EPS..ஆ ! OPS..ஆ! ன்னு அலைபாயுது! - Comedy M. Ramachandran speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • EPS ஆ OPSஆ ன்னு அலைபாயுது
    பட்டிமன்றம்
    நடுவர் : திரு. இலங்கை ஜெயராஜ்
    தலைப்பு : அறத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணையெனக் கம்பன் காட்டுவது
    உடல் ஆற்றலே !
    திரு. வி. அசோக்குமாரன்
    திரு. கே.ஜி.இராஜேந்திரபாபு
    செல்வன். தாமல். கோ.சரவணன்
    உள்ள உறுதியே !
    திரு. மு. இராமச்சந்திரன்
    திருமதி. கவிதா ஜவகர்
    திரு. எஸ். மோகன சுந்தரம்
    அறிவுத் திறனே !
    திரு. த. இராசாராம்
    திரு. புதுவை. இரா. இராமசாமி
    செல்வன். த. திருமாறான்
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 100

  • @subramaniamr5483
    @subramaniamr5483 5 лет назад +8

    பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சு அருமையிலும் அருமை. நின்று, நிதானமாக கருத்துக்களை அலசி ஆராய்ந்து, தனக்கே உரிய கிண்டலுடன் நகைச்சுவை என்ற வாசனை நிரம்பவும் தெளித்து செவியும் மனமும் இனிக்க இனிக்க படைத்துள்ளார் பேராசிரியர். இவ்வளவு சிறப்பான பட்டி மன்ற பேச்சை நான் இதுவரை கேட்டதே இல்லை. அவர் முன்னமே எழுதி வைத்து படிக்கவில்லை. அறிவுக்கூர்மை, ஆழ்ந்த படிப்பு இரண்டும் இணைந்து அங்கேயே, அப்போதே அருவி என கொட்டும் தகர்க்க முடியாத வாதங்கள் நெஞ்சத்தை புளகாங்கிதம் அடையச் செய்கின்றன. ஐயா, நீங்கள் மென்மேலும் பலவாண்டுகள் பல ஆயிரக்
    கணக்கானோரை இதே போல சிந்திக்கவும் சிரிக்கவும் செய்ய வேண்டும். ஆண்டவன் அதற்கு உறுதுணை ஆக நிற்பான், சிறிதும் ஐயமில்லை.

    • @velchamy6212
      @velchamy6212 4 года назад +1

      ஆமாம்... standing comedy ஐயா ராமச்சந்திரனுக்கு கல்லூரிக்காலத்திலேயே இயல்பாய் வரும்.இப்போது கேட்கவா வேண்டும். பேச்சு என்றால் இதுதான் பேச்சு.நன்றி .

    • @chennaiyand5974
      @chennaiyand5974 3 года назад +1

      loosu Pa I ya luasu paiya

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +4

    உள்ளம் உறுதியாக வேண்டும் ; வேண்டுகிறேன்

  • @ganesansengamalam841
    @ganesansengamalam841 6 лет назад +17

    பேராசியர் திரு.இராமச்சந்திரன் அய்யா அவர்களின் நகைச்சுவையாக பேச்சாற்றலுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

  • @kannankothamangalam3027
    @kannankothamangalam3027 7 лет назад +2

    இன்றைய அரசியலை எளிமையாகப் புரிந்து கொள்ளும் விதமாக இருக்கும் இந்த இனிய பட்டிமன்றத்தை இளைஞர;கள் ஒவ்வொருவரும் பார;த்து அரசியல் புரிதல் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம.மு.க

  • @rajendranba9212
    @rajendranba9212 6 лет назад +4

    Sivakasi Ramachandran Sir your speach is very well. Super Sir

  • @monym3437
    @monym3437 3 года назад

    Arumai arumai.. arumaiyana pechu unkal cholvalimai arumai Suki sivam Sarai naduvar pukalthar ennudaya pechu mudiyum tharuvayil ullathu araimanikoor munaadi vantha ellapuhalayum kettuirukkalam evalavu akkarayudan oru meeting vanthal kaalaneram sariyaha varuthalum mudiyumvarai kavanathilum irukka iyya Sivakasi Ramachandran avarhaklidamthan kattukollavendum unkalporpathankalai malarkalal vanankimahizhum adiyen mony nanti vazha vazhamudan

  • @esnim3295
    @esnim3295 4 года назад +4

    மறுபடியும் பார்த்து சலிக்காமல் சிரிக்க தூண்டும் பேச்சு!!!

  • @k.prabhu3185
    @k.prabhu3185 7 лет назад +7

    ஐயா ராமசந்திரன் அவர்கள் சொன்னதுபோல மற்றவர்களிடம நல்லவனா இருக்கீயா என்று கேட்க பழகவேண்டும் புதியம்புத்தூர் கண்ணன்

  • @sdevasahayam
    @sdevasahayam 7 лет назад +18

    The best speaker of the lot. Proficient in both the languages. Razor-sharp and astute analyses and choice of words. Long live!!!

    • @dakshin6391
      @dakshin6391 4 года назад +4

      741

    • @dakshin6391
      @dakshin6391 4 года назад +1

    • @dakshin6391
      @dakshin6391 4 года назад

      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖
      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖
      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖
      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖
      ➕➕🅰🅰🅰➕➕
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖

    • @bhavaniarpitha4043
      @bhavaniarpitha4043 3 года назад

      Pin pointed mind

    • @JayaPrakash-bj6qk
      @JayaPrakash-bj6qk 2 года назад

      @@dakshin6391og

  • @esnim3295
    @esnim3295 5 лет назад +8

    "பட்டிமன்றத்தின் படையப்பா மண்ணிகவும் பாகுபலி"
    உண்மை!!!!!!

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Myself requesting all youngsters males and females daily morning afternoon or evening Sab pattirimandram speaker's ki speeches SUNO AND happy raho and change yourself immediately and permanently.

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 3 года назад +2

    You are the best sir

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 года назад +3

    Awesome 👌

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world Shri M.RAMACHANDRAN.

  • @philomenaledger
    @philomenaledger 7 лет назад +6

    brilliant speech.. nicely put..

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 4 года назад +8

    கமான்ட் செய்வது மற்றவர்களுக்கு புரிகின்ற மாதிரி தமிழில் எழுத வேண்டும்

  • @RaviKumar-ey9bv
    @RaviKumar-ey9bv Месяц назад

    Hats off to Prof. Ramachandran sir.

  • @jayaramanm4752
    @jayaramanm4752 3 года назад +4

    Your speeches are always great.About thermo cool ,EPS and OPS. are true.In your next speech please talk about Stalin,s golden words such as பூனை மேல் மதில்,கொள் நெல் முதல்,சமஸ்கிருதம் பாடை.போரணி.15ஆகஸ்ட் குடியரசு தினம்,26 ஜனவரி சுதந்திர தினம்.

  • @vinothkumar4026
    @vinothkumar4026 6 лет назад +6

    அருமையான பேச்சு, வாழ்த்துக்கள்.
    இன்னும் நிறைய பட்டிமன்றங்கள் நடத்த வேண்டும்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Superb pattirimandram speaker's ki speeches SUNO AND life ko badlo immediately and totally body's ko recharge Karo immediately and permanently.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 года назад

    அருமையான நகைச்சுவை பேச்சு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 года назад +3

    ஹார்ட்லி வெல்கம். Because I was studied in விருதுநகர் மாவட்டம்.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 года назад +1

    Presence of mind to spell out the truth absolutely

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 года назад

    Awesome ayyya👌👌👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 года назад

    அ௫ மையான பேச்சு.
    சிந்திக்க வேண்டிய வார்த்தைகள்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +1

    ❤️💖❤️ touching speeches videography editing and presentation.

  • @dhevas3999
    @dhevas3999 4 года назад +1

    super super I am really happy....🤣🤣🤣 😁🤣😭🤣🤣😭

  • @slnsviji2364
    @slnsviji2364 5 лет назад

    True facts....fantastic speech....

  • @venkateshrnn3626
    @venkateshrnn3626 6 лет назад +2

    அருமையான பேச்சு

  • @prabhukaruppiah703
    @prabhukaruppiah703 7 лет назад +2

    super .....

  • @chandramohanrathinasamy7982
    @chandramohanrathinasamy7982 4 года назад

    Excellent

  • @madhusudanbalaji7948
    @madhusudanbalaji7948 3 года назад

    Super speech Sir

  • @dsp-os6zy
    @dsp-os6zy 7 лет назад

    Arumaiyana pechu .

  • @rajanpn7045
    @rajanpn7045 5 лет назад

    Excellent speech sir

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 года назад

    நல்ல பேச்சாளர் 🙏

  • @user-is4fw9ws1z
    @user-is4fw9ws1z 6 лет назад +1

    super

  • @skumaresan8019
    @skumaresan8019 2 года назад

    Super sir

  • @SuperSenthilvelan
    @SuperSenthilvelan Год назад

    Super speaker

  • @motivationalmoti6961
    @motivationalmoti6961 7 лет назад +1

    super speach comedy

  • @maniMani-ed1mp
    @maniMani-ed1mp 6 лет назад +1

    semmmaaahhhh

  • @ramelaselvaraj5700
    @ramelaselvaraj5700 7 лет назад

    Arumai Anna

  • @mr.manima1020
    @mr.manima1020 7 лет назад +1

    super ayya

  • @meenasundar7412
    @meenasundar7412 5 лет назад

    Super

  • @mahalakshmimanickam1987
    @mahalakshmimanickam1987 2 года назад

    Good

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Daily pattirimandram speaker's Shri M.RAMACHANDRAN. ko suno and life ko badlo immediately and Corona bhagao immediately and permanently.

  • @TheMirapriya
    @TheMirapriya 4 года назад +1

    Plz upload full pattimandram of this Thanku

  • @KarthiKeyan-sr1ou
    @KarthiKeyan-sr1ou 7 лет назад +2

    arumai

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 3 года назад +2

    ஒரு தரமான பேச்சா இது இவர் ஒருகட்சி அனுதாபியா அடிவருடியா

    • @ManiVannan-vt4uy
      @ManiVannan-vt4uy Год назад

      ஐயா ,தங்களின் அர்த்தமுள்ள நகைச்சுவை பேச்சு மிக அருமை
      மனசுக்கு இதமாக உள்ளது

  • @j.selvanathan7715
    @j.selvanathan7715 7 лет назад +3

    செம்ம காமெடி

  • @esnim3295
    @esnim3295 3 года назад

    ஐயா இப்ப ஓ கே யா? ஆட்சி மாறிவிட்டது!!!😂🥳

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Live spiritual and leave political.

  • @nirmalamuthu9698
    @nirmalamuthu9698 4 года назад

    Need full video link pls

  • @gokulakrishnan130
    @gokulakrishnan130 3 года назад

    When ram had lost his weapons
    Ravana : indru poi naalai va ..
    Arrathai arrathal velvadhu enbadhuku ravanan oru eduthu kaatu ...

  • @user-pt5ql5gt8r
    @user-pt5ql5gt8r 3 месяца назад

    Too much of crowd noise disturbing!!!

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад

    ஓ! புரிகிறது.இதனால்தான் மனதில் உறுதி வேண்டும் என்றாரோ மகாகவி

  • @Nellai44
    @Nellai44 7 лет назад +3

    Full video upload pannunga

  • @balu437
    @balu437 4 года назад +1

    பிஜேபி காரங்க அப்படித்தான்

  • @sathasivamkp3303
    @sathasivamkp3303 2 года назад

    நான்கு வருடங்களுக்கு முன் பேசியது தற்போது பொருந்துகிறது.

  • @mohanakrishnans3054
    @mohanakrishnans3054 3 года назад

    முழு பட்டிமன்றம் ஒளி பரப்பமுடியுமா

  • @rohitram1953
    @rohitram1953 6 лет назад

    sir semmmmma.....🍎🍎

  • @balu437
    @balu437 4 года назад

    ரஜினிகாந்த் பேச்சு அப்படித்தான் விளங்காது

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi 9 месяцев назад

    Vuruthi illa manathil kadal valarathu

  • @gomathykomu
    @gomathykomu 6 лет назад +1

    overa show pannukiringa sir good

  • @singaraja1479
    @singaraja1479 3 года назад +1

    அறம் தழைக்க வேண்டுமென்பதற்காக நல்லோர்களுடன் சேர்ந்து...! ஆகா! என்ன பிரமாதமான பேச்சு...!

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 3 года назад

    காமத்தையும் துக்கத்தையும் துறக்கும் ஒருவனே வாழ்க்கையை வெல்கிறான் மனதில் உறுதியோடு

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 2 года назад

    இப்பவும் பொருந்துதே !!

  • @murugesan1696
    @murugesan1696 Год назад

    Thamizhai azhakaka pesum evar, Sivakasi Ayya Nadar Janaki Ammal Collegeil English department professoraka erunthavar.

  • @tamilanbu594
    @tamilanbu594 4 года назад

    Udai
    Vunmai Vunmai

  • @shunmugaperumal.a4151
    @shunmugaperumal.a4151 2 года назад

    Pattimanra sivadhanush,

  • @balu437
    @balu437 4 года назад +1

    சிரித்தே கொலை அழிக்கிறது

  • @janlakshmipathy2482
    @janlakshmipathy2482 6 лет назад

    The

  • @smasiva
    @smasiva Год назад

    7777
    6

  • @lmj222
    @lmj222 6 лет назад

    Re

  • @pcganashankaran9935
    @pcganashankaran9935 4 года назад +1

    உங்கள்பேச்சுசிறப்புஆனால் கீர்த்தனைகள் தவறாகபேசுவதுமனதுக்குகஷ்டமாக இருக்கிறது

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 года назад

    MGR cannot speak tamil forexample soda kudi and inge koodi irrukkum thaimargal like these many words he will not say it correctly.