Nalla sonninga sir Na dhanush rasi moolam star enakku varan amayave ella romba kastapattanga v2la ellarum avoid than pannanga epo mrg aaki nallathan erukkom.....
ஐயா மிக்க நன்றி.என் மகனுக்கு மூலம் நட்சத்திரம் .பெண் தரவே பயப்படுகிறார்கள் .5 வருடமாக வரன் தேடுகிறேன். மிகவும் வேதனையாக உள்ளது. இந்த பதிவை எல்லோரும் பார்த்து திருந்த வேண்டும் என்று ஈசனை வேண்டுகிறேன். நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் .
ஐயா வணக்கம் என்னுடைய மகள் இந்த வருடம் பொதுத்தேர்வு எழுதி வருகின்றாள்.நாங்க நினைக்கின்ற கல்லூரி கிடைக்குமா? ராசி :தனுசு நட்சத்திரம்:மூலம் 2 17:05 ஆம் பாதம் இலக்கணம்:கடகம் நேரம் பகல் 11,நாள்,6-5-2007
அய்யா அவர்களுக்கு வணக்கம்.. உங்கள் பேச்சு மனதிற்கு அமைதி தருகிறது.. என் கணவர் இறந்து 7மாதம் தான் ஆகிறது.. நான் மூலம் நட்சத்திரம்.தனுசுராசி பிறந்த தேதி 26.1.1979 பிறந்த நேரம் 😮😊.50வியாழக்கிழமை காலை என் வாழ்க்கை அஸ்மித்துப் போய் விட்டது அய்யா
சாமி நானும் தனுசு ராசி மூலம். என் கணவர் திருமணம் செய்து 7வருடம் கழித்து இறைவன் அடி சே இர்தர்.6மாதங்கள் பின் மாமனார் இறைவனடி சேர்ந்தார். ஆனால் நான் வாழ்கை இல் பிரசனை வரும், ஆனால் வாழ்கை முழுவதும் பிரச்னை தான் சாமி. காரணம் என்ன சாமி.3குழந்தைகள் துவும் பிச்னை தான் சாமி. 17:05 🙏🙏
Ayya na 11.3.1999 தனுசு ராசி மூலம் நட்சத்திரம் சிம்ம லக்னம் பிறந்தேன் திருமணம் ஆகி 4வருடம் ஆகிறது வாழ்கை வெறுத்து போயிடுச்சி எனக்கு என்ன வழி இறந்துவிட்டால் நல்லா இருக்கும் இல்லை நா சண்ணியாய்யக போகலாமா
ஐயா உங்க வீடியோ கேட்டேன் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு ஆனா என்னோட கஷ்டம் இதுவரைக்கும் தீரல கடந்த ஒரு 20 22 வருஷமா தீரல நான் பிறந்தது 1969 ஆம் வருஷம் பங்குனி மாசம் 26 ஆம் தேதி காலையில 4:30 மணிக்கு என்னுடைய ராசி தனுசு சொல்றாங்க நட்சத்திரம் மூலம் சொல்றாங்க எனக்கு இது உண்மைதானா என்பதை சந்தேகமா போச்சு அந்த அளவுக்கு ஆயிட்டேன் நானு எனக்கு ஏதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்க ஐயா
ஐயா தனுசு ராசி மூலம் நட்சத்திரத்திம் எங்களுக்கு திருமணம் நடந்து இருபது வருடங்களாகிறது எங்களுக்கு அப்பன் முருகனே மகனாக பிறப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் எப்போது குழந்தை வரம் கிடைக்கும்
ஐயா நான் மூலம் நட்சத்திரம் பிறந்ததும் அம்மா இறந்துட்டாங்க கணவர் க்கு தொழில்ல இலப்பு நா ஈ எறும்பு க்கு கூட கெட்டது நினச்சதில சார் கஷ்டம் அவமானம் இவ்வளவு தான் இல்லை ஐயா
Sir my husband ku correctaa soinega thanks anaku mesham rasi bharani 3ம்பாதம் Star thulam lakanam 21.7.95 date of birth 1.15 afternoon time nan love pandren avar than my husband neenaichu valdren anai vendamunu soildraga love marriage nadumaa
வணக்கம் ஐயா என் மகன் 4.10.2000 பிறந்தநாள் தனுசு ராசி . மூலம் நட்சத்திரம் . துலாம் லக்கினத்தில் பிறந்தவர் எங்களுக்கு ரொம்ப பண கஷ்டம் கொடுத்த பணம் வருவதில்லை வாங்கிய பணத்தை கொடுக்க முடியவில்லை இதற்கு பரிகாரம் சொல்லுங்க ஜயா
நான் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண் பௌர்ணமி அன்று பிறந்துள்ளேன். Date of birth: 29.06.1988 Time 10:24pm என்னுடைய நிலைப்பாடு என்ன எதிர்காலம் என்னவென்றும் அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட தீர்வு கூறுங்கள்.
ஐயா 06.01.1989 டைம் 11.25pm நான் தனுசு ராசி மூலம் 3 பாதம் கன்னி லக்கினம் வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டமா இருக்கு நான் ரொம்ப நாள் அரசு வேலைக்கு ட்ரை பண்ணறேன் ஐயா எப்போ தான் எனக்கு வேலை கிடைக்கும் ஐயா
மூலம் நட்சத்திரம். தனுசு ராசி.மிதுன லக்னம். செத்து போய் விடலாமா என்று இருக்கிறது. 10 வருடங்களாக படாத துயரங்கள் இல்லை. சனி வக்ர பெயர்ச்சியில் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடுமா
வணக்கம் ஐயா எனது முதல் மகனுக்கு மூலம் நட்சத்திரம் 4 ம் பாதம் 24 6 1994 ஆனி மாதம்தான் பிறந்த திருநாள் திருமணம் செய்ய போனால் தாங்கள் கூறும் அனைத்தும் உண்மை ஐயா
Yenaku oru varen pathanga antha payanoda amma moolam starnu soli vendamnu solitanga.antha payanukum antha payanoda appakum ok but ivanga vendamnu solitanga now 33still now i did not married 😢
நான் கார்த்திகை மாதம் தனசு ராசி மூலம் 1ம் நட்சத்திரத்தில் 7-12-1991 பிறத்தேன். ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு நிம்மதி இல்லை உடல்நிலை சரி இல்லை எனக்கு வாழ்வதற்கு இஷ்டம் இல்லை
நான் தனுசு மூலம் நட்சத்திரம் எனக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகுது என் மாமனார் நல்லாருக்கார்.மூலம் நட்சத்திரம் மாமநாருக்கு ஆகாதுனு சொல்லு வாங்க அது பொய்.
எனக்கு எல்லாம் 7 1/2 சனி முடிஞ்சு 8 1/2 சனி தொடங்குன மாதிரி இருக்கு கடந்த 7 வருசமா வெளிநாடு போக try பண்ணுறேன் கிடைக்கிறமாதிரி தெரியுது அப்புறம் புசுன்னு காண போயிடுது
Sir romba nandri sir letchumi from Malaysia ninga solvathellam unmai
Your discriptions super sir,,my parents sbove eighty ,f in law m inlaw also eighty are well being ,,thank a lot ji
Naan moola natchathiram pen, 21 years la marriage aachchu.. mamanaar maamiyaarkku 75-80 vayasukku mela aagudhu... By God's grace... Innum aarogyama dhaan irukkaanga...
Same enakum 21 mrg en mamanar 73 age aguthu nalla arokiyama irukkar
Nalla sonninga sir Na dhanush rasi moolam star enakku varan amayave ella romba kastapattanga v2la ellarum avoid than pannanga epo mrg aaki nallathan erukkom.....
Absolutely correct sir. Thank you for your instructions.
ஐயா மிக்க நன்றி.என் மகனுக்கு மூலம் நட்சத்திரம் .பெண் தரவே பயப்படுகிறார்கள் .5 வருடமாக வரன் தேடுகிறேன். மிகவும் வேதனையாக உள்ளது. இந்த பதிவை எல்லோரும் பார்த்து திருந்த வேண்டும் என்று ஈசனை வேண்டுகிறேன். நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் .
🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼
ஐயா வணக்கம்.பதிவுக்கு நன்றி.எந்த கோயில் என்று கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏
Which temple to worship not mentioned
நன்றி ஐயா
🙏🙏🙏
ஐயா வணக்கம்
என்னுடைய மகள் இந்த வருடம் பொதுத்தேர்வு எழுதி வருகின்றாள்.நாங்க நினைக்கின்ற கல்லூரி கிடைக்குமா?
ராசி :தனுசு
நட்சத்திரம்:மூலம் 2 17:05 ஆம் பாதம்
இலக்கணம்:கடகம்
நேரம் பகல் 11,நாள்,6-5-2007
Tq ser
Iam vist vishva Chennai super speci
Good
7339293007 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
ஐயா நீங்க நல்லா இருக்கனும் மனசார வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன் 🙏
நன்றி, நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏
Moolam nakstratuku positive aa solirukinga sir .nandri
அய்யா அவர்களுக்கு வணக்கம்.. உங்கள் பேச்சு மனதிற்கு அமைதி தருகிறது.. என் கணவர் இறந்து 7மாதம் தான் ஆகிறது.. நான் மூலம் நட்சத்திரம்.தனுசுராசி பிறந்த தேதி 26.1.1979 பிறந்த நேரம் 😮😊.50வியாழக்கிழமை காலை என் வாழ்க்கை அஸ்மித்துப் போய் விட்டது அய்யா
உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள் பார்த்து விடலாம்
Kavalai padathergal nallathey nadukum, nanum moolam natchathiram dhanusu rasi, ethavathu help na sollunga
Sister naanum moolam nakshatram. My date of birth also 26.1.1979.
அருமை
நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super ra basirin ga sir
நன்றி
I am in moolam 1patham . My uncle health is very good
வணக்கம்
Hi sir my rasi . Dhanushu , Nachatram. Moolam, my wife rasi. Pooradam, Nachatram. Dhanushu
Temple pls
என்ன கோவிலுக்கு போக வேண்டும் sir
Good explanation
நன்றி
Sir.nan moola nachathiram.mamaanar etuvarai erunthar.marriage 2000 em husband 2005 la dead.moo lam than karanamnu silar solranga
Hi sir I'm thanusu moolam my life partner hastham sir.....
Riyali veri super sir thank you so much
நன்றி
சாமி நானும் தனுசு ராசி மூலம். என் கணவர் திருமணம் செய்து 7வருடம் கழித்து இறைவன் அடி சே இர்தர்.6மாதங்கள் பின் மாமனார் இறைவனடி சேர்ந்தார். ஆனால் நான் வாழ்கை இல் பிரசனை வரும், ஆனால் வாழ்கை முழுவதும் பிரச்னை தான் சாமி. காரணம் என்ன சாமி.3குழந்தைகள் துவும் பிச்னை தான் சாமி. 17:05 🙏🙏
Ettali katha supper saami.
நான் மூலம்தான். ஹஸ்தத்துக்கு கோயில் சொல்லுங்க ?
நான் பூராடம் நட்சத்திரம் 1ம் பாதத்தில் பிறந்தேன். எனக்கு முட்டு வீக்கம் உள்ளது.என்ன செய்வது
Ayya na 11.3.1999 தனுசு ராசி மூலம் நட்சத்திரம் சிம்ம லக்னம் பிறந்தேன் திருமணம் ஆகி 4வருடம் ஆகிறது வாழ்கை வெறுத்து போயிடுச்சி எனக்கு என்ன வழி இறந்துவிட்டால் நல்லா இருக்கும் இல்லை நா சண்ணியாய்யக போகலாமா
K.xijayalakshmi
13.7.1973.brinday
Friday
. Sir naanum enoda husband um moola nakshatram . .
ஐயா உங்க வீடியோ கேட்டேன் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு ஆனா என்னோட கஷ்டம் இதுவரைக்கும் தீரல கடந்த ஒரு 20 22 வருஷமா தீரல நான் பிறந்தது 1969 ஆம் வருஷம் பங்குனி மாசம் 26 ஆம் தேதி காலையில 4:30 மணிக்கு என்னுடைய ராசி தனுசு சொல்றாங்க நட்சத்திரம் மூலம் சொல்றாங்க எனக்கு இது உண்மைதானா என்பதை சந்தேகமா போச்சு அந்த அளவுக்கு ஆயிட்டேன் நானு எனக்கு ஏதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்க ஐயா
ஐயா தனுசு ராசி மூலம் நட்சத்திரத்திம் எங்களுக்கு திருமணம் நடந்து இருபது வருடங்களாகிறது எங்களுக்கு அப்பன் முருகனே மகனாக பிறப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் எப்போது குழந்தை வரம் கிடைக்கும்
Sami, Ennodadhu Moolam 3 Patham.. ennaku marriage set agamattidhu .. ennoda jathagam padhu konjam solla mudiuma..
ஐயா என் மகன் ஆறு மாதத்தில் பௌர்ணமி திதி நட்சத்திரத்தில் 2023 ஜூலை 2-ம் தேதிக்கு பிறந்தநாள் 9 :52 PM
ஐயா நான் மூலம் நட்சத்திரம் பிறந்ததும் அம்மா இறந்துட்டாங்க கணவர் க்கு தொழில்ல இலப்பு நா ஈ எறும்பு க்கு கூட கெட்டது நினச்சதில சார் கஷ்டம் அவமானம் இவ்வளவு தான் இல்லை ஐயா
உங்களை விரும்பி வணங்குகிறேன் நேரில் சந்திக்க
முடியுமா
I'm prakash. Moolam....
Crores thank you sir
நன்றி
Super sir
நன்றி
Apdiillaga avanga Kalyana vazhagai viripamillamal vazhnthu pirarayumkastapadutharanga
Sir nan thnusu molam my wife thanusu uthiradam
Sir my husband ku correctaa soinega thanks anaku mesham rasi bharani 3ம்பாதம் Star thulam lakanam 21.7.95 date of birth 1.15 afternoon time nan love pandren avar than my husband neenaichu valdren anai vendamunu soildraga love marriage nadumaa
7339293007 போன் செய்யுங்கள்
Sir I am sathya Trichy ukkalai paruknm
Koil please
வணக்கம் ஐயா என் மகன் 4.10.2000 பிறந்தநாள் தனுசு ராசி . மூலம் நட்சத்திரம் . துலாம் லக்கினத்தில் பிறந்தவர் எங்களுக்கு ரொம்ப பண கஷ்டம் கொடுத்த பணம் வருவதில்லை வாங்கிய பணத்தை கொடுக்க முடியவில்லை இதற்கு பரிகாரம் சொல்லுங்க ஜயா
நானும் ஆனிமாதம் பௌர்ணமி வியாழன் அன்று பிறந்தேன்
22nd may Tuesday born moolam Dhanu rasi
ஐயா வணக்கம் அ. பிரகாஷ் 17 12 1990தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கன்னி லக்னம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா🙏
7339293007 போன் செய்யுங்கள்
ஐயா வணக்கம் இதற்கு என்ன தீர்வு எந்த கோவிலுக்கு போகனு சொல்லவில்லை இதற்கு ஒரு சிறிய வீடியாவது போடுங்கள்
Ayya Kovil sollungal
தனுசு ராசி உத்திராடம் 1ஆம் பாதம் ராசி பலன் சொல்லுக்கா
Om namasivaya
நன்றி
உன்மை ஆம் எனது மனைவி மூலநட்சதிரம்
நன்றி
Moolam sukila thasami thithi aayushmanyogam thaithulai karanam Moolam lakkanam 4th patham 9-9-2008
அய்யா நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் .என் கணவரும் தனுசு ராசி இருவரும் இரண்டு வருடம் பிரிந்து வாழ்கிறோம் .தீர்வு சொல்லுங்கள் அய்யா 🥺🥺🥺🥺
7339293007 போன் செய்யுங்கள்
Its ture bro
நான் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண் பௌர்ணமி அன்று பிறந்துள்ளேன்.
Date of birth: 29.06.1988
Time 10:24pm
என்னுடைய நிலைப்பாடு என்ன எதிர்காலம் என்னவென்றும் அனைத்து பிரச்சினைகளிலிருந்து விடுபட தீர்வு கூறுங்கள்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் பிறந்துள்ளேன்
ஜாதகத்தை whatsapp செய்யுங்கள்
ஐயா 06.01.1989 டைம் 11.25pm நான் தனுசு ராசி மூலம் 3 பாதம் கன்னி லக்கினம் வாழ்க்கை முழுவதும் ரொம்ப கஷ்டமா இருக்கு நான் ரொம்ப நாள் அரசு வேலைக்கு ட்ரை பண்ணறேன் ஐயா எப்போ தான் எனக்கு வேலை கிடைக்கும் ஐயா
உங்கள் ஜாதகத்தை whatsapp செய்து பார்த்துவிட்டு பலன் பெறுகிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நான் ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் . பௌர்ணமி அன்று பிறந்தேன் ஆனால் நான் கஷ்டப்படுகிறேன்
உங்கள் ஜாதகத்தை அனுப்பிவையுங்கள்,நீங்கள் நிச்சயம் அரசால பிறந்தவர் தான்
Ungaluku marriage acha
me also
Nanum than aani matham powrnami friday
Same my sis child .5 years la appa va elanthudda😢
ஆவணி 2
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மூலம் நட்சத்திரம். தனுசு ராசி.மிதுன லக்னம். செத்து போய் விடலாமா என்று இருக்கிறது. 10 வருடங்களாக படாத துயரங்கள் இல்லை. சனி வக்ர பெயர்ச்சியில் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடுமா
உங்கள் ஜாதகத்தை அனுப்பி உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்
Ok
Ok
கோவில் சொல்லவில்லை ஐயா
விஷயங்கள் சக்சஸ் வருவது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
Aiyyayo nan thanush rasi moolam nadchathiram enoda husband kanni rasi astham nadchathiram enoda amma thanush rasi pooradam nadchathiram enoda magalum thanush rasi pooradam nadchathiram 😢😢😢😢
Nanri
வணக்கம் ஐயா எனது முதல் மகனுக்கு மூலம் நட்சத்திரம் 4 ம் பாதம் 24 6 1994 ஆனி மாதம்தான் பிறந்த திருநாள் திருமணம் செய்ய போனால் தாங்கள் கூறும் அனைத்தும் உண்மை ஐயா
வணக்கம்
ஐயா வணக்கம்
என் பெயர் மணிகண்டன்
20-03-1990
நான்
மூலம் நட்சத்திரம், 4ஆம் பாதம்
வாழ்க்கையில் கஷ்டம் மட்டுமே
ஜாதகத்தை தெளிவாக பார்த்துக் கொள்ளுங்கள்
Super nanba iam 19.03.1990
வணக்கம் அய்
எந்த கோவில் செல்லவில்லை
தனுசு. Moolam
என்மகன்பிரகாஷ்ராஜ் 9_04_1996 மூலநட்சத்திரம்தனுசுராசிஎப்பொழதுதிருமணம்நடக்கும்
Yenaku oru varen pathanga antha payanoda amma moolam starnu soli vendamnu solitanga.antha payanukum antha payanoda appakum ok but ivanga vendamnu solitanga now 33still now i did not married 😢
நான் கார்த்திகை மாதம் தனசு ராசி மூலம் 1ம் நட்சத்திரத்தில் 7-12-1991 பிறத்தேன். ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு நிம்மதி இல்லை உடல்நிலை சரி இல்லை எனக்கு வாழ்வதற்கு இஷ்டம் இல்லை
7339293007 போன் செய்யுங்கள்
நான் தனுசு மூலம் நட்சத்திரம் எனக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகுது என் மாமனார் நல்லாருக்கார்.மூலம் நட்சத்திரம் மாமநாருக்கு ஆகாதுனு சொல்லு வாங்க அது பொய்.
இதுக்கு ஒரு எண்ட்டே இல்லையா
7339293007 போன் செய்யுங்கள்
Unmai ayya😢
18 /08/1983
100 onmai
ஜாதகம்மே தெரியாது என்ன பன்றது
call us
நானும்
எனக்கு எல்லாம் 7 1/2 சனி முடிஞ்சு 8 1/2 சனி தொடங்குன மாதிரி இருக்கு கடந்த 7 வருசமா வெளிநாடு போக try பண்ணுறேன் கிடைக்கிறமாதிரி தெரியுது அப்புறம் புசுன்னு காண போயிடுது
Super arumai beautiful 💐💐💐🙏🙏🙏👍👍👍
Super explanation
Ayya super
அருமை
Thank you sir
Om namasivaya
நமசிவாய
சூப்பர்