இந்த ஒரு கரு ஊமத்தை இருந்தால் போதும்பில்லி சூனியம் ஏவல் கண்திருஷ்டிபயந்து ஓடும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 265

  • @SreeSalemSiddhar
    @SreeSalemSiddhar  2 года назад +180

    ஆன்மீக பொருட்களை குறைந்த விலையில் வாங்க
    srisalemsiddhar.com

  • @jawaharvenugopal5852
    @jawaharvenugopal5852 Год назад +12

    குருஜி, வணக்கம்.உலகம் உய்ய உங்களுடைய இந்த அற்புதமான பதிவு அவசியம். இது எங்களுக்கு உங்களுடைய பரிபூர்ண கருணையால் கொடுத்துள்ளீர்கள். வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @பட்டாளம்மன்ராஜமேளம்

    வணக்கம் ஐயா தங்களுடைய கருத்து மிக அற்புதமாக இருந்தது பயனுள்ளதாக அருமை அருமை மிக அற்புதமான பதிவு செய்ய தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி எனக்கும் பயனுள்ளதாக இருந்தது நானும்

  • @AyyanduraiParimala
    @AyyanduraiParimala 11 месяцев назад +2

    🙏ஐயா கடவுள் போல் வந்து சொன்னாங்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @ps.tamilarasups.tamilarasu5081
    @ps.tamilarasups.tamilarasu5081 4 месяца назад +4

    உங்கள் கருத்து அருமையாக இருந்தது ஐயா நன்றி நன்றி

  • @rkscreation1407
    @rkscreation1407 Год назад +4

    சிவாய நம ஐயா.... நான் செய்யும் தொழில் சிறப்பாக நடைபெற்றது.... ஆறு மாத காலமாக திடீரென வியாபாரம் மந்த நிலையில் இருக்கிறது ஐயா....

    • @karthikkarthik-hu5xj
      @karthikkarthik-hu5xj Месяц назад

      சாமிய உடல்நிலை ரொம்ப உடம்புக்கு சரியில்லாமல் இருக்கிறது கடன் தொல்லை பல பிரச்சினைகள் இதுக்கெல்லாம் தீர்வு சொல்லுங்கள்

  • @ganesanmurugesan7233
    @ganesanmurugesan7233 5 месяцев назад +2

    அய்யா அவமான சித்தனாகிய யெணக்கு பயனுள்ள பதிவு. (ஜி முருகேசன் ஓய்வு இராணுவத்துறை&வனத்துறை.காந்திநகர்.ஒசூர்)

  • @muniyasamys152
    @muniyasamys152 2 года назад +15

    👍 ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @DeepakVimal-o5m
    @DeepakVimal-o5m Год назад +12

    ஓம் நமச்சிவாயம் நன்றி ஐயா

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 месяца назад +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @malathychinnathambi2830
    @malathychinnathambi2830 Год назад +18

    அய்யா உங்கள் பதிவு பயனுள்ளதாக உள்ளது.
    எங்கள் வீடு கட்டி 10 வருடம் ஆகிறது. இந்த 10 வருடம் காலமும் ரொம்ப கஷ்ட பட்டு விட்டோம். எங்கள் வீட்ல பல்லி சகுனம் சொல்வதே இல்லை. பல்லியும் ஒன்று இரண்டு தான் உள்ளது. நிம்மதி இல்லை. வருமானம் இல்லை உறக்கம் இல்லை. ஏதும் தீர்வு கூறுங்களேன். எங்கு சென்று பார்த்தாலும் குல தெய்வம் வீட்ல பேசல. எங்களால் ஏதும் கூறமுடியாது சொல்ராங்க
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramasameramasame7881
      @ramasameramasame7881 Год назад +3

      யரே உங்களுக்கு செலவினை வயிதுளர் நன்பா நங்கள் ஒரு விட்டுகு குடி புகுதேம் ஒரு மாதம் இரண்டு மாதம் முன்ட்ராம் மாதம் பலலி சாதம் பர்தால பகாதது விடு பென் ஒரு வர் கோலலி மலை செய்வினை செய்து விடார் மேலும் அவர் நடு விட்ல ஒரு செப்பு உள்ளுக்கு தலைச்சம் பிள்ளை மண்டை ஓடு நீசம் சொல்லுவா அந்த பொருட்கள் உள்ளே வைத்து நடுவீட்டில் வைத்துள்ளார் எனனாமேசெயவினை செய்து நடு விட்ல வயுதுளளர் நான் இப்பா ரேம்பா கஸட்ப்டு நான் ஒரு கோயிலுக்கு போனேன் பராவயலே நன்பா🥲🥲🥲🥲🥲

    • @learnwithrathiammu4994
      @learnwithrathiammu4994 Год назад +2

      ​@@ramasameramasame7881 ippo sari ayirucha....???? entha kovil poninka...???

    • @prakash9231
      @prakash9231 8 месяцев назад

      ​@@learnwithrathiammu4994 contact me

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Месяц назад +1

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🏽🙏🏽🙏🙏🏽

  • @thangarai315
    @thangarai315 2 года назад +8

    ரொம்ப நன்றி ஐய்யா

  • @selviram3045
    @selviram3045 9 месяцев назад +2

    nandri ayyaa 🙏

  • @banuvijayammu3725
    @banuvijayammu3725 4 месяца назад +8

    ஐயா ஊமாத்தன் செடி சிவா பெருமானுக்கு உகந்தது என்று தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி ஐயா ஒம் நமச்சிவாய

  • @manikandan9256
    @manikandan9256 2 месяца назад +4

    அய்யா.எங்கள்.ஊரில்.வெள்ளைஊமத்தைகாய்தான்உல்லதுஅதைவைத்துசெய்யலாமா

  • @SenthilKumar-vy7xg
    @SenthilKumar-vy7xg Год назад +5

    நன்றி ஓம் நமசிவாய 🎉

  • @PadmaN-n6o
    @PadmaN-n6o 11 месяцев назад +1

    ஐயா அருமை பதிவு

  • @sarasur8337
    @sarasur8337 Год назад +10

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா மனசு உடைந்து குழம்பிப் இருக்கின்றேன்

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 Год назад +4

    😊 9:13 ஓம் நமச்சிவாயமிகவும் நன்றிஅய்யா

  • @SaiSai-d2s
    @SaiSai-d2s 4 дня назад

    Rompa Nanri lya

  • @devans4326
    @devans4326 2 года назад +18

    அருமை ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🌺🌿🌹☘️🌷 ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @logujaya1636
    @logujaya1636 3 месяца назад +1

    நன்றிங்க அய்யா

  • @smurugesan4426
    @smurugesan4426 7 месяцев назад

    வணக்கம் ஐயா நன்றி இதேபோல் தொடர்ந்து ரகசியங்கள் கூறவும்

  • @rajadurainadar8534
    @rajadurainadar8534 Год назад +21

    வீட்டில் கரு ஊமத்தை செடியை வளர்க்கலாமா எந்த இடத்தில் வளர்க்க

    • @Tamil-i7
      @Tamil-i7 Месяц назад

      Front or back side house

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 4 месяца назад

    மிகவும் அருமையான பதிவு 👍🏽👍🏽👍👍🏽👍🏽👍

  • @sriganapathi7
    @sriganapathi7 2 года назад +9

    அருமையான தகவல் 🙏

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 2 года назад +4

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ganesan1652
    @ganesan1652 Год назад +3

    நன்றி அன்னா சிவ

  • @Sakthivel.gSakthivelg
    @Sakthivel.gSakthivelg Год назад +2

    Super pRigaram

  • @meghanathanmegha4354
    @meghanathanmegha4354 2 года назад +4

    Mikke nandri aiyya ( om nama shivaye)

  • @malinia9423
    @malinia9423 Год назад +3

    Adikadi udambu sarilama poguthu ...ithuku enna seyalam...onnu mathi onnu vanthutae iruku

  • @velmurugan3956
    @velmurugan3956 Год назад +6

    ஐயாநல்ல‌இதனாள்கஸ்டப்படுகறமக்களுக்குநல்லதகவல்ங்க‌சாமிஓம்நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Год назад +4

    நன்றி... அய்யா..🙏🙏🔥🔥🌷

  • @PoongodiselvamPoongodiselvam
    @PoongodiselvamPoongodiselvam 4 месяца назад

    அய்யா நீங்க சொன்ன பரிகாரத்தை செய்துபார்க்கிறேன் என் உடல் முழுவதும் அறிப்புநோயால் இரண்டரை வருடகாலமாக அவதிபடுகிறேன் எல்லா விதமானவை தியங்களும் செய்துவிட்டேன் ஆனால் பளனில்லை இதற்கு வைதியம் சொள்ளுங்கல் நீங்கள் சொல்லும் வைதியத்தில் என் உடல்நிலை சரியாகிவிட்டால் உங்களை என் மானசீக குருவாக எற்றுக் கொள்கிரேன் ஐயா

  • @MAHASMS..2426
    @MAHASMS..2426 Год назад +5

    ஆமாங்க ஐயா நானும் சைவ பலி பற்றி படித்தேன்

  • @savithashree5471
    @savithashree5471 2 года назад +12

    நிலை வாசலில் வைக்கவேண்டுமா அல்லது வெளியே உள்ள வாசலில் வைக்க வேண்டுமா ஐயா

  • @karthikkarthik-hu5xj
    @karthikkarthik-hu5xj Месяц назад +1

    கரு ஊமத்தன் செடியை வீட்டில் வளர்க்கலாமா??

  • @smartfancy9431
    @smartfancy9431 Год назад +2

    Nala pativu om namasivaya

    • @TulasimaniP
      @TulasimaniP 10 месяцев назад +1

    • @TulasimaniP
      @TulasimaniP 10 месяцев назад

      துளசி மணி
      Vídeo❤

  • @vankatv1838
    @vankatv1838 2 года назад +7

    Dhannattudaiya sivane pottri pottri yannattvarkkuem eraiva potti potti shivaya namah iyya yallam valla eraiva potti potti shivaya namah iyya yallam nalladhaga nadkkatuem iyya

  • @pradeepthampi547
    @pradeepthampi547 2 года назад +1

    Miga ciranta ativurai thankyou Sami jii

  • @omsrisanthanasaibaba9733
    @omsrisanthanasaibaba9733 2 месяца назад

    நன்றி அப்பா

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam3372 2 года назад +3

    நன்றி சாமி.

  • @sivalingam6117
    @sivalingam6117 Год назад +4

    Matu kudalil seivanai vachi erukanga kuru enathuna thenga manjil kumkumam ethukunum theriyala kuru konjiam sollunga pls yen name sivalingam

  • @muniyasamys152
    @muniyasamys152 2 года назад +38

    ஐயா வணக்கம் நீங்கள் கொடுத்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது அதை நான் இப்பொழுது வரை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு நிறைய நன்மைகள் கிடைத்து இருக்கின்றன இதனால் என் குடும்பம் நன்றாக இருக்கின்றது ஐயா நான் நிறைய இடங்களில் சோசியம் பார்த்திருக்கிறேன் என் குலதெய்வம் கட்டில் இருப்பதாகவே சொல்கிறார்கள் ஐயா அதற்கு ஏதாவது பதில் சொல்லுங்கள் அதை நான் செய்கிறேன் எனக்கு குலதெய்வ அருள் கிடைக்க வேண்டும் குலதெய்வம் எனக்கு எப்போதும் சப்போர்ட்டா இருக்க வேண்டும் இதற்கு நீங்கள் எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Год назад +5

      ஏன் எந்த திசையில் வைக்கனும் சார்.வீட்டு வெளி வாசலிலா.வீட்டுக்குள்ளவா.திசை எப்படி வைக்கவேண்டும்.இரண்டவாக நான்கு கலா.சொல்லுங்க சர்.

    • @RajaBala-rp3on
      @RajaBala-rp3on 5 месяцев назад

      Super request question. Tku

  • @ssk3992
    @ssk3992 Месяц назад

    Om Nanashivay 🙏🏾🙏🏾🙏🏾

  • @perumalrajendranperumal7389
    @perumalrajendranperumal7389 2 года назад +2

    Thankyou I am srilanka

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 9 месяцев назад

      Ayya en kanavarku seivennai irukuthunu soidraga veliku pogaveli kudeya stop panna matriga Sanda varuth 2boys Ennaku

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 9 месяцев назад

      Na panra

  • @selvakumar8766
    @selvakumar8766 3 месяца назад +1

    ஐயா. நாங்க. வாராஹி. கும்பிடுரோமீ. நீங்க. இந்த. காயீ. பனனிகுத்துனுக்கு. சமம். சொல்றிங்க. நாங்க. இதை செயீயலாமா. ஐயா

  • @MAHASMS..2426
    @MAHASMS..2426 Год назад +2

    இப்படி தான் ஐயா எங்க வீட்டுல நடக்குது

  • @m.rajkannu.7415
    @m.rajkannu.7415 2 месяца назад

    உண்மைய் ஐயா நன்றி

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 Год назад +1

    வெள்ளை ஊமத்தை பயனுள்ளதா என்று தெரிவிக்க வேண்டும் ஐயா.

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 Год назад

    Nandri Iyya 🙏

  • @thirumalaiselvirathi7138
    @thirumalaiselvirathi7138 Год назад

    Ayya tq💐🙏🙏🙏

  • @SuryaSurya-zc6ry
    @SuryaSurya-zc6ry Год назад +9

    ஓம் நமசிவாய🙇🏻🙏🏻

  • @jaisaransaravanan9988
    @jaisaransaravanan9988 Месяц назад

    Om namah shivaya 🙏

  • @RwvathiAnnamalai
    @RwvathiAnnamalai День назад

    காயை கையில் வைக்கணுமா அய்யா

  • @elsydan5857
    @elsydan5857 6 месяцев назад

    Thekku thisaiyil kilakku nooki nirkanuma swami…kumitti Kai villalku poodama ellam umathakai villakka..?👌🙏🙏🙏

  • @ganeshkishore6147
    @ganeshkishore6147 5 месяцев назад +1

    🙏🕉️🙏🌹🕉️🙏🔱Om namah Shivay Om namah Shivay Om Shivay Shivay Shivay Shivay 🙏🕉️🙏🕉️🕉️

  • @NagarajNagaraj-xd8oi
    @NagarajNagaraj-xd8oi Год назад

    Kovilil salai kanamal ponal nallatha kettatha

  • @arunblaze1990
    @arunblaze1990 2 года назад +7

    குருவின் திருவடி சரணம்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thirupathir8237
    @thirupathir8237 Год назад +1

    Arumy. Samy

  • @imlittlebadking
    @imlittlebadking Год назад

    Aiyaa ana kovil la ithu panri ku samam kovil la samiku padaika matanga kondu varathinga nu solitanga enga pakathu veetu akka ku

  • @thilakavathi1338
    @thilakavathi1338 3 месяца назад

    Ayya en kanavarin muthal manavi enakkum en pillaigalukkum seyvinai seythu ullar ithai seyithal sari aguma

  • @MurganNadar-zz4gy
    @MurganNadar-zz4gy 2 месяца назад

    OM namah shivay 🙏🙏🙏

  • @Freefire-kettavan
    @Freefire-kettavan Год назад +1

    Vellai omathai vilakku podalama ayya

  • @kavithas2060
    @kavithas2060 6 месяцев назад

    Can we yake dristi for our self no ome is thete to take dristi

  • @TharmendranSubramaniam
    @TharmendranSubramaniam 2 месяца назад

    vanakam sami ,can you tell me if there are any simple or easy way or any low cost way to remove black magic or any black magic kategal done and left in the water or sea which is very -very though and very - very expensive to be removed or cant be removed at all .Also if there are any aditional black magic done to that one ,for example , if its done that even if its removed also, it will stick back to it again, so cant remove the black magic left in the water one at all.

  • @Ganesan1570Ganesan
    @Ganesan1570Ganesan 14 дней назад

    Man.maratirk.ena.seivathu.iya

  • @rajathiammala7435
    @rajathiammala7435 Год назад +1

    நன்றி ஐயா

  • @muniyasamisami8482
    @muniyasamisami8482 Год назад

    Ayya vanakkam manthirucha porul edhaiyavathu mithicha enna akum

  • @sameerabanu8040
    @sameerabanu8040 Год назад

    Ayya neen sonnathukku thanks but punja kavviya vilakku eathu eathu ellam use pannalaam athan payan sollunga ayya plss

  • @vishwakamalesh5427
    @vishwakamalesh5427 Год назад

    Super Ayya 🌺

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 9 месяцев назад

      Ayya en kanavar thiruth vendum manakasma pesura kudeya stop panna vendum manakasma iruku avarku seivinai irupathu solranga

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 9 месяцев назад

      Arumugam Maruti Arumugam arulidum anudhinam Arumugam Murga potri

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 9 месяцев назад

      En vettul iruku

    • @vishwakamalesh5427
      @vishwakamalesh5427 9 месяцев назад

      Sanda iruku

  • @usharaniusha5677
    @usharaniusha5677 2 года назад +1

    Nanri Ayya

  • @BoobalanBoobalan-g7g
    @BoobalanBoobalan-g7g 8 месяцев назад

    Om nama shivaya potri potri💐💐💐

  • @panneerselvsmpselvam8861
    @panneerselvsmpselvam8861 11 месяцев назад +2

    ஓம் நமசிவாயம், ஐயா இந்த கருஊமத்தை தமிழகத்தில் வேண்டுமானால் எல்லா இடத்திலும் கிடைக்கும் ,ஆனால் வெளி மாநிலத்தில் எந்த ஊரில் கிடைக்கவாய்ப்புள்ளது

  • @PandiPandi-w7o
    @PandiPandi-w7o 11 месяцев назад +1

    எந்த நாளில்.செய்ய.வேண்டூம்.ஐய்யா

  • @SaravananK-g9j
    @SaravananK-g9j Месяц назад

    அன்பே சிவம்

  • @Ganesan1570Ganesan
    @Ganesan1570Ganesan 14 дней назад

    En.manive.eni.printhu.erkiral.nan.ena.seivathu

  • @subbukarth4648
    @subbukarth4648 Год назад

    Nanri ayya

  • @babyshalini7744
    @babyshalini7744 2 года назад +2

    Very thanks for message

  • @naththanaththa6015
    @naththanaththa6015 2 года назад +4

    அருமை

  • @pragathi2021
    @pragathi2021 Год назад

    En kanavar 35 year 10.5.2023 accident la iranthutar nanga love marriage athu avanga family la eathukala nanga onna valakudathunum en kanavar katiya vetuku poga kudathunum enaku velai kidaikudathum enaku Kai kal vilangamal poganunum en photo vachiseivinai senjatha oruthar sonar athunala than en kanavar iranthuruparanu doubt ...pathil solunga Sami engalukula sanda vanthukite irunthuthu vudambu mudiyamale iruku enaku oru Kai kal olunga asaika mudiyala kal nadaka mudiyala ena problem solunga sami

  • @gurugiri3996
    @gurugiri3996 Год назад +1

    Super,

  • @marimuthurasugounder1015
    @marimuthurasugounder1015 Год назад +2

    நன்றி

  • @RajaSekaran-th2je
    @RajaSekaran-th2je 2 месяца назад

    ஊமத்தங்கரை எந்த எந்த நாளில் சிகப்பு மஞ்சள் தடவி வைக்கலாம் செய்ய வேண்டிய நாட்களை சொல்லுங்கள்

  • @perumalsamy4390
    @perumalsamy4390 2 года назад +1

    🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா

  • @mrmmani01
    @mrmmani01 5 месяцев назад

    Om namashivaya 🙏🏻

  • @sivalingam6117
    @sivalingam6117 Год назад +1

    நன்றி நன்றி

  • @sabariswari3947
    @sabariswari3947 11 месяцев назад

    Samy naanga 11 masama vilakku potrom aana innum yengalukku yentha oru palanum kudukkala yenna pandrathu samy😢

  • @yuvarajjayaraman7229
    @yuvarajjayaraman7229 5 месяцев назад

    Veetu vasalil indha chediyai valarkalama

  • @thaimahalingam66
    @thaimahalingam66 6 месяцев назад +1

    மண் ஆகுலில் வேப்ப என்னை ஊற்றி வேன் கடுகு சிகப்பு திரி போட்டு ஏற்றலாமா ஐயா

  • @kodhandanyadhav8148
    @kodhandanyadhav8148 3 месяца назад

    Suprabhatam

  • @jasminenizam3008
    @jasminenizam3008 5 месяцев назад

    குரு வணக்கம் நிர் விஷம் நச்சு புல் மூலிகை காட்டுங்க குருவே வணக்கம்

  • @kanagarajkanagaraj8140
    @kanagarajkanagaraj8140 Год назад +2

    ஓம் நமசிவாய

  • @jamunam1707
    @jamunam1707 4 месяца назад

    Iya vanakgam. karu umathai. Ellai enral. White umathai. Seyalama iy

  • @murugananthanm3022
    @murugananthanm3022 2 года назад +2

    நல்லது சாமி

  • @MjaishankarMjaishankar-p1v
    @MjaishankarMjaishankar-p1v 11 месяцев назад

    Om namah shivay om namah shivay om namah shivay om namah shivay om namah shivay

  • @SasiKumar-mr8ll
    @SasiKumar-mr8ll 3 месяца назад

    ஐயா நான் வீட்டில் கரு ஊமத்தை செடி வைத்து வளர்த்து வருகிறேன்

  • @packiyalakshmia4002
    @packiyalakshmia4002 2 года назад

    Vizhaku yedrum thesai, dhishti seium thesai swamy sidhar ji konjam sollunga

  • @a.poovarasanpoovarasan704
    @a.poovarasanpoovarasan704 5 месяцев назад +2

    கரு உமத்தை இல்லனா வெள்ளை உமத்தை போதுமா