எதிர்வினை சக்திகளை கிழித்து எரியும் மேல்மலையனூர் அங்காளியின் தை அமாவாசை ஊஞ்சல் பாடல் | ஜெயக்குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 2,8 тыс.

  • @sivaramans816
    @sivaramans816 19 дней назад +7

    அங்காளம்மா தாயே எனக்கு துணையே நீதான் அம்மா தாயே என் குறைகளையும் கஷ்டங்களும் தீர்த்து விடாத அம்மா தாயே என் குலதெய்வமே அங்காளம்மா அம்மா அம்மா நீயே துணை

  • @ShobanaShobi-ou8ye
    @ShobanaShobi-ou8ye 9 месяцев назад +42

    அம்மா எல்லாமே நீ தான் எனக்கு நீ இல்லனா நா எண்ணைகோ செத்து போயிருப்பேன்❤❤❤❤

  • @santhosh.s7990
    @santhosh.s7990 Год назад +65

    ஓம் புத்தாக வளர்ந்து வரும் பூங்காவனத்து அன்னையே போற்றி போற்றி போற்றி...
    தினமும் இப்பாடலை கணக்கே இல்லாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்...
    மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் என் உடனே இருப்பதாக உணர்த்துகிறார்...
    அம்மா எனக்கு நோய் நொடி அற்ற வாழ்வு அருள வேண்டும் தாயே...🙏🙏🙏... ஓம் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி 🙏🙏🙏..... தாயே நான் உன்னை நேசித்து அழைக்கும் சொல்.....இதோ எங்க அம்மா தாயே"""மலையனூரா """ போற்றி 🙏🙏🙏

  • @gopigopidon395
    @gopigopidon395 28 дней назад +9

    Yenaku intha padal romba romba romba romba pudikum ...omm sakthi angalaparameshwari potri pottri 🙏💖❤

  • @dillibabu2894
    @dillibabu2894 8 месяцев назад +19

    சூப்பர் பாடல் அம்மா பொன்னியாம்மா

  • @Maduraithendral
    @Maduraithendral 10 месяцев назад +236

    அம்மா தாயே எனக்கு ஏன் இந்த சோதனை... எனக்கு எப்பொழுது நல்ல காலம். பிறக்கும். வாழ்க்கையே வெறுத்து போய் உள்ளேன் எனக்கு நல்ல வழிகாட்டு ஓம் சக்தி தாயே போற்றி அங்காளம்மா நீயே எனக்கு என்றும் துணை

  • @billaananth6404
    @billaananth6404 Год назад +110

    என் அம்மா , ஆனந்த கண்ணீர் வருகிறது...🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapslove4233
    @thalapslove4233 9 месяцев назад +24

    அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி அம்மா இன்னைக்கு உன்னை சந்தித்தேன் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறேன் அம்மா 🙏

  • @GokulKavitha-c2l
    @GokulKavitha-c2l 4 месяца назад +7

    மகிழ்ச்சியான பிறப்பை நீ தந்தாய், குழந்தையின் நலத்தை கவனிக்க வேண்டும் தாயே... நீயே துணை. ❤️👶

  • @KumarvijiKumarviji-h8d
    @KumarvijiKumarviji-h8d 15 дней назад +4

    அகிலாண்ட கோடி பிரம்மாண்டணாயகி அங்காளபரமேஸ்வரி அம்மன் துனை❤❤❤😊🔥🔥

  • @thaimahalingam66
    @thaimahalingam66 2 года назад +56

    ஓம் சக்தி ஜெயா அம்மா ஆதி சக்தி அங்காளம்மன் அருளால் நீங்கள் பாடும் பாட்டு மற்றும் பண்பை உடுக்கை இசை பாடல் வரிகள் அனைத்தும் ஆண்களியின் அருள் உங்களுக்கு பரிபுறநம்மாக கிடைக்கும் அம்மா இந்த பாடல் கேட்டு என் மனசு உரிகி போனேன் அம்மா என் மனமார்ந்த நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🙏🔥🙏🌹🙏

  • @omsenthilkumar
    @omsenthilkumar 2 года назад +179

    அம்மாவின் பூரண அருள் பெற்ற புண்ணியரே
    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @chuttivallu9289
    @chuttivallu9289 Год назад +18

    எங்கள் குலதெய்வத்தை இவ்வளவு அழகாக பாடிய‌ உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @poongavanamauto5162
    @poongavanamauto5162 9 месяцев назад +25

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது இந்த பாடலை பாடிய அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி அம்மன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க வேண்டும் என்று அம்மனை பிராதிகிரென்

  • @dharaneeshgaming1047
    @dharaneeshgaming1047 8 месяцев назад +56

    அம்மா. என்மகனூங்கு. இன்று பிறந்தநாள். ❤❤❤❤❤❤

    • @Tkmboys2024
      @Tkmboys2024 8 месяцев назад +2

      Vimek

    • @arumugamaru-ob4ew
      @arumugamaru-ob4ew Месяц назад +2

      Happy birthday

    • @ppoosaiya3196
      @ppoosaiya3196 Месяц назад

      Happy Birthday ❤

    • @HEMANTHKUMARBHEEMANENI
      @HEMANTHKUMARBHEEMANENI Месяц назад

      Iu oo ó I am Koi political y6 kii ó not possible 7 ye😅 up with you ó oo o ii😮😮 ii oo😮.😮8o oi if u8 iioi ii I in various disciplines is you oo😅o​@@Tkmboys2024

  • @prakashd-pg2yu
    @prakashd-pg2yu Год назад +91

    ஏம் மா என்ன மட்டும் அதிகம் கஷ் டபடுத்ர எனக்கு உன்ன விட்டா யாரும் இல்லை ஓம் சக்தி அங்காளம்மன் நீ யே துணை

  • @sureshsure463
    @sureshsure463 9 месяцев назад +13

    அம்மா எண் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா உன்ன நம்பி நாங்கள் அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajkumarRajkumar-wx8jj
    @RajkumarRajkumar-wx8jj Год назад +7

    En manadhil padhindha padal indha voise la ammavoda padal arumai.....ketpadharki inimaiyaga irukku...🙏🙏🙏🙏

  • @JeyaKumar-m6u
    @JeyaKumar-m6u Месяц назад +19

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @SanthanamSaloon
      @SanthanamSaloon 15 дней назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤li

  • @meenavmeenav8512
    @meenavmeenav8512 9 месяцев назад +3

    Enaku oru velai vaaranam amma 🙏🙏🙏

  • @c.shanmugam3976
    @c.shanmugam3976 2 года назад +59

    இந்த பாட்ட கேட்ட உடனே கவலை எல்லாம் மறந்து ஒரு பரவச நிலை அடைந்து நானும் சுமார் 30 தடவை மேல கேட்டேன் ரொம்ப அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +19

    எங்க குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே, அப்பா பெரியண்டவா, என் மனபதட்டத சீர்செய்யம்மா உன் பாலகர்கள், பாலகிகள், மேல்பெரும் கருணை புரிபவளே நீன் பொன் தாள் சரணம், எங்க எங்களுக்கு நீதான் துணை ❤❤❤❤

  • @M.Raja.......5638
    @M.Raja.......5638 Год назад +158

    என் மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாட்ட தான் கேப்பன்.சூப்பர் பாட்டு....என் கண்ணீரை துடைத்திடுவாயோ அம்மாவே😢😢😢😢😢😢😢😢😢

  • @pandiyandriver
    @pandiyandriver Месяц назад +3

    அம்மா என் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து விடனும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaraja1093
    @selvaraja1093 2 месяца назад +11

    அம்மா இந்த பாடலை கேட்டு எனக்கு மன அமைதி தந்தது இந்த பாடலை பாடிய அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
    வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @okok-ol2ff
    @okok-ol2ff 2 года назад +84

    மனம் உருகி கண்களில் கண்ணீர் வருகிறது ஐயா.அங்காளி அருளால் பக்தி பாடல் யாத்திரையின் உச்சியை அடைவதற்கு என் வாழ்த்துக்கள் ஐயா

    • @rajubai2609
      @rajubai2609 2 года назад +3

      Super bro,semme unga voice la Amma utkanthu irukka 👌👌👌❤️❤️❤️🙏

    • @lakshmir5495
      @lakshmir5495 2 года назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kothandaramanraman8071
      @kothandaramanraman8071 2 года назад

      Up l wac

    • @Vvhbv
      @Vvhbv 2 года назад

      😭

    • @PriyaViji-ci2cb
      @PriyaViji-ci2cb 3 месяца назад

      Ii😂I'm k.mk.8i.8.ii.i😅​@@rajubai2609

  • @sulochanaMsulo-xr1dj
    @sulochanaMsulo-xr1dj 10 месяцев назад +5

    Amma Ennakku Kuzhandaibakkiyam vendum Amma Arulpiriyam Amma

  • @jani4690
    @jani4690 Год назад +25

    உன் பிள்ளை போல் எல்லாரும் நல்லா பாத்துக்கோ மா தாயே 🙏 அங்கலாம்மா துணை 🙏

  • @ThenRavi-ne1nb
    @ThenRavi-ne1nb 9 месяцев назад +73

    இந்த பாடலுக்கு நான் அடிமை❤❤❤

  • @RajeswariS-o9o
    @RajeswariS-o9o 2 месяца назад +5

    😭😭😭🙏🙏🙏🙏🙏 உன்ன விட யாரும் எனக்கு இப்ப இல்ல நான் நல்லா ஏமாந்து நிக்கிறம்மா நடுத்தெருவுல நிக்கிறேன் வேதனையோ என் சோதனையும் உன்ன விட யாருகிட்ட நான் சொல்லுவேன் தாயில்லாமல் தகப்பனும் இல்ல அனாதையா நிக்கிறேன் எனக்கு இனி எல்லாமே நீ தான் உன்ன தான் நம்பி இருக்கிற மா

  • @LoganayakiS-j4b
    @LoganayakiS-j4b Год назад +21

    இந்த பாடலை கேட்கும் போது குழம்பி இருக்கும் மணக்குலத்தில் ஏதோ ஓர் தெளிவு கிடைத்தது போல் இருக்கிறது 😢. ஜெயக்குமார் அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🌿

  • @yashika_sri
    @yashika_sri Год назад +30

    ஓம் சக்தி காளிஅம்மா 🙏♥️😭🙏🙏 ஓம் சக்தி அம்மன் 🙏♥️😭🙏 மஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி 🙏😭🙏

    • @vinith3306
      @vinith3306 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @vigneshd3913
    @vigneshd3913 2 года назад +52

    ....🥰🌿🌸🌺💐Angalamman Thaye Eanakku Thunai Yaa erunga 🌿🌸🌺💐🥰.....

  • @BhuvanaM-be3gt
    @BhuvanaM-be3gt 5 месяцев назад +34

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி யாருக்கும் எந்த கஷ்டம் வராமல் இருக்க வேண்டும் அம்மா ஓம் சக்தி 🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @mohanm2915
    @mohanm2915 8 месяцев назад +11

    இந்த பாடலை கெட்கும் பொது என்
    மனதில் உள்ள
    எல்லா கஷ்டமும்
    திர்துவிட்டது

  • @sureshganesan416
    @sureshganesan416 Год назад +179

    எங்கள் குலதெய்வ பாடலை அழகாக பாடிய ஜெயக்குமார் அண்ணனுக்கு நன்றி

    • @Venkatvennila
      @Venkatvennila 10 месяцев назад +4

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 8 месяцев назад +2

      பாடவில்லை .தன் அம்மாவிடம் ஒரு குழந்தை பேசி உள்ளது.இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.நன்றி.

  • @wisteria2002-co3gv
    @wisteria2002-co3gv Год назад +143

    அம்மா எங்க கூடவே இருந்து உதவி பண்ணுங்க ரொம்பவே கஷ்டமா இருக்கு அம்மா எங்களுக்கு எல்லாமே நீங்கதானே அம்மா எங்க கூட இருந்து உதவி பண்ணுங்க amma❤ கஷ்டம் எல்லாம் காணாம போக செய்ங்க அம்மா, எப்போவும் கூடவே இருந்து உதவி பண்ணுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭❤❤

  • @manivarman9740
    @manivarman9740 Год назад +27

    இன்று மட்டும் 40முறை கேட்டேன்.மிக அற்புதமான பாடல்..வளர்க...வாழ்க

  • @Seenu.kishore7149
    @Seenu.kishore7149 5 месяцев назад +5

    அழகான பாடல் அம்மா உடம்பு சிலிர்த்தது அம்மா உண் பெருமையை பாடும் போது

  • @-sree777
    @-sree777 2 года назад +82

    ஜெயா அண்ணா 🙏🙏🙏 குரல் 🤴🏻 சூப்பர் சூப்பர் என்னோட favorite பாடல் 👏👏👏👏👏💥💥💥

  • @sevvanthis7546
    @sevvanthis7546 Год назад +62

    மெய் மறந்து பாடலை கேட்டேன் ... அருமையான பாடல் வரிகள் ...அம்மா தாயே ✨🙏🙇🏻‍♀️

  • @anushae2002
    @anushae2002 2 года назад +115

    சூப்பர் voice🙏🏼💯

  • @girijap3421
    @girijap3421 4 месяца назад +7

    எம்மா என்னா மட்டும் அதிகம் கஷ்டம் தரங்கா அங்காளம்மன் என் அப்பன் ஈசன்னு இவ்வளவு கஷ்டம் தரங்கா 😢😢🙏🙏👏👏

  • @SekarG-i1b
    @SekarG-i1b 3 месяца назад +2

    தாயேஎன் குலதெய்வம்அங்காளம்மா பெரியாயிஅம்மாஎன் குடும்பத்தைகாப்பாற்ற வேண்டும் தாயே

  • @s.b.lingeshdeva5014
    @s.b.lingeshdeva5014 2 года назад +71

    கண்ணீர் மல்க அழுதேன்... அருமையான பாட்டு... மிகவும் அருமை... மலையனூர் அம்மாவே... அங்காளம்மாவே...

  • @JanakiRevathi
    @JanakiRevathi Год назад +11

    Ena oru arumaiyana kural intha song romba pudichurku 😍😍😍😍

  • @kalaiarasan7731
    @kalaiarasan7731 Год назад +157

    உலகின் உண்மையான தெய்வம் நீங்கள் தான் அம்மா அதை நான் உணர்ந்து கொண்டேன் உன் பாதங்களில் சரணடைந்தேன்

  • @அசுரன்pk
    @அசுரன்pk 17 дней назад +1

    என்ன ஒரு அருமையான பாடல் சூப்பர் அண்ணா 💯💐🙏🙏 அம்மா தாயே 🙏

  • @karthirkeyan5004
    @karthirkeyan5004 3 месяца назад +4

    Anku mansu kashadama irutha itha song keppa my favorite song🙏

  • @ramachandhirans8712
    @ramachandhirans8712 2 года назад +68

    அருமையான குரல் அண்ணா

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +45

    பாடல் மற்றும் பம்பை இசை மிகவும் சூப்பர் வாழ்த்துக்கள் தொடர்ந்து வாருங்கள் வரவேற்கிறோம் மேட்டூர் அணை

  • @gangadharanvetha17
    @gangadharanvetha17 Год назад +229

    பல கஷ்டங்களை தாங்கிக்கொண்டு இந்த வாழ்க்கை ஓடிகொண்டிருக்கு எனக்கு, உன் அருள் கிடைக்காதா அம்மா 🙏.

  • @balaanumoments
    @balaanumoments 3 месяца назад +8

    Malaiyanooru thaayeh yenakku our kozhaintha bakiyam tha thaayeh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @LathaprasanthLathaprasanth
    @LathaprasanthLathaprasanth 6 месяцев назад +3

    ஓம் சக்தி தாயே நீயே எங்க அண்ணனுக்கு துணை எங்க அண்ணன் சீக்கிரமா எழுச்சி அவனுக்கு நடக்கணும்மா சாமி ஆனா நீ நடக்க வச்சுட்டு நான் போதுமா அவனுக்கு எந்த நோய் நொடியும் வராம நீயே வந்து பக்கத்துல இருக்கணுமா தாயே ஓம் சக்தி தாயே அவனுக்கு சீக்கிரம் நல்லாயிருச்சு அண்ணா உன் சன்னிதானத்துக்கு இட்டின் வரமா தாயே ஓம் சக்தி தாயே அம்மா🙏🙏🔱🔱🌿🌿🔥🔥🦁🌎🌎🌎

  • @jeisonjeoson9846
    @jeisonjeoson9846 2 года назад +18

    சூப்பர் அண்ணா பாடல் வரிகள், உங்கள் குரல் அருமை. 👌👌👌👌

  • @balamurugan.s285
    @balamurugan.s285 Год назад +6

    ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி அம்மா சிறப்பான வரிகள் அங்காள பரமேஸ்வரி அம்மாவை பற்றி மிக சிறப்பாக ஒவ்வொரு சொற்கலும் அழகாக பாடி இருக்கும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @kesavan333ccc2
    @kesavan333ccc2 2 года назад +8

    ஜெயக்குமார் அண்ணன் அவர்களின் இனிய குரலால் அம்மனை வர்ணித்துப் பாடும் பாடல்கள் மிக அருமையாக உள்ளது நீங்களும் கேட்டு மகிழுங்கள் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை

  • @AK-ir1eg
    @AK-ir1eg 6 месяцев назад +19

    அம்மா தாயே சரணம் 🍋🪔🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை கண் திருஷ்டி பகை எதிரிகள் போட்டி போறாமை நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏

  • @kutty28
    @kutty28 4 месяца назад +8

    அந்த ஊஞ்சலிலே ஆட கூடாதா.....
    அம்மாவே உன் அருளை தேட கூடாதா....
    🙏🏻🪔🙏🏻🪔🙏🏻🪔🙏🏻

  • @sivasivasundar7298
    @sivasivasundar7298 2 года назад +185

    காடு மலை தான் கடந்து கைலாயம் தான் நீ நடந்தது......
    கால்கலேல்லாம் நொகுமுன்னு ... கட்டி வச்ச ஊஞ்சல் ஒன்னு... அம்மாவே...அங்காளி அம்மாவே....(2)
    நான் மலராய் நான் மலர் பரித்து.... நான் மலராய் நான் மலர் பரித்து...ஏ மாதாவே ஊஞ்சலை சிங்காரித்தேன்....
    அந்த ஊஞ்சலிலே ஆடக்கூடாதா அம்மாவே...உன் அருளை தேடகூடாதா.... (2)
    (காடு மலை தான் கடந்து)
    அம்மா......
    இரவோ.... அது பகல் இரவோ. இரவோ... பகல் இரவோ.... அந்த இருளினிலே அம்மா நீ ஆட வந்தாய்.... (2)
    நான் இரவாக மாறக்கூடாதா ....அம்மாவே... நான் இன்பதோடு பாட கூடாதா.... (உன் இரவாக(2)
    (காடு மலை தான் கடந்து)
    அழகாய் ஆடிடுவாய்... அழகாய் ஆடிடுவாய்.. (2)
    ஆதி சிவன அம்மா நீ தேடிடுவாய்... (2)
    உன் திருவடியாய் மாறக்கூடாதா அம்மாவே...உன்னருளை பாடகூடாதா.....(2)
    (காடு மலை தான் கடந்து)
    சோதனையும் பல வேதனையும் (2)
    நா சொல்லி அழவே மலையனூரை தேடி வந்தேன்...(2)
    ஏ சோதனையை தீர்த்தருள்வாயோ...அம்மாவே...என் வேதனையை கேட்டருள்வாயோ......(2)
    (காடு மலை தான் கடந்து)
    அம்மா.......
    அழுது புலம்பி நின்றேன்...(2)
    உன் ஆலயத்த அம்மா நா சுத்தி வந்த...(2)
    என் கண்ணீரை துடைத்திடுவாயா அம்மாவே.... என் கஷ்டங்களை தீர்த்திடுவாயா....(2)
    (காடு மலை தான் கடந்து)
    அம்மா....
    பிறந்தேன் நா வளர்ந்தேன்...(2)
    ஆசையினால் பலலோகம் திரிந்தேன்....(2)
    அம்மா உன் அருளை புரிந்து கொண்டேனே.....அம்மாவே உன் ஆலயத்தை நாடி வந்தேனே....(2)
    (காடு மலை தான் கடந்து)
    அம்மா....
    உன் புகழை பாட ஒடி வந்தேன்..உன்னடிய நா தேடி வந்தேன்...(2)
    என்னை பெருமை பாட வைத்தாய்யம்மா...அம்மாவே...உன் புகழை பாட வந்தேனம்மா....
    (காடு மலை தான் கடந்து)
    அம்மாவே அங்காளி அம்மாவே.....(3)
    காடு மலை தான் கடந்து கைலாயம் தான் நீ நடந்தது......
    கால்கலேல்லாம் நொகுமுன்னு ... கட்டி வச்ச ஊஞ்சல் ஒன்னு... அம்மாவே...அங்காளி அம்மாவே....(2)
    நான் மலராய் நான் மலர் பரித்து.... நான் மலராய் நான் மலர் பரித்து...ஏ மாதாவே ஊஞ்சலை சிங்காரித்தேன்....
    அந்த ஊஞ்சலிலே ஆடக்கூடாதா ஏ அம்மாவே...உன் அருளை தேடகூடாதா.... (2)
    அம்மா......
    இரவோ.... அது பகல் இரவோ. இரவோ... பகல் இரவோ.... அந்த இருளினிலே அம்மா நீ ஆட வந்தாய்....
    நான் இரவாக மாறக்கூடாதா ....அம்மாவே... நான் இன்பதோடு பாட கூடாதா....(2)
    (காடு மலை தான் கடந்து)
    அழகாய் ஆடிடுவாய்... அழகாய் நீ ஆடிடுவாய்.. ஆதி சிவன அம்மா நீ தேடிடுவாய்... (2)
    உன் திருவடியாய் மாறக்கூடாதா அம்மாவே...உன்னருளை பாடகூடாதா.....(2)
    (காடு மலை தான் கடந்து)
    சோதனையும் பல வேதனையும் (2)
    நா சொல்லி அழவே மலையனூரை தேடி வந்தேன்...(2)
    ஏ சோதனையை தீர்த்தருள்வாயோ...அம்மாவே...என் வேதனையை கேட்டருள்வாயோ......(2)
    (காடு மலை தான் கடந்து)
    அம்மா.......
    அழுது புலம்பி நின்றேன்...(2)
    உன் ஆலயத்த அம்மா நா சுத்தி வந்த...(2)
    என் கண்ணீரை துடைத்திடுவாயா அம்மாவே.... என் கஷ்டங்களை தீர்த்திடுவாயா....(2)
    (காடு மலை தான் கடந்து)
    அம்மா....
    பிறந்தேன் நா வளர்ந்தேன்...(2)
    ஆசையினால் பலலோகம் திரிந்தேன்....(2)
    அம்மா உன் அருளை புரிந்து கொண்டேனே.....அம்மாவே உன் ஆலயத்தை நாடி வந்தேனே....(2)
    (காடு மலை தான் கடந்து)
    அம்மா....
    உன் புகழை பாட ஒடி வந்தேன்..உன்னடிய நா தேடி வந்தேன்...(2)
    என்னை பெருமை பாட வைத்தாய்யம்மா...அம்மாவே...உன் புகழை பாட வந்தேனம்மா....
    (காடு மலை தான் கடந்து)
    அம்மாவே அங்காளி அம்மாவே.....(3)

  • @BKGAMER-zs8ow
    @BKGAMER-zs8ow 2 года назад +15

    அண்ணா ஒங்க குரல் இனிமையான குரல் 💗

  • @Simbukiruba
    @Simbukiruba Год назад +7

    அம்மன் பாடலை அழகாக பாடி அசதிட்டிங்க அண்ணா வேற லெவல்.... ❣️❣️❣️❣️

  • @durgadevi-xi1vi
    @durgadevi-xi1vi 10 дней назад +2

    சூப்பர் அம்மா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @susisusi2859
    @susisusi2859 7 месяцев назад +84

    எனக்கு சாமி மேல நம்பிக்கை கிடையாது....ஆனா இந்த பாடல் என்னை பெற்ற தாய்யை நினைத்து இந்த பாடலை யோசித்தால் என் கண் குழமாகிறது

    • @kumaravelkathirvel7693
      @kumaravelkathirvel7693 5 месяцев назад +8

      நம் முன்னோர் தான் அங்காளம்மன் தாயாக வழிபடுகிறோம்.

    • @KabilanKabilan-yb8dj
      @KabilanKabilan-yb8dj 4 месяца назад +1

      Unga Ammadhan Amman

    • @Muthuvedi-rz3pv
      @Muthuvedi-rz3pv 4 месяца назад

      Anything in the parl romba picture is drama❤❤❤❤❤❤❤

  • @GopiGopi-oc4jk
    @GopiGopi-oc4jk Год назад +61

    மெய்சிலிர்க்க வைக்கும் இந்த பாட்டு அண்ணா நீங்க மேலும் மேலும் வளரனும் அண்ணா வாழ்க வளமுடன்

  • @AK-ir1eg
    @AK-ir1eg Год назад +8

    அம்மா தாயே சரணம் 🙏 காளி பத்திரகாளி அம்பாள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அம்மா வீடு மனை திரும்ப வர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அண்ணன் தங்கை குடும்பம் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🙏

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 года назад +80

    எப்பேர்ப்பட்ட பிரளயம் வந்தாலும் இந்த சத்தியத்தை அற்புதம் அம்மா ரொம்ப சந்தோஷமா அற்புதமா மாற்றி கொடுப்பாங்க இந்த கலியுகம் முடிந்து சக்தி யுகம் தொடங்கி இந்த பூமியில் உள்ள மக்கள் எல்லாம் ரொம்ப ஆனந்தமா அம்மா நமக்காக இருந்த பூமி அழகாக மாற்றி கொடுக்க இந்த இறைபணி உங்களுக்கு எந்த போல இருக்கிற மக்களுக்கெல்லாம் மனம் நிறைந்த வாழ்த்துகள் மகனே நீ சந்தோசமா இருந்தது பாடிக் கொண்டே இருக்கணும்

  • @RajKumarsaSidhh
    @RajKumarsaSidhh 13 дней назад +3

    Amma thaye🙏🙏🙏

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 6 месяцев назад +10

    அம்மா தாயே எனக்கும் குழந்தை வரம் கொடும்மா தாயேகாளம்மா தாயே

  • @SathishKumarSathish-ub7rq
    @SathishKumarSathish-ub7rq Год назад +49

    மிகவும் அருமையான பாடல் அருமையான இசை அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 👌👌👌🎤🎤🎤🎧🎧🎷🎷🎺🎺🎸🎸🎸🌹🌹🌹

  • @ramyakrishnanm7683
    @ramyakrishnanm7683 Год назад +40

    இந்த. பாடலைக் கேக்கும்பொழுது ‌ மனதில். நிம்மதி கிடைக்கிறது. என் தாயே. அங்காளம்மன் திருவடிசரணம்

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 года назад +37

    வரப்போற சக்தி யுகம் உங்க பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும்

    • @Dar-c2u
      @Dar-c2u 2 года назад +1

      சாத்தியமா நல்ல பாடல் அண்ணா இது போலவே பட்டு எழுத்து அண்ணா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு

  • @devi.n7648
    @devi.n7648 7 месяцев назад +3

    அம்மா தாயே எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும்

  • @mr.p_o_o_v9585
    @mr.p_o_o_v9585 8 месяцев назад +1

    இந்தப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் அம்மா தாயே ❤️🥰🙏🙏🙏

  • @mrloveff1628
    @mrloveff1628 2 года назад +7

    Daily intha song ah kepen 🙏🙏 en manasuvali kuraium thaiyee thunai 🙏🙇🏽🙏🙏

  • @sgukan_DH
    @sgukan_DH Год назад +54

    எங்க அம்மாஊஞ்சலில்ஆடும்அந்த அழகைரசூக்கிறேன்❤❤❤❤❤❤❤

  • @DevaKGymBoy
    @DevaKGymBoy Год назад +6

    இந்தப்🙏🏻🔱🔱🔱 பாடல் மிகவும் அருமையாக உள்ளது இந்தப் பாடல் என் அம்மாவுக்கு இந்த பாடலை பாடியவருக்கு மிகுந்த நன்றி பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மீண்டும் கேட்கலாம்

  • @SanjayKumarSanjayKumar-h5h
    @SanjayKumarSanjayKumar-h5h 4 месяца назад +14

    சுதா அம்மா எப்போதுமே என்னோட இருக்கணும் 🙏🙏🙏🙏🙏

  • @VetrivelVetrivel-c1z
    @VetrivelVetrivel-c1z 6 месяцев назад +3

    அம்மா தாயே இனிமே எனக்கு எந்த கஷ்டமும் வராமல் இருக்கணும் அம்மா என் மாமா கூட சந்தோசமா வாழனும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 2 года назад +77

    இசை அருமை சகோதரர் நூறு ஆண்டுகள் வாழவேண்டும்

  • @sivasms3512
    @sivasms3512 Год назад +13

    ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏😭😭😭

  • @maheshwarimaheshwari884
    @maheshwarimaheshwari884 Год назад +67

    அம்மாஎனக்கு. குழநதைபாக்கியம. எப்பாதருவாழ். எங்கள்கஷ்டம். எப்பாதிரும். அம்மா மலையனூர்அம்மா. அங்காளம்மன்தழிய

    • @lathasri1847
      @lathasri1847 8 месяцев назад +3

      சீக்கிரமாக கிடைக்கும் குழந்தை பாக்கியம் அம்மாவின் அருள் உங்களுக்கு உண்டு❤

    • @kavibrickstech8264
      @kavibrickstech8264 3 месяца назад +1

      Kandipa nadakum amma va vendikonga

  • @Santhosh.m-wt9df
    @Santhosh.m-wt9df 2 месяца назад +9

    சூப்பர் அம்மா

  • @S.P.K.K
    @S.P.K.K 5 месяцев назад +3

    அம்மா இந்த பாடலில் உன் பெருமையை காது குளியிர கேட்டேண் அம்மா 🙏🙏🙏🙏🙏உன் அருள் எங்களுக்கு வேண்டும் 🙏🙏🙏

  • @balabala1760
    @balabala1760 2 года назад +7

    Malaur Amma anakum ungal aasirvatham kidaykavendum Balakirushnan Sri Lanka nandry amma angal kasttangal y pokki kavalyapokki naay tharuvayaga Amma nandry

  • @lathakarthi12
    @lathakarthi12 Год назад +84

    ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
    ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
    ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
    ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..
    ஓம் சக்தி.. ஓம் நமச்சிவாய..

  • @selvichinnathambi9747
    @selvichinnathambi9747 Год назад +10

    கேட்க கேட்க திகட்டாத பம்பை இசை,,, பாடல் வரிகள் !!! தரமான பாடல்

  • @sampathrajavel4173
    @sampathrajavel4173 Месяц назад +2

    அம்மா எங்களுக்கு துணை யாக இருங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabustr1753
    @prabustr1753 2 месяца назад +28

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kameshbabu8682
    @kameshbabu8682 Год назад +8

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு சந்தோசமாக இருக்கிறது அண்ணா

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 года назад +18

    என் அன்பு தாய்யே நீயே துணை 💗💗💗💗😢❤❤❤

  • @gomathigomathi2975
    @gomathigomathi2975 Год назад +22

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 4 месяца назад +13

    Om Sri angala parameshwari amma thaye thunai appa amma thunai endrum ningaley thunai appa amma thunai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vaishunaveenmedia776
    @vaishunaveenmedia776 19 дней назад +1

    இந்த பாடலைக் கேட்கும் போது மன அமைதியும் அம்மாவோட அருளும் கிடைப்பது போல் ஒரு சந்தோஷம்

  • @navarajan501
    @navarajan501 2 года назад +176

    இந்த பம்பை உடுக்கை ஒலிய கேட்டால் ஸ்ரீ அங்காளம்மன் நேரில் காட்சி கொடுப்பாள். நல்ல குரல்வளம், நல்ல பம்பை உடுக்கை சத்தம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏👌

  • @skathiresan6504
    @skathiresan6504 Год назад +36

    இந்த பாடலை கேட்டாலே மனதிர்க்கு ஒரு நிம்மதி கிடைகிரது எத்தனை முறை வேண்டும் நாணலும் கேட்கலாம்

  • @ponnusamy4689
    @ponnusamy4689 2 года назад +14

    மேலும் அம்மா வின் பாடலைப் பாடி பல நூறு ஆண்டுகள் வால வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @AbishekkumarK
    @AbishekkumarK Месяц назад +3

    ஓம் மகாசக்தி. ஓம் அங்காலி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉

  • @arumugamgengan4955
    @arumugamgengan4955 2 месяца назад +3

    காடுமலை அம்மன் பாட்டு அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது

  • @sharpvijay8280
    @sharpvijay8280 2 года назад +28

    என் குல தெய்வமே அங்காளம்மன் அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது. மெய் சிலிர்க்கிறது அம்மாவே என் அம்மாவை