🄿🄰🅁🅃 ² / How Islam entered Jerusalem ? இஸ்லாம் எருசலேமுக்குள் நுழைந்தது எப்படி? சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 112

  • @angu3775
    @angu3775 Год назад +55

    உங்களுக்கு பெயருக்கேற்ற ஞானம் உள்ளது ஐயா.பல தகவல்களை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад +20

    உங்கள் வரலாற்று உண்மைகள் தொடர வாழ்துக்கள்

  • @josephinealex5940
    @josephinealex5940 Год назад +30

    வரலாற்று ஆதாரங்களுடன் அற்புதமாக தொகுக்கப்பட்ட தொகுப்பு...., சரியான புரிதலுக்குள் எடுத்துச் செல்லும் முயற்சி...நன்றி 🙏

  • @JesuDass-n5f
    @JesuDass-n5f Год назад +17

    அருமையான விளக்கம் praise the Lord Jesus Christ

  • @jebanirmala4595
    @jebanirmala4595 Год назад +17

    அருமை. இதுவரை தெரியாத வரலாறு

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад +8

    அருமையான பதிவுகள்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤

  • @roshininoah9352
    @roshininoah9352 Год назад +1

    Christianity doesnt brain wash and make us killing machines in the name of God. Our God is full of love and mercy. You explain it well brother .

  • @antonym4215
    @antonym4215 Год назад +10

    மிக அருமையான தகவல்கள் நன்றி சகோ இன்னும் பல அறிய தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றி

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Год назад +4

    Getting knowledge ( history) through your message. Thank you brother in Christ

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Год назад +2

    அருமையான தகவல்களுக்கு நன்றி பிரதர்🙏

  • @jesusanointingprayerminist5795

    நன்றி உங்கள் தகவலுக்கு.

  • @selva5337
    @selva5337 Год назад

    அருமை🎉தொடர்ந்து கேட்க ஆர்வமாக ஆவலாக உள்ளோம்

  • @Leonardvincy
    @Leonardvincy Год назад +2

    தெளிவான விளக்கம் ... super pastor

  • @amalrajjdm5130
    @amalrajjdm5130 Год назад +3

    God bless your ministry

  • @fjptamil4308
    @fjptamil4308 Год назад +2

    Praise the Lord God bless you

  • @anijoeskitchen8481
    @anijoeskitchen8481 Месяц назад

    Amen ❤

  • @thomasantonyj
    @thomasantonyj Год назад +1

    Thank you brother for clear and crisp video. Appreciate your efforts.

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq Год назад +14

    🎉 அருமை வாழ்த்துக்கள் அன்பு பாஸ்டர் அவர்களுக்கு

  • @priyajason1584
    @priyajason1584 Год назад +1

    Thank you for your information pastor.waiting for the next video ,🙏

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Год назад +2

    Praise The Lord Jesus Amen

  • @augustinechinnappanmuthria7042

    Kaartharuku magimai
    Arumaiyana pathivu Valga valamuden palandu
    Augustine violinist from Malaysia

  • @stalinjashwa4538
    @stalinjashwa4538 Год назад +14

    உங்களுடைய அடுத்த விடியோவை கான ஆவலாக உள்ளேன்

  • @johnk8502
    @johnk8502 Год назад +3

    Very interesting historical information, Pastor. I am eagerly the next information.

  • @ரெகொபோத்
    @ரெகொபோத் Год назад +4

    நன்றி வேதத்தின் அடிப்படையில் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ஆதாரங்களும் எங்களுக்கு புரிந்து கொள்ள மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது இன்னும் இஸ்ரவேலின் முழுமையான ஒவ்வொரு காரியங்களையும் புரிந்து கொண்டு கருத்தோடு ஜெபிப்பதற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் அடுத்த வீடியோ எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @abi2011I5
    @abi2011I5 Год назад +1

    Clear explanation pastor. God bless you.

  • @walesland1686
    @walesland1686 Год назад +51

    இந்தியாவில் பாலஸ்தீன நாட்டுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன . ஆளும் கட்சி இஸ்ரேல் க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உண்மையில் யார் பக்கம் நிற்க வேண்டும் என்ற விளக்கம் பற்றிய பதிவு எதிர்பார்க்கிறேன்

  • @lillydean7069
    @lillydean7069 Год назад +1

    Thank you brother 🙏

  • @Swethanithivarthini
    @Swethanithivarthini Год назад

    இதை பற்றி உங்கள் விடியோ எதிர்பார்த்தேன் நன்றி

  • @rajmanickam4914
    @rajmanickam4914 Год назад +6

    Nice explanation brother may God bless your ministry ❤

  • @alien5662
    @alien5662 Год назад +24

    Israel is gods own country ❤

  • @brightsamuel9724
    @brightsamuel9724 4 месяца назад +1

    priase the lord brother

  • @dhanamsrithar4307
    @dhanamsrithar4307 Год назад +5

    Can't wait to hear next part. Upload quickly?

  • @umaphilip2814
    @umaphilip2814 Год назад +1

    Please waiting for next part 🙏🙏
    Give us longer time ❤

  • @anthonymichael1648
    @anthonymichael1648 Год назад +1

    Thanks you. God bless you

  • @timro7479
    @timro7479 Год назад +2

    Thanks na. God bless you

  • @prempatric3246
    @prempatric3246 Год назад

    Brother nalla vilakkam God bless you

  • @leedadavid7336
    @leedadavid7336 Год назад +1

    Praise the lord 🙏

  • @nijaydosslin4720
    @nijaydosslin4720 Год назад

    Good information

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 Год назад +6

    உமர் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாம் கலிபா( ஜனாதிபதி.) நீங்கள் அவர்பற்றி செல்வது மிகவும் உண்மை . இஸ்லாத்தில் உள்ளவர் வேளியேற நினைத்தால் போய் கொள்ளவேண்டியது தானே.இதனை ஏந்த மதமும் சட்டம் இயற்றி வழியனுப்புவார்களா? கிறிஸ்தவ மதத்தில் அப்படி சட்டம் வைத்திருக்கிறீர்களா? இந்த விஷயத்தில் இஸ்லாத்தை மட்டும் குறைசொல்ல என்ன இருக்கிறது

  • @RamKumar-sr6gq
    @RamKumar-sr6gq Год назад +3

    I have been waiting for your video for a long time pastor 🙌🙌You are honest and wise and you are right. Thank you very much for that. You must continue to post from now on...... that useless Lenin pastor... He said don't pray for Israel...but you different thank you pastor..

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 Год назад

    தெளிவான பதிவு 🙏🙏🙏

  • @navamaninavamani3527
    @navamaninavamani3527 Год назад

    அருமையான விளக்கம் பாஸ்டர்

  • @s.simsons.simson8532
    @s.simsons.simson8532 Год назад +2

    Super Amen 🎉

  • @freefirelover5282
    @freefirelover5282 Год назад

    Waited for next part...

  • @perinbaraj8071
    @perinbaraj8071 Год назад +2

    தெளிவான விளக்கம் நன்றி

  • @raam225
    @raam225 Год назад +1

    Very good brother waiting for next video

  • @pr.anburaj8284
    @pr.anburaj8284 Год назад

    Thanks pastor...

  • @hajasjes
    @hajasjes Год назад +16

    7.05 உங்களுக்கான பதில் கீழே உள்ள குர்ஆன் வசனத்தில் உள்ளது
    இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
    [அல்குர்ஆன் 2:256]

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn Год назад +1

    Amen 🎉

  • @venkatesan2131
    @venkatesan2131 Год назад +4

    The Islamic Haji Grand Mufti of Jerusalem, Amin al-Husseini, for example, "was granted honorary Aryan" status by the Nazis for his close collaboration with Hitler and the Third Reich.[16]

  • @t.selvamathan
    @t.selvamathan Год назад

    செம

  • @ஈசாக்ஐசக்
    @ஈசாக்ஐசக் Год назад

    அருமையான பதிவு

  • @flowergirl078p6
    @flowergirl078p6 Год назад +8

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

  • @ariamleonaariamleona7254
    @ariamleonaariamleona7254 Год назад +21

    இந்த இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் யார்? அவர்களுடைய பரன்பரை எது?

  • @rebeccajoshua-bo4yx
    @rebeccajoshua-bo4yx Год назад

    Amen❤❤❤

  • @thegratus7
    @thegratus7 Год назад

    Waiting for next video

  • @baskaranbaskaran7349
    @baskaranbaskaran7349 Год назад

    Thanks brother good

  • @venkatesan2131
    @venkatesan2131 Год назад +10

    Quran 5 : 51
    O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people.
    Quran 98:6
    Surely (the ones) who have disbelieved among the population of the Book (Or: family of the Book; i.e., the Jews and Christians) and the associators (Those who associate others with Allah) will be in the Fire of Hell, eternally (abiding) therein; those are they who are the most evil beings (Literally: Initiated creatures).
    Quran 9:29
    Fight those Christians and Jews who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya(tax to be paid to muslims) with willing submission, and feel themselves subdued.
    Quran 9 :123
    O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil) [Quran 9:123]
    Quran 9:5
    But once the Sacred Months have passed, kill the polytheists ˹who violated their treaties˺ wherever you find them,1 capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms-tax, then set them free. Indeed, Allah is All-Forgiving, Most Merciful.
    Quran 5: 33
    Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and spread mischief in the land is death, crucifixion, cutting off their hands and feet on opposite sides, or exile from the land. This ˹penalty˺ is a disgrace for them in this world, and they will suffer a tremendous punishment in the Hereafter.
    Quran 2 :216
    Jih@d (holy fighting in Allâh’s cause) is ordained for you (Muslims) though you dislike it, and it may be that you dislike a thing which is good for you and that you like a thing which is bad for you. Allâh knows but you do not know.

  • @pradeepamaria2677
    @pradeepamaria2677 Год назад

    Nice explanation

  • @bro_prakash
    @bro_prakash Год назад

    Waiting for next part 〽️

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 10 месяцев назад

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Год назад +3

    👍👍👌👌🙏🙏🙏

  • @sujibiteskgf
    @sujibiteskgf Год назад

    Amazing

  • @mohamednasir9838
    @mohamednasir9838 Год назад +2

    இப்போதைய பைஸாண்தியர்களின் இளவரசர் உதுமான் பைஸீன் எனது சகோதரன் ஆவார்.

  • @syamsyam8862
    @syamsyam8862 Год назад

    Amen

  • @venkatesan2131
    @venkatesan2131 Год назад +1

    Hitler met with the Islamic Hafi Grand Mufti and provided him a budget of 750,000 Reichsmark per month to foment a jihad in Palestine.
    In 1945, Yugoslavia sought to indict the Mufti as a war criminal for his role in recruiting 20,000 Muslim volunteers for the SS, who participated in the killing of Jews in Croatia and Hungary. He escaped from French detention in 1946, however, and continued his fight against the Jews from Cairo and later Beirut. He died in 1974.

  • @t.leebunil2753
    @t.leebunil2753 Год назад +3

    Also it’s clearly documented in history that Jews lived with peace and prosperity under Islamic rule. This has been upheld by even western and Jewish historians. While in Europe they were tortured by Catholics and driven out and killed in mass. Most of persecuted Jews found refuge under Islamic rulers. For eg after Spanish reconquestia the persecuted Jews were given amnesty and shelterd by then othoman caliphate sultan. It’s well documented in history

  • @prabakarlord1950
    @prabakarlord1950 Год назад +2

    நிறைய வரலாற்று செய்திகள் சொல்கிறீர்கள். நீங்கள் வரலாற்று ஆராய்ச்சியாளரா?
    ❤வாழ்த்துக்கள்.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Год назад

    🙏🏻🙏🏻

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Год назад

    Super

  • @graceson930
    @graceson930 Год назад +1

    👍✨

  • @venkatesan2131
    @venkatesan2131 Год назад

    Hitler and Saudi Arabia ruler in a meeting..
    [...] because we were jointly fighting the Jews. This led him to discuss Palestine and the conditions there, and he then stated that he himself would not rest until the last Jew had left Germany. Khalid Al Hud observed that the Prophet Mohammed [...] had acted the same way. He had driven the Jews out of Arabia [...][12]

  • @venkatesan2131
    @venkatesan2131 Год назад +2

    Arabs entered Israel/Palestine/Judea only in the 7th century AD.
    636-637: Siege of Jerusalem (636-637) Arabian Caliph Umar conquers Jerusalem.
    Arabs entered Israel/Palestine/Judea only in the 7th century AD.
    636-637: Siege of Jerusalem (636-637) Arabian Caliph Umar conquers Jerusalem.
    The Arab conquest of the Land came four years after the death of போராளி
    Muhammad (632) AD

  • @jamesrock6703
    @jamesrock6703 Год назад +2

    வரலாறுகளை சரியாக சொன்னதற்காக உங்களை பாராட்டுகிறேன். இன்னும் கொஞ்ச மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ டோம் ஆப் தி ராக் என்று சொல்லக்கூடிய மசூதியை இடித்துவிட்டு மூன்றாம் தேவாலயத்தை கட்டத் தொடங்கி விடுவார்கள்

  • @RubanVlog
    @RubanVlog Год назад

    👍

  • @rajeshanprop
    @rajeshanprop Год назад +1

    அடுத்த வீடியோ சீக்கிரம்.........

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Год назад +1

    அங்கு உள்ள பிரச்சனை தமிழருக்கு ஏன்.?

  • @dorisjebapackiamberyl9577
    @dorisjebapackiamberyl9577 Год назад +3

    Bro, are Muslims from Ismail?

  • @prasanna9176
    @prasanna9176 Год назад +4

    மக்களை வைத்து கணக்கிட வேண்டாம்
    குர்ஆன் கூறுவது உங்களுக்கு இந்த மார்க்கத்தில் விருப்ப பட்டால் இருக்கலாம் இல்லையா சென்றுவிடலாம் என்று உள்ளது

  • @friendshipvlog8936
    @friendshipvlog8936 Год назад +4

    Save 🇵🇸 palestine long live palestine

  • @janijanicebasha467
    @janijanicebasha467 Месяц назад

    எருசலேம்.. இல்லை. ஜெருசெலம். அது. இஸ்லாமியர்களுக்கு. சொந்தம்.

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +1

    😂😂😂😂😂சவூதி யில், மற்ற மததவரை இஸ்லாமுக்கு அழைத்து, பிளாங்கட், குரான், 3,5, ஆயிரம் ரியால் பணம் கொடுப்பார்கள்?? அப்படி மாறிட்டா, அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்??
    உடனே பெரிய மதிப்பு கிடைப்பது மாதிரி இருக்கும், அதுவும் கொஞ்ச நாள்தான்???

  • @jaffersadhik3510
    @jaffersadhik3510 Год назад +3

    சார் ஜெருசலம் இஸ்லாமியர்கள் உடையது

  • @chelliahthamotharan5173
    @chelliahthamotharan5173 Год назад

    ஆபிரகாமின் மூத்த மகனான இஸ்மயேலைப்பற்றியும் கூறுங்கள்.

  • @t.leebunil2753
    @t.leebunil2753 Год назад

    Kindly elucidate the atrocities committed by crusaders on jerusalem, during the first crusade the entire Muslim population, Jews and Eastern Orthodox chirsians were butchered. Later when salahuddin ayyubi reconquerd. The declared general amnesty and peace.

  • @athamlebbai4967
    @athamlebbai4967 Год назад

    எருசலம் அல்ல ஜெருசலம் தகவலை சரியாக கொடுங்கள்