'நம்ம வீட்டு மகாராணி மறு வீட்டுக்கு போறா..'❤️ Emotional Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 193

  • @thamayanthithamayanthi5454
    @thamayanthithamayanthi5454 21 день назад +265

    😢 இத பார்த்தவுடன் என்னை அறியாமலே என் கண் கலங்கியது

  • @ALGAMING______YT.
    @ALGAMING______YT. 26 дней назад +541

    திருமண யுத்த பந்தம் தோற்க்கவும் முடியாது ஜெய்க்கவும் முடியாது தமிழ் பழைய பண்பாடு இதுதான் வாழ்க வளமுடன் நண்ரி

  • @kogilasaga6988
    @kogilasaga6988 25 дней назад +425

    அட போங்க டா மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு எனக்கு இரண்டு பெண் பிள்ளைங்க நினைச்சாலே அழுகை 😢😢வருது

    • @hairunnisha2101
      @hairunnisha2101 23 дня назад +3

      Same

    • @krishnaveni4773
      @krishnaveni4773 23 дня назад +5

      S me to hv 2 daughters

    • @ramanij871
      @ramanij871 23 дня назад +2

      Same

    • @periyasamyn4561
      @periyasamyn4561 23 дня назад +2

      Hmmm same bro...

    • @manig.k.5624
      @manig.k.5624 22 дня назад +2

      Bro ena bro epdi slringa always devathaikal bro ula erukagi parunga theium ethalm life la one time tha bro always all Baby's cute

  • @user-fr7vs5zp2h
    @user-fr7vs5zp2h 26 дней назад +213

    இதுதான் உண்மையான பாசம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @wsubin5405
    @wsubin5405 26 дней назад +124

    அப்பா மகள் பாசத்தை யாரும் உணர மாட்டார்கள் ஆனால் இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது மற்றவர்களை புரிந்து கொண்டு தன் தந்தையின் பாசத்தை நான் பார்க்கிறேன் அவ்வளவு அழகான பாசத்தை அள்ளித் தந்த தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை அண்ணன் தம்பி மற்றும் உறவினர்களோடு கொண்டாடி வருவது இவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை தரும் இவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களை இறைவன் எப்பொழுதுமே ஆசிர்வதித்து அடுத்த ஜென்மத்தில் இந்த தகப்பனாருக்கு இவள் மகளாக திரும்பவும் பிறந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள் மனதை கொள்ளையடிக்கும் இந்தக் கண்ணீர் எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது தன் மகளை திருமணம் செய்து கொடுத்த பின்பு இவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan2572 22 дня назад +56

    இந்த தருணங்கள் நான் தவறவிட்ட சந்தோஷத்தில் ஒன்று

  • @pavithrapavi616
    @pavithrapavi616 19 дней назад +30

    இந்த மாதிரி சொந்தங்கள் கிடைக்க குடுத்துவைத்து இருக்க வேண்டும்

  • @Radhaikolam9143
    @Radhaikolam9143 15 дней назад +49

    ஆண்கள் மட்டும் ஜாலியாக அவனுடைய comfort zone இல் இருந்து விலகுவதாக இல்லை பெண்கள் மட்டும் எல்லா உறவு களையும் விட்டு பிரிந்து வரணும் இது பெண்ணை பெற்ற பெற்றோக்கு புரியும் அப்போதுதான் எல்லாம் மாறும் ஒரு நல்ல கணவனாக இருந்தால் இதை எல்லாம் புரிந்து கொள்வான்

  • @user-hb4jq5hb8c
    @user-hb4jq5hb8c 27 дней назад +53

    en ponu ku 8years tha akuthu bt inthala pakum pothum romba kasadama inruku

  • @user-zl4it3dg8i
    @user-zl4it3dg8i 24 дня назад +66

    Enaku ipdi oru amma appavo annan akkavo illa, irundhum paasam illathavanga, she, is, lucky

  • @Radhaikolam9143
    @Radhaikolam9143 15 дней назад +41

    இந்த உலகம் ஆண்களுக்காக படைக்கப்பட்டது இது புரியாமல் இன்னும் இந்த மாமியார் மரும்கள் உறவுகள், என் பெண் புருசன் வீட்டுக்கு போகனும் அவங்க அம்மா அப்பா வை கவனிக்கணும், அப்போ பெண்ணோட அப்பா, அம்மாவை யார் பார்த்துக் கொள்வது, இனி வரும் காலம் எனக்கு பெண் குழந்தை இருதால் மாப்பிள்ளை என் வீட்டிற்கு வரட்டும் இல்லையேல் அவர்கள் தனியா இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் கொஞ்சல் நாள் இங்கே , கொஞ்ச நாள் அங்கே என்று common aga thaan விடுவேன் அப்போதுதான் பெண்களும் சந்தோசமாக இருப்பாள் ஒரு ஆணுக்கு அவனுடைய மனைவி கஷ்டம் தெரியும்

  • @jaiguru2728
    @jaiguru2728 23 дня назад +8

    இனி வரும் காலங்களில் ஆணுக்கும் இதே நிலை தான்

  • @sugukuttis6020
    @sugukuttis6020 24 дня назад +20

    பெண்ணாக பிறந்தால் இந்த வலி பிரிவு எல்லாத்தையும் கடந்து ஆக வேண்டாம்

  • @user-lk8bb3bi6f
    @user-lk8bb3bi6f 25 дней назад +15

    இந்த bonding very nice

  • @VaithaBegum
    @VaithaBegum 28 дней назад +53

    Emotional moment 😢

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 18 дней назад +2

    🌹காணொளி கண்டு கண்கள் கடலானது.☹️🥺😪🙏

  • @indrashanmugam234
    @indrashanmugam234 25 дней назад +39

    ஆண்பிள்ளை அழுகிறான் இதயம் கணக்கிறது

  • @Ohmydeivame
    @Ohmydeivame 24 дня назад +8

    பார்த்தாலே அழுகை வருது

  • @MatramVarum
    @MatramVarum 28 дней назад +24

    Romba kastama iruku 😢😢

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 24 дня назад +9

    என் கல்யாணத்துலயும் இப்படி எல்லாம் நடந்தது ஆனா என் உயிர் அண்ணன் என்னை விட்டுவிட்டு விண்ணால சென்றுவிட்டார் என் அண்ணன் என்னை விட்டு போகும் போது அவருக்கு வயது 42 வயதுதான் இருக்கும் கடந்த மூன்று ஆண்டுகள் ஆகிறது இந்த வீடியோ பார்த்ததில் இருந்து அழுதுகொண்டு இருக்கிறேன் ஐ மிஸ்யூ சோமச் அண்ணா என் அண்ணன் பெயர் மா.உமேஷ்குமார் ஐ லவ்யூ அண்ணா 😢😢😢😢😢

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 23 дня назад +24

    நானும் இப்படி தான் அழுதேன். திருமணமாகி 5 வருடம் ஆகுது. இப்ப வரைக்கும் அழுதுக்கிட்டே தான் இருக்கேன். திருமண வாழ்க்கை மிக மோசமானது.

    • @akajith9681
      @akajith9681 19 дней назад

      5 varusama azhuvaraiya nampave mudiyala

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 19 дней назад +1

      @@akajith9681 உங்களுக்கு அக்கா, தங்கை இருந்திருந்தால் தெரிந்திருக்கும்

    • @c.k.thrupathy4534
      @c.k.thrupathy4534 16 дней назад +1

      Naa enga appava paathathuku apram merriagenaa enanu apavey purinjikitane

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 16 дней назад

      @@c.k.thrupathy4534 enna purijalum life la conform ah marriage panni thane Vaipanga.

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 16 дней назад +1

      @@akajith9681 உங்களுக்கு அக்கா தங்கை இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

  • @divyas5119
    @divyas5119 26 дней назад +8

    True emotions ❤ so lovely bonding...

  • @KanagaKanan-qv6fs
    @KanagaKanan-qv6fs 23 дня назад +2

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ❤

  • @aarthyv3469
    @aarthyv3469 13 дней назад +6

    Channel in Marriages - present sir ..😂😂😂

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 22 дня назад +2

    God bless this family 🙏💕

  • @akking6997
    @akking6997 13 дней назад +19

    ஒரு எழை விவசாயி வீட்டில் நடக்கும் திருமணத்தை போய் எடுங்க ...அப்போ தெரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அனுப்பும் பொது சந்தோசம் வருத்தம் இரண்டும் சேர்ந்து வரும் கண்ணீர் அது தான் உண்மையான கண்ணீர் இது நாடக கண்ணீர்..

    • @roselinangel495
      @roselinangel495 13 дней назад +6

      Arivu konjam kuda ela 😂 enga yalarum manushar tha yalarukum feelings undu .... Farmer na avanga matum tha kasta padrangala ? Yalarumae kasta pattu tha earn panranga , improve ur mentality, being poor is not a problem dieing poor is wrong , God gives u life so make use of it ... Padikalamalum yathanaiyo pear earn panranga athala parunga ..Suma don't blame others 😊

    • @divyabharathibharathi3831
      @divyabharathibharathi3831 13 дней назад +2

      பாசதுக்கும் பணத்துக்கும் சம்மந்தம் இல்லங்க.

    • @cinemeals5068
      @cinemeals5068 12 дней назад

      Poda mental

  • @vandhanadevis3523
    @vandhanadevis3523 24 дня назад +2

    Ivlo paasama azhuka engaluku brother r.ship illa.. we miss lot that relationship ❤

  • @shanthikamal2309
    @shanthikamal2309 25 дней назад +4

    Painful moment 😢

  • @akilas5905
    @akilas5905 10 дней назад

    Hits me hard😢

  • @maragathamRamesh
    @maragathamRamesh 17 дней назад +1

    பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த கஷ்டம்...

  • @edwinsamson-bg5qq
    @edwinsamson-bg5qq 13 дней назад +4

    Good acting in front of the camera

  • @SaravananSaravanan-mh4en
    @SaravananSaravanan-mh4en 10 дней назад

    பெண் பிள்ளைகள் கணவன் வீட்டில் எப்படி இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது அதனால் நம்மிடம் இருக்கும் வரை சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏

  • @PradeepaPradeepa-fd5bg
    @PradeepaPradeepa-fd5bg 23 дня назад

    I miss you appa amma thambi 😂😂😂😂😂😂❤❤❤❤

  • @user-is1sr2gl3v
    @user-is1sr2gl3v 14 дней назад +2

    i miss you akka

  • @sharmiladevisharmi-nd8yb
    @sharmiladevisharmi-nd8yb 12 дней назад

    Ennum 1 week la en akka Marreage❤ miss you akka

  • @meenahema8068
    @meenahema8068 25 дней назад +3

    TN 29 ha ada nanum. Dharmapuri than pa

  • @manjumaniyuvan
    @manjumaniyuvan 24 дня назад

    Most memorable moment in girls life ❤❤❤❤❤❤❤ semma feel❤❤❤

  • @babykanagaraj2344
    @babykanagaraj2344 27 дней назад +8

    😢paakkave kastama erukku ennoda ponna naa eppadi piriyaratha ninaca rombo kavalaya erukku😢

  • @nivitae_tae4401
    @nivitae_tae4401 21 день назад +2

    Ivangalae kalyanam pani vaipangalam ivangalae azhuvangalam

    • @jayasreerajagopal7710
      @jayasreerajagopal7710 14 дней назад

      😂😂Super a sonninga... I am married for 20 years... I said to my parents I don't want marriage.. But my compulsorily married me off. When they cried, I was very angry I also asked my parents --, neengal e compel panni marriage panni vecheenga, apram en azhareenga??? In - laws house is not our house.... We are losing our own house and in- laws won't allow us to enjoy their house as ours... So no own house for women... Earn panni own a oru verdu vangina than namakku nnu verdu irukkum..

    • @nivitae_tae4401
      @nivitae_tae4401 14 дней назад +1

      @@jayasreerajagopal7710 yes it's a bitter truth.... After marriage our own parents treat us as a guest and in laws treat us as a maid... That's why still I didn't get married and I'm never gonna get married I will my own house and I'm gonna live my life to the fullest

  • @dhiyamanju6751
    @dhiyamanju6751 22 дня назад

    தம்பி 😮😮😮 👍😭

  • @LakshmiLakshmi-uc8yy
    @LakshmiLakshmi-uc8yy 15 дней назад +5

    Yanaku 5 sster one brother appa illai amma mattum iruganga nan last ippadi yen maaley pasam vaika oru sster kuda illai one brother appavuku pathil nan brotherai appavaga ninaithen but yen brother yennudan pesamanga sster pesamanga yennntral yennidam panam illai oru function kuda kupura mattargal yennidam kasu illai ivangankalai parkumpothu yanaku adutha pravil ivanga familil praganunun asai

  • @kalaimani4313
    @kalaimani4313 23 дня назад

    I miss you appa 😢😢😢😢😢😢

  • @Sabareshhh_shinchan
    @Sabareshhh_shinchan 24 дня назад

    Lucky girl❤

  • @Agalyakani
    @Agalyakani 25 дней назад

    Super sis

  • @dayanithinithiyanantham4610
    @dayanithinithiyanantham4610 7 часов назад

  • @CharumathiN-yf8xl
    @CharumathiN-yf8xl 19 дней назад

    Full video?

  • @Abhinaya7575
    @Abhinaya7575 25 дней назад

    Enaku yeh vetuku ponunnu iruku,😢😢😢 amma,appa🥹🥹🥹😭

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 20 дней назад

    I still can't get of that how I cried when I family left me in my in law's house omg 😭😭😭😭😭😭

  • @suryasuryaa6914
    @suryasuryaa6914 21 день назад +1

    😭😭😭😭😭

  • @SeethaSeetha-gi3kf
    @SeethaSeetha-gi3kf 22 дня назад

    Intha tharunam marakka mudiyathu

  • @freedarajan3281
    @freedarajan3281 25 дней назад +1

    Manasu valikuthu

  • @user-ug9ob2vd8b
    @user-ug9ob2vd8b 21 день назад

    Ipadi feel pana kooda enakunu yaarum illa 😔💔

  • @user-yd4zc4sh7m
    @user-yd4zc4sh7m 24 дня назад

    Eppove kastama erukku etha thing panna girls know this feeling

  • @deepikasathish1604
    @deepikasathish1604 24 дня назад

    Intha Mathiri unmaiyana pasam lam eruka enna
    🥺

  • @vaishimanju2935
    @vaishimanju2935 25 дней назад +1

    This is a big pain for all girls

  • @papukirandas5721
    @papukirandas5721 25 дней назад +1

    i am crying here😅

  • @user-rq1yy3se3f
    @user-rq1yy3se3f 22 дня назад

    ❤❤❤

  • @saahilshahana7123
    @saahilshahana7123 28 дней назад +2

    😢😢

  • @praseesruthi97
    @praseesruthi97 16 дней назад

    Edhuku poganum dha na kekkre...thevaye illaa..kalayanam pannikama irukalamm apdi illaya ...rendu perum thaniya irukanum ..that's only best

  • @noormahageneralstore5266
    @noormahageneralstore5266 15 дней назад +3

    4 days kuu munaa dhaa my sister marriage un control emotional 😢😢😢😢 miss you sister happy yaaaa eruuu yapoo vaaa call Pannu waiting for namaa family ❤

    • @rajmohan_00
      @rajmohan_00 15 дней назад +1

      RUclips comment la pota unga sister ku poi senthuruma?

    • @noormahageneralstore5266
      @noormahageneralstore5266 15 дней назад

      @@rajmohan_00 video papa gaa laa

    • @rajmohan_00
      @rajmohan_00 15 дней назад

      @@noormahageneralstore5266 athepdi avungalukum ithe video recommendation la vanthu athula iruka commentsa open panni paaka chances romba Kami la?

  • @bhavyaa7683
    @bhavyaa7683 25 дней назад

    My daughter is 1month but still worried from now😢

  • @daisyjosephine1286
    @daisyjosephine1286 5 дней назад

    😢

  • @murugeshmaruthai7199
    @murugeshmaruthai7199 21 день назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @sumayasureka6189
    @sumayasureka6189 22 дня назад

    Entha kannerukku varthai ella❤️

  • @user-xn5wy9kl5n
    @user-xn5wy9kl5n 18 дней назад

    Ennoda kalyanam nabagam vandhuduchi😭

  • @holylife7603
    @holylife7603 7 дней назад +1

    முற்காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாததால் திருமணத்திற்கு பின்பு கணவரின் வீட்டிற்கு செல்வார்கள்...
    ஆனால் இன்று பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள் ஆகையால மணமகனும் மணமகளும் இரண்டு பேருமாக பேசி எங்கே குடியிருந்தால் இருவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பதை ஆலோசித்து செயல்படுத்துவதே சரியான முறை ஆகும்...

  • @Ms99911
    @Ms99911 18 дней назад

    எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், இந்த பாடலில் உள்ள ஒரு வரி "பெற்ற மகள் பிரிகின்றாள் அந்த பெண்ணோடு தந்தைக்கு உள்ள உரிமை என்ன" என்னை கொல்கிறது திருமணம் ஆகிவிட்டால் அப்பா மகளிடம் அன்பை எதிர்பார்க்கலாம் ஆனால் அதிகாரம்/உரிமை கொள்ள முடியாது. 😢

  • @ThanushKodi-vl6uo
    @ThanushKodi-vl6uo 13 дней назад +1

    Intha pain marathanai vidu kodumainathu

  • @dhivyarakesh9584
    @dhivyarakesh9584 24 дня назад

    Thangala

  • @vazkatamil636
    @vazkatamil636 11 дней назад

    Who feels the bride looks like shivangi face cut

  • @saranachiyar
    @saranachiyar 21 день назад

    😢😢😢😭😭😭😭

  • @MerlinSurendar
    @MerlinSurendar 10 дней назад

    😭

  • @user-gl1rd1sr7z
    @user-gl1rd1sr7z 21 день назад

    💔💔💔💔💔😭😭😭😭😭

  • @velmuruganvelmurugan7720
    @velmuruganvelmurugan7720 24 дня назад

    💔💔💔💔💔💔💔

  • @pavithranpavithran7870
    @pavithranpavithran7870 18 дней назад

    Thirumanam enbathu utham alla ouru valkaiyin pagam unga ponna kattikodthalum niga unga marumagan vittel parakkalam life jollya iruga niga alathu unga ponna alavaithainga

  • @indrajithn9502
    @indrajithn9502 22 дня назад

    We will clear bank exam this year 🎉❤

  • @subhat7920
    @subhat7920 24 дня назад +1

    Indha madhiri oru sottu thanni Vida ennaku yarum ila

  • @durgadevi4162
    @durgadevi4162 13 дней назад +5

    Romba azhadinga make upp pogudhu

  • @user-gl8se1io1z
    @user-gl8se1io1z 19 дней назад

    😢😭😭😭😭😭😭😭😭

  • @nithiyanithiya615
    @nithiyanithiya615 23 дня назад

    Evolo mark sollunga sherlin❤ na full video pakala atha ketta

  • @ponrajk716
    @ponrajk716 25 дней назад

    engalukum 2nd ponnu erukanga epa ye romba bayama eruku

  • @santhamoorthi5220
    @santhamoorthi5220 22 дня назад

    🌴

  • @saiguru7189
    @saiguru7189 6 дней назад

    Epathan ponnu amma appa vitu pora feelings maara pothunu trla...en da ponna pirantha apd poganumnu avasiyam ethum iruka...rendu perukum pothuva thaniya vachurunga da...avenga life ah pathukuvanga athe samayam nengalum poi pathukalam

  • @arshankumar1234
    @arshankumar1234 19 дней назад +1

    Actually boys are also moving out of their parents for job and after marriage also they are separated from parents but no one cares .they think it’s normal but actually it hurts equally

  • @Sivaram164
    @Sivaram164 27 дней назад +7

    Kongu wedding

  • @Ram-lf9jh
    @Ram-lf9jh 12 дней назад

    😢😢😢 enaku oru doubt uh ponnunga dhaa maru veetuku ponuma enna mapla vara matara enna appo dhaana avangaluku andha kashtam therium pirandha veeta vitu poradhu evlo kashtam nu ❤😢

  • @divyabharathipalanisamy2185
    @divyabharathipalanisamy2185 14 дней назад +10

    Nejama ethula pakavey kastama eruku one yr payya vetula one yr ponnu vetulanu erukalamla ellarum 😢

  • @abinaya-deepika
    @abinaya-deepika День назад

    En ponnu just5yrs old bt edha pakum podhu en ponne pora madhiri eruku

  • @rajasekar-oh4bb
    @rajasekar-oh4bb 18 дней назад

    பெண் 😢😢😢😢😢

  • @thangaraj216
    @thangaraj216 21 день назад

    எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான் நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது

  • @bharathipriya1861
    @bharathipriya1861 23 дня назад

    Ayyayo ninachaley 😢😢😢😢enakum ponnu eruku veetoda ....uyirey aval than ....ammadi....

  • @sweetsweety3018
    @sweetsweety3018 20 дней назад

    இப்படி தான் என்னையும் அழுகையோடு கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.... ஆனால், சந்தோஷம் இல்லை..கணவர் பிரிந்து போய் விட்டார் வேறு பெண்ணுடன் 😢😢

  • @kushiKushi-jl1wq
    @kushiKushi-jl1wq 25 дней назад +4

    En ponnuku age 6 ippovea enaku kashtama irukum some time en papa kitta na solluva ne ipditea kutty ya vea irunthudriya apdinu😢

  • @krishnakrishnaramya6574
    @krishnakrishnaramya6574 10 дней назад

    Their crying is so reason why because their princess goes to a another homes house keeper.

  • @SowmiyaKrithika-oi7js
    @SowmiyaKrithika-oi7js 24 дня назад

    Anda vali iruke😢😢😢😢maranatha vida koduma

  • @MrMonika04
    @MrMonika04 20 дней назад +1

    Intha azhugai Ellam one day ku thanga 😂😂😂after marriage namabala guest mari than treat panuvanga 😂😂Athu Nala Intha mari video Ellam parthu yemarathinga pa okay

  • @user-jr9qn2hg3k
    @user-jr9qn2hg3k 20 дней назад

    Enku oru ponnu iruka but epave 😢

  • @Muruganandam-wt2qi
    @Muruganandam-wt2qi 25 дней назад

    ,😢😢😢😢🎉🎉🎉🎉🎉🙌🙌🙌🙌🙌

  • @maaheemaahee4884
    @maaheemaahee4884 17 дней назад +1

    En ponnukku 7 years dhan aagudhu bt ipave enaku alugai varudhu...😢

    • @aishucraft
      @aishucraft 14 дней назад

      Same feeling I have two daughters

  • @nivethithaa1178
    @nivethithaa1178 24 дня назад

    Enga vittula ipditha