Usili kozhukkattai | உன்னத சுவையில் உசிலி கொழுக்கட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #usili #kozhukkattai #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

Комментарии • 82

  • @jaykrish3566
    @jaykrish3566 Месяц назад

    அருமை மாமி. மறந்து போன பாரம்பரிய உணவு வகைகளை செய்து காண்பிப்பது அருமை. மிகவும் சுவையாக இருக்கும். என் அம்மா பாட்டி செய்வார்கள். தேங்காய் எண்ணெய் கொண்டு தாளித்தால் இன்னும் மணமாக இருக்கும்

  • @subhulakshmi890
    @subhulakshmi890 4 месяца назад +9

    நான் செய்ய மறந்த சிற்றுண்டி. தாங்கள் செய்த இந்த ரெசிபியைப் பார்த்து நாக்கில் நீர் ஊறுகிறது.
    மிகவும் நன்றி மாமி!🙏 நமஸ்காரங்கள். .

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 4 месяца назад +12

    சிரிது மாவு கரைத்து பிறகு மாவை சேர்த்தால் கட்டி படாது என்பது நல்ல யோசனை .❤❤❤.சிறுவயதில் கொலு வீட்டில் வாங்கி தின்ற ஞாபகம் வந்தது மாமி

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 5 месяцев назад +3

    அந்த கால healthy recipes nanna solli tarel mami.sooper effort.❤❤

  • @lalitharaghunathan1890
    @lalitharaghunathan1890 4 месяца назад +2

    Nanga ulutham paruppu mattum serthu seivom

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran8060 5 месяцев назад +4

    Very gud explanation and advice... பார்க்கவே அழகாக இருக்கு

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 4 месяца назад +2

    மிக அருமை, தங்கம் சகோதரி க்கு எனது வாழ்த்துக்கள். இதே போல் உளுத்தம் உசிலியும் செய்வதுண்டு 👏🏽🌹

  • @jaykrish3566
    @jaykrish3566 Месяц назад

    தனி உளுத்தம்பருப்பு உசிலியிலும் இந்த கொழுக்கட்டை செய்யலாம். கடைசியில் துறுவின தேங்காய் சேர்த்தால் அட்டகாசமாக இருக்கும்

  • @radhikamuralidhar87
    @radhikamuralidhar87 4 месяца назад

    very lengthy process but healthy recipe

  • @jayalakhsmiraj657
    @jayalakhsmiraj657 Месяц назад

    ராதே கிருஷ்ணமா ரொம்ப நன்னா இருக்கு நீங்க சொல்லித் தரும் விதம் நமஸ்காரம்

  • @vijayanagarajan3823
    @vijayanagarajan3823 29 дней назад

    Mami migavum arumaiyana.receipe usili kozhukatai.En amma saiva arumaiyaga errukum

  • @favouritevideos1517
    @favouritevideos1517 4 месяца назад +2

    WOW WONDERFUL VERY HEALTHY AND TASTY TRADITIONAL .... OLD RECIPES BACK TO NEW TREND THANKS TO THANGAM MAMI SHARING THIS VIDEO 🙏👍🙏👍🙏

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 4 месяца назад

    Aramaic mami

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 4 месяца назад +4

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர் மாமி

  • @lakshmis598
    @lakshmis598 2 месяца назад

    Nanga ulanthamparuppu milahaivarral uppu sethu araithu usili pannuvom atu romba nanna irukkum

  • @thiyagarajan14
    @thiyagarajan14 Месяц назад

    மாவு கட்டி தட்டாமல் இருக்க நீங்க குடுத்த டிப் சூப்பர்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 4 месяца назад +3

    Arumai

  • @indusricreations2145
    @indusricreations2145 4 месяца назад +1

    Mami. Enaku neer seedai receipe seithu kamikavum

  • @kalyanianandaraman7984
    @kalyanianandaraman7984 Месяц назад

    Unique recipes. Long forgotten. Thanks for reviving this recipe.

  • @lathikav3092
    @lathikav3092 3 месяца назад

    Ulunthu poorna kolukkatai pannugho mami

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 5 месяцев назад +2

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 👏❤️

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 5 месяцев назад +2

    Nalla fillingana tiffin / snack recipe.

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 4 месяца назад +1

    உசிலி கொழுக்கட்டை அருமை நன்றி மாமி

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Месяц назад

    Wow yummy recipe thanks

  • @sudhakannan8433
    @sudhakannan8433 5 месяцев назад +2

    Super.Thangam mami seida usili kozhukattai paka thangam pola iruku.❤👌👏🙏

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 4 месяца назад

    Nan adikadi pannuven

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 месяца назад +1

    இதே பருப்பில் பாஸ்தா,நூடுல்ஸ்,இடியாப்பத்திலும் செய்யலாம்.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  3 месяца назад

      தாராளமாக செய்யலாம்.

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 4 месяца назад +1

    அருமையான பதிவு மாமி

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 4 месяца назад +1

    Superb Mami Ullunthu puranam Usili pottu katungo

  • @Punitha-t1o
    @Punitha-t1o 3 месяца назад

    இதைச் செய் யபொறுமை மிகவும் அவசியம் உங்களை மாதிரி ஒரு மாமி வீட்டில் இருந்தால் இதைச் செய்து சாப்பிடலாம் மிகவும் எளிதானது அடை இதிலுள்ள பொருட்கள் தான் அதிலும் உள்ளது டேஸ்ட் ஒன்றுதான் மாறிவிடும் சத்துக்கள் ஒன்றுதான் நன்றி

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 4 месяца назад +1

    Namaskaram.mami.

  • @nalinakshis149
    @nalinakshis149 4 месяца назад

    Mami! Your cooking demos are very clear, thorough, and with very useful tips. Kind voice, clear demos, clean kitchen and equipment! Exemplary🙏

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 5 месяцев назад +1

    Very nice preparation mami

  • @rajashanthi2697
    @rajashanthi2697 4 месяца назад

    Super mami. Work load heavy but healthy food
    Tq mami. Namaskaram

  • @shantielangovan3802
    @shantielangovan3802 4 месяца назад +1

    உதிர்க்க நான் சற்று ஆறினதும் மிக்ஸி ல போட்டு ஒரு பல்ஸ் பண்ணுவேன். உதிரி உதிரியாக வரும் 😊

  • @kasthurisivasankaran2968
    @kasthurisivasankaran2968 4 месяца назад

    உசிலி தாளித் தவு டன் அதில் சிறிதளவு தேங்காய்துருவல் போட்டுகிளறி உருண்டைகளை போட்டா . ல் சுவை நன்றாக இருக்கும்

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 4 месяца назад +1

    Namaskaram mami ❤❤

  • @mahadevanv2718
    @mahadevanv2718 4 месяца назад +1

    Arumai

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 4 месяца назад

    Arumaiyana usili kozhukattai 🎉🎉🎉thank you mami for sharing ❤❤❤

  • @vedaji6577
    @vedaji6577 4 месяца назад +1

    Correct mami neegga sollarathu , eggathula antha kalatthula en Cinna vayathil athula pannara snacks than , suppara erukkum

  • @sarojashanmugam5206
    @sarojashanmugam5206 4 месяца назад

    🎉 super maami! Thanks a lot!

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 3 месяца назад

    ரொம்ப அருமை மாமி நீங்க தயார் பண்றது ரொம்ப அருமை

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 месяца назад

    Really great. Very nutritious, filling and easily digestible.

  • @vinayakanuravi1185
    @vinayakanuravi1185 4 месяца назад

    Super mami. First time watching ds dish. Definitely going to try

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 5 месяцев назад

    அடை மாங்கா எப்படி போடுவது சொல்லுங்கோ மாமி

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 месяца назад

    Parupusali with kothavaranga Panni kameenga

  • @manjusukumar285
    @manjusukumar285 23 дня назад

    Super mami

  • @umakrishnamurthi8398
    @umakrishnamurthi8398 4 месяца назад +1

    Super mami. I love this usli. Enoda Amma eda panava especially Vinayka chaturti and varalaxmi pujo. Nanga alaru relish panuvo. Ongala patha enoda Amma nenava vandutha who is no more with us. Thanks Amma. Nani eda panava 🙏

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 4 месяца назад

    Ithla chilly pottu grind pannal nalla irkum thanks mami

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 4 месяца назад

    Nice recipe Mami. Thank you.

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 4 месяца назад

    Arumaiyana usili kozhukattai seithu katiyatharku tks mami

  • @muthulakshmi3166
    @muthulakshmi3166 4 месяца назад

    Namaskaram Mami
    Valare nannayitundu ketto
    I am from kerala

  • @AA-jr2hu
    @AA-jr2hu 4 месяца назад

    அருமை மாமி🎉🎉

  • @murliiyengar4531
    @murliiyengar4531 4 месяца назад

    Excellent 👍

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 4 месяца назад

    அருமை.

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 5 месяцев назад

    உளுத்தம்பருப்புயிம் செய்யலாம்

  • @muraliandal4513
    @muraliandal4513 4 месяца назад

    அருமை அருமை நன்றி

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 5 месяцев назад

    Naan ulunkozhaikattai pannuven

  • @bijjustalent6465
    @bijjustalent6465 4 месяца назад

    நன்றி மாமி

  • @kamalaa538
    @kamalaa538 4 месяца назад

    Will surely try this

  • @usharamanan8755
    @usharamanan8755 4 месяца назад

    Very excellent Mami

  • @rajaramankrishnamurthy
    @rajaramankrishnamurthy 4 месяца назад

    Very nice

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 4 месяца назад

    Very good recipe

  • @nagarasan
    @nagarasan 4 месяца назад

    Usili kozhukkattai //my fevrt recipe

  • @tamilselvi1407
    @tamilselvi1407 4 месяца назад +1

    மாமி உங்கள பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்னா சொல்லி கொடுக்கிறேள்.

  • @senguttuvans5127
    @senguttuvans5127 4 месяца назад

    ❤mami

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 месяца назад

    Excellent 👌

  • @meenakshig2238
    @meenakshig2238 4 месяца назад

    Super mami

  • @GayathriBalajee
    @GayathriBalajee 4 месяца назад

    Super mami

  • @selvim5711
    @selvim5711 4 месяца назад

    Supermami

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 4 месяца назад

    Supermami

  • @geetharangarajan2951
    @geetharangarajan2951 5 месяцев назад

    Super mami but ulunthu milaki ottu arairhum pannalama?

  • @AAGoodvibes
    @AAGoodvibes 4 месяца назад

    Super my favourite recipe 🎉🎉

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 месяцев назад

    Super mami 🎉🎉🎉🎉