சில நாட்கள் இடைவெளி... ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 231

  • @shanthiboopathi1631
    @shanthiboopathi1631 4 месяца назад +38

    ஆழ்ந்த இரங்கல் மா என்ன சொல்வது என்று தெரியவில்லை அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 4 месяца назад +16

    அம்மாயி இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன் அம்மா தைரியமாக இருங்கள்

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 4 месяца назад +10

    ஆழ்ந்த இரங்கல் அம்முச்சி ...
    அம்மா சொல்ல வார்த்தைகள் இல்லை...அம்முச்சியின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறோம்...அவர்கள் தெய்வமாக இருந்து உங்கள் குடும்பத்தை நம்மை ஆர்வதிக்கட்டும்...நாம் அவர்களின் ஆசியால் வளர்வோம் அம்மா💐💐💐

  • @sasikala855
    @sasikala855 4 месяца назад +6

    அம்மாய்யின் ....ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்....

  • @kannammalk2505
    @kannammalk2505 4 месяца назад +21

    ஆழ்ந்த இரங்கல்

  • @usham7834
    @usham7834 4 месяца назад +5

    வருத்தமாக உள்ளது என் அம்மா மாதிரி இருப்பார்கள் ஆத்மா சாந்தி இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @saraswathisekar5665
    @saraswathisekar5665 4 месяца назад +5

    ஆழ்ந்த இரங்கல் அம்மா

  • @snrmitra8043
    @snrmitra8043 4 месяца назад +4

    ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @shanthaasokan
    @shanthaasokan 4 месяца назад +2

    சகோதரி,சரசுஅம்மாவிற்கு தங்களின் தாய் இறைவனடி அடைந்தார்கள் என்று அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.கவலைப்படாதீர்கள் .அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 4 месяца назад +5

    ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா

  • @Vyuvrajrani
    @Vyuvrajrani 4 месяца назад +2

    ஆழ்ந்த இரங்கல்கள்.
    அன்னாரது ஆத்மா சாந்தியடைட இறைவனை வேண்டிக்கிறேன்🙏🙏

  • @amarsumathi2678
    @amarsumathi2678 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல் இறைவனிடம் நிரந்தரமாக
    நித்திரை கொள்ளட்டும் இறைவனின் பாதத்தில்
    😪😢😢😪🙏🙏🙏💐💐

  • @ranipalaniyandi4347
    @ranipalaniyandi4347 4 месяца назад +2

    அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் கவலை படாதீங்க 😂😂

  • @AnuRadha-j5h
    @AnuRadha-j5h 4 месяца назад +1

    ஆழ்ந்த இரங்கல்.அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.மனதை தேற்றிக் கொள்ளுங்கள் சரசம்மா.உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.

  • @sarojav6307
    @sarojav6307 4 месяца назад

    ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா. நான் முதன் முதலாக உங்கள் வீடியோ பார்த்தது உங்கள் அம்மா வீட்டு garden than. மிகவும் வருத்தம் அளிக்கிறது.

  • @sumathimurugesh8768
    @sumathimurugesh8768 4 месяца назад

    Ammavin athma sadgadi adaiyattm!!! Ungalukku matrum ungal kudumbathin anaivarukum inda illapulirundu meenduvara kadavul sakthiyaye kudukattum enru vendugiren 🙏🙏 Om shanthi..🙏🏻

  • @ramachandra9806
    @ramachandra9806 4 месяца назад

    🙏🏻 ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏🏻

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 4 месяца назад

    நாம் பெரியவர்கள் ஆனாலும் நம் அம்மாவிற்கு நாம் குழந்தைகள் தான். அவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது சகோதரி.அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் சரணடைய நாம் இறைவனை வேண்டுவோம்.

  • @chitradeviratheesh6775
    @chitradeviratheesh6775 4 месяца назад +2

    அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்

  • @sribalajitraderstrichy2290
    @sribalajitraderstrichy2290 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல் .அம்மையாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 4 месяца назад +1

    ஆழ்ந்த இரங்கல் அம்மா ❤❤ பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤

  • @sameeantro8337
    @sameeantro8337 4 месяца назад +1

    ஆழ்ந்த இரங்கல் அம்மாவுக்கு.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    அம்மாவுடயா ஆசிகள் நிறைந்து இருக்கும்
    எல்லாம் இறைவன் செயல் நம்பிக்கையும் தைரியமும் அம்மா கொடுத்து அதனை கெட்டியாக பிடித்து கொண்டு அம்மா காட்டிய பாதையில் வெற்றி நடை போடுவோம்

    • @parimalar2559
      @parimalar2559 4 месяца назад

      ஆழ்ந்த. இறங்கல் அம்மா..

  • @thamayanthik9545
    @thamayanthik9545 4 месяца назад

    அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  • @maheswariponnusamy942
    @maheswariponnusamy942 4 месяца назад

    அம்மாவின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @valarmathiraja5689
    @valarmathiraja5689 4 месяца назад

    அம்மாவின் இழப்பு ஈடு செய்ய முடியாது. உங்களின் மனவேதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் அந்த வலியை இன்னும் நான் அனுபவித்துக்கொண்டுள்ளேன். அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @sivananthi-kolam4559
    @sivananthi-kolam4559 4 месяца назад

    My hearty condolences to you and your family sister 🙏 Ammavin idathai yaralum.nirappa mudiyadhu siste 😅😅 endrum.namaku thunai iruppargal 🙏🙏

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 4 месяца назад

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 😢😊

  • @blinkmonstiez1291
    @blinkmonstiez1291 4 месяца назад

    பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம் 🙏🏻

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v 4 месяца назад

    அம்மா ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்

  • @shanmugasundarampanchanath2319
    @shanmugasundarampanchanath2319 4 месяца назад

    My heartfelt condolences and praying. Ohm Sairam

  • @rajeswariraje10
    @rajeswariraje10 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல் . அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடியை அடைந்திருக்கும்.🙏🙏

  • @akilaswaminathan5032
    @akilaswaminathan5032 4 месяца назад

    அச்சோ மிகப்பெரிய பேரிழப்பு மா 😔 ஷீரடி சாய்நாதன் அருளால் அம்மாவின் ஆன்மா சத்கதி அடையட்டும் 🙏🙏 ஓம் சாந்தி 🙏 அம்மாவின் அன்பும் ஆசிகளும் என்றென்றும் உங்களுக்கு பக்கத்துணையாக இருக்கும் 🙏❤️

  • @selviayyasamy8295
    @selviayyasamy8295 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா ஓம் சாந்தி

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 4 месяца назад

    அம்மாச்சியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

  • @uthayanayak
    @uthayanayak 4 месяца назад +5

    அம்மா வின் உழைப்பில் உருவான அன்பு மகள்
    ஒரு பெண் உயர்வது அவளின் தாயார் செய்யும் தியாகம்
    திருக்கூர்ணம் ஊர் நாயக்கர் குடும்பத்தின்
    ஆழ்ந்த இரங்கல்

  • @indiranir8147
    @indiranir8147 4 месяца назад

    அம்மா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு

  • @VijayKumar-my6vd
    @VijayKumar-my6vd 4 месяца назад

    அம்மா வுடைய ஆன்மா இறைவன் திருவடி அடைய வேண்டுகிறேன்

  • @gerby1935
    @gerby1935 4 месяца назад

    Sorry to hear about your mother. She will forever live in your videos and memories - cherish them and celebrate her life with what she loved the most to do.

  • @gnanasoundari1897
    @gnanasoundari1897 4 месяца назад

    அம்மா வின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @cutekalacutekala5428
    @cutekalacutekala5428 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கள்ஆத்மா சாந்தியடைய இரைவனை வேண்டுகிரேன்.

  • @shanthisubramani24
    @shanthisubramani24 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்.கடவுளிடம் சென்று விட்டார்.

  • @chitrak7336
    @chitrak7336 4 месяца назад

    My deepest Condolences Amma......Amma is very very importance Roal Model to our life.....especially to girl babies.....I also last my Mam....😢😢

  • @LingeshWaran-z1q
    @LingeshWaran-z1q 4 месяца назад

    Migavum varuthamaga ullathu....rip amma

  • @JarinabegamJ
    @JarinabegamJ 4 месяца назад

    அன்புச்சகோதரிக்கு, அம்மா அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று.! இருப்பினும், பிறப்பு, இறப்பு இறைவனின் கைகளில்.! யா யாராலும் மாற்ற இயலாது.! அம்மாவைக் காப்பாற்ற கடந்த ஓராண்டாக போராடி, சிரத்தை எடுத்துக்கொண்ட உங்களுக்கும், அக்கா, அக்கா பெண் சுதா, தம்பி, செந்தில், அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்.! அம்மாவின் இழப்பைத் தாங்கும் மன வலிமையை தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.! - மரு.மு.ஜைனுத்தீன், அரவை.

  • @sumithrathra5512
    @sumithrathra5512 4 месяца назад

    Ammavin Athma santhi adaya iraivanai vendukiren akka 🙏🙏

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    நானும் அம்மா வழி பின்பற்றுவேன் அம்மா ஆன்மா சாந்திஅடைய இறைவனை பிராத்திக்கிறேன் 😢

  • @jswamynathan2739
    @jswamynathan2739 4 месяца назад

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் சரசம்மா.

  • @raniparimalam4872
    @raniparimalam4872 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்.கவலைப்படாதீங்க.அம்மா எங்கிருந்தாலும் உங்களை ஆசிர்வதிப்பாங்க

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 4 месяца назад

    யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

  • @kamaleswarank3899
    @kamaleswarank3899 4 месяца назад

    Rest in Peace Amma. God bless her soul.

  • @ManjulaS-v8u
    @ManjulaS-v8u 4 месяца назад

    ஓம் சாந்தி..... 🙏🌺🙏

  • @lakshminarayanan3296
    @lakshminarayanan3296 4 месяца назад

    ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி

  • @MalathiSelva-e7v
    @MalathiSelva-e7v 4 месяца назад

    ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @sathyaarunkumar9256
    @sathyaarunkumar9256 4 месяца назад +2

    May her soul rest in peace

  • @mahalakshmiv2352
    @mahalakshmiv2352 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @saraswathiloganathan1588
    @saraswathiloganathan1588 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்ஓம்நமச்சிவாய🙏🙏

  • @revathib7726
    @revathib7726 4 месяца назад

    அம்மா ஆத்மா சாந்தியடைய வணங்குகிறோம்

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்கள் மா 🙏

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 4 месяца назад

    அழகான அப்புச்சி
    Rip😢😢😢😢😢

  • @santhis7681
    @santhis7681 4 месяца назад

    வணக்கம் madam. அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.அம்மா இடத்தை யாரும் நிரப்ப முடியாது.பிறப்பு இறப்பு நம் கையில் இல்லை.ஒன்றும் கவலைப்படாதீர்கள்.

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 4 месяца назад

    Rest in peace Amma 🙏
    My prayers forever

  • @allisdarbar477
    @allisdarbar477 4 месяца назад

    சரசும்மா ஆழ்ந்த இரங்கல் எத்தனை உறவுகள் இருந்தாலும் வயதை கடந்தாலும் தாய் அன்புக்கும் பாசத்திற்க்கும் ஈடு இனண கிடையாது தன்னலமில்லா அன்பு தெய்வம் தாய் , வான் நின்று என்றென்றும் உங்களை வாழ்த்தி உங்களுடன் பக்கபலமாக உறுதுனணயாக இருப்பார்கள் என்பதில் எள்ளவும் ஐயமில்லை
    சரசும்மா எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் தைரியமாக இருங்கள் 🙏🙏

  • @johnemelia1961
    @johnemelia1961 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் சரசுமா😢

  • @vijayalakshmik6550
    @vijayalakshmik6550 4 месяца назад

    ஆழ்ந்தஇரங்கல்கள் அம்மா

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 4 месяца назад

    Amma is so important. RIP mam.

  • @umaiskid
    @umaiskid 4 месяца назад

    RIP AMMA

  • @rampushpa5577
    @rampushpa5577 4 месяца назад

    Heart felt condolences Maa om shanthi

  • @akila6615
    @akila6615 4 месяца назад

    Om shanthi

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 4 месяца назад

    Amma, heart felt condolences to you and your family members also

  • @premas3192
    @premas3192 4 месяца назад

    Yes Mam it’s true nanum Intha nilaillthan ullen Amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 месяца назад

      வருத்தப்படாதீங்க...

  • @rajeswarichandrasekaran2966
    @rajeswarichandrasekaran2966 4 месяца назад

    Enna seythuma manasu valikkuthu sarasamma itleevuthuna suparairukkum romba varuthamba nanka thuthukuti ma ammavai missbanrom

  • @hemalathap3598
    @hemalathap3598 4 месяца назад

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @janisranisampath6843
    @janisranisampath6843 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல் அம்மா அம்மா தான் ஆன்மா சாந்தி அடையட்டும் சகோதரி

  • @VijayaraghavanK-dx7jt
    @VijayaraghavanK-dx7jt 4 месяца назад

    Amma aththai irakakal

  • @sisilishine4007
    @sisilishine4007 4 месяца назад

    அதிர்ந்து போனேன். கண்ணீர் துளியுடன் . அம்மாவின் ஆன்மா இறைவனிடம் சேர மனதார பார்த்திக்கேறன். from udumalapet.

  • @DevisriA-o8l
    @DevisriA-o8l 4 месяца назад

    அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😂😂😂

  • @rajeswaribalu4610
    @rajeswaribalu4610 4 месяца назад

    amma. kavalaippadadhinga amma aatma iraivanidam serndhuvittadhu

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 месяца назад

      நன்றி நன்றிங்க 🙏

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 4 месяца назад

    அம்மாவுக்காக ஆழ்ந்த இரங்கல்🎉

  • @kalavathithambidurai5364
    @kalavathithambidurai5364 4 месяца назад +1

    May her soul rest in peace..

  • @deviravikumar6830
    @deviravikumar6830 4 месяца назад

    RIP amma God Bless You 👍

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 месяца назад

    Sarasu sister...
    Very sorry to hear about amma..please take good care of yourself. My prayers 🙏🙏

  • @parveenrahaman4662
    @parveenrahaman4662 4 месяца назад

    Amma my condolences to u & ur family.

  • @sargunamt9875
    @sargunamt9875 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல் அம்மா 🙏

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 4 месяца назад +1

    அம்மா கலங்காதீரகள் தைரியமாக இருங்கள் அம்மாச்சி ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாறட்டும் எனக்கு அம்மா இல்லை அதனின் இழப்பு மிகக் கொடுமையானது நீங்கள் தைரியமாக இருங்கள் அம்மா 😂😂😂

  • @pdhanalakshmi7818
    @pdhanalakshmi7818 4 месяца назад

    எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @illam77
    @illam77 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்🙏

  • @palaniammalpalaniammalmuru7751
    @palaniammalpalaniammalmuru7751 4 месяца назад

    Om shanthi don't worry amma

  • @sudhavenkat950
    @sudhavenkat950 4 месяца назад

    May her soul rest in peace
    Deepest condolences 🙏🏻

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 4 месяца назад

    அம்மா எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்குங்க மா அம்மாங்கறது நமக்கு பெரிய வரம் இல்லிங்களி அவங்களோட இடத்த யாராலும் நிரப்ப முடியாதுங்க மா அம்மா உங்க கூட தான் இருப்பாங்க நாம் அப்படியே நினைப்போம் நம்மள விட்டு எங்கேயுமே அவங்க போக மாட்டாங்க மா 😔😔

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல் சகோதரி தேற்றவார்த்தை இல்லை அம்மா

  • @sakthivelkaruppannan3831
    @sakthivelkaruppannan3831 4 месяца назад +1

    Om santhi Amma

  • @dharmalingam9896
    @dharmalingam9896 4 месяца назад +1

    எங்க அப்பாவும் திங்கள் அன்று இறைவன் அடி சேர்ந்தார் வயசு 86

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 месяца назад

      ஆழ்ந்த அஞ்சலிகள்

  • @samlooksamy
    @samlooksamy 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்
    தைரியமாக இருங்கள் அம்மா

  • @SanVee-od9wi
    @SanVee-od9wi 4 месяца назад

    கவலைப் பட வேண்டாம் அம்மா

  • @LakshmiMuthu-cv8ui
    @LakshmiMuthu-cv8ui 4 месяца назад

    Rip 🙏 சரசு அம்மா வணக்கம் உங்கள் மதர் rip. உங்கள் பெத்த தாய் அம்மா அவர்கள் ஆத்மா rip 🙏

  • @jithaeshk6594
    @jithaeshk6594 4 месяца назад

    Rip Ammai

  • @maheswarinithyanandam3665
    @maheswarinithyanandam3665 4 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்😥🙏

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 4 месяца назад

    😭😭😭ஆழ்ந்த இரங்கல்.

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 4 месяца назад

    அம்மா என்னாச்சு உடல்நிலை சரியில்லையா அம்மாவோட ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.அம்மாவோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 месяца назад

      சில நாட்கள் உடல் நலம் சரியில்லைங்க. அம்மாவுக்கு நிகர் அம்மா தாங்க...