Pakistan 🇵🇰 Real Life | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Pakistan 🇵🇰Real Lifestyle
    Street Food
    Lahore to Islamabad
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Комментарии • 172

  • @ShahulHameed-nq7id
    @ShahulHameed-nq7id 7 месяцев назад +9

    வட இந்தியாவில் கூட லாரிகள் மற்றும் Buses இப்படியான Desige னில் இருக்கும். அழகுக்கு அழகு சேர்ப்பதாக எண்ணி😂 அழங்கோலம் பண்ணி வைக்கறாங்க😂

  • @arumram4642
    @arumram4642 7 месяцев назад +21

    கராச்சி போங்க சந்துரு. தமிழர்கள் நிறைய உள்ளனர்❤

    • @Demi_Dog06
      @Demi_Dog06 7 месяцев назад

      Anga poduthan Lahore poy erukar

  • @liyakathali612
    @liyakathali612 7 месяцев назад +11

    பாகிஸ்தான் நேரில் சென்று பார்த்து போல் உள்ளது உங்கள் பதிவுகள்

  • @gracejoseph5352
    @gracejoseph5352 7 месяцев назад +9

    It's good to see Pakistan through your videos Brother. You have covered well.

  • @kumarp7440
    @kumarp7440 7 месяцев назад +8

    தமிழ் நாட்டில் வெல்லம் என்று பெயர். ஒரு கிலோ ஐம்பத்தைந்திலிருந்து அறுபது ரூபாய் வரை கிடைக்கிறது

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 7 месяцев назад +12

    நம் தமிழ்நாட்டில் நாட்டு சக்கரை அதற்கு பெயர் எங்கள் ஊரிலும் பேமஸ்❤❤❤❤

  • @mathipriyan8783
    @mathipriyan8783 7 месяцев назад +7

    Sir you are so lucky to see pakistan

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 7 месяцев назад +5

    உங்க வீடியோ அனைத்தும் நேர்ல சென்று பார்ப்பது போல் இருக்கிறது அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @aan2960
    @aan2960 7 месяцев назад +13

    உருண்டை வெல்லம்பா! கவுந்தப்பாடி வெல்லம் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றது

  • @ramesh1975
    @ramesh1975 7 месяцев назад +50

    தமிழ் நாட்டில் வெல்லம் என்று சொல்வோம் இங்கே உருண்டையாக இருக்கும்

    • @BLADE_67
      @BLADE_67 7 месяцев назад

      😂😂😂

    • @krisgray1957
      @krisgray1957 7 месяцев назад +4

      மண்டை வெல்லம்

    • @babai8784
      @babai8784 7 месяцев назад +6

      ஐயா பச்சைபட்டாணியும்,தெரியலே,வெல்லமும் தெரியலே.சந்துரு.

    • @Mukund415
      @Mukund415 7 месяцев назад +1

      Vellam at Rs 280 (Pakistani RS) per kilo? Please ignore the flies that too enjoy this sweetener. BTW, the gated houses in the poor locality, most likely, belong to current or retired military personnel- most large scale commercial and industrial organizations are owned by the military in those country.

    • @BONGGAME7
      @BONGGAME7 6 месяцев назад

      தமிழ்நாட்டில் உருண்டை வெல்லம் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 7 месяцев назад +4

    Thank you so much for giving us a detailed picture of Pakistan,I've always wanted to visit the country.

  • @balujaya669
    @balujaya669 7 месяцев назад +4

    ❤❤❤ Beautiful video chandru sir.❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤ Pakistani Punjabi Village sir.karachi Tamil makkal video podunga mr.chandru sir.❤❤❤

  • @ravichandran.761
    @ravichandran.761 7 месяцев назад +5

    அருமை சந்துரு பாராட்டுக்கள் 1000 நன்றிகள் 1000

  • @ImranImran-te2hf
    @ImranImran-te2hf 7 месяцев назад +2

    Tnx for sharing this nice video brother ❤

  • @balasubramaniang5553
    @balasubramaniang5553 7 месяцев назад +6

    சந்துரு-இது கரும்பு வெல்லம்.தமிழர் திருநாள் பொங்கல் அன்று பொங்கல் செய்ய பயன்படும் இனிப்பு.

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 7 месяцев назад

    Thnk u sharing this vedio aiya🎉

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 7 месяцев назад +4

    இலங்கையில் வெல்லத்தைப்பாரத்தது இல்லையா..
    தமிழ்நாடு முழுதும் கரும்பில் தயாரித்த வெல்லம் பயன்பாட்டில் உள்ளது.
    இந்தப்பதிவு காமெடியாக உள்ளது.

  • @mathipriyan8783
    @mathipriyan8783 7 месяцев назад +2

    Umayavae engalala panamodiyada our idam Pakistan. Thank you for seeing this in your channel

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 7 месяцев назад +6

    சந்துரு தம்பி, உங்களுக்கு நிறைய தெரியவில்லை பட்டாணி , வெல்லம் இது போன்ற இன்னும் நிறைய சொல்லலாம் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 7 месяцев назад +3

    Capital of Pakistan Islamabad. Post video's and review Food and other details. Enjoy your trip.

  • @thanagovin349
    @thanagovin349 6 месяцев назад

    ❤ ur Pakistan vlog … hve to visit Pakistan one day

  • @puvanalogini9866
    @puvanalogini9866 7 месяцев назад +1

    Nice video brother 👍🇱🇰

  • @venkateshramamasamy892
    @venkateshramamasamy892 7 месяцев назад +5

    தமிழ் நாட்ல அனைத்து இடங்களிலும் நேரடியாக தாயாரித்த வெல்லம் கிடைக்கும்

  • @mohammedhadjraz8360
    @mohammedhadjraz8360 7 месяцев назад +1

    good job

  • @sajview9921
    @sajview9921 6 месяцев назад

    Good one

  • @subramaniammuthusamy2767
    @subramaniammuthusamy2767 7 месяцев назад +2

    இந்தியாவில் வேலூர
    சேலம் தர்மபுரி பெரிய
    அலவில் தயார் செய்கிரார்கள் கிலோ 40 ரூபா டு. 70 ரூபா வரைக்கும் விலை அங்கு
    அது பயங்ர விலை

  • @user-lt4en8hb3b
    @user-lt4en8hb3b 7 месяцев назад +1

    Chandru bro super

  • @aruk3421
    @aruk3421 7 месяцев назад +2

    Very hard working people .

  • @rath6686
    @rath6686 7 месяцев назад

    Super Chandru❤❤❤❤❤❤

  • @user-vm1ih1qn2r
    @user-vm1ih1qn2r 7 месяцев назад +5

    கரும்பு சாறில் இருந்து எடுத்த வெல்லம்.

  • @velkumar3099
    @velkumar3099 7 месяцев назад +5

    ஒட்டகப்பால் நன்றாகத்தான் இருக்கும்.

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df 4 месяца назад

    Very calm and nice place, very peaceful area

  • @ranchannel8385
    @ranchannel8385 7 месяцев назад +1

    Thank you. we can not come there. At least we could see through you.

  • @gracejoseph5352
    @gracejoseph5352 7 месяцев назад +3

    This is famous in Tamilnadu. We use this jaggery instead of sugar.

  • @peacelover2002
    @peacelover2002 7 месяцев назад +2

    Jaggery in Tamil is "Vellam". It is very common in India and in TamilNadu. This is specifically used to prepare certain sweets.

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 7 месяцев назад +1

    Lagoore anna😊

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 6 месяцев назад +1

    Thank you bro

  • @ranganbungan9337
    @ranganbungan9337 7 месяцев назад +1

    Mr.raj come to jederpalayam near Namakkal (Tamilnadu).you see lot of factory like sugarcane convert to vellam(tamil) very tasty with using coffee.namakkal also famous for Anjaneya temple and cricketer Muralidharan grant mother was born in namakkal.

  • @aadambai2448
    @aadambai2448 7 месяцев назад +2

    பிரதர்ஸ் சூப்பரா இருக்கு பிரதர் நான் பாகிஸ்தானை சுத்தி பாக்கணும்னு நினைச்ச நீங்களே காமிங்க ரொம்ப ரொம்ப நன்றி பிரதர் நான் தமிழ் இந்தியா இது ஈஸியா பேசலாம் உருது நீங்க பேசுங்க பிரதர் அந்த கரும்பு காய்ச்சல் இடத்தில் பானி பானி சொன்னீங்களே பானையில் தண்ணீர இன்னும் நிறைய இடத்தை🎉❤

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 6 месяцев назад +1

    இலங்கை 90 களில் இருக்கு. பாக்கித்தான் இன்னும் 80 களில் இருகிறது iam from 🇱🇰

  • @LokeshKumar-in3mb
    @LokeshKumar-in3mb 7 месяцев назад +1

    Pok va visit panunga

  • @thajudeenbuhary4362
    @thajudeenbuhary4362 7 месяцев назад +1

    It's Chemical free,very healthy. Instead of Sugar, you can use this. Lanka it's called சக்கரை.

  • @venugopalanvenugopalan2558
    @venugopalanvenugopalan2558 7 месяцев назад +2

    You may show the various villages in north India please.

  • @fathimaashfa7837
    @fathimaashfa7837 6 месяцев назад

    Akka Illama fun a suthuringa polaye

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 7 месяцев назад +2

    In Tamil Nadu jaggery production is more pravelend In Tamil it's known as vellam

  • @ZMRoshan95
    @ZMRoshan95 7 месяцев назад

    Super very good

  • @rkcsridhar4357
    @rkcsridhar4357 7 месяцев назад +2

    Vellam

  • @mohanr2053
    @mohanr2053 7 месяцев назад +4

    இந்தியா வில் வெல்லம் 50₹ மட்டுமே பாகிஸ்தான் 280₹!

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 7 месяцев назад

      😂😂

    • @Mukund415
      @Mukund415 7 месяцев назад

      Refined and hygienic factory made) cane sugar is sold at INR 45 (around) in India as against Rs PNR 280 per kg in that country for jaggery.

  • @sarathm3658
    @sarathm3658 7 месяцев назад +2

    try to explore bangladesh next

  • @user-jd2fe2qf2l
    @user-jd2fe2qf2l 7 месяцев назад +2

    Jaggery, in Bangalore Rs.85/ per kg

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 7 месяцев назад +3

    தமிழ் நாட்டில் இதற்கு பெயர் வெல்லகட்டி

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 7 месяцев назад +2

    நீங்கள் மூணார் வந்த போது மறையூர் பகுதிகளில் சர்க்கரை ஆலைகள் இருந்தது. பார்க்கவில்லை என நினைக்கிறோம். அங்கு உருண்டை வடிவில் உருவாக்குகிறார்கள். நன்றி

  • @RAM-1954
    @RAM-1954 7 месяцев назад +1

    Bro.....Srilanka la vellam kidaikkatha?😮

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 7 месяцев назад

    Super bro

  • @taheranaiyyar3351
    @taheranaiyyar3351 6 месяцев назад

    The place where you got down from VAN is RAWALPINDI.

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 7 месяцев назад +7

    வெல்லம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும்

  • @tatamani2312
    @tatamani2312 7 месяцев назад +4

    சந்த்ரு அவர்கள் தாம் முதல் தமிழ் நாட்டையும் முழு இந்தியாவைஉலா வாருங்கள் . பிறகு பாகிஸ்தானில் வித்தியாசம் தெரியும் ‌. முழு இந்தியாவைப் பற்றிய தகவல்கள் அரிந்து கொண்டிங்கள் ஆனால் உலகமே அறிந்தது போல் ஆகும் .

  • @devanandrajendran3012
    @devanandrajendran3012 7 месяцев назад +1

    Please talk about petrol price in Pakistan

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 7 месяцев назад +1

    11.52 good shoot

  • @devaprabu976
    @devaprabu976 7 месяцев назад +1

    Bro Vatican City poi review pannunga bro please

  • @prabhu19smart
    @prabhu19smart 2 месяца назад

    0:12 .. 4:25 நாட்டு சக்கரை காய்ச்சும் முறை

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 7 месяцев назад +1

    Hii..சந்துரு..அருமையான..காட்சி...வாழ்க...வாழ்க நன்றி...🌲💯💯💯👍👍👍💯💯💯🤝🤝🤝🌏🌾👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐💐💐💐💐

  • @ZahraJalaldeen
    @ZahraJalaldeen 6 месяцев назад

    Is there is a traffic light in this country?
    I was checked in this video but couldn't get

  • @user-rp8sm9qp4y
    @user-rp8sm9qp4y 6 месяцев назад +1

    No sound .increase the volume

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 7 месяцев назад

    Hi bro from tamil tracker friends ❤

  • @ananthanarayanan6871
    @ananthanarayanan6871 7 месяцев назад

    Like malasiya

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 7 месяцев назад +1

    பழமை + புதுமை

  • @mnimnas
    @mnimnas 7 месяцев назад +1

    Hi bro how to apply visa.

  • @dhanamjeyam4585
    @dhanamjeyam4585 7 месяцев назад

    Anna Care a erukongko ❤❤❤❤❤

  • @user-bf1ux9eu9s
    @user-bf1ux9eu9s 7 месяцев назад +6

    This sweetner is called nattu vellam without chemicals. In tamilnadu it is everywhere. Nattu sarkarai also made this way .

  • @thajudeenbuhary4362
    @thajudeenbuhary4362 7 месяцев назад

    If you go to Tourists center, in the Bus stand or Railway station, there is special provisions for tourist, So you will be able to get the Ticket,without any difficulty.

  • @rj2175
    @rj2175 7 месяцев назад +3

    adappavi naattu chakkara theriyadhaaaa !!

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 7 месяцев назад +1

    MARIYATHAIK UORIYA REPORTER SANRU U ARE GRÉÂT TAMILAN

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 7 месяцев назад +2

    Mr. Jinna ambition made successful by the😢 people of Pakistan as international begger country

  • @malarvizhi2355
    @malarvizhi2355 7 месяцев назад +1

    In tamilnadu.... Jaggery productions available

  • @cdwblog7073
    @cdwblog7073 7 месяцев назад +4

    அங்க இருக்கிறவங்க உணவுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை இதற்கு முன் வந்த உண்மையான வீடியோவை பார்த்தோம் ஆனால் நீங்க போடும் வீடியோ கொஞ்ஜம் அதிகமாகவே தோன்றுகிறது.

  • @user-uh6xc5pi3g
    @user-uh6xc5pi3g 7 месяцев назад

    ❤❤❤

  • @karuppor1236
    @karuppor1236 7 месяцев назад +3

    தமிழகத்தில் வெல்லம்.உதிரியாகயிருந்தால்சக்கரை.❤

  • @aillamuna1124
    @aillamuna1124 7 месяцев назад +1

    Brother go to swat bro

  • @saravanankanagaraj339
    @saravanankanagaraj339 7 месяцев назад

    your next video will be on Maldives

  • @locky2.0
    @locky2.0 7 месяцев назад

    North Pakistan a miss pannitingalo??

  • @SivaSiva-yz5xl
    @SivaSiva-yz5xl 6 месяцев назад

    11:49

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 7 месяцев назад +1

    வெல்லம் தானே அது

  • @superherograndson5996
    @superherograndson5996 7 месяцев назад

    Ingadan😊 Maryam jameela poittu return vandirupaanga

  • @RashidAli-337
    @RashidAli-337 6 месяцев назад +1

    Tamil nadu❤pakistan

  • @kousalyar441
    @kousalyar441 6 месяцев назад

    Srilanka vs Pakistan evlo naal agum

  • @user-kl4bh7by8u
    @user-kl4bh7by8u 7 месяцев назад

    Pakistan food video upload

  • @kousalyar441
    @kousalyar441 6 месяцев назад

    Anna pathu irunga avanga killa😅

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 7 месяцев назад

    This is karummbu Sakurai do not keep in poly cover otherwise water will hoose out

  • @gurumoorthy-kq6df
    @gurumoorthy-kq6df 4 месяца назад

    Though peaceful, life is boring, just western countries no congestion observed

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 7 месяцев назад +11

    இதற்கு வெல்லம் என தமிழகத்தில் கூறுவர்.வட தமிழகத்தில் கிராமப்புறங்களில் அதிகம்.பனை வெல்லம் பனை மரத்தின் மூலம் உற்பத்தி செய்வது ஆகும். மிக்க நன்றி சந்துரு.❤

    • @santhoshv3028
      @santhoshv3028 7 месяцев назад +3

      Panni la panna athu Peru karupatti. Velam karumbula pannurathu. Rendum vera vera.

    • @user-wv1mm8gq3m
      @user-wv1mm8gq3m 7 месяцев назад +1

      ​@@santhoshv3028
      சரியா சொன்னீங்க.

    • @AbdulHameed-dv2ih
      @AbdulHameed-dv2ih 7 месяцев назад +1

      It is called jaggery in india .it is available through out india

    • @nalinapranesan409
      @nalinapranesan409 7 месяцев назад

      In India we make jaggery using sophisticated machines in factories. Available in abundance, everywhere in India, even in small shops, it is an important provision. In India normally 1 kg jaggery is around Rs.110 in city super market itself. Organic jaggery may be costlier. Pakistan is so expensive!!Is it not available in SriLanka?!! We make payasam, Sarkarai pongal and many sweets using Jaggery. Do come to India.

  • @user-xf5bs5jf6m
    @user-xf5bs5jf6m 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nilameganathan8014
    @nilameganathan8014 7 месяцев назад +1

    நம்மால் போக முடியாது. இப்படியாச்சும் பாப்பமே

  • @zariquezak
    @zariquezak 7 месяцев назад +3

    Lankala vellam illaya?

    • @rkahamed5742
      @rkahamed5742 7 месяцев назад

      இருக்கு ஆனா நாங்க பாவாக்க மாட்டம்
      நாங்க கியூபாவில இருந்து இறக்குமதியாகுர சீனியத்தான் பாவிப்பம்
      ஏன்னா நாங்க Lankans😂😂😂😂

  • @user-kt1ws2vf5q
    @user-kt1ws2vf5q 7 месяцев назад +1

    Hello Salam walekum my name is fazlul haque my father name kader Khan my grandfather name ghulam Hussain Khan I am from

  • @user-ov6fj2ok6d
    @user-ov6fj2ok6d 6 месяцев назад

    you use brown suger for ur baby its good one for her health

  • @kaliyappanaruna5755
    @kaliyappanaruna5755 6 месяцев назад

    North la iendha mari vellam kidaikum

  • @prakashdevi6006
    @prakashdevi6006 6 месяцев назад

    தமிழ் நாட்டில் மதுரை திருச்சி திருநெல்வேலி சேலம் கள்ளக்குறிச்சி மற்றும் பல இடங்களில் வெல்லம் தயாரிக்கப்பட்டு வருகிறது இதன் பெயர் ஆலைக்கொட்டகை

  • @thangaraj2439
    @thangaraj2439 7 месяцев назад

    Achu vellam

  • @user-he6ff2qg9e
    @user-he6ff2qg9e 6 месяцев назад

    அண்ணா இந்தியாவில் நாங்களும் இருக்கோம் அவங்ககிட்ட