10 Bad Habits While Driving Car - கார் ஓட்டும்போது செய்யும் 10 தவறுகள் - Avoid - Wheels on review

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 495

  • @latham6524
    @latham6524 2 года назад +43

    வழ வழ என்று இல்லாமல் நிறைய விசயங்களை விரைந்து சொல்லி முடித்தீர்கள்
    Very nice

  • @komaligal5053
    @komaligal5053 2 года назад +10

    மிகவும் அருமையான தகவல்கள். நான் புதிதாக கார் வாங்கி இப்பொழதுதான் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். இதில் பல தவறுகள் நான் செய்வதுதான். இனி இவற்றை தவிர்க்க முயற்ச்சிக்கிறேன். மிக்க நன்றி நண்பரே. 🙏🙏🙏. .

  • @m.krishnandeva9901
    @m.krishnandeva9901 2 года назад +18

    அத்தனையும் அருமையான தகவல். அனைத்து ஓட்டுநர்களும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய நல்ல தகவல்.
    நன்றி
    நன்றி
    நன்றி

  • @maharaja6069
    @maharaja6069 2 года назад +16

    நீங்கள் சொல்லும் அனைத்து தகவல்களும் மிகவும் சரியானதே 👌👍👏👏👏☘🌵🌵🌾🌳🌿☘☘

    • @vinothkumar8914
      @vinothkumar8914 3 месяца назад

      அனைத்துமே இல்லை

  • @deepaka7169
    @deepaka7169 2 года назад +108

    One of the most Important thing is missed in this video, 90% of people use highbeam without any knowledge and it effects the opponent driver eye as well as the co passenger, this cause eye damage and vision problems, Please stop Using Highbeam unnecessarily, this is chargeable offence as per MVAct still no one charge for this.

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 9 месяцев назад

      Yes for yes

    • @mareeswaran1931
      @mareeswaran1931 7 месяцев назад

      Good

    • @rupeshtamoghna6239
      @rupeshtamoghna6239 4 месяца назад

      Bro avuru customer mattum than thappu soluvaru.. highbeam venda nu sola mataru. that will affect business of car dealers

    • @sathyraj7777
      @sathyraj7777 3 месяца назад

      Aamanga

    • @kumaresang6695
      @kumaresang6695 Месяц назад

      High beam இல்லாம வாகனம் ஓட்டுவது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படாது.தேவைப்படும் இடங்களில் கண்டிப்பாக பயன்படுத்தத்தான் வாகன தயாரிப்புகளில் சேர்ந்தே வருகிறது.
      White High beam மிகவும் மோசம் 👎👎 என்பது என்னுடைய கருத்து.

  • @yeswekey
    @yeswekey 3 месяца назад +5

    8:19 For beginners its ok to have left leg over the clutch as long as the bitting point is far. Also in congested traffic, sometimes i keep the right leg over brakes without touching the pedal. That way we won't press the accelerator when we intended to press the brakes. Brake pads pona maathikalaam aana uyir pona thirumba varaadhu :)

  • @ashoksengu6030
    @ashoksengu6030 2 года назад +4

    அற்புதமான, மிகவும் அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் நண்பரே

  • @harirajr
    @harirajr 2 года назад +21

    Great info. Just a suggestion.. all these steps if you can demonstrate over a video using car it would be more impactful

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 года назад +4

    நல்ல விழிப்புணர்வு பதிவு. நன்றி 🙏

  • @rkrk7729
    @rkrk7729 Год назад +2

    உண்மையில் அருமையான தகவல் நண்பா உங்களால் இன்று நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி நண்பா

  • @yogaeswarib6614
    @yogaeswarib6614 2 года назад +3

    அருமையான தகவல் சூப்பர்👌🏻👍🏻

  • @selvakumar321
    @selvakumar321 2 года назад +86

    முதலில் லைட் டிம் பிரைட் எங்க பயன்படுத்தனும்னு சொல்லி கொடுங்க சார்...
    நிறைய பேருக்கு அது தெரிவதில்லை...
    டிம் பண்ணி காண்பித்தாலும் மெத்தனமாக பிரைட் போட்டுத்தான் வர்றாங்க

    • @vani8322
      @vani8322 2 года назад +1

      True👍

    • @SureshKumar-hu7up
      @SureshKumar-hu7up 2 года назад +2

      True

    • @asureshkumar2382
      @asureshkumar2382 Год назад +1

      ஆம் உண்மை🙋‍♂️

    • @darksouleditz
      @darksouleditz Год назад +1

      Nalla sonninga.. adhum pudhu vandila lam LED lights.. 🥵

    • @selvakumar321
      @selvakumar321 Год назад

      @@darksouleditz
      கண் பயங்கரமா கூசும்😭

  • @sravi8964
    @sravi8964 2 года назад +3

    அருமையான பதிவு சகோதரர். நன்றி

  • @masilamani8903
    @masilamani8903 2 года назад +1

    அருமையான பதிவு சார். ரொம்ப ரொம்ப உபயோகமாக
    இருக்கிறது.

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 2 года назад +14

    மிக அருமையான பயனுள்ள தகவல். பல ஓட்டுநர்களுக்கு இது பற்றி முழுமையாக தெரியாது. அருமை. வாழ்த்துக்கள்.

  • @risherishe5333
    @risherishe5333 2 года назад +47

    பிரேக் பிடிப்பதை குறைத்து,ஆக்ஸிலேட்டர் மூலமே வண்டி ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.1996சென்னை ஏர்போர்ட் & தஞ்சாவூர்.ஏற்காடு & தஞ்சாவூர் கால்வாசி பிரேக்கோட ஓட்டி வந்த அனுபவம் எனக்கு.வேகமாக போறது,விவேகமல்ல!

  • @muthukrishnan9529
    @muthukrishnan9529 2 года назад +1

    சிறப்பான தகவல்கள்.. நன்றி...

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 2 года назад +4

    Useful information. Hereafter I'll avoid keeping my left hand on gear lever. All the other 9 points I am already following. Thnx bro. Subscribed.

  • @manikandan-ko8dj
    @manikandan-ko8dj 2 года назад +2

    super bro thanks for your information very helpful my driving

  • @13sureshebinesar
    @13sureshebinesar 2 года назад +2

    அருமையான தகவல். நன்றி...

  • @kfhaq
    @kfhaq 2 года назад +3

    Success. I passed in this 10 tests. I am from Ooty, actually i run my car in the 2nd gear both up & down the hill, don't apply the brake often when stepping down the hill and clutch when travelling long drive.
    I travel in car not that much but i memorise the pits and bumps in my travelling road. So i respond earlier.

  • @narayananambi4606
    @narayananambi4606 2 года назад +1

    பயனுள்ள குறிப்புக்கள்.

  • @parameshs7240
    @parameshs7240 2 года назад +1

    Thanks for your valuable informations, thank you very much

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 19 дней назад +1

    அருமை....நீங்கள் தங்கு தடை இல்லாமல் பேசுவது இன்னும் அருமை....

  • @balasubramanianv7331
    @balasubramanianv7331 2 года назад +8

    Very good information particularly for new drivers.

  • @ramdeja8409
    @ramdeja8409 2 года назад +7

    Super bro, ithu fulla Naan daily panra mistakes 🙏

  • @maarthantantt494
    @maarthantantt494 2 года назад +1

    Thanks for your advice.

  • @rajeshkannanveluchamy6320
    @rajeshkannanveluchamy6320 2 года назад +1

    அருமையான பதிவு நண்பரே.

  • @LOURDHU1981
    @LOURDHU1981 2 года назад +1

    Thank you bro, informative message

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 года назад

    மிக அருமையான பதிவு. டயர் பிரஷ்ஷர், காரில் 33 வைத்திருந்தால் 5 பேர் உட்கார்ந்து டன் 40 ஆக தெறிவது சாத்தியமா?

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 2 года назад +1

    சூப்பர் ! ரொம்ப அருமையான பதிவு.👌

  • @prasathprasath2646
    @prasathprasath2646 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்திர்கள் அதை நீங்கள் எடுத்து கூறியது மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி 🤝🙏🙏🙏

  • @maheshkumar-ml5so
    @maheshkumar-ml5so 2 года назад +2

    Thanking ur information sir👍👍👍👍

  • @vivek4950
    @vivek4950 2 года назад +6

    Thanks again, very much useful to all. I made one or two mistakes out of ten..

  • @saravananc4910
    @saravananc4910 2 года назад +2

    Very useful and very informative for the beginners driving on the hill stations

  • @siddharthj8351
    @siddharthj8351 2 года назад +4

    Good information I do all the 10 mistakes mentioned here :) and now I will correct myself!

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад +1

    நன்றி சகோ மிகவும் அற்புதமான கருத்துக்கள்

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 2 года назад +1

    Superb information bro thank you...

  • @prakashg6384
    @prakashg6384 2 года назад +1

    Great Information very much helpful

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s 3 дня назад

    Thanks, very good information

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 года назад +1

    நல்ல தகவல் நன்று ஐயா.

  • @lalithgopikrishna9037
    @lalithgopikrishna9037 2 года назад +7

    Very great video. Good job. Just one question. In my parking shed I have parked my AMT car and not using it for 10days or more. Do I use the hand brake or do I put in drive mode and not use the hand brake. Kindly advise.

  • @jawaharjawahar8501
    @jawaharjawahar8501 2 года назад

    மிக்க நன்றி.. முதல் இரண்டு தவறுகளையும் நான் செய்து கொண்டிருந்தேன்..இனிமேல் திருத்தி கொள்கிறேன்.

  • @pramanandansanthappan5364
    @pramanandansanthappan5364 2 года назад +1

    Some useful information thank you..

  • @mageshpullavaraayar1378
    @mageshpullavaraayar1378 2 года назад +3

    ரொம்ப நன்றி சகோ நிரைய அனுபவம் கிடைத்தது

  • @vigneshkumargopal9204
    @vigneshkumargopal9204 2 года назад +4

    ப்ரோ.... செம்ம..... நான் பண்ற எல்லா தப்பயும் புட்டு புட்டு வைக்கேறீங்க போங்க.... 👌👌👌👌 very useful

  • @devanandk5730
    @devanandk5730 2 года назад

    மிக உபயோகமான தகவல்கள் நன்றி சார்

  • @sachinsri1
    @sachinsri1 2 года назад +1

    மிக பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @VETRIMEDIA-p9ow3o
    @VETRIMEDIA-p9ow3o Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @ramk2739
    @ramk2739 2 года назад +1

    அருமை. நன்றி👏💯✔️👍💐

  • @krishnasamyrajasekar2548
    @krishnasamyrajasekar2548 2 года назад +1

    அருமை 👌👌👌..நன்றி

  • @lakshiminarayanan9596
    @lakshiminarayanan9596 7 месяцев назад +2

    பயனுள்ள தகவல்கள் பிரதர். நல்ல பதிவு

  • @ravinaveen6999
    @ravinaveen6999 2 месяца назад +6

    ஏற்றத்தில் வண்டி நிற்கும் போது ஹேன்ட் ப்ரேக் வேலை செய்ய வில்லை என்றால் ரிவர்ஸ் கியரை போட்டு நிப்பாட்டவும் ஒரு இன்ச் கூட நகராது இது என் அனுபவம்

  • @raamv15
    @raamv15 2 года назад +7

    Good video 👍 small correction - Gear lever, not liver (point 1).

  • @davidchelliah7373
    @davidchelliah7373 2 года назад +2

    Down load option இருந்தால் நன்று. தேவைப்படும்போது offline ல் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்.

  • @johnsonjautomobile18veltec32
    @johnsonjautomobile18veltec32 2 года назад

    Nalla payanulla thagaval THANKS

  • @paulduraip-k5k
    @paulduraip-k5k 3 месяца назад +3

    11 th point Use proper shoe. To avoid pressing brake and accelerator simultaneously

  • @anbuselvam3118
    @anbuselvam3118 2 года назад

    மிக அருமையான தகவல் 👍👍👏👏

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 3 месяца назад

    உபயோகமான நல்ல பதிவு. முதல் 7 கருத்துக்கள் கியர் ஸ்டத்திற்கானது. எனவே ஆட்டோ கியர் கார்களுக்கான உங்களின் அறிவுரைகளை பதிவிடவும்.

  • @saranrocky3561
    @saranrocky3561 2 года назад +1

    நல்ல கருத்துக்கு நன்றி நண்பரே...

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 2 года назад +1

    Simple and useful information . More important.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 месяца назад +2

    Thanks for great information bro. Please upload for automatic car tips.

  • @gouthamkrishnarajan2311
    @gouthamkrishnarajan2311 2 года назад +1

    Hi Bro , nice information.. can you share some information like this for AMT

  • @ManiG-y7p
    @ManiG-y7p Месяц назад

    அருமையான தகவல்கள்

  • @starwin2586
    @starwin2586 2 года назад +1

    Thank u sir...very good...

  • @AshrafAli-gp4ll
    @AshrafAli-gp4ll 2 года назад +1

    Very very thanks bro for explaint the driving

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 2 года назад +1

    தொழில் நுட்ப விவரங்களுடன் விளக்கம். பயன் தரும் செய்திகள்.

  • @yaniyasyoungzone2511
    @yaniyasyoungzone2511 2 года назад +5

    சார் TATA Tiago AMT 2022 வாங்கலாமா தயவுசெய்து ஆலோசனை கூறவும்

    • @jannathulfirdhouse9806
      @jannathulfirdhouse9806 2 года назад +5

      Tata tiago safty 100% pakka
      AMT gear is always slow moment.
      CVT, DCT, (iMT), TOURQ CONVERT gear box Also best drive moment. So... Ungaluku drving inthusyasam vendam.. Naan normol speed lathan poven, AMT leag oru pirachinai illai enraal neengal thaaraalamaaka vasngalam nice car.. Maybe you proudly owner indian car maker comoany TATA car used.
      Thankyou bro..!

    • @yaniyasyoungzone2511
      @yaniyasyoungzone2511 2 года назад +2

      Thank you for your quick response

    • @Aravinths3
      @Aravinths3 2 года назад

      Worst engine. If you want good car. Go for other brands

    • @pgkrishnanpgkrishnan5360
      @pgkrishnanpgkrishnan5360 2 года назад

      Pickup commyya irukkum so manuvel best

  • @jeyarajjeyaraj-di9cz
    @jeyarajjeyaraj-di9cz 8 месяцев назад +1

    Very useful & worth advise. Thank u bro

  • @ponrajvana8221
    @ponrajvana8221 3 месяца назад

    அருமையான தகவல் புதிதாக கார் பழகும் நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj 2 года назад +1

    Really nice information

  • @vaheesant.s4482
    @vaheesant.s4482 5 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி பயன் தரக்கூடியசெய்தி நன்றி

  • @sivakumar.psivakumar.p9445
    @sivakumar.psivakumar.p9445 2 года назад

    அருமை நண்பா நன்றிகள் பல கோடி

  • @SenthilKumar-qr3kx
    @SenthilKumar-qr3kx 2 года назад +5

    Useful info thanks bro. மேட்டுல ஹேன்ட் ப்ரேக் use மிக அருமை நன்றி

  • @oralisaac6545
    @oralisaac6545 18 дней назад +1

    Good information

  • @harihd1
    @harihd1 2 года назад +1

    Bro apo auto gear system car la kai vachirndha??

  • @baskerv.r7689
    @baskerv.r7689 3 месяца назад +1

    Excellent driving tips even for my 35 years of driving exprrience.

  • @muthuraman6950
    @muthuraman6950 2 года назад

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 2 года назад

    ellam romba Arumai. konjam pesura speeda low gear la Potta innum nalla irukkum.

  • @sebesthikannuanantharaja3034
    @sebesthikannuanantharaja3034 2 года назад +5

    Tks for your information bro 👍

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 года назад +1

    நன்றி நண்பா 🙏

  • @moorthym.s.86
    @moorthym.s.86 3 месяца назад

    Very informative and helpful with clarity speaking

  • @venkateshayappan9256
    @venkateshayappan9256 2 года назад +1

    Please say how to avoid flat tyre just after filling air or nitrogen in tyre as some time air escapes out of tyre through mouth of the tyre because the pin in the mouth gets stuck.

  • @MRsOviyamSollumKaviyamChannel
    @MRsOviyamSollumKaviyamChannel 2 года назад +1

    Super best advice sir

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 9 месяцев назад

    மிக பயனுள்ள தகவல்

  • @slmops8595
    @slmops8595 2 года назад +1

    Super bai thanks for your support

  • @muruganm8607
    @muruganm8607 2 года назад

    Ithu ella misstate na pandren. Thank for this video

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 Месяц назад

    நன்றி சகோ....❤👍🙏

  • @rmadhank6
    @rmadhank6 2 года назад +1

    Beautifully point out the mistakes, 9 out of 10 only revealed

  • @mckannan2029
    @mckannan2029 2 года назад +1

    Fabulous explanation.

  • @kathirvelu2635
    @kathirvelu2635 2 года назад

    Very Very useful Message Thankyou Sir

  • @senthilkumar.n7758
    @senthilkumar.n7758 2 года назад +1

    VERY USEFUL BROTHER....SUPER

  • @subramanian6411
    @subramanian6411 2 года назад +2

    Super excellent explain sir

  • @kaderhussain9258
    @kaderhussain9258 4 дня назад

    VERY GOOD INFORMATION

  • @nithishsharvesh1519
    @nithishsharvesh1519 2 года назад +1

    Thank you sir for valuable information

  • @baburajd2124
    @baburajd2124 2 года назад

    அருமையான பதிவு..

  • @robinjebanese604
    @robinjebanese604 2 года назад +1

    Very nice and useful bro...

  • @harunbashir4949
    @harunbashir4949 2 месяца назад +1

    Wonderful explanation😇

  • @RavindranathP-n9x
    @RavindranathP-n9x День назад

    Very helpful information

  • @ramalingamramlingam2791
    @ramalingamramlingam2791 2 года назад

    நன்றி வாழ்த்துகள்