what a facility in government hospital, China | சீனாவில் உள்ள அரசு மருத்துவமனையின் சிறப்பு

Поделиться
HTML-код

Комментарии • 77

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Месяц назад +23

    என்ன இருந்தாலும் நம்ம ஊர் அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் எளிதாக முக்தி அடையும் வசதி அங்கு கிடைக்குமா..??

    • @FunnyCanoe-km5do
      @FunnyCanoe-km5do Месяц назад +1

      ஜெய் ஸ்ரீராம் சொன்னால் முக்தி அடையலாம்

    • @kssps2009
      @kssps2009 Месяц назад

      😂😂😂

    • @A.B.C.58
      @A.B.C.58 27 дней назад

      😀😃😄😁😆😅🤣😂😆👌👍🤝

    • @Bh-qm9ep
      @Bh-qm9ep 16 дней назад

      🤣🤣🤣

  • @panneerselvam7257
    @panneerselvam7257 11 дней назад +1

    உண்மையில் மக்கள நலம் பேணும்கம்யூனிஸட் அரசாங்கம்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +6

    2030 ல்
    சீனா உலகில் 1வது
    ராணுவ.. பொருளாதார நாடு ஆகி விடும்.... இங்கோ இன்னும் திறந்து வெளி கழிப்பறை யில் இன்பம் காண்பர்கள்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Месяц назад +7

    In China developments are because of politicians. In India developments are inspite of politicians. 😂

    • @kssps2009
      @kssps2009 Месяц назад

      Not because of politicians. It is because of autocracy and suppression of people's freedom.

    • @jayaramanp7267
      @jayaramanp7267 Месяц назад +1

      @@kssps2009 Yes in India freedom to loot.

  • @kiranmarin5968
    @kiranmarin5968 Месяц назад +5

    China is always beautiful

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      Thank you for your support 🙏

  • @manikanthan4693
    @manikanthan4693 Месяц назад +3

    அரசாங்க சுகாதார நிலையங்களில் இருக்கும் ஊழல்கள், நம்ப நாட்டின் வருமானத்தின் அளவு தான், நம்மால் அந்த அளவிற்கு வாதிகள் தர முடியாத நிலைமைக்கு காரணமாக இருக்கும்.

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Месяц назад +2

    Great vlogs

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Месяц назад

    Super bro...

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      Thank you so much for your support ❤

  • @ravendirans2374
    @ravendirans2374 Месяц назад +2

    இது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      கண்டிப்ப கிடைக்கும் 👍🏻👍🏻

  • @TheSagarmd
    @TheSagarmd 20 дней назад +1

    After reading all comments i understand that, the RUclips channel owner is replaying for all comments. Thanks.

    • @AllinoneX20
      @AllinoneX20  19 дней назад +1

      Thank you so much for your kind words! Engaging with all of you is one of the best parts of having this channel. Your comments and feedback are truly appreciated. Keep them coming

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 Месяц назад +5

    சீனாவில் வாழ்ந்து பார் எல்லாம் புரியும்

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      Thank you for your support 🙏

  • @yousafe6805
    @yousafe6805 Месяц назад +1

    Super bro...neenga enna work pandringa

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      I am working in a research sector .... உங்களின் ஆதரவிற்கு நன்றி😍😍😍😍

    • @cini-bits
      @cini-bits Месяц назад +1

      @@AllinoneX20 குஜராத் அரசு மருத்துவமனைல் அதே வசதி உள்ளது ..
      Bharath matha ki Jai

  • @viswa8293
    @viswa8293 Месяц назад +15

    அப்புறம் ஏண்டா கொரானா வந்து தொலைச்சுது ...........

  • @senthilkumarm4883
    @senthilkumarm4883 Месяц назад +2

    இக்கரைக்கு அக்கரை பச்சை தான்

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 Месяц назад

    All govt hospital wl come like China if India Alis comes

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      Sure. I hope these facilities will soon be available at our country's government hospitals... Thank you for your support

  • @ParashuVisu
    @ParashuVisu Месяц назад

    Tamil Nadu government hospital 😢?

  • @tjayakumar7589
    @tjayakumar7589 23 дня назад +3

    இதெல்லாம் சீனாவை உயர்வாக பேசி தமிழர்களிடம், இந்தியர்களிடம் உயர்வான எண்ணத்தை உருவாக்க வெளியிடும் செய்திகள்.

    • @AllinoneX20
      @AllinoneX20  23 дня назад +1

      நான் பார்த்தத்தை பதிவு செய்துயிருக்கிறேன். இதில் நான் யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ பேசவில்லை. உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் எல்லாம் தெரியும். நாம் 2024 ல் இருக்கிறோம், world is short. உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 Месяц назад

    only couraption

  • @cini-bits
    @cini-bits Месяц назад +7

    குஜராத் அரசு மருத்துவமனைல் அதே வசதி உள்ளது ..
    Bharath matha ki Jai

    • @user-tc4oc5sg5v
      @user-tc4oc5sg5v Месяц назад +5

      இப்படி சொல்லித்தான் மோடி பிரதமர் அனாரு aiims கட்டி தரல

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      நல்லது நல்லது 👍🏻

    • @jayaramanp7267
      @jayaramanp7267 Месяц назад +4

      குஜராத் மாடல்னு சொல்லித்தான் மக்களை ஏமாற்றினார்கள். இன்னுமா? 😂😂😂😂

    • @josephraj902
      @josephraj902 Месяц назад +1

      டேய் நீ இங்கேயா இருக்கிற..

    • @TheSagarmd
      @TheSagarmd 20 дней назад +1

      😂😂😂 Sangi is spotted, இந்த உருட்டு எல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 4 дня назад +1

    என்னய்யா கதை விடுறீங்க, சீனா ஒரு பொது உடமை nadu

    • @AllinoneX20
      @AllinoneX20  День назад

      Thank you for your support to our channel

  • @padmanathana9877
    @padmanathana9877 Месяц назад

    Makkal ulaithu kodukkum vari muluvathum makkalukkin ubayokathitrkke arasu kodukkirathu antha Communist nirvagam aanal India nattil vari seluthubavargal maruthuva manaiel verum tharaiel than padukka vaippargal vari panam muluvathum yengu selkirathu puriya villai athanal than antha Nadu manettrathil ullathu ulagathileye india makkalukku namum ethumathiri anubavikka vendum yendra yennam yen Vara matten yengirathu atharkkana arasaiyum thervu seivathillaiye yen sir? Padithum sinthikka villaiye makkal

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி.

  • @ganesans2842
    @ganesans2842 Месяц назад +1

    எல்லாம் உங்ககிட்ட இருக்கும்.பெரிய வியாதியும் உங்களால் தான் வருது.

    • @Beahuman-xl8je
      @Beahuman-xl8je Месяц назад

      பொறாமை

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

    • @user-tk6py9hg6u
      @user-tk6py9hg6u 13 дней назад

      adhedhaan,,very,, currect,, reply,, comment,, welldon,,bro,,

  • @maninadar7562
    @maninadar7562 7 дней назад

    சீனாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் தரத்துடன் இருக்கும். ஆனால் அங்கு வைத்திய செலவு மற்றும் மாத்திரைகளின் விலையும் 10 மடங்கு அதிகம்.
    நான் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு சென்றியிருக்கிறேன்.
    மதுரை வேலம்மாள் சீன மருத்துவமனைகளை விட சிறப்பாக இருக்கிறது.
    இது என் சொந்த அனுபவம் .

  • @NMR-kw8vt
    @NMR-kw8vt Месяц назад +1

    enna sola varugirai, if you open your mouth without the permission of the Chinese government, they will stitch your mouth and then take you to the best hospital for treatment (surveillance in the name of treatment), is that ok. noting wrong in showing the facility, if you have the guts to talk about the human rights practiced in China.

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      Thank you for your support...Just I have posted a video about hospitals in China, based on what I've seen there in the hospital

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 16 дней назад

    அது சர்வாதிகார நாடு 🤷🏻‍♂️🤷🏻‍♂️

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Месяц назад +2

    நிலையான ஆட்சி
    நாட்டுபற்றுள்ள அரசியல் வாதிகள்.
    ஊழல் இல்லாத அரசாங்கம்.
    எப்போ பாரதத்தில்

    • @AllinoneX20
      @AllinoneX20  Месяц назад

      நாம் அனைவரும் நம் நாட்டின் வளச்சிக்காக ஊழைக்கவேண்டும்... மாற்றம் வரும்..... உங்கள் ஆதரவிற்கு நன்றி.

    • @jayaramanp7267
      @jayaramanp7267 Месяц назад +1

      கனவில் மட்டுமே.

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Месяц назад +2

    Pathu bro urakka sollatheenga june 4 varaikum appuram ungalai anti indian nu solliduvanunga.