🇵🇰 பாகிஸ்தான் வாழ்க்கை | Real Pakistan Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #tamiltrekker #backpackerkumar #kajanvlogs
    🇵🇰 பாகிஸ்தான் வாழ்க்கை | Real Pakistan Life | #pakistan #tamil #community #people #life #pakistanlife #pakistanculture #culture #lifestyle
    I'm exploring Lahore, Pakistan 🇵🇰. I recently visited to Mall Road, Anarkali Bazaar, Bhadshahi Mosque and Lahore Fort. Bhashahi Mosque is an iconic Mughal - era congregational mosque in Lahore, Punjab, Pakistan. The mosque is located opposite of the Lahore Fort in the outskirts of the Lahore Walled City. Hope you all love this video ❤️
    Please do support by subscribe the channel.
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    #pakistan #tamil #people #inpakistan #lahore #pakistani #backpackerkumar #kajanvlogs #pakistantamil #intamil #tamilcommunity #life #explore #pakistannews #thinushvlogs

Комментарии • 199

  • @iniyaswackyinfo8866
    @iniyaswackyinfo8866 9 месяцев назад +109

    அந்த நாட்டை பார்க்கும்போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்று

    • @mohamedanas9818
      @mohamedanas9818 9 месяцев назад +4

      Enna valanthu irukinka namba road super ahh irukula 😅😅😅😅😅

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 9 месяцев назад +1

      ​@@mohamedanas9818ratha pasam unmaiya othukka marutha angaiye odidu .

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 9 месяцев назад

      ​@@mohamedanas9818seri da thuluka panni yen ingha Iruka pak pogha vendi dhana arab cross breed ku porandha punda

    • @Batman-1409
      @Batman-1409 9 месяцев назад

      ​@@mohamedanas9818 அவ்வளவு கஷ்டமா இருந்தா பாகிஸ்தான் போக வேண்டியது தானே அங்க சூப்பரா இருக்குல ரோடு

    • @marimuthun6315
      @marimuthun6315 9 месяцев назад +1

      பீகார் மாநிலத்தின் நிலைமை.பார்த்தால் என்ன சொல்லுவீங்களோ?

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 9 месяцев назад +79

    எங்களின் தஞ்சை பெரிய கோயிலுக்கு இணை எதுவுமில்லை ❤

    • @sivaguru9974
      @sivaguru9974 9 месяцев назад

      Anfa கட்டுன ஹிந்து கோவில் எல்லாம்😢😢😢

  • @youtubersshelters
    @youtubersshelters 10 месяцев назад +48

    நல்ல கைடு, உலகை ஆண்ட ப்ரிடிஸ்சார் (British) 200 ஆண்டுகள் ஆண்டாலும் சுகந்திரம் வழங்குவததிற்க்கு முன்பு, வடிவேலு சொல்ற மாதிரி "பெரிய வேலைய" பார்த்து விட்டு விட்டான். இந்தியாவை இரண்டா ஜின்னாவை வைத்து பிரித்து விட்டான், இன்று நடக்கும் பலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து இஸ்ரேலை பிரித்து விட்டான், இன்று வரை சன்டை முடிவுக்கு வரவில்லை, British இந்த உலகிற்க்கு செய்த பாவம் அதிகம், எல்ல நாட்டில் உள்ள வளங்களையும் திருடியவர்கள், கண்டிப்பாக அனுபவிப்பார்கள்.

    • @prasathsabari3745
      @prasathsabari3745 9 месяцев назад +1

      Enga avanga than nalla sandosama irukangale bro.

    • @jeevan9593
      @jeevan9593 9 месяцев назад +1

      Before British came to India , India is not a single country !.. 40+ states only . After British came all states joined and ruled by them .thanks to British for the united india ❤❤..learn history well before criticism some one..

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 10 месяцев назад +47

    பாகிஸ்தான் இந்துவாக இருந்தவர்கள் முன்னய காலத்தில்

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 9 месяцев назад

      வெள்ளைக்காரன் வர்றதுக்கு முன்னாடி ஹிந்துனு ஒரு மதமே கிடையாது. தமிழினத்தில் சைவம், சமணம், மாலியம், நடுகல் வழிபாடுகள் தான் இருந்தது இப்போதும் இருக்குது.

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 9 месяцев назад +11

    நாங்க தமிழ்நாட்டிலிருந்து உங்க வீடியேக்களை பார்த்துக்கெண்டு உள்ளேம்

  • @sathishm8297
    @sathishm8297 10 месяцев назад +98

    அங்க தாவூத் இப்ராஹிம் எங்க இருக்கிறான் கொஞ்சம் விசாரிங்க

    • @Sumaar.Moonji.kumaaru
      @Sumaar.Moonji.kumaaru 10 месяцев назад +10

      Sema bro❤

    • @sivanmugan81
      @sivanmugan81 10 месяцев назад +8

      அது தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும் காத்திருங்கள் நண்பா

    • @sekarvara6094
      @sekarvara6094 10 месяцев назад +12

      N😊akma jothika kuda eruppan

    • @AmuluRavi-pg7kg
      @AmuluRavi-pg7kg 9 месяцев назад

      ​@@sekarvara6094😅😅😅😅

    • @PramilaInbaraj
      @PramilaInbaraj 9 месяцев назад +2

      😂😂😂😂😂😂😂😂😂

  • @shaluvlog4119
    @shaluvlog4119 10 месяцев назад +9

    Andha chinna payan. Vandhu
    Ninga enna mozhi pesuringa 👍👍 beautiful

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +1

      ❤️😊✌️

    • @Ickox
      @Ickox 10 месяцев назад +1

      Smart சுட்டி பையன் ❤

  • @arunjosep1410
    @arunjosep1410 10 месяцев назад +10

    Pakistanis are pure souls. Coming December i will visit there

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +22

    பாகிசுதான் லாகூரின் அற்புதமான வரலாற்றை அழகாக காண்பித்தமைக்கு நன்றி. பள்ளிவாசலில் 1 லட்சம் பேர் தான் தொழுவார்கள் என்று அந்த மொழிபெயர்பாளார் கூறினார். நீங்கள் தவறுதலாக 1000 பேர் என்று சொல்லிவிட்டீர்கள்.. தொடர்ந்து பயணித்து நல்ல காணொளிகளை தாருங்கள் நன்றி.

  • @sivanmugan81
    @sivanmugan81 10 месяцев назад +15

    Wow அருமையாக இருக்கிறது, நன்றி தம்பிகளே.நேரில் பார்த்த உணர்வு ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +1

      மிக்க நன்றி சகோ ❤️😊✌️

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 10 месяцев назад +15

    Lahore was old ancient Hindu township

    • @cjk9211
      @cjk9211 9 месяцев назад +4

      Bro,we were duped by cheaters.even kandahar was part of Bharath .All gone to muslims

  • @amiemohan8578
    @amiemohan8578 10 месяцев назад +17

    Woah..Ramayana connects four nations…Sri Lanka, India , Nepal and Pakistan…Lavapuri…❤❤

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 9 месяцев назад +4

      Lahore city was part of India before partition.

    • @mike-oj7sy
      @mike-oj7sy 3 месяца назад

      ​​@@abayanganrahulan7723 don't cry beggar Lindu 😂😂😂

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 месяцев назад +4

    அருமையான விளக்க உரை. நிறைய விஷயங்கள் சொன்னீர்கள். மற்றொரு நாடு பற்றி தெரிந்து கொள்ள அருமையான பதிவு.

  • @KRISHNAPRIYA-dk3fb
    @KRISHNAPRIYA-dk3fb 10 месяцев назад +16

    Lahore was very beautiful and it's old historical mohalle sculpture was amazing, thanks for your v good message

  • @paramraja9289
    @paramraja9289 10 месяцев назад +7

    Amazing old story for Pakistan thank you for sharing brother keep continue more videos all the best 👌👌👌

  • @special8484
    @special8484 10 месяцев назад +4

    சூப்பர் நீங்கள் பேசும் தமிழ் எளிமையாக உள்ளது.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      மிக்க நன்றி நண்பா ❤️😊✌️

    • @siyabdeen
      @siyabdeen 10 месяцев назад

      Ilaigai tamil

    • @madhanagopalans6530
      @madhanagopalans6530 9 месяцев назад

      Your accent like Thanjavur tamiltnot like Srilanka😊

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 месяцев назад +4

    அருமையான பதிவுக்கு நன்றி. நிறைய விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      மிக்க நன்றி 😊✌️

  • @narendrans2171
    @narendrans2171 10 месяцев назад +6

    தம்பிகளுக்கு வணக்கம். இலாகூரின் பிரமாண்டத்தை கண்டு வியந்தேன் நன்றி பல. இலாகூரில் மண்பாண்ட பொருள்கள் பெயர்‌ பெற்றது . குறிப்பாக பால்கோவா இனிப்பு செய்ய பயன்படுத்தபடும் பொம்மை அச்சுகள் தயாரிக்கப்படுகிறது. என்னுடைய தாத்தா 1940களில் இங்கிருந்து வரவழைத்துள்ளார். மண்பாண்டங்களை காட்டமுடியுமா ? நன்றி.நீடுக தமிழ் அறம்.

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +1

      மிக்க நன்றி சகோதரா ❤️ கண்டிப்பாக 😊✌️

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 10 месяцев назад +6

    கானொலி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் கைடு பேசும் நேரம் கொஞ்சம் அதிகம் அதற்க்கு பதில் கொஞ்சம் இடங்களை காட்டி இருக்கலாம் 🎉🎉🎉🎉🎉

  • @thumuku9986
    @thumuku9986 9 месяцев назад +5

    Excellent.... marvellous...Thanks a lot, brothers...

  • @natarajannirmala1204
    @natarajannirmala1204 3 месяца назад

    எங்களை சுற்றிப்பார்க்க வைத்ததற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தான் என்று ஞாபகம் வந்தாலே உங்கள் நினைவு மட்டுமே வரும். உங்களை சாகும் வரை மறக்க முடியாது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +4

    காணொளி 30 நிமிடத்திற்குள் உள்ளவாறு பார்த்துக்கொள்ளுங்கள், ப்ரோ. நிறையப் பேரின் காணொளிகளைப் பார்க்க நேரம் வேண்டுமே👍

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +1

      கண்டிப்பாக 😊👍

  • @CHRS-ri5mf
    @CHRS-ri5mf 4 месяца назад +1

    I am Tamil.. I will leave Tamil nadu.. Tamils Forgot their Culture. Tamils dont have Dignity..
    DMK is anti hindu but don't wants BJP to be Anti-muslim.. Tamils Love Pakistanis too..

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 9 месяцев назад +1

    Thank you bro. At pak lot of Heritage places.

  • @sermaraja9549
    @sermaraja9549 10 месяцев назад +6

    It will be informative to the viewers if you explore the cost of local food, travel etc.,

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Sure brother ❤️😊✌️

  • @Tamizha556
    @Tamizha556 5 месяцев назад

    What a great content about our Tamil blood relations in far away country

  • @rekg8365
    @rekg8365 9 месяцев назад +8

    Seriously, i don't know why but im kind of least interested to know abt Pakistan. Really feeling pity for our tamil people who are stuck in Pakistan.

  • @amiemohan8578
    @amiemohan8578 10 месяцев назад +5

    Even director Sanjay Leela Bhansali had made a webseries abt the courtesan queens of Heeramandi…an ancient redlight area located in current pakistan…

  • @ragulragul397
    @ragulragul397 10 месяцев назад +8

    Hi please go to Pak Balochistan place please cover that situation is worst there

    • @ithris4523
      @ithris4523 10 месяцев назад +1

      Like kashmir😂😂

    • @amiemohan8578
      @amiemohan8578 10 месяцев назад

      Adavinghala…u ppl want them to visit a risky places?? U go there man…

  • @kishanikisha6300
    @kishanikisha6300 10 месяцев назад +6

    Superb bro ❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou Kisha ❤️😊✌️

  • @angamuthus4237
    @angamuthus4237 10 месяцев назад +2

    அருமையான காணொளி

  • @gv11
    @gv11 9 месяцев назад +10

    இந்திய மக்களைப் பற்றி பங்காளி பாகிஸ்தான் மக்களின் கருத்து என்ன?🙏🙏🙏

  • @user-us6ke9ji2t
    @user-us6ke9ji2t 10 месяцев назад +4

    எப்படி தம்பி பாதுகாப்பு இருந்தது இருப்பினும் super

  • @shahulhamees5835
    @shahulhamees5835 10 месяцев назад +3

    Super super. Very good beautiful ❤️❤️👍👌

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou so much 😊❤️✌️

  • @rravichandran9190
    @rravichandran9190 9 месяцев назад +3

    Very excellent bro

  • @SelvakumarSubu-oc1ns
    @SelvakumarSubu-oc1ns 9 месяцев назад +1

    Dmk doing this samatype. Uzal. Next packistan Tamilnadu.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 10 месяцев назад +3

    Nice city in Lahore, but municipality no maintenance 🤔

  • @balujaya669
    @balujaya669 10 месяцев назад +2

    ❤❤❤ mikavum Alagana video brother.Mikavum Alagana Nagar Lahore sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Nalvalthukkal brother ❤❤❤❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou so much ❤️😊✌️

  • @youtubersshelters
    @youtubersshelters 10 месяцев назад +5

    குதிரை வண்டியின் பெயர் " குதிரை சாரட் வண்டி"

    • @abayanganrahulan7723
      @abayanganrahulan7723 9 месяцев назад

      சாரியட் என்பது போரில் உபயோகமானது. இந்த சிறிய குதிரைவண்டி "ஜட்கா காடி" என்று அழைக்கப்படுகிறது இன்றும்.

    • @amarahmed5277
      @amarahmed5277 7 месяцев назад

      ​@@abayanganrahulan7723😂

  • @sona-fr3yx
    @sona-fr3yx 10 месяцев назад +2

    Thampi arumai arumai .

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan 10 месяцев назад +5

    Awesome Anna🔥❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou Janu ❤️😊✌️

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 10 месяцев назад +5

    Important freedom fighter Lala Lajpathi rai belonged Lahore, but During independence Lahore had 50% Hindu population, Jawarharlal Nehru not interested Lahore with india,

    • @cjk9211
      @cjk9211 9 месяцев назад +1

      Nehru comes from muslim forefathers

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 9 месяцев назад +3

    ஜெய் ஹிந்த் ஜெய் பவானி ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 9 месяцев назад

    `very nice to see the Lahore city. I only read about this city long back.

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 9 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 10 месяцев назад +2

    சிறப்பு மிக சிறப்பு ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @Muthukumar-fd5xl
    @Muthukumar-fd5xl 9 месяцев назад

    Afghanistan, kandhagar, flight hike Jack -balusistan videos venum bro....

  • @svignesh1193
    @svignesh1193 8 месяцев назад +1

    சகோ இலங்கையில் வாழும் தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் அவர்களின் தற்போதைய நிலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  8 месяцев назад +1

      கண்டிப்பாக சகோ ☺️👍

    • @svignesh1193
      @svignesh1193 8 месяцев назад

      நீங்கள் தற்போது இலங்கையில் தான் உள்ளீர்களா

    • @ThinushVlogs
      @ThinushVlogs  8 месяцев назад +1

      மலேசியாவில் இருக்கிறேன் சகோ

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா.

  • @krishnaraj-yx7hi
    @krishnaraj-yx7hi 9 месяцев назад +2

    nandri bro👌👍🙏

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 10 месяцев назад +8

    Thank you for showing this beautiful place

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      My pleasure 😊

    • @armylover9577
      @armylover9577 9 месяцев назад +1

      Beautiful place haa😂😂😂😂😂

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 9 месяцев назад +1

    Very very hard workers

  • @Mahe15
    @Mahe15 10 месяцев назад +2

    Aaloo paratha kuda raita va innaikey try panni pakuren 👍😂🤣

  • @saruatheray9642
    @saruatheray9642 10 месяцев назад +4

    Beautiful thank you Thinush your vlogs are super 👌

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thank you so much sister ❤️😊✌️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +4

    Super ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou bro ❤️😊✌️

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 10 месяцев назад +6

    எப்படி உங்களுக்கு இந்திய தமிழ் வருகிறது

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +3

      இலங்கையில் எங்கள் ஊரின் வழக்கமான பேச்சு வழக்கு இதுதான் சகோதரா ❤️

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 10 месяцев назад +4

      @@ThinushVlogs அப்படியே மதுரை தமிழ் போலவே இருக்கிறது. மிக ஆச்சரியமாக உள்ளது

    • @Aardra2687
      @Aardra2687 9 месяцев назад +1

      ​@@ThinushVlogsவழக்கமான- வழமையான

  • @Santhosh2travel
    @Santhosh2travel 10 месяцев назад +3

    Super bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou bro ❤️😊✌️

  • @HelloHarini
    @HelloHarini 10 месяцев назад +3

    Wonderful vlog ❤❤❤❤❤Guide's and your explanation is good very nice ❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thank you so much ❤️😊✌️

  • @balamuruganp800
    @balamuruganp800 10 месяцев назад +1

    வழ்கவளமுடன்தம்பி

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 10 месяцев назад +2

    சிறப்பு தம்பி

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 месяцев назад +2

    Very Super guide us got it bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Glad to hear that ❤️😊✌️

  • @martinanbiah1963
    @martinanbiah1963 9 месяцев назад +5

    500 years ku munnadi akbar kattunatha solraru. India la irukura temple ellam minimum 500 years old. Thanjavur periya koil 1000 years old. Thanjavur periya koil ah patha Pakistan people uyir ah vituruvanga pola😂😂😂😂

    • @mohamedanas9818
      @mohamedanas9818 9 месяцев назад +1

      Ovvoru oorukum oru history irukku inke thanjai Kovil na anka athu oru history ok vaa ethuvum ethavidavum perusu illa

    • @BalaCoimbatore
      @BalaCoimbatore 9 месяцев назад

      @@mohamedanas9818 lahore a chonna unakku yeamba kovam varudhu... bhaikku avvalavu Ma**** veri 😅😅😅😅😅

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 10 месяцев назад +2

    Super bro❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +1

      Thankyou brother ❤️😊✌️

  • @sunmugarajaraja9604
    @sunmugarajaraja9604 10 месяцев назад +2

    Super anna 🎉

  • @user-cv6ls2dr6d
    @user-cv6ls2dr6d 4 месяца назад +1

    என்னடா நாடு இப்புடி இருக்கு
    நாம் 1995 ல நம் நாடு இப்புடி இருந்த ஞாபகம்

  • @BB-lh5dz
    @BB-lh5dz 10 месяцев назад +2

    Anna innum neriya Pakistan vlog vedios podunga.

  • @Mahe15
    @Mahe15 10 месяцев назад +2

    Hi bro, ne cute ta 😍 erukka da

  • @user-de7lo8yz5u
    @user-de7lo8yz5u 10 месяцев назад +3

    Nice

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou so much ❤️😊✌️

  • @nthurai6414
    @nthurai6414 10 месяцев назад +4

    Moguls did not rule Sri Lanka and South India except Hydrabat in Andrapradesh. He is telling wrong information. Moguls ruled most of North India, present Pakistan and Afghanistan.

    • @santhoshv3028
      @santhoshv3028 9 месяцев назад +1

      That's why south preserved culture and temples. All north temple and culture totally destroyed by them.

  • @Mahe15
    @Mahe15 10 месяцев назад +3

    16:00 athavathu pakistan Taj Mahal 👍

  • @raziyaraziya2749
    @raziyaraziya2749 10 месяцев назад +3

    Yaru venalum india la irundhu Pakistan polama bro

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +1

      Yes Indians kandippa pogalam but procedures romba adhigama irukkum

  • @rameshsam9050
    @rameshsam9050 10 месяцев назад +3

    very beautiful pakistan❤❤❤❤

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 9 месяцев назад

    I.Ramamurthy
    I heard lot of stories of pakisthan after partition. It is surprising to see lot of open space and beautiful gardens in Lahore. The reason for this is no development has been happened in pakisthan after partition. Lahore is most polluted city after New Delhi tho

  • @user-wg3jz1lu7u
    @user-wg3jz1lu7u 8 месяцев назад +1

    I'm from Pakistan islmabad

  • @raghulv8075
    @raghulv8075 10 месяцев назад +2

    👍

  • @kk.uppiliraajanrajesh8164
    @kk.uppiliraajanrajesh8164 10 месяцев назад +3

    வாழ்த்துகள் தம்பி....❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 10 месяцев назад +3

    நீங்கள் எந்த ஊர் தினுஸு

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад +2

      லுணுகலை, இலங்கை ❤️

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 10 месяцев назад +1

      @@ThinushVlogs தென்னிலங்கை பகுதியா. சிங்கள பெயர் போல உள்ளதே

  • @KumarM-gi7xu
    @KumarM-gi7xu 9 месяцев назад

    வெரி பெஸ்ட் யாரும் செய்யத் வீடியோ நன்றாக இருக்கிறது என்பதை நிறைய போடுங்க

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 10 месяцев назад +2

    Good

    • @ThinushVlogs
      @ThinushVlogs  10 месяцев назад

      Thankyou so much ❤️😊✌️

  • @periyannanv9056
    @periyannanv9056 7 месяцев назад

    Goodvideo namaste

  • @TamilBros
    @TamilBros 10 месяцев назад +1

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 9 месяцев назад +1

    I.Ramamurthy
    If pakisthan encourages the tourism without any hurdles, indian tourists can also visit so many monuments like India though culture and food habits of Indians and pakisthanis are similar. The tragedy that fanatic Islamists with the connivance of pak army has spoiled pakisthan and hurt the tourism of pakisthan and robbed revenue of pak tourism. Any way good city of lahore should be seen by Indian especially Indian punjabis who lost their properties and lands etc due to idiotic partition policy.

  • @pon5486
    @pon5486 10 месяцев назад +2

    Hi...................

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 3 месяца назад

    சீனா காரன் பாக்கிஸ்தான வச்சி நல்லா சம்பாதிக்கிறான்னு மட்டும் தெரியுது 😄😄😄😄

  • @MafdhumAzwati-eo3jg
    @MafdhumAzwati-eo3jg 9 месяцев назад +2

    ❤❤

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @ravichandran01
    @ravichandran01 9 месяцев назад +5

    பாக்கிஸ்பிரிவினையைஜின்னாகேட்கவில்லைமக்கள்தொகைஅடிப்படையில்வேலைவாய்ப்புகள்சட்டமன்றநாடாளுமன்றங்கள்உள்பட்டபதவிகளில்பதவிகளைபகிரனும்என்றுகேட்டார்இதற்குஆர்எஸ்எஸ்ஏற்காமல்நாட்டைபிரித்தனர்இசுலாமியருக்குபகிர்வுகொடுத்தால்மற்றவர்களும்கேட்பார்கள்என்பதால்பார்ப்பனர்கள்ஏற்காமல்நாட்டைபிரித்தனர்

    • @mohamedanas9818
      @mohamedanas9818 9 месяцев назад

      Neenkal sariyaka sonnirikal

    • @BalaCoimbatore
      @BalaCoimbatore 9 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @user-de7lo8yz5u
    @user-de7lo8yz5u 9 месяцев назад +2

    Hi bro

  • @anishrifaya2178
    @anishrifaya2178 10 месяцев назад +2

    Barota potu kotarathega😁 bro

  • @Quantumanandha
    @Quantumanandha 10 месяцев назад +1

    19:15

  • @PiratheepanTheepan-ii8ph
    @PiratheepanTheepan-ii8ph 10 месяцев назад +1

    Anna visa enka edukkalam

  • @subhashsurendren9651
    @subhashsurendren9651 10 месяцев назад +2

    Hi

  • @stdileepan5903
    @stdileepan5903 9 месяцев назад

    If only pak is friendly many from India could visit these places but bomb threats are still a reality

  • @commanviwes
    @commanviwes 9 месяцев назад +1

    Dubai கொடி bro

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 9 месяцев назад +1

    Development in Pakistan is not sufficient

  • @r.v.nathannathan1006
    @r.v.nathannathan1006 9 месяцев назад

    The circumstances inPakistan seem to suggest whether it is going towards becoming a failed State‽

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 10 месяцев назад +3

    That is mot donkey,koveru kalludai

  • @fmm4887
    @fmm4887 10 месяцев назад +3

    சிலைகள் சிற்பங்கள் இல்லாமல் இந்த பில்டிங் கொள்ளை அழகு.

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l 9 месяцев назад

    முகமது அலி ஜின்னா என்னத்தக் கிழிச்சிட்டான்.

    • @ravichandran01
      @ravichandran01 9 месяцев назад +2

      மதத்தைமட்டுமேமுன்னெடுப்பவனால்எதுவும்சாதிக்கமுடியாதுமோடிகுஜராத்தைகிழித்துஇன்றுஇந்தியாவைஅழித்துவருவதுபோல்தான்......

  • @ameersulthan4042
    @ameersulthan4042 10 месяцев назад +4

    பாக் பிரமாண்டம்