மெது மெது இட்லி | அக்கா கடை மல்லிகைபூ இட்லி எடுக்கஎடுக்க காலி.சட்னி சாம்பார் காரசட்னியுடன் செம ருசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2024
  • #idli #hotel #sarasussamayal
  • ХоббиХобби

Комментарии • 69

  • @umab3476
    @umab3476 2 месяца назад

    ஒரு கிலோவிற்கு 100g எப்படி சரியா வரும் சரசம்மா Try பண்ணி பாருங்க அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад +1

      மறுபடியும் இதே சந்தேகத்தை கடையில் போய் கேட்டு விட்டே வந்துவிட்டேன். இதே அளவுதான் போடுவதாக சொன்னாங்க. நமக்கு வீட்டில் இன்னும் soft வர 1 கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து சேர்ப்பதால் தான் நானும் கேட்டேன்

  • @selvee6669
    @selvee6669 2 месяца назад +1

    Wow Idly Sambar Chutney Semmaiya Iruku Akka 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @akilaselvam9674
    @akilaselvam9674 2 месяца назад +3

    Amma this shop chutney sambar recipe podunga amma.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 месяца назад

    அருமை. வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 месяца назад

    நன்றி

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 месяца назад

    Super amma & Akka 🎉🎉🎉🎉

  • @shankarishankari7467
    @shankarishankari7467 2 месяца назад

    Amma i cant hear the measurment of idle pl give the cup measurement

  • @kaleeswarir8109
    @kaleeswarir8109 2 месяца назад

    Super sister
    I'm also Karur

  • @santhav1206
    @santhav1206 2 месяца назад

    Super, very frank ma

  • @mohanasellappan2402
    @mohanasellappan2402 2 месяца назад +1

    Nice

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 месяца назад

    Super🎉

  • @poongodhaip994
    @poongodhaip994 2 месяца назад +1

    அ௫மையான பதிவு

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 2 месяца назад

    வாங்கம்மா இட்லி ராணி❤❤❤❤❤❤

  • @sheebasharon267
    @sheebasharon267 2 месяца назад

    அத்தை ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @SheebaSivakumar-nb5vn
    @SheebaSivakumar-nb5vn 2 месяца назад

    Sound cleara illamma

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 2 месяца назад

    மேடம்‌ 🙏இட்லி அளவு. எப்படி னுகேட்க லைங்க மேம்

  • @gokuln836
    @gokuln836 2 месяца назад

    Amma akka Kadai sambarkarachutneycocknutchutneysengikattungalvedieopodungalamma❤❤

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      இட்லி அரிசி 3 கிலோ (குருணை)
      ஐ.ஆர் 20 அரிசி 3kg குருணை
      உளுந்து 600 கிராம்

  • @CE_MuneesWaran
    @CE_MuneesWaran 2 месяца назад

    தங்கம் அம்மா வணக்கம்

  • @swethakavi4027
    @swethakavi4027 2 месяца назад +3

    Ketkavae mattinguthu

  • @sripriyaharesh2738
    @sripriyaharesh2738 2 месяца назад

    Madam still the measurements wasn't clear.plsention in comments/ tell us

  • @janakisuresh9618
    @janakisuresh9618 2 месяца назад +1

    Not able to understand the measurement clearly

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker4135 2 месяца назад

    அக்கா இட்லிக்கு எந்த அரிசி உளுந்து அளவு சொன்னதுகேட்கவில்லை மறுபடி சொன்னால் நன்றாக இருக்கும

  • @renugamanohar1760
    @renugamanohar1760 2 месяца назад

    Eanth oor ma

  • @gokuln836
    @gokuln836 2 месяца назад +1

    Sarayu amma akkakadaiidly alavugalpodungalamma place amma❤❤

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      இட்லி அரிசி 3 கிலோ
      ஐஆர் 20 அரிசி 3kg குருணை
      மொத்தம் ஆறு கிலோவுக்கு 600 கிராம் உளுந்து போடுறாங்க

  • @CE_MuneesWaran
    @CE_MuneesWaran 2 месяца назад

    Gold மம்மி வணக்கம்

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 2 месяца назад +14

    அம்மா அரிசி, உளுந்து அளவு சொன்னது எதுவுமே புரியவில்லை. சொல்லுங்க அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад +1

      இட்லி அரிசி 3 கிலோ
      ஐஆர் 20 அரிசி 3 கிலோ
      உளுந்து 600 கிராம்
      மொத்தம் 6 கிலோ அரிசிக்கு 600 உளுந்து போடுவதா சொன்னாங்க. அரிசியை குருணை போடுறாங்க

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 2 месяца назад

      👌kurani mean s arasi Or udal dal kuraniya

    • @kavithaselvaraj9569
      @kavithaselvaraj9569 2 месяца назад

      நன்றிங்க அம்மா

    • @shobaashok7584
      @shobaashok7584 2 месяца назад

      Amma, idly measurement is not clear. Please tell the cup or coffe glass measurement.

    • @shobaashok7584
      @shobaashok7584 2 месяца назад

      How much kurunai measurement?

  • @ramachandra9806
    @ramachandra9806 2 месяца назад +1

    🙏🏻🌹சரசுஸ் சமையலுக்கு அன்பு கனிந்த வணக்கங்கள் உரித்தாகுக.இட்லி அளவுகள் சரியாக கேட்கவில்லை.ஆறு கிலோ அரிசி என்றால் அறுநூறு உளுந்து என்று சொன்னார்களா? எனவே நுங்கள் தெளிவாக கூறினால் பலருக்கும் பயன்படும்.எனக்கும் இட்லி என்றால் மிகவும் பிடிக்கும்.எனக்காக திருவாரூர் அக்கா அவர்களின் கைவண்ணத்தில் கறுப்பு உளுந்து சேர்த்து அரைக்கும் இட்லிமாவு ரெசிபியை செய்து காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      6 கிலோ அரிசிக்கு 600 கிராம் உளுந்து தான் சொன்னாங்க. கண்டிப்பாக அரவக்குறிச்சி போகும்போது திருவாரூர் அக்காவை சரியான அளவுகளுடன் இட்லிக்கு அரைத்து இட்லியும் செய்து காட்ட சொல்கிறேன். நன்றிங்க

    • @ramachandra9806
      @ramachandra9806 2 месяца назад

      @@SarasusSamayal 🙏🏻🌹 மிக்க மகிழ்ச்சி.நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @krishnaveni7340
    @krishnaveni7340 2 месяца назад

    அம்மா. அளவு‌. சரியிக கேட்கவில்லை

  • @smileflower.916
    @smileflower.916 2 месяца назад +1

    மிக சூப்பர் ங்க மா..உங்க மனசு யாருக்குமே வராதுங்க மா...
    விக்கி பிரோ சாப்புடுங்க..
    அவர்கள் கடை இன்னும் சிறக்கும்...கடின நேர்மையான உழைப்பு வென்றுவிடும்..

    • @boovikey
      @boovikey 2 месяца назад

      நன்றிங்க.

  • @sikkantharali7274
    @sikkantharali7274 2 месяца назад +1

    Dosaikum intha maava Amma?

  • @malathiramasamy8985
    @malathiramasamy8985 2 месяца назад +1

    Vignesh angammal mathiri pesaranga

    • @boovikey
      @boovikey 2 месяца назад

      Thank you ma.

  • @BRAGBOTFF
    @BRAGBOTFF 2 месяца назад

    நீங்கள் திருச்சியா அம்மா

  • @malarvizhip5841
    @malarvizhip5841 2 месяца назад

    Measurement alavu seriya kekkala neenga sollunga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад +1

      இட்லி அரிசி 3 கிலோ
      ஐ ஆர் 20 அரிசி 3kg குருணை
      உளுந்து 600 கிராம்

  • @shyamalaponnusamy3751
    @shyamalaponnusamy3751 2 месяца назад +1

    Rice,ulundu ratio not clear. Please neenga one time solunga

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      இட்லி அரிசி 3 கிலோ
      ஐ ஆர் 20 அரிசி 3kg குருணை
      உளுந்து 600 கிராம்

    • @shyamalaponnusamy3751
      @shyamalaponnusamy3751 2 месяца назад

      Thank you

  • @subramanim5204
    @subramanim5204 2 месяца назад

    அக்கா கடைஇட்லி மற்றும் சாம்பார்விவரத்தை அளவு களுடன் தனி வீடியோ வாக போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      கண்டிப்பாக போடுகிறேன்ங்க

  • @subramanim5204
    @subramanim5204 2 месяца назад

    பச்சரிசி குருணை யா அல்லது புழுங்கலரிசி குருணையா என்பதை விளக்கவும்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      புழுங்கல் அரிசி ஐஆர் 20 குருணை

    • @subramanim5204
      @subramanim5204 2 месяца назад

      @@SarasusSamayal உடன்பதில்பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

  • @vijayalakshmibhadri3428
    @vijayalakshmibhadri3428 2 месяца назад

    அரிசி மற்றும் உளுந்து அளவு?

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 месяца назад

    Very noisy

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 месяца назад +1

    சத்தத்துடன் பேச்சு சரியாக இல்லை.

  • @anjelansid
    @anjelansid 2 месяца назад

    Antha amma pesuvathu puriyala

  • @nandinisankar3948
    @nandinisankar3948 Месяц назад

    Very cheap

  • @meenalsp7498
    @meenalsp7498 2 месяца назад

    Nice