே பேசுங்கள் !!! தயவுசெய்து 🙏
After marriage my son and daughter in law are settled in Australia. My daughter in law is abusing my son emotionally and I'll treating him. They are both permanent citizens. How to deal with her? They have 2 children.
Simply ask your son to file divorce, submit proof and take custody of children
Hi mam my husband always ask money he is torchering me pls give solution i cant tolerate i have two kids ..
ஹாய்
Mr Nagarage go for family consulting in Ausralia there are manny Chancen to Bring family to gether
@@h-hgamer8420 divorce pannunga
I am also one of the person... affected by prob like this.. Vaelinaatu maapla vaenaaga...ennaku vaachadhu... Fraud nga... Konja nanja koduma ila... I applied for divorce... Let girls all be v. Careful...
இது உங்கள் பேராசைக்கு கிடைத்த பரிசு.
அந்த காலத்துலயே 47 நாட்கள் னு படமே வந்தாச்சு.. அதை பார்த்தாவது மக்களே ஜாக்ரதையா இருங்க..
How to contact this madam.
எத்தனையோ பெணகளால். ஆண்கள் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுளனர்.