“அப்பாவால வாழ்ந்த யாருமே அவரோட இறுதி சடங்குக்குகூட வரல” - Actor Kumarimuthu மகள் எலிசபெத் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • “அப்பாவால வாழ்ந்த யாருமே அவரோட இறுதி சடங்குக்குகூட வரல” - Actor Kumarimuthu மகள் எலிசபெத் பேட்டி
    Tags:
    #tamilcinema #kumarimuthu #comedy #actor #interview #emotional #youtube #youtubeshorts
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com

Комментарии • 106

  • @Gracekuj
    @Gracekuj 4 месяца назад +37

    உங்கள் அப்பா செய்த நன்மைகளால் ஆண்டவர் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

    • @sundaramahalingam7056
      @sundaramahalingam7056 3 месяца назад +1

      இயேசுவின் அளப்பறிய ஆசிர்வாதம் இந்த சகோதரிக்கு என்றும் உள்ளது.

    • @gandhandash9011
      @gandhandash9011 Месяц назад

      Yes 👍

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 месяца назад +5

    மிகச் சிறந்த தமிழ் அறிவுள்ள மனிதர். அவருடைய தனிப்பட்ட பேட்டியை பார்த்து மனம் மகிழ்ந்திருக்கின்றேன். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 месяца назад +21

    நடிகர் குமரிமுத்துவி ன் மகள் "மிக சிறந்த சுவிஷேகியாக உலக ரங்கில்ஜொலித்திட " பலர் உயிருள்ளகடவு ளைஅறிந்திட கருவி யாக நிச்சயம் பயன் படுத்துவார்.

  • @josephashokkumar
    @josephashokkumar 4 месяца назад +13

    இது தான் உலகம். அவர் செய்த உதவி நல்லது. உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார். ஆமென்.

  • @arula807
    @arula807 2 месяца назад +6

    கந்தருடைய இரட்சிப்பைப் பெற்ற தகப்பன் ஆசீர்வதம்

  • @arula807
    @arula807 2 месяца назад +4

    கர்த்தர் உங்களை மேன்மேலும் பலப்படுத்தி உங்களை ஆசீர்வதிப்பார்

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 4 месяца назад +4

    ஒரு காணொளியில் அப்பா சிரிப்புகள் பல விதாக சிரிப்பு பார்த்தேன் அற்புதம்❤அதற்குரிய விளக்கமும் சொல்வார்கள் அருமை❤❤❤❤

  • @nathanbabu8559
    @nathanbabu8559 4 месяца назад +10

    He is a Great person...❤❤❤
    மனிதன் வாழ்ந்த வாழ்க்கை தான்.. நினைவுகள் தான்... அவர் நினைவுகளை நாம் போன்ற வோண்டும்....

  • @Raaja.2007
    @Raaja.2007 4 месяца назад +54

    பொண்டாட்டி தேவை படத்தில் .பஸ் செக்கிங் ஆபிசராக நடித்தார் குமரி முத்து.. நன்றாக இருந்தது..

  • @padmanabanb1077
    @padmanabanb1077 4 месяца назад +21

    அழகான தமிழில்
    உரையாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.....

  • @kamalmugesh
    @kamalmugesh 2 месяца назад +1

    அருமையான காமெடி நடிகர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர் செய்த நல்ல தர்மங்கள் உங்களை காக்கும் உங்களுக்கும் கடவுளின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohant3686
    @mohant3686 3 месяца назад +6

    தனக்கு மிஞ்சியதுதான் தானம் என்பது தெரியாம உடன்பிறந்தாருக்கும் உறவினருக்கும் உதவியதால் இன்றுதான் வேதனையின் உச்சத்தில் வறுமையில் இது அனேகருக்கு பாடமாக அமையட்டும்.

  • @VOCRAJAH
    @VOCRAJAH 2 месяца назад +2

    பிரிய சகோதரி அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசீவதிப்பாராக உங்கள் தரிசனம் நிறை போற ஜெபிக்கிறேன்

  • @MahesanLoga
    @MahesanLoga 3 месяца назад +4

    உங்கள் அப்பா மிக நல்ல மனிதர்,
    அதுமட்டுமே உங்கள் வாழ்கையை எவ்வளவோ உயரத்திற்கு எடுத்து செல்லும்.
    லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.

  • @reenadesign1566
    @reenadesign1566 Месяц назад +2

    மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி

  • @churchreformationmission622
    @churchreformationmission622 4 месяца назад +9

    யாரும் வரவில்லை என்றால் அவர் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

  • @churchreformationmission622
    @churchreformationmission622 4 месяца назад +12

    இந்த மகளுக்கு வாழ்த்துகள்

  • @thambidurai6015
    @thambidurai6015 3 месяца назад +5

    எனக்கு பிடித்த ஒரு நல்ல மனிதர் அவர் பண்புகளும் நல்ல குனமும் நல்ல தமிழும் எளிமையும் எல்லோரையும் கவரும்

  • @goldprices3990
    @goldprices3990 4 месяца назад +4

    ஐயா குமரிமுத்து நடிகர் மட்டுமில்லை,மிகப்பெரிய தமிழ்ப்புலமையாளர்,அவர் நாக்கில் தமிழ் நடனமாடும்.❤❤❤

  • @raaj7346
    @raaj7346 2 месяца назад +2

    அறிவாளி. நல்ல மனிதர்.

  • @JESUSCHRISTCOMFORTMINISTRIES
    @JESUSCHRISTCOMFORTMINISTRIES 3 месяца назад +5

    கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் தாமே இன்னும் மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் நன்றி ஸ்தோத்திரம் செல்வம் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை உங்கள் உடன் ஊழியம் செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் உங்கள் ஊழியத்திற்கு உதவியாக வந்து தேவன் நாமத்தை மகிமை படுத்துவோம் அய்யா எங்கள் கிராம சபைக்கு பத்தாயிரம் ரூபாய் காணிக்கை கொடுத்தார். அவருக்கு எங்கள் சபை நன்றி செலுத்துகிறோம் CSI church varatharajapuram near poonamallee Chennai 56

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 4 месяца назад +13

    குமரிமுத்து ஒரு மாமனிதன்! 🎉🎉🎉🎉

  • @manjumanjula7937
    @manjumanjula7937 4 месяца назад +13

    Miss you அப்பா 😭...

  • @sundarrajanm8553
    @sundarrajanm8553 4 месяца назад +8

    உங்க அப்பா சூப்பர் தாமா எனுக்கு தெரியுமா சூப்பர் மா அவுரு

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 4 месяца назад +6

    நல்ல மனிதர் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @kamaraj9892
    @kamaraj9892 3 месяца назад +2

    அம்மா நன்றி கெட்ட உலகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் உறவுகள் நம்மிடம் பணம், பொருள் இருக்கும் வரைதான்.

  • @M.M.A.S-u9d
    @M.M.A.S-u9d 4 месяца назад +3

    எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் படத்தில் குமரிமுத்து அப்பா இருக்கிறார் என்றால் அந்த படத்தை பார்த்த நினைவுகளில் என்றென்றும்......

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 3 месяца назад +4

    நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 Месяц назад +1

    அய்யா குமாிமுத்து அவர்கள் தலைசிறந்த நல் மனிதர்🎉

  • @jayachandran9097
    @jayachandran9097 4 месяца назад +15

    அவருடைய சிரிப்பு என்றைக்குமே மறக்க முடியாது. வீட்டுல வந்துஒளிச்சுக்கிட்டே இருக்கும்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 4 месяца назад +10

    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.

  • @babaguru7527
    @babaguru7527 4 месяца назад +4

    🟦KADAL ALAVU🟦
    💥kumari muthu iyaavin aathmaartha nanban naan
    💥Baba Guru -Malaysia💥

  • @jayachandran9097
    @jayachandran9097 4 месяца назад +9

    அப்பா எங்களுடைய வாழ்ந்துட்டு தான் இருக்காரு அப்பாவுக்கு மரணமே கிடையாது

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 месяца назад +4

    நீங்கள் கிருஷ்ணகிரி வந்தால் எங்கள் இல்லம் வாருங்கள்.

  • @muthuvel2475
    @muthuvel2475 3 месяца назад +3

    உங்கள் பேச்சி உச்சரிப்பு மிக மிக அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Месяц назад +2

    May the blessing of the great artist protect his three daughters to serve the Lord.

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi 3 месяца назад +2

    உயிர்த்தெழுதலில் நிச்சயம் உங்கள் அப்பாவை பார்த்து சந்தோஷப்படலாம்

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 4 месяца назад +2

    Entha video patha manasakshi erukaravanga ungale papamga nandre keta manushangal 🙏

  • @MayaKannan-q3g
    @MayaKannan-q3g Месяц назад +1

    ❤❤❤ very good man

  • @mathanravanan9971
    @mathanravanan9971 4 месяца назад +5

    Genius 🎉🎉🎉

  • @ganusan
    @ganusan 4 месяца назад +10

    அருமை தோழி

  • @churchreformationmission622
    @churchreformationmission622 4 месяца назад +7

    சகோ. செல்வராஜ் சபையில் சாட்சி சொல்லும் போது நான் அந்த சபையின் ஆரம்ப விசுவாசிகளில் ஒருவன்.

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 4 месяца назад +6

    அன்பு மகள் பிரிவை அவர் தாங்கி இருப்பாரா?

  • @radhakrisnan7523
    @radhakrisnan7523 4 месяца назад +9

    கொள்ளிடத்தில் அவரின் தமிழ் நடையை கண்டு வியந்தேன்.

  • @BaskarMps
    @BaskarMps Месяц назад +1

    ❤🎉❤Amen str

  • @chrisa4837
    @chrisa4837 Месяц назад +1

    God bless you and your family.

  • @rebiskitchen4797
    @rebiskitchen4797 4 месяца назад +5

    Prasice the lord God bless your family

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 3 месяца назад +1

    குமரிமுத்து ஐயாவின் வாழ்க்கையை பாா்த்து நாம் திருந்தி வாழவேண்டும். செத்தாலும் வரமாட்டாா்கள்,

  • @Ramesh.sPirama-in9yf
    @Ramesh.sPirama-in9yf 2 месяца назад +1

    Great Acter

  • @sugunaasir1299
    @sugunaasir1299 4 месяца назад +4

    Sister' ungal santhathi balathirukum nam devan nallavar don't worry God. Bless

  • @udhraudhra3963
    @udhraudhra3963 4 месяца назад +1

    நீங்கள் நல்லா இருக்க வேண்டும்

  • @gomasanthony6694
    @gomasanthony6694 3 месяца назад +1

    Our almighty God wil remember his good deeds

  • @inbaranik6206
    @inbaranik6206 4 месяца назад +6

    Elisabeth our school student iam proud for you

  • @rajanbabu6044
    @rajanbabu6044 3 месяца назад +1

    🎉 நல்ல மிந்த்

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 Месяц назад +1

    சினிமாவில் மட்டுமல்ல நிஜத்தில் நல்லவர்கள் இருப்பது அதுவும் நல்லவராக இருப்பது காண்பது அரிது அதே சமயத்தில் மிகவும் நல்லவராக நண்பர்களுக்கு கிடைக்கும் மரியாதை மிகக்குறைவு சின்ன கலைவாணர் விவேக் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் காமெடி நடிகர் மயில்சாமி இவர்கள் வாழும் போது நல்ல நடிகர் என்று பெயர் பெற்றவர்கள் நல்ல சேவை செய்தவர்கள் இறந்த பிறகும் கூட பாராட்டினார்கள் ஆனால் அவருடைய வாரிசுகளுக்கு என்ன கலை உலகமும் தமிழ் திரையுலகமும் என்ன செய்தது எட்டி கூட பார்க்கவில்லை அவர்களுக்கு குடும்பத்தினர் இது ரஜினிகாந்த் வடிவேல் இவர்களெல்லாம் அம்பானி வீட்டுக்கும் ஸ்டாலின் வீட்டுக்கும் சோம்பு தூக்கு போயிட்டாங்க தன்னுடைய ரசிகர்களை ஆவது இவருக்கு நல்லது செய்திருப்பார்களா ஆனால் கடவுள் இவர்களை வாழ வைத்து விட்டு நல்லவர்களை எடுத்துக் கொண்டான் இது இறைவனே செய்யும் பொழுது மனிதன் மட்டும் எம்மாத்திரம்

  • @alicedaniel9279
    @alicedaniel9279 2 месяца назад +1

    Elizabeth I have listened to your father's sermon. Without touching the Bible he repeated the Bible Verse. He said I am unworthy to touch the Bible. Great personality. God will surely bless you and lift you to great heights and serve God in the last days.

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Месяц назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-sb5vi
    @MahaLakshmi-sb5vi 4 месяца назад +3

    Supper. Hero

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb Месяц назад

    Great❤

  • @peterthomas1861
    @peterthomas1861 Месяц назад

    This gentleman believed ALMIGHTY LORD JESUS CHRIST and slept in CHRIST.
    I pray, GOD bless and protect this gentleman's people.

  • @rowlandskay1785
    @rowlandskay1785 4 месяца назад +2

    Amazing Testimony.

  • @gandhandash9011
    @gandhandash9011 Месяц назад +1

    👍👍💐🎉

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 2 месяца назад +1

    God bless 🙌 you sister Jesus is so great

  • @subramaniansundaramurthy8897
    @subramaniansundaramurthy8897 Месяц назад +1

    Migavum nanri. Ivaraipatri idhuvarai ketkadha thaghavalgal! Kangalil kanneer varavazhaiththadhu, May God bless you all

  • @chackotvkovai3659
    @chackotvkovai3659 3 месяца назад +1

    ❤❤amen

  • @VMR2021.
    @VMR2021. Месяц назад +1

    குமரி முத்து அவர்களின் மகளுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சி என்ற ஊரை தெரியுமா

  • @shancharan7834
    @shancharan7834 Месяц назад +1

    Not S.V. Shekar....Its director V. Shekar

  • @Saradhi122
    @Saradhi122 4 месяца назад +3

    Ancor supera irukaru

  • @MonkaranV
    @MonkaranV 3 месяца назад +1

    God. be with you. Dont wory. Its all are belessings.

  • @JERALJaral
    @JERALJaral 2 месяца назад +1

    So sad God bless you all

  • @amalandosm8480
    @amalandosm8480 2 месяца назад +2

    அய்யாகுமரிமுத்துஅவர்கள்மிகசிறந்தமனிதநேயம்உள்ளவர். 5

  • @kumakuma6237
    @kumakuma6237 3 месяца назад +1

    Kumarimuthu seitha udavigalai ean marantargal nandri ketta ulagam correct thaan

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 4 месяца назад +3

    Annan Muthu had good relationship with Sam D Dhason. Both worked in the Lutheran Cultural Centre. In his early days he suffered a lot. Bro. Ponnan wrote dramas for him. Nellikkani, a drama, was staged in SIET College. Jai Sankar was the chief guest. Director Mahendran helped him to enter into the cine field. I had good relationship with him. His marriage took place in Madurantakam Church.

  • @churchreformationmission622
    @churchreformationmission622 4 месяца назад +5

    என் மனைவியை அடக்கம் செய்யப் போகும் போது அவருடைய கல்லறையை பார்த்தேன். கடந்த முறை கல்லறை சென்றபோதும் ஒரு நிமிடம் திரும்பி பார்த்துவிட்டு வந்தேன்.

  • @MaryMaryjuli
    @MaryMaryjuli 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @VMR2021.
    @VMR2021. Месяц назад +1

    குமரி முத்து அவர்களுடைய சொந்த ஊர் எது என்று தெரியுமா

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 4 месяца назад +3

    So sad.

  • @edison6817
    @edison6817 2 месяца назад +2

    இப்பொழுது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள முடியாது.காரணம் இயேசுவானவர் மரணவேளையில் Holyghost ஐ பிதாவாகியதேவனிடம் ஒப்படைத்தார்.Luke 23:46
    Holyghost என்பது புதிதாக்கப்பட்ட பரிசுத்த ஆவிஎன தீத்:3:5-ல் கூறபட்டிருக்கிறது.இந்த ஆவியினால் இருதயவிருத்தசேதனம் பண்ணப்பட்டு தேவனால் தம்முடைய கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நடந்தப்படுகிறவர்களே கிறிஸ்தவர்கள்.எசே:36:26 ,27.இதைக்குறித்து போதிக்க வேண்டியதே புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம்.இந்த ஊழியம் செய்கிறவர்கள் உண்மையான தேவனுடைய ஊழியக்காரர்கள்.கலா:1:8,9

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 месяца назад +5

    Face aapadiye irukku... Kumari muthu ayya vvai bhagyaraj sir movie lle nalla use panniyirupar... Any way like sasikumar said in recent interview cinema it's a journey .. people will come and go... You can't expect anyone to wait for you..

  • @venomvicky2422
    @venomvicky2422 4 месяца назад +7

    Kumarimuthu sirippu than sirapu

  • @santhisriram8381
    @santhisriram8381 3 месяца назад

    Hai Elizabeth I am your school mate

  • @MadhvarajMadhavaraj
    @MadhvarajMadhavaraj 4 месяца назад +3

    குமரிமுத்து என்ற பெயர் இந்து பெயரா இல்லை கிருஸ்வ பெயரா?

    • @udhraudhra3963
      @udhraudhra3963 4 месяца назад +1

      முத்து நெய்தல் நிலத்தின் தமிழ் பெயர்
      குமரி தமிழர்களின் தாய் மடி

    • @mohant3686
      @mohant3686 3 месяца назад +1

      எதுவா இருந்தால் என்ன நண்பரே மறைந்த ஒரு மாமனிதன் அவர் எந்தமதமாயிருந்தாலும் ஒரு மனிதநேயம் மிக்கவர்.

  • @rajag9860
    @rajag9860 4 месяца назад +1

    Atha naala dhan help panna koodathu saagatum nu Vidanum...saapida unavu kodukalam...ithai thavira periya help panna vaai la thooki dhan vaipanga.

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 3 месяца назад +1

    நீங்கள் சொத்து

  • @meenakshipgurumoorthy7549
    @meenakshipgurumoorthy7549 4 месяца назад +1

    0000000

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 3 месяца назад +1

    நான் தமிழாக்கமாக .அண்ணன் குமரி யை பாரத்தேன்... நாம் தமிழர்..

  • @amalandosm8480
    @amalandosm8480 2 месяца назад

    அய்யாகுமரிமுத்துஅவர்கள்மிகசிறந்தமனிதநேயம்உள்ளவர். 5