இட்லி, தோசை, சாதம் எல்லாமே சாப்பிட்டு தான் வெயிட் குறைந்தேன் - How I Lost 5 Kgs in One Week ?
HTML-код
- Опубликовано: 17 май 2022
- கஷ்டமான டயட் இல்லை. ஒர்க் அவுட் இல்லை. ஆனாலும் வெயிட் குறைவது எனக்கே ஆச்சரியமா தான் இருக்குது... நம்ப முடியல... என்னை இன்ஸ்டாகிராம்ல ஃபாலோ பண்றவங்களுக்கு கண்டிப்பா இது தெரிந்திருக்கும்...
My Instagram Link:
/ askjhansi
My Dietician Link:
/ hikeup_urlife
Dietician Whatsapp:
wa.me/+917904213380
My Old Video on Weight Loss:
• என் சொந்த அனுபவம் - Ho...
❤
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi.com/store/mini-...
Email: chanakiyan.jhansi@gmail.com - Хобби
Madam என்னன சாப்பிட்டிங்கன்னு போடுங்க மேடம் எல்லோருக்கும் உதவும் நன்றி மா🙏
Awaited video akka... Yepovum healthy eating Healthy lifestyle kudukum proper ah follow pannavum mudiyum... 👏👏👏
What she is saying is true... Even one if my friends tried this diet but from diff dietician... She was 84 then.. But after 3 months she has reduced it by healthy eating... And now she is 64...
Asalamu alaikum amma ,i am 30 yr old same unga same unga situation la than na irukan ...ithu yanna diet yappudi follow pannanum nu sollunga plz
It's very useful. Thank you
Romba ethirpartha video dear insta la parthein full video kaga wait pannitu irunthein super and useful ma thank you
Mam hickup message pannen no reply. Eppadi join pannuvathu
hi sister diet chart sollunga sister how u reduced weight
Assalamu alykum mam yannaku thoppai erku aduku yatavutu tips solunga
Sister.... fish and egg ore time la saapida koodathu.(narrator ali rali)
மக்களே!!! தயிர்ல சோம்பு 10gm கலந்து தினமும் சாப்பிடுங்க சூப்பர் ரிசல்ட் அனுபவித்த உண்மை 👍👍
தயிர் ல ஊற வைச்சு சாப்பாடனுமா Sis .இல்லை போட்ட உடனே சாப்படாலமா
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻really really useful video akka....
Romba fasta yepovume wait kurakadhinga slow a kurakiradhu dha yepovum naladhu
பாதாம் அரைத்து பால் காலை இக்குகுடிக்கலாமா வெயிட் போடுமா
na paleo la 14kg loss panninan ippo same Wight gain aahiruchu....😢😢ippo yantha diet fllow பண்ணலாம் nu kolapathula irukan ....
Same nanum 10kg panen but eppo kudirushu
Super ma neenga sonna first method and baleo rendum neenga sonna mathiri than ennakkum nadanthathu correct. Naan romba tension pattu diet plan aah continue pannala. My weight also 3 digit. Neenga sonna last method oru nambikaiya irrukku ma try pannuren. Diet plan dietician kitta than kekkanuma minimum charge evolo sollunga
அவங்களைத் தொடர்பு கொண்டு பாருங்க. தகவல் சொல்வாங்க. எனக்கு இன்னும் ஒரு 10 கிலோ குறைந்த பின் என் டயட் உணவு சார்ந்த அனுபவங்களை வீடியோவாகப் போடுகிறேன்...
@@ASKJhansi thank you for your reply. I'm asking that person 🥰
Nice sharing sister
Aslaamu alaikum akka, first time unga video paarkirayn,romba intrest ta iruku 👍
thank u ma
Super sister, waiting for your weight lose food videos sister plz. Nanum intermittent fasting la iruken plz share pannunga akka.
instagram la share pannittu iruken ma
ரொம்ப இளுக்கிரீங்க
Short பண்ணுங்க bore அடிக்குது
ஆமா
Mam dietician phone attend pana mataingurainga mam another no iruka mam and diet plan cost evlo mam
whatsapp seynga
Sister en kita Instagram illa so nenga itha diet pathi and nenga enna sapidinganu video podunga food details podunga please 🙏🙏🙏
ஓக்கே சிஸ்
Mam Dietitian is not responding to our call or whatsapp message. Please ask her to reply. I want to join this diet program
sis i too contact through whatsapp only.
👏👏👌👌
8:23aavi parakka soru enake vachamari erundhuchu😍
Assalamu alaikum akka wow mashallah usefullana video
Super akka Tq
Asalam alaikum dietician watsapp no kuthinga aana call panna atten panne matranga
Super sis
Jansi mam...நான் கோயம்புத்தூர் தான் அவர்களை தேரடியா பார்க்கலாமா..plz அவங்க address கொடுங்க...
தெரியலைங்க. அவங்களுக்கு வாட்ஸ் ஆப் பண்ணி கேளுங்க.
மறுபடியும் அந்த டிரஸ்சை போடுவேன்னு சொல்றீங்க (confident) பாத்திங்களா...👏👏
போடுவேன்க்கா எனக்கு நம்பிக்கை இருக்குது. போடும் போது கண்டிப்பா உங்க கிட்ட சொல்வேன்... 😃😃😃
@@ASKJhansi 👍👍🥰
Romba naal intha video ethirpaarthen akka naanum weight lose pannanum .na before 77 kg irnthen ippo weight athigamagi 90 kg iruken ennoda hight 167 ...ennoda palaya weight 90 kg na Herbalife products eduthen 17 kg loss achu appuram continue pannala weight gain airuchu ....ippo India vantha piragu continue panren akka neenga correct ah video pottu irukinga super akka 💗💗💗💗❤️❤️❤️
நல்லா குறையுதுப்பா இந்த டயட்ல எனக்கு. நமக்காக தனியா சமைக்கவும் தேவையில்லை. 15 நாட்கள் கழித்து மறுபடி அப்டேட் பண்றேன்...
@@ASKJhansi ok akka thank you ☺️
Supet
அட!!! தயிர்ல சோம்பு ஒரு 10 gm கலந்து தினமும் சாப்பிடுங்க சூப்பர் பவர் ரிசல்ட் 👍👍அனுபவித்த உண்மை
@@lifelonglovinghakkim உண்மையா
மு.ஆ.அப்பன் அவர்கள் வீடியோ பார்த்ததுண்டா சகோதரி
👌👏 babhi naanum try pannaren
பண்ணுங்க
Hai mam...herbolife try Panni irukkingala mam...
no pa
Herbal Life ennaku worku ahala
Neenga kudutha number call attent pannalanga mam epadi contact pantrathu thariyalinga pls help me
whatsapp only ma. msg pottu vainga. reply varum.
@@ASKJhansi thank you mam
@@ASKJhansi fort
Enaku ellam video unga video unmai erukum na jone paniten
Short ah pesi irukkanum
Mam neenga thantha no reply pannanga. But yengalala. Awlo amount pay panna mudiyathu. So neenga follow panratha RUclips la podunga mam. Niraiya perumku use aagum 🙏pls
How much amount?
இனிய மதிய வணக்கம் சுஹைனா mazhar mam
வணக்கம்ப்பா...
Where you are buying eggs it's very big
எங்க ஊர் முட்டைக் கடையில் மா
It would be great if you shared your diet plan with us.we'll get an idea ,if it's applicable or not for us.,Sis.
sis I am updating all in instagram... pls watch there... same name askjhansi there also...
@@ASKJhansi people like me who do not have Instagram account will be missing your updates then sis sorry.
will update my progress in this channel in July sis... 🙂 (do come to insta. try 🙂)
@@ASKJhansi THANK YOU SIS. 💗
Na join panna poren
👌👌👌
வணக்கம் மேம்.நீங்க சொன்ன உணவு மதியம் மட்டுமா.
இல்லைங்க மூன்று வேளையும் தான்...
Very useful
1 week la 15 kg weight lose aahurathu danger mam paththu konga
did i say 15 ?!
Vunga machine la first weight pakkum pothu 110 kg vandhuchu after weight loss 97kg vandhuchu.
Epadi nangalum join panrathu
avanga number ku whatsapp pannunga
To those who want to reduce weight.. no need of any diet plan and chart to be frank..have two meal a day .. n never have dinner post 7 pm.. monthly twice water fasting .. I.e till evening only water n have light dinner .. u ll see magical results
good advice sis...
Assalamu Alaikum
😋🤤
Madam offer kudukka sollunga deitician ta
நானும் அவங்களுக்கு ஒரு க்ளையண்ட் தான்
@@ASKJhansi madam naanum weight loss plan la join pantren.
🙋
How to improve your skin colour mam
video potruken ma
Please link mam
பேச்சுதான் வழ வழன்னு . என்னதான் சொல்ல வறோம்ன்னு ஜான்சிக்கே தெரியில.
என்ன சொல்கிறேன் என்று தெரிந்து தான் சொல்கிறேன். புரியலைன்னா என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்க்கவும்...