தனுசு மூல நட்சத்திரதத்தில் பிறந்தவர்கள் டிசம்பர் 26 இதை செயுங்கள் | Moolam | AstroViz |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 846

  • @Rocky-ij4ui
    @Rocky-ij4ui 4 года назад +15

    Hi sir thanks for your post. Earlier I did asked you to post about moolam tanusu because my husband is that rasi and nakshatra. 10000000 times correct whatever you had mentioned. Amazing. He started business at 40 now he's 44. Now only our business getting stabil after so many struggles. Thanks once again. God Bless U sir.. Keep rocking.

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  4 года назад

      Thankyou for your comments

    • @rpselvam6504
      @rpselvam6504 4 года назад

      💯👌

    • @rpselvam6504
      @rpselvam6504 4 года назад

      Thanks anna

    • @rpselvam6504
      @rpselvam6504 4 года назад

      Anna enna bissnus pannalam pls tell me. Enna sammanthama one bisnus pannslam sollunga anna

    • @jothihari6839
      @jothihari6839 4 года назад

      I மிக்க மகிழ்ச்சி நன்றி 👍🙏

  • @kaviguru4407
    @kaviguru4407 5 лет назад +9

    நீங்கள் சொல்வது அனைத்து என் மகன் செய்து கொண்டு இருக்கிறான் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி ஜெய் ஸ்ரீராம்

  • @vimalamohandass223
    @vimalamohandass223 3 года назад +4

    100 % கரெக்டா சொல்லிடிங்க என்னால நம்பவே முடியல நான் சிரிச்சுக்கிடே தான் பார்த்தேன் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @rajalakshmi6509
    @rajalakshmi6509 4 года назад +20

    Well said sir .. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு... அந்தளவுக்கு வாழ்க்கையில் எல்லா கஷ்டமும் பட்டாச்சு

  • @tamilbytes7689
    @tamilbytes7689 5 лет назад +23

    100% உண்மை என்னை பற்றி சரியாக கூறினீர்கள்..

  • @gayathrichandran8178
    @gayathrichandran8178 3 года назад +2

    ஐய்யா உரைத்த செய்திகள் அனைத்தும் உண்மை நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன்

  • @ksiranjeevi8895
    @ksiranjeevi8895 5 лет назад +32

    100% enna pathi enkittaye sollitinga😊😊😊😊😊😊😊😊😊😊😊👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    Ennanga ivlo accurate ah solringa😊😊😊😊👍👍👍👍
    Ithuku mela yaaralayum solla mudiyaathu👍👍
    Sathiyamana unmai, ithukku mela epdi solrathu therla😊😊😊😊👍👍👌👌

  • @saisarann8579
    @saisarann8579 5 лет назад +14

    உங்களுடைய பேச்சு மிகவும் தெளிவாகவும்.. நிதானமாகவும் இருந்தது அண்ணா...நன்றி

  • @murugananantham9358
    @murugananantham9358 5 лет назад +39

    ஐயா நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை👍👍👍

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 года назад +4

    உண்மை உண்மை நான் இதனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என் கணவர் மூலநட்சத்திரம் தான் நீங்கள் அனுபவித்து சொன்னது போல் தெரிகிறது

    • @logu.k8928
      @logu.k8928 4 года назад

      Ah ah

    • @sasirekhasankar2154
      @sasirekhasankar2154 4 года назад

      எங்கள் கஷ்டம் உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது பரவாயில்லை நன்றி

  • @priyapavi5934
    @priyapavi5934 4 года назад +2

    Bro 18yrs ah enna watch panna maathiri solringa...😍😍.. Nenga solrathula konjam kuta maaruthal illa😍😍😍😍... Drawing ah rompa nalla pannuva😍... Naa anjaneyar pakthar🙏🙏.. Na maranthutalum eptiyathu enna anjaneyar paaka vachituvaaru....🙏 every Saturday na meet pannituva en anjaneyar 🙏💕 super bro🤝

  • @saravananalayamani8485
    @saravananalayamani8485 5 лет назад +10

    அருணாச்சல சித்தன் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் தனுசு லக்னம் உங்கள் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி நன்றி நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளத்துடன் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கட்டும் இறைவன் அருளால் நன்றி

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  5 лет назад +1

      நன்றிகள் அய்யா

  • @appukutty5151
    @appukutty5151 4 года назад +14

    சத்தியமான உண்மை எனக்கு"தன்னம்பிக்கை கொஞ்சம் திமிர் எல்லாமே எனக்கு இருக்கு

  • @BalaMurugan-ss5zq
    @BalaMurugan-ss5zq 5 лет назад +99

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு தான் எல்லாம் தெரியும் நினைச்சு கிட்டே வாழ்க்கை ஓடுத்து மாத்திகவே முடியால சார்

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  5 лет назад +15

      இது உங்கள் பிறவி குணம்.. மாறாது.. ஆனால் அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.. அப்போ உண்மையிலேயே உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வரும்.. உங்களால் முடியும்

    • @BalaMurugan-ss5zq
      @BalaMurugan-ss5zq 5 лет назад +2

      @@ASTROVIZTAMIL🙏நன்றி

    • @yogambikaambika976
      @yogambikaambika976 5 лет назад +1

      Enakum apdithan irukkum

    • @prasannagobi5022
      @prasannagobi5022 5 лет назад +1

      Yes correct

    • @randysudhakar350
      @randysudhakar350 5 лет назад

      Fact fact

  • @Prabhak21
    @Prabhak21 4 года назад +10

    அனைத்தும் உண்மை தலைவரே... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @senthilprasath
    @senthilprasath 4 года назад +5

    நிறைய விஷயங்கள் ஒத்து போகிறது.. மிகச்சரியாக இருக்கிறது உங்கள் கருத்து. மிக்க நன்றி 💞

  • @elamdeepadeepa5466
    @elamdeepadeepa5466 4 года назад +6

    உண்மை உண்மை ஐயா அனல் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் நிறைந்துள்ளது ஐயா எனக்கு தனுசு ராசி

  • @kanioviya1299
    @kanioviya1299 5 лет назад +10

    100% உண்மைங்க... :)
    வாழ்க வளமுடன்.....

  • @samesabel2776
    @samesabel2776 5 лет назад +13

    Exactly I am an explorer and adventurer .Totally true.

  • @yogambikaambika976
    @yogambikaambika976 5 лет назад +2

    Neenga solrathu ellamea crt... Enaku romba niyabaga Marathi irukku

  • @thamizhalinaivom8514
    @thamizhalinaivom8514 5 лет назад +75

    ஏங்க இவ்ளோ அழகா உன்மைய புட்டு புட்டு வைக்கிறீங்க
    ஆனா சில நேரத்துல பயம் பதட்டம்படுவேன் அததான் கட்டுபடுத்த முடியல

  • @rosemonirose982
    @rosemonirose982 4 года назад +2

    எப்படி இவ்வளவு நிறைவாக சொன்னீர்கள்(100%) எல்லாமே உண்மை ஆனால் சோம்பேறி மட்டுமில்லை.....ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்பவள், எனக்கு தூக்கம் (கோழி தூக்கம் )நன்றி உங்களுக்கு ...perfect....

  • @arulhamilton1552
    @arulhamilton1552 5 лет назад +3

    சார் எப்படி இவ்வளவு அறிவு என்னால உங்களுடைய நட்சத்திரமோ ராசியோ லக்னத்தையோ கண்டுபிடிக்க முடியல எனக்கு சொன்னவங்க எல்லாம் தோற்றுவிட்டார்கள் ஆனா நீங்க மட்டும் தான் தோற்கவும் இல்லை ஜெயிக்க போரேங்களானு பார்ப்போம் கொஞ்சம் பொறாமையா இருக்கு என்னோட எதிர்கால சிந்தனை எனக்கு தோல்வியை தந்ததில்லை எனக்கு பிடித்த தன்னம்பிக்கை கொண்ட வானசாஸ்திர கலைஞர் நீங்க தான் வெற்றி நடைபோடுங்கள் இறையாசிருடன்

  • @preethipreethi8600
    @preethipreethi8600 5 лет назад +3

    Exactly my character Wat u said SIR Sammmmmaaaa pakka pakka judgement sir

  • @daydreamer7441
    @daydreamer7441 2 года назад +1

    Its very true sir. Thankyou👍

  • @ayyanarayyanar5201
    @ayyanarayyanar5201 4 года назад +2

    Ayya neenga solvathellam 100 sathaveetham unmai, neenga solvathu ellame en valkaiyil nadanthathu, nadanthu kondu irukkirathu.

  • @shriyuva
    @shriyuva 4 года назад

    எல்லாம் துல்லியமாக சொன்னீர்கள். நன்றி. 🙏

  • @Manpandamsamayal
    @Manpandamsamayal 5 лет назад +3

    நீங்க சொன்ன அத்தனையும் உண்மை brother

  • @padmavathip3634
    @padmavathip3634 3 года назад +1

    Thank you so kuch sir.you r advice

  • @bhakyavatisiva7859
    @bhakyavatisiva7859 4 года назад +5

    Tq..so much...😍😘

  • @pandiselvin2683
    @pandiselvin2683 4 года назад +3

    Ennaya pathi evalo correct ta soldringa

  • @alexanderantonyrajan6225
    @alexanderantonyrajan6225 5 лет назад +2

    Thank you very much, sir. What you said 100% True. Definitely, I will follow your advice thanks

  • @kumuthakumutha6997
    @kumuthakumutha6997 4 года назад +1

    Hello neenga sonnadhu ellame correct sir thank you so much

  • @marimuthusankarram1792
    @marimuthusankarram1792 4 года назад +2

    Mmmmm fantastic..... Absolutely correct....

  • @yamunasakthi3321
    @yamunasakthi3321 4 года назад

    Neinga solratha keka keka Sema ya iruku. Eingala paraturingalay

  • @sathishkumaranusuyadevi3628
    @sathishkumaranusuyadevi3628 5 лет назад +1

    Very true sir.... epudi yarume sonnathu illa..... enakke enakkana speech mathiri irunthuchi...... thank u.....

  • @RamRam-dp3bh
    @RamRam-dp3bh 4 года назад +1

    Super sir enaku thanusu rasi than really true

  • @vedha2830
    @vedha2830 4 года назад +1

    Yes, your words are true bro. Thank u so much. Am also thanusu, mulam 2 and born to 27 dec

  • @ravichandranelumalai7754
    @ravichandranelumalai7754 5 лет назад +5

    உன்மை சார் தாங்களின் செய்தி ஆயிரம் மடங்கு உண்மை நன்றி சார்

  • @tn46mano6
    @tn46mano6 5 лет назад +7

    அண்ணே உண்மை நா அப்படிதான்செய்வேன் கரக்ட்டாசொன்னிங்க சூப்பர் சூப்பர்ண்ணா"வழ்கவழமுடன்

  • @ayyanarayyanar5201
    @ayyanarayyanar5201 4 года назад +1

    ipdi oru jiyothidara nan parthathey illai romba thanks ayya, migavum thulliyamaga correct ah sonninga

  • @karthikarchana6704
    @karthikarchana6704 5 лет назад +2

    Anna en payian porandhu 46 days agudhu avanukku moolam natchathiram avanakku future nallabadiya amayanumnu bless panunga anna.comment padikka vandha elarum bless panunga pls pls pls.

  • @balamanin6313
    @balamanin6313 4 года назад +2

    Yes....Like it..Nambikai atan life...
    Ipditan pogutu life . Thiramaiku yeta life settle aakala.
    But sonnatu unmai

  • @prakashs2313
    @prakashs2313 4 года назад +3

    Great to hear from Astrologer

  • @ananthcivil4754
    @ananthcivil4754 4 года назад +4

    உண்மை அய்யா, 100%

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 5 лет назад +1

    Well said about Moolam dhanus
    Ashram seeker/ traveller/ and compassionate all these qualities define me.

  • @sathyak6388
    @sathyak6388 4 года назад +1

    Very very correct neenga soltrathu ✌🐝💯unma

  • @premadonna7122
    @premadonna7122 5 лет назад +6

    Super! Thank you😊😊

  • @ramarajveerappan9181
    @ramarajveerappan9181 4 года назад +1

    It is 100 percent true . Amazing . It is true in my life

  • @ackshayaeswaran661
    @ackshayaeswaran661 4 года назад +3

    Well bro exactly 100% true iam miss prefect and adventurer 🤫

  • @manokaranthanujiya9480
    @manokaranthanujiya9480 4 года назад +1

    Unmai dress colour sense niraiyave iruku ☺☺

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад +6

    Super உண்மை Sir. 😄😄😄🌟🌟🌟🌟🌟

  • @mangalakumar3127
    @mangalakumar3127 5 лет назад +6

    அருமை நன்றி

  • @saiblessing3887
    @saiblessing3887 5 лет назад +3

    Bro big salute to u...ur predictions are 100% match with me....appreciate ur works and looking forward more videos

  • @smohansmohan7116
    @smohansmohan7116 4 года назад +3

    Yes sir, u r absolutely correct 👍🏻

  • @subasuba1977
    @subasuba1977 5 лет назад +16

    Correct my young life over my middle age life starting 2021 year i am waiting 21 years

  • @SJeyam
    @SJeyam 4 года назад +5

    எல்லாம் சரிதான் என்ன மன உழச்சலுக்கு உள்பட்டு வாழ வேண்டி இர்ரக்கு

  • @krishnakumarilavanya5547
    @krishnakumarilavanya5547 5 лет назад +4

    100 % accurate🙏 pls post for kanni rashi also.

  • @shylarani5632
    @shylarani5632 5 лет назад +2

    Perfect ah sonninga 100%perfect

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 года назад

    Hi my husband is thanusu rasi moolam natchathiram.thankyou so so much I am happy

  • @vazhipokkan9961
    @vazhipokkan9961 5 лет назад +7

    Movie scene sonningleyyy...woow awesome g...vera level crt ah soldringa ahh

  • @ramumarimuthu8576
    @ramumarimuthu8576 5 лет назад +10

    🙏 ROMBA NANDRI SIR, NAAN MOOLAM NACETHIRUM DANUSU RASI❤️❤️❤️🙏

  • @parimaladevi6059
    @parimaladevi6059 5 лет назад +106

    நீங்க சொல்ல சொல்ல எனக்கு சிரிப்பு வந்தது. எப்படி இப்படி கரெக்டா சொல்ராருண்ணு.

    • @venkatlaxman481
      @venkatlaxman481 5 лет назад +2

      உண்மையான ஒன்று அம்மா

    • @kvelrajini4131
      @kvelrajini4131 4 года назад

      நான் தினம் தினம் காலண்டரை பார்த்தும்.... செய்தித்தாள் களில் வரும் ராசிபலனை யும் பார்த்து சிரித்திருக்கிறேன்..... என் வாழ்க்கையை நினைத்தும்.... - - இவர் எப்போ என் வீட்டுக்கு பக்கத்து.... வீட்டுக்கு வந்தாரென்று....!!!!

    • @baranjanbaranjan1246
      @baranjanbaranjan1246 4 года назад +1

      Super

    • @baranjanbaranjan1246
      @baranjanbaranjan1246 4 года назад +1

      Super

    • @baranjanbaranjan1246
      @baranjanbaranjan1246 4 года назад +1

      Super

  • @vijayalakshmis.9027
    @vijayalakshmis.9027 4 года назад +4

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நன்றி ஐயா

  • @sathyasaisai8112
    @sathyasaisai8112 5 лет назад +3

    Super very very good 👌👌👌👌👌👌

  • @prabueswaran8116
    @prabueswaran8116 5 лет назад +2

    90% true nanba very good job god bless u

  • @selvibala1667
    @selvibala1667 5 лет назад

    Super sir unmaiya sonninga thanks

  • @priyapriya619
    @priyapriya619 4 года назад +1

    Thank you

  • @thandapanivadivel1093
    @thandapanivadivel1093 3 года назад +1

    வாழ்த்துகள்அண்ணா

  • @prabham7799
    @prabham7799 5 лет назад +19

    Yeah it's 95% correct ,wow enga character pathi correct ah sollringala

  • @sekarnami2523
    @sekarnami2523 5 лет назад +3

    Wow...... சூப்பர் சார்

  • @yogeswari249
    @yogeswari249 4 года назад

    Mgb u sir. 99.9% true. But Im not lazy n doesn't like to sleep much. The rest all very true. Im speechless n goosebumps. My wish to be businesswomen one day as im nearing 50.hope my wish come true. Deffanately il go to temple on Saturday to get blessing exp lord hanuman. Tqtqtqtqtqtqtqtq so much sir for these prediction. Feel very soothing n calm. GB all of us

  • @1981DHEVASENA
    @1981DHEVASENA 4 года назад

    Seamma 👌👌👌👌👌enna pathi 👌👌👌👌sariya sonnenga 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 4 года назад +2

    You are great sir, thank you sir

  • @priya_designerstudio
    @priya_designerstudio 5 лет назад +7

    Spr ahh sollirukiga advance hpy new yr

  • @rubyperumal3619
    @rubyperumal3619 5 лет назад +4

    Thanks Bro.ellam romba correcta sollringa.unmaiya apdiye sollringa epdi bro??? Semma naan keatta sariyana ennaiya pattri unmaiya sonna alagana video itan.thanks one again bro

  • @kannanareshnaresh4542
    @kannanareshnaresh4542 5 лет назад

    Unmai super .. sari ya sonneenga .. apdiya yenna patthi kadantha kaaltha patthi sonnaa maadri irunditchi sir

  • @mahnasimahnasi5016
    @mahnasimahnasi5016 5 лет назад +5

    100% true...going to do business.yellamei true.

  • @senganiammalvirappan6977
    @senganiammalvirappan6977 4 года назад

    semma sir....crct ah solringa....

  • @jessica_jessie
    @jessica_jessie 5 лет назад +4

    Super sir... Correct aah solringa

    • @rajutamil5273
      @rajutamil5273 4 года назад

      Eapati sir unmai100 ennaku natanthathu

  • @life_coaching_Ravi
    @life_coaching_Ravi 5 лет назад +1

    Sirapu miga sirapu unmai....thanks 🙏🙏🙏

  • @SaravananSaravanan-su9vn
    @SaravananSaravanan-su9vn 5 лет назад +3

    Hai sir 1st time unga vedio pakuran 100%nenga sonathu true nenga yarunu kuda enaku theriyathu but correct ah soldringa but enoda marriage life tha sari ila

  • @arumugamrajagopal3305
    @arumugamrajagopal3305 5 лет назад +2

    அனைத்தும் உண்மை தலைவா!

  • @MUTHULAKSHMI-zy4qn
    @MUTHULAKSHMI-zy4qn 3 года назад

    Thaiva thank you🌹

  • @yamuyamu1295
    @yamuyamu1295 4 года назад

    Super bro super sonnaga 100% unmaie

  • @kvelrajini4131
    @kvelrajini4131 4 года назад +1

    நானும் தான்... தீவிர ரசிகன்... தான்.... ____எப்பா... சாமி.... உடம்பெல்லாம் புல்லரிக்குதப்பா.....

  • @விக்னேசுவரண்

    ஐய்யா நான் அதே ராசி நட்சத்திரம் தான்... சாதி மத மூடநம்பிக்கைகள் வெறுப்பவன்.... வாழ்க வள்ளுவம்...

  • @ak.firebirdcineplex
    @ak.firebirdcineplex 4 года назад

    சார். வணக்கம். இது 100% உண்மை. என் கணவருக்கு வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஆசை. தற்சமயம் அவருக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அது கிடைக்குமா என்று சொல்லுங்கள். என் கணவர் ஒரு கணினி ஆசிரியர்.

  • @s.muthumaris.muthumari3776
    @s.muthumaris.muthumari3776 4 года назад +1

    You r correct I m mulam natchathram supera sonninga

  • @jeevaganesan3545
    @jeevaganesan3545 4 года назад +2

    Unmai sir

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 лет назад +3

    ippadi oru astrologera vaazvil sandhikka ve maatena, endru naan ninaitha naatkal undu. Super. Nallave kanikireergal. Engaluku unmaiyagave nalla kaalam unda neenga sollunga naa ippo nambaren. Vaazkaiyil josiyara mudhal muraiya namburen. Ungalukku andha amaippu undu. Vaazthukkal. Nandri. Thodarndhu padhividungal. I'm ur subscriber.

  • @prakashs2313
    @prakashs2313 4 года назад +1

    Excellent advise

  • @REYJAZ
    @REYJAZ 5 лет назад +1

    I love ur speech sir. Romba rasichen. I am novelist. But bayangarama lock aana maathiriye feel panren

    • @REYJAZ
      @REYJAZ 5 лет назад

      Thanks for your ♥️

  • @vishwavishu2009
    @vishwavishu2009 5 лет назад +28

    Engalku engala pathi perimaiya pesuna pudikum...athukaga ivlo perumaiya pesitingalae😂

  • @rosemonirose982
    @rosemonirose982 4 года назад +1

    ரொம்ப திருப்தி.....gorgeous...

  • @deepbeatz8495
    @deepbeatz8495 4 года назад +3

    Naa pandradha appadiye solringa😍😘💯

  • @nilavarasanvenu5222
    @nilavarasanvenu5222 4 года назад

    Super sir but real. Thank you

  • @womensworld146
    @womensworld146 4 года назад +2

    Same semma👌👌👌👍👍👍

  • @ramsudhanramsudhan3768
    @ramsudhanramsudhan3768 4 года назад +1

    100 சதவீதம் உண்மை ஜயா

  • @sathyapriya7083
    @sathyapriya7083 5 лет назад +1

    100 % true sir unga voice semmaya eruku