PETRA பார்த்தாலே பரவசம் பண்டைய தொலைந்த நகரம் | Jordan EP 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 400

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 10 месяцев назад +29

    மொழி தெரியாத ஊரிலே போய்
    நீங்கள் கொடுக்கும் வீடியோகளை
    பார்ப்பது சிறப்பாக உள்ளது.
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @tamilcnctech
    @tamilcnctech 10 месяцев назад +66

    இதெல்லாம் உங்க வீடியோல பாத்தாதான் உண்டு... நேரில் எங்க போக 😮

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 10 месяцев назад +14

    Petra Historical Information & Views Amazing Videography Excellent 👍👍💪💪

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 10 месяцев назад +21

    கார்த்திக் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மாதிரி இருக்கு சகோ🎉😊வாழ்க வாழ்த்துக்கள் சகோ மகிழ்ச்சி 😊

  • @sankarraji3255
    @sankarraji3255 10 месяцев назад +13

    . What you said is true 👍.Thirumayam Perumal temple is planned very beautifully by our ancestors by carving stones🌺

    • @mansoor7738
      @mansoor7738 Месяц назад

      Nalla urutu evan paaka poran

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 месяцев назад +18

    தண்ணீரின் அருமை அரேபியா சகாரா ஏன் நம்ம ராஜஸ்தான் பகுதியில் வாழ்பவர்களுக்கு தெரியும் . அதனால் கிடைக்கும் நீராதரங்களை மிகவும் பாதுகாப்பதில் வல்லவர்கள். நீரின்றி அமையாது உலகு. இந்த பெட்ரா சிந்துசமவெளி எகிப்து கிரேக்கம் கீழடி ஆதிச்சநல்லூர் உலகின் மிகமுக்கியமான தொல்பொருள் மையங்கள். இன்றைக்கு உலகின் மிக உயரமான புர்ஜ்கலிபாவை விட உயர்ந்த பாபேல் என்னும் வானுயர்ந்த மாளிகை கட்ட ஆரம்பிக்கும் வரை ஒரே மொழிதான் இருந்திருக்கிறது. அதன்பிறகு கடவுளின் கோபத்தால் மொழிகள் தாறுமாறானதாக தகவல். ஆராய்ச்சியாளர்கள் மூலமாக நம் தமிழ் மொழி அந்த முதல் மொழி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • @RSXXX229
    @RSXXX229 10 месяцев назад +8

    AWSOME REPORTING 👍.
    WHAT INDIA & TAMIL NADU NEEDS: CLEANINESS OF PUBLIC PLACES & TOURISTS ATTRACTIONS.

    • @Mukund415
      @Mukund415 10 месяцев назад +2

      well said - TN dirty and filthy public places make us feel ashamed to show to the westerners. Look at our Marina Beach and how dirty the sands are - what with paper raps of food sellers and every other kind of filth. I took train ride from Chennai to Coimbatore some time back. During the entire trip, both sides of the tracks were filled with garbage. I wonder if we of the Dravida Model folks should not move and keep our temples and public places spic and span?

  • @estherlopez3030.
    @estherlopez3030. 10 месяцев назад +12

    Sema amazing place petra it's also detailed in chota bheem animated series

  • @KNIGHTS_SANDY
    @KNIGHTS_SANDY 10 месяцев назад +22

    கழுகு மலை வெட்டுவான் கோயிலும் அருமையானது

    • @Dinesh19520
      @Dinesh19520 10 месяцев назад

      Neenka kalugumalai ya

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 10 месяцев назад +1

      @@Dinesh19520 illa bro erode

    • @Dinesh19520
      @Dinesh19520 10 месяцев назад

      ​@@KNIGHTS_SANDYenka ooru than kalugumalai anka than kudaivarai kovil iruku malaila

    • @KNIGHTS_SANDY
      @KNIGHTS_SANDY 10 месяцев назад +1

      @@Dinesh19520 i know bro

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 7 месяцев назад

      Yes.

  • @AnoNymous-i1o
    @AnoNymous-i1o 10 месяцев назад +9

    good point about Ellora caves. hope things will change. namma oorla kooda irukku - i think its called samanar caves. not as grand as Petra/Ellora

  • @kirthigakanagaraj9892
    @kirthigakanagaraj9892 10 месяцев назад +41

    chotta bheem la tha itha pathu irukan the journey to petra😂😂

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 10 месяцев назад +8

    Ajay visit to Petra Museum is once in a life time experience. I t is also like one of the Ancient wonders of the World. Yes Our Own Ellora Caves and Cave no 16 { Kailasa Temple} Which has been cut from a single tock. You Trekked a lot inside the Petra Museum. The Monastry is indeed awesome. Fully loved and enjoyed tis great Digital travel with you. All the Best. Take care.

  • @vilango6488
    @vilango6488 10 месяцев назад +9

    Highly philosophical,super video.Another best one,shows the amount of hard work and planning ,made by you.Salute for comparing and establishing our country is best for tourism,hope our government wake up soon. Nothing there at the top,waste monastery,not worth climbing.But travellng with you is informative amf lively experience.Bus journey,sweet shop experience,are few of the worth mentiong.kudos.keep rocking Ajay bro.

  • @victors8456
    @victors8456 10 месяцев назад +2

    எனது ஊர் திருமயம். அதன் பெருமையை இங்கு காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @rath6686
    @rath6686 10 месяцев назад +4

    Lot of temples available in tamilnadu,today your talk is very good ,clear and confident ❤❤❤❤❤❤Thank you

  • @km-fl2gb
    @km-fl2gb 10 месяцев назад +5

    Though Petra looks grand India s ellora ajanta and many rock cut temples definitely beyond comparison.. But it requires more preservation patronage infrastructure and security.. Good work🎉🎉🎉🎉

  • @Kuttikathaigal1
    @Kuttikathaigal1 10 месяцев назад +3

    Ajay Great you are rocking. I like the way you are so concerned about our tourism. Yes, we have so many places for tourism but our politicians are just securing their place

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 5 месяцев назад

    காணொளி மிகவும் நன்றாக இருந்தது அந்தந்த தேசங்களில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது❤❤❤❤

  • @ShivaKumar-gh2iw
    @ShivaKumar-gh2iw 10 месяцев назад +4

    Super iyer bro ponga neraye pannunga na paathudutu thA erkka nalla vizhayem pannu na rachikkaran❤

  • @vishwaroopam
    @vishwaroopam 10 месяцев назад +6

    you are no.1 travel vlogger. your smiley speech is iconic.

  • @Mukund415
    @Mukund415 10 месяцев назад +3

    let us not forget Mahabalipuram shore temples all made of single rocks shaped by human hands into temples and statues. Also in the south TN there are Jain ashrams at top of hills, all the rooms and beds are carved out of the parent rock - very incredible and a pride of Sanatan Dharma.

  • @ganapathy6711
    @ganapathy6711 10 месяцев назад +1

    அந்தக்கால வாழ்க்கை அற்புதம் குகைகளல் வசிப்பிடம்😊😊

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 10 месяцев назад +1

    ❤❤ PETRA Explore Explain Vera Level 🎉🎉

  • @aruldasan5085
    @aruldasan5085 10 месяцев назад +3

    Thank you for the detailed information தலைவா.

  • @gunaaeee
    @gunaaeee 11 дней назад

    Bro. You are the only u tuber.. feel like that we gone for all area.. Great keep moving 🎉🎉🎉

  • @JubairSuhail
    @JubairSuhail 10 месяцев назад +9

    இந்தியாவில் அனைத்து வளங்களும் உள்ளன .
    ஆனால் அதை சரியான முறையில் கையாள ஆட்சி செய்பவர்கள் சரி இல்லை.
    அவர்கள் நம்முடைய பணத்தை வாங்கி நம்மிடமே இலவசம் என தருகிறார்கள்.
    அதை வாங்கவும் தேர்தல் நேரத்தில் தரும் அற்ப பணத்திற்கு விலை போகும் வரை இந்தியாவின் நிலைப்பாடு மாறாது 😢.
    ஜெய்ஹிந்த் ❤

    • @fmm4887
      @fmm4887 10 месяцев назад +1

      வரியை வாங்கி அதானி அம்பானிக்கு கொடுத்தால் எப்படி முன்னேறும்.

  • @djsuriyamudrikadj1755
    @djsuriyamudrikadj1755 Месяц назад

    Very good fantastic for ancient videos keep on more videos continue bro god bless u where ever you are take care ♥️♥️♥️♥️♥️♥️🙏🤔

  • @muralidharan5848
    @muralidharan5848 10 месяцев назад +4

    Interesting historical monastery ❤

  • @beingjohnny1
    @beingjohnny1 10 месяцев назад +1

    Bro unga voice romba addictive ah iruku...... subscribe panitan..... niruthi nidhanma pesurathu dhan alage

  • @godofwar2001
    @godofwar2001 10 месяцев назад +36

    chota Bheem movie la Petra a kamchurupaga❤ yarula Note panirukiga !?😊

  • @ganapathy6711
    @ganapathy6711 10 месяцев назад

    கீழே பார்த்த அந்த structure நல்லா இருக்கு மேலே கொஞ்சம் சேதமான
    மாதிரி இருக்கு😊😊😊

  • @shanmugamshanmugam-m4f
    @shanmugamshanmugam-m4f Месяц назад +1

    Samudragini message mode super Thambi

  • @KaleidoKapture
    @KaleidoKapture 10 месяцев назад +1

    11:25 that girl smiling in the background.. heavenly smile

  • @o__bean__o
    @o__bean__o 10 месяцев назад +16

    Petra vai kalakiyaa Ambi 🎉

  • @rajkumar.1987
    @rajkumar.1987 9 месяцев назад +1

    12:30
    Yes, you are right!
    திருமெய்யம் எங்க ஊர். பேச்சு வழக்கில் மருவி திருமயம் என்று அழைக்கப்படுகிறது.

  • @mobayv
    @mobayv 2 месяца назад

    Nice Video I like the way you describe with information keep up the good work bro

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 месяцев назад +3

    இவை சேன்ட்ஸ்டோன் (sandstone) பாறைகள், இவைகளை குடைவது சுலபம், ஆனால் இந்தியாவில் இருப்பது க்ரானைட் பாறைகள் (Granaite stones) அவைகளை குடைவது மிக மிக கடினம்

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 10 месяцев назад +6

    லஞ்சம் ஊழலை முதல்ல ஒழிக்கவேனும் Bro😁👍

  • @SK-xw4gu
    @SK-xw4gu 10 месяцев назад

    Hi Ajay: very nice video of Petra! The canyons and the temples are awesome. You forgot to mention that the channels down below were for collecting and eventually storing water.

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 10 месяцев назад

    Wonderful message from Transit bite channel by Ajay

  • @naveenselvaraj3307
    @naveenselvaraj3307 10 месяцев назад +1

    Very good initiate bro .I m watching ur videos from double digit subscribtion

  • @championrahul3776
    @championrahul3776 10 месяцев назад +10

    Super video❤️.10:40 mela irunthu Indravarma oodi varuvaaru "bheem vanthutiya"😂😂😂

  • @selviprakasam2326
    @selviprakasam2326 4 месяца назад

    உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை தம்பி செம செம

  • @sunderraj2596
    @sunderraj2596 10 месяцев назад +3

    அம்பியோட மனசு எவ்வளவு கேன்சலதான் தாங்கும் பாவம்

  • @premsundarts
    @premsundarts 10 месяцев назад

    NIce coverage of Petra. If you go by January you can see Snowfall near Wadi Musa (Shobuk).

  • @saravanakumarsaravanakumar7005
    @saravanakumarsaravanakumar7005 4 месяца назад +1

    Chotta Bheem la tha Petra rajyam kelvi patrukken😂But itha paakkurappo mind la vanthathu karuppu kaigal story thaaan😅❤

  • @suganyamohan1718
    @suganyamohan1718 10 месяцев назад

    I have become your fan! Love the way you speak. Funny as well as informative. Keep up the great work. First thing i do everyday is check for your video updates 😀

  • @BASKARN-d4y
    @BASKARN-d4y 10 месяцев назад

    Bro unga video very super petra history amazing ❤❤❤❤

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 месяцев назад +5

    ஜோர்டான் & இஸ்ரேல் பைபிள் உருவாகிய இடங்கள். யூதர்கள் & கிரிஸ்துவர்களின் புனித நூல் பழைய ஏற்பாடு (old testament bible)ல அதிகம் பேசப்படும் இடங்கள்

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 10 месяцев назад +1

    V informative on Petra and excellent narration and coverage also Ajay always compare with incredible India informing the pros and cons may in this place accessible route is little different ,,in Ellora it's easy to visit na so people want adventurous trekking access na also these places have monestry and religion also place important factor with due apologies Ajay fantastic virtual tour 🌹🌹👍👍👍💯💯💯💯💯💯💯👍

  • @ganapathy6711
    @ganapathy6711 10 месяцев назад

    McKenna’s goldபடத்தில் கடைசியில் வரும் canyon shot மாதிரி
    இருக்கு அட்டகாசம்😊😊😊😊😊😊😊

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du 10 месяцев назад

    Super Ajay Petra really super place
    India lot of places explore pannunga bro..

  • @jenistrank.t9520
    @jenistrank.t9520 5 месяцев назад

    The Bible's Old Testament seems to make mention of Petra under several possible names, including Sela and Joktheel (2 Kings 14:7). During the Exodus, Moses and the Israelites passed through the Petra area in Edom.

  • @priyasri2797
    @priyasri2797 10 месяцев назад

    Hi Ajay this episode was very good was waiting for Petra ,but little bit disappointed to know that we can't go inside the building but the way you explained made the episode interesting keep up the good work 😊

  • @nazden7752
    @nazden7752 10 месяцев назад +39

    Petra குகை மனிதர்கள் பற்றி ஒரு தகவல், இங்கு வாழ்ந்த மனிதர்கள் மிகவும் பலமும் வளமும் வாய்ந்தவர்கள். இவர்களின் எல்லை மீறிய அராஜகம் மற்றும் பாவத்தின் காரணமாக கடவுள் இவர்களை சூறாவளி மற்றும் நில நடுக்கம் மூலம் அழித்துள்ளார் . இதான் முழு விவரம் திருகுரானில் ஆது மற்றும் ஸமூது சமூகத்தினர் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    • @hafizmohamedhafeez
      @hafizmohamedhafeez 8 месяцев назад +3

      நான் இதைக் கூறலாம் என்று கமெண்ட் பாக்ஸிற்கு வந்தேன் ப்ரோ நீங்கள் இதைக் கூறி விட்டீர்கள் குர்ஆனில் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கிறது !

    • @vsmvictory
      @vsmvictory 5 месяцев назад +2

      ​@@hafizmohamedhafeez
      1) நிலவை யார் கிழகத்தது.. யாரால் கிழிக்க முபியும்.
      2) தட்டையா இருந்த பூமி இப்போ உருண்டையானது எப்படி.
      3) வானத்துக்கு கலரடிச்சது யாரு.
      4) 9 வயசு குழந்தைய முதலிரவு பன்னலாமா?

    • @kazamabruno4722
      @kazamabruno4722 5 месяцев назад

      Idhellam kattukadhai

    • @mohamedakeel2551
      @mohamedakeel2551 3 месяца назад

      ​@@vsmvictorybrother உங்களுடைய stanadard கேள்வி 9 வயது ஆயிஷா . 6 வயது சீதையை 12 வயது ராமன் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று ரொமான்ஸ் ரகசியங்கள் உங்கள் கண்களுக்கு தெரிவில்லை. பூமி தட்டை என்கிற தகவல குரானில் எங்கேயும் கிடையாது சந்திரன் பிலகபட்டு அது மீண்டும் ஒட்டபடது என்பது உண்மை என்பதற்கு சேர மன்னன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அது இன்றளவும் கேரள சென்றால் அங்குள்ள பள்ளிவாசல் சான்று பயக்கு m

    • @mansoor7738
      @mansoor7738 Месяц назад

      ​@@vsmvictoryun story Inga evan da keta

  • @Muthukumar-ve5py
    @Muthukumar-ve5py 10 месяцев назад +25

    பிள்ளையார்பட்டி கோயில் குடைவரை கோயில்

    • @Transitbites
      @Transitbites  10 месяцев назад +2

      amaa

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад

      குடைவரை என்றால் என்ன

  • @Bharathi-z7w
    @Bharathi-z7w 4 месяца назад

    👍👌❤️ super bro thank you so much

  • @kumarindia7685
    @kumarindia7685 3 месяца назад

    நீங்க சொன்ன உன்மையான கருத்து என்ன தெரியுமா ஊர் உலகத்தையே சுற்றி பார்த்தாலும் கூட இந்தியாவுல இல்லாத எதுவும் உலகத்துல கிடையாது, இதை வெளிப்படையாக தெரிவதில்லை. நானும் அரபு நாட்டுல 25,வருடங்களாக பார்க்ககறேன் இப்ப தாங்க வளர்ச்சி. நன்றிங்க நன்பறே

  • @salyachocofac
    @salyachocofac 9 месяцев назад

    i feel wana cry when u talk about our temples..yes! hinduism should awake again when our ppl begin to realise and talk to ourself rather than labelling us sangi just bcz we talking about hindusim but other religion can talk about their god all time

  • @sivak4786
    @sivak4786 10 месяцев назад +1

    Pertrah video is awesome

  • @crazysheik
    @crazysheik 6 месяцев назад

    10:35 idhu indiana jones movie la varum...

  • @varrataaa
    @varrataaa 10 месяцев назад +1

    1.மாமல்லபுரம்
    2.திருப்பரங்குன்றம்
    3.கழுகுமலை

  • @sugutamil4518
    @sugutamil4518 10 месяцев назад +2

    Thirumayam near to kkdi. ❤

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 3 месяца назад

    ❤❤❤Wow Tq Lord god jesus... Tq tambi.. 😊

  • @Prasi9108
    @Prasi9108 10 месяцев назад +3

    27:32 thalapathy ❤💥

  • @ganapathy6711
    @ganapathy6711 10 месяцев назад +1

    இந்த மாதிரி trekking பண்ணும் போது juice வச்சிக்குங்க
    அப்பப்போ குடிச்சா. தெம்பா இருக்கும்😊😊 24:35

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    பாராட்டுக்கள்தம்பி

  • @newconvert2962
    @newconvert2962 10 месяцев назад +2

    Nabateans descend
    They settled first in Petra and subsequently expanded their territory to the Horan and Levant and finally announced Bosra as their capital. According to historical records, they are descendants of (Bnayut) the son of Ismail bin Ibrahim. Ismail had twelve boys who formed a tribe, most of whom were located in Najad.

  • @shahulhameed-kc9il
    @shahulhameed-kc9il 10 месяцев назад +5

    Vaanga ambi ..ungalukatha waiting 🎉🎉❤😅

  • @rajeshk5779
    @rajeshk5779 10 месяцев назад

    Super sir ,nice place....

  • @umashankar.s
    @umashankar.s 10 месяцев назад +2

    Bro, trichy malaikotai la kooda kudaivarai kovil onnu iruku..

  • @jayakanna8294
    @jayakanna8294 10 месяцев назад

    Yes Ellora cave super tambi.sollavartai illa tambi.

  • @syednasirsyedmohamed295
    @syednasirsyedmohamed295 9 месяцев назад

    Best work bro 👌

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 10 месяцев назад +1

    Very nice bro ❤

  • @mahalatchoumym7847
    @mahalatchoumym7847 10 месяцев назад

    Super ajay you are always rocking man

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 10 месяцев назад +1

    மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயில் .

  • @shanjitkumarshanjitkumar2111
    @shanjitkumarshanjitkumar2111 4 месяца назад

    great bro 👍

  • @MohammedNisha-u1w
    @MohammedNisha-u1w 10 месяцев назад +1

    Super pro 🎉🎉🎉

  • @potatobonda
    @potatobonda 10 месяцев назад +1

    When walking inside the Petra you said ROSE CITY because the stones there were rose in color. I want to add here one fact. In India, Jaipur in Rajasthan , is called the PINK CITY because of the pink colored stones there.

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 10 месяцев назад +4

    Many song shooting happened on this 2 rock caves

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 10 месяцев назад +1

    Nice place ❤❤❤

  • @rosyrani
    @rosyrani 4 месяца назад

    Thank you bro 💐

  • @Ragu377
    @Ragu377 3 месяца назад

    நம்ம ஊரு தெருகூத்து நாடகத்தில் மன்னர் ரோமாபுரி போயிட்டு வரமாதிரி கதை வரும்

  • @n.rsekar7527
    @n.rsekar7527 10 месяцев назад +1

    நண்பரே எல்லோரா+அஜந்தா குடைவரை கோவில்களை அவசியம் காண்பிக்கவும்

  • @RightsandDuties
    @RightsandDuties 10 месяцев назад +2

    வணக்கம் ப்ரோ... இன்று ஸ்பெசல் இடம்...

  • @srinivasan7909
    @srinivasan7909 10 месяцев назад

    I'm also visiting both side

  • @somes5377
    @somes5377 10 месяцев назад

    Super anna next video i am waiting

  • @jagadeeswaranjb9101
    @jagadeeswaranjb9101 9 месяцев назад

    OMG bro indha place transformers part 2 last scene la varum 😮 Vera level bro 😍🔥

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 месяцев назад +3

    இஸ்லாம் வருவதற்கு முன் இருந்த அரேபிய கலாச்சார நகரம்

  • @mr.s8547
    @mr.s8547 10 месяцев назад +1

    கழுகுமலை வெட்டுவான் கோயில் ஒரு குடைவரை கோயில் தான் ஆனால் முழுமை அடையவில்லை

  • @rajsekar1610
    @rajsekar1610 10 месяцев назад +1

    Thirumayam near Pudukkottai

  • @thyagarajanthyagu4788
    @thyagarajanthyagu4788 10 месяцев назад

    Super thambi ❤❤❤

  • @divyasp17
    @divyasp17 10 месяцев назад +1

    Super Bro

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 9 месяцев назад

    Thank you Thank you

  • @sunilroman7725
    @sunilroman7725 10 месяцев назад +1

    Bro morocco Pongal bro view bayankarama iruku aakanksha kuda ponanga

  • @annadharishi62
    @annadharishi62 10 месяцев назад +3

    அஜய்! ராஜா உனக்கு சீகிரட் ஆப் எனர்ஜி தயிர் சாதம் தானே! எப்பா ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடப்ப? ஆனாலும் சூப்பரான வீடியோ. சிறப்பு.

  • @Girinathangiri074
    @Girinathangiri074 8 месяцев назад

    Wow super

  • @meenakshirajkumar8566
    @meenakshirajkumar8566 10 месяцев назад +4

    Bro qatar visit panunga bro

  • @venkatachalamvenky7763
    @venkatachalamvenky7763 10 месяцев назад +1

    ❤ super

  • @AZEEZV-mk3qh
    @AZEEZV-mk3qh 3 месяца назад

    Bro joden pass yepadi yedukuratha bro