Thiruvum MeiPorulum-திருவுமெய்ப் பொருளும் -வடதிருமுல்லைவாயில்- பாசுபதாஸ்திர பதிகம்- சுந்தரர் தேவாரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 32

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 5 месяцев назад +2

    அற்புதம்.கோவிலுக்குச் செல்லும் வழி.பாடலின் விளக்கத்துடன்.அருமை.வயிற்று பிழைப்பு தினம் தோறும் அம்பத்தூரில் பிழைத்தும் இறைவனை காண புத்தி செல்ல வில்லை.வயது 77.இப்போதாவது உரைத்தது.அருமை.அருமை.நமஸ்காரங்கள்

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 6 месяцев назад +2

    Om Namah Shavaya! Thiruchitrambalam!!

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 месяца назад +1

    திருவாரூரில் வாழ்ந்து போதீரே.என்ன உரிமை இறைவன் மீது.சுமார் 40ஆண்டு முன் திருமுல்லை வாயில் செல்வோம்.அருள் பெறுவோம்.நல்ல அருமையான பதிவு

  • @licharimf
    @licharimf Год назад +4

    திருச்சிற்றம்பலம் அருள்மிகு கொடியிடைநாயகி உடனாய மாசிலாமணி ஈசர் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙆🙆🙆🙆🙏🙏🙏💐💐💐💐🌺🌺

  • @sri83244
    @sri83244 3 года назад +2

    நன்றி. நமஸ்காரம் 🌻
    சிவா திருச்சிற்றம்பலம் 🙏🌻🌿
    சிவ சிதம்பரம் 🌻🌿🙏

  • @licharimf
    @licharimf Год назад +3

    திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் நம்பிஆரூரர் பெருமான் மலரடிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🌺🌺💐💐🙏🙏🙏🙏💐🌺💐🌺💐🌺💐🌺🌺

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 2 года назад +3

    Om namasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +6

    🙏🍁🍋🌹ஓம் விநாயகர் போற்றி 🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 💐🌷ஓம் சரவண பவ 🙏

  • @malathisuresh7555
    @malathisuresh7555 Год назад +1

    I am reciting this from 40 days awaited for my wish to get fulfilled ...

  • @lakshminarayanansriram7999
    @lakshminarayanansriram7999 3 года назад +2

    அருமையான பதிகப் பலன் விளக்கங்கள் மற்றும் அற்புதப் பண்ணிசை.அழகிய பதிவிற்கு நன்றிகள் பல.சிவாய நம

    • @thirumuraiamudham6025
      @thirumuraiamudham6025  3 года назад

      நன்றி அண்ணா. நமஸ்காரம் 🙏🙏🙏

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 3 года назад +4

    Blessed to hear this on a
    Poornima day

  • @propertyconsultantconsulta7577
    @propertyconsultantconsulta7577 3 года назад +3

    Very soothing, thanks for the recital,I feel blessed 🙏🙏

  • @latavijay17
    @latavijay17 3 года назад +4

    நமஸ்காரம்..🙏🙏....குருஜீ மற்றும் ஸ்ரீவித்யாவின் Divine and Soulful Rendition-இல் பாசுபதாஸ்திர பதிகம் கேட்டு ஏற்பட்ட அனுபூதியை விவரிக்க வார்த்தைகள் இல்லை....குருஜீ மிக அழகாக பதிக வரலாறு மற்றும் அதன் பொருளை, மிக சுவைபட எடுத்துரைத்தார்......Serene pictures of the temple make the video sublime.. The route details would be of great help to the devotees to reach the temple....மிக்க நன்றி......""அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே"".....திருச்சிற்றம்பலம்....🙏🙏

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 3 года назад +3

    🙏🙏

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 3 года назад +3

    I was told that it's auspicious to visit this temple on a pournami day

  • @janakinaganathan3136
    @janakinaganathan3136 2 года назад +2

    Ayya thangal iruvarukum enadhu panivana namaskaram

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 3 года назад +3

    We want the lyrics in tamil always. Please share it 🙏

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 6 месяцев назад +2

    Om Namah Shivaya! Thiruchitrambalam!!