Friends meet & Travel vlog | சந்திரலேகா அம்மாவின் அன்பில் திளைத்த தருணங்களும் திவ்யமான மதிய உணவும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • #food #travel #sarasussamayal
  • ХоббиХобби

Комментарии • 20

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 13 дней назад +2

    இனிமையான நேரங்களை அழகாய் தொகுத்து கொடுத்திருக்கீங்க சரசு மா.

  • @whattodo1966
    @whattodo1966 13 дней назад +1

    Super sarasu ma. மறுபடியும் rewind பண்ணி பார்த்து ரசிச்சிட்டே இருக்கேன்.

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes 13 дней назад +1

    Excellent saras ungallathan eivlo nalla video editing panna medium eallamea superb saras eanaku eallamea ungallathan eivlo anbu kedachathu rooommmba thanks nu oru varthayel solla mudiyathu eithana pearaum eanaku arimugam padithiyathuku namma eallam ponathu maraka mudiythu namma Anga ponathu romba santhosam mendum romba romba thank you so much saras unga anbu kedachathu rooommmba thanks 👍

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 10 дней назад +1

    Very good moments. Nice video 🎉

  • @Tanuja1111
    @Tanuja1111 13 дней назад

    Wow sarasu amma very nice to see you all together . ❤

  • @selvee6669
    @selvee6669 13 дней назад

    Super Vlog Akka❤❤❤ Ammavin Pojai Room Romba Azhagaeruku Akka 🙏🙏🌹🌹 Selvee 🇲🇾

  • @allisdarbar477
    @allisdarbar477 13 дней назад +1

    சரசும்மா சென்னை வந்த உங்களுக்கு என் நினைவு வரலையா உங்கள் மனதிற்க்கு பிடித்த அன்பானவர்களை மட்டும் சந்தித்து விட்டு ஊருக்கு வந்துட்டீங்க என்னை மறந்துடீங்க இல்ல பரவாயில்லை உரிமையோடும் உங்கள் மீதுள்ள அன்பினாலும் தான் கேட்டேன் தவறாக எண்ண வேண்டாம் அடுத்த முறை சென்னை வரும் போது கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கும் வாங்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் ❤

  • @janisranisampath6843
    @janisranisampath6843 11 дней назад

    சூப்பர் சூப்பர் சகோதரி ❤❤

  • @janakilacs1430
    @janakilacs1430 13 дней назад

    Hi sis friends meet very interesting I feel jealous of u all 😊

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 13 дней назад

    அம்மா அருமை சொல்ல வார்த்தைகளே வர்லைங்க மா ஒரே திகைப்பா இருக்குங்க மா சூப்பர் உங்கள் எல்லோரையும் பார்த்துல ரொம்ப சந்தோஷம் ங்க மா சூப்பர் ங்க மா அம்மா நீங்க யோகாம்பாள் மாமி அவங்களோட 60வது பிறந்தநாள் விழாவிற்ககு நீங்க போனது புஷ்பலதா சிஸ்டர் சேனல்ல பார்தாதேன்ங்க மா நல்லா ஒரு enjoyment video வா இருந்தது மகிழ்ச்சியா இருந்ததுங்க மா அதுலயும் கமெண்ட் போட்டேன் ங்க மா அதுல நான். உங்க fan னு சொல்லிருக்கேன்ங்க மா அருமை அருமை சூப்பரான வீடியோ இதுங்க மா நன்றிங்க மா❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍🙏

  • @mayamaya4966
    @mayamaya4966 13 дней назад

    சரசு அம்மா அருமையான சந்திப்பு முறுக்கு அருமை சரியான அளவு சொல்லுங்க

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 13 дней назад

    சூப்பர்🙏💕

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 10 дней назад

    Excellent 🎉

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 13 дней назад

    ❤❤❤❤❤
    Enakum ungala rompa rompa pudikum ungala oru nal meet pananum.... Pooja room soooper sooooooper
    Annanm ammma kitchen sooooooper

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 12 дней назад

    நீங்காத நினைவுகள் சரஸ்வதி❤❤

  • @kavithaprakash1031
    @kavithaprakash1031 13 дней назад +1

    Amma na Puliyur amma ungala enaku romba pidikum ma

  • @southarashmi4610
    @southarashmi4610 13 дней назад

    🎉💜💝💐🌟

  • @sarojini763
    @sarojini763 11 дней назад

    😊😊😊😊😊😊😊😊😊😊