வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
    • விளக்கு ஏற்றும் முறைகள...
    தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
    • தீபம் ஏற்றும் முறைகளும...
    பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
    • பூஜை அறையில் வைக்க வேண...
    வீட்டில் பூஜை அறையில் எல்லோரும் விளக்கு ஏற்றுவர். பூஜை அறை மட்டுமின்றி வீட்டில் வேறு எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதனையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 624

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад +12

    🙏தங்களுடைய இந்த பதிவு இந்து சமய மக்களுக்கு மிக்க பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. மிகவும் நன்றி. 👍👍👍👌👌💐💐💐🌷🌷🌷🌹🌹👏👏👏🎉🎉🌻🌻🌻🌺🌺👉👉

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 3 года назад +20

    தமிழ் வார்த்தைகள் எவ்வளவு அழகு என்று அக்கா பேச்சில் தெரிகிறது.. அருமை சகோதரி 🙏🙏🙏

  • @akalyaarunkumar6733
    @akalyaarunkumar6733 3 года назад +20

    Mam pls give video about Brahma muhurtham pooja

  • @renugaram7960
    @renugaram7960 3 года назад +81

    உப்பு தீபம் பற்றின பதிவு போடுங்க அம்மா

    • @jayashreeadhi5475
      @jayashreeadhi5475 3 года назад +7

      என்னோட தனிபட்ட கருத்து உப்பு தீபம் ஏற்றி எனக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டது நான் செய்த தவறு உப்பு தீபம் ஏற்றியது மட்டும் தான் நல்ல வேலை எந்த உயிருக்கும் ஆபத்து விளைவிக்காமல் இருந்ததே அதுவே பெரிய விஷயம்

    • @shunmugasundari2421
      @shunmugasundari2421 3 года назад +1

      உப்பு மாகலெட்சுமியின் மற்றோரு வடிவம் அதன் மேல் விளக்கு ஏற்றும் போது உப்பு சுடு ஏறும் so உப்பு தீபம் உகந்தது அல்ல அதுனால தான் அம்மா அது பத்தின பதிவு தரவில்லை என்பது என்னுடைய கருத்து

    • @madhukrishna8182
      @madhukrishna8182 3 года назад +1

      @@jayashreeadhi5475 same sister......nalla இருந்தோம்......உப்பு தீபம் ஏற்றி கெடுத்துக் கொண்டேன்.... சண்டை...பணப் பற்றாக்குறை....சொல்ல முடியல ....lot of problems....pls parthu panunga pa....

    • @prabhs1011
      @prabhs1011 3 года назад +1

      She posted it few days ago about uppu vilakku

    • @santhanalakshmi1877
      @santhanalakshmi1877 3 года назад

      @@jayashreeadhi5475 a

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 3 года назад +12

    அம்மா, குழந்தை ஆரோக்கியமா பிறக்க கருவில் இருக்கும் போது என்னென்ன செய்ய வேண்டும், வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள்.

  • @krishnas9042
    @krishnas9042 3 года назад +33

    அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @annapuranisushmitha936
    @annapuranisushmitha936 3 года назад +48

    வணக்கம் அம்மா, துளசி மாடம் பற்றி பதிவு போடுங்க அம்மா. துளசி செடி வீட்டில் எங்கே வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும், எப்படி செய்யனும் என்று அனைத்தும் சொல்லுங்க ப்ளீஸ் அம்மா. நன்றி

  • @vlakshmi6763
    @vlakshmi6763 3 года назад +6

    அருமை. அனைவரும் அறிய வேண்டிய பதிவு

  • @menakasaravanan270
    @menakasaravanan270 3 года назад +63

    கணவன் ஆயில் ஆரோக்கியம் பெற செய்ய வேண்டிய பூஜை வழிபாடு பற்றி செல்லுங்கள் அம்மா

  • @KarthikaSathya
    @KarthikaSathya 7 месяцев назад +1

    Amma unga video patha pinnadi than oru thelivu kidachuruku mikka nanri amma

  • @bakiamsuppiah768
    @bakiamsuppiah768 3 года назад +35

    அம்மா , வாசலின் நிலைப்படியில் மஞ்சள் பூசி குங்குமம் பொட்டு வைப்பது வழக்கம். இதேப்போல் , மஞ்சள் பூசி யந்திரம் , நாமம் , சுவஸ்த்திகா போன்றவற்றை குங்குமத்தால் போடலாமா ? இதை பற்றி கூறுங்கள்.

  • @Anusuya5
    @Anusuya5 3 года назад +7

    அம்மை பற்றியும், அப்போது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறுங்கள்..

  • @angeladevi6553
    @angeladevi6553 2 года назад +4

    Good day, Madam
    I just wanted to ask, outside my house can I put 1 vilakku or must I put 2.
    Thank u mam

  • @kavithamanimaran1391
    @kavithamanimaran1391 3 года назад

    Thank u ma..I m getting you in my dream ma...I swear with Variyar swamigal u r eating in my home..I was so happy..again I got u in my dream today..I felt so blessed ..

  • @samsampath8170
    @samsampath8170 2 года назад +2

    Super akka thelivaana vilakkam kuduthinga mikka nandri...🙏🏻😊🔥

  • @lakshmin7045
    @lakshmin7045 3 года назад +2

    தெய்வத்திருமகள்....அக்கா நலமா.... தீபம் ஏற்றும் பதிவு.... அருமை....

  • @rajeshanand8698
    @rajeshanand8698 3 года назад +8

    கருங்காலி மணி பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @p.karthikap.karthika3020
    @p.karthikap.karthika3020 3 года назад +5

    அசைவம் சாப்பிடுபவர்கள் துளசி செடி வைத்து வணங்களாமா சகோதரி.மேலும் பலபேர் துளசி செடி வீட்டில் வைத்து வணங்கினால் பல விதமான சோதனைகளை கொடுக்கும் என்கிறார்கள்.மேலும்
    அதற்குன்டான பூஜைகளை முறையாக கடைபிடித்தால் தான் நல்ல பலன் தரும் என்கிறார்கள்.வெள்ளி சனி கிழமைகளில் தீபம் ஏற்றினால் போதுமானதாக அமையுமா நான் இவ்விரு தினங்கள் தான் தீபம் ஏற்றுகிறேன்.எங்கள் வீட்டில் அசைவம் சாபௌபிடுபவர்கள் தான் அதிகம்.விடை தாருங்கள் சகோதரி

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад +1

    சிறந்த தகவல் அம்மா நன்றி.

  • @anithaharan7894
    @anithaharan7894 3 года назад +15

    உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா

  • @vishvith
    @vishvith 3 года назад +4

    வணக்கம் அக்கா. அருமை அருமை நன்றி

  • @bhagavthihariramesh8042
    @bhagavthihariramesh8042 3 года назад +2

    விளக்கின் பதிவு அருமையானது அம்மா🙏🙏🙏

  • @yogiver.2.0.45
    @yogiver.2.0.45 3 года назад +4

    Atthai! Thulasi maadam pradhishtai seiyum murai, adhai engu veikka vendum, avvaru veipadhaal ennenna nanmai kidaikum ennum periya thagavaludan thulasi pirandha kadhaiyaiyum sollavendum endru vinnappam korugiren!🙏🙏

  • @infowithkoushik9624
    @infowithkoushik9624 3 года назад +1

    Mam, veettil anaya deepam vaikkalama? Appadi vaithaal eppadi vaippathu and paramaripathu (especially for office going ladies) , ithai patri ellorukkum useful ah irukka oru video podunga mam,,,

  • @gopi5833
    @gopi5833 9 месяцев назад +4

    வாசலில் ஏற்றும் விளக்கை விளக்கு எரியும் போதே வீட்டுக்குள் கொண்டு வர வேண்டுமா அல்லது விளக்கு குளிர்ந்த பின் எடுத்து வர வேண்டுமா

  • @k.mabiramy8323
    @k.mabiramy8323 3 года назад +4

    அம்மா செய்வினை சூனியம் இருக்காமா
    அப்படி இருந்ததால் என்ன செய்வது சொல்லுங்கள் அம்மா

  • @KSMother
    @KSMother 3 года назад +1

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏

  • @jeyapriya85
    @jeyapriya85 3 года назад

    மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @ambikarajan1507
    @ambikarajan1507 3 года назад +1

    Theriyatha visayangalelam unga moolama kathukiren Amma romba nantri amma

  • @krishnavenia3725
    @krishnavenia3725 3 года назад +9

    கருடபுராணம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @radharaju4021
    @radharaju4021 3 года назад +2

    Thank you ma'am my Guru Vanakkam

  • @gayathriparameshwaran5703
    @gayathriparameshwaran5703 3 года назад +2

    Veetla fish tank vekalama nu oru padhivu podunga amma. Na vangi vechirukan ana enga amma appa veka kudadhu shastra padi nu songanga ipo enna panum nu therila konjam solunga ple

  • @PraveenKumar-if6lw
    @PraveenKumar-if6lw 3 года назад

    Thank you very much your video is one of the educational video about prayer valipadu

  • @askaranisha819
    @askaranisha819 3 года назад +1

    நன்றி அம்மா நல்ல பதிவு🙏🙏🙏🙏🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 года назад +1

    நன்றி அம்மா, வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @prabur7929
    @prabur7929 3 года назад +54

    அக்கா சுவாமி படங்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து திலகம் இட வேண்டும்.........

    • @krishnas9042
      @krishnas9042 3 года назад +8

      நீங்கள் மாதம் ஒரு முறை சுத்தம் செய்யலாம்

    • @rajathangesh9658
      @rajathangesh9658 3 года назад +1

      veetil irupavar endral vaarathirku oru murai Sutham Seiyalam
      illai endral maatham oru murai seiyalam

    • @KP-om9fj
      @KP-om9fj 3 года назад +1

      Every 9 days

    • @shamaladevisubramaniyamthe5010
      @shamaladevisubramaniyamthe5010 3 года назад

      6

    • @krishnas9042
      @krishnas9042 3 года назад

      @@shamaladevisubramaniyamthe5010 6 என்றால்

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 года назад +3

    அம்மா தலைவாசலில் இரண்டு பக்கத்தில் நெஞ்சு உயரத்தில் இருக்கும் விளக்கு மாடம் அல்லது ஸ்டேண்ட் வைத்து விளக்கு ஏற்றலாமா

  • @ramiyasenthil3287
    @ramiyasenthil3287 3 года назад +2

    அம்மா துளசி மாடத்தை வீட்டின் முன்வாசல் பார்த்து வைக்கலாமா.
    அப்படி இல்லன்னா துளசி மாடத்தை எங்கு வைக்கலாம் வீட்டின் பின்புறம் அல்லது முன்வாசல் ஆ

  • @Gituge
    @Gituge 3 года назад +4

    Thirumangalyathil pavalam korpathin payangal sollungamma

  • @sangeethaa.c.4232
    @sangeethaa.c.4232 7 месяцев назад

    Amma...ungalun anaithu pathivugalum migavim payanullatjaaga irukkurathu. Vettin pooja araiyil ottrai padayil vilakku yeatra venduma or irattai payil yeatra venduma? Please reply

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா! ❤️🙏🏻

  • @deeparajadeeparaja4235
    @deeparajadeeparaja4235 3 года назад

    Romba nandri Amma mikavum manamakilvana pathivu

  • @umaarjun9155
    @umaarjun9155 3 года назад +5

    Mam veetil panam kastam manam kastam athigama iruku please eathavathu solution solunka mam please please nimathiya ila mam please please please tholila mudakam Panam mudakam athigama iruku mam please solunka mam

  • @vimaladevi649
    @vimaladevi649 3 года назад +4

    மிக்க நன்றி அம்மா

  • @sasikaladesingurajan2926
    @sasikaladesingurajan2926 3 года назад

    அருமையான பதிவு சகோதரி நன்றி நன்றி 🙏🙏

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 года назад +6

    Thank you so much we luv u

  • @bakkiyalakshmi1687
    @bakkiyalakshmi1687 3 года назад +4

    Kanchi periyava history and Pooja pathi sollunga Amma...

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад +3

    Romba nandri mangai

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 года назад +4

    நன்றிமா வாழ்த்துக்கள்

  • @pandiyarajant3219
    @pandiyarajant3219 3 года назад +1

    வணக்கம் 🙏 அம்மா
    தென் திருக்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையை பற்றி ஒரு பதிவு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...!!! நன்றி

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 2 года назад +1

    நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் ஒரு பதிவு கொடுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @srimaayamaths1571
    @srimaayamaths1571 3 года назад +2

    En veetil 2 vaasalkal ullathu. Ethaavathu Ondrai pootivituthaan vizhaku etra vendum solgirargal. Athu unmaya?

  • @sivagamir4753
    @sivagamir4753 3 года назад +4

    Amma nilai vayilil vasarpsdikku kela vilaku vaikka koodathu nu soldrangale. Maadam illana height ah than oru stand vachavathu. Vilaku vaikka soldrangama. Please please clarify amma

  • @p.karthikap.karthika3020
    @p.karthikap.karthika3020 3 года назад +40

    வீட்டில் கஷ்டமாகவே உள்ளது ஒன்று போனால் ஒன்று வருகிறது. நாம் செய்யும் வழிபாடுகள் பழிக்க எப்படி பூஜை செய்வது விளக்ககம் தாருங்கள்

    • @kalaivanikalaivani344
      @kalaivanikalaivani344 3 года назад +1

      Ama amma

    • @anjalinethaji8334
      @anjalinethaji8334 3 года назад

      Yes amma romba kastama irukku amma ..

    • @sjmeenakshi
      @sjmeenakshi 3 года назад +4

      வெண் கடுகு.போட்டு சாம்பிராணி போடுங்க.நல்ல பலன் இருக்கு..

    • @suresh.g6020
      @suresh.g6020 3 года назад

      Bavane

    • @kvdeepi5608
      @kvdeepi5608 3 года назад

      Aama bro

  • @gnanuseasyrangoli
    @gnanuseasyrangoli 3 года назад

    Super thank you so much 🙏🙏🙏

  • @gangeshwariganesh3240
    @gangeshwariganesh3240 3 года назад +11

    அம்மா எனக்கு மன குழப்பம்,, மன பயம் தீர வழி சொல்லுங்க. வணக்கம்

  • @ponmalar8552
    @ponmalar8552 3 года назад +4

    தட்சிணாமூர்த்தி பற்றி சொல்லுங்க அம்மா விரதம் மற்றும் பலன்கள்

  • @niharikacollection4963
    @niharikacollection4963 10 месяцев назад

    Vanakam akka..nan malaysia la iruken..ungaludai annaithu pathivum arumai..enaku oru pathivu vendum.. panjakavin oil patri oru pathivu vilakkam vendum

  • @kabileshpragadesh4402
    @kabileshpragadesh4402 3 года назад +2

    Amma thipam 6 manikku mel vaikkanuma? Illa 6 manikkulla vetla yetranuma?

  • @jayakumars6227
    @jayakumars6227 3 года назад

    Super Amma ungal anaithum pathivugalum.god bless you amma.pls pray for my family amma

  • @kiruthikasivakumar4049
    @kiruthikasivakumar4049 3 года назад +17

    எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் பெரிய திருஷ்டி பொம்மை ஒன்று பார்க்கும் போதே விகாரமாக தேற்றமளிக்கிறது பார்த்தால் பயமாக உள்ளது காலை எழுந்தரிக்கும் போதே அதை பார்த்தால் மிக பயமாக உள்ளது. அவர்கள் இதை வேணும் என்றே செய்கிறார்கள் நாங்கள் இதனை எப்படி கையாள்வது அம்மா நீங்கள் தான் ஒரு வழி காட்டவும் அம்மா

    • @thegodisthebestcreatorofth2942
      @thegodisthebestcreatorofth2942 3 года назад +8

      Neeingal ungal veetu vaasalil pillaiyarpati karpaga vinaygar padam vaithu payam varum bodhu parthu vendi kolungal.avar parathukolvar

    • @p.dhanusri7637
      @p.dhanusri7637 10 месяцев назад +1

      Avar avar seitha seyal avarkalukke

    • @devigovinthan9054
      @devigovinthan9054 7 месяцев назад +1

      Unka vittu vasalil big kannadi vaika

  • @kogilavanivani9623
    @kogilavanivani9623 3 года назад +2

    Amma uppu deepam yetrum uppai maatrum pothu, palaiya uppai yenna seiya vendum.

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 3 года назад +1

    Arumaiyana Pathivu Amma🙏🙏

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 3 года назад +3

    Amma Tamil varuda pirapu pathiuv puduga innum 10 days tha iruku adhukula solluga Amma 🙏🙏🙏

  • @arunvilla8718
    @arunvilla8718 3 года назад +5

    அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏🙏

  • @santhimuthukumar2564
    @santhimuthukumar2564 3 года назад +3

    அணையா விளக்கு பற்றி சொல்லுங்க அம்மா

  • @chithramani.93
    @chithramani.93 3 года назад +5

    அம்மா ஒரு சிறிய சந்தேகம் . நிலை வாசல் விளக்கு நிலைப் படிக்கு கீழே வீட்டின் உள்பக்கம் வைக்க வேண்டுமா அல்லது வெளி பக்கம் (வாசலில்) வைக்க வேண்டுமா.

    • @manisharao5401
      @manisharao5401 3 года назад

      Veli pakkam Kila vaika vendum

    • @chithramani.93
      @chithramani.93 3 года назад

      Thank u sia

    • @dhivyarajesh8445
      @dhivyarajesh8445 3 года назад

      சகோதரி நிலை வெளிய வைக்க என்ன விளக்கு உபயோகிக்க வேண்டும்

    • @manisharao5401
      @manisharao5401 3 года назад

      @@dhivyarajesh8445 mostly agal vilaku vaithal nalladu ma...

  • @sabithara3261
    @sabithara3261 3 года назад +1

    Kan thirusti..,silaridamirunthu varum ethirmarai sakthigal nam meethu padamal iruka enna saivathu amma

  • @devabhargunan2209
    @devabhargunan2209 3 года назад

    Very beneficial sharing respective Amma ❤️ Definitely we (Aathma Gyanam followers) will do ,🤗

  • @nageshwari2939
    @nageshwari2939 3 года назад

    Thank you very much 👍🙏🙏🙏🙏👏

  • @kalaimiss9615
    @kalaimiss9615 3 года назад

    Vanakam madam. Arumaiyana pathivu mam.

  • @lathasekar2080
    @lathasekar2080 3 года назад +3

    திருமணம் நாடக்க ஒரு பதிவு சொல்லுங்க அம்மா

  • @jalila2056
    @jalila2056 3 года назад +4

    Amma uppu deepam pathi sollunga plsssssssssss

  • @sreehaqueenschannel8433
    @sreehaqueenschannel8433 3 года назад

    Madam superb nalla soldringa

  • @shivendra5798
    @shivendra5798 11 месяцев назад

    unggelukku ethailam eppedi theriyum amma.super amma.

  • @krishnas7860
    @krishnas7860 3 года назад +1

    Uppu deepam patri sollunga amma veetil eppodhum kastamagave iruku endha vela vandhalum nilaika mattikudhu amma

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 года назад

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @kogilasentertainment8622
    @kogilasentertainment8622 3 года назад +1

    வணக்கம் எனக்கு Fibroids இருக்கு மாதம் 25 நாள் இரத்த போக்கு இருக்கு நான் சாமிக்கு விளக்கு போடலாமா. சொல்லுங்க அக்கா

  • @sathipriya5245
    @sathipriya5245 2 года назад +1

    Best messages soldriga thank you so much madam

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 года назад

    Sanmuga kavasam parayanam pannuvathal enna payan benefit sollunga amma 🌻

  • @ekotteeswari1644
    @ekotteeswari1644 3 года назад

    Thank you very nice information

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 3 года назад +4

    Vannakkam Amma

  • @PraveenKumar-if6lw
    @PraveenKumar-if6lw 3 года назад

    Mdm bairavar valipadu patti ore kelvi, kalyanam thali pogem problem ke ningge valarpirai astami kumbidenem solringe, theipirai astami kumbitha thapa aguma?

  • @kavithar3290
    @kavithar3290 Месяц назад

    வீட்டு நிலை வாசல் விளக்கு (நிலைவாசல் கீழ் இரண்டு உயர படி உள்ளது தரையிலிருந்து உயரத்தை கணக்கிடாமல் படியிலிருந்து உயரத்தை கணக்கிடலாமா???

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 года назад

    Sanmuga kavasam parayanam pannuvathal enna payan sollunga amma🌻🌻

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 3 года назад

    நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️

  • @priyakarunakaran6078
    @priyakarunakaran6078 Год назад +4

    நிலை வாசலில் ஏற்றப்படும் மண் விளக்கு தானாக குளிரலாமா சொல்லுங்கம்மா 🙏🙏🙏🙏🙏 please

    • @guruchitra7354
      @guruchitra7354 Год назад

      Ama pa thanagathan kuliranum ivanga solirunga

  • @magaranimaga5655
    @magaranimaga5655 Год назад

    Romba nandri amma Nan follow pandren amma

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Madam
    Nandri amma
    Valzha valamudan

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 3 года назад +3

    துளசி மாடம் முன்பக்கம் அல்லது பின்பக்கம் வைக்க வேண்டுமா

    • @parthiban3340
      @parthiban3340 3 года назад

      நான்கு திசைகளிலும் வைக்கலாம் கிழக்கு திசை நோக்கி வைப்பது நன்று

  • @malathyvellaisamy6697
    @malathyvellaisamy6697 24 дня назад

    வணக்கம். பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கை ( இரட்டை அல்லது ஒற்றை) குறித்து தெளிவுபடுத்தவும். ஏற்றப்படும் விளக்குகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கும் பொழுது விளக்குகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தும் துணை விளக்கினை சேர்த்துக் கொள்ள வேண்டுமா? நன்றி அம்மா.

    • @malathyvellaisamy6697
      @malathyvellaisamy6697 24 дня назад

      பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை அறையில் நாள்தோறும் ஏற்றும் விளக்குகளுடன் தனியாக ஐந்து விளக்குகள் ஏற்றி வழிபடுதல் வேண்டுமா என்று விளக்கவும். நன்றி அம்மா.

  • @sophiaranis6968
    @sophiaranis6968 3 года назад

    Thank you for your information madam.

  • @lathish.official7241
    @lathish.official7241 3 года назад +13

    Unga veetu home tour.podunga

  • @maxtitanvista1874
    @maxtitanvista1874 3 года назад +1

    If house entrance outside facing South.....inside facing north
    So the outside vilaku should face which side?

  • @thilagaarjun3196
    @thilagaarjun3196 3 года назад

    Nilaivaasal keezha tharaila vilaku vaika koodadhunu soldrangama.... Adha pathi oru details video podungama

  • @Harshan._.x
    @Harshan._.x 3 года назад +1

    நன்றி அம்மா

  • @4idiots770
    @4idiots770 3 года назад +1

    உப்பு தீபம் பற்றி சொல்லுங்கள்

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 года назад +1

    நன்றி மா 🙏

  • @kalaimathi8329
    @kalaimathi8329 3 года назад

    Kuzhanthai ilathavagaluku pathiv potunga Amma, kuzhanthai varam kitaika Ena seyanum