எருக்கன் செடியில் இதை போல் காயை கண்டால் தவறவிடாதீர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2023
  • Please support our ஓம் கோரக்கர் மந்திராலயா (மாந்திரீக பயிற்சி மையம்)
    Link 👇👇👇
    / omkorakkarmanthralaya2
    Join with our channel for get extra benefits
    / @omkorakkar
    Contact me at
    omkorakkar@gmail.com
    Twitter - Om_korakkar
    Instagram - omkorakkar
    Facebook Group -
    groups/43000...

Комментарии • 197

  • @perfectcool3450
    @perfectcool3450 9 месяцев назад +39

    ஐயா கோடான கோடி நன்றிகள் பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் இந்த உலகத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லோரும் பயன் அடைய நல்ல விசயத்தை தந்தமைக்கு நன்றி.

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k 5 месяцев назад +8

    .நன்றி தெய்வம்போல்சொன்னமாதிரிஇருக்குஐயா அருமைநல்லதகவல்

  • @mrprabu8115
    @mrprabu8115 Год назад +2

    Ayya mika mika nandri guruvey
    Idhu ragasiya padhivu video potadharku nandri

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +13

    ஓம் நமசிவாய..நாளை புதன் கிழமை.. எருக்கன் காய் எடுக்க போகிறேன்... மழைநீர் இருக்கிறது.. எரிக்க முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.. அதனால் இந்த முறை.. எங்கள் வீட்டுக்கு 2.. கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடிக்கும் ஏரி இருக்கு அதில் போடட்டுமா.. தம்பி.. ஓம் நமசிவாய....😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

  • @vijayas6095
    @vijayas6095 10 месяцев назад +6

    நன்றி நன்றி மிக்க நன்றி நண்பரே😊😊😊

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 Год назад +2

    Nandrihal kodi அய்யா mikka ndanrri mikka mahilchi

  • @user-qr4vk4ed2x
    @user-qr4vk4ed2x 7 месяцев назад +5

    மிகவும் நன்றி ஐயா
    நானும் செய்கிறேன்.

  • @BalaKrishnan-wf7fc
    @BalaKrishnan-wf7fc 10 месяцев назад +1

    Arumayana pathivu vaitthukkal punnai

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 7 месяцев назад +4

    Thank you for your massage 👍👍👍

  • @jkkumari6151
    @jkkumari6151 6 месяцев назад +2

    மிகவும் அருமை 🙏

  • @yuvarajhsuper6528
    @yuvarajhsuper6528 Месяц назад +1

    ரொம்ப நன்றி அய்யா🙏🙏🙏

  • @anagaraj6613
    @anagaraj6613 Год назад +2

    Arumaiyana pathivoo bro

  • @sivamanisivamani495
    @sivamanisivamani495 Год назад +14

    ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை

  • @kamatchivasudevan9304
    @kamatchivasudevan9304 7 месяцев назад +3

    நன்றி ஐயா 🙏

  • @priyasunder9329
    @priyasunder9329 Год назад +2

    Nandri ayya. Sameeba 4 madhangalaga engal veetil yella vidhamana kastangalum ulladhu neengal sonna indha parigarathai seyya paarkuraen.

  • @user-me9lm1st8h
    @user-me9lm1st8h Год назад +3

    சுப்பர்நீங்கள்கூற்யவான்ல்தைமெய்

  • @VenkateshVenkatesh-eq7xw
    @VenkateshVenkatesh-eq7xw 8 месяцев назад +3

    நல்ல பதிவு

  • @riseindia1083
    @riseindia1083 Год назад +2

    Thank you!❤

  • @boopathiboopathi2413
    @boopathiboopathi2413 4 месяца назад +2

    Thank you so much sir God bless you

  • @muthupongapoo7901
    @muthupongapoo7901 7 месяцев назад +2

    நன்றி ஐயா

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 Год назад +2

    Thank you...Anna

  • @vimalaudios1212
    @vimalaudios1212 Год назад +3

    மிக்காமாகிழ்சி

  • @akileshwaran-uf8wo
    @akileshwaran-uf8wo Год назад +4

    நன்றி

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 9 месяцев назад +2

    Thank you sir...

  • @Arisachin
    @Arisachin Год назад +3

    Thank you guru

  • @rajarajendiran3847
    @rajarajendiran3847 7 месяцев назад +9

    ஓம் நமசிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😍😍

  • @thirumurugan367
    @thirumurugan367 Год назад +2

    Swamy g Nagar arul wake manthiram video podunga swamy g

  • @thirumurugan367
    @thirumurugan367 Год назад +2

    Nagar arul wake manthiram video podunga swamy g

  • @user-np4pi4zu1y
    @user-np4pi4zu1y 3 месяца назад +2

    ❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாய ஓம் நன்றி ஐயா ❤❤❤

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 Год назад +8

    வணக்கம் ஐயா.நல்ல பதிவு எங்களுக்கும் பல பிரச்சனை உள்ளது. எருக்கன் காயை எடுத்து பரிகாரம் செய்கிறோம் வன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @umas7307
    @umas7307 Год назад +2

    Nandri

  • @anithaani7736
    @anithaani7736 7 месяцев назад +2

    Nandri Ayya

  • @user-cj2zm6ve3t
    @user-cj2zm6ve3t 9 месяцев назад +3

    Roomba நன்றி anna

  • @sujathanarpavi6866
    @sujathanarpavi6866 Год назад +18

    அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏💐💐

  • @TheVijay1959
    @TheVijay1959 24 дня назад

    மிக்க நன்றி

  • @user-wn8xf7rz8d
    @user-wn8xf7rz8d Месяц назад

    Super jii avanavan anupavikanum

  • @ezhumalaip7396
    @ezhumalaip7396 Год назад +5

    அருமை அருமை வணக்கம் நன்றி வணக்கம்

  • @user-du1hi2ey8g
    @user-du1hi2ey8g 2 месяца назад +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 8 месяцев назад +8

    ரொம்ப நன்றி இது போல் யாரும் சொல்லமாட்டாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk Год назад +3

    Vesy useful information.
    Thank you so much.
    Can we keep in bathroom.

  • @AkashSharvesh
    @AkashSharvesh Год назад +12

    அண்ணா , நீங்கள் தயைகூர்ந்து மாந்திரீக பயிற்ச்சி வகுப்பு எடுங்கள் 🙏🙏🙏
    நன்றி அண்ணா

  • @bhavaniselvaraj1514
    @bhavaniselvaraj1514 4 месяца назад

    Thank you sir.

  • @karthickr4675
    @karthickr4675 5 дней назад

    நன்றிகள் ஓம் நம சிவாய

  • @Arisachin
    @Arisachin 10 месяцев назад +4

    Thank you ayya

  • @maruthamuthu1373
    @maruthamuthu1373 10 месяцев назад +2

    Thanks anna

  • @muneeswarang7137
    @muneeswarang7137 3 месяца назад

    Thank you 😊

  • @SujathasSuji-vq5cz
    @SujathasSuji-vq5cz День назад

    Thank you so much

  • @VasanthBarath-xm9yh
    @VasanthBarath-xm9yh 10 дней назад

    நன்றி ❤❤

  • @UmaUma-tq6zr
    @UmaUma-tq6zr 2 месяца назад

    Thank u sir🎉

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +9

    ஓம் நமசிவாய.. தம்பி..என் கணவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது.. என்னிடம் ஃபோனில் பேசினார்.. ஒரு இடத்தில் தங்கி வேலை செய்கிறார்..இந்த மாதம் பிறந்து..வீட்டுக்கு வருகிறேன் என்றார்.இந்த பரிகாரம் செய்த பிறகு தான் என்னிடம் ஃபோனில் பேசினார்.இதை எரித்த பிறகு நிம்மதியாக தூங்குகிறேன்.... நன்றி தம்பி.. ஓம் நமசிவாய..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

    • @OmKorakkar
      @OmKorakkar  Год назад +3

      ரொம்ப சந்தோஷம் தாயே... எல்லாம் ஈசன் செயல்...

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Год назад

      @@OmKorakkar ஓம் நமசிவாய.. ஆமாம் ஈசன் செயல்.. இவர்கள் மூலமாக உனக்கு அனுகூலம் பண்ணுவேன் என்று ஈசன் அருள் புரிந்தார்...இதை முழுமையாக செய்தால் என்னை புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் என் இரண்டு மகன்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.. ஓம் நமசிவாய...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

    • @sribhaskar78
      @sribhaskar78 Год назад

      @@OmKorakkar அண்ணா இந்த செய்தேன் நான்கு காய்களில் ஓன்னு சாமிபடங்களிடம் வைத்தேன் அது வெடித்து விட்டது.2வது காய் சமையல் அறையில் வைத்தேன் அது கொஞ்சம் சுருங்கி இருக்கு 3வது காய் வீட்டு வாசல் கதவுக்கு பின்புறம் அது வைத்தது போலவே அப்படியே இருக்கு 4வது காய் வாசலுக்கு முன் பல்கானியில் வைத்தேன் அது மிகவும்சிறிதாகி சுருங்கி இருக்கு என்னான்னு சொல்லுங்க அண்ணா pls

    • @pandiarajanalagumalai9847
      @pandiarajanalagumalai9847 11 месяцев назад

      காய்கள் வெடித்து சிதறினால் என்ன செய்வது.

  • @ShanmugamKandhasamy-wx4jv
    @ShanmugamKandhasamy-wx4jv 8 месяцев назад +3

    மீண்டும் பதிவு கேட்டுதொரிந்துகொண்டேன்மிக்கநன்றிஐயாஇரவுவணக்கம்

  • @RevathiVicky-qp9bt
    @RevathiVicky-qp9bt 28 дней назад

    Nanri ayya

  • @user-mm9bu7gs8u
    @user-mm9bu7gs8u Год назад +1

    Thiruvambala chakram chidambara chakram yenna vidhiyasam brother

  • @SIVAKUMAR-yj9xl
    @SIVAKUMAR-yj9xl 10 месяцев назад +2

    Super bro

  • @tamilselvi258
    @tamilselvi258 5 месяцев назад +3

    நன்றி ஐயா ❤

  • @jayakumarm3149
    @jayakumarm3149 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய

  • @anandjack9091
    @anandjack9091 Год назад +2

    Thank you sir

  • @rajamanis8293
    @rajamanis8293 6 месяцев назад +1

    Mika nandri ayya 😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 8 месяцев назад +2

    Kaliyugam adhanal Nan
    Neenga sonnadhai nattil ulla neengal sonnamadhiri sooniyam seivinai seibavargalin nirgathikkaga seiyapogiren yenneni neengal sonnadhupola yivargal yirundhal Thane future la indha parigaram

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 6 месяцев назад +3

    Arumai. ❤❤❤

  • @sabarikamaraj1486
    @sabarikamaraj1486 7 месяцев назад +8

    மூன்று நாட்கள் பிறகு குலத்தில் போடணும் நு சொன்னீங்களே அண்ணா ஆனால் அந்த நேரம் சொல்ல ல நா....

    • @psuppiah2251
      @psuppiah2251 7 месяцев назад

      ❤❤😊❤❤❤

    • @harini7339
      @harini7339 18 дней назад +1

      😂😂siripu.. Vanthuchi... Comment pathutu

  • @rajaramrajaram8546
    @rajaramrajaram8546 Год назад +1

    Iya nalamma

  • @sathyapriya9755
    @sathyapriya9755 9 дней назад

    Super❤❤❤❤❤

  • @manip6676
    @manip6676 9 месяцев назад +1

    Anna nalaiku yen rasikku snthirastam naal.. Itha saiyalama... Or next Wednesday saiyalama..

  • @lillytherese3508
    @lillytherese3508 Год назад +3

    இந்த முறைய எத்தனை வாரம் செய்ய வேண்டும்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 месяца назад

    Ok 👍 super 🎉

  • @yuvarani2563
    @yuvarani2563 Год назад +2

    🙏🙏🙏

  • @rlakshmi-ms5wn
    @rlakshmi-ms5wn 9 месяцев назад +1

    Nanna inform like

  • @KumarKumar-jn5if
    @KumarKumar-jn5if Год назад +1

    Daily video poduga

  • @selvaraja610
    @selvaraja610 10 месяцев назад +1

    Bro neenga sonna maadhiri seidhom positive signs theriyuthu aanaa Saturday riverla vidum podhu note pannom small size pulukkal irunthadhu idhukku enna seyradhu

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv 7 месяцев назад +2

    Om nama shivya

  • @btsarmyforever8783
    @btsarmyforever8783 Год назад +3

    Thank u so much sir 💝💝💝

  • @ShanmugamKandhasamy-wx4jv
    @ShanmugamKandhasamy-wx4jv 10 месяцев назад +3

    காய்களை பறிக்கும் என்ன வேண்டும் என்று கேட்கவேண்டும் சொல்லுங்க ஐயா

  • @RajEndran-oq6ps
    @RajEndran-oq6ps Год назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @nadarajanrajan3593
    @nadarajanrajan3593 Месяц назад

    Theyvam Pol uthavi seytha annavukku sorgathil oru idam kittum

  • @sribhaskar78
    @sribhaskar78 Год назад +1

    எத்தனை நாளில் result தெரியும் சொல்லுங்க. ?நீலம்.மற்றும்.வெள்ளை இதில் எதை பறிக்கலாம்.?

  • @badurdeenbadurdeen1138
    @badurdeenbadurdeen1138 Год назад +2

    Scientific

  • @sandhiyaramesh8867
    @sandhiyaramesh8867 2 месяца назад

    நன்றி ஐய்யா வீட்டின் எந்த மூலையில் காயை வைக்க வேண்டும்

  • @user-pj1uy2vl4w
    @user-pj1uy2vl4w Месяц назад +1

    ஐயா வீட்டின் முன் வளர்க்கலாமா வெட்டி விட்டாலும் என் வீட்டில் சனி மூலையில் வளர்கிறது. எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. தீர்வு தாருங்கள்.

  • @user-qr3du3th9i
    @user-qr3du3th9i Год назад +9

    A powerful matter, but simply open. Namaskaram Pranam

    • @nagalakmi4851
      @nagalakmi4851 10 месяцев назад

      நாக😅வேனி

  • @chinnathambi5023
    @chinnathambi5023 Год назад +15

    நன்றி அண்ணா சரியான நேரத்தில் எனக்கு கிடைத்ததற்க்கு

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth Год назад +9

    சொல்வதை. தெளிவாக சொல்ல வேண்டும்...‌தங்கள். பதிவு சிறப்பாக இருக்கும்.....

  • @rajkamalr5127
    @rajkamalr5127 Год назад +2

    குருவே வணக்கம் நீங்கள் சென்னஜடாமுனிஸ்வரர் வசியம் பூ ஐய்முறை நான் செய்து வருகின்றேன் 18 நாட்கள் சென்னீர்கள் அதர்மேல் நான் செய்து வருகின் றேன் என் மேல்சாமி இறங்கி விட்டார இல்லையா என்று நான் எப்படி அறிவது ஐடா முனியப் பா அழைப்பது எப்படி பதில் செல்லுங்கள் குருதேவ

  • @user-cz4lg9vq6z
    @user-cz4lg9vq6z 2 месяца назад

    Nalatu

  • @rajaraj7725
    @rajaraj7725 7 месяцев назад +2

    🙏🙏🙏🙏👍

  • @megaladevi1105
    @megaladevi1105 Год назад +18

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @user-ik1wo6fg8m
    @user-ik1wo6fg8m Год назад +4

    வாசி யோகம் எப்படி செய்வது என்பதை இப்போது காண்போம்

  • @yogaamutha1173
    @yogaamutha1173 9 месяцев назад +1

    விட்டமின் பின்பக்கம் இதை எரிக்கலாமா

  • @bharathadevi8379
    @bharathadevi8379 Год назад +1

    வீட்டு வாசல்லயை இருக்கு இந்த நீல நிற எருக்ஞ்செடி, நிறைய பேரு வீட்டு வாசல்ல இருக்கக்கூடாது அப்டின்னாங்க, அதை கேட்டு வெட்டினேன், இப்போ திரும்பவும் செடி வளர்ந்திருக்கு, பரவால்லயா வீட்டு வாசல்ல இருக்கலாமா

  • @mohanashankar3496
    @mohanashankar3496 4 месяца назад

    எந்த மூலையில் வைக்க வேண்டும்.அதை சொல்ல வேண்டும்

  • @balasubramanyam9487
    @balasubramanyam9487 Год назад +1

    Avargaluku thirumbi adikum enreergal athu namakku pavamilaiyr

  • @threerosesmultipurpose7647
    @threerosesmultipurpose7647 Месяц назад

    செய்வினை செய்தவர்களுக்கு திரும்பிபோகாமல் செய்ய முடியாதா நாங்க பட்ட துன்பம் அவர்களும் பட வேண்டுமா

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +6

    ஓம் நமசிவாய..இதை எரிக்கும் போது.. என்ன செய்றீங்க என்று அங்குள்ளவர்கள் ஏதேதோ பேசியதால்.. பதட்டத்தில் என்னால் முழுமையாக எரிக்க முடியவில்லை..பாதி எரித்தும் பாதி எரியாமலும்.. இருந்தது..மழை பெய்திருந்ததால்.. எவ்வளவு எண்ணை ஊற்றியும் அணைந்து விட்டது.
    அது மனதிற்கு உறுத்தலாகவே இருக்கிறது.. இன்னும் என்னால் மிஷினில் உட்கார்ந்து தைக்க முடியவில்லை.. இந்த பரிகாரத்தை மறுபடியும் செய்யலாமா... என்று சொல்லுங்கள் தம்பி.. ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏..

    • @OmKorakkar
      @OmKorakkar  Год назад +4

      ஆம்... அது சாம்பலாகவேண்டும்... மீண்டும் செய்யுங்கள் தாயே...

    • @OmKorakkar
      @OmKorakkar  Год назад +4

      அச்சம் வேண்டாம் தாயே... மீண்டும் செய்தால் இன்னும் அற்புதங்கள் நடக்கும்....

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Год назад +1

      @@OmKorakkar ஓம் நமசிவாய நன்றி தம்பி மீண்டும் செய்து பலனை சொல்கிறேன் ஓம் நமசிவாய..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Год назад +2

      @@OmKorakkar ஓம் நமசிவாய.. யாரும் சொல்லாத பரிகாரம் இது... மறுபடியும் செய்து பலனை சொல்கிறேன்.தம்பி..ஓம் நமசிவாய...😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 2 месяца назад

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை என்னுடைய கஷ்டம் தீருமா

  • @chitraiselvik8389
    @chitraiselvik8389 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @saravananmottayandi8334
    @saravananmottayandi8334 Год назад +1

    .😊

  • @SasiKumar-yf6bi
    @SasiKumar-yf6bi Год назад +3

  • @manip6676
    @manip6676 9 месяцев назад +2

    Anna na work panra idathula thangirukka.. Anga pannalama.. Soluga anna..

    • @OmKorakkar
      @OmKorakkar  8 месяцев назад

      செய்யலாம்

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Год назад +2

    ஓம் நமசிவாய..இனி வரும் மூன்று நாட்கள் சந்த்ராஷ்டமம் இந்த பரிகாரம் செய்யலாமா தம்பி... ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏..

    • @OmKorakkar
      @OmKorakkar  Год назад +1

      வேண்டாம்

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Год назад

      @@OmKorakkar நன்றி..😊🙏..

    • @manip6676
      @manip6676 9 месяцев назад +1

      Yen rasikku nalai Santirastam nall.saiyaa kutatha medam.. Nalai or Next Wednesday saiyalama.. Pls tell me medam.. Sir..

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 9 месяцев назад

      @@manip6676 நான் மேடம் தான்..😊..நான் சந்திராஷ்டமம் முடிந்த பிறகு தான் செய்தேன்.. நீங்களும் அப்படியே செய்ங்க இப்பா நல்லா இருக்கேன் மா.. வெள்ளெருக்கு..காய் கிடைத்தால் பயன்படுத்துங்கள்....😊❤️💐🌹🙏...

  • @bharathipriya1697
    @bharathipriya1697 9 месяцев назад +1

    Anna sms la solla mudiyathu alavukku problem v2la irukku unga contact number thara mudiuma na epdi ketkarukku sorry Anna enaku oru kolantha irukku avanga nala padiya na pakanu na illa anatha aiduvanga husband dum seri I'll so atha ketta Anna ippa amma v2la iruka inga irunthutu itha pannalama Anna