Neeru Servathor-நீறுசேர்வதொர்-Thirupparaithurai - திருப்பராய்த்துறை -மழைவேட்டல் பதிகம் -ஞானசம்பந்தர்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Neeru Servathor - நீறுசேர்வதொர் - Thirupparaithurai - திருப்பராய்த்துறை - திருஞானசம்பந்தர் தேவாரம்,மழை மற்றும் செல்வம் வேண்டி ஓத வேண்டிய திருப்பதிகம், மழை வேட்டல் திருப்பதிகம்
#NeeruServathor, #நீறுசேர்வதொர், #Thirupparaithurai, #திருப்பராய்த்துறை, #திருஞானசம்பந்தர்தேவாரம், #மழை, #செல்வம்வேண்டிஓதவேண்டியதிருப்பதிகம், #Thevaramforrains, #மழை வேட்டல் திருப்பதிகம்,
#தேவாரம், #WithLyricsforParayanam, #Shaivam, #சைவம், #Saivam,
#திருஞானசம்பந்தர் , #Thirugnyanasambandar
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #Thevaram , #தேவாரம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #hinduism #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள் #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #SrividhyaEswaran, #ஸ்ரீவித்யாஈஸ்வரன், #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #Shaivam, #சைவம், #Saivam,#பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர், #திருஞானசம்பந்தர், #Thirugyanasambandar,
அருமை
மிக அருமை.குளிர்ந்த தென்றல் போல் பண்ணிசை உள்ளத்தை வருடுகிறது.நன்றி.சிவாய நம
நன்றி அண்ணா. நமஸ்காரம் 🙏🙏🙏
நமஸ்காரம் 🙏🙏.....மழை வேட்டல் பதிகங்களை நெகிழ்வான நீலாம்பரியில், குருஜீயின் தெய்வீகக் குரலிலும் மேலும் ஸ்ரீவித்யாவின் இழைந்த குரலிலும் கேட்டு இன்புற்றேன்...எங்கோ கொண்டு சென்றது....பதிக வரலாறு மற்றும் அதன் தலத்தை சென்றடையும் பாதையின் அழகான காட்சிகளை, குருஜீ மிக மிக சுவைபட கூறினார்....மேலும், ஒவ்வொரு பதிகத்தின் சிறப்பையும் மிக அருமையாக விளக்கினார்....மிக்க நன்றி....திருப்பராய்த்துறை பெருமானே போற்றி....திருச்சிற்றம்பலம்.....🙏🙏
நன்றி மாமி. நமஸ்காரம் 🙏🙏🙏
அருமை.கதையுடன் தேவாரத்தை இணைத்து துலா ஸ்நான விசேஷம் அருமை.தினம் ஓர் கதை ஓர் பாடல் என பதிய இறைவன் ஆசி வேண்டி.நமஸ்காரங்கள்
அருமையான பதிவு 🙏🙏🙏 ஞான சம்பந்தராக வந்த முருகப் பெருமானே சரணம் சரணம் 🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏
Very nice. It gives happiness and manasukku nimmadhi,Amaidhi etc...
Thank you athai. Namaskarams 🙏 🙏 🙏
🙏சிவ சிவ🌷🌺திருச்சிற்றம்பலம்💐🙏
🙏🙏🙏
Divine🙏🙏🙏🙏
🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் ஐயா உங்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று விண்ணப்பங்கள் இன்னும் நிறைய பதிகங்கள் பாடி உதவுங்கள் ஐயா அடுத்த தலைமுறைக்கு பெருங்கருணை செய்யுங்கள் மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙆🙆🙏🙏🙏💐💐💐💐💐💐
Very nice. Thank you both.
🙏🙏🙏
மிகவும் அற்புதமாக இருந்தது ஐயா.
நன்றி வணக்கம்
🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் காழிவேந்தர் புகழி வேந்தர் திருஞானசம்பந்தர் பெருமான் பொன்னார் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆💐💐💐💐💐💐
🙏🙏
SIVA SIVA
🙏🙏🙏
துலா ஸ்நானம் பண்ண அடுத்த முறை திருப்பராய்த்துறை போய்விட வேண்டியதுதான்.. தெள்ளத் தெளிவான விளக்கம்.. தள்ளவொன்னா இன்னிசை..
அனைவரும் எளிதில் கற்றுக் கொள்ளும் விதத்தில் திருமுறை வகுப்பு போலவே மிக எளிதாக இருக்கிறது..
நமஸ்காரங்கள்
நன்றி நமஸ்காரம் 🙏🙏🙏