Beginners recipe | Soft idli batter | இட்லி சுடுவதே ஒரு இன்பம் | பூ போல இட்லி வேணுமா? வாங்க வாங்க...

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2021
  • #idlichutney #idlichutneychallenge #sarasussamayal
    In this Beginners recipe | Idli batter | இட்லி சுடுவதே ஒரு இன்பம் | பூ போல இட்லி வேணுமா இத பாருங்க. video I have shown the ways to cook Idli and the ways to take it properly. I hope you like this Beginners recipe | Idli batter | இட்லி சுடுவதே ஒரு இன்பம் | பூ போல இட்லி வேணுமா இத பாருங்க. video. If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த Beginners recipe | Idli batter | இட்லி சுடுவதே ஒரு இன்பம் | பூ போல இட்லி வேணுமா இத பாருங்க. வீடியோவில் இட்லியை சமைப்பதற்கான வழிகளையும் அதை சரியாக எடுப்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளேன். இந்த Beginners recipe | Idli batter | இட்லி சுடுவதே ஒரு இன்பம் | பூ போல இட்லி வேணுமா இத பாருங்க. வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!
  • ХоббиХобби

Комментарии • 114

  • @sathyashappycorner5383
    @sathyashappycorner5383 3 года назад

    Soft idly super

  • @nithyashabu8099
    @nithyashabu8099 3 года назад

    Arumai amma

  • @sisilishine4007
    @sisilishine4007 3 года назад

    very very useful tips Thank u Ma.

  • @rajagopal1052
    @rajagopal1052 3 года назад

    Super tips Amma

  • @sudhavarshini2175
    @sudhavarshini2175 3 года назад

    Superb ... amma .. arumai naanum follow pannuven..

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 года назад

    Super super super super Amma.....

  • @sureshpriya5739
    @sureshpriya5739 3 года назад +1

    Nan mava rompa kalakiruvan inemal apadi panamatan nenga sona tips ah follow panaran amma rompa thanks

  • @priyadharshini.m10-b16
    @priyadharshini.m10-b16 3 года назад

    Tq amma

  • @unavearokiyam5540
    @unavearokiyam5540 3 года назад

    Your explain very useful

  • @user-hd2yh2vl1z
    @user-hd2yh2vl1z 3 года назад

    Thankyou aunty

  • @jothislifestyle4110
    @jothislifestyle4110 3 года назад +1

    Supper idli amma

  • @vennilavel
    @vennilavel 3 года назад

    Thank u so much

  • @TTFvasanz900
    @TTFvasanz900 3 года назад

    Super amma

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 года назад

    எனக்கும் இட்லிதான் மிகவும் பிடிக்கும் நீங்கள் செய்த இட்லி சூப்பர்

  • @Latha-bk2om
    @Latha-bk2om 3 года назад +7

    அருமைங்க மா எனக்கும் பிடித்த உணவு இட்லி தான் ங்க மா இந்த இட்லி யுடன் நான்கு வகை சட்னி யும் இருந்தால் சொர்க்கமே அங்கு தான் 😄😄😄

  • @shashanthpadmanaban4561
    @shashanthpadmanaban4561 3 года назад

    Enakum idly romba pidikum amma....so soft idly😍

  • @revathibalaji9977
    @revathibalaji9977 3 года назад

    I like soft idli

  • @deepthivelavan407
    @deepthivelavan407 3 года назад

    Super ma

  • @rajalakshmirajalakshmi7123
    @rajalakshmirajalakshmi7123 3 года назад

    Nice ma

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад

    Super🎉

  • @psviswanathan4027
    @psviswanathan4027 3 года назад

    Nice amma.

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 3 года назад

    Super Sarasu Madam

  • @mygardenandcooking
    @mygardenandcooking 3 года назад

    Super

  • @mrsramyavaradarajannammaaa7854
    @mrsramyavaradarajannammaaa7854 3 года назад

    Super mam

  • @annapooranichandran8293
    @annapooranichandran8293 3 года назад

    இட்டி அம்மா 🤩🤩

  • @ramashanthishanthi5601
    @ramashanthishanthi5601 3 года назад

    Me like this dish I am from Dubai super ooo

  • @amutha.j5229
    @amutha.j5229 3 года назад +5

    எனக்கும் இட்லினா உயிருங்க 😋😋😋

  • @mangaleswarir1942
    @mangaleswarir1942 3 года назад +1

    Thank s aiunty

  • @nssamayal7264
    @nssamayal7264 3 года назад

    👍👍👍👍👌👌👌👌👌😋

  • @kalakala3615
    @kalakala3615 3 года назад

    சூப்பர் மா சூப்பர் அருமையான டிப்ஸ்

  • @nalinipriyasaravanan2899
    @nalinipriyasaravanan2899 3 года назад

    Super amma. Thank you for the tips.

    • @ramonjaxx4035
      @ramonjaxx4035 2 года назад

      you probably dont care but does any of you know a way to log back into an Instagram account?
      I stupidly forgot the account password. I would love any tips you can give me.

    • @elishaarturo3662
      @elishaarturo3662 2 года назад

      @Ramon Jaxx instablaster ;)

    • @ramonjaxx4035
      @ramonjaxx4035 2 года назад

      @Elisha Arturo i really appreciate your reply. I found the site thru google and im trying it out now.
      Takes a while so I will reply here later with my results.

    • @ramonjaxx4035
      @ramonjaxx4035 2 года назад

      @Elisha Arturo It did the trick and I now got access to my account again. Im so happy:D
      Thank you so much, you saved my account!

    • @elishaarturo3662
      @elishaarturo3662 2 года назад

      @Ramon Jaxx glad I could help =)

  • @annapooranichandran8293
    @annapooranichandran8293 3 года назад +3

    எனக்கும் இட்லி மிகவும் பிடிக்கும் ம்மா 🌹🌹🌹🙏

  • @user-ky6yl4fl3x
    @user-ky6yl4fl3x 3 года назад

    Amma dosa mavu arippathu eppadi solli thanga amma useful ah irukum

  • @BiryaniChannel
    @BiryaniChannel 3 года назад +3

    Super ma, ethey mathiri dosai mavum sollunga..

  • @florencesamuel9883
    @florencesamuel9883 3 года назад

    Hi ma ....how are you & fly ? Thanks for the tips, nan ineemel follow paneran.God bless.

  • @sarojasrk5771
    @sarojasrk5771 2 года назад

    Yummy idly ,I love idly. Unga veetuku varugiren Mam idly sapida 😋😋🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад +1

      Vanga vanga 🙏

    • @sarojasrk5771
      @sarojasrk5771 2 года назад

      @@SarasusSamayal Thanks Mam. Neengalum Chennai Vanda enga veetukku kandippa vanga Mam 🤩🙏🤩

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 3 года назад

    Nice video Amma. 👌👌👌

  • @neelapattabiraman3814
    @neelapattabiraman3814 3 года назад +2

    நீங்கள் சமையல் செய்வதை சொல்லும் நேர்த்தியே மிக மிக அழகு வாழ்க வளமுடன்👌👌👌🙏🎆🎇🎉🎊

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 года назад +2

    Amma Veettukku poi idly sappitta unarvu vandhadhu Amma.😍😍

  • @kalavathikk6493
    @kalavathikk6493 3 года назад

    Your method follow panni idly super ah vanthathu mandri sister

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Ohhhhhh.... super super... always welcome to my channel 🙏😍

  • @vijir1067
    @vijir1067 3 года назад

    Rombe arumaiyana video... thks for the tips sis

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 3 года назад

    சூப்பர் அம்மா.எனக்கும் இட்லி மிகவும் பிடிக்கும் அம்மா.அருமை.அருமை.அம்மா எவ்வளவு நேரம் வேக வைக்கனும் ஒரு அடசலலுக்குங்மா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      உலை கொதித்து வைத்தால் 5 நிமிடம் போதும்... தண்ணீர் கொதிக்காமல்
      அப்படியே வைத்தால் 10 நிமிடம் ஆகும்

    • @RamyaRamya-zj1xn
      @RamyaRamya-zj1xn 3 года назад +1

      @@SarasusSamayal k amma

  • @sumathib7015
    @sumathib7015 3 года назад

    Nice
    Amma

  • @twinsmedia2934
    @twinsmedia2934 3 года назад

    Hi ma, unga videos ellam super. Dosa maaavu araipatharukku arisi ulundu quantity evalo podanum and evalo nerum oora vaikanum ma ? Please reply ma..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Rice 5 cup
      Uruddal 1 cup
      Vendhayam 2 teaspoon
      இரண்டு மணி நேரம் ஊறவைத்தால் போதும் தனித்தனியே ஊற வைத்து அரைக்கவும். உளுந்து வெந்தயம் மட்டும் ஒன்றாக ஊற வைக்கவும்.
      இம்மூன்றுமே ஒன்றாக ஊற வைத்து ஒரு மணி நேரம் ஊறினால் கூடப் போதும். தோசைக்கு கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.

    • @twinsmedia2934
      @twinsmedia2934 3 года назад

      Good Morning ma,
      Dosa maavukku pacharisi yum serkalaama ma ?

  • @selvee6669
    @selvee6669 3 года назад

    Super Akka 👌😍 Selvee 🇲🇾

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 года назад

    Amma idlykku ponno arisi paavikalama? Naan nethu ponni arisiyil seidan adhu aviyadha mathiri kolakolannu irundhunchi.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад

      இட்லிக்கு பொன்னி அரிசி நன்றாக இருக்காது. இலங்கையில் சூழ்நிலை எப்படி உள்ளது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் நலம் அறிய ஆவல். வாழ்க வளமுடன்

  • @Bluey016
    @Bluey016 3 года назад

    Super amma 👍

  • @knsasmita4745
    @knsasmita4745 3 года назад +4

    அம்மா என்னுடைய கைக்கும் புளிக்காது

  • @moideenkutty7350
    @moideenkutty7350 3 года назад

    அம்மா வணக்கம்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад

    Amma Good evening oru dout Amma hole podatha idli thattula thuni pottu vakkalama Amma sollunga Amma please

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Vendiyadhillai... viruppappattal pottum vaikkalam 👍

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 года назад

      @@SarasusSamayal OK Amma enakku thuni pottu vakkalama romba aosai Amma a than ketten

    • @jeevaravi9648
      @jeevaravi9648 3 года назад

      நான் துணி போட்டுதான் இட்லி ஊற்றுகிறேன்.நன்றாக இருக்கிறது.

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 3 года назад

      @@jeevaravi9648 hole podatha idli thattula vakkalama

    • @jeevaravi9648
      @jeevaravi9648 3 года назад

      Hole போடாத இட்லி தட்டில் தான் துணி போட்டு செய்கிறேன். ஒரு முறை செய்து பாருங்கள் மா.

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 3 года назад

    Iam in Chennai. Plse tell idly rice enna bramd use panalam? Costlya erunda kooda okay amma.

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker4135 3 года назад

    எத்தனைமணிநேரம்ஊறவைக்கவேண்டும்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      2 மணி நேரம் ஊறினால் போதும்

  • @rakshithachandru3739
    @rakshithachandru3739 3 года назад

    Amma ungala epadi contact pandrathu

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Pls contact our business contact number
      8610861886

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 3 года назад +4

    நீங்கள் செய்முறையில் காண்பித்தால் இன்னும் சற்று நன்றாக இருக்கும்

    • @Waheedhabanu-mj3vm
      @Waheedhabanu-mj3vm 3 года назад

      Amma supet

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      முன்பே செய்முறை வீடியோ கொடுத்திருக்கிறேன் மாவு அரைத்து கரைப்பதில் இருந்து அனைத்துமே கொடுத்துள்ளேன்.பாருங்க👍

    • @thangamani7848
      @thangamani7848 3 года назад

      @@SarasusSamayal give the link Mam

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      @@thangamani7848
      ruclips.net/video/9_HBfmBFjGA/видео.html
      Thank you 🙏

  • @seetharamanmuthaiahpillai1363
    @seetharamanmuthaiahpillai1363 3 года назад +1

    Unga la parkum pothu enga amma ninaivu varuthu amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      🙏🙏

    • @nimmiram1185
      @nimmiram1185 3 года назад

      @@SarasusSamayal Hello maam, can you tell the proportion for Dosai? Thanks.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      @@nimmiram1185
      Sure sure..I'll upload video🙏👍

    • @nimmiram1185
      @nimmiram1185 3 года назад

      @@SarasusSamayal Thanks maam for your reply. Waiting for the Dosa video. Can you reply if you use raw rice or idli rice for dosa?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      @@nimmiram1185
      only idli rice...pacharisiyum serthu araikkalam...but viraivil pulichidum👍

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 3 года назад

    Idly ku pacarisi serkalama mam...

  • @lavanyalavanya5169
    @lavanyalavanya5169 3 года назад

    Amma ungal petchu engalveetil oruvarpol irukiradhu ungalai parthu pesanumpol irukiradhu

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 3 года назад +1

    அம்மா இட்லி எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      இட்லி பானையில் ஊற்றும் போது கீழே தண்ணீர் நல்லா கொதித்திருந்தால் 7 நிமிடம் வெந்தால் போதும் 👍

    • @revathimurugesan2084
      @revathimurugesan2084 3 года назад

      @@SarasusSamayal நன்றி அம்மா

  • @ushab3540
    @ushab3540 3 года назад

    Super ma

  • @201adhithyan.b8
    @201adhithyan.b8 3 года назад +1

    Super

    • @muthuvinayagamgomathinayag4672
      @muthuvinayagamgomathinayag4672 3 года назад

      எங்கள் ஊரில் இட்லி சுடுதல் என
      சொல்லமாட்டோம் இட்லி
      அழிக்கிறது அல்லது வேக வைத்தல் என்றுதான்
      சொல்லுவோம் ஏன் எனில்
      இட்லி ஆவியில் வேக விடுவதால்
      அப்படி சொல்வோம்
      நன்றி

  • @maheshmalar8981
    @maheshmalar8981 3 года назад

    Super amma

  • @santhav1206
    @santhav1206 3 года назад

    Super ma