Комментарии •

  • @seethalakshmi607
    @seethalakshmi607 Месяц назад +36

    அவர் முகத்தில் எவ்வளவு சந்தோஷம்

  • @mohanpadma1
    @mohanpadma1 Месяц назад +191

    மோகன் அவர்களை கௌரவித்த எங்கள் விஜய் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த நன்றிகள். புதியவர்களை அறிமுகப்படுத்துவதும் ஒரு காலத்தில் திரை உலகில் கொடி கட்டி பறந்தவர்களை மீண்டும் உலக அரங்கிலே பெருமை படுத்துவதில் நீங்கள் ஆற்றும் பணி இன்றி அமையாதது . உலக தமிழ் மக்கள் சார்பாக எங்களது கோடானு கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏👏👏👏👏💖💖💖💖

  • @kotharavi9790
    @kotharavi9790 Месяц назад +174

    மோகன் அவர்களுக்கு மட்டும் இளையராஜா அவர்கள் தனி சிறப்பில் இசையமைத்தார் என்பது உண்மை

    • @BC999
      @BC999 Месяц назад +1

      Then, WHO are Sivaji, Rajinikanth, Kamal Haasan, Sivakumar, Prabhu, Karthik, Ramarajan, Rajkiran, etc. up until Soori, Udhayanidhi?!

  • @kavithamanikam3182
    @kavithamanikam3182 Месяц назад +89

    Evergreen HERO.....yaaru yaarukellaam pidikum...

  • @user-zk7zk4fw6k
    @user-zk7zk4fw6k Месяц назад +488

    மோகன் இப்போ கூட சைட் அடிக்கிற மாதிரி தான் இருக்காரு 💖💖💖💖💖

  • @fathimamufeesha2051
    @fathimamufeesha2051 Месяц назад +190

    Shaàaa... ஆண்கள் வெட்கப்பட்டா அழகு.. மோகன் sir என்னம்மாஆ. வெட்கப்பபட்றார்.. Its look like cute

    • @PraveenKumar-sz7rl
      @PraveenKumar-sz7rl Месяц назад

    • @al.mohamedrinos2911
      @al.mohamedrinos2911 Месяц назад +2

      உண்மை அவரது பாடலுக்கு எப்பவும் ரசிகன்

  • @skannaskanna1533
    @skannaskanna1533 Месяц назад +127

    விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள் இதைபோல் நவரச நாயகனையும் கெளரவிக்க வேண்டும்

  • @karthik0432
    @karthik0432 Месяц назад +20

    Mind refresh ஆன மாதிரி இருக்கு..... நன்றி ராஜா சார், மோகன் சார்,SPB சார்...

  • @thaslimaparvin1441
    @thaslimaparvin1441 Месяц назад +100

    எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரே ஹிரோ மோகன் சார் மடடும் தான்...❤

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 Месяц назад +34

    நீங்கள் நடித்த படங்களில் ஆல்டைம் ஃபேவரைட்
    அது மௌன ராகம்

  • @vandanapriya4650
    @vandanapriya4650 Месяц назад +113

    இன்னும் நிறைய பாடல்களை பாடி இருக்கலாம். The songs which are sung by the kids too good

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Месяц назад +53

    Raja sir+Spb sir+Mohan sir combination wonderful

  • @suriyasuriya8395
    @suriyasuriya8395 Месяц назад +126

    Mohan🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤song ellam ennoda favorite❤❤❤❤❤❤

  • @ajviews4946
    @ajviews4946 Месяц назад +21

    நான் நினைக்கிறன் RUclips la இளையராஜா best songs எண்டு search பண்ணிணா இவ்வளவு பாட்டுதான் வருது . Best wishes Mohan sir

  • @sanjeeviraja5972
    @sanjeeviraja5972 14 дней назад +4

    முதன் முதலில் மோகன் சார் ஒரிஜினல் வாய்ஸ் கேட்டதுல மிக்க மகிழ்ச்சி. என்னே ஒரு ஆனந்தம் அவரோட கண்ணிலே. Cute singing by all kids. Vijay TV seems, keep on adding many precious stones on its crown by giving such wonderful shows to its audiences. Happy. Happy to listen Mohan Sir's maladies by little kids.

  • @jcveera1981
    @jcveera1981 Месяц назад +24

    அனைத்து புகழும் இசைஞானி❤❤❤❤ அவர்களுக்கு மட்டுமே.... மோகன் சார் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்🎉🎉🎉❤❤❤

  • @pavi4865
    @pavi4865 Месяц назад +23

    Ena da idhu semaya yaro irukangalae nu patha namma Mohan...indha manishan inum ipdi irukaruuuu❤❤❤❤😊

  • @chitravn6033
    @chitravn6033 Месяц назад +43

    எத்தனை சூப்பர் ஹிட் படங்கள் பாடல்கள்
    நல்ல ஆக்டர்
    எல்லா பாடல்களும் மிகவும் பிடிக்கும்.
    சங்கீத மேகம் ☁️ மறக்க முடியாத பாடல்
    எஸ் பி பி லெஜன்ட் நினைவுகள் ❤

    • @fathimanuzlamirzanmirzan3121
      @fathimanuzlamirzanmirzan3121 Месяц назад +3

      Ysh damn true thing i feel.... na 90's kids than but I really loved SPB legend ❤ nd mohan sir kaga SPB sir sing panna songs I loved mohan sir also

    • @BC999
      @BC999 Месяц назад +1

      ILAYARAJA's COMPOSITIONS!

  • @moses7070
    @moses7070 28 дней назад +5

    மனதின் தோற்றமே உடலின் தோற்றம் ....வாழ் மோகன் Sir.....!!!!

  • @bhanurekhs6170
    @bhanurekhs6170 Месяц назад +21

    My favourite actor Mohan ஐ பார்த்தும் என் இளமை கால நினைவுகளுக்கு சென்று விட்டேன் ❤

  • @Tysonmano
    @Tysonmano Месяц назад +26

    இந்த வயதிலும் எவ்வளவு அழகாக வெக்கம் கலந்து புன்னகையுடன் ❤❤ மோகன் சார் உங்களை ரொம்ப பிடிக்கும் 🤗😘 உங்க படம் பார்க்கும் போது நான் உங்களைப் ரசித்து ரசித்து பார்ப்பேன் 🤗🤗🤗💜💜💜💜🥰🥰

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 Месяц назад +58

    மோகன் சார் i love u உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @mdstmus2470
    @mdstmus2470 15 дней назад +1

    Very nice actor Mohan sir

  • @saranyasaranraj6679
    @saranyasaranraj6679 Месяц назад +38

    மோகன் சார் படங்கள் அனைத்தும் ரொம்ப பிடிக்கும் ❤🎉

  • @093sudarmathit8
    @093sudarmathit8 Месяц назад +41

    Mohan Hits vachurukkalaam mass aa erunthurukkum

    • @19111424
      @19111424 Месяц назад +1

      Exactly....it should be Mohan hits😊

  • @nilameganathan8014
    @nilameganathan8014 29 дней назад +3

    என்றுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மோகன் சார்

  • @josephdias7382
    @josephdias7382 29 дней назад +4

    This shud be Mohan's tribute to Isaignani, fr his glorious career as an actor

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 Месяц назад +11

    மஞ்சுள் நிறத்தில், பசுமை நிறைந்த காட்சிகள்
    Manjumel girls, beautiful singing

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Месяц назад

      ஆனந்தம் அற்புதம் அட்டகாசம் தரும் பாடல் தொகுப்பு.

  • @kokiselvi2209
    @kokiselvi2209 Месяц назад +8

    Intha tribute group semmaiya irukku pa❤intha group ah mattum vitrathinga ❤❤❤❤❤keep going guys ❤

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Месяц назад +51

    Vijay tv ithanda re entry show 💞💞💞💞💞😍😍😍😍😍

  • @sarawanivani4994
    @sarawanivani4994 Месяц назад +3

    Thanks to vijay tv, for bringing the actor mohan sir again. I want vijay tv to conduct like deva sir programme to mohan sir also. We can listen to the beautiful songs again.

  • @BC999
    @BC999 Месяц назад +9

    Essentially, MAESTRO ILAYARAJA songs! RAINING soulful, fresh MUSIC! NO OTHER music director could have given actors so much boost / made them immortal, through their music! HAPPY BIRTHDAY, Maestro! Nice to see Mohan; guess he is here for his upcoming movie's promo.

    • @vinotpillai5190
      @vinotpillai5190 Месяц назад +1

      pure Maestro magic !

    • @BC999
      @BC999 Месяц назад

      @@vinotpillai5190 100% yes!

  • @Samimansarisameer
    @Samimansarisameer 10 дней назад +2

    I love you mohan sir

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Месяц назад +45

    மஞ்சம்வந்த......💞💞💞💞💞🎶🎶🎶🎶🎶🎶

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Месяц назад +20

    Raja Sir and Mohan Combo Songs is Heaven 😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @MS-io7km
      @MS-io7km Месяц назад +2

      U missed SPB sir, the Trio!

  • @doammu4593
    @doammu4593 Месяц назад +2

    ஒவ்வொரு இரவும் நிலாவே வா பாடலோடு தான் முடியும் ❤❤❤ antha playlist podda than thukkam varum

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu Месяц назад +23

    No words for tribute to mohan sir❤😂😊 enda kutties are performance cute and beautiful ❤❤❤❤❤kanner ah vandhuerchu da all kutties😊😊😊😊 thank you so much santhosh balaji

  • @azhaguazhagu1910
    @azhaguazhagu1910 19 дней назад

    இனி இது போல் ஒரு நடிகர் அவருக்கு அமைந்த பாடல்கள்
    சொல்ல வார்த்தைகள் இல்லை
    மைண்ட் பிரஃஷ் ஒரு பாடலை கேட்டாளே போதும்

  • @shanddychinnniah8738
    @shanddychinnniah8738 27 дней назад +1

    Mohan i m always yr fan but i didn't know u are so humble. Miss your movies.❤

  • @thurkkajinirasarednam7583
    @thurkkajinirasarednam7583 Месяц назад +59

    Evergreen 💛💛💛 Mohan hits

  • @sharmila6432
    @sharmila6432 29 дней назад +1

    Mohan sir ungala romba pidikum sir🎉

  • @Ragavanstore
    @Ragavanstore Месяц назад +2

    Brother Mohan you are surpassed several hurdles but still rise again Fenix invisible bird from fire. Keep it up.

  • @user-nx6bh5xk7o
    @user-nx6bh5xk7o 28 дней назад +2

    Adadaaaahhh ❤❤❤sir enaku ungka peththi❤vayasa itunthalum❤nan ungka sight adikran ❤❤

  • @reenimman5265
    @reenimman5265 Месяц назад +2

    Padum nillavae... crushed.. melted..

  • @karunakaran877
    @karunakaran877 Месяц назад +8

    மோகனின் வாய் அசைக்காதே பின்னணி பாடல்களும் அருமையாக இருக்கும்...❤❤❤

  • @Kokilabala23-yo9ec
    @Kokilabala23-yo9ec 29 дней назад +1

    My favorite song
    சங்கிதமேகம் தேன் சிந்தும் நேரம்.....

  • @SuthaVetrivelan
    @SuthaVetrivelan 18 дней назад +2

    Spb 🙏mokan sir ❤️❤️

  • @VinothiniVinothini-zl4dz
    @VinothiniVinothini-zl4dz Месяц назад +29

    I love mohan sir big fan of mohan sir ❤❤❤

  • @lakshmir1528
    @lakshmir1528 Месяц назад +2

    How beautiful this man( mohan sir)....😍😍

  • @Khalifazreena
    @Khalifazreena Месяц назад +17

    When Mohan is there, Vijay tv is supposed to have Mohan hits round not Yuvan round. Missed the chance

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Месяц назад +39

    இளைய நிலா❤❤❤❤❤❤❤மோகன் ஸ்டுண்ணிங் வெட்கம்

  • @angaithiru594
    @angaithiru594 Месяц назад +1

    1980s songs and movies are Golden Years. Best Hero Mohan .💐🎁

  • @nihalskrishna4058
    @nihalskrishna4058 Месяц назад +2

    Mohan all time hero ❤

  • @dreamyqueen3534
    @dreamyqueen3534 Месяц назад +27

    Idhayam oru kovil ❤

  • @nandiniamarnath1363
    @nandiniamarnath1363 День назад

    Mohan sir is so welmed in those kids performance

  • @gauthamrajgandhi7497
    @gauthamrajgandhi7497 Месяц назад +5

    Orutharoda career la oru paatu Ilana oru 5 paatu maximum classic ah irukalam, oru career la irukura yella paatum classic ah irukuthuna
    Athu 🎤 mohan sir ku than
    Legend ❤

  • @diyalithish596
    @diyalithish596 Месяц назад +3

    Mogan sir ungala enakku romba pudikkum love you sir❤

  • @gayathrianand7040
    @gayathrianand7040 6 дней назад

    Evergreen hero my favourite mohan sir

  • @Esakkiraj31
    @Esakkiraj31 Месяц назад +11

    Ena pa ipo super singer tribute tribute nu erangitaainga🤣🤣🤣🤣🤣

  • @user-qp4sn1zt2j
    @user-qp4sn1zt2j 28 дней назад +1

    Wonderful star Mohan 👌👌👌👌

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Месяц назад +9

    ஆஆஆஆ என்ன அருமை என் கால கனவு நாயகன்

  • @vikneswaranramanathan6973
    @vikneswaranramanathan6973 23 дня назад +1

    இளையநிலா பொழிகிறதே ❤️❤️❤️❤️❤️😢😢

  • @sarawanivani4994
    @sarawanivani4994 Месяц назад +1

    I like actor Mohan very much. I never used to miss any film. The song in mohan s movie was a super hit song. I hope this new movie will have a super hit songs.

    • @BC999
      @BC999 Месяц назад

      Hara music director is NOT ILAYARAJA!

  • @sujaiyer1861
    @sujaiyer1861 11 дней назад

    Evergreen hero Mohan sir

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Месяц назад +11

    நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா .. அல்லது கேட்டதில்லையா ...

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc Месяц назад +1

    Manasu valikethu pa❤❤❤Love you mohan sir❤

  • @sujisuji134
    @sujisuji134 11 дней назад

    Ever green hero ❤

  • @matildamariyadas7427
    @matildamariyadas7427 17 дней назад

    I am 78 years I live in London I like Morgan songs and films until now
    Morgan came to London I when to see that programme I hope he will come back to cinema 🎥 and god bless you 🙏 ❤

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Месяц назад +53

    Meeran fans sarpaaga intha video vetri பெற வாழ்த்துக்கள், அது யாரா மீரான் ?😂 வேற யாரு நான் தா🤪😁😎💕👶🦦🍼

  • @shivaganesan2553
    @shivaganesan2553 21 день назад

    Tears in my eyes.. Thank you Mohan sir for yourl time..👏👏🎸❤️💕

  • @LoyolaDerose
    @LoyolaDerose 17 дней назад

    Oh what a lovely combo! Congrats to all the Kids and may God bless them always! Cordial greetings to actor Mohan as well!!

  • @JasplayingETS
    @JasplayingETS 29 дней назад

    Super singer junior 9 பசங்க vera leVel

  • @puvaneswari357
    @puvaneswari357 Месяц назад +3

    Mohan sir age 67 but he look young.

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Месяц назад +6

    Ithaya Koil Song Yenadu Jeevan Neethan Endrum Puthidu Lyrics Likes More 👌👍💐💐

  • @GSureshKumar-vw5th
    @GSureshKumar-vw5th Месяц назад +6

    Real superstar innum konjam song
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SnehaDhruv-qv1jd
    @SnehaDhruv-qv1jd Месяц назад

    Sreenitha fantastic singing.... Congratulations to you have bright future ❤❤❤❤🎉🎉🎉

  • @nishanth.yt.
    @nishanth.yt. Месяц назад +2

    💝 Shreenitha fan 💝

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Месяц назад +10

    3:28 Richa , Cutipie 😍😍

  • @mohommedzaky9950
    @mohommedzaky9950 6 дней назад

    MOHAN ✅💯

  • @sudhadhanapal9491
    @sudhadhanapal9491 21 день назад +1

    Tribute for both SPB sir and Mohan sir

  • @videoinfluencer7656
    @videoinfluencer7656 Месяц назад +5

    Ilayaraja going to sue vijay TV.. :🤣

    • @BC999
      @BC999 Месяц назад

      Paavam "poor" (yaezhai) channel! Is this the FIRST time they are using his songs?! Arivu jeeviye!

  • @user-hm4lj4lv5j
    @user-hm4lj4lv5j Месяц назад +1

    Mohan sir I like u❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ you really great sir❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @star_kolam
    @star_kolam Месяц назад +6

    Very happy to see mohan on vijay tv🎊🎊🎊

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki 15 дней назад

    Sam voice vijai shathupathi anna ❤❤❤🎉🎉

  • @SridharSridhar-qf9ko
    @SridharSridhar-qf9ko 16 дней назад +2

    MOHAN=HIT SONGS

  • @sekarurban5844
    @sekarurban5844 24 дня назад

    Mohan journey with illayaraaja remembering Thank you ❤

  • @poomaripoomari9853
    @poomaripoomari9853 16 дней назад

    All songs super
    Tribute to Mohan sir 🎉

  • @thilaka1031
    @thilaka1031 Месяц назад

    Mohan sir songs mind blowing thanks for junior ❤

  • @rathnarathna4215
    @rathnarathna4215 Месяц назад +12

    mohan vera level.....

  • @malinik7805
    @malinik7805 25 дней назад +1

    Smile ❤ vekam❤ ipo koda site adikalam, avlo azhagu❤❤❤

  • @user-pj2fw7gh6o
    @user-pj2fw7gh6o 25 дней назад

    I need one full day for mohan hits

  • @Kalyani-em4nf
    @Kalyani-em4nf Месяц назад

    Amazing Mohan sir and the kids ❤ all the best for all of you ❤💥💥🔥🔥🔥

  • @user-bf4zz3ms7e
    @user-bf4zz3ms7e Месяц назад +1

    ஐ லவ் யூ மோகன் சார் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @mariyamf915
    @mariyamf915 Месяц назад +22

    I miss u megna kutty

  • @usharavindran1346
    @usharavindran1346 16 дней назад

    Mohan movie na sapadu thukkam pasi parents ellathayum maranda kalam kan munnae varugiradu. Payanangal mudivadillaikaga friends ellam Inna sendu poitu parents kittae thittu vanginadum marakalae.

  • @balamuruganthangamuthuchin4380
    @balamuruganthangamuthuchin4380 Месяц назад +5

    singing is good .. but these kids don't know the mood and lyrical understanding... but they have done a wonderful job. mohan sir have a ever green hits of maestro ilayaraja

  • @gayathri4922
    @gayathri4922 Месяц назад

    My all time favourite mohan sir❤

  • @tinycrafts8567
    @tinycrafts8567 Месяц назад

    Mohan sir songs always my favourite

  • @nandhinisree6329
    @nandhinisree6329 Месяц назад

    Wow...semma song collections....❤

  • @AnnakiliEzhil
    @AnnakiliEzhil Месяц назад +6

    Mohan alaku ❤